👌நன்றி நானும் இதை பற்றி தெரிந்து கோட்டேன் மகிழ்ச்சி 👏🤝இளைஞர்கள் கண்டிப்பா தெரிந்து கொள்ளுங்கள் 💯💯
@vijiramasamy7759 Жыл бұрын
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டத்தில் 51.சாத்தனூர் கிராமத்திற்கு நாட்டுநடப்பு டீம் வருகை தேவைப்படுகிறது. எங்கள் ஊராட்சியில் ஊழல் நிறைய நடந்துள்ளது குடி தண்ணீர் கடந்த ஐந்து ஆறு வருடங்களாகவே மஞ்சள் நிறத்தில் வருகிறது. இன்னும் நிறைய கஷ்டப்பட்டு வருகிறோம். எங்களுக்கு உங்கள் உதவி தேவை. உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்....... 🙏
@Redmagic-g2q Жыл бұрын
கிணறு தொண்டவா
@Niyas-y3d Жыл бұрын
உங்கள் ஊரில் உள்ள இளைஞர்களை ஒன்று திரட்டுங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுங்கள் விடாமுயற்சி வேண்டும்
@vijiramasamy7759 Жыл бұрын
@@Redmagic-g2q ஏற்கனவே இருந்த இரண்டு கிணறுகள் முழுவதும் மூடி விட்டனர். வாய்ப்பு இருப்பின் கிணற்றை மீட்டெடுக்க வழி கூறவும்🙏
@vijiramasamy7759 Жыл бұрын
@@Niyas-y3d புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஊடகங்கள் நேற்று பதிவு செய்துள்ளது. கூடிய விரைவில் மோடி வீடு ஊழல் என்ற தலைப்பில் எங்கள் ஊரை செய்திகளில் காணலாம் 😢
@thangamani695711 ай бұрын
உங்களின் தொலைபேசி எண் எங்களுக்கு தேவைப்படுகிறது.... எங்கள் பஞ்சாயத்து தலைவர் போல ஊழல் செய்யமுடியாது Rs mangalam taluka pitchankurichi panchayat Ramanathapuram District Prisident Name நாகமுத்து
@Nandhu-vm4kz Жыл бұрын
மிக்க நன்றி, வரும் கிராம பஞ்சாயத்தில் கலந்து கொள்வேன்
@saismile104511 ай бұрын
SUPER CONTENT, SUPER BACKGROUND MUSIC, SUPER CONTENT QUALITY, VERA LEVEL!!!✨️😍😍😍❤️❤️❤️✊️✊️✊️👍👍👍🔥🔥🔥🎊🎊🎊
@arunbrucelees34411 ай бұрын
கிராம சபை கூட்டம் பற்றி அற்புதமாக சொன்னீர்கள் காளிஅண்ணா😊
@NaattuNadappu11 ай бұрын
Thank you Anna
@ramkumarbalaji820211 ай бұрын
வங்கியில் அடகு வைத்த நகை சீட்டு தொலைந்து விட்டால் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக ஒரு வீடியோவாக பதிவு செய்து மக்களுக்கு தெரியப்படுத்தவும் இது மிகவும் சிரமமாக உள்ளது🙏🙏🙏
@NaattuNadappu11 ай бұрын
Sure
@AK.theboss Жыл бұрын
Useful information and go ahead related topics for people's awareness 😊
@ramesht4896 Жыл бұрын
Great sir🙏🙏🙏🙏🙏
@senthilkumar-19763 ай бұрын
Senthilkumar Beemkulam panchayat Alongayam black Tirupattur District
@Heaven-uu8ux Жыл бұрын
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் புதுவேட்டக்குடி கிராமம் கிராம சபை கூட்டம் நடப்பதில்லை ஆனால் நடந்தது போல் காட்டிக் கொள்கிறார்கள் தயவுசெய்து இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்
@sathishkannanm22411 ай бұрын
ஒரு வார்டு உறுப்பினரின் தகுதி மற்றும் அவருடைய அதிகாரம் மற்றும் தலைவரின் தகுதி மற்றும் அவருடைய அதிகாரம் மற்றும் மக்களின் அதிகாரம் என்னவென்று கூறுங்கள்
@selvamd5543 Жыл бұрын
Sure, Enga ooruku unga team varanum Address, Paruvakkudi panchayat, Sankarankovil taluk, Tenkasi district. I will talk to my panchayat president and get the permission.
