#5 திருப்புகழ் | அலை அலையாக செல்வம் பெருக வேண்டுமா | Thirupugal | Thirumurai Training

  Рет қаралды 133,609

Gurupatham WebTV - குருபாதம்

Gurupatham WebTV - குருபாதம்

Күн бұрын

Пікірлер: 138
@salajam8319
@salajam8319 Ай бұрын
உங்கள் குரலில் முருகனின் பெருமைகளை கேட்க கேட்க அவ்வளவு மன அமைதியும் ஆனந்தமும் பெறுகிறது
@susaaa4697
@susaaa4697 Жыл бұрын
(வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை மனமே கந்தனுண்டு கவலையில்லை மனமே) ...... (வேலுண்டு) நீலகண்டன் நெற்றிக் கண்ணில் நெருப்பு வடிவாகத் தோன்றி நிருதர் குலத்தை அழித்த நிர்மலன் ... முருகன் ...... (வேலுண்டு) விழிகளொரு பன்னிரண்டு உடையவனே என்று சொல்லி விழிகளிலே நீர் பெருக்கி நின்றேன் ... முருகா ...... (வேலுண்டு) உலகமென்னும் கடல் தனிலே உடல் என்னும் ஓடமது உன்னடிக் கரை அடைய அருளுவாய் ... முருகா ...... (வேலுண்டு) ஓயாது ஒழியாது உன் நாமம் சொல்பவர்க்கு உயர் கதிதான் தந்திடுவாய் ... முருகா ...... (வேலுண்டு) கருணையே வடிவமான கந்தசாமித் தெய்வமே உன் கழலடியைக் காட்டி என்னை ஆளுவாய் ... கந்தனே ...... (வேலுண்டு) நெற்றியிலே நீறணிந்து நெறியாக உனை நினைந்து பற்றினேன் உள்ளமதில் உன்னடி ... முருகா ...... (வேலுண்டு) நெஞ்ச மதில் வஞ்சமின்றி நிர் மலனே நின்னடியைத் தஞ்சமென நெஞ்சமதில் எண்ணினேன் ... முருகா ...... (வேலுண்டு) ஆறுபடை வீட்டினிலே ஆறுமுக வேலவனே ஆதரித்து எனை ஆளும் ஐயனே ... முருகா ...... (வேலுண்டு) திருப்புகழைப் பாடி உந்தன் திருவடியைக் கைதொழுது திருவருளைப் பெற்றிட நான் வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு) கந்தர நுபூதி பாடி கந்தனே உன் கழலடியைக் கைதொழுது கரைசேர வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு) வேலவனே என்றுபாடி வேண்டிடும் அடியவர்க்கு வேண்டும் வரம் தந்திடுவான் பாருமே ... முருகா ...... (வேலுண்டு) மந்திரமும் தந்திரமும் மருந்துமாக நின்ற உந்தன் மலரடியைக் காணவேதான் வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு) தெள்ளு தினை மாவும் தேனும் பரிந்தளித்த வள்ளிக்கு வாய்த்தவனே ... முருகா ...... (வேலுண்டு) வடிவேலா என்று தினம் வாழ்த்துகின்ற அடியவர்க்கு கொடிய வினை தீர்த்திடுவான் பாருமே ... முருகா ...... (வேலுண்டு) பரங்குன்று செந்திலும் பழனி மலை ஏரகம் பலகுன்று பழமுதிரும் சோலையாம் ... முருகா ...... (வேலுண்டு).
