அற்புதமான பாடல்கள்....எத்தனை இனிமை...அதுவும் இரவில் தனிமையில் கேட்கும் போது...ஆ..ஆஹா...இன்பம்...இன்பம்..இன்பம் ❤❤
@mohanramb.r666511 ай бұрын
பழைய பாடலைக் கேட்க கேட்க அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே மறக்க முடியாத நினைவுகள்
@srk8360 Жыл бұрын
நெஞ்சில் நிறைந்த இனிமையான தேவகீதங்கள்.🎵🎶🎵 நன்றி 💞🙏💐💐💐💐💐
@dhanaprabhu Жыл бұрын
நன்றி 🙏✨☺️
@balrajarunachalam644 Жыл бұрын
எங்கோ இதயத்தில் ஏற்பட்ட காயத்தை மயிலிறகால் வருடும் போது ஏற்படும் இதமான சுகமும்மெல்லிய வேதனையும் பழைய பாடல்கள் தருகின்றன ,
@dhanaprabhu Жыл бұрын
🙏✨🌺
@jayaramansubramaniam8458Ай бұрын
இனிமையான பழைய திரை இசைப்பாடல்கள் தொகுப்பு நன்றி நண்பரே
@girijapadmanabhan5129 Жыл бұрын
பழைய பாடல்கள் கேட்கும்போது மனம் நிம்மதி அடைகிறது❤
@dhanaprabhu Жыл бұрын
✨☺
@spmgaming92075 ай бұрын
நெஞ்சில் ஓர் நிம்மதி பரவுகிறது இந்த பாடல்களை கேட்கும் போது ❤
@nivascr7542 ай бұрын
அற்புதமான பாடல்கள்... கேட்க கேட்க மனசு லேசானது..... பழைய நினைவுகளை அசை போடவைத்தது.....
@jayaramansubramaniam8458 Жыл бұрын
நமது நெஞ்சத்தில் என்றென்றும் ஒலித்துக்கொண்டிருக்கும் காலத்தை வென்ற இசையமுதம் தொகுத்து வழங்கிய அன்பு நண்பருக்கு வாழ்த்துக்களுடன் மிக்க நன்றி
@dhanaprabhu Жыл бұрын
வந்தனம்☺✨🙏
@subaidhadeen523 Жыл бұрын
மிக்கநன்றிகள்நன்றிகள்
@senthilvelpssenthilvelps2547 Жыл бұрын
இதயத்துக்கு இதமான பாடல்கள்.அத்தோடு ஒரு சின்ன மென்சோகம் மனதில் வருகிறது. அது பாடலாலா அல்லது பழைய நினைவுகளாலா. சொல்லத் தெரியவில்லை.
@dhanaprabhu Жыл бұрын
☺️🌺
@nivascr7548 ай бұрын
அந்த பாடல்களின் அருமை யால் , ஆழ்ந்து போய்விட்டதினால் தான் sir...
@yamunar219122 күн бұрын
Unmai
@mahadevang511911 ай бұрын
பழைய பாடல்களின் அர்த்தமும் அழகும் TmS PS ன் தமிழ் உச்சரிப்பும் எல்லாவற்றிக்கும் மேலே மனதில் பொங்கி கண்ணில் வடியும் மறக்க இயலாத நினைவுகளும்.... அருமையான தொகுப்ப🙏
@nivascr7549 ай бұрын
இதுவெல்லாம்தான் பாடல்கள்..... அழியா புகழ் பெற்ற பாடல்கள்....
@paramasivamparamasivam30604 ай бұрын
வணக்கம் மிகவும் அற்புதமான படைப்பு நன்றி. ❤❤❤😊😊🎉🎉
@ravichandrang6876 Жыл бұрын
பழமையின் பெருமை சிறப்பு
@dhanaprabhu Жыл бұрын
Thank u✨🙏☺
@nivascr7548 ай бұрын
என்னதான் சொல்லுங்க ..... Kvm , msv , v. குமார், இவர்களின் பாடல்களை கேட்டால் மனம் நெகிழ்ந்து விடுகிறது.. வசதிகள் எதுவும் இல்லாத காலத்தில் எவ்வளவு சாதனைகள் , எத்தனை இனிமைகள்..........!!!!!!!