@poomigadevip Жыл бұрын
Viruthunagar district periya maruluthu nattu nadappu team varanum and welcome to brother's and sister's 🥰🤝
@VINOTHKUMARS-d3d Жыл бұрын
Anna enga urula lake otti vara itathula vivasayam panraga an enga Village la ground na 5 year ah kekurom so atha itathula ground vara vaika mudiyuma
@elavarasanrajalingam56873 ай бұрын
Intha koodathula free patta vendi maanu kudugalama koncham sollunga sir
@arunanbalagan252 Жыл бұрын
Sir enga orrula garama sabai nadathurathe illa president name la binami president ah irunthutu tharam illatha road Street podama potatha kanaku kamikirathu innum neriya engaloda tax amount waste aguthu ithulam yar kitta nanga complaint panrathu nu thrla athuku oru video podunga oru village oda vidayal kaga 🙏
@rajeshraj6611 Жыл бұрын
Super jop
@mr.balapraveenbalusamy4647 Жыл бұрын
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ராஜாமடம் அஞ்சல் புதுப்பட்டினம் கிராமத்தில் சாலை வசதி வேண்டி 20 வருடங்களுக்கு மேல் 30 மனு கொடுத்துள்ளோம் இதுவரை ஐந்து பஞ்சாயத்து தலைவர்கள் மாறி உள்ளன இதுவரை எங்களுக்கு சாலை வசதி அமைத்து தரவில்லை அதிக மழை வந்தாலோ அதிக வெள்ளம் வந்தாலோ நடப்பதற்கு கூட பாதை இருக்காது நாங்களும் பலமுறை எங்கள் பஞ்சாயத்து தலைவரிடம் கூறியுள்ளோம் அவர் இப்போ வந்துரும் அப்போ வந்திடும் என்று சொல்றார் ஆனால் இதுவரை சாலை வரவே இல்லை என்ன செய்வதென்றே தெரியவில்லை அதற்கு வழி இருந்தால் சொல்லுங்கள் 🙏🙏🙏
@prabakarankaran6984 Жыл бұрын
My village arangur
@swaminathangnanasambandam807111 ай бұрын
இன்naikku உள்ள technologiyela அரசியல்வாதிgale இல்லாம அரசாங்கthai மக்களே நேரடியாக nadathalam அது தான் இதற்க்கு theervu Verum 33 law va வருஷத்துக்கு pass panrathurkku இப்படி ஒரு setup theviye இல்ல மக்களே neeradiya அந்த lawva pass pannalam. உக்காந்tha edathula இருந்து mobile moolama. Fully automated directly people controlled/governed government possible. Fully automated judgment without need for courts with crystal clear laws.Automated suspension/dismiss order for non performing government officials is so much possible. We did this at apartment community level without secretory & president just the same to be extended to village, district, state, country,not much difficult.
@arunbaga4064 Жыл бұрын
மாநகராட்சிக்கு இது போன்று சபைகள் எதாவது இருக்க என்று பதிவு செய்யுங்க தோழரே ( நாங்க வேலூர் மாநகராட்சி )
@இயற்கைகாதலன்-ர5ந6 ай бұрын
ஊராட்சிக்கு உட்பட்ட நபர் கலந்துகொள்ளலாமா
@NaattuNadappu6 ай бұрын
Yes. Kalanthukkalam
@இயற்கைகாதலன்-ர5ந6 ай бұрын
@@NaattuNadappu அண்ணா எங்கள் கிராமத்திற்கு சுடுகாடு வசதி வேணும் அதற்கு நாங்கள் என்ன பண்ணுன கிடைக்கும் ணா
@sureshk7616 Жыл бұрын
எங்க ஊருல ஒரு ஏரிய நாய் கொதரி வச்சிருக்குமே அது மாதிரி இருக்கும்
@rajeshraj6611 Жыл бұрын
Natty nadapu
@SriramSriram-eo2jc Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂 தீர்மானம் மட்டுமே கமிஷன் இல்லை என்றால் வேலை நடக்காது.