தெளிவான விளக்கம் கொடுத்ததுக்கு மிக்க நன்றி அண்ணா 👌👌👌
@kumaresanarjun4 жыл бұрын
புது முயற்சி... வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோ... தங்களின் தொண்டு மென்மேலும் வளர, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்... வாழ்க தமிழ்..., வளர்க தமிழ்நாடு Proud to be an indain
@lakshmanans99853 жыл бұрын
கிராம சபை கூட்டம் வீடியோ மிக அருமை. கிராம சபை கூட்டம் ஒரு பெயரளவுக்குத்தான். கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எந்த ஊராட்சியிலும் செயல் படுத்துவது இல்லை. ஒரு சில கிராம ஊராட்சி நேர்மையாக நடைபெறுகிறது
@ramnathtnj39654 жыл бұрын
மக்களுக்கு கிராமசபை கூட்டம் எவ்வாறு நடக்கின்றது என்பதை மிக எளிதாக புரிகின்ற வடிவில் காட்டியமைக்கு சகோதரர் பிரகதீஷ் காளிதாஸ் மற்றும் ஷாம் அவர்களுக்கு வாழ்த்துகள்....
@devarajsankar77263 жыл бұрын
தங்களின் தொண்டு மென்மேலும் வளர, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்..
@mathan31974 жыл бұрын
புதிய முயற்சி அண்ணா மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி அனைவரும் அறிய வேண்டிய தகவல்
@arunharan14804 жыл бұрын
நன்றி அண்ணா.. இதுவரை விழிப்புணர்வு இல்லை.. விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது உங்கள் காணொளி
@KAZHAVANI Жыл бұрын
அருமையான பதிவு... நன்றிகள் சகோ
@vijaysarathi83674 жыл бұрын
நண்பா நீங்கள் வேற லெவல் , இப்போ இருக்கிற காலத்துல எல்லாரிடமும் சுய நலம் அதிகமாகிவிட்டது. இது நம் அனைவரின் பிழையின்னால் ஏற்பட்டது. அதை மாற்ற நம்மால் முன்வர இயலாத நிலையும் உள்ளது. இந்த சூழ்நிலையில் பொதுநலத்தில் சுயநலம் கொண்டு நீங்களும் சம்பாதிச்சு , உங்களை சுற்றி உள்ளவர்களுக்கும் தேவையான பல்வேறு விதமான தகவல்கள் , காய்கறியை பற்றியதாகட்டும் , நம் தமிழ் பழமொழி பற்றியதாகட்டும் , இப்போஅடுத்த கட்டமா கிராமசபை பற்றி நீங்கள் வெளிஇட்ட காணொளி பதிவாகட்டும். எல்லாவற்றிலும் உங்கள் வருமானத்தை தாண்டி என் மக்களுக்கு என்னால் ஏதாவது செய்ய முடிந்தால் அதை முதல் வேலையாக செய்ய நீங்கள் ஆசைப்படுவது மிக பெரிய மரியாதைக்கானது. நீங்கள் சொல்ல நினைப்பதை மிக எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் சொல்வது தான் உங்களின் தனிச்சிறப்பு. இதே போல் உங்கள் பணி மென்மேலும் தொடர உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கமும் , வாழ்த்துக்களும். 🙏👍👌🎉🎉
கிராம சபை கூட்டம்என்னவென்று எனக்குத்தெரியாது அருமையாக புரிய வைத்தீர்கள் அண்ணாதேனீர் இடைவேளைக்கு மிகவும் நன்றி
@vickyjothivel81654 жыл бұрын
அருமையான தகவல் நன்பா அனைவருக்கும் போய் சேர வேண்டிய தகவல்கள் நன்பா 👌
@sivaavis24673 жыл бұрын
தமிழ் போல் என்றும் வாழ்க Friends 💖💖💖🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
@mani-bell173 жыл бұрын
Superb information thanks to theneer idaivelai
@manojkumars56032 жыл бұрын
தற்போது 6 முறை மார்ச்சு - 22 உலக தண்ணீர் தினம் நவம்பர் - 1 உள்ளாட்சிகள் தினம்
@c.muruganantham Жыл бұрын
சிறப்பு புதிய முயற்சிகள் வணக்கம் வாழ்த்துக்கள் நண்பரே இது ஒரு நல்ல சிறப்பான திட்டம் தான் கிராமத்தில் உள்ள பிரச்சினை கிராமம் தளைவர் கிராமத்துக்கு என்னா செய்து வருகிறார் எவ்வளவு பணம் வேண்டும் எவ்வளவு செலவு செய்து என்று அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் கிராமம் மக்கள் குறைதீர் கூட்டம் சூப்பர் மிக்க நன்றி வாழ்க வளமுடன் 🎉🇮🇳🇸🇬🇰🇼💪
@saranrajm17334 жыл бұрын
உங்கள் சேவை தொடரட்டும்
@kannamuniyasamy14024 жыл бұрын
சிறந்த தகவல் அண்ணா, தங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை அண்ணா... மக்களுக்கு தேவையான கருத்துக்களை எளிய முறையில் கூறியது அருமை அண்ணா....
