5 கணவர்களோடு வாழ்ந்த திரௌபதி எப்படி பத்தினி ? விளக்கிய கிருஷ்ணர் | Mahabharatham in Tamil | Bioscope

  Рет қаралды 3,552,194

Bioscope

Bioscope

Күн бұрын

5 கணவர்களோடு திரௌபதி வாழ்ந்ததை பற்றி நமக்கு தெரியும். அப்படி இருக்கையில் அவள் எப்படி பத்தினியாகிறாள் என்பதை கிருஷ்ணரே விளக்கி உள்ளார்.
Krishna in Mahabharatham explained about how pure Draupadi is even though she had five husbands. Here we have a short story of Mahabharatham in Tamil. It is completely a Drowpathi story. It is called as Mahabhartham kilai kathai in Tamil or Mahabharatham story in Tamil.

Пікірлер: 2 100
@காதல்தேவிராதை
@காதல்தேவிராதை 2 жыл бұрын
எவ்வளவு புனிதமான விஷயங்களுக்காக நன்றி 🙏🙏எங்களது குல தெய்வம் திரெளபதையம்மன் தான் மிக்க நன்றி 🙏🙏🙏
@poongothaipalanisamy7281
@poongothaipalanisamy7281 2 жыл бұрын
அருமை
@karugran2458
@karugran2458 Жыл бұрын
Ttthu! !deivam kula unggal Draubathi Kodumai
@Dhanalakshmi-fu8wq
@Dhanalakshmi-fu8wq 4 жыл бұрын
திரௌபதியை பெருமைப் படுத்தும் வகையில் விளக்கம் அளித்ததுக்கு மிகவும் நன்றி சகோதரா
@தமிழ்கரகாட்டக்காரன்
@தமிழ்கரகாட்டக்காரன் 4 жыл бұрын
REAL MAHABARATHAM kzbin.info/www/bejne/h4Ctc4Rnh5h6bKc
@periyasamyc6995
@periyasamyc6995 3 жыл бұрын
arsamman Periyasamy
@vasanthasrinivasan1142
@vasanthasrinivasan1142 3 жыл бұрын
@@தமிழ்கரகாட்டக்காரன் llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll
@prabak9839
@prabak9839 3 жыл бұрын
🤣
@vasantharamanujam6667
@vasantharamanujam6667 3 жыл бұрын
O👌
@Srisudhiksha
@Srisudhiksha 4 жыл бұрын
மிகத் தெளிவான உச்சரிப்பு. மிக அழகான விளக்கம் . வெகுஅருமை . மிக்கநன்றி .
@தமிழ்கரகாட்டக்காரன்
@தமிழ்கரகாட்டக்காரன் 4 жыл бұрын
REAL MAHABARATHAM kzbin.info/www/bejne/h4Ctc4Rnh5h6bKc
@adhir8260
@adhir8260 3 жыл бұрын
@@தமிழ்கரகாட்டக்காரன்Lol y dada SssLo Rain says it all the best for Sam is going on yet another one in my ♥ my dear sister in laws house and the kids are you
@adhir8260
@adhir8260 3 жыл бұрын
@@தமிழ்கரகாட்டக்காரன் Look like you said
@adhir8260
@adhir8260 3 жыл бұрын
@@தமிழ்கரகாட்டக்காரன் Lol to the 💪 now Living room and then you have any questions MA. My. Ma HiD. Va sass sass me n. S. S is n akin Lang 👨 Lou
@harsastorytell
@harsastorytell Жыл бұрын
திரௌபதி ஏன் 5 திருமணம் செய்தார், இதற்கு முற்பிறவி காரணமா.. Video link : kzbin.info/www/bejne/r4mlqZV_gNJ_arc
@manjubhashini0810
@manjubhashini0810 3 жыл бұрын
மகாபாரதம் ஒரு உன்னதமான படைப்பு அதை தாங்கள் ஒவ்வொரு அத்தியாயத்தையும் இதே போல் பதிவேற்றுங்கள் மிகவும் புரியும் படி கூறினீர்கள்
@karthikcoindoubleside2297
@karthikcoindoubleside2297 4 жыл бұрын
அருமையான பதிவு சார் ...எமக்கு நீண்ட நாட்களாக மனதில் இருந்த கேள்விக்கு தாங்கள் மூலமாக இறைவன் அற்புதமான பதிவினை தந்தருளியுள்ளார் எல்லாம் சிவமயம்.....மிக்க நன்றி.....
