Hai Don அண்ணா, Chennai Auto Expo 2023 ல உங்கள, ரித்திக் & Motowagon Asir அண்ணா வ சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.. Eeco அருமையான வண்டி அண்ணா நானும் பயணித்துள்ளேன்.. Center door glass open நீங்கள் சொல்லிதான் எனக்கு புரிந்தது நன்றி அண்ணா..
@KanagavalliPonnuraj Жыл бұрын
Unmai anna nan en kudumbathukaga than eco parthutu iruken
@moosamoosa2434 Жыл бұрын
கார் ஆடம்பர நோக்கங்களுக்காக மட்டுமல்ல, ஒவ்வொரு குடும்பத்திற்கும் கார் என்பது அத்தியவாசயம்
@SIKKA_sithappa_official Жыл бұрын
அத்தியாவசியமா? 😂😂😂
@skannan8905 Жыл бұрын
@@SIKKA_sithappa_official yes
@rgejaraj Жыл бұрын
WaqQQ6Q
@doordie5900 Жыл бұрын
Unga paati thathavukku thevai padalayea
@devikakumar2321 Жыл бұрын
All only for 10 years,after that all becomes scrape!
@Mari_Don Жыл бұрын
நீண்ட கால ஆசை வாங்க வேண்டும் என்று இந்த வாகனத்தை
@ArulMurugan-ye4nd Жыл бұрын
அண்ணா ஓட்டுனர் இருக்கை நம்பிக்கையுடன் வாகனத்தை செலுத்தும் வகையில் அமைந்துள்ளது. எனவே இது நகர்ப்புற சாலையில் ஓட்டுவதற்கு எளிதானது.👍😎🔥
@sakthivelgowtham9440 Жыл бұрын
We have 2016 model, 2 eeco cars for our company use, It's really great for multipurpose...AC will not cover the whole car....Mileage 13 - 14 kmpl (Petrol)..
@naturalshorts... Жыл бұрын
We have 2011 model
@gandhinadhan5568 Жыл бұрын
சார் நீங்கள் பேசும் கொங்கு தமிழ் ரொம்ப நன்றாக இருக்கிறது
@anbumaha8075 Жыл бұрын
அண்ணா நான் வாங்கி 7 மாதம் ஆகிறது ரைஸ் மில் வைத்துள்ளேன் விவசாயி அதனால் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது 14 kmpl கிடைக்கிறது என்னுடைய முதல் கார் ஆல்டோ 800. ஏசி கூலிங் அரைமணி நேரத்தில் கவர் ஆகிறது ஓரளவுக்கு
@multimaster5968 Жыл бұрын
இன்னும் என் தம்மி எங்க கூடத்தான் இருக்கான் 2005 model omni... unga video super sir.. safety awareness nalla solringa na tirupur vantha ungala pakkanum sir..
@balajirbalaji1807 Жыл бұрын
குஜராத் போயிருந்தேன் ரெண்டு வருஷம் முன்னாடி(Surendra nagar)...bike Naa splender...car na maruthi அதுலயும் Eeco தான் 90%..almost road ல poora எல்லாமே Eeco தான்...
@kumareshs2200 Жыл бұрын
Last week I buy eeco,on road 6.5 with extra fittings super
@MohaKrishmaddy Жыл бұрын
Eco is good van .. thanks for reviewing it Don 👌🏻 Good review 👌🏻👌🏻
@jkvlog7289 Жыл бұрын
AC 2nd row வரைக்கும் வரும் அண்ணா.... I love EECO...
@prabhupallavan Жыл бұрын
இதே கலர் தான் ஏப்ரல் மாதத்தில் வாங்கினேன் விலை ₹6,56,250/- Maruti suzuki Eeco 5str A/c Ex showroom price ₹ 5,60,648 Insurance ₹ 24,886 Road tex ₹ 56,065 Safety tax and registration ₹2,500 Basic accessories ₹ 10,245 Extend warranty ₹ 9,641 MSR& fast tag ₹ 1384
@sivachen3488 Жыл бұрын
Mileage evlo varuthu?
@prabhupallavan Жыл бұрын
@@sivachen3488 17km குறையாமல் வருகிறது with A/c
@sakumarsakumar2678 Жыл бұрын
Good
@gomathimeyyanantham250 Жыл бұрын
My get 5.80
@srivinayagamobiles1909 Жыл бұрын
Na vanganathu 6.38 pollachi
@rx100thelegend2 Жыл бұрын
2017 model mileage 14-15km/l ninga soldrathu crt 80 km speed la pogum pothu nalla irukum
@karthikkarthik-tw9ev Жыл бұрын
Our family first vehicle eeco❤
@prasanthkumar2716 Жыл бұрын
15
@vinothkumargovindasamy7202 Жыл бұрын
உங்களுடைய ரீவ்யூ நன்றாக இருக்கிறது சார்.
