5 ம் வீட்டில் கிரகங்கள் | நவகிரக ரகசியங்கள்

  Рет қаралды 90,241

Astro Sriram JI

Astro Sriram JI

Жыл бұрын

Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Пікірлер: 260
@user-td1kr2zn8x
@user-td1kr2zn8x Жыл бұрын
*01:38* - Suryan *03:48* - Chandran *05:49* - Sevvai *08:43* - Budhan *10:51* - Guru *13:09* - Sani *16:04* - Sukran *18:51* - Rahu *22:01* - Ketu
@mr.x1044
@mr.x1044 Жыл бұрын
Thank youu
@vigneshwarselva9276
@vigneshwarselva9276 Жыл бұрын
Thanks it helped
@geetha-1165
@geetha-1165 Жыл бұрын
Tku
@sankarislm
@sankarislm Жыл бұрын
Thank you
@sivaps...3310
@sivaps...3310 Жыл бұрын
நன்றி...👌🙏..
@MTVNMON
@MTVNMON Жыл бұрын
நீங்கள் ஜோதிடத்தில் மிகவும் திறமையானவர்... வருங்கால சந்ததியினர் நன்றாகக் கற்க ஜோதிடத்தைப் பற்றி ஒரு புத்தகம் எழுதுவீர்கள் என்று நம்புகிறேன். இந்த இரண்டு வருடங்களில் உங்கள் காணொளிகள் மூலம் ஜோதிடம் பற்றி அதிகம் தெரிந்து கொண்டேன்.. வாழ்த்துக்கள்.. maatavan nair.. 16/08/1982... K. Lumbur
@psgdearnagu9991
@psgdearnagu9991 Жыл бұрын
வணக்கம் குருவே. நன்றி குருவே. வாழ்க வாழ்க குருவே. 🙏💐👌👏👏👏
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv Жыл бұрын
Thank you so much for your explanation sir
@radhikap763
@radhikap763 Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா 🙏🙏🙏
@thusiyaalfred7272
@thusiyaalfred7272 Жыл бұрын
பயன் உள்ள தகவல்🙂
@logeshwaranlogeshwaran8524
@logeshwaranlogeshwaran8524 Жыл бұрын
மிக்க நன்றி குருவே
@harshitha2383
@harshitha2383 Жыл бұрын
Well ecplained. Thank 🙏you guruji.
@user-ke9qm4ki3i
@user-ke9qm4ki3i Жыл бұрын
நன்றி ஐயா
@lathamahesh241
@lathamahesh241 Жыл бұрын
நன்றிகள் ஜீ
@JR-pv1nj
@JR-pv1nj Жыл бұрын
Sir, My father has guru in 5th. Koil katti kumbabhishekam senjirukaru sir. Relocation of Temples and construction was his job couple of years ago sir! You're on point! ❤💯🙏
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 4 ай бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@karthikyoki
@karthikyoki Жыл бұрын
Accurate Prediction = Astro Shriramji
@a.k.thirunavukkarasuthirun2643
@a.k.thirunavukkarasuthirun2643 Жыл бұрын
Super ah pesuringa.. sir
@narayanakumar4327
@narayanakumar4327 Жыл бұрын
நல்லது 👍
@nagarajanerode
@nagarajanerode Жыл бұрын
தெளிவான விளக்கம் அய்யா
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 9 ай бұрын
Very nice thank yousir 🙏🙏✨✨🌹🌹
@kannishwarnagarajan7785
@kannishwarnagarajan7785 Жыл бұрын
Neena solrathu 100% true
@kadhirbaala3877
@kadhirbaala3877 Жыл бұрын
Thanks alot guruji 👌🙏🙏
@Pavi203
@Pavi203 Жыл бұрын
Great sir, magara lagnam sukran in 5 for me, love marriage only and first child is girl only. But I'm a shiv bhakt
@kalaibaskar7181
@kalaibaskar7181 Жыл бұрын
Sir correct vera level 💗💗💗💗💗💗💗
@kadarkaraidevidevi9553
@kadarkaraidevidevi9553 Жыл бұрын
Vanakkam Iya, en maganuku 5il sukran, neenga sonnathu 100percentage porunthuthu sir,nanri
@mathaven8963
@mathaven8963 Жыл бұрын
Super sir. Very useful
@balasubramaniantbalasubram6183
@balasubramaniantbalasubram6183 Жыл бұрын
அருமை
@nirmalakarunakaran3334
@nirmalakarunakaran3334 Жыл бұрын
Nandri sir
@umamaheswaritatiya6384
@umamaheswaritatiya6384 Жыл бұрын
Vanakkam ayya 🙏🙏🙏
@sivamani5879
@sivamani5879 Жыл бұрын
நம்ம பங்காளிங்க... சூப்பர். Ayya🙏👌👌👌👌🌹
@selvaselvendran3392
@selvaselvendran3392 Жыл бұрын
வணக்கம் குருவே🙏🙏🙏
@geetha-1165
@geetha-1165 Жыл бұрын
Ragu and chandran in mesham, barani star., danusu lagnam but..not suceeded in love But what ur preduction about respect to susters and ladues are perfect...