@RamPrakash-gf3yi
@RamPrakash-gf3yi 4 жыл бұрын
என் மனதில் நீண்ட நாள் இருந்த சந்தேகம் இது, விளக்கம் அளித்ததற்கு நன்றி
@தமிழ்கரகாட்டக்காரன்
@தமிழ்கரகாட்டக்காரன் 4 жыл бұрын
REAL MAHABARATHAM kzbin.info/www/bejne/h4Ctc4Rnh5h6bKc
@kriskris956
@kriskris956 3 жыл бұрын
உடலால் சுத்தம் இருப்பது பத்தி தன்மை ஆகாது நண்பரே, உள்ளத்தில் பரிசுத்தம் வேண்டும் அதுதான் பத்தினி 🔥
@anbuanbu3895
@anbuanbu3895 3 жыл бұрын
@@kriskris956 you
@Meenagaesh
@Meenagaesh 2 жыл бұрын
Yes
@muralikrishnan5850
@muralikrishnan5850 3 жыл бұрын
அருமை சகோதரரே, தங்களின் மேலான விளக்கத்திற்கு மட்டற்ற மகிழ்ச்சியுடன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...🙏😊
@gopalakrishnanveerappan9736
@gopalakrishnanveerappan9736 2 жыл бұрын
மிகவும் பொருத்தமான விளக்கம் . குரல் வளம் அதைவிட மிகப் பொருத்தம். தங்கள் பணி மேலும் சிறக்க, தொடர வாழ்த்துக்கள். அனைத்தும் கிருஷ்ணார்ப்பணம்.🙏
@ramasamy3542
@ramasamy3542 4 жыл бұрын
Pooja Sharma is perfect character in Drupathi 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@jeyaram9411
@jeyaram9411 3 жыл бұрын
😃
@gunasundari7415
@gunasundari7415 Жыл бұрын
Yes you are obsolutely correct.
@tamizhyin_pugazh
@tamizhyin_pugazh 5 жыл бұрын
மிக அருமையான பதிவு. இவ்வுலகம் உணர வேண்டிய உண்மை இது. இந்த உண்மையை நன்றாக எடுத்து கூறியதற்கு மிக்க நன்றி.வாழ்த்துக்கள்😊😃🙏👏👏🙏
@vickym8803
@vickym8803 5 жыл бұрын
PUGAZHENHI K
@ramayiraman601
@ramayiraman601 5 жыл бұрын
Super Info Bro Thanks! 🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 🌾🌺🌾🌾🌺🌾🌼🌾 🌾🌺🌺🌺🌺🌾🌺🌾 🌾🌺🌾🌾🌺🌾🌺🌾 🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
@karpagakumark3196
@karpagakumark3196 5 жыл бұрын
PUGAZHENDHI K kzbin.info/www/bejne/gpWzhaRplLyehpY
@ramzmesh7138
@ramzmesh7138 5 жыл бұрын
@@gnanamchandran6400 😝😝😝😝😝😝😜😜
@Maheswari273
@Maheswari273 5 жыл бұрын
Check
@marimuthum7479
@marimuthum7479 5 жыл бұрын
எனது குலதெய்வம் திரௌபதி.உங்களது விளக்கத்திற்கு நன்றி தோழரே..
@Bioscopeofficial
@Bioscopeofficial 5 жыл бұрын
நன்றி நண்பா
@vanisri9936
@vanisri9936 5 жыл бұрын
Endha ooru neenga
@marimuthum7479
@marimuthum7479 5 жыл бұрын
Krishnagiri
@viswanathanviswanathan6329
@viswanathanviswanathan6329 4 жыл бұрын
Enn kullathayivam kuda therpothai Amman nanri aiyya
@sivaraj3150
@sivaraj3150 4 жыл бұрын
You cast
@bharathipriya1691
@bharathipriya1691 3 жыл бұрын
தெளிவான விளக்கம்...🙏 நன்றி.. Romba days enaku irunthuchi now clear...
@adithyatracktech3913
@adithyatracktech3913 2 жыл бұрын
கிருஷ்ணரின் மகிமையும் கீதையின் பெருமையும் ஒன்றாக சங்கமிக்கும் புண்ணிய காவியம் மகாபாரதம்.......ஹரே கிருஷ்ணா.....
@subhachellakannu6608
@subhachellakannu6608 3 жыл бұрын
திளொபதி எனக்கு 🔥பிடித்தமான ஒரு பெண் 🔥
@murugesan9037
@murugesan9037 3 жыл бұрын
Entha vithaththil?
@fighting-ag-injustice
@fighting-ag-injustice 3 жыл бұрын
@@murugesan9037 ஐவரை சமாளிக்கிறார்
@raguls364
@raguls364 2 жыл бұрын
திரௌபதி எனக்கு பிடித்தமான ஒரு பெண்.
@ancienttamilnadu8729
@ancienttamilnadu8729 Жыл бұрын
🔥வன்னியர்களின் குல தெய்வம் 🕉️ அக்னி தாய் திரௌபதி அம்மன்.🙏
@amudhag1972
@amudhag1972 Жыл бұрын
முட்டாள்களே திருந்துங்கள்
@aravind_free_fire_india
@aravind_free_fire_india 7 ай бұрын
​​@@amudhag1972 வன்னியர்களின் குலதெய்வம் திரௌபதி அம்மன் தான். ஆரியர்களால் திரிக்கப்பட்ட கதை மகாபாரதம்
@user-zq2oh1yf2e
@user-zq2oh1yf2e 3 жыл бұрын
என் குல தெய்வமாக இருக்கும் அன்னை திரௌபதி தாயே எங்கள் வம்சம் அனைத்தும் காப்பாயாக
@jayanthiaruna931
@jayanthiaruna931 2 жыл бұрын
உங்கள் விளக்கம் மிகவும் அருமை. இது போன்று பல கதைகளை எங்களுக்கு கொடுங்கள்.
@palanisamy9326
@palanisamy9326 3 жыл бұрын
இந்துவாகநான்இருந்துநான்இந்த விஷயத்தில்விடைதெரியாமல்இருந்தேன்மனதளவில்கஷ்டமாக இருந்ததுஇப்போதுதீர்விட்டீர்கள் மிக்கநன்றி
@annachi_007
@annachi_007 4 жыл бұрын
மனதில் இருந்த குழப்பம் தீர்ந்தது நன்றி ....