@mayilsamyk1829
@mayilsamyk1829 4 жыл бұрын
என்னப்பனே முருகபெருமானே...உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே...உலகை கொரானாவிடமிருந்து காப்பாற்றுயே முருகா....சரணம்
@BackialakshmiP-o4s
@BackialakshmiP-o4s 10 ай бұрын
Mkka ரொம்ப நன்றி அய்யா தீவாமிர்தமாக இருந்து அய்யா என்னையறியாமல் கண்ணில் நீர் வடிந்தது குருவேசரணம் ஓம் முருகா வெற்றிவேல் முருக ஓம்நமசிவாய நம ஹரஹரபார்வதிபாதயே தென்னாடு உடைய சிவமே போற்றி
@SusilaBalasubramaniyan-i2j
@SusilaBalasubramaniyan-i2j 12 күн бұрын
அருட்குருநாதர் பாதம் போற்றி🌹🌹🌹🌹🌺🌺🌺🌸🌸
@thangamanim2036
@thangamanim2036 5 ай бұрын
ஓம் ஸ்ரீ மாதா நமஹ ஓம் சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்
@davidrajkumar3010
@davidrajkumar3010 5 ай бұрын
Good speach
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 4 жыл бұрын
மிக்கநன்றி வணக்கம் ஐயா இனிய பொங்கல் வாழ்த்துக்கள் 🌺🌺🌺 ஆறுபடைக்குமரன் போற்றி 😡😡😡Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦🌷🌷🌷
@srinidhi2726
@srinidhi2726 2 ай бұрын
ஓம்நமசிவயா நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய மொரட்டுப்பாளையம்
@kavirani1556
@kavirani1556 4 жыл бұрын
Om namachivaya... Om namachivaya.. வாழ்க சிவ தொண்டு
@revathykrishnamoorthy3925
@revathykrishnamoorthy3925 4 жыл бұрын
முத்தையன் பாதம் பணிந்து அற்புத பாடலை கேட்டு மகிழ்ந்தேன்
@sowmiya7222
@sowmiya7222 Жыл бұрын
திருச்செந்தூர் திருப் புகழ் பாடுமுன்னே செம்பொன் மயிலேறி அலை கடலில் பறந்த திரம் என்னே ஐயா🙏 வாழ்க திருத் தொண்டும் , திரு அடியார் தொண்டும் வாழ்க வாழ்க. திருச்சிற்றம்பலம்.
@theyoutubemaster2823
@theyoutubemaster2823 2 ай бұрын
Om namah shivaya 😊
@fruitorchid6454
@fruitorchid6454 Жыл бұрын
Arputham ayya ...nala pathivu migavum nandri
@pothirajrajaram7366
@pothirajrajaram7366 4 жыл бұрын
ஓம் முருகா வெற்றி வேல் முருகா பாடல்கள் அடியேனின் மனதினை உருகிற்று. இன் தொண்டு செய்யும் திருவடிகளை அடியேன் நாளும் மறவாது போற்றுவென்... முருகபெருமானே...உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே...உலகை கொரானாவிடமிருந்து காப்பாற்றுயே முருகா....சரணம்
@tharuneeshd802
@tharuneeshd802 Жыл бұрын
Me
@paravallipuram5628
@paravallipuram5628 4 жыл бұрын
Thiruchenthur Murugha Arrarohara VelMuruga Saranam Saranam 🙏🙏👏👏❤❤👏👏
@meenakashishankar9292
@meenakashishankar9292 4 жыл бұрын
Om Muruga Saranam கந்தா சரணம் கடம்பா சரணம் சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏
@chidambaramvalliappan9069
@chidambaramvalliappan9069 4 жыл бұрын
Soulful Singing. Very Devotional and Divine. Om Lord Muruga....
@kumark8363
@kumark8363 Жыл бұрын
அருமை அருமை அருமை
@kousalyar8486
@kousalyar8486 2 жыл бұрын
🌹🌷🌹🌷🌹🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼OM NAMASHIVAYA THIRUCHITRAMBALAM OM SARAVANA BAVA 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷
@selvarajselvaraj5028
@selvarajselvaraj5028 3 ай бұрын
Om muruga Saravana bhava
@shanthashanmugam9053
@shanthashanmugam9053 4 жыл бұрын
சிவ சிவ அருமை ஐயா சிவ சிவ
@mr.saravanan1753
@mr.saravanan1753 3 жыл бұрын
ஐயா சிவா திருச்சிற்றம்பலம் 🙏அருமை என் மனம் நிறைந்தது 🙏வாழ்க வளமுடன் 🙏
@kramachandran4465
@kramachandran4465 4 жыл бұрын
இது திருமணம் நடைபெற பாட வேண்டும் என்பார் வாரியார் சுவாமிகள்.
@sharadakrishna774
@sharadakrishna774 2 жыл бұрын
Divakaran swamiji ku namaskaranngal. Seeking your blessings
@susheelarajagopal9280
@susheelarajagopal9280 Жыл бұрын
ஹரி ஓம் முருகா வேலும் மயிலும் துணை ஓம் ஶ்ரீ ஆசார்ய தேவோ பவ 🙏
@sakthis5515
@sakthis5515 3 жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 4 жыл бұрын
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்🌺 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி💐🥥🔱
@tellurian.002
@tellurian.002 4 жыл бұрын
8:22 , 22:28 ஆகிய இடங்களில் பாடிய பாடல்கள் அடியேனின் மனதினை உருகிற்று. இன் தொண்டு செய்யும் திருவடிகளை அடியேன் நாளும் மறவாது போற்றுவேன்...