@astergarden968
@astergarden968 Жыл бұрын
சிம்ம லக்னம் 5ல் சூரியன் சனி புதன். மிதுனத்தில்பௌர்ணமி சந்திரன். மீனத்தில் (8ஆம் இடம்)குரு ராகு. புத்திர பாக்கியத்தில் பிரச்சினை வருமா ஐயா❓பூர்வீக சொத்து கிடைக்குமா❓❓🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 Жыл бұрын
Good Afternoon Gurujii🙏🙏🙏🙏🙏
@vinothk9096
@vinothk9096 Жыл бұрын
Excellent Sir
@kosan9362
@kosan9362 Жыл бұрын
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
@gsupt3325
@gsupt3325 Жыл бұрын
ஓம் ஸ்ரீ குருவே போற்றி போற்றி 🙏🙏🙏...
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 Жыл бұрын
Thank you sir for unknown information 🙏🙏
@prabubalaji9033
@prabubalaji9033 Жыл бұрын
Waiting for this Video, For Simma Lagnam, Kumbha Raasi, Pooratthati Nachatram, Guru (alone) in 5th Place (at Dhanushu), even though Guru is Aatchi there, but he is alone there, is this Puttira dhosam.. please suggest thala
@siddharthansureshkumar8898
@siddharthansureshkumar8898 Жыл бұрын
super guruji
@balusamyrajesh4396
@balusamyrajesh4396 Жыл бұрын
Unmai 👍👍👍
@seethalakshmi8906
@seethalakshmi8906 Жыл бұрын
Accurate..
@priyamanikandan7298
@priyamanikandan7298 Жыл бұрын
Hi sir namaskaram. I have doubt .pls clarify. In this video for any lagnam if bhudan places in 5th place will be good u have told. In other video u told bhudhan placement if bhudan in virchigam is not good . For my son kadaga lagna bhudan in 5th place. Pls explain. Which is correct.
@sivayogisivayogi9370
@sivayogisivayogi9370 Жыл бұрын
வணக்கம் குருஜி🙏
@nagarajankg3323
@nagarajankg3323 Жыл бұрын
நம்ம பங்காளிகள் கேது ரோஹிணி 1இல் சூரியன் 3இல் கேது 4இல் புதன் சுக்கிரன் விட்டில் உள்ளார் எனில் வீடு கொடுத்த சுக்கிரன் மீனத்தில் உச்சம் மகர சனி யார் வலிமையன்வர் நன்றி...
@rathinavenkatachalam8681
@rathinavenkatachalam8681 Жыл бұрын
🙏🙏🙏 நன்றி அய்யா
@jagadeeshwarikalaivanan1604
@jagadeeshwarikalaivanan1604 Жыл бұрын
Aiyya ,om saranagha thenartha parithrama paraayane sarva sasthihari devi naarayani samosthuthe ..... Idhan porul ,villakam matturum yedharkaga solluringha , yendha deivathirku indha mantram samarpanam aagum .....anbargalum payanadaiya vendi kettu kolgirom .....
@balajitvm6686
@balajitvm6686 Жыл бұрын
Kadaul vakku super
@senthilm4386
@senthilm4386 Жыл бұрын
வாழ்க வளமுடன். என்மகன். மகரலக்கனம். 5.. சுக்கிரன்.. 100.உன்மை
@suganyag8478
@suganyag8478 Жыл бұрын
Sir resaba lakkanam thulam rasi 5 ragu/ 9 Guru/11sani/12suriyan+ pushan+sukran/4 sevvai enakku kulanthaigal undaakum?
