yes. thanks to abirami audio recording ltd. really a proudly presentation only. thanks to thiru. m. bala desigan ayyaa. god muruga's blessings have been showered in the voice of baala desigan ayyaa. voice la bakthi, aanandham gambeeram, what arunagirinathar would have felt, like that. tamil pronounciation is also nice. here has come another TMS ayyaa like. give many more other devotional songs also. congradulations to the team.
@AbiramiEmusic9 жыл бұрын
+Thulasi E Thanks for your valuable feedback.. Keep Supporting us :)
@jayapalc94797 жыл бұрын
Emusic Abirami
@arunabommu68247 жыл бұрын
Thulasi E y
@chandrikakrishnaprasad61407 жыл бұрын
Harivarasanam
@janakiiyer91046 жыл бұрын
Thulasi E
@m.dharanim.dharani2412 Жыл бұрын
முருகா என் உடம்பில் உள்ள அனைத்து நோய்களையும் நீ தான் சரிசெய்ய வேண்டும் அப்பனே
@media90234 ай бұрын
என்ன நோய் உள்ளது
@media90234 ай бұрын
உளவியல் முறையில் சரி செய்யலாம்
@Govindarajan-ry7yl3 ай бұрын
முருகப்பெருமானின் விபூதிக்கு மிஞ்சிய மருந்து இல்லை திருநீறில் மருந்திருக்கு சான்றோர் வாக்கு, நம்பிக்கையுடன் வழி விடுங்கள் நிச்சயம் அருள் புரிவான் எம்பெருமான் ஆறுமுகப்பெருமான் 🙏
@elumalaimuthusami26063 ай бұрын
முருகன் குணப்படுத்தி விட்டான். நலம் வளர்க
@GaneshkumarShanmugavel2 ай бұрын
@@m.dharanim.dharani2412 மருதமலை சென்று தரிசனம் செய்துவிட்டு திருச்செந்தூர் சென்று முருகனை தரிசி
@g.palanimurugavel76328 ай бұрын
உனது அருள் எத்தனை பிறவி எடுத்தாலும் எனக்கு வேண்டும் முருகா
முருகா எனக்கு எதை எப்போது தரவேண்டும் என்பதை அறிவாய் . உன்னை என்றும் மறவாத வரம் தா
@narasimhankv5612 жыл бұрын
Muruka Please give me peace of mind😏
@SahArt0422 жыл бұрын
Ys good morning today vallimalai 4thday car festival. 🚗 murga bless always he knows 🙏 just thanks remaking murga choice murga am from Bangalore dist ......
@srrangolicreation7942 жыл бұрын
Ohm muruga🙏🙏🙏🙏
@KrishnaKumar-wp4zh2 жыл бұрын
முருகா உனையும் நம்பி இருக்கிறோம் காப்பாற்றுபா என் அப்பனே
@0123456789682972 жыл бұрын
Ssssss murga knows 👌
@RamanaaKa4 ай бұрын
முருகா தீய சக்திகளை நீக்கி நல்ல எண்ணங்களை. நல்ல சித்திக் கொடுப்பா முருகா ஓம் சரவணபவ முருகா......
@raniilango275523 күн бұрын
முருகா நீயே எங்களுக்கு பேரனாக பிறக்க வேண்டும் முருகா. ஓம் சரவணபவ.
@seenipeyriyakaruputheyvar12804 жыл бұрын
முருகா எம்பெருமானே,உன்னை வணங்கவும் நினைக்கவும் நிச்சயம் உன் அருளும் கருணையும் வேண்டும், உன் அருளாளே இத்திருப்புகழ் கேட்கும் பாக்கியம் அடியேனுக்கு அமைந்ததாக கருதுகிறேன், திருப்புகழ் பதம் பிரித்து வாசிப்பதே கடினம், இந்நிலையில் சுவை மிகு பாடலாகவே சொற்பதம் பிரித்து புரிந்து அருள் பெறும் படி பாடிய திருமிகு பாலதேதிகன் அவர்களின் பொற்பாதம் தழுவி வணங்குகிறேன்,
@rekhavasanth8128 Жыл бұрын
💯👌
@arunb4930 Жыл бұрын
🙏
@bharathiv366611 ай бұрын
உண்மை
@santhoshsanthu459611 ай бұрын
ஐயா உங்கள் மனம் உருகுவதை இங்கே நன்றாக காணமுடிந்தது. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...
@arunb493011 ай бұрын
மிகவும் சரியானது
@srivigneshdevi7939 Жыл бұрын
என்றும் முருகன் அடிமை ஐயா உன் பாதம் சரணம் ஐயா 🙏🙏🙏🙏🙏
@ganeshmoorthy798022 күн бұрын
முருகா என்று நியே துணை ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ என் கடன் பிரச்சனை தீர்வு காணவும்
@oldjodi914622 күн бұрын
முருகா போற்றி போற்றி
@aishuaishu42012 ай бұрын
Muruga enaku kulanthai varam kutu muruga
@itisnotthatis7 күн бұрын
நிதானமும் பொறுமையும் பெற்று பிள்ளைபேறும் பெறுவாயாக முருகன் அருளால் 🙏
@shanthik959514 күн бұрын
Muruga en aku ulla noiyei kunapaduthua om Saravana baba om muruga
@MuthuKumar-ti7nj5 ай бұрын
முருகா எனக்கு எதுவும் வேண்டாம்.நீங்க மட்டும் போதும் முருகா
@mahendrakumarm492Ай бұрын
Nadakkum
@SubhaShri-s8o22 күн бұрын
Muruga saranam muruga saranam muruga
@sselvi63773 жыл бұрын
பிரபஞ்ச சக்திக்கு நன்றி .... பஞ்ச பூதங்களுக்கு நன்றி ... எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி ...