@n.suriyanarayanan3700
@n.suriyanarayanan3700 3 жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@kousalyar8486
@kousalyar8486 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷🌷OM NAMASHIVAYA THIRUCHITRAMBALAM 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
@sindhuramesh3360
@sindhuramesh3360 4 жыл бұрын
ayya vanakam kanda kadavul bless you and your team and family with good health and peace
@Satharaj6735
@Satharaj6735 4 жыл бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் 🙏
@ushakrishnan9239
@ushakrishnan9239 Жыл бұрын
Fantastic
@vancheeswaransahasranaman7939
@vancheeswaransahasranaman7939 3 жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு ஹர ஹரோ ஹரா
@sivailavarasusivailavarasu6177
@sivailavarasusivailavarasu6177 3 жыл бұрын
ஓம் நமோ சரவணபவாய நமோ நமஹ
@venkatesanvenkatesan4648
@venkatesanvenkatesan4648 Жыл бұрын
🎉vetri vel muruka potri potri
@poonguzhalichokkanathan1063
@poonguzhalichokkanathan1063 4 жыл бұрын
தேவாரமும்,திருவாசகமும்,திருப்புகழும்,பாலும்,தேனும்,அமுதமுமாய் மனத்தை இனிக்க,களிக்க,உருக வைக்கின்றன .எம் குருநாதர் திருவடிகள் போற்றி போற்றி!
@elangovannallasamy6683
@elangovannallasamy6683 3 жыл бұрын
Gurupathm
@murugesan.pmurugesanp2790
@murugesan.pmurugesanp2790 10 ай бұрын
ஓம் சரவணபவ ஓம் 🌙🙏🙏🙏🇮🇳
@kamalavenisithiravel4292
@kamalavenisithiravel4292 4 жыл бұрын
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா வெற்றி வேல் முருகா
@udayam674
@udayam674 3 жыл бұрын
Arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@jothikannan8487
@jothikannan8487 4 жыл бұрын
Arumai Om Muruga Potri Potri 🙏
@meenaganapathi4104
@meenaganapathi4104 4 жыл бұрын
சரவணபவனே சரணம் சரணம் 🌺🙏
@haikullfidog5772
@haikullfidog5772 4 жыл бұрын
உருவாய் அருவாய் கதியாய் விதியாய் வருவாய் குகனே
@swamirajbal
@swamirajbal 4 жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. செல்வ முத்துக்குமாரனுக்கு அரோகரா. ஆனேறு உயர்ந்திட்ட ஐயைக்கும் அம்மைக்கும் அருமருந்தாய் நின்றாய் ஆதிப்பிரான் செல்வமுத்துக்குமரன்.
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 4 жыл бұрын
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்🌺 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பவ🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌷🌹🔱
@meignanamoorthynathand5045
@meignanamoorthynathand5045 4 жыл бұрын
சிவ சிவ திருச்சிற்றம்பலம்
@manikandans9673
@manikandans9673 10 ай бұрын
கந்தனுக்கு ஹரோஹரா
@umasrinivasan9633
@umasrinivasan9633 10 ай бұрын
🎉🎉
@umasrinivasan9633
@umasrinivasan9633 10 ай бұрын
Om Murugaathiruvvadigale saranam
@yesoda.ryesonave4514
@yesoda.ryesonave4514 4 жыл бұрын
Om muruga , pls bless u
@செந்திலாண்டவன்திருவருள்
@செந்திலாண்டவன்திருவருள் 4 жыл бұрын
செந்தில் மேய வள்ளி மணளானே... சிறப்போசிறப்பு பெருமானே
@sdevkavin5061
@sdevkavin5061 3 жыл бұрын
Superb information
@Gurupatham
@Gurupatham 3 жыл бұрын
Thanks *S DEV KAVIN*.. Keep watch and support us further.