@shibusilas5811 Жыл бұрын
I am having eeco star 2022 model good vehicle for normal family members I like it very much
@nandhakumarkumars7118 Жыл бұрын
Speed is maintain 80 kmph mileage is 15.5 in petrol and 80 kmph mileage 13.3 in Lpg and is now using for 2 years of new vehicle uses 7 seater
@gowthamkarthikeyan25 Жыл бұрын
Latest skoda superb review Don ❤️✨
@murugananthammuruganantham3660 Жыл бұрын
சாமி யாரு சாமி நீங்கள் உங்கள் பேச்சும் இயற்கை சூழலூம் மனதை கவர்கிறது...எப்படியவது கார் வாங்க வேண்டும் என்ற ஆசையை தூண்டுகிறது....நன்றி திரு*மோகன் சார் அவர்கள் ....த*முருகாணந்தம்,...கத்தார்.... ம்
வணக்கம் அண்ணா நம்மளதும் பாத்தீங்கன்னா ஈகோ தானுங்க நீங்க சொன்ன மாதிரி 80 கிலோமீட்டர் வேகம்தான் அதிகபட்சமே வண்டிய விரட்டாம ஓட்டுனா 17,18 தாராளமாக கிடைக்கும்ங்க செலவில்லாத வண்டிங்க கொடுத்த பணத்துக்கு நட்டம் இல்லனா நன்றி அண்ணா அன்புடன் தேனியில் இருந்து ராதாகிருஷ்ணன்
@YasminMansoorali Жыл бұрын
அண்ணா 2022 மாடல் புது வண்டி 13.5 தாண்ணா கிடைக்குது.
@sundarvel7899 Жыл бұрын
@@YasminMansooraliஇப்போது வரும் புதிய இஞ்சின் இவர் சொல்வது போல நல்ல மைலேஜ் தரும்.(பழைய இஞ்சின் நீங்கள் சொல்வது தான்)
@gowthamkarthikeyan25 Жыл бұрын
Skoda superb review Don ❤️✨
@r.ganeshkumarkumar6801 Жыл бұрын
சார் வணக்கம்...அனைத்தையும் காட்டினீர்கள்...இன்ஜினை காட்டவேயில்லை சார்...இந்த Eco வாகணத்தில் சேலம் to..கோயமுத்தூர் பயணித்துல்லேன்...அருமையாக இருந்தது...நன்றி
@elayarajahbalu Жыл бұрын
This is a best car in maruti compared to Alto, celerio, Swift, wagon r
@emmanuvel.j5237 Жыл бұрын
2019 model g12b engine ... City ulla 12-13 kmpl .. highway la 15kmpl 80 to 90 maintain pannuna ...
@jkvlog7289 Жыл бұрын
EECO review romba thanks Anna...
@yuvarajnaidug4209 Жыл бұрын
I have ECO 7 seater recently taken very good performance I am getting 17+ mileage but as you said which ever car you take as per safety normance 80 to 100
@jojopaul1769 Жыл бұрын
Very nice comments introducing style also super like a family member. ❤
@natarajnataraj6741 Жыл бұрын
நன்றி........டான்
@geethasrinivasan210 Жыл бұрын
Our family addict of your loveable voice anna.
@rizwanahamed7784 Жыл бұрын
Wonderful car i m using this eeco passed 12 years
@haribioscope Жыл бұрын
அருமையா சொன்னீங்க சகோ...
@bava5045 Жыл бұрын
A/c 15. Kedaikkithu Non A/c16 to17 Kedaikithu Anna
@arunvijay4645 Жыл бұрын
Anna petrol vs turbo petrol vs desiel which is best to buy and long duration to have
@REVATHYRevathy-eb3se Жыл бұрын
@TirupurMohan Anna sollunga
@arunodhaiyam Жыл бұрын
Waiting
@tegvijay4004 Жыл бұрын
Sollunga Anna
@rajagopalm763 Жыл бұрын
My first driving car eco very good
@arunpandi3345 Жыл бұрын
சூப்பர் அண்ணன் ரிவ்யோ நன்றி அண்ணன்
@Guru0103 Жыл бұрын
அருமை தம்பி😮🎉❤
@sivakumark86515 ай бұрын
Eeco 5st AC Own Board-ல் power steering உள்ளதா அண்ணா
@littlepuppy101 Жыл бұрын
This man has nothing bad to say about anything or anyone! 😊
@Rani-x3j1k10 ай бұрын
13 in hw 10 in city our car model is 2016 5 Seater with Ac 😊
@mailife3871 Жыл бұрын
பெப்பர் அப்ப உட்காரலாம் கொங்குத் தமிழ்,.☺️☺️☺️
@k.pranavikaarasu1680 Жыл бұрын
😂😂😂😂
@motors1535 Жыл бұрын
Anna Omni van pathi video oru brief video podunga
@santhoshchinnadurai3743 Жыл бұрын
Hi Don ennoda eeco 2021 modal local mileage 10 Lang 14
@anbalaganb3894 Жыл бұрын
சிறப்பு அண்ணா. ⚘
@p.parthipan2382 Жыл бұрын
Anna suv model car 14 sitter la low budget la earuka
@kathirvelan1365 Жыл бұрын
Hi sir, EECO va commercial vehicle la use pannalama...
@dineshdina. Жыл бұрын
Omni-eeco. இந்த ரெண்டு வண்டியும் பார்த்தாலே போலீஸ்காரங்க உடனே மடக்கி லோடு ஏதோ ஏத்திட்டு போறீங்களா செக் பண்றாங்க
@johnrabindranath8418 Жыл бұрын
அண்ணா Xylo review pannunga.
@mariappans4186 Жыл бұрын
My eeco 2019 model... 80 speed limit la thaa povom.. 7 members povom maximum milege 14 to 16 sure ah kidaikuthu..