வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை ஒருங்கிணைத்த EPW organisation முதலில் Thanking you very much and your; this Event organiser, Team members & Head ;
@explorewithadityatamil12402 жыл бұрын
50 ஆண்டுகள் இந்திய தலித் மக்களுக்கு மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் பெண்களுக்கும், கல்வி வளர்ச்சிக்கும் மிக மிக சிறப்பான குறிப்பிடதக்க பங்காற்றி உள்ளது. நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏 SMP Colony Annanagar,madurai❤️❤️❤️❤️
@thamizharam53022 жыл бұрын
சிறப்பு வாழ்த்துகள் 50 ஆண்டுகள் தலித் மக்களுக்கு அவர்களின் நீண்ட நெடிய களபணிகளுக்கு (Field works)🙏🙏🙏
@whatnextkarunthulai-40402 жыл бұрын
இந்திய அளவில் அம்பேத்காரியகோட்டுபாடுகளை, கருத்தியியல் நெறிகளிலிருந்து சிறிதும் விலகாமல் சமூகநீதியை விளிம்புநிலை தலித்துகளுக்கும்,அடித்தட்டு ஒடுக்கப்ட்ட பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட,கிருத்துவ, இஸ்லாமிய மக்களுக்காக தன்னை ஒப்புக் கொண்டு களபணி ஆற்றிய தலைவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள்🙏🙏🙏