எதேனும் ஒரு சூழலில் அனைத்து ஆணும் கேட்கும் ஓர் அற்புதமான வரிகள் கொண்ட படைப்பு ..... 💔
@starkill22014 жыл бұрын
ஜென்மம் முடியும் வரை கேட்பேன் சலிக்காவில்லை என்றால் மறுபிறவி எடுத்து வருவேன் 🌹🌹🌹🌹🌹🌹
@DineshKumar-ww8yn4 жыл бұрын
100 ru vaiku ealtha sonnan 1000 ealuthi irruka
@MeenaMeena-vr6bx3 жыл бұрын
Good
@jayakumarmurugan44163 жыл бұрын
🤣
@URHSJMuthuraj3 жыл бұрын
@@MeenaMeena-vr6bx àqq@
@arulbarathiindia56933 жыл бұрын
Super Thalaiva
@பழனிமதி3 жыл бұрын
மேதகு பிரபாரன் அவர்களை பெரிதும் நேசித்த கவிஞர் புலமைபித்தன் எழுதிய பாடல் ! இவரின் வீட்டில் தலைவர் பிரபா சிலகாலம் வாழ்ந்தார் !
@New_Trending_shorts_AR11 ай бұрын
2024 m yaar yaar intha paattai kettittu irukkimgka😢😢
@randomclips73205 жыл бұрын
தான் மிகவும் விரும்பும் மனைவி இன்னொருத்தனுடன் பழகுவதாக ஊரார் சொல்ல , அதை நம்புவதா வேண்டாமா என்ற குழப்பத்துடன் இருக்கும் ஒரு அறியா கணவனின் மனநிலையை அற்புதமாக விளக்கும் பாடல். மனதிற்க்கு மிகவும் நெருக்கமான பாடல்.❤
@gobikag38334 жыл бұрын
Super sexy
@karuppusamypriyanka57134 жыл бұрын
Super
@karunakaran77584 жыл бұрын
Super Ahh explain paninga bro
@shifamayhem7104 жыл бұрын
Awesome explain sir
@abuhinaabuhina81794 жыл бұрын
உண்மையிலேயே கஷ்டமான சூழ்நிலை தான்.. அதை அனுபவிக்கும் அந்த மனது இருக்கே.. அதை அனுபவிப்பவர்களுக்கே தெரியும்.. விளக்கம் தந்த உங்களுக்கு நன்றி சகோதரரே..
@prabhudeva16483 жыл бұрын
2021ல் யாரெல்லாம் இந்தப் பாட்டை கேட்டீங்க ....
@balananal12263 жыл бұрын
😔❤
@manjulajagan71123 жыл бұрын
What a beautiful line
@a2zvillagenatureyoutubecha6143 жыл бұрын
Yes I'm
@mohan1771 Жыл бұрын
2023 🙋♂️🙋♂️
@am.kathirvel131710 ай бұрын
Na 2024 la kekkura 😊
@rtamilya78533 жыл бұрын
மே 2021 ல் கேக்குறாறவங்க லைக் ❤️பண்ணுங்க
@reshnavictor83383 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭
@Vasu807223 жыл бұрын
June la na vanthuta
@rtamilya78533 жыл бұрын
@@Vasu80722 okk 🤩
@rajcasper18743 жыл бұрын
@@rtamilya7853 🙏
@thecookfromsouth3 жыл бұрын
July 2021...
@kishorekarunakaran73304 жыл бұрын
நாகரீக வளர்ச்சி என்பது கலாச்சார சீர்கேடு என நமக்கு உணர்த்திய அருமையான படம் மற்றும் பாடல்...
@prasathprasath35003 жыл бұрын
Yes
@appashappash62584 жыл бұрын
இசைஞானி இளையராஜா சார் மியூசிக் அருமையா இருக்கு ஒரு லைக் பொடுங்க
இளையராஜாவும், ஏஸ்பிபியும் தமிழர்களுக்கு கிடைத்த வரம். என்ன வாய்ஸ் அவருக்கு. எல்லாம் முடிஞ்சு போச்சு.அடுத்த பிறவி என்று இருந்தால் மீண்டும் அவர்கள் வாழும் காலத்தில் தான் பிறக்க வேண்டும். கல்யாணம் மட்டும் பண்ணிக்க கூடாது.பிரம்மசாரியாகவே காலம் முழுவதும் வாழ்ந்து வேண்டும். இந்த யூடியூப் என்ற ஒன்றை எங்களுக்கு கொடுத்த அமெரிககாவுக்குதான் நன்றி சொல்ல வேண்டும்.