@vijayanvijayn3340
@vijayanvijayn3340 3 жыл бұрын
தெளிவான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா 👍👍👍
@kazhagesan2366
@kazhagesan2366 2 жыл бұрын
இந்து சமயம் சார்ந்த விளக்கம் மிக அருமையான பதிவு நன்றி
@logulogu3628
@logulogu3628 2 жыл бұрын
இந்த பதவியை பார்த்த பிறகு எனக்கு நீண்ட நாள் இருந்தா சந்தேகம் எனக்கு தீர்வாகிறது மிக்க நன்றி ஐயா
@vishwanathan5025
@vishwanathan5025 3 жыл бұрын
ஐயா வணக்கம் இது போன்ற தெய்வீக பதிவுகளை மீண்டும் கேட்கவே மனம் தவிக்கிறது தயவுகூர்ந்து இது போன்ற பதிவுகளை போடவும் உங்கள் குரல் வளமோ அருமை உங்கள் பதிவுகள் அனைத்துமே கேட்டுவிட்டேன் மனதுக்கு இனிமை நன்றி வணக்கம்
@raphaelgabriel7208
@raphaelgabriel7208 2 жыл бұрын
கற்பனையை கட்டிக்கொண்டு அதற்கு விளக்கம்கொடுக்கும் இந்தப் பேதையர்களை கண்கொண்டு பாராயோ பராபரமே !!!
@namashivayanamashivaya9191
@namashivayanamashivaya9191 Жыл бұрын
திரௌபதி மணத்தை ஸ்ரீ கிருஷ்ணர் ஏற்க வில்லை உலகம் ஏற்காது என்றார் ஆனால் மகாபாரதம் உலக நிகழ்ச்சி அனைத்தும் காட்டி அதன் பின் விளைவு சொல்லும் போதனை. நேபாளம் போன்ற வாழ முடியாத மலைப் பகுதியில் ஒரு பெண்னை சகோதரர் அனைவரும் மணக்கும் இந்த பழக்கம் உள்ளது.
@loguc.r402
@loguc.r402 4 жыл бұрын
திரௌபதி அகிலாண்டேஸ்வரி என்றால் பஞ்சபூதங்கள் எப்படி உறவுகொள்ள முடியும் விளக்கம் தாருங்கள் தயவுசெய்து எமக்கு புரியவைக்க வும் ஐயா
@nathanlogu4323
@nathanlogu4323 2 жыл бұрын
பஞ்சபூதம் என்பதே சிவபெருமான் ஆவார்
@s.pathmavathipathmavathi1097
@s.pathmavathipathmavathi1097 3 жыл бұрын
நீங்கள் எடுத்துரைத்து மிகவும் அருமையாக இருந்தது 💐🙏
@nandhuamlu5680
@nandhuamlu5680 3 жыл бұрын
எனக்கு இந்த உலகத்தில் மிகவும் பிடித்த பெண் திரௌபதி தாயார் எப்போதுமே 🙏🙏🙏🙏🙏
@kavinchill-li3hz
@kavinchill-li3hz 2 жыл бұрын
Ommm namashivaya pottri omm namashivaya pottri🙏🙏🙏🙏🙏🙏🙏
@CNTravels
@CNTravels Жыл бұрын
​@@kavinchill-li3hz😅 5:24 😅
@sivasakthipranav8209
@sivasakthipranav8209 2 жыл бұрын
Engaloda kula deivam thourpathi amman..super story. Bless all amma
@j.ashokan.jayaseelan5863
@j.ashokan.jayaseelan5863 5 ай бұрын
Well Said ! Confusion for many people for years together even now some people don't know much about Draupadi ! This Video is enough for the people who doubt & get Confused about Draupadi who married Pandavas ! Thank you so much for this beautiful Video ! God bless you !
@sundarabala6507
@sundarabala6507 3 жыл бұрын
அருமை அருமை அறிந்த பாரதமும் அறியாத பாத்திரங்களும்
@RajeshMdas
@RajeshMdas 3 жыл бұрын
ஓம் மஹா சக்தியை ச வித்மஹே வன்னி தேஹாய தீமஹி தன்னோ பாஞ்சாலி ப்ரசோதயாத்
@natarajanshanker5103
@natarajanshanker5103 5 жыл бұрын
The explanation makes sense. It means two things: 1. As long as you are operating with a raised awareness, rules and taboos don’t touch you, you move about life doing whatever is necessary. Being proper is about raising awareness, not about following rules blindly. 2. Whatever is meant to happen, will happen. Just play the role in life like an actor playing a character.
