No video

தமிழ்நாட்டுக்கு "கடலூர் " தலைநகரமா ?? EXPLAINED என் மாவட்டம் - 02 Cuddalore | Rajmohan REPORT

  Рет қаралды 136,241

Rajmohan report

Rajmohan report

3 жыл бұрын

தமிழகத்தில் தமிழர்களுக்கு வேலை இல்லையா?
பிச்சாவரம் என்னும் இயற்கை அதிசயம்
பூலோக கைலாசம் முதல் வள்ளலார் வரை கடலூர் மாவட்டத்தின் சிறப்புகளும், சிக்கல்களும் அலசும் #RajmohanReport
#Cuddalore #என்_மாவட்டம் #HistoryOfTamilNadu #SilverBeach #Neyveli

Пікірлер: 988
@Vijayalakshmi-tc9gs
@Vijayalakshmi-tc9gs 3 жыл бұрын
ஐயா கடலூர் மாவட்டத்தின் இத்தனை சிறப்புகளை அள்ளி தந்தமைக்கு மிக்க நன்றி 🙏 உங்கள் பேச்சுக்கலையால் கடலூர் பெருமை அடைகிறது 🙏
@Vasanthaparavai
@Vasanthaparavai 3 жыл бұрын
உண்மை அக்கா 👌👌👌 நம்ம மாவட்டம் ஆச்சே கெத்து தான்
@onedayCrushtamil
@onedayCrushtamil 3 жыл бұрын
Suppar
@yuvaraj1511
@yuvaraj1511 3 жыл бұрын
எங்கள் கடலூர் மாவட்டத்தை பற்றி பேசியதுக்கு மிக்க நன்றி அண்ணா .....
@karthikd3464
@karthikd3464 3 жыл бұрын
The voice of Cuddalore youngster's.
@instatamilan1060
@instatamilan1060 3 жыл бұрын
Super video bro
@gowthamanand1068
@gowthamanand1068 3 жыл бұрын
எம் கடலூர் மாவட்டம் : பூலோக கைலாயம் சிதம்பரம் , தமிழ் திருப்பதி எனப்படும் திருவகிந்திபுரம் , சென்னை கு நீர் தரும் வீராணம் ஏரி, தமிழகத்துகே மின்சாரம் வழங்க நெய்வேலி , பலாப்பழம் முந்திரி க்கு பெயர் போன பண்ருட்டி, இந்தியாவின் முதல் சர்க்கரை ஆலை கொண்ட நெல்லிக்குப்பம், சோழன் பயன்படுத்திய துறைமுகம், உலகிலேயே இஇரண்டாவது பெரிய சதுப்பு நிலம் சிதம்பரம். இத்தகைய சிறப்பை கொண்டது என் கடலூர் மாவட்டம் ❤️
@premilam5834
@premilam5834 3 жыл бұрын
எங்கள் ஊரின் பெருமைகளை இவ்வளவு அழகாக விளக்கம் அளித்ததற்கு நன்றி நண்பரே 🙏🙏🙏🙏🙏🙏
@Vasanthaparavai
@Vasanthaparavai 3 жыл бұрын
ஆமா சூப்பரா சொல்லி பெருமை சேர்த்து இருக்கார்
@Vp_Perfect
@Vp_Perfect 3 жыл бұрын
எங்கள் ஊர் கடலூர் மாவட்டம்.... நான் அங்கு தான் வசிக்கிறேன்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@096priyaswapna6
@096priyaswapna6 3 жыл бұрын
Nanum
@ramdinesh8823
@ramdinesh8823 3 жыл бұрын
Nanum bro
@chithralega9868
@chithralega9868 3 жыл бұрын
Nanum
@johndinesh1520
@johndinesh1520 3 жыл бұрын
Nanum than bro
@heartliy-harish9994
@heartliy-harish9994 3 жыл бұрын
Respect bro ,nanum than😎😎
@ibrahimfariyath2781
@ibrahimfariyath2781 3 жыл бұрын
உலகத்திற்கே இனிப்பை தரும் இனிப்பு நகரம் நெல்லிக்குப்பம் எனது ஊர்....