@saravanamoorthy3126
@saravanamoorthy3126 Жыл бұрын
Thanks nga sir 🙏
@kannanalaganandam9982
@kannanalaganandam9982 Жыл бұрын
Vanakam guruji. Midhunam lagnam magaram rasi ucha sani vakram in Thulam. Eppadi irukum
@kaviviju1517
@kaviviju1517 Жыл бұрын
மகர லக்கினம் 5 ல் சூரியன் + செவ்வாய் (அஸ்தங்கம்). செவ்வாய் மேஷ சுக்கிரன் உடன் பரிவர்த்தனை இதில் கெடு பலன்கள் இருக்குமா? இந்த அமைப்பு எப்படி இருக்கும்?
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Thankyou sir 🙏✨✨
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
✨✨
@bhaskarp9133
@bhaskarp9133 Жыл бұрын
Mesha lagnam 5th place suriyan sevvai budhan sevvai Eppadi irukum guruji
@maliniprem6826
@maliniprem6826 Жыл бұрын
Thankyou for this very informative video sir! Rishaba lagnam - guru,suryan & budan in fifth house,what is the percentage of benefits / goodness?
@sreeraaam9186
@sreeraaam9186 Жыл бұрын
No problem
@jothis5515
@jothis5515 Жыл бұрын
Correct sir
@jayasudhajasa495
@jayasudhajasa495 Жыл бұрын
Explain about Navamsam sir
@jaiprasanth2326
@jaiprasanth2326 Жыл бұрын
Sir kadaga lagnam makara rasi sevai in 5 th house shani in 11 th place shani sevai pakraru rasiyathipathi pakra nala konjam trouble kami aguma sir
@shanthisuresh351
@shanthisuresh351 6 ай бұрын
True sir 🎉
@moorthygnanaprakasam8990
@moorthygnanaprakasam8990 Жыл бұрын
வணக்கம் குருஜி 🙏 எனக்கு துலாம் லக்னம் செவ்வாய் சுக்கிரன் எட்டில் இரண்டில் சந்திரன் ஐந்தில் சனி வக்கிரம் செவ்வாய் சாரம். சனிக்கிழமைகளில் செய்யும் வேலை இனிதாக முடிந்துவிடும். தொழிலில் அபரிதமான ஞானம் யாரையும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருந்ததில்லை. பிள்ளைகளால் மேன்மை. வீடு வெளியூரில், நினைத்தபடி அமையவில்லை (This is the only negative).
@geetha-1165
@geetha-1165 Жыл бұрын
Acho sat in 5th place, with chandran, kumba rasi,sathayam star, tula lagnam, with sukran, guru and ragu pl telll...9 th sev, 12 th surya,buthan...😑😣
@vindirapradheep5450
@vindirapradheep5450 Жыл бұрын
Sir Nan magaralegnam 5 I'll karthikai 2 am pathathil shukranum raguvum makaiyeerathil chevayum ullath appo. Neenkal thanithaniya chonnath bhalankalai cherthu edukkanuma?
@bharathis4077
@bharathis4077 Жыл бұрын
Kanni lagnam kumba raasi.. 7th place Sani.. 5th place guru.. parivarthanai yogam.. 5th place Magaram la irundha epd palan seivar ...
@kanagamadasamyganeshan1202
@kanagamadasamyganeshan1202 Жыл бұрын
வணக்கம் குருஜி கன்னி லக்னம் மகர ராசி திருவோணம் கடகத்தில் சூரியன் பிரதமை திதி வயது 40 பட்ட படிப்பில் தடை ஏற்பட்டு 4வருடம் கழிந்து முடித்தேன் ஐயா
@Skky3020
@Skky3020 Жыл бұрын
5 il Raghu, chandran serndhu irundhaal(11degree) Kula deiva arul kidaikuma?
@mkumarpalanisamy4637
@mkumarpalanisamy4637 Жыл бұрын
வணக்கம் குருஜி கடக லக்னம் மேஷராசி பரணி நட்சத்திரம் விருச்சிகம் விசாகம் 4ல் சூரியன் குரு எப்படி இருக்கும்?நன்றி🙏
@poongodikirubanath5053
@poongodikirubanath5053 Жыл бұрын
வணக்கம் ji.mesha லக்னம் 5 இல் சூரியன் பூரம் நட்சத்திர சாரம், சனி மகம், கேது மகம் நட்சத்திர சாரம் பெற்று உள்ளது. கும்பத்தில் உள்ள ராகுவின் பார்வையும், செவ்வாய் யின் 4 ஆம் பார்வையும் உள்ளது. சுப கிரக பார்வை இல்லை ji. செவ்வாய் திசை நடக்கிறது. 5m இட‌ம் எத்தனை % நல்ல பலன்கள் கொடுக்கும் ji?