@samynathan3250
@samynathan3250 4 жыл бұрын
OM MURUGA THUNAI🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sakthivelsai7351
@sakthivelsai7351 3 жыл бұрын
ஓம் ஸ்ரீ முருகா சரணம்
@aruljothen.k1647
@aruljothen.k1647 4 жыл бұрын
Need Mind Confidence @ Corona fear time Tq God bless
@happyworld408
@happyworld408 3 жыл бұрын
🌺🙏🏼OM SIVA SIVA OM🙏🏼🌺
@சிவசக்திமுருகனடியார்
@சிவசக்திமுருகனடியார் 4 жыл бұрын
திருபுகழ் ஏடு இல்லா வீடு இருந்து என்ன பயன்.......??? விருப்புடன் திருப்புகழ் படிப்பவர் மனத்தினில் இருப்பான்..... முருகா...... வஜ்ரவேல் முருகனுக்கு அரோகரா....... 🙏🙏🙏
@sethuramanv.t.3301
@sethuramanv.t.3301 4 жыл бұрын
Miga arumai iyya
@Samuraisolver
@Samuraisolver 9 ай бұрын
அரோகரா
@jeyatheepan6706
@jeyatheepan6706 Жыл бұрын
வணக்கம் ஓம் சரவணபவ நற்பவி நன்றி 14/05/2023
@vaseetharanselvanayagam9013
@vaseetharanselvanayagam9013 4 жыл бұрын
ஓம் நமசிவாய
@thangavel.r8178
@thangavel.r8178 Жыл бұрын
சிவாயநம
@sddhamodharan8
@sddhamodharan8 4 жыл бұрын
குருவடி போற்றி திருவடி போற்றி
@myhoopyplaygaming6195
@myhoopyplaygaming6195 4 жыл бұрын
ஓம் சர்வ சர நமசிவாய நம
@drivings7652
@drivings7652 4 жыл бұрын
நன்றி ஐயா
@myhoopyplaygaming6195
@myhoopyplaygaming6195 4 жыл бұрын
தமிழ் அமுதே முருகா
@susaaa4697
@susaaa4697 Жыл бұрын
முத்துக்குமாரனடி அம்மா அம்மா செல்வமுத்துக்குமாரனடி அம்மா முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா மயில் மீது நடமாடி வருவான் முருகன் மயல் கொண்டு அவனது மலரடி வணங்குவேன் முத்துக்குமாரனடி அம்மா அம்மா முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா வடிவேலை கைகொண்டு வருவான் முருகன் வந்த வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா கோழிக்கொடி கொண்டு வருவான் குமரன் கொடிய வினைத்தீர்த்திடுவான் அம்மா அம்மா முத்துக்குமாரனடி அம்மா அம்மா முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா வண்ண மயில் மீதேறி வருவான் முருகன் கன்னம் அதை தொட்டால் கையைப் பிடிப்பான் கைவிட்டு விடுவாயோ என்றேன் (3) வண்ண மயில் மீதேறி வருவான் முருகன் கன்னம் அதை தொட்டால் கையைப் பிடிப்பான் கைவிட்டு விடுவாயோ என்றேன் எனை கைவிட்டு விடுவாயோ என்றேன் கையின் மேல் அடித்து கைவிடேன் என்றான் முருகன் கையின் மேல் அடித்து கைவிடேன் என்றான் முத்துக்குமாரனடி அம்மா அம்மா முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா முருகா.......................!முருகா..............................! வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோஹரா
@ManikandanDanapal
@ManikandanDanapal 8 ай бұрын
திருகுராத்துடையார் திருவிடைக்கழி முருகா முருகா முருகா
@sountharimuthaiya3152
@sountharimuthaiya3152 4 жыл бұрын
ஐயா பதிக வரிகளை பதிவிட வேண்டுமென வேண்டுகிறேன்
@hiteeshkan5454
@hiteeshkan5454 6 ай бұрын
Enakum vaithieswaran kovil than kula thedivam
@masssiva2962
@masssiva2962 2 жыл бұрын
Un thondu melummelum thodarattum muruga saranam saranam murugan thiruvadi potri. Senthil. B..A.
@Vamsheevel
@Vamsheevel 4 жыл бұрын
Om muruga
@vijayalakshmibu9173
@vijayalakshmibu9173 Жыл бұрын
இதைப்பாடி ௭ன் ம௧னு௧்௧ூ ௧ல்யாணம் நடந்தது மு௫௧ா நன்றி
@v.v.ramani7983
@v.v.ramani7983 2 жыл бұрын
Om Murugha
@sowmiya7222
@sowmiya7222 Жыл бұрын
தையல் நாயகியுடன் ஓடி வருவாள் ஐயா. அம்மா என அழைக்கும் போது. ஓம் சக்தி 🙏
@Muthukumar-oq8jl
@Muthukumar-oq8jl 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤சிவாயநம
@kalaraniv4889
@kalaraniv4889 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏Ommuruhaa
@subalakshmirajaraman6484
@subalakshmirajaraman6484 4 жыл бұрын
சிவாகர்சுவாமிபாடிய முத்துகுமாரடிஅம்மாவேல்உண்டுவினைஇல்லை பாட்டு மனசைஉருக்கவைக்கிறது.சிவாக்கர்சுவாமி நல்லாஇருக்கனும்
@devendaran0747
@devendaran0747 4 жыл бұрын
8"
@jayaramanpn6516
@jayaramanpn6516 3 жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா.
