இதுவரை யாரும் சொல்லாத விஷயங்களை தெளிவான விளக்கத்தோடு சொல் லிவருகிறீர்கள். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். வாழ்க வளமுடன்.
@RamKumar-dh6hq8 ай бұрын
உண்மையில் உங்கள் காணொலி காண்பதற்கே பூர்வ ஜென்ம புண்ணியம் வேண்டும் உங்களின் வீடியோ பார்க்க ஆரம்பித்த பிறகு தான் ரகசியங்கள் தெரிந்து மனசு சற்று அமைதியாகிறது
@malavikaravikanth55908 ай бұрын
நிஜமான வார்த்தைகள்
@k.b.kavinrajk.b.kavinraj28903 жыл бұрын
அண்ணா உங்கள் ஜோதிட அனுபவ விளக்கங்கள் கேட்டு மெய் சிலிர்க்கறேன் வாழ்த்த வயது இல்லை 🙏🙏🙏🙏🙏🙏 வாழ்க பல்லாண்டு
@thambipillaignanasegaram49172 жыл бұрын
ஸ்ரீ ராம்ஜீ நீங்கள் ஓர் சூரியன் போன்றவர், இவ்வளவு தெளிவாக அபரிதமான விளக்கம் தந்ததற்கு நன்றி.ஜோதிட கடலிலிருந்து முத்து,பவளம்,போன்றவையுடன் அமிர்தமும் தருகிறீர்கள்,வாழ்க வளமுடன்,நலமுடன் நீடூழி..
@ganesangane63692 жыл бұрын
அருமையான கருத்து இது வரை இந்த மாதிரியான ஒரு விளக்கத்தை எந்த ஒரு ஜோதிடர்கள் இடமும் கேட்பதில்லை மிகவும் அருமை நன்றி
@SOLAIMOORTHY-ov6qd Жыл бұрын
ஐயா மிகத்தெளிவாக கூறியிருக்கிறீர்கள் நம் பிறவி பலனை கூறியதற்கு மிக நன்றி ஐயா உங்கள் வாக்கு என்றும் ஜெயமாகும்,,,,,🙏🙏🙏🙏
@Mariappanchokku3 жыл бұрын
🙏ம் குருஜி, ஜோதிட சாஸ்திரத்திர மறை ஞானம் யாவர்க்கும் அறிவித்து எமது சீரயல் பல்பு அளவு ஞானத்தை செஞ்சுடராக பிரகாசிக்க செய்யும் தங்களின் போதிசாத்துவத்திற்கு அடியேனின் பணிவான வாழ்த்துக்கள் ஐயா👏👏👏🙏
@ManiKandan-rr2nu3 жыл бұрын
வாவ்.....என்ன ஒரு தத்துவம்..... அருமை....அருமை ங்க ஐயா💐💐💐💐💐......தெய்விக குரல் உங்களுடையது💞💞💞💞💞..... நெஞ்சார்ந்த கோடி நன்றிகள் ங்க ஐயா.....🙏🙏🙏🙏🙏
@rra731 Жыл бұрын
குருஜியின் விளக்கங்கள் தெளிந்த நீரோடை போல் மட்டும் அல்லாமல் --- ---- இது வரை --->> ஜோதிஷ -->உலகு , வெளிப்படுத்தாத -->>பொக்கிஷங்களை --->> அண்டம் எல்லாம் பூத்தாள் -->> அபிராமி உங்களுக்கு ஊக்குவித்து செய்திருக்கிறார். சபாஷ் எவ்வளவு தடவை வேண்டுமானாலும் கூறிக்கொண்டே இருக்கலாம். நீங்கள் வளமுடன் மட்டுமல்லாமல், நற்சுகத்துடனும் வாழ்க . வாழ்க வையகம். ❤💯👌😌🎉🙏🇮🇳🙏
@karthikselvaraj87573 жыл бұрын
அற்புதமான விளக்கம்...இது வரை நான் அறியப்பெறாத ரகசியங்கள்... நன்றிகள் பல..
@desikadesi7016Ай бұрын
Very clear sir...
@swamysahead29368 ай бұрын
நல்ல விளக்கம் அருமையாக உள்ளது நன்றி குருஜி ஜெக்காசுசேகர்திருநகரீமதுரை
@sundaramramasamy67273 жыл бұрын
பிறவி ரகசியத்தை தெளிவாக விளக்கி உள்ளீர்கள் மிக்க நன்றி!இது ஆன்மிகம் முயற்சிப்போருக்கு நன்று உதவும்!
