5 நிமிடத்தில் சுவையான உளுந்தங்கஞ்சி / Ulundhu Kanji Recipe in Tamil / Urad Dhal Porridge Recipe

  Рет қаралды 1,371

A to Z Cooking

A to Z Cooking

Күн бұрын

5 நிமிடத்தில் சுவையான உளுந்தங்கஞ்சி / Ulundhu Kanji Recipe in Tamil / Urad Dhal Porridge / உளுந்து கஞ்சி செய்முறை / How to make Ulundhu Kanji / Instant Ulundhu Kanji Recipe
உளுந்தங்கஞ்சி:
தேவையான பொருட்கள் :
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
சர்க்கரை(அ)வெல்லம் - 1 கப்
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
உப்பு - சுவை கூட்ட ஒரு துளி
தண்ணீர் - 5 கப்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
செய்முறை :
முதலில் உளுத்தம் பருப்பை நன்றாகக் கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு அதை ஒரு மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரை கப் உளுந்துக்கு ஐந்து கப் தண்ணீர் வீதம் கலக்கி எடுத்துக் கொண்டு ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைக்கவும். 5 நிமிடம் கொதித்ததும் ஏலக்காய் பொடி, சர்க்கரை அல்லது வெல்லம், தேங்காய் துருவல், ஒரு துளி உப்பு இவற்றைச் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். இப்போது சுவையான உடலுக்கு வலிமை தரும் உளுந்தங்கஞ்சி ரெடி.
இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக்(Like) பண்ணுங்க, கமெண்ட்(Comment) பண்ணுங்க, உங்களின் நண்பர்களுக்கு ஷேர்(Share) பண்ணுங்க.
மறக்காமல் எங்களின் A to Z Cooking KZbin சேனலை சப்ஸ்கிரைப்(Subscribe) பண்ணுங்க. நன்றி! 😊
எங்களுடைய மற்ற வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்குகளை கிளிக் பண்ணவும்
பச்சைப்பயிறு ஃப்ரை / Green Gram Fry
• ரொம்ப ஈஸியான பச்சைப்பய...
கமர்கட்டு மிட்டாய் / Kamarkat
• கமர்கட்டு மிட்டாய் / K...
கோதுமை அல்வா / Wheat Halwa
• கோதுமை அல்வா / Wheat H...
ஆட்டுக்கால் சூப் செய்முறை / Goat Leg Soup
• ஆட்டுக்கால் சூப் செய்ம...
2 நிமிடத்தில் ரசம் / Rasam Recipe
• 2 நிமிடத்தில் சுவையான ...
பூண்டு குழம்பு / Poondu Kulambu in Tamil
• மீண்டும் மீண்டும் சாப்...
கோவில் புளியோதரை / Puliyodharai Recipe in Tamil
• கோவில் புளியோதரை / Pul...
வேர்க்கடலை சுண்டல் / Peanut Sundal
• பீச் ஸ்டைல் வேர்க்கடலை...
வாத்து கிரேவி / Duck Garvy
• சளியை விரட்டும் வாத்து...
நண்டு மசாலா / Crab Gravy
• நண்டு மசாலா / Crab Gra...
கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் / Yam Fry Recipe
• கறிச்சுவையில் கல்யாண வ...
குக்கரில் தக்காளி சாதம் / Tomato Rice in Cooker
• குக்கரில் சாதம் குழையா...
தக்காளி தொக்கு / Tomato Thokku
• தக்காளி தொக்கு மிக சுவ...
குக்கரில் கிறிஸ்துமஸ் கேக் / Plum Cake Recipe
• குக்கரில் கிறிஸ்துமஸ் ...
பூண்டு முறுக்கு / Easy Garlic Murukku
• தீபாவளி ஸ்பெஷல் மொறு ம...
உளுந்து முருக்கு / Urad Dal Murukku
• உளுந்து முருக்கு / Ura...
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு / Ennai Kathirikkai Kuzhambu
• எண்ணெய் கத்தரிக்காய் க...
பால் கோவா / Palkova Milk Sweet
• பால் கோவா செய்வது எப்ப...
ரவை ஸ்வீட் / Rava Sweet
• ரவையை பயன்படுத்தி 5 நி...
பிடி கொழுக்கட்டை (இனிப்பு) / Pidi Kozhukattai
• பிடி கொழுக்கட்டை (இனிப...
பருப்பு பூரணம் கொழுக்கட்டை / Pooranam Kolukattai
• பருப்பு பூரணம் கொழுக்க...
நெய் மைசூர் பாக் / Mysore Pak
• நெய் மைசூர் பாக் / Mys...
மசாலா கார பொரி / Masala Kara Pori
• மசாலா கார பொரி / Masal...
வெங்காய பஜ்ஜி / Onion Bajji Recipe
• வெங்காய பஜ்ஜி செய்முறை...
நுங்கு பாயாசம் / Nungu Payasam
• நுங்கு பாயாசம் / Nungu...
குடைமிளகாய் சாதம் / Capsicum Rice
• சுவையான குடைமிளகாய் சா...
கேரளா ஸ்பெஷல் குலுக்கி சர்பத் / Kerala Kulukki Sarbath
• கேரளா ஸ்பெஷல் குலுக்கி...
வெண்ணிலா ஐஸ்கிரீம் / Vannila Ice Cream
• 5 பொருட்களை வைத்து வெண...
குச்சி ஐஸ் செய்முறை / Homemade Popsicle
• வீட்டிலேயே குச்சி ஐஸ் ...
குல்பி ஐஸ் எளிதாக செய்வது எப்படி / Simple & Easy Kulfi Ice
• வீட்டிலேயே குல்பி ஐஸ் ...
வெங்காய பக்கோடா செய்முறை / Onion Pakoda
• பேக்கரி ஸ்டைல் மொறு மொ...
மைதா பிஸ்கட் / Maida Biscuit
• மைதா பிஸ்கட் செய்முறை ...
கல் மீன் வறுவல் / Tawa Fish Fry
• கல் மீன் வறுவல் / Tawa...
மைதா ரவை பணியாரம் / Maida Rava Paniyaram
• 10 நிமிடத்தில் மைதா ரவ...
கருங்கோழி மிளகு வறுவல் / Black Chicken Pepper Fry
• கருங்கோழி மிளகு வறுவல்...
இட்லி பொடி / Idli Podi
• சுவையான இட்லி பொடி செய...
சிறு நெல்லிக்காய் ஊறுகாய் / Star Gooseberry Pickle
• ஆயுளைப் பெருக்கும் சிற...
இனிப்பு தேங்காய் போளி / Sweet Coconut Poli
• இனிப்பு தேங்காய் போளி ...
ரவா கேசரி / Rava Kesari
• மிகவும் சுலபமான ரவா கே...
ஆம்பூர் மட்டன் தம் பிரியாணி / Ambur Mutton Dum Biryani
• ஆம்பூர் மட்டன் தம் பிர...
சர்க்கரை பொங்கல் / Sweet Pongal
• ஈஸியான சர்க்கரை பொங்கல...
வாழைக்காய் பஜ்ஜி / Raw Banana Bajji
• சூப்பரான மொறு மொறு வாழ...
மண் பானையில் நெத்திலி மீன் / Anchovy Fish Gravy
• மண் பானையில் நெத்திலி ...
காரா பூந்தி / Kara Boondi
• காரா பூந்தி / Kara Boo...
மசாலா கடலை / Masala Peanut
• 10 நிமிடத்தில் மொறு மொ...
வெண்ணிலா கேக் / Cooker Cake
• ஓவன் இல்லாமல் வெண்ணிலா...
கிளி மீன் வறுவல் / Parrot Fish Fry
• கிளி மீன் வறுவல் / Par...
சுட்ட ஆட்டு ஈரல் / Grilled Goat Liver
• ஆட்டு ஈரல் சுடும் முறை...
குழம்பு மிளகாய் தூள் தயாரிப்பது எப்படி / Red Chilli Powder
• குழம்பு மிளகாய் தூள் வ...
மத்தி மீன் குழம்பு / Sardines Fish Curry
• வீடே கமகமக்கும் மத்தி ...
வஞ்சிரம் மீன் வறுவல் / Seer Fish Fry
• நாவை சுண்டி இழுக்கும் ...
ஆட்டுக்கறி குழம்பு / Goat Gravy
• மண மணக்கும் ஆட்டுக்கறி...
கடலை மிட்டாய் / Peanut Candy
• கடலை மிட்டாய் செய்முறை...
#UlundhuKanji #UradDhalPorridge #AtoZCooking #InstantRecipe #Tamil