@vijinuvijinukutty153
@vijinuvijinukutty153 3 жыл бұрын
Nanum Nellikuppam than bro super
@krishko7115
@krishko7115 3 жыл бұрын
தமிழ்நாட்டில் கடலூர்னு சொன்ன எங்க இருக்குனு கேட்ப்பார்கள் இவ்வளவு பெருமை இருந்தும் வளர்ச்சி பெறாதது வருத்தமாக இருக்கிறது 👍👍👍👍
@Chnchn1212
@Chnchn1212 7 ай бұрын
எப்படி வளரவில்லை என்று சொல்கிறீர்கள் 4 சி னிமா தி, பீச், இரயில்வே ஸ்டேஷன், central jail, harbour, திருவந்திபுரம் koil ivlo உள்ளது. நான் சந்தித்த Cuddalore இது 2002 இல். இப்போது இன்னும் எவ்வளவோ முன்னேற்றம் ஆகி இருக்கும்
@Rajesh_kannan4729
@Rajesh_kannan4729 3 жыл бұрын
Proud to be a cuddalorian 🔥🔥🔥
@vettivela1117
@vettivela1117 3 жыл бұрын
கடலூர் என்றாலே அனைவரும் இதில் தனி மரியாதை அதை மறந்ததே இந்த தலைமுறை 😭
@ashokkumarashokkumar4793
@ashokkumarashokkumar4793 3 жыл бұрын
நான் மட்டும் அல்ல, என் பரம்பரையே கடலூர் தான், புயல், சுனாமி, rain எல்லா இயற்கை அழிவு பார்த்தவன் 🔥🔥💥💥
@kafirsatan4649
@kafirsatan4649 3 жыл бұрын
Stay strong bro
@sarazone7675
@sarazone7675 3 жыл бұрын
Super bro..
@muthamizhselvangovindasamy1235
@muthamizhselvangovindasamy1235 3 жыл бұрын
எங்கள் மனக்குமுறலை எடுத்து உறைத்த உங்களுக்கு நன்றிகள்🙏🏻🙏🏻🙏🏻
@mamalairaja635
@mamalairaja635 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா எங்கள் மாவட்டம் கடலூர் அதில் நான் சிதம்பரத்தில் வசிக்கிறேன் நேற்று உங்கள் காணொளியை பார்த்தேன் அப்பொழுது என் மாவட்டத்தின் பெருமைகள் பேச மாட்டீர்களா என்று நினைத்தேன் இன்று உடனே என் மாவட்டத்தைப் பற்றி பேசி விட்டீர்கள் அண்ணா நான் உங்கள் பேச்சிக்கு நான் ரசிகன் ❤️🙏 மிக்க நன்றி அண்ணா 🙏
@safiyabilal2463
@safiyabilal2463 3 жыл бұрын
கடலூர் எங்கள் ஊர் நாங்கள் பெருமை கொள்கிறோம்
@karthigeyan_sam_mahe_praneeth
@karthigeyan_sam_mahe_praneeth 3 жыл бұрын
மிக மகிழ்ச்சி நான் பெருமைடைகிறேன் கடலூர் மாவட்டத்தின் மருமகன்
@asaithambi3324
@asaithambi3324 3 жыл бұрын
அண்ணா கடலூர் மாவட்டத்தின் ஓர் முக்கிய அடையாளமான பண்ருட்டி யின் பலாப்பழம், முந்திரி பற்றி கூறாதது வருத்தம் அளிக்கிறது
@Vichucraftsandhomedecor
@Vichucraftsandhomedecor 3 жыл бұрын
Only packing cashew nuts in panruti to export....
@PraveenKumar-hw5mg
@PraveenKumar-hw5mg 3 жыл бұрын
@@Vichucraftsandhomedecor yaru sonaa?