@radhaji75782 жыл бұрын
அழகான கருத்து தெளிவான விளக்கம் சூப்பர் கர்ம சூட்சமத்தை விளக்கியதுக்கு நன்றி நன்றி
@BalaMurugan-xm9tx Жыл бұрын
🎉🎉16ம் பெற்று பெருவாழ்வு வாழ்க என்பதற்கான உண்மையான விளக்கத்தை பதிவிடுங்கள் ஐயா🙏
@ஸ்ரீநிவாஸ்3 жыл бұрын
அருமையான ஆய்வு விளக்கம் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
@sambamoorthyy2051 Жыл бұрын
மிகவும் முக்கியமான விஷயம்👌👌👌👌👌
@haripriya579711 ай бұрын
Wow thank you guruji🙏🙏I've tears in my eyes. Indha nilaiku oruthar vilaka mudiyum endraal, siru vayathil irundey pala thunbangal kadandhu vandhaal matumey mudiyum..adhu oru vagayana God's plan to keep us close to him always like kunti mata, she always wanted pain in life to be close with God. You're really great sir. Kandipaga anaivarum porulai vida arul petru vaala vali katugirirgal. I wish you all super success for your this life's atma's growth&purpose sir 🙏🙏(from a dhanush lagna fan)
@psgdearnagu99913 жыл бұрын
அருமை சார்.. வெறும் அதிர்ஷ்டம் என்ற பார்வையில் இருந்து வந்த ஜோதிடம் என்ற எண்ணங்கள் அழிந்து வாழ்வின் சூட்சமங்கள் துவங்கி பிறப்புஅறுக்க தர்மம் செய்து வாழவும் மோட்சம் அடையவும் தாங்கள் கூறும் நல்ல விசயங்களை கண்டு மிகவும் மனம் மகிழ்கிறது... வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு சார்.. நன்றிகள் பல சார்.. நற்பவி நற்பவி நற்பவி நற்பவி ஓம் சிவ சிவ ஓம் 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌🙏
@ganambalr51302 жыл бұрын
மிக மிக தெளிவாக அருமை யான ஜோதிடத்தகவல் நன்றி நன்றி ஐயா
@BalaMurugan-bj1mn3 жыл бұрын
அழகா தெளிவா எடுத்துரைக்கிறீர். பட்டியல் இட்டு காண்பித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் 🙏
@prabakaranprabhu132 жыл бұрын
பாவம் மற்றும் கர்மா இரண்டுக்கும் வேறுபாடு பற்றி ஒரு காணொளியில் விளக்குங்கள் ஐயா..🙏🙏
@muthukumar963.10 ай бұрын
ஐயா சூப்பரான விளக்கம் மணமார்ந்த நன்றி
@KanchiSingapore2 жыл бұрын
அருமையான விளக்கம்... உங்கள் பணி தொடர வாழ்த்துகள். நன்றி
@RAJA_EEE4 ай бұрын
மிக்க நன்றி அண்ணா🙏🏻
@sureshkarthik43763 жыл бұрын
குருவிற்கு வணக்கம். பால பாடம் ஆரம்பம் முதலே என்னுள் எழுந்த கேள்விக்கு விடை கிடைக்கப்பெற்றது. கோடான கோடி நன்றிகள்.
@srilatha77363 жыл бұрын
Sir midhunam laknam mesham rasi aswini natchathiram palangal sollung
@arumugamkalamekki93242 ай бұрын
அருமையான விளக்கத்துடன் பிறவி ரகசியம் சொல்லும் நீங்களே பிரம்மா
@ajitharajasekhar65223 жыл бұрын
Sir romba Nala class nan iru astrology student 20 years aka kathukkittirikkiren
@krishnamoorthy47132 жыл бұрын
Wonderful. Excellent knowledge. 100% predictions are accurate. Very good. Rk
@tvsankar13 жыл бұрын
தர்க ரீதீயில் அருமையான விளக்கம் ஐயா!
@baskard5260 Жыл бұрын
சார் வணக்கம் மிக தெளிவான விளக்கம் நன்றி சார்
@srivaylan26312 жыл бұрын
This is not a basic Vedic Astrology. It is an advanced level.
@padmanabantn77153 жыл бұрын
🙏🙏🙏 The ultimate session What Adi Shankara said as Punar abhi Jananam ... Punar abhi Maranam ..., You have given a detailed explanation, giving the structure of the Srishti.. What a Great Science...our Rishis have given to us.. மிக மிக அருமை 🙏🙏🙏
@245-mothe92 жыл бұрын
Ultimate and excellent design of Rasi pavam is described by the sriramji super sir,keep going and reach the high in the astrology service
@parvathysudhabhavani35933 жыл бұрын
Grt Grt Grt, thnq u sooooooo much sir for ur clearcut n Ultimate clarifications, u have done a Priceless Service to the humanity through this video.