@kirijaclm9373
@kirijaclm9373 2 жыл бұрын
En manathil intha santhegam irunthathu neengal nalla vilakam kututhirgal nandri
@prakash9944771156
@prakash9944771156 2 жыл бұрын
Super kadhai eludirukanga time passku
@ponnit3285
@ponnit3285 4 жыл бұрын
சில பேருக்கு தெரியாத விடை அருமையான விடை கொடுத்ததற்கு நன்றி
@தமிழ்கரகாட்டக்காரன்
@தமிழ்கரகாட்டக்காரன் 4 жыл бұрын
கானகத்திலிருந்து திரௌபதியை மீட்ட அரச்சுனன் (மகாபாதரம் - 10) kzbin.info/www/bejne/j5ebc5Whp9l0Y9k
@papatchayaariya2849
@papatchayaariya2849 3 жыл бұрын
Sourabh Raaj Jain And Shaheer Sheikh he's a really good actor, and personality Sourabh Raaj Jain is very suited to the role of God Krishna and lord Narayan so much very Sourabh Raaj Jain eyes and smile are so warm. The Mahabharat 2013 series Outstanding performers almost everyone, choose an actor suitable for the role really. Make people look more up attractive and like. Really impressed very much. Thank you for making it for everyone to see.🙏
@chandramohanchandramohan8980
@chandramohanchandramohan8980 2 жыл бұрын
M
@gshuba4774
@gshuba4774 3 жыл бұрын
Thank you so much for this useful info...bro Many people would have now realized that ....panch pandavas & draupadi are incarnations of God & questions about this will come down in future
@elakiyaelangovan5889
@elakiyaelangovan5889 3 жыл бұрын
திரெளபதி அம்மன் கோவில் எங்கு உள்ளது? தீ மீதி பிரார்த்தனையை நிறைவு செய்ய வேண்டும். Tell me plz.....
@TPrema-wm2hd
@TPrema-wm2hd 3 жыл бұрын
துரோபதி பற்றிய சில விவரங்கள் எனக்கு 64 வயசாகுது இது வரைக்கும் தெரியாத உண்மைகள்-பல ரொம்ப அருமையா சொன்னீங்க இதுபோல் ஒரு நல்ல அருமையான விஷயங்களை
@thiraviyams5797
@thiraviyams5797 4 жыл бұрын
ஓம் திரவுபதி தாயே போற்றி
@dinadina8783
@dinadina8783 5 жыл бұрын
மகாபாரத கதையை வாழ்க்கையில் பின்பற்றுங்கள் நல்லதே நடக்கும் அரே கிருஷ்ணா அரே அரே
@Bioscopeofficial
@Bioscopeofficial 5 жыл бұрын
நன்றி
@madanmohanmechery3444
@madanmohanmechery3444 5 жыл бұрын
Most acceptable explanation by Bhagvan Sri krisnan.
@Bioscopeofficial
@Bioscopeofficial 5 жыл бұрын
Ya
@sakthilingam7906
@sakthilingam7906 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு
@gunasekarans5563
@gunasekarans5563 2 жыл бұрын
அய்யா நான் இது வரையிலும் இந்த மகாபாரதம் பார்க்கும் போது கூட தெளிவு பிரக்காத கருத்தினை நான் தங்கள் பகிர்வினில் மிகவும் தெளி வாக பெற முடிகிண்றது என்பதினை கூற கடமை பட்டுள்ளேன் உறவுகளே நன்றி வணக்கம் பல அய்யா.
@Cern-godparticles
@Cern-godparticles 5 жыл бұрын
"செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா வஞ்சகன் கண்ணனடா கர்ணா, வஞ்சகன் கண்ணனடா" KARNAN THAAN GETHUU.
@krishnakrishna94
@krishnakrishna94 4 жыл бұрын
என்றும் ஸ்ரீ கிருஷ்ணா
@Sarva_Rudhra_2318.
@Sarva_Rudhra_2318. 4 жыл бұрын
படத்துல apdi சொன்ன... ரியல் ah apdi irukathu
@Cern-godparticles
@Cern-godparticles 4 жыл бұрын
@@krishnakrishna94 krishnan is one who started all this.bad boy.
@selviarumugam2062
@selviarumugam2062 4 жыл бұрын
@@Cern-godparticles krishna is the one who defienes the everything
@Cern-godparticles
@Cern-godparticles 4 жыл бұрын
@@selviarumugam2062 correct,but karnan won everyone hearts.
@bharathijayaprakash7338
@bharathijayaprakash7338 4 жыл бұрын
புரிந்தது....மிக்க நன்றி
@jolly6407
@jolly6407 4 жыл бұрын
மிக்க நன்றி சகோதரரே . பதிவு மிக பயனுள்ளதாக இருந்தது.
@Nachiyappan786
@Nachiyappan786 2 жыл бұрын
அருமையான விளக்கம் மிக்க நன்றி நண்பரே
@rajisentamil8097
@rajisentamil8097 2 жыл бұрын
Enakkum romba Nala indha doubt irunthuchu ippa clear ayiruchu...
@malinisophia
@malinisophia 4 жыл бұрын
Where did you read these information? I would like to read Mahabharatam. So please help !
@தமிழ்கரகாட்டக்காரன்
@தமிழ்கரகாட்டக்காரன் 4 жыл бұрын
மகாபாரதத்தைப் பற்றிய அதிர்ச்சிதரும் உண்மைகள் பாகம்-1 kzbin.info/www/bejne/h4Ctc4Rnh5h6bKc
@harishceo3677
@harishceo3677 4 жыл бұрын
Yes she's great person I love theraphathi
@தமிழ்கரகாட்டக்காரன்
@தமிழ்கரகாட்டக்காரன் 4 жыл бұрын
கானகத்திலிருந்து திரௌபதியை மீட்ட அரச்சுனன் (மகாபாதரம் - 10) kzbin.info/www/bejne/j5ebc5Whp9l0Y9k
@krishnakrishna94
@krishnakrishna94 4 жыл бұрын
என்றும் ஸ்ரீ கிருஷ்ணா
@subbulaksmi8083
@subbulaksmi8083 2 жыл бұрын
திரெளபதி பத்தினி பத்தினி தான் 🙏🌺🙏 பெண்ணுக்கு பெருமை சேர்த்தாய் தாயே போற்றி 💓🙏💓🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🤣🙏🌺🤔🙏🌺🙏🌺🙏🌺🙏💓💓💓
@saraswathiramakrishnan4604
@saraswathiramakrishnan4604 Жыл бұрын
Super. Nice story. Draupadi good character. Agnihotri.
