Intha ragam நூறு ஆண்டுகளுக்கும் மேல் நீடிக்கும் .வயலின் இசைப்பது அழகின் உச்சம்
@gopinathan71374 жыл бұрын
2:55 எப்ப இந்த பாட்டை கேட்டாலும் இந்த இடத்தை அடையும் போது மனதை என்னவோ பண்ணுதுங்க, எத்தனை பேருக்கு இந்த பீலிங் இருந்து இருக்கும்!!!!!
@ziontex3 ай бұрын
உங்க லவ்வர நினைச்சு யாரேல்லா பாடியிருக்கிங்க 😢
@sasitirur32694 жыл бұрын
ശ്രീ ജയചന്ദ്രൻ സാറിന്റെ മനോഹരമായ ഗാനം എത്രകേട്ടാലും മതിവരാത്ത ഗാനം ഈ ചിത്രത്തിലെ എല്ലാ പാട്ടുകളും സൂപ്പർ ഒന്നിനൊന്നു മെച്ചം ജയചന്ദ്രൻ സാറിന് അഭിനന്ദനങ്ങൾ ശശിധരൻ തിരൂർ മലപ്പുറം ജില്ല -
Male :{Raasaathi unna kaannadha nenju Kaathaadi polaadudhu Raasaathi unna kaannadha nenju Kaathaadi polaadudhu} (2) O my dear darling, my heart which yearns for you flutters like a kite in the storm Male : Pozhudhaagi pochu Velakethiyaachu Ponmaanae onna theduthu It has become dark and the fires in the houses started still my heart is searching for you, my love. Male : Raasaathi unna kaannadha nenju Kaathaadi polaadudhu O my dear darling, my heart which yearns for you flutters like a kite in the storm Male : {Kannukkoru vannakilii Kaadhukkoru gaanakkuyil Nenjukkoru vanjikkodi needhaanamma} (2) O darling, to my eyes, you are the colorful parrot. To my ears, you are the singing cuckoo. To my heart, you are the spreading forest vine. Male : Thathi thavalum thangha chimizhae Ponghi perghum sangha tamizhae Mutham thara nitham varum natchathiram O darling, you are the slippery shining golden box. O darling, you are the ever-growing classic Tamizh Language. O darling, you are the everlasting star that comes to kiss me daily. Yaarodu inghu ennaku enna pechu Nee thaanae kannae naan vanghum moochu Vazhnthaga vendum vaa vaa kannae O darling, who is there for me on this Earth without you? O darling, you are my life and breath, come back please so that I can live. Male : Raasaathi unna kaannadha nenju Kaathaadi polaadudhu Pozhudhaagi pochu Velakethiyaachu Ponmaanae onna theduthu O my dear darling, my heart which yearns for you flutters like a kite in the storm. It has become dark and the fires in the houses started still my heart is searching for you, my love. Male : {Mangai oru gangai ena Mannan oru kannan ena Kaadhil oru kaadhal kadhai Sonnaal enna} (2) O darling, my dear love, tell me a love story in my ears Male : Athai magaloo..maaman magaloo Sondham edhuvoo..bandham edhuvoo Sandhithathum sindhithadhum thithithida O darling, my dear love, though we are not related to each other in any way, as soon as I saw you first, I felt the connection between us. I felt we were soul mates. Ammaadi needhaan illaadha naanum Venmegam vandhu neendhaadha vaanam Thangaadha ekkam podhum podhum O darling, my dear love, as soon as I realize you are not alive, I feel the sky and Earth to be so gloomy. I cannot bear this my love. I am yearning for you. Please make this stop. Take me with you. Male : Raasaathi unna kaannadha nenju Kaathaadi polaadudhu Pozhudhaagi pochu Velakethiyaachu Ponmaanae onna theduthu Raasaathi unna kaannadha nenju Kaathaadi polaadudhu Kaathaadi polaadudhu O my dear darling, my heart which yearns for you flutters like a kite in the storm. It has become dark and the fires in the houses started still my heart is searching for you, my love
@jayaram68264 жыл бұрын
யாரோடு இங்கு எனக்கென்ன... பேச்சு நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு... வாழ்ந்தாக வேண்டும் வா வா கண்ணே...
@masoodsa3 жыл бұрын
இந்த பாடலை கேட்டால் கடந்த கால நினைவுகளை ஞாபகம் படுத்துகிறது சாகாவரம் பெற்ற பாடல்.