@parameswaranparameswaran3589
@parameswaranparameswaran3589 2 жыл бұрын
Yes bro Bala palam and munduri tupu earaku naraya
@muthamizhselvangovindasamy1235
@muthamizhselvangovindasamy1235 3 жыл бұрын
Living in Cuddalore, my mother is from Vadalur and I was born and brought up in Neyveli. Cuddalore 🔥🔥🔥
@gopalakrishnanm8372
@gopalakrishnanm8372 3 жыл бұрын
Asia vin மிக பெரிய ஏறி, Chennai மக்களுக்கு நீர் ஆதாரமான வீராணம் அத மறந்துட்டிங்க , திறுவந்திபுரம் ஒரு குட்டி திருப்பதி,
@nawinkumar3003
@nawinkumar3003 3 жыл бұрын
🤣 pulicat lake than perusu bro
@eswarediting9527
@eswarediting9527 2 жыл бұрын
cuddalore mass
@user-dm7hx7iv4s
@user-dm7hx7iv4s Жыл бұрын
குட்டி காசி..விருத்தக்காசி...விருத்தாசலம் விருத்தகீரிஷ்வரர் கோவில்
@sdkarthikeyan
@sdkarthikeyan 3 жыл бұрын
அண்ணா வீராணம் ஏரி விட்டுடிங்க ..மற்றபடி அனைத்து தகவலும் அருமை
@vigneshlaw007
@vigneshlaw007 3 жыл бұрын
🔥🔥🔥 VEERANAM LAKE 🔥🔥🔥 Sollunga
@devaja797
@devaja797 Жыл бұрын
எங்கள் ஊர் கடலூர் மாவட்டத்தை புகழ்ந்து பெருமை படுத்தியதற்கு நன்றி அண்ணா 🙏🙏🙏
@SkybrakesTamil
@SkybrakesTamil 3 жыл бұрын
கடலூர் மாவட்டம் டா 💪💪💪🔥🔥🔥
@DhakshinMoorthy
@DhakshinMoorthy 3 жыл бұрын
Enga oora pathi sonnadhuku romba nandri 🙏 sir❤️ Therindhadhu siridhalavu ....innum Pala ragasiyam olidhirukiradhu...Sozhan varalaaru❤️❤️🙏
@newstodays4245
@newstodays4245 3 жыл бұрын
Vriddhachalam periya kovil broo
@sdkarthikeyan
@sdkarthikeyan 3 жыл бұрын
அண்ணா மிக்க நன்றி நேற்றுதான் கேட்டேன் அதுக்குள்ள கடலூர் பற்றி மிக்க மிக்க நன்றி அண்ணா
@gopikrish5736
@gopikrish5736 3 жыл бұрын
கடலூர் மாவட்டத்தில் இன்னும் பல சிறப்புக்கள் உள்ளது...சென்னைக்கு தண்ணீர் கொடுக்கும் மிக பெரிய வீராணம் ஏரி உள்ளது...விருத்தாச்சலம் விருதகிறீஸ்வரர் கோயில் ராகவேந்திரர் அவதரித்த பூமிபுவனகிரி கடலூர் sipcot வெள்ளி கடற்கரை பண்ருட்டி பலா பழம் & முந்திரி பருப்பு இன்னும் பல சிறப்புக்கள் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளது இயற்கை எழில் கொஞ்சும் கடலூர் மாவட்டம்...😍
@Motivationaltamil312
@Motivationaltamil312 2 жыл бұрын
Enga ooru side than antha eri
@chandru90
@chandru90 Жыл бұрын
Bro sri mushnam la poovaraga swami kovil eruku bro
@catchpandian
@catchpandian 3 жыл бұрын
கேட்ட உடனே அந்த ஏரியாலாம் போகனும் போல இருக்கு. அவ்ளோ அழகா சொல்றீங்க... வாழ்த்துக்கள்...
@shanmuganagilandeswari527
@shanmuganagilandeswari527 3 жыл бұрын
Cuddalore distric explanation good supet
@bharathir7463
@bharathir7463 3 жыл бұрын
நடராஜன் சிலை வலது கால் தொடும் இடம் உலகத்துக்கே மைய பகுதி என்பது கடலூருக்கு கிடைத்த ஒரு பெருமை. மிக்க நன்றி அண்ணா நிங்க கடலூர் பற்றி பேசியதுக்கு.
