எதுக்குமே விலை சொல்ல வில்லை.... விலையுயர்ந்த பொருட்களோ
@AnthoniSamy-jq6xo7 ай бұрын
பேக்கரியில் மர கட்டர் சிறியது ,மற்றும் ,குழி தூண்டும் டிராலி ,என்ன விலை
@dharmalingams65087 ай бұрын
இந்தக் கருவிகளைப் பயன்படுத்துவதற்காகவே விவசாயம் செய்ய வேண்டும் போல் உள்ளது...
@JenishJNJ5 ай бұрын
வாங்க பண்ணுவோம்
@saravananjangam68787 ай бұрын
குறைந்த விலை வழங்க வேண்டும் அண்ணா வாழ்க
@rajkumar-mz8gf6 ай бұрын
மிக மிக விலை அதிகம் MRP Amazon விலையை விட பல மடங்கு அதிகம் சர்வீஸ் இருக்காது நான் வாங்கியிருக்கிறேன்
@p.tamizhvananvanan36728 ай бұрын
அண்ணா அப்படியே விலை கடைசிவரை சொல்லவே இல்லை ஏன் வீடியோ ஏமாற்றம்...
@selvamnayagam63908 ай бұрын
Catlog ப்ளீஸ்
@sundaramoorthy6134 ай бұрын
Very informative video Sir.
@RAMESH.K.ramesh6 ай бұрын
கை க்ளௌஸ் விலை எவ்வளவு ங்க சார்.குளி போடும் மிசின் விலை எவ்வளவு ங்க சார் Piease சொல்லுங்க சார் Pls
@bhupathiperumalsamy29814 ай бұрын
இன்று விவசாயப் பணிகளுக்கு ஆள் கிடைப்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது. கூலியும் மிக அதிகம். வேலை நேரமும் குறைவு. இடையில் காப்பி/டீ/பலகாரம். வேலையாட்களின் உடல் உழைப்பும் குறைவு. தேவையான பலம் இல்லாமை. பல விதங்களில் விவசாயம் பாதிக்கபட்ட நிலையில் இந்த கருவிகள் மிக உபயோகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
@rameshs-xo3my8 ай бұрын
நான் கடைக்கு போனேன் விலை அதிகமாக சொல்ரங்க
@palanikumara52767 ай бұрын
ஐயா😊 அப்படியா
@baluprem58487 ай бұрын
எந்த பொருளுக்கும் விலை சொல்லாமல் வீடியோவை முடித்தது ஏமாற்றம் அளித்தது
@lakshminarayanang93997 ай бұрын
Very useful information Sir. Thank you sir. Can you kindly quote the price of each item please sir. Particularly aluminium Ladder. Sir.
@lightupthedarkness80898 ай бұрын
Good vlog🚜🐄🌾 good explanation, but prices details info illa its not worth of complete videos ... Plz mention. Next video.
@bjosephine59954 ай бұрын
Cashew nuts cutter iruka?
@srinivasks51437 ай бұрын
How much price for hand chain saw battery operated
@margaretjohn55907 ай бұрын
Superb,we can ourselves.we can save labour charge.
@mrameshbabu13255 ай бұрын
If you have any sugarcane harvesting mechine!?
@alugrandinteriorscoimbator47224 ай бұрын
Cordless chain saw price ?
@venkataramanramamurthy66837 ай бұрын
Only with price tag, video ll be useful to more customers
@sankarsankar-bd4uv7 ай бұрын
எந்த ஊர் விலை சொல்லுங்கள்
@gurudharmalingam91535 ай бұрын
தொர இங்கிலீஸெல்லாம்பேசுது...
@pratibhakrishna24995 ай бұрын
I am from Bangalore These equipment are very good, but you didn't tell their price. If it could inform better.
@bhobalan6 ай бұрын
விலை சொல்லுங்க .. அதெல்லாம் சொல்றதுக்கில்லை .....😂
@ashwakashif23927 ай бұрын
good condent
@nagarajank1877 ай бұрын
ரேட் விலை solunga
@a.emersonpoobalarayar39517 ай бұрын
Why not given price for each tools, when described the details?
@AnandanAnand316 ай бұрын
Tools விலைகள் செல்லி விடியெ செல்லி பொடுங்கா
@muruganraji34953 ай бұрын
புல்வெட்டும் இயந்திரம் குறைந்த விலையில் இருக்கிறதா Sr
@palanichinnapayan177 ай бұрын
பேட்டரி சா மிசின் என்ன விலை
@vanathuselvamcselvamc63797 ай бұрын
விலையசொல்லாம.விளம்பரம்மட்டுமே.பேசிரமாதிதெரிது
@maniccamyogarajah80988 ай бұрын
ஐய்யா இந்த வியாபார நிலயத்தை இலங்கை வட மாகாணத்தில் திறக்க முடியுமா.
@SenthilKumar-dj5zu5 ай бұрын
165000 பேர் இறந்துமா புத்தி வரலே!
@ilangok6257 ай бұрын
எலுமிச்சை பிடுங்கும் கருவி விலை எவ்வளவு?
@santhoshvsp80487 ай бұрын
விதை போடும் கருவி விலை
@ShanmugamR-b3d7 ай бұрын
Tree bruner price
@mrrenganadhan92645 ай бұрын
வேஸ்ட் வீடியோ விவசாய பொருட்கள் பற்றிய அரிவேஇல்லத வியாபாரி விலை தெரியாத வியாபாரம் ஊமையன் வீடியோ
@satishr42954 ай бұрын
50 rs porul last varaikum sollaveilla?
@rajkumar-mz8gf5 ай бұрын
விவசாயிக்கு இரண்டு மடங்கு லாபம் வைத்து விற்பவர்
@dhayalana17195 ай бұрын
இதுமாதிரியானவிவசயகருவிகள் சென்னைஅருகே உள்ளதா
@RajaMohamed-o9d5 ай бұрын
எடுத்தாக்கர் எவ்வளவு
@sekarnagappan350712 күн бұрын
அதன் அதன் விலை சொல்லவே இல்லை
@chellappaputhiyavan10337 ай бұрын
செல் நம்பர் கூறவும்
@ashanmugamcpashanmugamcp139010 күн бұрын
விலை சொல்லி விளம்பரம் செய்ய உடனே பயன் விலையையை ரகசியம் காத்தால் மக்களோட நம்பிக்கையை பெருசா பெற்றிட காலதாமதம் ஏற்படும்
@thiagarajanm927 ай бұрын
Sollavillai vilai vilai vilai vilai sollavil
@shuboshanshithravel43038 ай бұрын
Ellam China da vinapona Indian payalhala
@thangampandi90368 ай бұрын
Farmers fest
@sukumarvpm5 ай бұрын
மடப்பசங்காள..... இன்னுமாடா நஷ்டம்தான் வரும்ன்னு நல்லா தெரிஞ்சுக்கிட்டு விவசாயம் பண்ணறீங்க... 😡😡😡