@srisaravanabhavaastrologic2585
@srisaravanabhavaastrologic2585 2 жыл бұрын
ohm nuruga arul muruga saravabava
@om8387
@om8387 Жыл бұрын
ஐயா அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழ் பெருமையை எப்படி மெச்சுவதையா அவர் பாடிய ஒவ்வொரு திருப்புகழும் யாரோ ஆதிக் கவிஞர் புலவர் பாடியதுபோல் மிக அழகான தமிழெடுத்து அடுத்தடுத்த வரியிலெலாம் எதுகைமோனை குதித்துத் கூத்தாடவே இயற்றியுள்ளார்
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 жыл бұрын
🌷🙏🥀💐சிவ சிவ🌹திருச்சிற்றம்பலம் 🌿🌸🙏
@kumaresankumaresan4000
@kumaresankumaresan4000 2 жыл бұрын
🙏🙏🙏🌿🌿🌿
@kumaresankumaresan4212
@kumaresankumaresan4212 4 жыл бұрын
🙏🙏🙏
@mangaimangaii8526
@mangaimangaii8526 4 жыл бұрын
Murugan thunai
@cinnakumar160
@cinnakumar160 4 жыл бұрын
முருகா முருகா முருகா
@nandhikeshwarthalavidhyalaya
@nandhikeshwarthalavidhyalaya 3 жыл бұрын
Namaskaram
@karthickvelan3379
@karthickvelan3379 4 жыл бұрын
Arumai
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 жыл бұрын
🙏🥀💐சிவயசிவ🌹திருச்சிற்றம்பலம் 🌿🍋🙏
@palanisamy3402
@palanisamy3402 4 жыл бұрын
Kirupananthavariyar neerily vànthu paťiyamathri ullathu arum air sir
@jothikannan953
@jothikannan953 Жыл бұрын
🙏🔥🔥🔥🔥🔥👍🙏🙏🙏👍👍👍🙏🙏🔥🔥🔥👍👍🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🙏🙏🔥🔥👍🔥👍🙏🔥🙏🔥👍🔥🔥🙏🔥🙏🙏🙏🙏🙏🙏
@ezhilr3081
@ezhilr3081 4 жыл бұрын
Please write velundhu vinayillai song in lyrics please
@Gurupatham
@Gurupatham 4 жыл бұрын
Sure Siva
@guna2880
@guna2880 Жыл бұрын
6:30
@tashokkumarthangaraj1461
@tashokkumarthangaraj1461 4 жыл бұрын
Vallka vallamudan
@kasiarumaiselvam3385
@kasiarumaiselvam3385 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@geetharavichandar1797
@geetharavichandar1797 4 жыл бұрын
Muthukumara swamikku Arohara
@padmas5754
@padmas5754 4 жыл бұрын
திருச்செந்தூர் முருகா சரணம்
@dazzlingdyena8987
@dazzlingdyena8987 4 жыл бұрын
சிவனும் முருகனும் வேறிலன்.. என்னப்பனாய் எனையாளும் குருநாதன்.!
@sivasubramanianr3934
@sivasubramanianr3934 4 жыл бұрын
Arputhamana kacheri manam amaitianathu
@kamaliselva4018
@kamaliselva4018 4 жыл бұрын
🙏👣🙌🌼🌼🌼
@muthusingammuthu1239
@muthusingammuthu1239 4 жыл бұрын
Siwakara swami potri potri
@nmanivasagam2051
@nmanivasagam2051 4 жыл бұрын
கருணையின் கடல முருகா
@sindhuramesh3360
@sindhuramesh3360 4 жыл бұрын
vetrivel murugan ku harogara
SLIDE #shortssprintbrasil
0:31
Natan por Aí
Рет қаралды 49 МЛН
Какой я клей? | CLEX #shorts
0:59
CLEX
Рет қаралды 1,9 МЛН