@vasenboy63353 жыл бұрын
Pl
@sokkanathanveerasamysokkan95497 ай бұрын
இளையராஜா மீதுஆயிரம் விமர்சனங்கள் சொன்னாலும்....இசையின் ராஜா ... இளையராஜா தான்
@வருங்காலவிவசாயி2 жыл бұрын
அருமையா வரிகள். வரிகளுக்கேற்ற இசை..என் ராசாத்தியை காணாமல் என் கண்களில் கண்ணீர் வருகிறது..
@hariprakash46042 жыл бұрын
வாலி அவர்களின் முத்தான வரிகளில் ✍🏻❤ அம்மாடி நீதான் இல்லாத நாளும்.... வெண்மேகம் வந்து நீந்தாத வானம்... 😟 தாங்காத ஏக்கம் போதும்... போதும்.... ☺️
@prabhuraj297210 ай бұрын
கடந்த காலத்தின் ஞாபகங்கள் என்றும் இனியவை❤❤❤🎉🎉
@vishakhvellayoor907711 ай бұрын
From kerala. Me and my wife favorite song ever Jayachandran sir voice❤
@ponvanathiponvanathi43503 жыл бұрын
கதைக்காக பாடலா? , பாடலுக்காக கதையா? அழகான படைப்பு.
@MuthuPandian-ht1nv2 ай бұрын
காலத்தால் அழியாத பாடல்களில் இதுவும் ஒன்று...
@timepassyt56924 жыл бұрын
இந்த பாடலை கேட்டால் கடந்த கால நினைவுகளை ஞாபகம் படுத்துகிறது
@soorajsuresh92225 ай бұрын
കണ്ണടച്ചു കേട്ടാൽ കണ്ണ് നിറയും. 🥺❤️
@sathyamoorthy87116 ай бұрын
தனிமையில் இருக்கும் என்னைப் போன்றோருக்காகவே பாடிய பாடல் இது.
@yokeshponnan89034 жыл бұрын
லவ் பண்ணிட்டு இருக்கும் போது இந்த பாடலை பாட சொல்லுவா... அப்போ நினைத்து கூட பாக்கல இப்போ நான் தனிமையில பாடுவேன்னு
@neeleshpc82263 жыл бұрын
Same here 😭😭😭😭
@prabugprabu35933 жыл бұрын
😭😭😭😭😭ps
@thamburaj.sdavid71173 жыл бұрын
😭😭😭😭
@jeganathannaveen7233 жыл бұрын
@@prabugprabu3593 ர்
@parveenreena80693 жыл бұрын
Semma ponga
@rameshraju62302 ай бұрын
Yarukellam intha pattu ketta kanner varum sollunga please @54 age me still today cried a lot😢
@krisea38073 жыл бұрын
1984 ல் வந்த அருமையான படம். நல்ல கதை, சூப்பர் பாடல்கள். B.Sc கடைசி வருடம் St. Joseph's College, Trichy யில் தூய இருதய ஹாஸ்டலில் தங்கி படித்துக் கொண்டிருந்த வருடம். அங்கு திரையிட்டு காண்பித்தனர். இன்றும் நினைவு வருகிறது.
@Lordwolf1koffical Жыл бұрын
Best'you
@jernil14164 жыл бұрын
மீண்டும் கடந்த நாட்களை நினைவுப்படுத்துகிறது
@logapriyas81809 ай бұрын
My son 4 mnth old he likes this song.. evergreen Ilayaraja ❤❤
@jernil14164 жыл бұрын
காதல் ஒரு வலி வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது
@boominathan70553 жыл бұрын
யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு வாழ்ந்தாக வேண்டும் வா வா கண்ணே...
@surkumar19424 жыл бұрын
சாகாவரம் பெற்ற பாடல்...
@misteriousplanet93904 жыл бұрын
ilaiya raja + muthamil. . . . . thank u for the best music from tamil neighbors, from the bottom of my heart. . . . . SARATH, KERALA
@pertving2815 Жыл бұрын
யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு..... நீ தானே கண்ணே நான் வாங்கும் மூச்சு...
@ranikannan5283 Жыл бұрын
Nice line
@vasanth31754 жыл бұрын
நீ தான் கண்ணே நான் வாங்கும் மூச்சு....... nice lyrics
@rajvinoth17354 жыл бұрын
♥️மங்கை ஒரு கங்கை என மன்னன் ஒரு கண்ணன் என காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன♥️ ♥️அம்மாடி நீதான் இல்லாத நானும் வெண்மேகம் வந்து நீங்காத வானம் ♥️
@vikkevijay17594 жыл бұрын
Super
@POETJR-ug3wq2 жыл бұрын
அப்போதும் இப்போதும் என்று கேட்டாலும் இரசனை மாறாத பாடல். Golden memories♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ever in mind♥️♥️♥️♥️
@Kulanthairajmedia793 жыл бұрын
இப்ப கூட யார் யாரெல்லாம் இந்த பாடலை கேட்பீர்கள்.???