@sivanponmalarsivanponmalar6244
@sivanponmalarsivanponmalar6244 Жыл бұрын
மிதுன லக்னம் 5 இல் குரு
@sanoja2466
@sanoja2466 Жыл бұрын
நான் துலா லக்னம் ,5ல் குரு வெள்ளி கேது இணைவு பற்றி ஒரு பதிவு வெளியிடுவீர்களா???
@manojprasanth
@manojprasanth Жыл бұрын
Sir, 5th house la Graham ela ana 5th house athipathi ucchan in 12 th house, epadi erukum life, simma lagana
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 Жыл бұрын
வணக்கம் சார்
@SriPaiR
@SriPaiR Жыл бұрын
குருஜி ஷேர் மார்க்கெட் செய்ய சரியான லக்னம் எது தயவுசெய்து அதற்கு ஒரு காணொளி போடவும்
@sugunass27
@sugunass27 Жыл бұрын
Sir 5 aam veetai parkum grahangal patri sollungal please
@kavikavitha6956
@kavikavitha6956 Жыл бұрын
அண்ணா வணக்கம் என்இரண்டவதுமகன் மிதுனம் (ல)5 ல்சனி உள்ளது😣🙂🤝🙏🙏🙏🙏🙏🙏
@mariselvi5864
@mariselvi5864 Жыл бұрын
ஐயா,கடக லக்னம்,மகர ராசி..லக்னத்திற்கு 5ல் செவ்வாய்,11ல் சுக்ரன்,சனி...12ல் குரு,புதன்,சூரியன்,ராகு...இப்பொழுது வியாழ நோக்கம் உண்டா....திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்...sir. உங்களிடம் ஜாதகம் பாா்க்க வேண்டும் எப்படி sir தொடா்பு கொள்வது
@devidinker832
@devidinker832 Жыл бұрын
Sir 5th place guru vakaram kadaga lagnam how is it sir
@dietintamil8395
@dietintamil8395 Жыл бұрын
Chanthran sukuran inivu in 5th place good or bad Meena laknam
@sahasplays934
@sahasplays934 Жыл бұрын
Are these predictions for planets looking on 5th house and 5th house is empty ? Thanks sir
@satheeshpv1286
@satheeshpv1286 Жыл бұрын
நன்றி !!! ரிஷப லக்னம் மேஷ ராசி, 5ல் புதன், அதற்கு சமசப்த்தமாக 11ல் இருந்து வக்கிர செவ்வாய் பார்த்தால், புதனின் வழு எப்படி இருக்கும் ? ௐ
@raagavs8593
@raagavs8593 Жыл бұрын
Sir, 5th suriyan sevvai irukku, nalladhu irukku, neenga solra madhiri kovam vandhirudhu, pls remedy sollunga sir
@sdgtamizhan
@sdgtamizhan Жыл бұрын
சிம்மம் லக்னத்தில் 5ல் ராகு என்ன பலன் 🙏 குரு ஜி
@sampathsrilakshmi2205
@sampathsrilakshmi2205 Жыл бұрын
குருஜி வணக்கம் 🙏🙏🙏 நான் கும்ப லக்னம் 5 இல் செவ்வாய் இருப்பதால் என் முன்ஜென்மத்தில் கணவனை கவனித்துக் கொள்ளாத நிலை இருந்ததனால் இப்பொழுது செவ்வாய் 5 இல் இருப்பது அது ஒரு காரணமா விளக்கம் சொல்லுங்கள் ஐயா 🙏🙏
@anuszaas9249
@anuszaas9249 Жыл бұрын
Yes.
@balasubramaniantbalasubram6183
@balasubramaniantbalasubram6183 Жыл бұрын
தனுசு லக்னம் மேஷத்தில் சூரியன் கேது,துலதில் ராகு குரு,கும்பதில் செவ்வாய்,லக்னத்தில் சந்திரன்,சனி விருச்சிகத்தில்,பூர்விகம் எப்படி. இருக்கும் சொல்லுங்க அய்யா.மீனதில் புதன் சுக்கிரன்,பலன் சொல்லுங்க பேரன் பேத்தி மருமகள் பதி சொல்லுங்க அய்யா
@VcookBS
@VcookBS Жыл бұрын
Sir 5th la suriyan +buthan But suriyan rasi athipathi Enna nadakkum
@RameshKumar-ty3jo
@RameshKumar-ty3jo Жыл бұрын
சிம்ம லக்கினம் குரு வக்ரம் ,8ல் உள்ள சூரியனோடு பரிவர்த்தனை 5 ல் ராகு இதற்கு சூரியன் பார்வையா இல்லை வக்கிர குரு பார்வையா ? ஐயா?