@vimalar1483
@vimalar1483 2 жыл бұрын
No true
@johnraja9610
@johnraja9610 3 жыл бұрын
பிரச்சினை அதிகம் உள்ள மாவட்டத்தை மக்கள் சொல்லட்டும். இந்த தேர்தல் நேரத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகளை மக்கள் அறியட்டும். என் மாவட்டத்தில் என்னென்ன? 🙏🏻
@logasundar7948
@logasundar7948 3 жыл бұрын
எங்கள் ஊரை பற்றி எங்களுக்கு தெரியாததை கூறியதற்கு நன்றி சார் 🙏🙏🙏
@commutronics
@commutronics 3 жыл бұрын
சகோதரா, நம் தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சர் திரு. ஓ.பி இராமசாமி ரெட்டியார் அவர்களால் உருவாக்கப்பட்ட வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளி. இதுவும் எங்கள் கடலூர் மாவட்டத்திற்கான ஒரு அடையாளம். நான் அந்த பள்ளியின் முன்னாள் மாணவன்.
@AJITHKUMARK-jd6fn
@AJITHKUMARK-jd6fn 2 жыл бұрын
Super broo iam vadalur
@malathis6384
@malathis6384 3 жыл бұрын
TN 31 🔥🔥🔥👍👍👍 cuddalore 1) natrajar kovil,chidambaram 2) NLC ,neyveli 3) silver beach ,devanampattinam 4) ramalinganar kovil ,vadalur 5) viruthagireeshvarar temple ,viruthachalam 6) natrajar kovil ,neyveli 7) thillai Kali Amman kovil ,chidambaram 8) annamalai University ,chidambaram 9) Anna University campus ,panruti 10) cashews ,jack fruit ,panruti 11) devanathar kovil ,thiruvanthipuram 12) virattaneshvarar kovil ,thiruvathigai 13) padaleeshvarar temple ,thirupathiripuliyur 14) mangrove forest ,pichavaram 15) samiyarpettai beach 16) neycer India limited ,vadalur 17) veeranam lake ,lalpettai 18) perumal lake Some places may be missed . I proud to be a native and stay in cuddalore dt 👍👍👍🔥🔥🔥
@Patrick-xb4iz
@Patrick-xb4iz 3 жыл бұрын
TNPSC interview la sema usefull la irukkum bro indha video
@karthikraja8337
@karthikraja8337 3 жыл бұрын
அருமையான பதிவு... மேலும் பல சிறப்புகள் கடலூரில் உள்ளன. அதில் முக்கியமானது 2000 வருடத்திற்கு முன்பு சோழர்களால் கட்டப்பட்ட பாடலீஸ்வரர் கோயில் தஞ்சை பெரிய கோயிலை காட்டிலும் 800 வருடம் பழமையானது.
@nagarjunrajkumar8662
@nagarjunrajkumar8662 3 жыл бұрын
Romba nandri anna, every celebrity or youtubers only spoke about big cities like Chennai, Coimbatore, etc.. but enga ooroda problems pathi pesunadhu hats off anna. Thank you. Cuddalore la irundu develop aana aalunga pathi solirkalam.. paravala na, iniku ellarum celebrate pana koodiya pugazh anna, idhe Cuddalore enbathu engaluku Perumai ... Thank you for the comment readers
@suryakumark6187
@suryakumark6187 3 жыл бұрын
அனைத்து மாவட்டங்களை பற்றியும் அகர வரிசைப்படி போடுங்கள் அண்ணா
@siddharthmudaliar9187
@siddharthmudaliar9187 3 жыл бұрын
Woww, the approach to present with flow background presentation and spelling out pure tamil is in way of excellence. Rajamohan great job.