@sheikallaudeen7643 ай бұрын
சகோ முடிந்தவரை இப்பிறவியிலேயே கேட்டுக்கொள்ளவும் அடுத்த பிறவி இல்லை 😢
@rajaindia61502 жыл бұрын
ரத்தமும் சதையுமாய் இளையராஜாவின் பாடல் 🙏🔥👏👏👏
@arnoldajith22163 жыл бұрын
2021ல யாரெல்லாம் கேக்குறீங்க...
@murganandha27143 жыл бұрын
Me
@tnpscmagictricksintamil31033 жыл бұрын
@@murganandha2714 me
@krishanankrishnan99013 жыл бұрын
சூப்பர்
@இனியவன்இஸ்மாயீல்3 жыл бұрын
நான்.. பிப் 1-2021
@tamil98ttn813 жыл бұрын
Hi
@dineshdina74110 ай бұрын
என் மனைவி சண்டை பிடிக்கும் போது இந்த பாடல் தான் எனக்கு ஆறுதல் தருகிறது
@jayr65934 жыл бұрын
மனிதனின் அனைத்து உணர்வுக்கும் சூழ்நிலைக்கும் ஒரு பாடல் உள்ளே இருப்பதை தோண்டி வெளியே போட்டு விடும் இளையராஜா அவர்களின் இசை கோர்ப்பு. நேரடியாக ஒருவரின் துக்கைதை உணர முடிகிறது.
@SathishKumar-ok1wk4 жыл бұрын
Super song🎶🎶🎶🎶🎶🎶
@DavidDavid-ml1bq4 жыл бұрын
Super
@akikutty87594 жыл бұрын
Super song
@k.palanivel12643 жыл бұрын
💜ஆயிரம் ஆண்டுகள் கடந்து சென்றாலும் இந்த இசை மறவதில்லை 💜
@shanthimanikam94682 жыл бұрын
Super
@kanagadhandapani86076 ай бұрын
நான் சின்ன வயசா இருக்கும்போது இந்த பாட்டில் உள்ள அர்த்தங்கள் எனக்கு புரியல ஆனா இப்ப நல்லாவே தெரியுது
இப்படிஒரு 100ஆவது படத்தை தந்த கதாநாயகர்களை யாராச்சும் காமிக்கவும் இவர் ஒரு நடிப்பின் உச்சம்
@pitchaimanichinnaiyan76984 жыл бұрын
புலவர் புலமைப்பித்தன் அவர்கள் இயற்றிய பாடல்... காலத்தால் அழியாத சிந்தனைகள் இதில் அடங்கியுள்ளது... அற்புதம்... சிறப்பு.. சிறப்பான உவமைகள் கையாளப்பட்டுள்ளது...
@Ria_tamilGK19 күн бұрын
Song vandhu 45 Years Analum ipavum kekka thoondhuthunaa.... Raja ...nee Raja Thayaaa.....we r ur Slaves ❤
@thirunavukkarasunatarajan23513 жыл бұрын
கல்லூரி நாட்களில் பிரமிக்க வைத்த பாடல். இன்னும் 1000 ஆண்டுகள் ஆனாலும் பிரமிப்பு நீங்காது
@barathkumar13444 жыл бұрын
தடம் மாறும் தாரகைகளுக்கு இப்பாடல் ஒரு சவுக்கடி . படமோ செருப்........
@r.sankarganesh5364 жыл бұрын
2020 illum kekura indha song very feel
@umauma26024 жыл бұрын
R. Sankar Ganesh o ,
@bavibavi93324 жыл бұрын
Nice
@k.spraveen20634 жыл бұрын
ippo illa 2100 la yum kepanga
@ramyaramya-hp2dn3 жыл бұрын
Super song
@kumaravelmvel63303 жыл бұрын
நான் சிக்கிம்ல இருக்கும் 🗻 பிரதேசத்தில் கேட்கும் பாடல்..... ஜுன் மாதம் 1/21
@sivaganesh58364 жыл бұрын
நம்பிக்கையும் துரோகமும் இந்த பாடல் மூலம் தெளிவாக தெரிகிறது...