I have started to do charity service on week end to extent possible feeding the poor. Hope my karma is neutralized. I am கன்னி லக்னம் மிதுன ராசி
@shanthivathani80113 жыл бұрын
வணக்கம். அருமையான பதிவு. மிக்க நன்றி ஜி.
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Arputhamana vilakkamthankyou sir 🙏
@Anushiva993 жыл бұрын
மிகச் சிறப்பான விளக்கம் ஐயா. நன்றி 🙏
@srinathbrothers59422 жыл бұрын
விருச்சகராசி கார்கள் தெரிந்துகொள்ள முக்கியமான பதிவு, சிறப்பு சிறப்பு சிறப்பு நன்றி சார்🙏🙏🙏🙏🙏🙏🙏
@ananthkumar12033 жыл бұрын
I never heard these points earlier. Extremely good video.. All points are correct practically. Only one point I doubt, but not disagreeing... Cancer, Scorpio and Pisces lagna suffer a lot.. Guess they have birth as results of bad karma. Lord Rama also had birth due to bad karma and Suffered a lot.. Most of times I wonder Venus, Saturn and mercury people are very lucky to live in earth.. Why am in cancer lagna and daily facing death pain. But you cleared that, they add karma now. But guru group people are clearing bad karma and moving towards birth less boon quickly. Anyway today if we suffer, logic is bad karma is ending... Happiness exist after suffering, but we should not increase bad karma, in way of achieving happiness. Then this cycle never ends. Thanks.
@MV-eb7ek Жыл бұрын
Sir me too same feelings like u abt mercury. Venus lagnam and facing same problem everyday .but one thing from my experience the planet sitting in lagnam plays major role ......also Saturn sitting position is very important....it leads major role in executing karma more than sevvai......ethu enn annupavam
@ananthkumar1203 Жыл бұрын
@@MV-eb7ek yes true. Saturn position tells from where pain will come.
@MV-eb7ek Жыл бұрын
@@ananthkumar1203 ones whole life depends on Saturn position acc to me.....becoz it has power to ctrl over any planet or benefits except sun which is highly powerful than Saturn.......we can say why a person born . what he going to get or lose we can say depend on sani.....
@ananthkumar1203 Жыл бұрын
@@MV-eb7ek since we recieve mostly pain from Saturn. We think it controls all. But truth is all 9 planets obey karmic law. Good receives good and bad gets bad. For doing one planet's duty others planets will give a way... More precisely for any action in life , we blame the executor, But truth is all planets takes their part in a particular action. Actually Saturn has very good personality traits. More powerful planet as per vedic astrology is Ketu. And I agree with that point based on reasons behind it... Pls Do your research and check it.
@MV-eb7ek Жыл бұрын
@@ananthkumar1203 friend as per saat balam sun is the most powerful planet as I no....refer abt saat balam of planets u will get answer.....
@lalithasukumaran30072 жыл бұрын
Excellent interpretation
@Sarahankari3 жыл бұрын
Great explanation. I think I have to listen a few times to catch the deep meaning 😅. Really love this topic. Thank you so much aiya 🙏
@dog202653 жыл бұрын
Kai kumbi vanakkam ayya arumaiyana pathivu
@govindraj-wu4ts3 жыл бұрын
நன்றிகள் கோடி🌹🌹
@S.suresh61972 жыл бұрын
Arumai arumai arumai arumai Super speech
@dr.v.saratha8111 Жыл бұрын
அருமையோஅருமை
@ssundararaj39103 жыл бұрын
குருநாதரே வணக்கம்.... 🌹🙏
@ThiyagarajanG-i3t3 ай бұрын
நன்றி ஐயா குருவே சரணம்
@ramanathanrajanirajani33542 жыл бұрын
நன்றி sir அருமையான விளக்கம்
@devim65753 жыл бұрын
Lot of thanks,,sir,,,🙏 very interesting my life rishabha raasi, rishapa laknam,,that is karma very well sir
@Bharathiyan.11 ай бұрын
ஓம் 🎉🙏
@kameswarisrihari18553 жыл бұрын
Nalla irunga sir
@balasubramanian63412 жыл бұрын
Aurumai ji
@sridharraman15283 жыл бұрын
Excellent interpretation 🙏
@mysuhas40212 жыл бұрын
You are the great 🙏🙏🙏
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
Super, super, thank you sir 🙏🙏✨✨🎉
@Echoes-Of-Life-with-me2 жыл бұрын
Very new and interesting ideas. Listened carefully. Not sure of my understanding. Will listen again. Thanks!