@aravindharulmozhivarman9119
@aravindharulmozhivarman9119 3 жыл бұрын
பண்ருட்டி பலா முந்திரி
@user-lz2iv3gg6y
@user-lz2iv3gg6y 3 жыл бұрын
இந்த உலகத்தோடு ஆரம்பமும் நாங்கதான் முடிவும் நாங்கதான் சிதம்பரம் நடராஜர் கோயில் கடலூர் மாவட்டம்
@remoakashskkd8785
@remoakashskkd8785 2 жыл бұрын
Namma ooru Cuddalore ✨😘💥🙏
@VAVijay-gi5vn
@VAVijay-gi5vn 3 жыл бұрын
எங்களின் மாவட்டதின் பெருமையே உணர்தியதர்க்கு நன்றி 🥰🥰🥰
@romanhari1918
@romanhari1918 3 жыл бұрын
நான் கடலூர் மாவட்ம் என்பதில் பெருமை கொள்கிறேன் 🔥🔥
@mn_bala_369
@mn_bala_369 3 жыл бұрын
Enga maavattam 🤘😌❤
@cuddloretn31meenavan63
@cuddloretn31meenavan63 3 жыл бұрын
Enga maavattam 🔥
@TheMaxdsri
@TheMaxdsri 4 ай бұрын
கடலூர் மாவட்டத்தின் பெருமைகளை பற்றி பேசியதற்கு மிகப்பெரும் நன்றி
@rajanbrothers9150
@rajanbrothers9150 3 жыл бұрын
❇️ தந்தைபெரியார் உயிரோடு இருக்கும்போது சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிலை திருடு போனதை கண்டு பிடித்தது இந்திய அளவில் பேசப்பட்டது
@emotionalfool7892
@emotionalfool7892 3 жыл бұрын
Avaru thaan thirudunara anna
@rajanbrothers9150
@rajanbrothers9150 3 жыл бұрын
@@emotionalfool7892 நீங்க பாத்தீங்களா
@emotionalfool7892
@emotionalfool7892 3 жыл бұрын
@@rajanbrothers9150 Daii na una kettada
@chandruezhumalai7907
@chandruezhumalai7907 3 жыл бұрын
@@emotionalfool7892 pazhaya madhri annan ne aarambi pa😂
@emotionalfool7892
@emotionalfool7892 3 жыл бұрын
@@chandruezhumalai7907 illa Thala na ena solla varanee theriyama paathiya Ooo....ya nu ketta ena thala panrathuu🙄
@RDPrabhu10
@RDPrabhu10 3 жыл бұрын
Panruti is one of the important town in Cuddalore dist but you missed it out bro
@ameerraja6409
@ameerraja6409 3 жыл бұрын
Panruti 🥺😍
@anithashri6252
@anithashri6252 3 жыл бұрын
Yes Panruti Pala pazham
@sriramsridhar1802
@sriramsridhar1802 3 жыл бұрын
Mass bro 🔥 Cuddalore la 80 % agriculture than adula iruka problem pathi pesunga
@ithinkyouthinktamil9516
@ithinkyouthinktamil9516 3 жыл бұрын
அண்ணா உங்கள் பேச்சும் உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் எங்களை கவர்கிறது அண்ணா 😘❤️❤️👍🙏🙏
@ramilaa9558
@ramilaa9558 3 жыл бұрын
Sir super....enga ooru pathi engaluku thyriyatha vishayatha sonnathuku 🙏🏻🙏🏻🙏🏻
@suryakamalakannan3971
@suryakamalakannan3971 3 жыл бұрын
கடலூர் சிறப்புகள் வெறும் இவைகள் தானா இவைகளை தாண்டி பெரும் சிறப்புகள் உள்ளன
@VijayashreeR
@VijayashreeR 3 жыл бұрын
அனைத்து வளங்களும் கொண்டது. But still a poor district..
@commutronics
@commutronics 3 жыл бұрын
அதனால் தான் அரசாங்கத்தால் இங்கு நிறைய சுரண்ட முடிகிறது
@prabubme3779
@prabubme3779 2 жыл бұрын
நான் வேலூர்....கடலூர் என்றால் ஒரு தனி மரியாதை எனக்கு உண்டு.. தென் தமிழகத்தில் / டெல்டா வில் இருந்து வேலூருக்கு செல்லும் போது கடலூர் மாவட்டம் எல்லை ஆரம்பம் ன்னு பார்த்தாலே நம்ம ஏரியா குள்ள வந்துட்டோம் ன்னு ஒரு வித தெம்பு மனசுக்கு வரும்...ஆன்மீகம் இயற்கை ன்னு எக்கச்சக்க இடங்கள் உள்ளன... கடலூரை சரியான வளர்ச்சி பாதைக்கு எந்த அரசும் செய்யவில்லை...4 வழி தேசிய நெடுஞ்சாலை...கடலூர் துறைமுகம் வளர்ச்சி...இயற்கை பேரிடர் பாதுகாப்பு மையம் என்று நிறைய வேண்டும் ...
@limatarasan4041
@limatarasan4041 3 жыл бұрын
Video was amazing... Extraordinary detailing on NLC.. Hat's off brother hats off brother.. ..
