Shear wall concrete house in tamil | Strongest Shear Wall Construction | செங்கல் தேவையில்லை

  Рет қаралды 1,470,320

MARKET MASALA

MARKET MASALA

Күн бұрын

இந்த விடியோவில் Shear wall concrete house பற்றி அனைத்து தகவல்களும் காண்பிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு:
Perfect Infratech Coimbatore.
Contact : 9843333434
9629074819
#cheapest house Construction #low budget house plan in tamil#shear wall#house construction ideas in tamil#construction tips in tamil#low budget house tamil#shear wall construction#low budget house design tamil#chennai shear wall house#concrete shear wall #market masala
***********************************************************
❌ இது கடை நம்பர் இல்லை ❌
To Advertise Your Business In Our Channel 👇👇
உங்கள் தொழில் சார்ந்த விளம்பரம் செய்ய👇👇
[ MARKET MASALA]
Contact: 8015436755

Пікірлер: 565
@abubackerbarakathullah6827
@abubackerbarakathullah6827 Жыл бұрын
Yellam ketinga plumbing work, wiring work pathi ketkavae illa?
@Eleven-io4xk
@Eleven-io4xk Жыл бұрын
This will give you heavy heat wave inner during summer.... Shear wall is best for basement work only.....
@vikranthshivanarayanan3372
@vikranthshivanarayanan3372 11 ай бұрын
Contacted them . They charged more than casagrand's square feet charge which is 2699 oer sq ft
@muralikumar1340
@muralikumar1340 Жыл бұрын
சுவரில் டைல்ஸ் தரை டைல்ஸ் ஒட்ட முடியுமா..வயரிங் டேப் எப்படி போட முடியும் என்பதை விளக்கவும்..
@abulhasanshadhali6260
@abulhasanshadhali6260 Жыл бұрын
மேடம் deshutter பண்ணதும் full வீடியோ போடுங்க. Finishing Window ஓபன் Parapet wall Loft Sunshade Kitchen table எல்லாம் எப்படி finish ஆயிருக்குனு detail ஆ podunga
@arunanand0300
@arunanand0300 Жыл бұрын
உங்கள் தொடர்பு எண் தொடர்பு எண் பதிவிடுங்கள்
@MALLIKAVARADARAJAN
@MALLIKAVARADARAJAN 2 ай бұрын
2BH kitchen toilet bath room vaithu katta yenna motha selavu aahum ungal phone. number address venum
@04prabhu
@04prabhu Жыл бұрын
கொஞ்சம் விசயம் தெரிந்த கேள்வியாரை தேர்ந்தெடுத்திருக்களாம் என்பது எனது கருத்து...
@gnsivadhak4432
@gnsivadhak4432 Жыл бұрын
440ft கட்ட எவ்வளவு ஆகும்.கரூர்
@HabeebRahumanJ-qf7vp
@HabeebRahumanJ-qf7vp Жыл бұрын
Thanks Very super i like it's
@nilaconstructionsandinteri9127
@nilaconstructionsandinteri9127 Жыл бұрын
அவரே கூறியுள்ளார் 8 லட்சம் முதல் என்று ஆனால் நீங்கள் ஏன் 3 லட்சத்திலிருந்து ஆரம்பம் என்று கூறுகிறீர்கள்... இது சரியா?
@muthuvijayan2700
@muthuvijayan2700 Жыл бұрын
3லட்சம் ரூபாய்க்கு எத்தனை சதுரடி மேடம்
@sathish4460
@sathish4460 Жыл бұрын
Successfuly video report 😂for spam
@skarthik8241
@skarthik8241 8 ай бұрын
100 feet
@babu-ee8oe
@babu-ee8oe 22 күн бұрын
Sheet price please
@syedsulthanpkll9367
@syedsulthanpkll9367 Жыл бұрын
சுவரில் விரிசல் ஏற்படாதா.செங்களும்காங்ரீட்டுக்கும்உள்ள உறுதித்தன்மை என்ன.