@udtasm5asm760
@udtasm5asm760 5 жыл бұрын
நண்பனுக்காக வாழ்ந்த கர்ணன் தான் ஹீரோ...
@malarvizhiut7469
@malarvizhiut7469 Жыл бұрын
வெறும் நண்பனாக இருந்தால் போதாது, அந்த நண்பனின் நோக்கம் என்னவென்று தெரிந்து கொண்டு, அது சரியானதாக இருந்தால்தான் ஆதரவு தர வேண்டும். நண்பனின் செயல்பாட்டையும் மதிப்பீடு செய்ய வேண்டும்.
@Sathu994
@Sathu994 Жыл бұрын
@@malarvizhiut7469 துரியோதனன் செய்தது ஒன்றும் தவறு இல்லையே உண்மையான மஹாபாரதம் படித்தால் தெரியும் 💯💯
@malarvizhiut7469
@malarvizhiut7469 Жыл бұрын
@@Sathu994 என்ன தவறு இல்லை? திரெளபதியை அவையில் அலங்கோலப்படுத்தியது தவறில்லையா? கர்ணன் செய்ததும் தவறு. ஒருவன் தனக்கு உதவிவிட்டால், உதவியவன் என்ன தவறு செய்தாலும் அதனை ஆதரிப்பது தான் நட்பா? அப்படியென்றால், காசு வாங்கிகிணு ஓட்டு போடுறவங்களுக்கும், கர்ணனுக்கும் என்ன வித்தியாசம்?
@Rapunzel1330
@Rapunzel1330 Жыл бұрын
​@@Sathu994Thavaru than adhan avaney solirukan ana avana apdi seiyavidama senjadhu saguni unmaiyave Mahabharatam padinga
@chidambaramchidambaram4456
@chidambaramchidambaram4456 4 жыл бұрын
அண்ணன் தம்பி ஒற்றுமை... அண்ணன் கிழித்த கோட்டை தாண்டாத தம்பிகள்... இவைதான் அதில் உள்ள கருவாகவும் கருத்தாகவும் இருக்க வேண்டும். அன்று கதை எழுதியவர் எதை மனதில் வைத்து எழுதினார் என்று தெரியாது... ஆனால், 6 அறிவு ஜீவிகள் அவரவர் குணாதிசியங்களுக் கேற்ப கற்பனையில் தாண்டவமாடி சந்தோஷப்பட்டுக் கொள்கிறார்கள்...
@selvampadmavathi3429
@selvampadmavathi3429 4 жыл бұрын
கண்டிப்பாக மகாபாரதம் பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்
@தமிழ்கரகாட்டக்காரன்
@தமிழ்கரகாட்டக்காரன் 4 жыл бұрын
வியக்க வைக்கும் எனது மகாபாரதப் பயணம் kzbin.info/www/bejne/gpWzhaRplLyehpY
@murugesane2324
@murugesane2324 2 жыл бұрын
Enga guladayivam dhirowpathiyamman super excellent arumai pathivu thanks sir
@banumathy6169
@banumathy6169 4 жыл бұрын
Romba arumayana vilakam. Aanaal intha kilai kathaigalellam main mahabaratham book il. Illaye. Engu ethil thedi padipadhu pls answer
@ramamaniselvam1649
@ramamaniselvam1649 3 жыл бұрын
Thank you for the elaborate explanation indeed Mahabharata is a great epic
@thangamanip3170
@thangamanip3170 4 жыл бұрын
வருடத்திற்கு ஒருமுறை உடலை சுத்தம் செய்துகொண்டால் தீ மிதித்தால் உடனே பத்தினி ஆகிடலாம்.இதற்காகதான் கோவில்ல தீ மிதிக்கிறாங்களா.சிறப்பான விளக்கம் நன்றி ஐயா
@kriskris956
@kriskris956 3 жыл бұрын
🔥🙏திரௌபதி அம்மன் தாயே🙏🔥, 🌹, இப்போது அந்த கோவில் எங்கு உள்ளது
@mmkrishnan9262
@mmkrishnan9262 3 жыл бұрын
Vilathur
@icerachu1000
@icerachu1000 3 жыл бұрын
Thindivanm sithamur village
@sachinvijay1165
@sachinvijay1165 3 жыл бұрын
@@icerachu1000 tindivanam pakkathala endiyur 5 km tha super koil
@thamilarasithamil491
@thamilarasithamil491 2 жыл бұрын
Arumaiyana vilakkam..
@Ismailpuram3rdstreet
@Ismailpuram3rdstreet 4 жыл бұрын
சபாஷ்.சரியான விளக்கம். அற்புதமான பதிவு நன்றி.
