அந்தக் சின்ன குழந்தைகளுக்கு ஒருத்தரு சிரமம் பாராமல் உணவு ஊட்டி விடுகிறாரே அவர் ஒரு தாய்க்கு சமமானவர் ♥️👈🏻 வாழ்த்துக்கள் சகோதரிகளே வாழ்க வளமுடன்
@RX_BOYS_COMEDY2 жыл бұрын
அருமையான பதிவு
@premkumarpremkumar32552 жыл бұрын
Yes❤️
@ambathurmagesh74532 жыл бұрын
ஆமாம் நானும் அததான் சொல்ல வந்தேன்❤❤
@pramis__explore47032 жыл бұрын
Well said
@ManiMani-yq4lb2 жыл бұрын
Hi kaviya சிஸ்டர் எப்படி இருக்க
@Samsunishanasir2 жыл бұрын
உங்கள் மூவரின் பேச்சும் சிரிப்பும்அருமை சமைத்ததை குழந்தைகளுக்கு கொடுப்பது மிகவும் சிறப்பு
@vishnugowtham10302 жыл бұрын
Romba weight poduringa yallarum akka
@vishnugowtham10302 жыл бұрын
Konjam warmup workout pannunga
@ravindran4442 жыл бұрын
புள்ளி மானாய் ஒருவர் கல கல இனிய சிரிப்போடு....கலை மானாய் ஒருவர் சிலிர் சிலீர் வலையோசையோடு......கஸ்தூரி மானாய் ஒருவர் ஜல் ஜல் கொளுசோடு.....எத்தனை அழகான தேவதைகள் உழைப்பை உலகுக்கு உணர்த்த போடும் அருமையான பதிவுகள்....வாழ்த்துக்கள் தோழிகளே....🙏🙏🙏
@saravansaran33182 жыл бұрын
அந்த குழந்தைகள பாக்கும் போது எனக்கு கண்ணீர் வருகிறது.அவர்கள் தெய்வ குழந்தைகள்.அவர்களுக்கு சோறு ஊட்டும் அந்த நல்ல மனம் படைத்தவரும் ,மூன்று தாய்களும் அந்த தெய்வத்தை விட உயர்ந்தவர்கள்.உணவளிக்கும் அன்னையே பாதம் பணிந்து வணங்குகிறோம் உன்னையே ❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏
@priya.rajendran52112 жыл бұрын
நீங்களும் குழந்தைகள் தான் கல்லமில்லா பேச்சும் சிரிப்பும் மனதில் பட்டதை அப்படியே செய்கிறீர்கள். அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு உணவு கொடுப்பது ஆத்மார்த்தமான தர்மம் வாழ்க வளமுடன்
@jullylinsi3732 жыл бұрын
பூக்களாய் இருக்க ஆசைப்படாதீர்கள் உதிர்ந்து விடுவீர்கள்..... செடிகளாய் இருக்க ஆசைப்படுங்கள் தினமும் பூத்துக் கொண்டே இருக்கலாம்... 😍😍
@wilsonprakash12 жыл бұрын
அருமை அருமை. உணவு பரிமாறுதலும் , உணவு ஊட்டி விடுதலும் அருமை. ஏழைக்கு இறங்குகிறவன் கடவுளுக்கே கடன் கொடுக்கிறான் என்று வேதாகம் கூறுகிறது. தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள் ஜலபுலஜங் குழுவிற்க்கு.