@jb1967910 ай бұрын
நெஞ்சில் நிறைந்தவை எங்கள் நெஞ்சில் நிறைந்து விட்டது அனைத்து பாடல்களும் அருமையான அற்புதமான பாடல்கள் அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் சகோதரி 🍏🍏🌹🌹🙏🙏
@visup6306Ай бұрын
All songs are fentastic super nandri
@Ravindran-li2xi2 ай бұрын
அத்தனை பாடல்களும் நல்முத்துக்கள்..அருமை..
@balasubramanians69865 ай бұрын
என்ன இனிமை ஆஹா. தமிழனின் பாக்கியம் இம்மேதைகள் காலத்தில் பிறந்தது.
@1960vishnu Жыл бұрын
பழைய பாடல்கள் தேனமுதம். கேட்க கேட்க திகட்டாத கானாமிர்தம்
@dhanaprabhu Жыл бұрын
நன்றி
@RamasamySubramaniyam-b2h2 ай бұрын
Thank you Brother Mr Jaya Raman
@JayaramanSubramaniam-ze9hm7 ай бұрын
தேனிசை இனிய பழைய திரையிசை பாடல்கள் தொகுப்பு மிக அருமை நன்றி நண்பரே
@bharathikasi38706 ай бұрын
😮😢😂❤😊😮நன. நனறி 20:12 20:14
@JayanthaRani-km1ee5 ай бұрын
உயிரினும் மேலான தமிழ் வரிகள் புனிதமான இசையுடன் சேர்ந்து நம்மை மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கச் செய்கின்றன ஆயினும் தமிழனின் சாதிப்பாகுபாடு அவனது பெருமையை சிறுமை ஆக்குகின்றது
@JAYAMUTHU605 ай бұрын
இப்பாடல்கள் அனைத்துமே மயக்கம் தரும் வகையில் அமைந்துள்ளது. மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்று மனதில் தோன்றும் வண்ணம் உள்ளன.
@Tamilselvan-c4y4 ай бұрын
இசைத்தமிழ் விழியோடும்மனதோடும் விளையாடி இளமைகாலத்தை மனத்திரையில் விழச்செய்கிறது
@malathynagu12895 ай бұрын
அருமை இனிய பாடல்கள்அருமை
@spmgaming92075 ай бұрын
நெஞ்சில் ஓர் நிம்மதி பரவுகிறது இந்த பாடல்களை கேட்கும் போது ❤
@perumalvaradhan2409 Жыл бұрын
கவலைகள் காணாமல் போகும் நன்றி
@dhanaprabhu Жыл бұрын
நன்றி 🙏😊✨
@JayaramanSubramaniam-ze9hm6 ай бұрын
நமது நெஞ்சிருக்கும் வரை இனிய தேனிசை பாடல்கள் தொகுப்பு மிக அருமை வாழ்த்துக்கள் அன்பு நண்பரே
@dhanaprabhu6 ай бұрын
@@JayaramanSubramaniam-ze9hm 😊🙏
@adhikrishnanpolaiah52284 ай бұрын
These songs cleared my stress. Thanks a lot sir
@kesavanr43095 ай бұрын
இவை அனைத்தும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள். நன்றி தங்களுக்கு❤
@premag69715 ай бұрын
இந்த பாடல் வேறு உலகத்திற்கு நம்மை கொண்டு செல்லும்.அருமையான பாடல்.