@dharmalingamm892
@dharmalingamm892 3 жыл бұрын
திரௌபதி உடலை சுத்தபடுத்தினால் சரி மனதை மனைதை எப்படி சுத்த படுத்த இயலும் அதனால் அவள் பத்தினி அல்ல இதுவே பேருண்மை
@namashivayanamashivaya9191
@namashivayanamashivaya9191 Жыл бұрын
மகாபாரதம் உலகில் உள்ள அனைத்து நடப்புகளை அதன் பின்விளைவுகளை சொல்லி பாடம் சொல்வது. இதில் வரும் யாரையும் பின்பற்ற கூடாது நேபாளம் போன்ற வாழ தகுதியற்ற மலைப் பகுதியில் இந்த பழக்கம் உள்ளது
@fighting-ag-injustice
@fighting-ag-injustice 3 жыл бұрын
எங்கள் கிராமத்தில் 7 கணவர்களை மனந்து பிரட்சனை இல்லாமல் சாளிக்கும் மனைவி (பத்தினி), தண்ணீரில் குளித்து அல்லது கழுவி தற்போது புனித படுத்தி கொள்வாா். இவ்வுலகில் இது அனைவருக்கும் சாத்தியமே
@murugesan9037
@murugesan9037 3 жыл бұрын
Avarkazh addressai pathivil podunkazh.
@boxerarun6412
@boxerarun6412 2 жыл бұрын
@@murugesan9037 🤣🤣🤣
@vikramsivam953
@vikramsivam953 5 жыл бұрын
நன்றி ஐயா திரௌபதி தாய் அகிலாண்டேஸ்வரியின் சொரூபம் என்பதை நான் அறிய வில்லை இந்த பதிவின் மூலம் அறிந்து கொண்டேன் தங்களுக்கு மிக்க நன்றி ஐயா
@rubiyanavan3777
@rubiyanavan3777 3 жыл бұрын
tq so mush the vidio whas so use full and super
@c.mathewpaul944
@c.mathewpaul944 2 жыл бұрын
அருமையன இந்த விளக்கம்
@ramamoorthyk8216
@ramamoorthyk8216 4 жыл бұрын
பத்தினி என்றால் மனைவி என்று மட்டுமே பொருள். உத்தமி என்பதே சரி
@rameshjanaki5560
@rameshjanaki5560 3 жыл бұрын
Superb 👍
@manmathan1194
@manmathan1194 2 жыл бұрын
பத்தினி என்றால் பற்று கொண்டவர் என்று பொருள் உத்தமி என்றால் உத்தம மாணவர் என்று பொருள் தேவடியாள் என்றால் தேவனுக்கு அடிகள் இறைவனுக்கு தொண்டு செய்ய வந்த தியாகச் செம்மல் என்று பெயர். இது நக்கல் கிடையாது உண்மை உண்மை உண்மை.
@ramamoorthyk8216
@ramamoorthyk8216 2 жыл бұрын
@@manmathan1194 அனைத்து பெண்களும் பற்று கொண்டவர்களே அனைத்துப் பெண்களையும் பத்னி எனச் சொல்லுவது பொருத்தமுடையதா
@Rakimeowkutty
@Rakimeowkutty 4 жыл бұрын
Thanks to u 🙏bcz this information gives to us 👍🙏🌺
@தமிழ்கரகாட்டக்காரன்
@தமிழ்கரகாட்டக்காரன் 4 жыл бұрын
kzbin.info/www/bejne/gpWzhaRplLyehpY வியக்க வைக்கும் எனது மகாபாரதப் பயணம்
@Adwick.
@Adwick. 4 жыл бұрын
அருமையான பதிவு
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
நன்றி
@Mani-df2sd
@Mani-df2sd 2 жыл бұрын
அருமையான பதிவு வாழ்கவளமுடன் நன்றி
@ranjiniranjini1010
@ranjiniranjini1010 4 жыл бұрын
Mahabharatham pattri ine yarum thavaraga pesamatargal. Super thank u sir
@arunkumarv5537
@arunkumarv5537 4 жыл бұрын
அர்ஜீனரை மிஞ்ச எவனுமில்லை... Love u soo much Arjunaa💗
@nisanthr2692
@nisanthr2692 4 жыл бұрын
Noooo.... study mahabaratha u will realize that and u can see that Arjuna character in the negative side.... Karna, duriyothana is much bettee than arjuna
@arunkumarv5537
@arunkumarv5537 4 жыл бұрын
Nisanth R பாண்டவர்களே சிறந்தவர்கள்... துரியோதனன் சூழ்ச்சிகாரன்...