@ramaganeshbabu4318
@ramaganeshbabu4318 Жыл бұрын
இந்த முறையில் கட்டுமானம் செய்யும் கட்டிடங்கள்,நிலநடுக்கம் ஏற்படும் போது அதனை தாங்கும் வகையில் இருக்குமா, அதே சமயம், சுற்றிலும் கான்க்ரீட் இருக்கும் போது காற்று உள்ளே நுழைய வாய்ப்பில்லை,அதனால் அதிகமாக சூடாக இருக்க வாய்ப்புண்டா...
@s.p.9258
@s.p.9258 3 ай бұрын
நில நடுக்கம் உனக்கு இருக்கா
@Saran5467
@Saran5467 9 ай бұрын
It is called Mivan Technology. But the difference here is plastic panels instead of aluminium formwork. Mostly it is used for high-rise buildings/ same floor plan buildings. We cannot do much modulations on it as they're pre-designed and manufactured. But this one is literally costly method but one advantage is time reduction of the construction period and it's serviceability compared to the conventional methods of construction.
@suradhavijay6206
@suradhavijay6206 8 ай бұрын
Tamilla sollungapa
@c.ssaravanan8436
@c.ssaravanan8436 Жыл бұрын
இந்த சென்ட்ரிங் மெட்டீரியல் வேண்டும் முகவரி அல்லது தொடர்பு எண் தெரியப்படுத்தவும்
@TheSenai2011
@TheSenai2011 4 ай бұрын
நானும் தேடுகிறேன் . நாம் தமிழர் .
@pandikani9770
@pandikani9770 Жыл бұрын
Supper அருமை அருமை வாழ்த்துக்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் எனகுஒரு வீட்டை கட்டி கொடுங்க வாழ்த்துக்கள் நன்றாக இருக்கிறது சகோ
@ilangokvp4522
@ilangokvp4522 Жыл бұрын
பேட்டி எடுப்பதை பொருளை காண்பித்து சொல்லவும். உங்களையே காண்பிப்பதால் என்ன பயன்.
@dairymilk655
@dairymilk655 7 ай бұрын
full video parunga
@currentvandi8152
@currentvandi8152 Жыл бұрын
Gas stove not needed in sunny days ? as whole house is oven itself ? normal ceoing concrete absorb heat as radiate in night, but now from 1 + 3 side radiating heat = high intense stove.
@royalvivek4628
@royalvivek4628 Жыл бұрын
3 லட்சத்தில் 20 நாளில் வீடு ரெடி போட்டுறிக்கீங்களே எத்தனை sq.feet னு சொல்லுக பிளீஸ்
@madhumvs2695
@madhumvs2695 Жыл бұрын
செல்லமாட்டார் 😂😂
@vigneshravi3399
@vigneshravi3399 11 ай бұрын
Samathi ah irukum
@AriKrishnaa
@AriKrishnaa 11 ай бұрын
0:51
@AriKrishnaa
@AriKrishnaa 11 ай бұрын
1:14
@mewedward
@mewedward 10 ай бұрын
Material vada ka matum 😂😂😂
@gvenkatesan3057
@gvenkatesan3057 Жыл бұрын
Super, aravind 👏👏
@msankarmsankar3207
@msankarmsankar3207 Жыл бұрын
சென்னையில் இந்த முறையில் யார், யார் construction செய்கிறார்கள் போன் நம்பர் தர முடியுமா ?
@AntonyRaj-ts1kf
@AntonyRaj-ts1kf 8 ай бұрын
Phone no in Trichy required
@mohamedhabib7901
@mohamedhabib7901 Жыл бұрын
Enna grade concrete? Sari Strength kooda ok, but heat kandipa hot season la romba adhigama irukum, because it's not eco-friendly. Example our top concrete roof. Strength ku ok dhan,but climate control ku romba kastam. Ivanuga appo ippo nu current thirudi vikiiraanga, current bill rise aachi,AC poata bill high and ellam time un current irukuradhe illa.so, strong ku ok. Climate ku not ok.
