5 நாட்களில் கேரளா வகை வீடு🏫, குறைந்த செலவில்!!! | வீடு + Attach பாத்ரூம் 😇 | ECR ROAD !!|

  Рет қаралды 91,322

GUHAN Vlogger *

GUHAN Vlogger *

Күн бұрын

Пікірлер: 106
@babunanduvideo
@babunanduvideo Ай бұрын
குகன் நீங்க பேசும் போது பதட்டம்,வேண்டாம் நீங்க அழகா பேசுறிங்க.உங்க வேலை அருமை .
@susu-casual
@susu-casual Ай бұрын
ஆடியோ அடிக்கடி கட் ஆகுது
@ttkstv2638
@ttkstv2638 Ай бұрын
அருமை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி. மண்ணின் சாயலை பொறுத்து பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து வீடுகட்டி கொடுத்தால் நன்றாக இருக்கும்.
@babunanduvideo
@babunanduvideo Ай бұрын
குகன்,நான்,பாபு படப்பை,ஒரத்தூர், கிராமம்.நீண்ட இடைவெளிக்கு,பிறகு இந்த வீடியோ.பார்த்தேன் அருமை ,ஏழைகளின் தோழன் குகனுக்கு என் வாழ்த்துக்கள்.நான் நேரில் வந்து பார்க்க வேண்டும்.உங்களை.நன்றி வணக்கம்.
@rajm1035
@rajm1035 Ай бұрын
Construction finished ஆன பிறகு full video போடுங்க. We want to see the finished house.
@arulravi3625
@arulravi3625 Ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வெற்றியுடன் 🎉
@kalaiselvan5266
@kalaiselvan5266 Ай бұрын
Economical, simple and beautiful. Best of luck to all of you.
@Deltacompany-cy3pb5pb4
@Deltacompany-cy3pb5pb4 Ай бұрын
அருமையா இருக்கு நண்பா 👍👍👍🔥🔥🔥🇪🇦🇪🇦✅
@t.kalavathithangaraj3606
@t.kalavathithangaraj3606 20 күн бұрын
குகன் நீங்க நாமக்கல் மாவட்டத்தில் வந்து வீடு கட்டி தர முடியுமா
@trbengnotes3507
@trbengnotes3507 Ай бұрын
Excellent team work. Keep going😊
@dhanalakshmi-lh4zh
@dhanalakshmi-lh4zh 4 күн бұрын
Congratulations brother
@venkad123
@venkad123 27 күн бұрын
Congrats ..team work...
@thoufeekfeek3382
@thoufeekfeek3382 Ай бұрын
குகன் மேலும் வளர வாழ்த்துக்கள்.
@vigneshk4068
@vigneshk4068 Ай бұрын
Entha vidu fulla katti mudichathu oru full video podunga bro
@renukasoundararajan5003
@renukasoundararajan5003 Ай бұрын
Gugan, keep up your good work! All the very best 🎉
@snpradheeshsnp5018
@snpradheeshsnp5018 Ай бұрын
வாழ்த்துக்கள் சகோதர
@vigneshk4068
@vigneshk4068 Ай бұрын
Super sema bro
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 Ай бұрын
Good vlog good presented on this house making video plz mention the total prices quote for this building with finally finished time...
@nagarajannarayanswamy6689
@nagarajannarayanswamy6689 Ай бұрын
அருமை, இனிமை சிறப்பு
@Thambi430
@Thambi430 Ай бұрын
Sema bro congrats🎉
@subbaiahsubbaiah4470
@subbaiahsubbaiah4470 Ай бұрын
Super super thampi 👍 👌
@shinchanff6371
@shinchanff6371 16 күн бұрын
Good work, can you able to do in kanchipuram dt...
@agasthiya1613
@agasthiya1613 Ай бұрын
சூப்பர். அருமையான பட்ஜெட் வீடு
@lakshmananlakshmanan2594
@lakshmananlakshmanan2594 Ай бұрын
Bro super neenga Tenkasi dist vanthu setu pottu tharalama
@DhanaAmmu-d9j
@DhanaAmmu-d9j Ай бұрын
Gugan romba alaga surusurupavum vala valanu pesama pesarathukum first whishes melum melum valara valthugal kanna
@guhansofficial
@guhansofficial Ай бұрын
Tq❤️
@chandrasekarannm7850
@chandrasekarannm7850 28 күн бұрын
SUPER HOUSE
@A.B.C.58
@A.B.C.58 Ай бұрын
bro, அனைவருக்கும் வாழ்த்துக்கள். கடின உழைப்பு. அனைவருக்கும் நல்ல முன்னேற்றம் ஏற்பட வாழ்த்துக்கள். தரம் நன்கு அமைந்தால் உங்கள் வாழ்க்கைத்தரம் நிச்சயம் உயரும். இந்த கட்டிடத்தின் சாதா ஆயுள் எத்தனை வருடங்கள். பல இடங்களில் ஸ்லாப் விரிசல் விட்டு உடைந்துள்ளதை பார்த்திருக்கிறேன். உங்கள் வேலையில் சொல்லவில்லை. இந்த வீடு எனக்கு போதுமானது. பேச்சிலர். இதேபோல் கட்ட ஆசை. இடம்தான் இல்லை.😢😢😢
