விரைவில் மக்கள் நம் மரபு உணவுக்கு மாறுவர் அவ்வளவு உடல் நலம் கெட்டுள்ளனர் உணர்ந்து வருவர் இத்தனை உணவுகள் விலை சரியானது அகத்தை தூய்மையாக்கி அழகாவோம் சிறப்பு வாழ்த்துகள்
@arasukkannu72562 ай бұрын
சிறுதானிய உணவைக் கூட குறைந்த விலையில் தந்து வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியில் மன நிறைவு அடையும் உணவக உரிமையாளர் உண்மையில் மனிதருள் மாணிக்கம்!!
@Fla-q2z2 ай бұрын
வெள்ளக்காரனுக்கு வேற ஒன்னுமில்ல பீசாவும் பர்கரும் சாப்புடுறான் ,.,. நமக்கென்ன தலையெழுத்தா ?? ,.,. நம்மகிட்ட பாரம்பரிய ஆரோக்கிய உணவு வகைகள் இவ்வளவு இருக்குது.,.,., அனைத்து உணவுகளும் பார்க்கவே அருமையாக உள்ளது ,.,. மேன்மேலும் வளர வாழ்த்துகள் 💐 நன்றி MSF ❤
@jayaseelans86652 ай бұрын
நன்றி அய்யா தங்கள் சேவைகள் தொடரட்டும் வாழ்த்துக்கள் உணவே மருந்து சத்தான உணவு உண்போம் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வோம் மனமகிழ்ச்சியாக வாழ்வோம் நன்றி
@nagarajankrishnan54382 ай бұрын
மிக அருமை நோய் இல்லா வாழ்வுக்கு இது போன்று பாரம்பரிய உணவகம் எல்லா இடத்திலும் திறக்க வேண்டும்
@chandramanikandan94292 ай бұрын
Very very awesome. MSF, plz find such millets food centre in South Chennai.
@madrasstreetfood2 ай бұрын
Sure We will try
@pinkyashaa2 ай бұрын
100th like vaazga valamudan amudha surabiyum, msf um 👌🏻👏🏻👏🏻👏🏻
@kpakeerathakumar53262 ай бұрын
மிகவும் அருமை வாழ்த்துகள் மென்மேலும் உங்கள் சேவை தொடர பிரார்த்திக்கின்றோம்.
@njayagopal2 ай бұрын
indha pricela kudukaradhukku oru manasu vendum... Men melum valara en valthukkal... need to open more branches across Chennai. Its too far from my place, i'll visit your shop if i cross by
@arasukkannu72562 ай бұрын
செய்வதை திருந்தச் செய்து பெயர் வாங்குவது இன்றைய நிலையில் அது பெரிய விசயம் தான்!!அந்த வகையில் சிறந்த உணவகம் தான் இது!!❤❤🎉🎉.
Hats off sir, best wishes for great success. I hope you spread more branches in the future or at least inspire more people to provide healthy food to the public in future :)
@sudalaimanis18292 ай бұрын
அருமை வாழ்த்துக்கள்
@suryakumar77192 ай бұрын
Brother all thr best for ur great effort, thanks to ur team
@abhilashkerala2.0Ай бұрын
Good one ❤ Evaloo menakettu pannara evangalukku big salute. Yellarukkum endha video pooye serattum Edhulam selavu aana periya vezhayam makkal maranga nu aratham ellana rombha kazhtam Nalla unavuai unbhom ❤ Msf❤❤❤ Notification varala bro
Vazhthukal to msf and to the hotel owner price is also reasonable
@deviraja95542 ай бұрын
Awesome!
@muthuiyyappan34772 ай бұрын
எல்லாம் மரபு பாரம்பரியம் சொல்லுரது சரி அதேல்லாம் அந்த காலத்தில் உடல் உழைப்பு கொண்டு இருந்தான் சாப்பிடான் இப்போ உடல் உழைப்பு இல்லாமல் பாரம்பரியமான உவை சாப்பிட்டால் ஜீரணம் ஆகுமா.
Google map is saying restaurant is temporarily closed
@madrasstreetfood2 ай бұрын
No ., it’s working
@REAL_962 ай бұрын
kindly cross check the eateries properly before promoting them cos i had been to native tiffin in thiruvanmiyur after seeing your video but was totally disappointed with their food,quantity,quality n price.it was not the same what was mentioned in the video.even the owner wasn't giving a proper response when enquired.so kindly dont promote the places which are not worth it..TY