Reality hits hard for poor people 😊waiting for time to strike back
@samsambath7731Ай бұрын
கடவுளே நாங்களும் வீடு வாங்க சிக்கரம் வழி விடு.
@RevathiMadhanKumar6 ай бұрын
Ippo ellam veedu alaga looka granda irukanu mattume parkuranga max . But water level, bus stop distance, plantation ku vasathi, andha areaku andha rate worth aanu yarum parkuradhilla. Adha vechey max builders interior panny price increase panny crores la sales pandranga .. especially in coimbatore. Be aware...
@SubraMani-p6h5 ай бұрын
வீடு அழகு. முன் பணம் ஐந்து லட்சம். நெருங்கினால் விலை கேட்க மயக்கம் வரும்.
@yovantensingh42884 ай бұрын
@ChandraChandra-zz6fmlife mudinjuthu. But upper middle class vangalam. Not bad.
@bobbyvanitha-ke2bz2 ай бұрын
9@@yovantensingh4288
@SaravananSaravanan-md1oh6 ай бұрын
எல்லாம் பன்னி கொடுத்துறுவிங்க ஆனால் விலை மட்டும் சொல்ல மாட்டியா
@GanesanAkila2 күн бұрын
Entry la yathuku avvlo tile normal interlock pothum neighbour villa ku gap minimum 2mtrs gap irukanum
@Aarthi08186 ай бұрын
Idhu paththa asasiya iruku pa idhulam yennagaluku kanavavey poirum🥺
@west74256 ай бұрын
நாங்கெல்லாம் வேடிக்கைதான் பாக்க முடியும் போல😢
@sundarsundar31574 сағат бұрын
இங்கே ஒரு சென்ட் இடம் சுமார் ஐந்தரை லட்சம் போல் தெரிகிறது. ஏனெனில் டெவலப் பண்ண செலவுகள் ??? அதற்கு மேலே ....நாங்களே பண்ணிக் குடுப்போம் ன்னு பள பளா லைட்டு படுக்கை.... எல்லாம் போட்டு வீடு என்றால் மக்களே கணக்குப் போட்டு பார்க்கலாம். பார்க்க நல்லா இருக்கு. ஆனால் என் அபிப்பிராயம்.... வீடு வாங்குறேன் ன்னு ....நிறைய... பணத்தைப் போடக் கூடாது. எலி வளை மாதிரி இருந்தாலும் உடனடியாக பகல் இரவிலும் பக்கத்து மெயின் ஊருக்குள் போக முடியணும். இல்லாவிட்டால் வாரிசுகள் விற்று விட்டு வேறு இடம் போய் விட வாய்ப்புள்ளது. வீட்டில் நிறைய பணம் போடணும் என்றால் வீடு ..புக் பண்ணிய... பிறகும் கையில் அவசர தேவைக்கு என்றோ அல்லது நாலு இடம் போய் வர பணம் இருக்கணும். அப்படி உள்ளவன் தான்(அம்பானி or நடிகர் சூர்யா ??) இது போல் வாங்க முடியும். துரதிருஷ்டவசமாக வேலை போய் வேறு குறைந்த சம்பளம் உள்ள வேலைதான் கிடைக்கும் என்றாலும் E.M.I சமாளித்துக் கொடுக்க முடிகிற நிலையில் தான் வீடு இன்வெஸ்ட்மென்ட் இருக்கணும். இல்லா விட்டால் தலைவலி. இந்த வீடு குறைந்தது ஒரு 90 லட்சம் இருக்கும் என்று தோன்றுகிறது.
@dassnathan564317 күн бұрын
Thank you so much showing beautiful house where is the location
@ManikandanpriyabavishaLovefami6 ай бұрын
5 laks pothum...30 years home vankuravan KADANKARAN tha...
@humblerajesh.9129Ай бұрын
😂😂😂😂
@akhilandeshwarialaguraj5311Ай бұрын
2 bhk 30 lacs la kanuvai la east facing main door erukuma
@ayyamperumalk837310 күн бұрын
Video is ok. But u forgot to say about location. So sad.
@kamarajkamaraj49186 ай бұрын
ஒரு முறைக்கு பல முறை விசாரித்து வாங்குங்க...கவனம் கவனம்...பணம் சார்...😮😮
@gurusaran16676 ай бұрын
Yes anna
@m.annanthi96066 ай бұрын
😮❤😂@@gurusaran1667
@GodsLight115 ай бұрын
❤
@thebk3455 ай бұрын
2 bhk not worth for this price 1 bhk 22 lakhs not worth at all.