@ayanavijayan91502 жыл бұрын
Very nice work sisters Love from Kerala 😍
@sujathag48152 жыл бұрын
Superb superb superb அருமையான வீடியோ பதிவு இன்றைய தினம் கேலியும் கிண்டலும் சூப்பரான பாட்டும் சந்தோஷமும் அளவில்லாமல் இருந்தது, முட்டை சாதம் சொல்ல வார்த்தை இல்லை பார்க்க அவ்வளவு அருமையாக இருந்தது வாழ்க வளமுடன் 👍👍👍👍👍👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏💯💐
@manikandanjeevitha49402 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் ஐஸ்வர்யா சிஸ்டர் அழகான கவிதை வெண்ணிலா சிஸ்டர் அருமையான கடி ஜோக்ஸ் மிர்துளா சிஸ்டர் குழந்தைகளுக்கு உணவளித்தது பாராட்டுக்கள் வேர லெவல் சகோதரிகளே வாழ்த்துக்கள்
@vlogoftheday5612 жыл бұрын
Transgender என்று ஒதுங்கி வாளும் அனைவருக்குமே நீங்கள் மூவரும் ஒரு அழகான முன்மாதிரி ❤❤❤ மென்மேலும் முன்னேற வாழ்த்துக்கள் சகோதரிகளே 😍 உங்கள் புன்னகை அந்த பாடல் வரிகள் அனைத்துமே மிக மிக அருமை😍
@dhivyaguna41022 жыл бұрын
முதல் முறையா பாக்குறேன் சூப்பரா இருக்கு நீங்க சமைக்க மட்டும் சொல்லி தரல நிறைய விஷயம் கூட சொல்லித்தரீங்க சமையல சந்தோஷம செய்றீங்க. மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் கண்டிப்பா நடக்கும்😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@shijinshiji62192 жыл бұрын
You guys are doing amazing job.Big Hai from Kerala✌️
@saravanasekar96712 жыл бұрын
I wish this channel will get black sheep award next time.....so much positive vibes with them......❤️
@venkateshramamurthy14712 жыл бұрын
The most beautiful part of this activity is the distribution of food at the orphanage. I find a man who is feeding the small kids. He is really great. As usual the 3 of you are really good human beings in the creation of God.
@sathiyavasagan69062 жыл бұрын
குழந்தைகளுக்கு கொடுக்கும் ஒவ்வொரு உணவும் கடவுளுக்கு சமர்ப்பணம்
@eatlovetravel41602 жыл бұрын
நீங்கள் அந்த குழந்தைகளின் தாய். கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும்.
@subalaksumisenthur10722 жыл бұрын
I wish all the best sisters. Looks like so much fun guys. Really a inspiration for all people.
@umasenthillifestyle92292 жыл бұрын
Super super 👌👌👌👌sisters😂😂🤣🤣romba comedy yaa pesuninga👌nalla samachanga👌👍
Saapaadoda neenga pandra fun speech nallaruku.... God bless u all😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
@m.priyamurugesanm.priyamur21122 жыл бұрын
Ella videoslaum andha pink with green colour saree sister reaction and comedy atrocities vera level😂😂🤣🤣 and unga videos ellam romba superah iruku love u all 😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@Jannakutty2 жыл бұрын
Video pathapo romba happya iruthuchu semma fun and my favourite song and favourite line first time na comment pandren ethuvarakum na etha channel Kum comment pannathu illa na video pathathum romba happya feel pandren thank you sisters
@aadhils89372 жыл бұрын
Video eppatha nalla jollyya poguthu..song super athai vida songgukku kodutha acting thaa super
@karthikcharan84002 жыл бұрын
வாழ்க வளமுடன் திருநங்கைகள் இறைவனுக்கு இணையானவர்கள் அவர்களை போன்றோருக்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்
@amitas7047 Жыл бұрын
Cheers with ghee n masala ...SUPER 🤣😅😁 aapke videos bahut funny n cute hotey hain ...
@rajeshriacharya53112 жыл бұрын
Aap log ka video bahut achcha hai song bahut achcha hai kitna injoy karte Tum log food bhi Kitna achcha hai aapka video aaega to main bahut khush hoti thank u for video
@akilaqueen22 жыл бұрын
👏👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻வீடியோ bore அடிக்கவே இல்லை பாடல் நடனம் சமையல்.... உதவிய குணம்... Comedy.... மிகவும் அருமை தோழிகளே 🌹🌹🌹இன்னும் நிக வாழ்க்கையில மென்மேலும் வளர்ந்து.... எப்பொழுதும் நீஙகள் மூவரும் சந்தோஷமாக இருக்க வேண்டுகிறேன் 🙏இறைவனை (god bless you )sisters