@sureshvsp60933 жыл бұрын
Heart breaking.............வரிகளிலே வாழ்க்கையை உனர வைத்துவிட்டது
@gopivellaiyan10124 жыл бұрын
சேலம் ஏற்காடு வல்லகடைல எடுத்த படம் 7முரை பார்த்து விட்டேன்
@reyaleno42363 жыл бұрын
Hi
@pushparajanto23813 жыл бұрын
என் தகப்பன் காலத்துல வந்த படமா இருந்தாலும் இந்த இசை எனக்கு இப்பவும் புடிச்சிருக்கு
இதமான ராகம் பதமானவார்த்தைகளில் கணவன் உள்ளக்குமுரலும் காட்சி அமைப்பும் கண்களில் நீர் வரவைத்துவிடும் !
@mohanbmr37184 жыл бұрын
It's my favorite movie and also one of the favorite song 😍 it's really relaxing my feelings 👌🔥❤️
@deepekadurai9253 жыл бұрын
Such a deep lines and harsh reality meaning of today's life ☺☺☺
@rithishrajrithishraj68894 жыл бұрын
ஒரு அப்பாவி கணவனை ஏமாற்றும் மனைவியை நினைத்து உள்ளம் உருகும் பாடல்.
@gprahu70173 жыл бұрын
Oo my god
@prabugprabu35933 жыл бұрын
Yes
@mohan1771 Жыл бұрын
ஆம்... ஆனால் இறுதியில் அவளும் இறந்து விடுவாள்
@radiokadai18803 жыл бұрын
இதயம் வருடும் இசை!!!
@abdulsumaya10734 жыл бұрын
எல்லா காலத்திலும் இந்த மாதிரியான பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்
@வீரதமிழன்-ற5ற4 жыл бұрын
Unmai nanbaa
@shivanumnamashivaya20654 жыл бұрын
Adaa paavi ena epdi solluringa
@abdulsumaya10734 жыл бұрын
@@shivanumnamashivaya2065 எல்லாதயும் சொல்லவில்லை நண்பா நாட்டு நடப்ப வெச்சு சொன்ன ஆனா இன்னைக்கு பெண்களாக இருந்தாலும் சரி ஆண்களாக இருந்தாலும் சரி பழைய கட்டுப்பாடு இல்ல ஆசைதான் அத்தனைக்கும் காரணம்
@sugunesh94634 жыл бұрын
Yes definitely
@s.k.soundarpandi32594 жыл бұрын
உண்மை நண்பா
@priyap69444 жыл бұрын
Feeling irukum pothu manam thedim 🎶🎶🎶song
@vijayv46043 жыл бұрын
Same bul all time
@shrimatikrishnan73613 жыл бұрын
இந்த நாளில் இனிய பாட்டை கண் நிறைய கண்ணீரோடு கேட்டு கொண்டு உள்ளேன்
@harishloshiharishloshi73895 жыл бұрын
A life la na epti songs kattathu ella a amma yeanna vittututu pona paragu owworu valiyayum entha pattugal moolama anupavikkirea nice songs...
@muthamizhan-mi6yg3 жыл бұрын
வலிக்கிர மனதிர்க்கு மருந்தாக இருக்கும் பாடல்
@PN.siva0073 жыл бұрын
எனக்கு இந்த பாடல் ரொம்ப ரொம்ப ரொம்ப புடித்த பாடல் ஐ மிஸ் யூ இந்த பாடல்
@saisuccesspromoters70062 ай бұрын
Innum 100 varusam pogum etha song
@venkatmanickam49683 жыл бұрын
இதர்த்தமான பாடல்
@jayapriya86435 жыл бұрын
Starting bgm itself gets you into heart touch sound
@parthibanbar79155 жыл бұрын
Sss
@ManiVaas5 жыл бұрын
It's called prelude , yes that's Raja's style king of prelude
@sanjeevanadur20623 жыл бұрын
Nice song nalla momandhu
@kanyabharthi59295 жыл бұрын
Super
@sanjay-dl4mq3 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
@hikeralalotteryallbordgues80543 жыл бұрын
M
@sudhanganadvocate4 жыл бұрын
Thalaivan vadivelu vaazhga😄😄
@sundharapandik24333 жыл бұрын
All time favourite song,🌚🌚🌚
@kannanmarathar4274 жыл бұрын
மனம் கவர்ந்த பாடல்
@aarthyaarthy89314 жыл бұрын
My all time song.......... ❤️❤️❤️😍😍😍🤗😘😘😘😘
@dvignesh474 жыл бұрын
Hi
@tnusrbpolice27443 жыл бұрын
யாரெல்லாம் பொண்டாட்டி ஓடிப்போய் இந்த பாட்டு கேக்குறீங்க😁