@TamilanMarket5 ай бұрын
Ahaan
@barasra88475 ай бұрын
Locations and amount hiding in description! 🏡1 BHK 24 லட்சம் முதல் 🏡2 BHK 47 லட்சம் முதல் 🏡3 BHK 82 லட்சம் முதல்
@ChithraSamy-uj5ub5 ай бұрын
Home life varuma
@mohandass55232 ай бұрын
வீட்டு மனை ஆகட்டும் வீடு ஆகட்டும் அந்த விளம்பரத்தில்ஒருலட்சம்/ஐந்து லட்சம் முதல் என்று வருகிறதே அதற்கு என்ன பொருள் என்று தயவு செய்து யாராவது ஒருவர் பதிவிடுங்கள் ஐயா
@jessyantony2666Ай бұрын
Any houses in Trichy
@MahalakshmiRamamurthy2 күн бұрын
@@ChithraSamy-uj5ub😂😂😂
@PushpaRajan-g8c6 ай бұрын
திருப்பூர் மாவட்டத்தில் வீடுகள் இருந்தால் சொல்லுங்கள்
@Dreamcitycbe6 ай бұрын
Sure sir
@highlookbridalhairlook2 ай бұрын
வணக்கம் இரண்டு படுக்கை அறை கொண்ட வீடு எவ்வளவு பரப்பில் கட்டப்பட்டது ? ( உதாரணமாக 750 சதுர அடி ) கட்டிடம் எவ்வளவு சதுர அடியில் கட்டப்பட்டது? தெளிவாக சொல்லவும் அல்லது description - ல் பதிவிடவும். Plot மட்டும் ஒரு சதுர அடி எவ்வளவு என்று கூறவும். தாங்கள் சொல்லும் விலையில் மாற்றம் செய்ய வாய்ப்பு இருக்கிறதா? ( Negotiable) கட்டப்பட்ட வீட்டின் மீதோ அல்லது வீட்டு மனையின் மீதோ ஏதேனும் வில்லங்கம் உள்ளதா ? ஆவணங்கள் அனைத்தும் நல்ல முறையில் உள்ளதா? ( Clear Title ) இரண்டு அறை படுக்கை வசதி கொண்ட வீடு தற்போது 2/11/2024 வரை ஏதேனும் விற்பனைக்கு தயாராக உள்ளதா ? நான் சென்னையில் வசிக்கிறேன் நன்றி வணக்கம்
@venkateshbabu939513 күн бұрын
Madurai la kamiyana price ku vidu iruntha sollunga
@aruldanny6 ай бұрын
House total amount Yevadu place rate in house rate total amount
@Funfunn969 күн бұрын
Dai first entha area solunga
@rustikaarich36145 ай бұрын
Dindigul la iithu maathiri veedu katti thara mudiuma enga landla
@kamalshanmugam76816 ай бұрын
5lacks மேஸ்திரி மட்டும் வாங்கிட்டு போவாங்க இதுல வீடு 5லச்சம் என்பது down payment நினைக்குறேன்
@HEMALATHA-xz4of6 ай бұрын
5 லட்சம் அட்வான்ஸ். மீதி கடன்.
@navaithianathan69776 ай бұрын
I think it is for 90 days stay
@pmmapmma62262 ай бұрын
Bank Loan போட்டு கடங்கரண ஆக்கிட்டு காலம் முழுவதும் கடன் கட்டு சொல்லிட்டு டாடா பாய் 😂😂😂
@kumarm32382 күн бұрын
Kovai la entha area
@SamihaSudhan7 күн бұрын
Mam karaikudi area vil house kidaikuma
@basithrahman73206 ай бұрын
Wonderful Designs, Valuable for Money, Very Adventurous and Peaceful Place, Good interiors and Exterior. Congrats
@vishnugovind21215 ай бұрын
Madam, please provide with proper information. What is 5 lacs includes. What is the total cost 2 bhk. What about registration charges. What about site cost and construction charges
@Dreamcitycbe2 ай бұрын
Pls read discription sir
@MadhavaRao-z5o4 ай бұрын
Site size facing Room size Super Buldep Area
@Dreamcitycbe2 ай бұрын
Pls contact above mentioned no for more information
@varshagayathri39322 күн бұрын
Full price sollunga akka
@Sunaina_73528 күн бұрын
Ooty le eranda sollunga sister
@melvinjoel89896 ай бұрын
Thoothukudi paguthiyil ippadi panni kodupeengala?
@SelviSelvi-us1qb2 ай бұрын
This is which area in coimbatore please send me the details about the house
@nallusamyp785621 күн бұрын
எல்லாமே நல்லா இருக்கு ஆனா காசு இல்லையே........