Пікірлер: 11
@S.R.Shortz
@S.R.Shortz 4 жыл бұрын
Tasty ulunthu kanji recipe sister Superb
@AtoZCooking
@AtoZCooking 4 жыл бұрын
Thank you very much sister 🙏
@Usharani-zh3xm
@Usharani-zh3xm 4 жыл бұрын
Hi thejai I m ur sister's friend and I like all ur videos😊😊😊
@AtoZCooking
@AtoZCooking 4 жыл бұрын
Varshini akkathana neenga.Thanks ka👍🙏
@padmavathigovindan2714
@padmavathigovindan2714 4 жыл бұрын
Tasty and energy food
@AtoZCooking
@AtoZCooking 4 жыл бұрын
Thank you sister 🙏
@rishmi514
@rishmi514 4 жыл бұрын
Superb
@selvannvs7441
@selvannvs7441 4 жыл бұрын
Super
@AtoZCooking
@AtoZCooking 4 жыл бұрын
Thank you very much.
@samayalwithselvi931
@samayalwithselvi931 4 жыл бұрын
Super
Now it’s my turn ! 😂🥹 @danilisboom  #tiktok #elsarca
00:20
Elsa Arca
Рет қаралды 12 МЛН
5 Foods that have More Calcium than Milk (Get Stronger Bones)
12:51
Fit Tuber
Рет қаралды 2,6 МЛН
How many eggs can you eat in day ? Explains Dr Santhosh Jacob .
13:46
Dr Santhosh Jacob
Рет қаралды 248 М.
Known and Unknown Of Memory Power | Irai Anbu
10:16
IRAI ANBU - ILAIGNAR SAKTHI
Рет қаралды 19 М.
Is soya healthy? Will it cause hormonal problems? | Dr. Arunkumar
10:33
Doctor Arunkumar
Рет қаралды 357 М.
The good, necessary and bad about chia seeds ( TAMIL )
14:51
Dr Santhosh Jacob
Рет қаралды 404 М.