@Status.84
@Status.84 4 ай бұрын
இரண்டு பெட்ரூம் டைனிங் ஹால் கிச்சன் மற்றும் ஹால-- வெளிப்புறம் டாய்லெட் பாத்ரூம்-எவ்வளவு இடம் தேவை-எவ்வளவு செலவு ஆகும், என்பதை வீடியோ போடவும்
@kumar.s4393
@kumar.s4393 Жыл бұрын
வீடு கட்டுவதற்கு எவ்வளவு செலவாகும்
@bharathbharath1442
@bharathbharath1442 Жыл бұрын
இதில் இயற்கை வளம் வீணாகுமா?
@indhumathiradhakrishnan2562
@indhumathiradhakrishnan2562 Жыл бұрын
Dear sir how to control heat transfer. Bricks control heat. But concrete increase heat inside the room. What is suggestion for that
@kir_cin7481
@kir_cin7481 Жыл бұрын
Ac ...😂😂😂
@MOHAMEDFARIS-lf9xq
@MOHAMEDFARIS-lf9xq Жыл бұрын
வயரிங் லைன் போடுவது எப்படி டாய்லெட் லைன் போடுவது எப்படி 20க்கு 20 அடி கீழும் மேலும் வீடு கட்டுவதற்கு பணம் எவ்வளவு தேவைப்படும்
@abilashkputhukulangara936
@abilashkputhukulangara936 Ай бұрын
Full Concrete la pandrathunala veetukkulla sooda irukuma?
@tamilselviayyasamy5634
@tamilselviayyasamy5634 Жыл бұрын
வீடு வெடிப்பு வருமா உறுதி தன்மை இதுபற்றிய தகவல் சொல்லுங்க
@selva23vlogs72
@selva23vlogs72 Жыл бұрын
Ground floor sengal aa katti muduchachu sister Mela ithavachu katta mudiyuma sister
@mukundann5576
@mukundann5576 Жыл бұрын
Price is not committed. What about lofts wardrobes kitchen, bathroom plumbing etc. Life?, seepage of waiter. Moisture during rain & winter season? Temperature in summer? Cost per 3000 sq ft house with 12 ft ceiling & redoxide flooring?
@periasamy5515
@periasamy5515 Жыл бұрын
💢நாங்க வீடு "ஸ்ட்ராங்கா இருக்கனும் னு நெனக்கல... அதனால இந்த வீடியோ பாக்கல... போதுமா.. 😢 நெறியாளர் பேசுவதை பார்த்தா கடுப்பாகி இப்படிதான் சொல்ல தோனுது..
@trendingtamilan3391
@trendingtamilan3391 Жыл бұрын
அருமையான பதிவு ஆனால் 10 சதுரம் செங்கல் வைத்து கட்டும் வீட்டிற்கும் இதற்கும் எவ்வளவு பணம் வித்தியாசம் என்பதை விளக்கம் தரமுடியுமா.
@doddannagokul4629
@doddannagokul4629 Жыл бұрын
Poi yellam udans phone seidu parunga 2200000/-enbargal 😮
@prakashkumar-vv4hd
@prakashkumar-vv4hd Жыл бұрын
For a concrete load bearing wall, there should be a double layer of vertical reinforcement.. Will it be possible in walls with minimum thickness. I think there will be structural complications. If the construction is with pillars and beams, (as in a framed structure) and concrete walls acts just as a partition, then it will be okay.. but for that condition why go for costly concrete instead of bricks.
@usedlorrysalestn1942
@usedlorrysalestn1942 Жыл бұрын
Quick work.. Completion
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 Жыл бұрын
brick works will consume time and labour costs also rise..