When I hear Ilayaraja love sad songs .. automatically tears are running down my cheeks 😭... I miss my love 😓.. I love you SP from Madurai❤️ though you don’t love me, yet I love you truly..❤️
@lakshmis55295 жыл бұрын
Iam also
@HiGangs5 жыл бұрын
♥️♥️
@Rocky_Rocks5 жыл бұрын
Lakshmi s I hope things will be alright. I wish you get your lover sis!
@shahruddinabdullah11724 жыл бұрын
Vaalgha nalamudan
@Rocky_Rocks4 жыл бұрын
@@shahruddinabdullah1172 thanks bro
@veluvelusami62065 жыл бұрын
உண்மையா காதலியை நினைத்து உருகி பாடிய பாடல் ஒன்று
@kiranselvam59125 жыл бұрын
Super anna
@appukalai58994 жыл бұрын
Dil ne ye
@karthick9764 жыл бұрын
Super song
@Sciencevsgods4 жыл бұрын
அவள் மீது உயிரையே வைத்திருந்தாலும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் என்னவளை விட்டு கொடுத்து நான் அனுபவித்த தனிமையில் எனக்கு தத்து பிள்ளைகலாய் வந்து சோகத்தில் சுகம் கொடுத்த இந்த பாடல் இறைவன் கொடுத்த இசை வரமாகும். மனம் குளிர்கிறது அவள் எங்கோ சந்தோசமாக இருக்கிறாள் என்று.
@tamilvanisenthil53733 жыл бұрын
Super
@tamilvanisenthil53733 жыл бұрын
Super
@Mannai-kizakku3 жыл бұрын
அருமை
@manikandan17692 жыл бұрын
True
@HariHari-dd5lx2 жыл бұрын
அவர் எப்பபோலுதும் நினைவாய் மனதிலும் இசையாய் இந்த பாடலிலும் உங்களுடனே இருக்கிறார்.......
@sudhap274 жыл бұрын
அருமையான பாடல் மனதுக்கு இனிமையாக இருக்கும் நல்ல நடிப்பு
@sridharrao31762 жыл бұрын
இந்த ப் படம் இரண்டாம் முறை திரையிடலில் வெற்றி பெற்று ஓடிய படம். அந்த சமயத்தில் கோவையில் டவுன் பஸ்களின் சொந்தக்காரர் 5 பஸ்களை விட்டிருந்தார். பஸ்களின் பெயர்கள் :: வண்ணக்கிளி, கானக்குயில், வஞ்சிக்கொடி, தங்கச்சிமிழ், சங்கத்தமிழ். இந்தப் பாடலில் வரும் வார்த்தைகள்.
@dimi3charles5802 жыл бұрын
❤️❤️❤️❤️
@subra21332 жыл бұрын
@@dimi3charles580 அருமை
@sheikallaudeen7643 ай бұрын
ஆழ் மனதில் பதிந்த பாடல்களில் இதுவும் ஒன்று ( 24/8/2014) இப்படத்தை பட்டுக்கோட்டையில் பார்த்தேன் வடரும் நினைவில் இல்லை
@RahimN-m9r18 күн бұрын
1984
@malaithulilaw7 ай бұрын
யாரோடு இங்கு எனக்கு என்ன பேச்சு பொன்மானே உன்ன தேடுது.... 🥺 to my daughter
@premilakrishnan9983 ай бұрын
என் பேத்தி யோட விருப்ப பாடல் 9மாதக் குழந்தை. இது அவளின் தாலாட்டுப் பாடல்
@blackholeuniversalstudios45303 ай бұрын
❤ super ❤
@Sunshine...253 ай бұрын
Wow
@iamsathishkumar58834 жыл бұрын
அம்மாடி நீயும் இல்லாமல் நானும், வெண்மேகம் வந்து நீங்காத வானம், தாங்காத ஏக்கம் போதும் போதும்...... வாலி+இளையராஜா = உயிர் உருகும்
@bashokkumar69734 жыл бұрын
இரவுப்பொழுதை இனிமையாக்கும் அருமையான பாடல்
@jobmj52523 жыл бұрын
ഇളയരാജയുടെ ഒരു അൽഭുതം ഈ ഗാനം അശോകൻ ജോബ്
@nithyanandhama50884 жыл бұрын
அந்த கால பாடல் அருமையான பாடல் இந்த காலத்தில் இப்படி இல்லை
@priyapriya88884 жыл бұрын
Nithyanandham A k
@susitharansusi54694 жыл бұрын
Haha
@madhumohan60274 жыл бұрын
Spr
@shamnaickeer524 жыл бұрын
@Niranjan Raju 😂😂😂
@kadabahallikadabahalli98734 жыл бұрын
Supersong
@durgadurga67785 жыл бұрын
😍😍 Anyone listen to 2019,20,21,22,...................................