@nisanthr2692
@nisanthr2692 4 жыл бұрын
@@arunkumarv5537 இல்லை சகோதரரே... நீங்கள் மஹாபாரதம் முழுவதும் நன்றாக படித்து முடியுங்கள்... நீங்களே உணர்வீர்கள்.... துரியோதனனும், கர்ணனும்... ஏன் சகுனிஉம் கூட நல்லவர்கள் தான்..... நீங்கள் சொன்னால் நம்ப மாட்டீர்கள் நான் 3 வருடமாக மஹாபாரதம் படிக்கிறேன்.... அதில் எனக்கு பிடித்த கதா பாத்திரம் மாவீரர் கர்ணன் தான்.... பிடிக்காத கதா பாத்திரங்கள் 1.துரோணாச்சாரியர் 2.அர்ஜுனன் 3.பகவான் கண்ணன் 4.குந்தி
@arunkumarv5537
@arunkumarv5537 4 жыл бұрын
Nisanth R எப்படி நண்பா... பெண்ணின் சேலையை அவிழ்க்கும் துச்சாதனனும் துரியோதனனும் நல்லவர்களா அதை கலகம் செய்த சகுனியும் நல்லவனா... பெண்ணை மானபங்கம் படுத்தும்போது வேடுக்கை பார்த்த கர்ணன் கூட கைக்கூலியே வீரத்தில் சிறந்தவனாக இருக்கலாம்
@nisanthr2692
@nisanthr2692 4 жыл бұрын
@@arunkumarv5537 இல்லை நண்பரே பாஞ்சாலி துகில் உரியப்பட்டதற்கு பாஞ்சாலி மற்றும் அவளது கணவன் யுதிஷ்ஸ்டன் தான் காரணம். துகில் உரியும் வேளையில் பாஞ்சாலி கண்ணனின் உதவியையே தான் வேண்டினாள்.... சூதாட்டத்தில் பாஞ்சாலியை பணயம் வைத்து சூதாடிய கணவன் யுதிஷ்டன் நல்லவரா..... கூறுங்கள் நண்பரே
@sweetylovely784
@sweetylovely784 3 жыл бұрын
கடவுளுக்கு ஒரு நியாயம் மனிதர்க்கு ஒரு நியாயமா...
@namashivayanamashivaya9191
@namashivayanamashivaya9191 Жыл бұрын
மனித நியாயத்தை கூற வந்தவர் தான். ஸ்ரீ கிருஷ்ணர்
@sweetylovely784
@sweetylovely784 Жыл бұрын
@@namashivayanamashivaya9191 அவர் கூறிய படி எந்த மனிதனா வது நடந்துருக்கானா ❓அப்படி நியாயத்தை மறந்தவனுக்கு அந்த கிருஷ்ணர் தண்டனை கொடுத்திருக்காரா ❓நல்லவன் தான் இந்த கலி காலத்தில் கஷ்டப்படுகிறான்...
@rajadhurai1564
@rajadhurai1564 4 жыл бұрын
அருமையான. விளக்கம்
@shasheshashe6849
@shasheshashe6849 4 жыл бұрын
Yanakku ithukkutha answer theriyama irunthu pochi but ippa therinjikkitta thank u information
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thanks
@hariprasath2344
@hariprasath2344 4 жыл бұрын
மகாபாரதத்தில் தர்மத்துக்கு ஒவ்வாத பல பாத்திரங்கள் உண்டு அதில் கர்ணன் திரௌபதி இருவரும் சேர்வார்கள் நன்றி வாழ்க வளமுடன்
@namashivayanamashivaya9191
@namashivayanamashivaya9191 Жыл бұрын
மகாபாரதமே உலகில் உள்ள அத்தனை அதர்மத்தையும் கெட்டவர்களையும் அதன் பின்விளைவுகளையும் கொண்டது மற்றும் அந்த அதர்மத்தை எந்த சூழ்ச்சி செய்தும் அதர்ம வழி நின்றாகிலும் அழிக்க வேண்டும் என்று போதிப்பது தானே. மகாபாரதத்தில் எல்லோரும் நல்லவராக இருந்தால் என்ன பாடம் கற்றுக் கொள்ள முடியும்
@sangeethacdm5667
@sangeethacdm5667 4 жыл бұрын
Super i love mahabaratham 🙏
@Vimalatamil777
@Vimalatamil777 4 жыл бұрын
Arumai.... Thiraupathi kovil enga eruku
@balasubramaniyamp5792
@balasubramaniyamp5792 3 жыл бұрын
Superv matter.new dimension.neruppuku palasu puthusu kidaiyaathaan.
@saranyasaran3796
@saranyasaran3796 2 жыл бұрын
Romba interisting Mahabharat story like it
@umasakthi9764
@umasakthi9764 5 жыл бұрын
அருமையானை பதிவு மிக்க நன்றி
@raguls364
@raguls364 2 жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி.
@dhocris7studio
@dhocris7studio 5 жыл бұрын
நீ ஆயிரம் சொல்லலாம் எனக்கு கர்ணன் தான் புடிக்கும்
@rockcitygamer12
@rockcitygamer12 5 жыл бұрын
enakkum karnanthan pidikkum❤️
@sharaasasi4941
@sharaasasi4941 5 жыл бұрын
@Saket Ram ee0m 1ffc H you
@sg8nj
@sg8nj 5 жыл бұрын
Fixed mind u can't change your thoughts 🤓😂
@shanshan3910
@shanshan3910 5 жыл бұрын
Super bro yanakkum karnandhan pidikkum idhu nijam
@krishnamoorthys5332
@krishnamoorthys5332 4 жыл бұрын
Enakum bro
@saravanamurugan8447
@saravanamurugan8447 4 жыл бұрын
பத்தினி என்பதற்கு வடமொழியில் மனைவி என்று பொருள். வடமொழியில் பத்தி என்பதற்கு கணவன் என்றும் பத்தினி என்பதற்கு மனைவி என்றும் பொருள். பத்தினி என்பதற்கு அவ்வளவு தான் பொருளே அன்றி அதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
@chalamvenkatchalamvenkat1665
@chalamvenkatchalamvenkat1665 2 жыл бұрын
Super
@senthilsms09
@senthilsms09 2 жыл бұрын
நன்றி
@manilic3531
@manilic3531 2 жыл бұрын
திரெளபதி அம்மன் கோயில் பல இடங்களில் உள்ளது 🙏💕🙏💕அருமையான பதிவு.