@pandirajan750821 күн бұрын
HAI மதுரையில உங்க சைட் லோ பட்ஜெட் இருக்கா
@SalmanN-y3n2 ай бұрын
Please tell me what is the price of the house
@sasibakannan1974Ай бұрын
Madurai la nearmaattuthavani la.irukka pa
@radharaman49796 ай бұрын
கோவை லே எந்த area , சொல்லவே இல்லையே.
@mailavelanjothi49446 ай бұрын
Location please mention.how km from city.
@pandinanthapandinantha1256Ай бұрын
Veedu 10 varusathukku thankuma illa vilunthuruma
@aruneverb4u6 ай бұрын
Water and septic tan facilities?
@gokulshankar46296 ай бұрын
4Bhk வீட்டை காட்டவும் கூட வே விலையையும் போடவும்
@Dreamcitycbe6 ай бұрын
Pls call above mentioned no for more details
@Dreamcitycbe2 ай бұрын
Pls contact above mentioned no sir
@subbiahsubramanivelladurai36695 ай бұрын
Can I have its location details. And for 2bhk uds how much?
@kaving57524 ай бұрын
Intha veedu sqft ethana madam
@Saravanandineshkishore5 ай бұрын
எந்த இழுச்ச வாயேன் 5 லச்சம் வீடு தராங்க 🤔🤔🤔சிமிட் சீட் ஹலோ பிளாக் வாங்கி கட்டுன 5 டு 6 லச்சம் ஆகும் 🤔🤔🤔
@VasanthiVasanthi-r4c2 ай бұрын
1BHK - 24 lakhs. முன் பணம்( advance- 5 lakhs) மீதி பணம் - Bank loan. புரியுதா?
@thineshmahalingam59912 ай бұрын
Mutpanam
@VigneshGowthami6 ай бұрын
Bro yentha yedathulla irukku
@rajamanik1158Ай бұрын
விலை எத்தனை கோடி சொல்லுங்கள்
@nallusamyp785621 күн бұрын
1 BHK 2 BHK apdinna enna
@nageenabegum48543 ай бұрын
Sir yande yariya address please 3 h b 800 score fite yanna prize
@chuttimaaran20225 ай бұрын
Chennai la pandringala??
@Mahalakshmi-yx4kv4 ай бұрын
Pondicherry pakkam irrukka?
@Mylangue236 ай бұрын
What's the final complete amount?
@anjaanravianjaanravi45686 ай бұрын
வீடு ரேட் சொல்லவே இல்லை அக்கா
@maria.sheetalsheetal44345 ай бұрын
Do u hv in Bangalore
@TamizhTamizhan-x6c6 ай бұрын
திருவண்ணாமலையில் இது போன்று கிடைக்குமா?
@vijayvijay-xk5hsАй бұрын
Pondicherry la iruntha solunga bro
@jothimanickam61546 ай бұрын
Building cost சொல்லுங்க மா. 5 லட்சம் அட்வான்ஸ் தான
@jeganmahan21886 ай бұрын
Video full ah paruda lusu. Ella details um iruku theliva
@ThangamaniThilagam3 ай бұрын
5lakes advance Emi ethanai year evalavu.
@UmaShakthi6 ай бұрын
Kovai sollurango but entha eriya pls
@Dreamcitycbe6 ай бұрын
Near by Mettupalayam Karamadai sir
@Mylangue236 ай бұрын
What's the price as final
@gurukarthik3375 ай бұрын
Comment la 5 lks veedu...... Initial amount in kooda theriyama polamba vendiyadhu 😅
@kalisamy785323 күн бұрын
Which area is this?
@ShivaKumar-gd6nv6 ай бұрын
என் பிரண்ட் வீடு வாங்கி கார் back எடுத்தான்.. கார் parking சுவர் இடிஞ்சு போச்சு.. சிமெண்ட் local ஆஹ் போட்டு கட்டுவங்க பிரதர். யாரும் நம்ப வேண்டாம்
@cheryl94613 ай бұрын
In this same Megacity?
@cheryl94613 ай бұрын
In this Megacity?
@kannappanravichandran730514 күн бұрын
Thank u friend
@tadcohameedhomeplaza67745 ай бұрын
பார்க்க ஈசியா இருக்கும் கேட்டு அழகா இருக்கும்? உள்ள போய் இருந்த பிறகு தான் தெரியும் கஷ்டம்? நல்ல ஆராய்ந்து செயல்படுங்கள்
@PoonkaniPoonkani4 күн бұрын
Entha place la iruku intha house
@levielevie91593 күн бұрын
Mettupalayam to annur road the project name is " TRS MEGA CITY" we can see in Google map.....