@Blackstar2k5 жыл бұрын
Sema
@skannanbala40115 жыл бұрын
Our generations will listen This song will live till Thamizh and Music is there
@ansoantony5 жыл бұрын
🖐
@durgadurga67785 жыл бұрын
@@skannanbala4011 sss
@MohamedaliALI-eb1cr5 жыл бұрын
2020 yes👍🙋
@arumugamachari6691 Жыл бұрын
இளையராஜாவின் பாடல் இசைக்காக சுந்தர்ராஜன் எழுதிய கதை
@rextonperis31414 жыл бұрын
ஜெயச்சந்திரன்அவர்கள் குரல் வளத்தில் இனிமையான பாடல்
@kamalkannan48024 жыл бұрын
காதல் வலியை உணர்த்தும் பாடல் அருமை
@ஜெயம்-e4e8 күн бұрын
பேசும் பொழுதில் நெஞ்சம் நனையும்❤❤ காதல் நினைவில் பொன்னில் பூக்கள் மலரும்❤❤ இனிமை எனும் ராகங்களில் என்னவள் மந்திரம்🎉🎉 என் கைகள் பிடித்த ஏகாந்த காற்று🎉 திசைமாறி பறந்து படிக்கின்ற பாட்டு❤🎉 அவளோடு தோற்கின்ற பல விண்மீன் கண்டேனே😊😊
@AnithaAnitha-je2bx4 жыл бұрын
இந்த பாடல் எனக்கு கேட்டுக ஆசைய இருக்கும்... மனசு ரெம்ப இதமாக இருக்கும்
Bro.. Super👏🏽👏🏽👏🏽 Film : Sathiya Song : Valayosai Ithupole ezhuthamo.... At
@massmosas61715 жыл бұрын
I LOVE elayaraja 🦁songs
@uthiramoorthy52565 ай бұрын
தனிமை❤️இனிமை
@6a17mugulss211 ай бұрын
மிஸ் யூ கேப்டன்
@raghavanaliassaravananm15465 жыл бұрын
02 Jan 2020... will be listened forever.. such a nice song
@90skidskerala924 жыл бұрын
ഇതൊക്കെയാണ് song️👌👌👌💜💜💜
@poovairajesh77914 жыл бұрын
காதல் தோல்விக்கான அருமருந்து இந்த பாடல் ஒன்று மட்டுமே இந்நாள் வரைக்கும்.. இந்த ஒரு வார்த்தை போதும் என்னவளை நான் உணர.. யாரோடு இங்கு எனக்கெனப் பேச்சு, நீ தானே கண்ணே நான் வாங்கும் மூச்சு.
@Sujayhzxcb5 жыл бұрын
Intha mathiri unmaya Love Panna intha kalathula yarum illa Old is gold
@kiranselvam59125 жыл бұрын
Super ne than ya nalla payan
@raviraji83635 жыл бұрын
RAVI👨💼💁✌👌👌👈
@shahruddinabdullah11724 жыл бұрын
Aamaanga
@alagukumar51614 жыл бұрын
Sema .......
@PraveenPraveen-zg9rb4 жыл бұрын
Bro ippo irukkura generation ku love na enna ne theriyathu bro onna suthurathu than love nu nenachitu irukanga
@rajvaithi93185 ай бұрын
கேப்டன் தலைவர் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@dhayanithidhaya88504 жыл бұрын
Most favorite song😊😊😊only one ilayaraja...... No one can replace.........
@vijojoy90704 жыл бұрын
Raja Sir ❤️ Captain 💛 Jayettaa 😘 ഭാവഗായകൻ ❤️🧡💛💚💙💜
@kumararun10095 жыл бұрын
Real love feeling song in Tamil cinema industry..
@timepassyt56924 жыл бұрын
காதலியை காணத் போது இதயத்தில் ஒரு வலி வரும் பாருங்க அது சிறு முள்ளாய் குத்தும்
@jaankarihai7 ай бұрын
Not understand a word but love it❤
@Raja-ji1nz3 ай бұрын
i love u ஜெயந்தி என்றும் உன் நினைவில் நான் என் அன்பே
@karthe345ggffhgcg2 ай бұрын
Gayatri ❤
@ayanarun74185 жыл бұрын
My favorite song😍❤️❤️ Watching on 22 Dec 19 @ 8.40 am