@vilvaraam
@vilvaraam Жыл бұрын
We have to provide 3x3 ring with 4 nos 8 mm concealed runner at cill lintel by horizontal and both side opening vertically more strength. Am already planned and estimated its only fast work 👍
@vilvaraam
@vilvaraam Жыл бұрын
Cill and lintel level band reqd
@veeramanimani1642
@veeramanimani1642 10 ай бұрын
நான் நாலு லட்சம் தாறேன் மூனுமாசம் டைம் எடுத்துக்கோ இதே மாதிரி வீடு கட்டி தா
@mohammedaazam1718
@mohammedaazam1718 Жыл бұрын
Please show the decentering work and finishing...works
@sivasankaran8934
@sivasankaran8934 9 ай бұрын
plumbing and electircal works doors and window fixing will be difffcult..concrete supply interrupted become cold joint...if concrete buldge repair cost questionable.....per sqt charge 2700sft not acceptable. interior works not included
@velthairamadoss732
@velthairamadoss732 Жыл бұрын
1000 சதுர அடிக்கு எவ்வளவு செலவாகும்.திருநெல்வேலிக்கு பண்ணித் தர முடியுமா?
@tamilcnctech
@tamilcnctech Жыл бұрын
Heat aaguma
@rajendrennatraj6901
@rajendrennatraj6901 Жыл бұрын
ஆவதில்லை
@hussainrahiem2406
@hussainrahiem2406 10 ай бұрын
கீரிக்கும் பாம்புக்கும் சண்டை. கடைசி வரைக்கும் பாம்பை வெளியே விட மாட்டேங்கிறானே?(கட்டின வீட்டை மோல்டை பிரிச்சு கான்பிக்க மாட்டேங்கிறானே!
@jegannathan8945
@jegannathan8945 Жыл бұрын
கேள்விகள் தெளிவாக கேளுங்கள் செங்கல் சுவருக்கும் மோல்டிங் சுவருக்கும் cost difference கேக்கவெஇல்லை
@ravichandran7234
@ravichandran7234 7 ай бұрын
அறைசூடாகிவிடுமோ
@dialpublic9999
@dialpublic9999 Жыл бұрын
Like venumnu yen da ipdi title vaikuringa திருட்டு பசங்களா 😢😢😢 time waste.
@dandocus160
@dandocus160 Жыл бұрын
should have shown the finished project. This is immature production giving insufficient information. No Clarity. Waste of time
@rajamohan8106
@rajamohan8106 10 ай бұрын
சிவகாசி பகுதியில் franchise permission இருக்கிறதா??
@BaluA-l9w
@BaluA-l9w 6 ай бұрын
சார் தஞ்சை மாவட்டத்தில் இது ஏற்பாடு பண்ணுவீங்களா
@edisonjeyabal4574
@edisonjeyabal4574 Жыл бұрын
How can we concealed electrical and plumbing plz share those details
@nagarajans5308
@nagarajans5308 Жыл бұрын
Other District construction Possible Hosur
@uvs8549
@uvs8549 Жыл бұрын
Sq.feetக்கு எவ்வளவு வரும். தரை தளம் 1000அடி மேல் தளம் 500அடி எவ்வளவு வரும். மதுரையில் கட்ட வேண்டிய இடம்
@sugunaraj4483
@sugunaraj4483 Жыл бұрын
வெயிலில் வீட்டுக்குள் இருக்க முடியாது. கொடை கானல்ல கட்டிக்குங்க ்centralised A C போடறதுன்னா கட்டிக்கிங்க
@ranjancom2000
@ranjancom2000 9 ай бұрын
Mivan Technology we cant do any holes in wall and re-modification or combine two house.
@messagebin4646
@messagebin4646 Жыл бұрын
முதலில் ஏற்கனவே வீடு ஓன்றுஉள்ளது.... அந்த வீட்டின் மீது முதல் தளம் இம்முறையை கொண்டு கட்ட முடியுமா???
@banu7201
@banu7201 Жыл бұрын
No bastment veedu shear mela vena katalam
@writetoksk
@writetoksk Жыл бұрын
Yes possible, suttrium konjam idam irukanum saaram katuvadharku
@bombeyjee9909
@bombeyjee9909 Жыл бұрын
Molding எல்லாம் பிறி‌த்து கட்டி, முடித்த வீட்டையும் காட்டி இருக்கலாமே
@baskarjayapalans8150
@baskarjayapalans8150 Жыл бұрын
நாங்கள் இப்படி கட்டுனோம் அப்படி கட்டுனோம் என்று சொல்லுறீங்க. சரி ஆனா உங்கள் நம்பர் மட்டும் தராதீங்க!!!. அப்போ நீங்க எப்படி நம்புவது.