@Fathimarahman-bk7vm
@Fathimarahman-bk7vm Ай бұрын
Super 👍
@URN85
@URN85 15 күн бұрын
Compound wall mattum kattanum in thiruvallur location
@nakshushridu3766
@nakshushridu3766 Күн бұрын
Call panna edukavae maatringlae thambi epditha ungala contact pandrathu
@Arunaruna_15
@Arunaruna_15 Ай бұрын
Congrats 👏 bro
@guhansofficial
@guhansofficial Ай бұрын
Thanks 💯
@tom_jerry_lovers_ks
@tom_jerry_lovers_ks 19 күн бұрын
Anna 1 lake oru veetu katta mutiyuma
@Velli-u8u
@Velli-u8u 4 күн бұрын
சவுண்டு. மழையில் 😢
@vichufoodvlogs
@vichufoodvlogs Ай бұрын
நல்ல தொழில் நுட்பம்,ஸ்லாப்பை,கம்பி கோழி வலை வைத்தும்,போம் காண்கிரீட் பயன்படுத்தி தயாரிதாதால் இவ்வகை சிறப்பாகும்.🎉🎉🎉.
@jeyarangan.m7475
@jeyarangan.m7475 Ай бұрын
Super bro 🎉
@senthildevamk5566
@senthildevamk5566 21 күн бұрын
🎉🎉
@arumugamvimaladevi571
@arumugamvimaladevi571 23 күн бұрын
👌👍🎉
@VarathanVarathan-l4q
@VarathanVarathan-l4q 15 күн бұрын
மொட்டை மாடியில் வீடு கட்டித் தரமுடியுமா
@indradesam8802
@indradesam8802 12 күн бұрын
Full work mundinjaprama ulla video enga?
@Velli-u8u
@Velli-u8u 4 күн бұрын
கிராமம் ல சேலம் ல செட் போட்டு தர எவ்ளோ ஆவும் 😢
@sathiyam2431
@sathiyam2431 Ай бұрын
20 × 20 kku rate solunga bro
@tiktoktenkasi6278
@tiktoktenkasi6278 Ай бұрын
Tenkasi varuvegala bro
@HaajaHaajara
@HaajaHaajara Ай бұрын
Coimbatore varuveengala
@SeethaduraiAlagar
@SeethaduraiAlagar 28 күн бұрын
1 cent compound poda evalo cost varum bro?
@kumarthanakotti6477
@kumarthanakotti6477 Ай бұрын
Tamil Nadu state Tirunelveli palyamkotai thankyou Sir i
@sudhakar8646
@sudhakar8646 Ай бұрын
Urgent ah enga poringa
@ruthramoorthy-tm4xd
@ruthramoorthy-tm4xd Ай бұрын
Nanba voice break aagudhu konjam porumaiya pesunga
@guhansofficial
@guhansofficial Ай бұрын
Ok ❤
@venky_jambhav
@venky_jambhav Ай бұрын
Boss 10*10 sq feet evlo cost agum
@ThahiraBagam-dm6vj
@ThahiraBagam-dm6vj 15 күн бұрын
Keisan eillya
@k7lifevlogs
@k7lifevlogs Ай бұрын
Thalaiva salem vanthu panni tharuvigala
@jkannanspm5364
@jkannanspm5364 Ай бұрын
எனக்கும் இப்படி செய்து தருவீர்களா?
@sanjeevisanjeevi4979
@sanjeevisanjeevi4979 Ай бұрын
10 x 16 விடுகட்ட எவ்வலவு செலவு அகும்
@guhansofficial
@guhansofficial Ай бұрын
35,000 agum
@Venkatesanm-fo3ut
@Venkatesanm-fo3ut Ай бұрын
❤👍
@varadharajanod0014
@varadharajanod0014 Ай бұрын
எல்லா மாவட்டத்திற்கும் வந்து கட்டி தருவீங்களா சகோ
@babunanduvideo
@babunanduvideo Ай бұрын
🏠🏠🏠🏠🏠🏠🏠குகன்👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@s.mohamedibrahim9060
@s.mohamedibrahim9060 24 күн бұрын
இந்த வீடு கட்ட எவ்வளவு செலவு ஆகும்
@demilloyesudoss2659
@demilloyesudoss2659 Ай бұрын
Amount ready aanathu solluren ji trichy ku varuvinga
@manigandanaudiochengalpatt171
@manigandanaudiochengalpatt171 Ай бұрын
Chengalpattu varuveengala
@HaajaHaajara
@HaajaHaajara Ай бұрын
How much
@r.gunasekaran8831
@r.gunasekaran8831 Ай бұрын
Chennai Redhills work available bro
@THIRUBALA-kq2hv
@THIRUBALA-kq2hv Ай бұрын
Bro ariyalur district jayamkondam veedu katti tharuvingala
@guhansofficial