@veeraragavanmohan62703 жыл бұрын
Very difficult sir to cleanse our karma 🙏 only lord shiva can help us
@srimivasansubbiah67513 жыл бұрын
Excellent.nobody ever told this way this secret
@mymuseum34204 ай бұрын
Innoru video idhe topic la innu theliva life oda purpose enna, enaku micham iruka karma enna, idhellam epdi suya jadhagam vachu kandupidika ni oru video podunga sir ..
@kesavant48723 жыл бұрын
அருமையான விளக்கம் குருவே.. நன்றி🙏💕
@desikacharik.v37743 жыл бұрын
மிகவும் வித்தியாசமான நல்ல பதிவு
@balaMurugan-o7z4 ай бұрын
சார் வணக்கம் நம்முடைய முற்பிறவியில் எந்த ராசி எந்த லக்கினத்தில் பிறந்தோம் என்பதை ஜாதகத்தில் தெரிந்து கொள்ள முடியுமா? கிரகங்களின் நிலைகள் வேறுபாடு எப்படி இருந்திருக்கும் நாம் எத்தனை பிறவி எடுத்துள்ளோம் என்பதை பற்றியும் வீடியோ பதிவு வெளியிடுங்கள் மிகவும் ஆர்வமாக இருக்கின்றேன் ஐயா🙏
@savithrichandrasekar78992 жыл бұрын
Sir Super explaination. Miga arumai.
@Godha4652 жыл бұрын
Awesome! Happy to know that I belong to Arul Ani lagnam!
@anuputra3 жыл бұрын
அருமையான விளக்கம்!!
@premalatharamesh65833 жыл бұрын
மிகச் சிறப்பான விளக்கம் ஐயா. நன்றி.......
@diwakarpupu3 жыл бұрын
excellent direction, sir. Nanri Nanri!
@saralaprasad82152 жыл бұрын
Wow what a speech superb
@dramanujam3713 жыл бұрын
சிறப்பான விளக்கம்.நன்றி ஐயா
@masilamanimathiazhagan62 жыл бұрын
Aswini 3 ஆம் பாகதின் பலனை பற்றி சொல்லுங்கள்.
@segarkuppusamy63002 жыл бұрын
Superb , enlightening and very clear explanation. Thank you Sir for sharing such an important topic in our lives. So much info in the talk. We, as listeners have to listen a few times and take down notes to follow the explanation. Thank you once again Sir. Greetings from Kuala Lumpur.
@kumarp.g.29722 жыл бұрын
Vow really super detailed explanation hiwn forvwhat we born
@lakshminadar61033 жыл бұрын
Sir put more videos which will explain how to liberate human being from karma n live a peaceful life on this earth till they r alive and die peacefully without any negative emotion or grudge also put videos how no rebirth should not happen 🙏🙏🙏
@ragavipriya56642 жыл бұрын
Excellent speech sir Thank God
@parameswarimuthumariyapan2399 Жыл бұрын
சார் நான் மீனலக்கினம்
@venkatachalam18133 жыл бұрын
வணக்கம்ஐயா அருமையான விஷக்கம் நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@sumathis9823 жыл бұрын
Sir nandri. Ovuru thadavaiyum nalla pathivu piodugirirgal. Sir
@mohanharitha57233 жыл бұрын
Romba arumaiya purinjithu sir tq
@PraveenKumar-kk5oy3 жыл бұрын
Uthiram nakshatra pathi video podunga
@bravinkumar49703 жыл бұрын
Me too
@rajagopalanvalliappan4902 жыл бұрын
Ayya ungal pathivugal arumai Viruchiga lagnam dhanushu rasi 8il sevvai 2il surian Enna mari Karma palangal kedaikum pls
@narayananrm37323 жыл бұрын
Arulmighu Karaga Vinayagar Bless you and your family for ever
@jothimani41643 жыл бұрын
குருநாதா வணக்கம்🙏🙏🙏💅
@anandaraj33662 жыл бұрын
Good உங்களை பற்றி சொல்லுங்க உங்கள் குரு யார் எப்படி இந்த துறைக்கு வந்தது?
@rathinavenkatachalam86812 жыл бұрын
பொருளணி லக்கினத்தில் பிறந்தாலும் கர்மாவில் இருந்து விடுபட வாய்ப்பு (நாம் வாழும் முறையில் நம் கையில்) உள்ளது என்பதை விளக்கி உள்ளீர்கள் அய்யா. நன்றி.
@jayalakshminandagopall79358 ай бұрын
Thank you so much Ayya ❤🙏
@jyothih81623 жыл бұрын
அருமை
@hemalathams3076 Жыл бұрын
Eye opening sir . I have been watching your videos and learning a lot . Can u post a special videos regarding profession and carrier for students it will be very helpful sir .