@yuvarajl7724 жыл бұрын
நல்ல முயற்சி... பாராட்டத்தக்கது...✨
@ArulazaganRathinam4 жыл бұрын
சிறப்பான காணொளி.. நன்றி நண்பர்களே!! 🙏🙏
@mt.foodiee87714 жыл бұрын
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்
@sasikanthkamaraj3766 Жыл бұрын
அருமையான விளக்கம் தோழர்
@prakashrk56863 жыл бұрын
Anna romma arumaiyana pathiyukal mazhichi
@mdpmahesh96194 жыл бұрын
சிறப்பு நண்பா.நிச்சயமாக பயனுடைய தகவல்.நிறைய பேருக்கு தெரியாத பயனுள்ள பதிவு
@gangadharan51424 жыл бұрын
நன்றி நண்பா 👍👍👍
@snkaart87174 жыл бұрын
புது முயற்சி அருமை சகோதரர் 👍 வாழ்த்துக்கள் 🙏
@தமிழ்-வ1ர4 жыл бұрын
அருமை அண்ணா👌👏
@SiddarthSivakumar184 жыл бұрын
உங்கள் பணி மிக மிக சிறப்பானது. வாழ்த்துக்கள்👍
@yogeshryogeshr6260 Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா... நெஞ்சார்ந்த நன்றிகள்...
@srinathsa91194 жыл бұрын
சிறந்த தகவல் தோழர் கிராம சபை பற்றிய முழுமையான உன்மை தகவலை நான் எங்கு படித்தால் தெரிந்துகொள்ளலாம்,ஏனென்றல் நான் எனது கிராமத்திற்க்கும் இதன் விளக்கம் தர விரும்புகிறேன்.
Unga ooratchi makkal collector ta complaint pannanum
@divyajothi97683 жыл бұрын
Super information about grama sabha... 👏👏semma bro
@SaravanaKumar-od5km3 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா✌🏻💟
@doctorwoods5044 жыл бұрын
Good work
@thangapandymuthaiahnadar17533 ай бұрын
Thanks for the useful video message. Regards.
@nobleuzhavan62654 жыл бұрын
அருமையான பதிவு
@priyankamaduraiveeran5244 жыл бұрын
Perfect timing nalaiku poi kalanthukuren
@maheajay6034 жыл бұрын
Tq for ur information 👍👍👍♥️♥️♥️
@sarathbabu92154 жыл бұрын
Indru varai theriyadha thagaval.. Keep Going
@dharshini-y4k8 ай бұрын
Super bro SSS...❤️🔥❤️🔥
@thaache3 жыл бұрын
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: தநப
@ishwaryaramanathanias562 жыл бұрын
Very nice video...With good information 👏👏👏
@yuvaraj72654 жыл бұрын
Salute bro.....👌👌👌
@natrayan21864 жыл бұрын
Super Anna Keep rocking
@raku83844 жыл бұрын
அருமை ❤️
@dharshinisendhilkumar48793 жыл бұрын
Anma u guys are doing a wonderful job...grt work...thank you...
