ஆஹா அருமையான ஒரு இன்டார்வியூ சிலபேட்டிகளில் Tvயை போட்டு உடைப்பது கடைகாரர் மிகவும் ஆக்ரோசமாக பேசுவது அப்படி பார்த்து பார்த்து பயந்து போண எங்களுக்கு இதில் கடைகாரர் மென்மையாக பேசுவதுடன் Tvயும் மிகவும் தரமாகஉள்ளது மேலூம் 5வருட உத்திரவாதம்...சாமி நான் கத்தாரில் இருக்கேன் ஆனால் உங்கள் கடையில்தான் நான் விரைவில் Tv வாங்குவேன்......உங்கள் நிறுவனம் மேன்மேலும் வளர என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.....த*முருகாணந்தம்...ஓட்டுநர் ...கத்தார்
@jayakumara58747 ай бұрын
விலை மற்றும் சிறப்பம்சங்களின் விவரங்களுடன் அனைத்தையும் மிகத் தெளிவாக விளக்கியுள்ளீர்கள். மிக்க நன்றி. 75 & 85 ஐ டிவிகளைப் பற்றி நீங்கள் சொல்லவில்லை.
@zarathedoberman3949 Жыл бұрын
Bro best quality tv, s naan Inga thaan 65 inch vaangirukan nalarukku👍
@mallikamuthukumar31675 ай бұрын
Super pls Chennai la enga iruku sir.55"
@Rsmkishoreking Жыл бұрын
Super bro 🎉
@velmurugan-mh6ms Жыл бұрын
எங்கள் வீட்டிற்கும் உங்கள் கடையில் இருந்து ஒரு 43 இன்ஸ்டிவி ஒன்று வேண்டும் ஆன்லைனில் புக் பண்ணலாமா