@AbdulKather
@AbdulKather 4 жыл бұрын
Super kattu kathai
@AbILAKSH94189
@AbILAKSH94189 4 жыл бұрын
My fav Arjunan....😍😍
@s.d.tamilarasan1551
@s.d.tamilarasan1551 4 жыл бұрын
விதியை மதியால் வெல்லலாம். நம்முடைய விதி என்னவென்று நமக்குத் தெரிந்திருந்தால் கண்டிப்பாக அதனை மதியால் வெல்ல முடியும். சாதாரண மனிதனால் இது முடியும் என்றால் இறைவனால் ஏன் முடியாது? ஒரு வருடம் கழித்து தன்னை சுத்திகரித்து கொள்கிறாள் என்பது கேப்பையில் கேள் ழழிகிறது என்றால் கேட்பவனுக்கு புத்தி எங்கே சென்றது, என்பது போல் உள்ளது. எந்த ஒரு தமிழனும் கண்டிப்பாக இதை ஏற்றுக்கொள்ள மாட்டான். என்னை நாத்திகன் என்று நினைக்க வேண்டாம் நான் மிகுந்த இறை நம்பிக்கை உடையவன்.
@kandhannarayanasamy1058
@kandhannarayanasamy1058 2 жыл бұрын
Y
@namashivayanamashivaya9191
@namashivayanamashivaya9191 Жыл бұрын
திரௌபதி மணத்தை ஸ்ரீ கிருஷ்ணர் ஏற்க வில்லை உலகம் ஏற்காது என்றார் ஆனால் மகாபாரதம் உலக நிகழ்ச்சி அனைத்தும் காட்டி அதன் பின் விளைவு சொல்லும் போதனை. நேபாளம் போன்ற வாழ முடியாத மலைப் பகுதியில் ஒரு பெண்னை சகோதரர் அனைவரும் மணக்கும் இந்த பழக்கம் உள்ளது.
@vinothkumar-il7wj
@vinothkumar-il7wj 4 жыл бұрын
அருமை ஐயா
@UMASRECIPE
@UMASRECIPE 2 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் நன்றி
@munivelb1981
@munivelb1981 2 жыл бұрын
என்ன விளக்கம் தந்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாது காரணம் மனிதனாக பிறந்தவர் மனித பண்புகளை கடைபிடித்தே ஆக வேண்டும். இதற்கு இராமபிரான் வாழ்க்கை சிறந்த உதாரணமாகும்
@kumarvenkatramiah6035
@kumarvenkatramiah6035 4 жыл бұрын
Humble request for Sathishraj Could u pl.help see the great epic Mahabaratham serials starting from top to bottom istead of seeing the piecemeal visuals. Very interesting .The younger ; future generations must necessarily know. Pl. Help.🙏🙏🙏
@தமிழ்கரகாட்டக்காரன்
@தமிழ்கரகாட்டக்காரன் 4 жыл бұрын
வியக்க வைக்கும் எனது மகாபாரதப் பயணம் kzbin.info/www/bejne/gpWzhaRplLyehpY
@K.M.Sathiya
@K.M.Sathiya 4 жыл бұрын
Orumurai ketebothe varam koduthirukalame sivan. Yen 5 murai ketkum varai sivaberuman silent-aa irundhar? Pls clear my doubt.
@தமிழ்கரகாட்டக்காரன்
@தமிழ்கரகாட்டக்காரன் 4 жыл бұрын
kzbin.info/www/bejne/gpWzhaRplLyehpY வியக்க வைக்கும் எனது மகாபாரதப் பயணம்
@srisudharshans1602
@srisudharshans1602 2 жыл бұрын
Very nice ana super
@sivaguruji9989
@sivaguruji9989 3 жыл бұрын
பதிவிரதை கருத்து புரிந்தது நன்றிகள் கோடி உரித்தாக
@durga8913
@durga8913 5 жыл бұрын
nice very well... Ur talking this story
@Bioscopeofficial
@Bioscopeofficial 5 жыл бұрын
Thanks
@தமிழ்கரகாட்டக்காரன்
@தமிழ்கரகாட்டக்காரன் 4 жыл бұрын
கானகத்திலிருந்து திரௌபதியை மீட்ட அரச்சுனன் (மகாபாதரம் - 10) kzbin.info/www/bejne/j5ebc5Whp9l0Y9k
@jimcyantony
@jimcyantony 3 жыл бұрын
அப்படின்னா ஒரு ஜென்மத்தில் மானிடப் பெண்.... இன்னொரு ஜென்மத்தில் தெய்வப்பெண்ணா.... 🤔🤔🤔
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 3,4 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 85 МЛН
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 25 МЛН
How Books Changed My Life: A Decade of Reading
8:43
Sankari Sudhar
Рет қаралды 1,5 М.
Mahabharatham 07/10/14
22:32
Vijay Television
Рет қаралды 3 МЛН
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 3,4 МЛН