Great work and it is appreciable Continue the work brothers
@deepak.d89374 жыл бұрын
nandri anna♥️
@SridevimSri-k3o Жыл бұрын
Anna thank u
@vishnumohan76734 жыл бұрын
Super bro...👍
@renugopalrenugopal27934 жыл бұрын
SUPER BRO
@Aanmeegam.cinima4 жыл бұрын
நான் இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவன் , ஆனால் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு இராமநாதபுரம் ஊராட்சி உள்ளது புதுமையாக உள்ளது நண்பரே
@uvasreuvasre24522 жыл бұрын
ராமநாதபுரம் மாவட்டத்தில் திட்டக்குடி என்ற ஊர் உள்ளதே அதுபோலத்தான்
@citizendhmiam052 жыл бұрын
Covai la irukku
@maharajnarayanan10604 жыл бұрын
Wonderful this is a good start for all youtubers.! Kudos
@akashvimal92224 жыл бұрын
Vaazhthukkal sago
@woodlandsdriverjennings48794 жыл бұрын
Brother super message
@trhssscl4 жыл бұрын
Brother you are doing great job. Please go forward
@veetusumai4 жыл бұрын
Nalla thagaval bro
@crktuty084 жыл бұрын
Superb info bro 👍
@Dineshsathyamoorthi3 жыл бұрын
Main stream media வில் ஒளிப்பரப்புபடுவதில்லை
@suttamemezzz64144 жыл бұрын
Semma 👏
@durairaj66134 жыл бұрын
Super
@pandiyanpandiyan63263 жыл бұрын
சின்ன ஐயம் அண்ணா.... ஒவ்வொரு கிராம சபைக்கு உட்பட்ட பகுதியில் மது கடைகள் வேண்டாம் என்று தீர்மானம் போட்டால்.... தமிழ் நாடு முழுவதும் சாத்தியம் அல்லவா அண்ணா..... இது முடியுமா....
@ambethkar89372 жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள்.. ஆனால், மாவட்டம் அளவில் கிராமத்தை நிர்வகிக்கும் அதிகாரம் பெற்ற அதிகாரிகள் யார். அவர்களின் வேலை என்ன என்பதை பற்றிய தகவல் கிடைத்தால். மேலும் நல்லது..
@EAfc86624 жыл бұрын
Tx to come Thanjavur bro❤️
@JP-cq4kx4 жыл бұрын
Nice explanation bro.
@senthilmurugan76014 жыл бұрын
Awesome awareness. If the authority has not taken an action for the problem addressed in the Village for more than 6 months . Will the Village people, can file a case or complaint about that authority person ?
@aravindaravind.s15174 жыл бұрын
அண்ணா ஜனவரி 26ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த இந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது😶
@madeinindia19964 жыл бұрын
Yedhuku sir, endha year cancel pani erukanga?
@aravindaravind.s15174 жыл бұрын
கோரோணா வ காரணம் காட்டி தடை விதித்துள்ளனர்
@vishnurajskcheyyar.77022 жыл бұрын
*பொதுமக்களுக்கு ஒரு அறிவிப்பு* *24.04.2022 பஞ்சாயத்து ராஜ் தினம் அன்று அனைத்து மாவட்டங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.* *ஊராட்சி மன்ற தலைவர் முன்கூட்டியே கிராம சபை தகவல் தெரிவிக்கவில்லை என்றாலும் ஊராட்சி செயலாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்*. *ஏழு நாட்களுக்கு முன் தண்டோரா மூலம் கிராம மக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்*. *தமிழக அரசு சிறப்பு கிராம சபை கூட்டம் தெரிவித்தும் நடத்தாத ஊராட்சி மன்ற தலைவர் புகார் அளிக்க வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்கவும்.* *கிராம சபை கூட்டம் இல்லை என்றால்* *உடனடியாக கீழ்கண்ட எண்களை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.* *முதலமைச்சர் தனி பிரிவு - எண்* 044 25672345, 044 25672283 *முதலமைச்சர் - எண்* +91 9443146857 *தொலைநகல் - எண்* 044 25670930, 044 25671441 *பொது மக்கள் அனைவருக்கும் தெரியும் வகையில் பகிரவும்.*
@vishnurajskcheyyar.77022 жыл бұрын
*பொதுமக்களுக்கு ஒரு அறிவிப்பு* *24.04.2022 பஞ்சாயத்து ராஜ் தினம் அன்று அனைத்து மாவட்டங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.* *ஊராட்சி மன்ற தலைவர் முன்கூட்டியே கிராம சபை தகவல் தெரிவிக்கவில்லை என்றாலும் ஊராட்சி செயலாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்*. *ஏழு நாட்களுக்கு முன் தண்டோரா மூலம் கிராம மக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்*. *தமிழக அரசு சிறப்பு கிராம சபை கூட்டம் தெரிவித்தும் நடத்தாத ஊராட்சி மன்ற தலைவர் புகார் அளிக்க வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்கவும்.* *கிராம சபை கூட்டம் இல்லை என்றால்* *உடனடியாக கீழ்கண்ட எண்களை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.* *முதலமைச்சர் தனி பிரிவு - எண்* 044 25672345, 044 25672283 *முதலமைச்சர் - எண்* +91 9443146857 *தொலைநகல் - எண்* 044 25670930, 044 25671441 *பொது மக்கள் அனைவருக்கும் தெரியும் வகையில் பகிரவும்.*