@Techbeeadvisor2 жыл бұрын
உங்க மூணு பேருக்கும் கடவுள் துணை எப்போதும் இருக்கட்டும் நன்றி இன்னும் நீங்க மேலும் மேலும் நிறைய குழந்தைகளுக்கு இந்த மாதிரி நிறைய உதவிகள் செய்யணும்னு கடவுள் கிட்ட வேண்டுகிறோம் 💞💞💞💞🙏🙏🙏👌👌👌🥰🥰🥰
@rathinamrts33812 жыл бұрын
உங்களுடைய சமையலை விட நீங்கள் பேசுவதும் ஆடுவதும் பாடுவதும் அழகாக இருக்கிறது ஐ லைக் யு ❤️❤️❤️❤️❤️❤️❤️
@suganyasethupathy71952 жыл бұрын
தினமும் வீடியோ போடாம வாரம் ஒரு முறை ஒரு நேரம் வைத்து வீடியோ போடுங்கள். அப்ப தான் குவாலிட்டி யானா வீடியோ கிடைக்கும்.உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்
@sivaprakashv55062 жыл бұрын
அருமை சகோதரிகளே அருமை 👌👌👌💐💐💐 வாழ்த்துகள் 🙏🙏🙏
@dilanipradeepika27452 жыл бұрын
Neenga 3 perum vera level sisters From srilanka 🇱🇰
@RamaKrishna-tw4ol2 жыл бұрын
It's really amazing and u r hardworking also good... finally ur having kind-hearted people...all the best 💐
@anjuk.s2 жыл бұрын
Love from kerala ...keep going sisters 🥰🥰🥰🥰
@charlesamaran78342 жыл бұрын
Super really very nice very meaningful song god bless you all dear daughters 🙏💕😍🌹
@jackkathir59912 жыл бұрын
வணக்கங்கண்ணு ஊத்துக்குளி ல இருந்து... Behindwoods&blacksheep award வாங்குவீர்கள் அதற்கு இப்பொழுதே இந்த தோழனின் வாழ்த்துகள் தோழிகளே.. தட்றோம்... தூக்குறோம... தெரிக்கவிடறோம்...
@pmstatusareafanclub23092 жыл бұрын
Akka neenga pandra pattu super ha irruku unga moonu perum pidichi irruku neenga pandra pattu,comedy,kavidhai ellam super 👌👌
@amrithalekshmi96432 жыл бұрын
Ur presentation is superb 🥰. 3 of u r beautiful. Luv from Kerala(kollam). Keep going 👏👏
@amrithalekshmi96432 жыл бұрын
@Rajat Madhavan oh really. R u a broker or 🤡
@ha_bi5582 жыл бұрын
Hi sis innaiku than unga channel pakuren... Enaku romba pudichiruku...
Akka i am from andhra love akka's you are very good people
@neslihan9447Ай бұрын
Sizin enerjiniz 😊çok güzel bende yemek yapma hissi uyandırdı 💮🧧🏮🌸🤍🫔🌮🍖🍟🍕🍕🍕🍕
@nithinaveen3392 жыл бұрын
akka luv u soooo much plsss live ku vaanga... unga moonu perukkum na periya fan....
@ranjani_ramya_official90362 жыл бұрын
அக்கா அடுத்த வீடியோவில் எதிர்நீச்சல் mooviela இருந்து வெளிச்ச பூவே பாடல் பாடுங்க pls pls pls அக்கா உங்க Voice super உங்க வீடியோ Super
@Goindiagreen2 жыл бұрын
Hai sister's , naanga Coimbatore enga farm la intha mari ninga cook pana mudium ma ?
@Sk.Bhava_maa2 жыл бұрын
Neenga intro kudukurathu kula engaluku naakuuu taluthu amma semma keep rocking amma
@Devikutty07142 жыл бұрын
Endha koraiyum illama.... Neenga epavu sandhosama iruka ennoda best wishes..... Luv u ❤️😘
@vasanthir96852 жыл бұрын
சோறு ஊட்டி விடுகிற சகோதரர் நீங்கள் பல்லாண்டு வாழ்க சகோதரிகள் கோடி ஆண்டுகள் சந்தோசத்தோடு வாழ வாழ்த்துகிறேன்
@saranyasaran30522 жыл бұрын
Akka ella videovume super ahhh irukku unga speech super ahh irukku akka paattu nalla paadaranga munuperum nalla pesaringa akka ungga friendship enakku pudichurukku akka ☺️☺️☺️☺️☺️💯💯
@daviddava48492 жыл бұрын
JBJ Love 3 of you great menu.Sure will try tis menu at Home.May Allah bless for yr kindness🤲🤲💞💞💞
@Itsmeediya.2 жыл бұрын
உங்களின் பேசும் திறமை அருமை....
@kabivaishali14832 жыл бұрын
Vanakkam sagotharigale,unga channel ha 2 week ha tha paaka aarambichen, appadiye ponnunga maariye azhaga irukinga,idai idaila comedy ha pesarathu paatu paadurathunu ellame super. Oru chinna korai paathirathil porul podum pothu,enna uuthikalaaam kaduku potukalaaam nu ovvoru muraiyum sollum pothu,athu ketka nallave illa.please saatharathamave sollunga appathan yatharthama irukum..ennoda msg ha paduchingana oru rply msg pannunga.