@dineshbabu7827
@dineshbabu7827 Жыл бұрын
5 ஆம் இடம் பற்றிய தெளிவான விளக்கம் ஐயா 🙏. 5 ல் கேது குரு பார்வையால், கேதுவின் பலன் சற்று மாற்றி உள்ளது,. நல்ல உடை, அணிகலன்கள் அணிவது. ரிசர்வ் ஆக அனைவரிடமும் அரவணைத்து பழகுவது.
@Anbu2051
@Anbu2051 Жыл бұрын
enna lagnam?
@dineshbabu7827
@dineshbabu7827 Жыл бұрын
@@Anbu2051 magaram
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf Жыл бұрын
வணக்கம் தல 💐💐💐💐
@premsandiyar5455
@premsandiyar5455 Жыл бұрын
Suriyan Budhan serkai 12 laknangalukum sollunga sir
@maheshwareng901
@maheshwareng901 Жыл бұрын
🙏🙏🙏
@selvaranisaminathan590
@selvaranisaminathan590 Жыл бұрын
Super guruji
@Arun-ze1ue
@Arun-ze1ue Жыл бұрын
ஐயா, 5ல்(சிம்மம்) 1 டிகிரியில் ராகு, 11ல்(கும்பம்) 27 டிகிரியில் குரு , அவரது பார்வை ராகுவின் கெட்ட பலன்களை மாற்றுமா???
@loyalramkumar3863
@loyalramkumar3863 Жыл бұрын
Ayya snake 5il sukran+ragu+sevvai+budhan+sukran ullargal palan epdi irukkum
@shanmitha2863
@shanmitha2863 Жыл бұрын
ஐயா துலாம் லக்னம் சூரியன் ராகு (ல),5இல் சனி (வ) எப்படி இருக்கும்
@shanmitha2863
@shanmitha2863 Жыл бұрын
ஐயா 5 இல் சனி வக்ரம் அடைந்து இருந்தால்
@Ashok_kumar_G
@Ashok_kumar_G Жыл бұрын
Cinema field la success panna... Jadhagam Level Epdi iruka vendum patri video podunga sir.✨
@karthikvikram1099
@karthikvikram1099 Жыл бұрын
Sukiran nala irukanum
@JR-pv1nj
@JR-pv1nj Жыл бұрын
@AstroSriramJI We need this topic sir
@kavipiryakavitha5533
@kavipiryakavitha5533 Жыл бұрын
வணக்கம் குருவே எனது மகன் ஜாதகத்தில் கன்னி இலக்னம் ஐந்தில் மகரத்தில் சனி ஆட்சி வக்ரம் பலன் எவ்வாறு இருக்கும் குருவே?
@beautifulearth7805
@beautifulearth7805 Жыл бұрын
அன்பு வணக்கம் ஐயா... 5இல் சந்திரன் ,அவருக்கு 7இல் சனி,புதன்,சூரியன் இது புனர்பு தோஷம் aah ஐயா... Marriage late so enna pannalam
@kalyaniganesh7296
@kalyaniganesh7296 Жыл бұрын
Vanakam guruji, If three planet (Buthan,sani and sukran) together in 5th place of mithuna lagam. Good and bad how many % sir?
@AstroSriramJI
@AstroSriramJI Жыл бұрын
Good 75%
@akjayaganesh5637
@akjayaganesh5637 Жыл бұрын
Thalaiva
@balakarunan8609
@balakarunan8609 Жыл бұрын
ஐயா என்னது ஜாதகத்தில் 5-ல் ஐந்து கிரகம் இருக்கிறது பலன் எப்படி சொல்றது சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் ராகு 5-ல் இருக்கிறது சிம்ம லக்கனம் லக்னத்தில் குரு இருக்கிறது
@marvalvampiregaming2311
@marvalvampiregaming2311 Жыл бұрын
Ji சனி இருக்கும் இடத்தை விருத்தி செய்யும் என்பார்களே விளக்கம் தேவை From srilanka
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 12 МЛН
Gym belt !! 😂😂  @kauermotta
00:10
Tibo InShape
Рет қаралды 18 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 16 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 12 МЛН