@premasamimuthu71092 ай бұрын
ஓம் முருகா உன் நினைவு மட்டும் எனக்கு போதம் அப்பா முருகா 🙏🙏🙏
@malarchinnaiyan7976 ай бұрын
என்வீடு நான் எதிர்பார்க்கும் விலைக்கு விற்றுவிட வேண்டும் முருகப்பெருமானே!
கந்தா போற்றி கடம்பா போற்றி கதிர்வேலா போற்றி ஈசனின் மைந்தனே போற்றி வெற்றி வேலவனே போற்றி எங்களுக்கும் சொந்த வீடு அமைய நீங்கள் அருள் புரிய வேண்டும் கார்த்திகை மைந்தா போற்றி விநாயகனின் உடன்பிறப்பே போற்றி போற்றி போற்றி🙏🙏
@vijayaganeshpalanisamy2 жыл бұрын
MURUGAN EARLY GIVING YOU OWN HOUSE BELIVE 100 PERCENT 🏠
@sundarsundar7586 Жыл бұрын
முத்தமிழ் முருகா என் கண் பிரச்சினையை தீர்க்க அருள்புரிவாய் ஆண்டவா......😢😢😢😢
“I derive pleasure in singing the ‘Thiruppugazh’ padalgaL. Thiruppugazhaip paadap paada vaay maNakkum enRa choRRodarGaL uNmaiyanRO? Ahaa!!!” - “M.K.Subramanian.”
@sugunapriya890421 күн бұрын
Super ❤❤ murugan. Om. Saravana. Bava
@TirupathiPrakash20044 ай бұрын
முருகா முருகா உன் திருவடி சரணம் சரவண பவ சண்முகா ❤❤❤ அன்பு முருகா அழகு முருகா சந்தன முருகா வேல் முருகா நினைத்த காரியங்களை நல்ல முறையில் நடத்தி தரும் முருகா எல்லாம் உன் தயவு அப்பா முருகா என் வாழ்வில் அனைத்து உனது தயவு ஐயா முருகா முருகா உன் திருவடி சரணம் சரவண பவ ❤❤❤
@durgaelangovan66632 жыл бұрын
முருகா வாழ்க்கை முழுவதும் நீயே துணை என் மகனுக்கு நல்ல மணவாழ்க்கை அமைய வேண்டும் முருகா சரணம் முருகா சரணம் முருகா முருகா சரணம்
@selvampriyanka548022 күн бұрын
Appa muruga nalla vaikanga appa
@girijasivasamy3443 ай бұрын
முருகா சரணம்... முருகா சரணம்... முருகா சரணம்....
@MeenakshiNgl22 күн бұрын
Thirupugal amudham very nice
@priyapavi39472 жыл бұрын
முருகப்பெருமானே அப்பா உன் திரு வடியே போற்றி என் குழந்தையின் வாழ்க்கை உன் கையில் அப்பநே🙏🙏🙏
@pushpalatha15392 күн бұрын
அப்பா....❤❤❤❤❤❤❤❤
@vasanthik57176 ай бұрын
முருகா என்மகன் எல்லா தேர்வும் நல்லா எழுதவேண்டும் முருகா போற்றிபோற்றி ....
@Karpagamramasamy4 ай бұрын
முருகா உன்னை நினைக்காத நாளில்லை வாழும் நாட்களில் உன் நினைவோடு வாழவேண்டும் ❤❤❤❤❤
அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் வரிகள் மிக சிறப்பான பதிவு க்கு நிகர எதுவும் இல்லை. கலியுக தெய்வம் தந்த திரு பு கழ். ஆனவரின வாழ்வு சிறக்கும் ஆண்டாக அமையட்டும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அறுபடை முருகனுக்கு அரோகரா
ஓம் திருச்செந்தூர் முருகன் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி முருகா எங்களை சந்தோஷமாக எப்போதும் வைத்து துணையாக இருந்து வரவேண்டும் கந்தனே.....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Vijaya-e4e18 күн бұрын
Thanks supar om muruga🙏🙏🙏🙏🌹🌺🌹🌺❤💐
@jayachithrajayachithra4887Ай бұрын
Muruga un pillaiyagiya enaku kulantai varam kodunga iya perumalae .muruganea. om Saravana bava .
@RamanaaKa4 ай бұрын
முருகா நீயே எல்லாமுமாக இருந்து எங்களை காப்பாத்துபா முருகா....
@RamanaaKa4 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.....
@Sentamil-r3f11 ай бұрын
முருகா ஓம்சரவணபவனேஎப்பொழுதும்உன்நினைவுஎன்மனதில்இருக்கபேரருள்புரிய, வேண்டும்
@renugadevipadmanabhan89472 жыл бұрын
வாழ்க்கை முழுவதும் நீயே துணை முருகா. எங்கள் வாழ்வும் நீ எங்கள் வளமும் நீ.
@Palaniammal-qr3mn22 күн бұрын
முருகப்பெருமானே போற்றி ஓம்சரவணபவ எல்லார்க்கும் உடல் ஆரோக்கியம் குடு முருகா கந்தனுக்கு அரோகரா,
அப்பா முருகா அருகே ஓடோடி வா வா என்று இருகரம் கூப்பி வணங்குகிறேன் உந்தன் அருள் மட்டும் போதும் எப்போதும் எங்களுடன் இருக்கவேண்டும் அய்யா உன் பாதம் போதும் கந்தசாமி சரவணா முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா திருப்பாதம் சரணம் சரணம்
@nirmalakaruppiah59084 ай бұрын
அப்பனே என் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற அருள வேண்டும் .உன்னுடைய அருள் ஆசியும், அனைவரின் ஆசியும் கிடைக்க வேண்டும் முருகா 🙏🙏🙏
@krishnanm21003 жыл бұрын
திருப்புகழ் ஒரு அறிய.பொக்கிஷம் கேட்டு மகிழ்வோம்
@BalamurganBalask23 күн бұрын
கந்தா குகனே கதிர் வேலவனே போற்றி போற்றி...
@svramakrishna42703 жыл бұрын
நீடூடி வாழ்க தங்கள் குலம் சிறக்க வாழ்த்துக்கள் எங்கள் குலம் காக்கும் அந்த கந்தக் கடவுள் தீவினை தீர்த்து அனைவருக்கும் நல்வினை பலன் அருளட்டும் திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் அடியேன் ராமகிருஷ்ணன் அலுக்குளி கோபி
@sugunapriya890421 күн бұрын
Thanks abirami. Envenduthal. Niri vetri muruga
@SuyamprabaZivanandam3 ай бұрын
என் pethikku நன்றாக பேச்சு வர வேண்டும் முருகா அருள் புரிய வேண்டும்
@vnvvnv7696Ай бұрын
முருகா என் கடன் பிரச்சினைகள் தீர்த்து வாழ்க்கை கொடு முருகா..... ஓம் முருகா
@chinnadurai64345 ай бұрын
அய்யா திருப்புகழை தெளிவாக பாடியுள்ளதற்கு நன்றி மேலும் எனக்கு அமைதியான வாழ்க்கை அமைவதற்கு முருகனிடம் வேண்டிக் கொள்கின் கின்றேன்
@svramakrishna42702 жыл бұрын
திரு பாலதேசிகன், நீடூடி வாழ்க என்னப்பன் ஈசனின் அருள் என்றும் கிடைக்கும் சுப்ரமணியோஹம் சுப்ரமணியோஹம் சுப்ரமணியஹ அடியேன் ராமகிருஷ்ணன் அலுக்குளி பாரத்மாதாகி ஜய் பாரதப் பண்பாடு கலாசாரம் காப்போம்
@balakrishnannatarajan6399 Жыл бұрын
Muruga NEYE என் kulanthaikalai அருள் ப்ரியவாயே muruga
@jayalakshmic35743 жыл бұрын
ஓம் முருகப்பெருமானே போற்றி என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள்புரிய வேண்டுகிறேன்
@sekarr87952 жыл бұрын
muruga bless to my son for marriage please 🙏
@sekarr87952 жыл бұрын
Om Saravanabavaya nama, Muruga Muthukumara sent good girl in our house with yours good blessing please muruga.
@renugarenuga382 Жыл бұрын
Amma Tuesday apo sevalai vaithu 11 vaaram padainga viraivil nadakum 🙏🙏murugan ku padainga kovil la
@sahanavenu4430Ай бұрын
Muruga kulanthai paakiyam kudunga murugaaaa 🙏
@kavinan7avvp3354 жыл бұрын
இனிய குரல்வளம். இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். ஆன்மீக மே அமைதிக்கு வழி. மனம் ஒரு நிலைப்பாடும்.
@kumaresana54907 ай бұрын
சந்தக் கவி அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழ் பாடல்கள் இனிமையாக உள்ளது
@packirisamypackirisamy2593 жыл бұрын
அய்யா உங்கள் குரல் மிக தெளிவாகவும் புரியும் படியும் அழகாக திருப்புகழ் பாடியுளீர்கள் நன்றி🙏💕 வாழ்க🙏💕 வளமுடன்🙏💕 வனக்கம்👍
@thirumurugan573223 күн бұрын
எனக்கு சொந்த வீடு வேண்டும் முருகா,🙏🙏🙏🌹🌹🌹
@yogaforall70353 жыл бұрын
என்ன தவம் ச செய்தேனோ இந்த இனிமையை கேட்க வாழ்க வளமுடன்