@jcraja3872
@jcraja3872 Жыл бұрын
😂😂😂
@dr.poornima5955
@dr.poornima5955 Жыл бұрын
👏👏👏👏👏👏👏👏
@rightprakash8779
@rightprakash8779 Жыл бұрын
number video kella more click pannuna varum😂😂😂
@faizl007
@faizl007 Жыл бұрын
Nan last month poi nerula parthen.. 500sft 8lak sollurar. Ana nerula vera madiri sollurar... cost 500sft ku 12lak maela sollurar
@faizl007
@faizl007 Жыл бұрын
Nan last month poi nerula parthen.. 500sft 8lak sollurar. Ana nerula vera madiri sollurar... cost 500sft ku 12lak maela sollurar
@nellairpr2158
@nellairpr2158 Жыл бұрын
சார் நீங்க கொடுத்த ஃபோன் நம்பர் தப்பு சரியான நம்பரை தெரியப்படுத்தவும்
@selvamselvam4536
@selvamselvam4536 Жыл бұрын
நான் மேஸ்த்திரி என்பதால் என் பார்வையில் கான்கிரட் சுவர் வெப்பம் தாங்காது வீட்டுக்குள்ளே வரும் செங்கல் சுவர் அப்படி இல்லை அது வெப்பம் அதிகமாக தாங்கும் திறன் உண்டு வெய்யல் காலங்களில் அனத்துபாக்காமும் அனல் பறக்கும் அது மட்டும் இல்லாமல் ஏர் கீராக் என்று சொல்லும் சிரு கீறல்கள் காங்கீரட்டில் வரும் எலட்ரிக் மற்றும் வாட்டர் பைப் லைன் நாம் விருப்ப படி போட முடியாது ஆக மொத்தத்தில் சீம்பில்லி வேஸ்ட்😂😂
@kannanp1511
@kannanp1511 7 ай бұрын
சுலபமாக வீடு கட்டும் பணி ஓகே ஆனால் இன்னும் நீங்கள் தெளிவாக வீடியோ போடவேண்டும் உங்கள் முகவரி அலைபேசி எண்.தெளிவாக பதிவுசெய்யவும்
@madampa3014
@madampa3014 Жыл бұрын
Thaangalana enna pandrathu shangal illama yappade da
@user-hw4qe4fq4t
@user-hw4qe4fq4t Жыл бұрын
Electrical Pipelines Consulting Pannalsma Sister?
@kdhanush4976
@kdhanush4976 Жыл бұрын
,1‌ சென்ட்டுக்கு‌‌‌‌‌‌‌‌‌ எவ்வளவு ருபாய் செலவாகும்
@mohans7951
@mohans7951 5 ай бұрын
இடம் இல்லை ஆனால் வீடு கனவு உதவி செய்ய வேண்டும்
@sathivelt7759
@sathivelt7759 Жыл бұрын
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் வீடு கட்டி கொடுக்கப்படுமா 40*22size
@suryaprakashm1886
@suryaprakashm1886 Жыл бұрын
Anchor summa beh beh nu pesaraanga !!! Indha maadhiri cover pandrappo konjam ground work panni proper ah questions kelunga. Not only you almost every vlogs does this.
@ponrajnadar670
@ponrajnadar670 Жыл бұрын
Sir, நீங்க திருநெல்வேலியில் கட்டி கொடுப்பார்களா ? Please reply me.
@kumarchinnaiah862
@kumarchinnaiah862 7 ай бұрын
15 வருடங்களுக்கு முன்பே L &T company chennai la கூடுவாஞ்சேரி பக்கத்தில் எஸ் ஆர் எம் கல்லூரி பக்கத்தில் 12 மாடி அப்பார்ட்மெண்ட் கட்டிடங்கள் 5 கட்டினார்கள் அதில் நானும் வேலை செய்து உள்ளேன் வீடு 100 வாரண்டி....