@e.shivpriya11762 жыл бұрын
Nice sisters, u all r doing great job. U all r great example for your friends and others.
@alaganapathivugal89362 жыл бұрын
Super😂😂🤣🤣🤣nice sema comedy yaa pesuninga👍
@gowthamkutty90612 жыл бұрын
அந்த இனிமையான கைகளும் அந்த அருமையான பாடலும் அந்த சின்ன குழந்தைகளுக்கு தாய் போல் உணவு கொடுக்கும் உங்களுக்கு எந்ந கஷ்டம் வந்திடக்கூடாது 🙌🙌 நானும் திருநங்கை தான் நீங்க நல்லாருக்க வேண்டும் ஒரு நல்ல வழியில் திருநங்கை செயல்பட வேண்டும் அது உங்களுக்குள் உள்ளது 🥰🥰🥰🥰 என் மனமார்ந்த வாழ்த்துகள்
@sangethap40192 жыл бұрын
அக்கா என் மகள் உங்கள் தீவிர ரசிகை உங்க பாடல்கள் பாடி ஆடிக்கொண்டே இருப்பாள் நாங்களும் திருப்பூர் தான் நேற்று புதூர் பிரிவில் ஸ்கூட்டில்ல நீங்க போனீங்க நாங்க பார்த்த்தோம் கீரின் கலர் சேரி அக்கா
@Kriz_22 жыл бұрын
Lv from kerala💓 ungale path romba perumaya irik. Video semma power🔥. 3 perayum romba pudich poch.... 😘😘😘
@spicymic19892 жыл бұрын
நீங்க மகிழ்ச்சியா சமைகிரத பார்க்கும் போதே ரெம்ப சந்தோசமா இருக்கு
@Jaga34562 жыл бұрын
Hii akkas I'm seeing ur videos daily and I'm enjoying it a fun and ur songs and thoughts and difference types of questions u are asking itz good 👍 and in next video say my name akka jagan from bangalore 😂🥰😍🥰 we will support u more akkas ❤❤❤
@lakshmisaranya67142 жыл бұрын
Keep it up really good u r concept was nice.
@attitudequeen35372 жыл бұрын
Hi Akka super ra pannuriga Thanks Akka we all happy to see this video
@kavitham70232 жыл бұрын
அம்மா உங்களுடையே மனசு மாதிரி யாருக்கும் வராது நீங்கா இன்னும் மேன்மேலும் வளர வாழ்த்துகள் அம்மா சூப்பர் 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
@nabim86142 жыл бұрын
Akka unga jokes and speech semma ka chance eh Ella ennaikavadhu ungala meet pannanumnu rmba aasiya Eruku love you all akkaasss...😍❤️😘👑👑👑
@shalini49472 жыл бұрын
உங்களோடு ஒருநாள் நீங்க சமைக்கும் போது நானும் வந்து கலந்துக்கொண்டு சமைத்து சாப்பிட ரொம்ப ஆசையாக இருக்கு அக்கா நான் ஆசைப்படுவது நிறைவேறுமானு தெரியல 🌹🌹🌹
@vanitharvanithar42482 жыл бұрын
Nanum akka
@kaviyakaviyakavi80692 жыл бұрын
Nanum than
@manjuarjunvlogs17492 жыл бұрын
This manju from Bangalore haii akka s nice video
@rajakannan77272 жыл бұрын
Good family 🥰🥰🥰 happy to see you always be happy 👍👍
@bebold20122 жыл бұрын
Hi ചേച്ചിമാരെ 😍😍😍മനസ് നിറഞ്ഞു ചിരിച്ചു ❤️❤️❤️എല്ലാരും semma joli,lovely. Move on 🔥🔥. എല്ലാരും സൂപ്പർ ❤️❤️
@My-Driving1102 жыл бұрын
Vennila unga dancing Vera level
@புஷ்பா.புஷ்பராஜ்2 жыл бұрын
ஹாய் டார்லிங் உங்க மூணு பேரு ரொம்ப பிடிக்கும் மூணு பேரும் அழகுதான் உங்க வீடியோ எல்லாம் வீடியோ பார்த்தேன் சூப்பரா இருக்கு