@mohanr68316 ай бұрын
கவிஞர் தாராசுரம் மோகன் பேசுகிறேன் விண்ணோடும் முகிலோடும் என்ற பாடலை கேட்கும் பொழுது மனதுக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்து கொண்டிருக்கிறது எத்தனையோ பாடல்கள் அத்துனை பாடல்களும் தமிழில் தேனமுகம் அத்துனை பாடல்களும் தேனிசை போன்ற பாடல்கள் நாம்
@gurumoorthymail2084 ай бұрын
Excellent collection
@balakrishnankaliaperumal69109 ай бұрын
பழைய முத்தான பாடல்கள் 5:21 என்றும் நமது நினைவலைகள்🎉
@Rosnra2 ай бұрын
மனம் வருத்தமாக இருக்கிறதா ... கேளுங்கள் இந்த பாடலை ... கொஞ்ச கொஞ்சமாக மனம் சந்தோஷமாவதை காண்பீர்கள். மனம் இறகை போல லேசாகும். புத்துணர்ச்சி தன்னால வரும்... எந்த வேலையும் இலகுவாக தெரியும். மனம் என்ற வானத்தில் றெக்க கட்டி பறப்பீர்கள் ...
@gopinathdevarajan6397 ай бұрын
Excellent Collections எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்கள்
@sivakumarps6246 Жыл бұрын
பழைய பாட்டில்களை கேட்கும் போது நமது பருவ காலங்களும், தாய் தந்தையின் நமது குடும்பத்தின் ஞாபகம் கண்டிப்பாக வரும். அந்த பொன்னான காலம் இனிமேல் வாழ்க்கையில் வராது. ஆனால் இந்த பழைய அற்புதமான பாடல்களை கேட்டால் ஒரு விதமான சந்தோஷம் நமது இதயத்தில் மலர்வதை இல்லை என்று சொல்ல முடியாது. வாழ்க தமிழ். வாழ்க பாடல்.
@dhanaprabhu Жыл бұрын
நன்றி 🙏😊
@periyasamydhanavanthan2724 Жыл бұрын
pozzzxxzzx
@LeelaSriranjani Жыл бұрын
❤
@dhanaprabhu Жыл бұрын
@@LeelaSriranjani ☺
@sakalvath2356 Жыл бұрын
@@dhanaprabhu04
@rajanm72477 ай бұрын
பாடலை கேட்கும் போது வயது குறைவது போல் தோன்றுகிறது
@RamasamySubramaniyam-b2h2 ай бұрын
Thank you Brother Mr Kesavan 4:28
@SaravanaKumar-gm5on23 күн бұрын
ஆகா,இனிமையான பாடல்கள்,நன்றி
@kogilavaani6120 Жыл бұрын
அன்பான என் இனிய உறவுக்கு என் அன்பான இனிய இரவு வணக்கம் அன்பான அன்புடன் அன்பே ❤❤❤
@mohanr68316 ай бұрын
இன்னொரு பிறவியை உண்டு என்றால் இந்த தமிழ் மண்ணில் நாம் பிறந்திட வேண்டும் ஏனென்றால் இது போன்ற பாடல்களை மறுபிறவியிலும் கேட்பதற்கான ஒரு பாக்கியத்தை இறைவன் நமக்கு தந்திட வேண்டும்
@ambujamnarayan38365 ай бұрын
NEXT JANMAM NAM ISHTAM KIDAYADHU. ADHIL TMS VAALI. SUSEELA LR MSV RAMMUTHY. ..ellorayum eppadi kanalai mudiyum
Very beautiful sweet songs feeling relieved from stress thanks for your upload.❤❤❤❤❤❤❤❤
@dhanaprabhu Жыл бұрын
Thank you 😊🙏
@rajappanrajam55849 ай бұрын
காலத்தை வென்ற காவியங்கள்...👌
@anandimarisawaran70827 ай бұрын
எவ்வளவு அருமையான பாடல்கள் கேட்க எவ்வளவு இனிமை
@ALourduraj-l9m7 ай бұрын
Super patalkal thanks.raj Trichy.
@jayaraj14094 ай бұрын
What ya So BeautifulOldSangs I love so much Thanks
@ln10503 ай бұрын
Old Is Gold, No Matter How Much, We Hear, We Still Keep On Hearing To d End Of Our Time.