@guhansofficial Ай бұрын
Whatsapp me 8870083219
@sangeethasang1245
@sangeethasang1245 Ай бұрын
👌👌👌👌👌👌
@sathiyastalin3756
@sathiyastalin3756 Ай бұрын
entha home evalo rate pa
@kuttibaayyappan
@kuttibaayyappan Ай бұрын
350sq price evalo bro
@shyamk4615
@shyamk4615 Ай бұрын
செலவு எவ்வளவு bro
@guhansofficial
@guhansofficial Ай бұрын
1,70000
@shyamk4615
@shyamk4615 Ай бұрын
Ok bro
@yesuraja1931
@yesuraja1931 Ай бұрын
16 × 31 set potanum evla agum bro
@guhansofficial
@guhansofficial Ай бұрын
Location
@johnsanthoshkumar943
@johnsanthoshkumar943 Ай бұрын
Slab 2 inch ya
@susu-casual
@susu-casual Ай бұрын
ஈரோடு ல வேலை இருக்கு.... செய்யறீங்களா ?
@guhansofficial
@guhansofficial Ай бұрын
@@susu-casual sollunga bro
@susu-casual
@susu-casual Ай бұрын
Customer கிட்ட பேசறேன்... பேசிட்டு சொல்லறேன் 👍
@guhansofficial
@guhansofficial 29 күн бұрын
@@susu-casual ok
@allinall9749
@allinall9749 Ай бұрын
எவ்வளவு செலவாகும்
@kskathir5191
@kskathir5191 Ай бұрын
Total cost bro
@guhansofficial
@guhansofficial Ай бұрын
1,70000
@rajeswarimathi6340
@rajeswarimathi6340 Ай бұрын
❤❤❤😂😂😂
@renushreesudha8923
@renushreesudha8923 Ай бұрын
Ella urukum varuvingala
@renushreesudha8923
@renushreesudha8923 Ай бұрын
Reply pannunga sir
@guhansofficial
@guhansofficial Ай бұрын
Mmm
@nilaniladatchy6619
@nilaniladatchy6619 Ай бұрын
பொறுமையாக பேசவும் தயவு செய்து.
@pramoth4044
@pramoth4044 Ай бұрын
உழைப்பிற்கு உயர்வு உண்டு
@KumaraveluM.R.S-ox4ip
@KumaraveluM.R.S-ox4ip Ай бұрын
போ. வி. களத்தூரில் ஷெட்போடவேண்டும் அழைக்கிறேன் சிறிதுகாலம்
@somusundaram3184
@somusundaram3184 Ай бұрын
இந்த வீடு கட்ட எவ்வளவு பணம் ஆனது . சகோ
@guhansofficial
@guhansofficial Ай бұрын
1,50,000
@devapriyandillibabu197
@devapriyandillibabu197 Ай бұрын
Price
@guhansofficial
@guhansofficial Ай бұрын
1,50,000
@vickyjs3929
@vickyjs3929 19 күн бұрын
இது கேரளா... வீடா
@guhansofficial
@guhansofficial 19 күн бұрын
@@vickyjs3929 kerala model
@teatalk..3350
@teatalk..3350 Ай бұрын
வீடு கட்ட தோராயமாக எவ்வளவு செலவாகும்?
@guhansofficial
@guhansofficial Ай бұрын
1,00000 varum... 7 per தங்கலாம்
@rajm1035
@rajm1035 28 күн бұрын
இந்த மாதிரி readymade house construction video ல ஏன் எல்லாரும் finished ஹவுஸ் video காட்ட மாட்டேங்கிறாங்க. வெறும் construction பண்ற மாதிரி மட்டும் video காட்டுறீங்க. அதான் doubt வருது. Finished house video காட்டுனாதான் நம்பிக்கை வரும்.. எப்படி finishing வந்திருக்கு ன்னு தெரியும். இந்த வீடியோ எங்கலுக்கு full details கொடுக்கல Sorry
@chellammals3058
@chellammals3058 Ай бұрын
பொறுமையாக பேசினால் என்ன படபடவென பேசி கேட்கும் நம்மளையும் பதட்டப்படித்தி சோ
@eagleeyes6176
@eagleeyes6176 Ай бұрын
இந்த வீட்டினுடைய மொத்த அளவு
@guhansofficial
@guhansofficial Ай бұрын
300 sathuradi varum... 13×20
@rajendranyaadhik993
@rajendranyaadhik993 6 күн бұрын
Selavu😂என்ன சொல்லு
@ArunKumar-tu5jb
@ArunKumar-tu5jb Ай бұрын
𝚂𝚞𝚙𝚎𝚛 𝚋𝚛𝚘𝚝𝚑𝚎𝚛
@FaisalFaseenaMohamed
@FaisalFaseenaMohamed Ай бұрын
Super 👌
@AbdulSalam-ey4vc
@AbdulSalam-ey4vc Ай бұрын
Super bro 🎉❤
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
🤯புதிய வீடு கட்டுபவர்கள் உஷார்‼️ 2024 construction Cost
16:36
AVOID these Costly Mistakes: WATCH This Before Construction!! 🤟🏻
38:07
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН