48 நாட்களில் திருமணம் நிச்சயம்!! திருமண தடையை நீக்கும் மாப்பிள்ளை சாமி Thiruveezhimizhalai Temple

  Рет қаралды 132,394

Aalayam Selveer

Aalayam Selveer

Күн бұрын

Thiruveezhimizhalai Temple, Veezhinathar Temple, Mappillai Swamy Temple Kumbakonam, Thiruveezhimizhalai Shiva Temple, Mappillai Swamy Kovil, Kumbakonam to Thiruveezhimizhalai Temple, Thiruveezhimizhalai Temple Location, Thiruveezhimizhalai Temple Timings, Thiruveezhimizhalai Temple History in Tamil, Thiruveezhimizhalai Temple Contact Number, Thiruveezhimizhalai Temple in Tamil, Thiruveezhimizhalai Temple Route Map, திருவீழிமிழலை மாப்பிள்ளை சுவாமி, மாப்பிள்ளை சாமி கோவில், திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில், திருவீழிமிழலை தலபுராணம், திருவீழிமிழலை பதிகம், திருமண தடை நீக்கும் கோவில், திருமண தடை நீக்கும் கோவில்கள், திருமண தடை நீக்கும் திருத்தலம், திருமணத்தடை நீங்க, விரைவில் திருமணம் ஆக, Padal Petra Temple, Padal Petra Sthalams, பாடல் பெற்ற ஸ்தலங்கள், பாடல் பெற்ற சிவாலயங்கள், தேவாரப் பாடல் பெற்ற தலங்கள், காத்யாயினி மந்திரம்.
Thiruveezhimizhalai Temple Route Map: Arulmigu Veezhinatheswarar Mapillaiswamy thirukovil(அருள்மிகு வீழிநாதேஸ்வரர் மாப்பிள்ளைஸ்வாமி கோவில்) - maps.app.goo.gl/FxV2z6xnnJWh8...
Kumbakonam to Thiruveezhimizhalai Temple: இந்த பாடல் பெற்ற சிவாலயம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவீழிமிழலை எனும் ஊரில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து நாச்சியார்கோவில் வழியாக பூந்தோட்டம் செல்லும் சாலையில் சென்று தென்கரை என்ற இடத்தில் இறங்கி சுமார் ஒரு கிமீ சென்று இத்தலத்தை அடையலாம். மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் பேரளம் வழியாகவும் இத்தலத்தை அடையலாம்.
Thiruveezhimizhalai Temple Contact Number(திருவீழிமிழலை மாப்பிள்ளை சுவாமி கோவில் போன் நம்பர்) - அருள்மிகு திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில், திரு. D.K. மஹாலிங்கம் சிவாச்சாரியார் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 80723 29033 / 75983 48700
Thiruveezhimizhalai Temple Timings: திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில் தினமும் காலை 08.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், மாலை 04.30 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
திருமண தடை நீக்கும் காத்யாயினி மந்திரம் - 48 நாட்களுக்கு தினமும் ஒரு முறையேனும் ஜெபிக்கவேண்டும்
தேவேந்திராணி நமஸ்துப்யம்
தேவேந்திரப்ரிய பாமினி
விவாஹ பாக்கியம் ஆரோக்கியம்
புத்ரலாபஞ்ச தேஹிமே
பதிம் தேஹி சுதம் தேஹி
சௌபாக்கியம் தேஹிமே சுபே
சௌமாங்கல்யம் சுகம் ஞானம்
தேஹிமே சிவசுந்தரி
காத்யாயனி மஹாமாயே
மஹாயோகிந் நதீஸ்வரி
நந்த கோப சுதம் தேவம்
பதிம்மே குருதே நமஹ நமஹ
whatsapp.com/channel/0029Va7O... இந்த லிங்கை கிளிக் செய்து ஆலயம் செல்வீர் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்!!
#aalayamselveer #thiruveezhimizhalai #veezhinathar #mappillaiswamy #kudavasal #shivantemple #ancienttemples #sivan #siva #tamiltemples #tamiltemple #tamilnadutemple #tamilnadutemples #thiruvarur #thiruvarurtemples #cholan #cholakingdom #parigarangal #pariharamtamil #pariharamintamil #parigaram #pariharam #padalpetratemple #padalpetrasthalam

Пікірлер: 321
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
அருள்மிகு திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில், திரு. D.K. மஹாலிங்கம் சிவாச்சாரியார் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 80723 29033 / 75983 48700 இந்த பாடல் பெற்ற சிவாலயம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவீழிமிழலை எனும் ஊரில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து நாச்சியார்கோவில் வழியாக பூந்தோட்டம் செல்லும் சாலையில் சென்று தென்கரை என்ற இடத்தில் இறங்கி சுமார் ஒரு கிமீ சென்று இத்தலத்தை அடையலாம். மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் பேரளம் வழியாகவும் இத்தலத்தை அடையலாம் - maps.app.goo.gl/FxV2z6xnnJWh8d3Y7 Thiruveezhimizhalai Temple Timings: திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில் தினமும் காலை 08.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், மாலை 04.30 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடை திறந்திருக்கும். திருமண தடை நீக்கும் காத்யாயினி மந்திரம் - 48 நாட்களுக்கு தினமும் ஒரு முறையேனும் ஜெபிக்கவேண்டும் தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திரப்ரிய பாமினி விவாஹ பாக்கியம் ஆரோக்கியம் புத்ரலாபஞ்ச தேஹிமே பதிம் தேஹி சுதம் தேஹி சௌபாக்கியம் தேஹிமே சுபே சௌமாங்கல்யம் சுகம் ஞானம் தேஹிமே சிவசுந்தரி காத்யாயனி மஹாமாயே மஹாயோகிந் நதீஸ்வரி நந்த கோப சுதம் தேவம் பதிம்மே குருதே நமஹ நமஹ மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/gJ-VpYBsr6yLm5I
@samadharmi
@samadharmi 3 ай бұрын
ஆணாடவா என்குழந்தைகளூக்கு விரைவில் திருமணம் நடத்தி வை அப்பனே என் மகளின் கணவனூக்கு நல்ல புத்தியை கொடு பார்வதிபரமேஸ்வரா
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@VinothR-to8tr
@VinothR-to8tr 3 ай бұрын
ஆண்டவா என்பெண்ணுக்குவிரைவில்திருமணம்நடைபெற‌அருள்புரிவாய்அப்பனே
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@srinivasanthiru3335
@srinivasanthiru3335 Ай бұрын
Hello
@Temple_Shorts
@Temple_Shorts 3 ай бұрын
Really Interesting
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
🙏🙏🙏
@SakthISakthi-ty1vn
@SakthISakthi-ty1vn Ай бұрын
என் மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெற அருள் தாருங்கள் இறைவா..
@AalayamSelveer
@AalayamSelveer 22 күн бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@nishabegum1338
@nishabegum1338 3 ай бұрын
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் ஆண்டவன் அருள் புரிய வேண்டும்
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@user-on5pp4jc7q
@user-on5pp4jc7q 3 ай бұрын
அருமை ஐயா நன்றி வணக்கம்
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
🙏🙏🙏
@jayaramanjayaram7703
@jayaramanjayaram7703 Ай бұрын
Yes one of a best prarthanai temple Thiruveezhimalai swamy. I read below all comments many young boys still not yet settled in the married life including my son also. I pray lord thiruveezhinathar for the anugraham to settle a good married life with good life partner. Swaminatha saranam.
@AalayamSelveer
@AalayamSelveer Ай бұрын
🙏🙏🙏
@pichail2696
@pichail2696 2 ай бұрын
எங்கள் மகன் திருமணத்தடை நீங்க உடனே திருமணம் நடைபெற இறைவனை வேண்டுகிறேன்
@AalayamSelveer
@AalayamSelveer 2 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@rajeshrajpalanisamy2019
@rajeshrajpalanisamy2019 Ай бұрын
அப்பனே என் பிள்ளைக்கு திருமணம் நடைபெற வேணடும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 22 күн бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@sundarirajendran9682
@sundarirajendran9682 3 ай бұрын
Really very very powerful temple..wen I entered here after I received my soulmate horoscope..om shivaya nama..
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
🙏🙏
@padmavathim8945
@padmavathim8945 3 ай бұрын
ஓம் நமசிவாய நாதன் தாள் வாழ்க ஓம் சக்தி பராசக்தி தாயே போற்றி போற்றி உங்கள் ஆசீர்வாதங்களுடன் உங்கள் சன்னதியில் நாங்கள் வேண்டியபடி என் மகனுக்கு வெகு விரைவில் மணமகள் அமைந்து திருமணம் நடக்க வேண்டும் எம் பெருமான் அம்மன் ஆசிர்வாதத்தால் திருமணம் நடக்க வேண்டும் 😊😊😊😊😊
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@shanthip2369
@shanthip2369 3 ай бұрын
என் பையனுக்கு திருமணம் நடக்க அருள் புரிய வேண்டுமென வேண்டுகிறேன் சாமி.எங்கள் மீது கருணை காட்டுங்கள் சாமி.
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@kalamohan1486
@kalamohan1486 2 ай бұрын
என் மகளுக்கு நல்ல வரன் அமைந்து விரைவில் திருமணம் நடக்க வேண்டும் இறைவா...அருள், அனுகிரகம் மற்றும் ஆசிர்வாதம் அளிக்க வேண்டும்....ஓம் நமசிவாய... நன்றி
@AalayamSelveer
@AalayamSelveer 2 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@balamoorthy1748
@balamoorthy1748 3 ай бұрын
ஓம் நமசிவாய எம் இறைவா அடிபணிந்து வணங்குகிறேன்....
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
🙏🙏🙏
@RajeshRajesh-q2l3q
@RajeshRajesh-q2l3q 6 күн бұрын
Super
@AalayamSelveer
@AalayamSelveer 5 күн бұрын
🙏🙏🙏
@pushpamani680
@pushpamani680 3 ай бұрын
என் மகனுக்கு திருமணம் நடை பெற வேண்டுகிறான் சாமி
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@muruganomnamonarayanaomnam9414
@muruganomnamonarayanaomnam9414 3 ай бұрын
Arulmigu Om Sri Namashivaya thunai
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
🙏🙏🙏
@g.s.nandakumar8270
@g.s.nandakumar8270 2 ай бұрын
உலக மக்கள் அவர் அவர் விருப்பம் நிறைவேற வேண்டும் என்று நான் உன்னை பிரார்த்தனை செய்கிறேன். ஓம் நமசிவாய.
@AalayamSelveer
@AalayamSelveer 2 ай бұрын
🙏🙏🙏
@RK-FAMILYs
@RK-FAMILYs 3 ай бұрын
ஆண்டவா என் அண்ணாவிற்கு கடந்த மூன்று ஆண்டுகளாக வரன் பார்க்கிறோம் ஆனால் இன்னும் அமையவில்லை 😢 எங்களுக்கு அம்மாவும் இறைவனடி சேர்ந்தது 1 1/2 வருடங்கள் ஆகிறது கடவுளே உன் ஆசிர்வாதத்தால் விரைவாக திருமணம் நடைபெற வேண்டும் 🙏🙇‍♀️
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@ponmanis4692
@ponmanis4692 3 ай бұрын
Thiruchitrambalam oom namasivaya namaga en magalukkum viraivil thirumanam nadakkanum arul puriyavendum iraiva oom namasivaya oom karthayiniamma portri potri 🎉🎉
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
🙏🙏
@d.thumilan3985
@d.thumilan3985 3 ай бұрын
Hi sir Nice sir😃😃😃
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
🙏🙏🙏
@nagarajanap3061
@nagarajanap3061 3 ай бұрын
ஆண்டவா என் பெண்ணுக்கு விரைவில் திருமணம் நடைபெற அருள் புரிவாய் அப்பனே.
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@parathidassan800
@parathidassan800 3 ай бұрын
ஓம் நமசிவாய
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
🙏🙏
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 ай бұрын
🙏🌿சிவ சிவ🌻🌺திருநீலகண்டம்🐚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌺
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
🙏🙏🙏
@shanmugavelnagarajan6120
@shanmugavelnagarajan6120 3 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க, ஓம் நமசிவாய வாழ்க, ஓம் நமசிவாய வாழ்க
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
🙏🙏
@SKalyani-ud1bu
@SKalyani-ud1bu 3 ай бұрын
🙏🙏🙏🙏🌹🌹 ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ❤❤
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
🙏🙏🙏
@duwarakacakes8087
@duwarakacakes8087 3 ай бұрын
என் மகளுக்கு திருமணம் நடக்க ஆண்டவனை வேண்டுகிறேன் சுவாமி 🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@duwarakacakes8087
@duwarakacakes8087 3 ай бұрын
@@AalayamSelveer thank you🙏🙏🙏
@tamilselvij5582
@tamilselvij5582 3 ай бұрын
ஓம் ஸ்ரீ வீழிநாதேஸ்வரர் சரணம்
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
🙏🙏
@deenadinesh-sn7xg
@deenadinesh-sn7xg 3 ай бұрын
ஆண்டவா என் மகனுக்கு விரைவில் திருமண ம் நடைபெறணும் அருள்புரிவாய் இறைவா 🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@alamelunagarajan2457
@alamelunagarajan2457 3 ай бұрын
Engal ilaya maganukku viraivil thirumanam nadai pera vendugiren 🙏🙏🙏🙏🙏🙏🙏
@gopuworldoneandonlybestagg3313
@gopuworldoneandonlybestagg3313 2 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் 100% உண்மை கண்டிப்பா நடக்கும்
@AalayamSelveer
@AalayamSelveer 2 ай бұрын
🙏🙏🙏
@anbudevi8053
@anbudevi8053 2 ай бұрын
Appa ,En magal Ezhil Rani Thirumam koodi vara Arulpuria vendum Ayya .
@AalayamSelveer
@AalayamSelveer 2 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@kalaivanikalaivani1257
@kalaivanikalaivani1257 3 ай бұрын
Ammaiappa en maganumku viraivil thirumanam nadakka arul purivai Om Namasivay 🙏🙏👷🙏🙏👷👷
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@anbumozhiramesh3668
@anbumozhiramesh3668 Ай бұрын
அப்பா ஈசனே என் மகன்களுக்கு நல்ல வேலை கல்யாணம் நடக்க அருள் புரிய வேண்டும் அப்பா ஈசனே போற்றி போற்றி🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer Ай бұрын
🙏🙏🙏
@sathyac10
@sathyac10 3 ай бұрын
Sir pls agathiyar karma kandam கரப்பான் நோய்க்கான பாடல் வரிகள் புரியல தீர்வு சொல்லுக (medicine explain பண்ணுக)pls. Helpful இருக்கும்
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
வணக்கம் சகோ, காரணங்களை நன்கு ஆராய்ந்து ஒரு மருத்துவரால் மட்டுமே இதற்கு தீர்வு சொல்ல இயலும், சுயமருத்துவம் இதில் கூடாது சகோதரி, அருகில் உள்ள சித்த மருத்துவரை அணுகுங்கள்
@malarsavemalarkodikodi9839
@malarsavemalarkodikodi9839 27 күн бұрын
ஓம் நமச்சிவாய
@AalayamSelveer
@AalayamSelveer 22 күн бұрын
🙏🙏🙏
@r.govindraj2318
@r.govindraj2318 2 ай бұрын
Arputham Nigalum Iraivar Iraivi NandhiEmpiran
@AalayamSelveer
@AalayamSelveer 2 ай бұрын
🙏🙏🙏
@shanthivasanth9133
@shanthivasanth9133 2 ай бұрын
Iraiva en magalukku viraivil thirumanam nathivaithu arul puriyungal iraiva
@AalayamSelveer
@AalayamSelveer 2 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@muthusamyramesh6866
@muthusamyramesh6866 3 ай бұрын
Sir nattu madu valarpu patriya nul irunthal solluga
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
ஆதரபூர்வ தகவல்கள் கிடைத்தால் உடனே பகிர்கிறோம் சகோ
@santhamanimani5023
@santhamanimani5023 3 ай бұрын
Ayya maganku thirumam natakka vendum ayya om nama shivaya pottir
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@MadhuMitha-zv6ne
@MadhuMitha-zv6ne 3 ай бұрын
En thambi ku thirumanam nadakanum kadavulea🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@thamaraipandi5170
@thamaraipandi5170 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏 என் மகனுக்கு சீக்கிரம் நல்ல வரன் அமைய அருள் புரிய வேண்டும் என் மகளுக்கு அவங்க அப்பா வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும் ஓம்
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@ww-hy1cw
@ww-hy1cw 3 ай бұрын
En pasangaluku nalla tirumana vazkaiamaiyanum 🙏🙏🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@muruganandammariyappan5606
@muruganandammariyappan5606 3 ай бұрын
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய தென்னாடுடைய என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி சகல ஐஸ்வர்யங்களையும் தரும் நறுங்குழல் நாயகி உடனுறை எரும்பீஸ்வரர் திருவடிகளே சரணம் 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹 சேர்ந்திருந்தேன் சிவன் ஆவடு தண்டுறை சேர்ந்திருந்தேன் சிவன் மங்கைதன் பங்கனை சேர்ந்திருந்தேன் சிவ போதியின் கீழ் சிவ நாமங்கள் ஓதியே சிவ
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
🙏🙏🙏
@vijayalakshmimadhavan6875
@vijayalakshmimadhavan6875 3 ай бұрын
Omnamashivaya
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
🙏🙏🙏
@arunbaarkavi460
@arunbaarkavi460 3 ай бұрын
Bus rout please. Triruvar eruthu pakama ela kumbakonm eruthu pakama anna?
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
Bro both are same distance only Kumbakonam to Thiruveezhimizhalai Temple - 27 km Thiruvarur to Thiruveezhimizhalai Temple - 26 km
@ushas5233
@ushas5233 3 ай бұрын
Omnamo shivaya namaskaram
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
🙏🙏🙏
@banulathavijayan3889
@banulathavijayan3889 3 ай бұрын
Om NAMA SIVAYAM
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
🙏🙏🙏
@vijayakumarip1215
@vijayakumarip1215 3 ай бұрын
En mutha mahan Kavinkumaruku veraivil thirimanam nadakka arul puriyungal Appa
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@nperiakaruppan2923
@nperiakaruppan2923 2 ай бұрын
My daughter marriage function to be creative and done from blessing you said GODs sir pl help us
@AalayamSelveer
@AalayamSelveer 2 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@baladhandauthabani2966
@baladhandauthabani2966 19 күн бұрын
சிவாய நம
@AalayamSelveer
@AalayamSelveer 18 күн бұрын
🙏🙏🙏
@elavarasishanmugam3809
@elavarasishanmugam3809 2 ай бұрын
Om nama shivaya
@AalayamSelveer
@AalayamSelveer 2 ай бұрын
🙏🙏
@sudhaj945
@sudhaj945 3 ай бұрын
En thambi ku viravil thirumanam nadakka vendum ..iraiva...
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@manjulamurthy7165
@manjulamurthy7165 3 ай бұрын
Appa En pilli logesh kudiya ir ill thirumanam nadaka vendugiren
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@mallikav7245
@mallikav7245 3 ай бұрын
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் தருவாய் ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வளமுடன்
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@shanthimahendran4396
@shanthimahendran4396 3 ай бұрын
En maganuku koodiya viraivil thirumanam nadakunum
@kanchanamalasundar905
@kanchanamalasundar905 3 ай бұрын
எனது மகனுக்கும் விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் ஆண்டவனே
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@RajaLakshmiKumar-ty6ut
@RajaLakshmiKumar-ty6ut 2 ай бұрын
16:20 En magaluku nalla varan amaithu sekeram thirumanam natakanum Eraiva om nama sivaya
@AalayamSelveer
@AalayamSelveer 2 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@nethajinethaji4764
@nethajinethaji4764 3 ай бұрын
திருமண விரைவில் நடக்க வேண்டும் நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள் ஐயா நன்றி நன்றி கோடிகள் நன்றி
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@vijayaanbu8068
@vijayaanbu8068 3 ай бұрын
Omnamasivaya
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
🙏🙏🙏
@k.muthukalakala5351
@k.muthukalakala5351 2 ай бұрын
Sivam peruman appa parvathi Amma🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 2 ай бұрын
🙏🙏🙏
@gowrisampath7759
@gowrisampath7759 3 ай бұрын
என்மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள்பாலிப்பார் பரமேஸ்வர
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@ashaappasairamkannan62
@ashaappasairamkannan62 3 ай бұрын
🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
🙏🙏🙏
@kumararun5990
@kumararun5990 3 ай бұрын
தெய்வமே எனக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@vinayagamoorthys9119
@vinayagamoorthys9119 3 ай бұрын
​@@AalayamSelveerஎனக்கும் இறைவா 🙏
@user-kh6fu1gq8w
@user-kh6fu1gq8w 3 ай бұрын
என்மகனுக்குவிரைவில்திருமணம்நடக்க அருள் புரிவாயக தென் நாடு டையசிவனேபோற்றிஎன்நாட்டவர்க்கும்இறைவபோற்றி
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@sandankumarkumar9244
@sandankumarkumar9244 2 ай бұрын
Andava en magan kathiresan nukku. Nalla murali thirumanam nadakka vendikkavum
@AalayamSelveer
@AalayamSelveer 2 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@ananthii9588
@ananthii9588 3 ай бұрын
En magaluku sikiram thirumanam nadaka vendum muruga
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@alexarun9429
@alexarun9429 3 ай бұрын
En magal p.pavithra thiruma am nadagavendum help me please
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@ValliDevi-zh8jg
@ValliDevi-zh8jg 3 ай бұрын
Amma Appa en pillaiku seekram nalabadiya kalyanam Pani vainga
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@rajeshrajpalanisamy2019
@rajeshrajpalanisamy2019 Ай бұрын
என் மகனுக்கு திருமணம் நடைபெற வேண்டும்🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 22 күн бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@devasenadevasena6559
@devasenadevasena6559 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
🙏🙏🙏
@shankarsevakumar9259
@shankarsevakumar9259 3 ай бұрын
ஐய்யா
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@user-xj5ru4ux7v
@user-xj5ru4ux7v 3 ай бұрын
சித்திரையில்.... திருவிழா?.
@iniyaval369
@iniyaval369 8 күн бұрын
எனக்கும் சீக்கிரம் ஒரு நல்ல மாப்பிள்ளை நல்ல குடும்பம் கிடைக்கனும் சாமி🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 7 күн бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@k.muthukalakala5351
@k.muthukalakala5351 2 ай бұрын
Om nammasivaya🙏🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 2 ай бұрын
🙏🙏🙏
@radharavi265
@radharavi265 3 ай бұрын
திரு சிற்றம்பலம் ஓம்🚩 நமசிவாய🔥 உன் பாதம் சரணம்🙏🙏🚩🚩🚩🚩🚩
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
🙏🙏🙏
@sathya-s_vlogs.
@sathya-s_vlogs. 3 ай бұрын
en thambi manigandan, sambath eruvarukum kalyanam nadakanum swamy.
@nandagopalar3751
@nandagopalar3751 Ай бұрын
En maganuku seekiram kalyanam aga vendum
@AalayamSelveer
@AalayamSelveer Ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@mahaligam6825
@mahaligam6825 2 ай бұрын
Shivane en annanuku thirumanam natagaventum arul burivaya esane...
@AalayamSelveer
@AalayamSelveer 2 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@krishnamoorthy8936
@krishnamoorthy8936 24 күн бұрын
என்னுடைய மகனுக்கு திருமணம் விரைவில் நடைபெற இறைவன் அனுக்கிரக வேண்டும்.
@AalayamSelveer
@AalayamSelveer 22 күн бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@bhavanidhanasekeran9547
@bhavanidhanasekeran9547 3 ай бұрын
என் தம்பி சேதுராமன் கல்யாணம் சீக்கிரம் நடக்க வேண்டும் சிவாய நம ஓம் நமசிவாய
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@RaniSelvaraj-xf9wi
@RaniSelvaraj-xf9wi 3 ай бұрын
என்மகன் பிரகாஷ்ராஜ்க்கு விரைவில் திருமணம்நடைபெறவேண்டுகிறேன்
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@meenabalachandran4843
@meenabalachandran4843 3 ай бұрын
என் மகனும் Thirumanam நடக வேண்டும்
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@rathnaam430
@rathnaam430 6 күн бұрын
பகவானே என் பையனுக்கு திருமணம் நடக்கவேண்டும்மா.
@AalayamSelveer
@AalayamSelveer 5 күн бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@naughtytomato7392
@naughtytomato7392 3 ай бұрын
எங்கள் ஊரு 🥰 இங்கு சித்திரை திருக்கல்யாணம் சிறப்பாக நடக்கும், ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
🙏🙏🙏
@Arumanthi81
@Arumanthi81 3 ай бұрын
Ena ooru
@naughtytomato7392
@naughtytomato7392 3 ай бұрын
@@Arumanthi81 திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம் , திருவீழிமிழலை திரு வீழிநாத சுவாமி திருகோவில் இதை அங்கு உள்ள மக்கள் பெரிய கோவில் என்றும் சொல்வார்கள் 🙂
@muthusamyramesh6866
@muthusamyramesh6866 3 ай бұрын
Madu valarpu Patri Sithar padal iruka sir
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
ஆதரபூர்வ தகவல்கள் கிடைத்தால் உடனே பகிர்கிறோம் சகோ
@ragavandrabjeyanthi5541
@ragavandrabjeyanthi5541 3 ай бұрын
என்அம்மை அப்பன் அருளால் கிடைத்த இருமகன்களுக்கு நல்ல முறையில் விரைவில் திருமணம் நடந்து நல்ல குழந்தைகளுடன் ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் ஓம் நமசிவாய
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@S.vijayakumarKumar
@S.vijayakumarKumar 18 күн бұрын
என்மகனுக்குதிருமணவிரைவில் நட்டkkae
@AalayamSelveer
@AalayamSelveer 18 күн бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@subasuba1792
@subasuba1792 3 ай бұрын
என் தங்கைக்கு விரைவில் திருமணம் நடைபெறவேண்டும் தாயே
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@saranyasenthilkumar9106
@saranyasenthilkumar9106 Ай бұрын
En தம்பிக்கு பொருத்தமான வாழ்க்கைத்துணை அமையவேண்டும்...
@AalayamSelveer
@AalayamSelveer Ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@vijayakumarip1215
@vijayakumarip1215 21 күн бұрын
என் மகன் கவின் குமாருக்கு நல்ல வரன் அமைந்து விரைவில் திருமணம் நடக்க வேண்டும் தெய்வங்களே, எங்கள் வேண்டுதலை நிரைவேற்றி எங்கள் குலம் தழைக்க அருள் புரியுங்கள் அப்பா
@AalayamSelveer
@AalayamSelveer 20 күн бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@kasthurigopalakrishnan2098
@kasthurigopalakrishnan2098 Ай бұрын
Manojkumarkalyanamnadathivaiyungalkarthikeyanithaye
@user-ue7px8db6m
@user-ue7px8db6m Ай бұрын
Enaku viraivil thirumanam nadaka arul purivayaga migavum kavalayaga ulladhu 😔 om nama shivaya.....🙏
@AalayamSelveer
@AalayamSelveer Ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@varatharajanaravind9773
@varatharajanaravind9773 3 ай бұрын
Yen akka ku seikram kalyana nadakkanum parvathy parameshwara
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@chithram6547
@chithram6547 17 күн бұрын
Sreerag rohini prey for my son
@RuckManiP-lz4lr
@RuckManiP-lz4lr 3 ай бұрын
Enathu maganukku seikiram tirumanam Nadei pera prathikiran
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@user-ij5pt7lq4t
@user-ij5pt7lq4t Ай бұрын
En pillaihal marriage Nadakka kirubai kudungappa
@AalayamSelveer
@AalayamSelveer Ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@malathyvenkatesan6206
@malathyvenkatesan6206 Ай бұрын
Where the koil address pl
@AalayamSelveer
@AalayamSelveer Ай бұрын
இந்த பாடல் பெற்ற சிவாலயம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவீழிமிழலை எனும் ஊரில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து நாச்சியார்கோவில் வழியாக பூந்தோட்டம் செல்லும் சாலையில் சென்று தென்கரை என்ற இடத்தில் இறங்கி சுமார் ஒரு கிமீ சென்று இத்தலத்தை அடையலாம். மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் பேரளம் வழியாகவும் இத்தலத்தை அடையலாம் - maps.app.goo.gl/FxV2z6xnnJWh8d3Y7
@RevathiKarthi-eb2ui
@RevathiKarthi-eb2ui 3 ай бұрын
Yen brother & sister ku seikram kalyanam nadakkanum swamy
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@user-ij5pt7lq4t
@user-ij5pt7lq4t 3 ай бұрын
En pillaihal marriage Nadakka kirubai ❤
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@rajikottaiyan7860
@rajikottaiyan7860 Ай бұрын
Ennoda thambikku thirumanam nadakka arulpurivai Eesane potri
@AalayamSelveer
@AalayamSelveer Ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed 3 ай бұрын
Appane enaku nalla varan amaithu enoto mana nalan problem sari pani vai iraiva, ye ipdi panra unake ithu niyama
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed 3 ай бұрын
@@AalayamSelveer om nama sivaya sivaya nama
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 5 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 13 МЛН
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 60 МЛН
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 5 МЛН