@NzdxThreesixty
@NzdxThreesixty 5 ай бұрын
தம்பி உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவிடுங்கள்
@RajuSubbanaicker
@RajuSubbanaicker Ай бұрын
Concrete wall will transmit the external heat unlike Bric wall consruction. So external walls need additional thermal protection.
@rameshnatarajan9611
@rameshnatarajan9611 Жыл бұрын
ரேட் எவ்ளோ1000 சதுர அடிக்கு...
@Prabakar-st5dc
@Prabakar-st5dc 5 ай бұрын
What about heat insulation?
@mounissamyvaithy2229
@mounissamyvaithy2229 3 ай бұрын
16×65sqகட்டுவதர்கு..எவ்வளவு..ரூ.பாய்.தரைதளம்.மட்டும்கூறவும்இடம்பாண்டிச்சேரி.
@sabarijb9041
@sabarijb9041 11 ай бұрын
எடை இருந்தா கட்டி குடுப்பீங்களா 3 லாம்
@kathirvelprakash
@kathirvelprakash Жыл бұрын
Ennapa number switch off nu varuthu...
@jayamani5450
@jayamani5450 Жыл бұрын
500 ஸ்கொயர்பிட்க்கு எவ்வளவு செலவு ஆகும் சார்
@dharmarajrathika9086
@dharmarajrathika9086 Жыл бұрын
இன்னொரு முறை சொல்வதர்க்கு உங்களுக்கு எத்தனை லக்ஸ். கேன்ஸ். ஏதாவது வேண்டுமா. சரி.உங்களிடம்.கேள்விகேட்டவர்.ஏழைஎன்று.எப்படிதெரியும்.உங்களிடம்.பண.உதவிஏதாவது.கேட்டாரா
@mrporiki2326
@mrporiki2326 Жыл бұрын
8 lk ஆகுமாம்
@praveenadsh90
@praveenadsh90 Жыл бұрын
​@@Vender-x7t Don't hurt people by using such language ..... be human first .....shame on you ......
@vijayakumarm8982
@vijayakumarm8982 Жыл бұрын
Normal building cost than varum
@vijayakumarm8982
@vijayakumarm8982 Жыл бұрын
Thum line video pottana avana kelunga
@sekarmt8924
@sekarmt8924 Жыл бұрын
3 லட்சம் வீடு இது உண்மையா பொய்யா
@vijichinnadurai1449
@vijichinnadurai1449 Жыл бұрын
600 sq.ft ல வீடு கட்ட என்னா செலவு ஆகும்
@elangoperiyasamy4447
@elangoperiyasamy4447 Жыл бұрын
6.5 laks
@sathyamsathyam7723
@sathyamsathyam7723 Жыл бұрын
இந்த வீட்டின் மேல் முதல் தளம் கட்டமுடியுமா ?
@sjegadeesan5655
@sjegadeesan5655 Жыл бұрын
Yes. But entire building will be .......
@sengusengukumar.s4135
@sengusengukumar.s4135 3 ай бұрын
800 சதுர அடியில் திருநெல்வேலியில் மாடியில்வீடு கட்ட எவ்வளவு செலவாகும் நண்பரே.
@BalamuruganGanapathy-nj1cs
@BalamuruganGanapathy-nj1cs 4 ай бұрын
சென்ட்ரிங் பாக்ஸ் எல்லாம் வந்து வாடகைக்கு தருவீங்களா அதுக்கு நாங்க உங்க பொருள் பொருள் கெடாமல் அதுக்கு நாங்க கையெழுத்து போட்டு பத்திரமா உங்களது இதை வந்து வேலை முடிஞ்சு பிரிச்சு வந்து தரம் ஒரு நாளைக்கு எவ்வளவு வாடகை சொல்ல முடியுமா
@kavisanthiya6727
@kavisanthiya6727 Жыл бұрын
நம்பர் அனுப்புங்க வீடு எத்தனை சென்ட் எல்லாம் கட்டுவீர்கள் எத்தனை முறை கேரண்டி எல்லாம் டீடைல் அனுப்புங்க
@rajuvijayaraghavan3385
@rajuvijayaraghavan3385 Жыл бұрын
Number is available in description
@arumugamkandhasamy6920
@arumugamkandhasamy6920 Жыл бұрын
3:53 😊​@@rajuvijayaraghavan3385
@arumugamkandhasamy6920
@arumugamkandhasamy6920 Жыл бұрын
3:53
@arumugamkandhasamy6920
@arumugamkandhasamy6920 Жыл бұрын
3:53 😅 3:53
@helenhelen7274
@helenhelen7274 Ай бұрын
மேடம். இவங்களா பார்க்க phone nember கிடைக்குமா? நன்றாக பேசி விளக்கிய தற்கு நன்றி.