@mohanr68316 ай бұрын
என்ன தவம் செய்திருக்க வேண்டும் இந்த தமிழ் மண்ணில் பிறப்பதற்கு அப்படி ஒரு பாக்கியத்தை இறைவன் நமக்கு தந்திருக்கிறான் என்று சொன்னால் அது நமக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்ற எண்ணம் ஏனென்று கேட்டால் இருக்கக்கூடிய மொழிகளிலே தமிழ்மொழி ஒரு அற்புதமான மொழி தலை சிறந்த மொழி இந்த தமிழ் பிறப்பதற்கு தவம் செய்திருக்க வேண்டும் இந்த தமிழ் மொழியில் நாம் பேசுவதற்கு ஓர் அற்புதமான படைப்பை நமக்கு கொடுத்திருக்கிறான் இறைவன் தமிழ் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் நமது கவிஞர் பெருமக்களும் இசையமைப்பாளர்களும் எப்படியான பாடல்கள் நமக்கு தந்திருக்கிறார்கள் இதை மீண்டும் மீண்டும் அனுபவிக்கிறதற்கு நமக்கு மறுபிறவி கிடைக்குமா
Old songs not only gives us pleasure but shows that day's culture also. Ramkumar
@dhanaprabhu Жыл бұрын
☺✨
@sankaranarayananramabadran14139 ай бұрын
Yes it brings back our younger days and rejuvinite us. Great MSV Ramamurthy other music directors! They revive our life of old people and give life to continue. Really they are God's !
@தேனமுதம்8 ай бұрын
இளமை மாறா இனிய கானங்கள்
@VinoVino-t2o Жыл бұрын
Supper selection all my favourite songs
@dhanaprabhu Жыл бұрын
Thank you ☺️🙏
@raghuramanr985114 күн бұрын
Wow! Thanks for this collection ❤
@arumughamr35032 ай бұрын
Old is always gold.
@thamilarasijayachandran7259 Жыл бұрын
All songs are super
@dhanaprabhu Жыл бұрын
✨☺
@ashatv17 ай бұрын
Awesome songs and Lyrics to die for. Eyes tearing up constantly 😊😢
@divakarannair62242 ай бұрын
nice songd
@anichamrengarajan94619 ай бұрын
அருமை....
@sesurajas35809 ай бұрын
நெஞ்சம் நிறைந்த அமுத கானம்
@SubramanianMr-b6q7 ай бұрын
Wonderful collection !!!
@dhanaprabhu7 ай бұрын
Thank you ☺️
@artcraft3015 Жыл бұрын
I like Very much Old Songs
@dhanaprabhu Жыл бұрын
Thank you 😊🙏
@sugekarmegam20286 ай бұрын
இந்த இன்பதமிழ்பாடல்களைகேட்பவர் இறக்கும் தருவாயில் கூட மனம் நிறைந்து செல்வார் தமிழுக்கும் இனியதேன்கரலுக்கும் ர்டுஇனை உண்டோ.
@b.uthirakumar26176 ай бұрын
old is gold evergreen song super voice song 👏 🎁 💐 🙏 👍 👏 🎁
@vijaya1005Ай бұрын
அந்த நாள் ஞாபகம் மனதில்
@murugesanpalaniappan54373 ай бұрын
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா.. எனது வாழ்க்கை..
@Gopalsamy-br7db8 ай бұрын
என்றும் மனதில் சந்தோஷமாக இருக்க நான் கேட்பது கவலை இன்றி .இருக்கும் நேரம் கோபல்சாமி
மீண்டும்,இனிவரும் காலங்களில்,இதுபோன்ற மனதைவருடும் பாடல்களை படைப்பதற்கும்,பாடுவதற்கும்,இசையமைப்பதற்கும் யார் இருக்கிறார்கள்?இருந்தாலும், இதுபோன்ற நயமுடன் பாடல்கள் அமையுமா? படைப்பாளிகளுக்கும்,தொகுப்பாளருக்கும், இதயம்கனிந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.