@RajRaniMalhotra-y8c2 ай бұрын
In Handi kya price haa
@keerthika3336 ай бұрын
5 லடசத்துக்கு யாரும் இந்த அளவுக்கு வீடு தர மாட்டாங்க
அதற்க்கு மேல்தான் வீட்டின் விலை லோன் 40 லட்சம் இருக்கும்.70வட்டியுடன் கட்டனும்.
@KrishnaSaran-d2x5 ай бұрын
5 laks advance payment only please watch clearly
@malabarmohan442816 күн бұрын
Please location medam
@kannanbiran37956 ай бұрын
Kalyanam first night arrangement lama moonchi Aalum vaayala vada suda evlo payment vanguna Apdiye before buyer comment seiya sollu pappom
@praveenraj32574 ай бұрын
theni maavatathil soilunga
@MahaS-u6e4 ай бұрын
Yes
@MahamariMahamari-v9z6 ай бұрын
Paakkathan mudiyum 😢 vangavo panam illa kettavo idam illa
@sandhiyasandhiya84395 ай бұрын
Thenthirupthi nalroad I think st Joseph school backsid trs garden...
@maggibhuvan85942 ай бұрын
Super 👍🏿
@261146 ай бұрын
Please true' price tell madam 😢😢😢😢😢😢
@Dreamcitycbe6 ай бұрын
1bhk 23.5 lakhs
@sheikhabdul55296 ай бұрын
Bedroom ulla kitchen na?😳
@NodeMode-yg6ev3 ай бұрын
Vaankanume nu asa , avar , aluka kooda varuthu , ana kaasu illaye , vasathi illaye ninaikum bothu yennada vaalka ithu nu 😢😢😢 alukaya varuthu .
@chidhambarammani20816 ай бұрын
கடைசி வரைக்கும் கோவையில் எந்த ஏரியா என்பதை சொல்லவே இல்லையே?
@ippadikkujayanthi21726 ай бұрын
Hitch is there
@Manideepa30235 ай бұрын
Correct
@SwararajanSR-gf4yl5 ай бұрын
If you click their description, you can see மேட்டுப்பாளையம் - தென்திருப்பதி ( 4 Corner Junction ) 5 லட்சம் முன்பணத்தில் சொந்த வீடு ரெடி 🏡மெகா சிட்டி
@thebk3455 ай бұрын
Outer area not suitable for families
@vidhyanidhiguru99665 ай бұрын
Enna area
@kannanbiran37956 ай бұрын
Minimum 50 lks to 60lks venum building cast varum busstand samosa vikkira
@inithaprasa60466 ай бұрын
Thoothukudi district la panni tharuvingala
@peace-e4g5 ай бұрын
What is full price???
@MusfiraBanu-oo5qi5 ай бұрын
Tell me the rate madam
@StellaLiya6 ай бұрын
Tenkasi dis la veedu katti tharuvingala
@RejauanAhamed6 ай бұрын
Veettoda total amount sollaum appadhaaney bangs mudivu pannamudiyum sisterrrrrrrrrrrrr
@santhanakrishnan32756 ай бұрын
What planning is that after bedroom kitchen area.. worst planning.
@suhasinip27026 ай бұрын
Now it's trend in Tamilnadu.it seems.In Madras also I visited a flat in which kitchen is attached to bedroom.
@cheryl94613 ай бұрын
All the cooking smell will suffocate people in bedroom. Also anyone wants glass of water has to walk from living room through bedroom to reach kitchen. No privacy
@yeskay76 ай бұрын
7:30 💀Eppadi akka car andha chinna gate valiya car pogum?!!! 💀 7:37 "Its NOT STEEL" Konjam kooda yosikama akka adhichu vidaraanga!
@dhanumamaruthi62966 ай бұрын
I also thought the same
@goldking26236 ай бұрын
கோயம்புத்தூர்க்கு மிக அருகாமையில் வெறும் 50கிமீ தூரமே😂
@PUBLICVOICE-ef7ev3 ай бұрын
Home டூர் கூட்டிட்டு போனதுக்கு காசு கேட்க மாட்டாங்க. தைரியாம பாருங்க
@RadhaA-cu2ut5 ай бұрын
Hi akka Which area.
@v.karthikeyanvkarthi30816 ай бұрын
வீடு கட்டப்பட்டுள்ள அளவு பற்றி விபரம் குறிப்பிடவில்லை ex. Buyer land and in home sq.ft how much? Please explain it