@vedanayaki6791
@vedanayaki6791 Ай бұрын
2:11
@ammusunshine8775
@ammusunshine8775 Жыл бұрын
1000 square.feet. How much charge will come
@simmav7229
@simmav7229 Жыл бұрын
20 l
@balakrishnan915
@balakrishnan915 8 ай бұрын
Super but video highly sheck....
@tn46Leopards75vibe_creater
@tn46Leopards75vibe_creater Жыл бұрын
Singapore la ipdi dhan building developed aaguthu....12 maadi
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 Жыл бұрын
I don't understand the house how they building, its kind of moulding entire wall with abs plates??? With cement or its part of shaping like wall, what would be the durability and strength of the building, as well what would be use type of cement, concrete, what would be cost of entire structure building areas???, greetings from banglore India
@Numbers0123
@Numbers0123 Жыл бұрын
my friend has been living in such house for more than 12 years and still looks srong and new. Only challenge is perfect preplanning for plumbing, Drainage, Window, Electrical and ஊஞ்சல் hook, etc.
@notifyme808
@notifyme808 Жыл бұрын
Their main motto is to reduce labour cost
@Somasundaram-xu3bz
@Somasundaram-xu3bz 10 ай бұрын
இந்த கட்டிடம் கட்டும் பயிற்ச்சிக்கு எப்படி தொடர்புகொள்வது
@sainasbanu
@sainasbanu 8 ай бұрын
Iam in Chennai. You will do construction work here. We can contact you for construction work in Chennai sir
@kumars3798
@kumars3798 Жыл бұрын
Useful info ,thanks madam
@SenthilP-o9v
@SenthilP-o9v 10 ай бұрын
Hello whr u got this photo of the house which u used in thumbnail?
@acibuildcon
@acibuildcon Жыл бұрын
I don't prefer concrete buildings. Since it is so heat obsorbent. We did meivan G+15 Floor structures.. Precatically i don't prefer for residential even though if this is so strong.
@sirocco1984
@sirocco1984 Жыл бұрын
Kaasu illa
@mewedward
@mewedward 10 ай бұрын
Singapore la itha panra ga, heatkum ithukum relation ila, yan na most of the heat roof la eruthu tha varum
@somasundarammuthiah5865
@somasundarammuthiah5865 Жыл бұрын
இந்த முறைக்கு அரசாங்கம் அனுமதி கொடுக்குமா? அனுமதிக்கு பொதுவான செலவாகும்? அல்லது குறைவா இருக்கும்?
@writetoksk
@writetoksk Жыл бұрын
nothing difference
@MuhammedHadi-ve3ix
@MuhammedHadi-ve3ix 11 ай бұрын
Vanakkam Ramanathapurathula katta mudiuma
@sureshsowndharya545
@sureshsowndharya545 7 ай бұрын
Wiring work yepadi pandrathu
@karpagavinayaka8786
@karpagavinayaka8786 2 ай бұрын
1000 sq.ft. house build Up cost how much sir. Inform us
@2801v
@2801v Жыл бұрын
Plumbing and electrical line before concrete possible
@rajashanmugavelurajashanmu401
@rajashanmugavelurajashanmu401 Жыл бұрын
Squir fit rate enna sir Cuddalore
@option_s_forward
@option_s_forward Жыл бұрын
Heading itself is tricky. 3 Lakh la 20 days oru vidu, how many sft ?? They will match the cost to conventional methods!!! Sure there will be profits for the builder not for the customer!!! Builders are all same the costing will be made for their profit not for customers !!
@JoJo-tn5uw
@JoJo-tn5uw Жыл бұрын
LIKE ELECTRIC VEHICLES...
@option_s_forward
@option_s_forward Жыл бұрын
@@JoJo-tn5uw obsoletely, these days we cannot expect ethics from KZbinrs who want to make money like this; they just put some shitty headings for click baits, like pure a..whole !! Nonsense people
@rajendrennatraj6901
@rajendrennatraj6901 Жыл бұрын
200 sq for 3 lakh with elect plumbing.really cool
@option_s_forward
@option_s_forward Жыл бұрын
@@rajendrennatraj6901 not very cool 😎 it’s almost the conventional costing ; for the time and labor it saves it should be less than 900-1100 Rs retail. Otherwise go conventional
@seetharamanchanrakasan7038
@seetharamanchanrakasan7038 Жыл бұрын
we need francise
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 6 ай бұрын
கதவு நிலவு மரத்தில் எப்படி செய்வீங்க.
@MyView-4
@MyView-4 6 ай бұрын
ஏன்பா thump linela 3லச்சம் ன்னு தானே போட்டுஇருக்கீங்க? வீடியோவுல starting from 8 லட்சமா?
@mariaraquella3322
@mariaraquella3322 Жыл бұрын
Total cost for one sqr(10by10) incl vasakal , door two windows altogether cost and are you ready to build out side Coimbatore, say chamrajnagar, Mandy's etc rply
@karanraj321321
@karanraj321321 14 күн бұрын
What😮 நீங்கள் engineer இல்லையா😮 உங்கள் குவாலிபிகேஷன் என்ன தெளிவாக சொல்லவும் 🙂👍🏼
@padmavathysamirao2626
@padmavathysamirao2626 Жыл бұрын
மாடில பாதி வீடு கட்டணம் கட்டுவிங்களா
@rajaduraikaliyaperumal7990
@rajaduraikaliyaperumal7990 Жыл бұрын
Can you construct in virudhachallam. G1 house. 1400 plus 1400 sq ft.
@jaxbenny
@jaxbenny 8 ай бұрын
Am a Structural Engineer. You need Pillars and Beams only if your locality is in Earthquake prone area. Normal Red Bricks life time 800 to 1000 years or sometimes more than that.. Red bricks don't need Columns (Pillars) and Beams. They are load bearing up to 5 floors or more if constructed properly. Don't believe all videos uploaded on KZbin. Nowadays Contractors and Engineers focus only on money.
@SaravananSaravanan-fh4jr
@SaravananSaravanan-fh4jr 2 ай бұрын
Ivanga solrthu patha normol kattirlam .1800 inga 2000 kattitharanga. ivanuga patti painting panna mattanuga nammadhan pannikanum ithu ilama septi tank water tanklam irukku adhellam ivanga seiyamattanga .😊😊😊
@balamuruganmurugan2850
@balamuruganmurugan2850 20 күн бұрын
நான் மயிலாடுதுறை பக்கம் எணக்கு வீடுகட்டவேண்டும் உங்களுக்கு முடியுமா
@jagadheeshshanmugam659
@jagadheeshshanmugam659 10 ай бұрын
450 sq feet enna rete
@karthikpriya3058
@karthikpriya3058 Жыл бұрын
480s feet 1bhk evalo cost totally,pls reply
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 14 МЛН
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 80 МЛН
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 12 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 263 МЛН
2 lakhs metal sheet construction low cost at my home terrace
10:20
TechScroll Vlog🔥
Рет қаралды 9 М.
புதிய UPCOT XL 1100 அறிமுகம் - Range | Battery | Multi-Purpose Electric Scooter | Price
10:21
🤯புதிய வீடு கட்டுபவர்கள் உஷார்‼️ 2024 construction Cost
16:36
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 14 МЛН