@ssn8407
@ssn8407 3 жыл бұрын
Ennoda oor Cuddalore. Proud of my native. Thank you sir for this video.
@sudhansathya5669
@sudhansathya5669 3 жыл бұрын
எங்கள் ஊர் கடலூர் மாவட்டம் ❤️❤️❤️❤️❤️❤️
@balasubramanian2103
@balasubramanian2103 2 жыл бұрын
நான் நெய்வேலி....உண்மையில் எங்க ஊருல தமிழர்களே இல்லை ...முன்னோர்கள் செய்த தியாகம் அத்தனையும் பாழாகி விட்டன..இதை கேட்பதற்கு யாரும் இல்லை
@kurinjinaadan
@kurinjinaadan Жыл бұрын
😢😢😢
@thamizh4902
@thamizh4902 3 жыл бұрын
அருமையான சுருக்கமான தகவல்கள் நன்றி. வீராணம் ஏரி , இந்தியாவின் மிக நீளமான இரண்டாம் கடற்கரை கடலூர் வெள்ளி கடற்கரை , பண்ருட்டி பலா , முந்திரி விருதாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் , பல தேவார பாடல்கள் பெற்ற தொண்மையான சிவ தலங்கள், நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை போன்றவை விடுபட்டுள்ளன
@ANBARASANANBUG
@ANBARASANANBUG 3 жыл бұрын
Vadalur people like here 🔥🔥🔥
@lliyaedits6159
@lliyaedits6159 3 жыл бұрын
கடலூர் பொண்ணு.....❤️😍
@Vasanthaparavai
@Vasanthaparavai 3 жыл бұрын
😄😄😄👍👍👍
@rajs4545
@rajs4545 3 жыл бұрын
🤩🤩
@RajeshKumar-vb5fv
@RajeshKumar-vb5fv Жыл бұрын
மாவட்டமே சிறப்பாக மரங்கள் நிறைந்து உள்ளது....
@yousufali473
@yousufali473 3 жыл бұрын
எங்கள் மாவட்டத்தின் பெருமையையும், நாங்கள் தினம் தினம் படும் வேதனையையும், இயற்கை அழகையும், இயற்கை பேரிடர் மற்றும் சுற்றுசூழல் பாதிப்பு, தேசிய நெடுஞ்சாலை பிரச்சனை, NLC வேலையின்மை ஆகிய அனைத்தையும் மிக அழகான முறையில் விளக்கி அனைவருக்கும் கடலூர் மாவட்டத்தை பற்றி அறிய வைத்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்....💐💐💐💐💐
@euphoriaedits2225
@euphoriaedits2225 Жыл бұрын
Feel proud to be a cuddalorian 💥❤️😌
@vijayarajanpudhurajan2510
@vijayarajanpudhurajan2510 3 жыл бұрын
1st view and 1st like chidambarathan
@silambarasannainar
@silambarasannainar 3 жыл бұрын
எங்கள் ஊரை பற்றி எங்களுக்கே தெரியாத பல தகவல் பற்றி சொல்லியமைக்கு மிக்க நன்றி
@sivakami8482
@sivakami8482 3 жыл бұрын
எங்கள் மாவட்டத்தின் சிறப்பியல்புகளை எடுத்துரைத்தற்கு நன்றி ஐயா....
@Raavanan2621
@Raavanan2621 3 жыл бұрын
தஞ்சாவூர் மாவட்டம்.. பற்றி செல்லுங்கள் அண்ணா
@arun8833
@arun8833 3 жыл бұрын
நன்றி சகோதரரே எங்கள் மாவட்டம் 🔥
@ssasi2760
@ssasi2760 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி கொண்டேன் ஐயா. வாழ்த்துகள். சசி
@Yasararafath0211
@Yasararafath0211 3 жыл бұрын
ஐயா எங்கள் மாவட்டத்தை பற்றி பேசியதுக்கு நன்றி ஐயா...வீராணம் ஏரி பற்றி பேசபடவில்லை...பண்டைய தொன்மை மிக்க ஊரான விருத்தாசலம் பற்றி பேசபடவில்லை ஐயா....
@aravindhjrds801
@aravindhjrds801 3 жыл бұрын
During British rule cuddalore is the main port for medicine supplies to overall Tamil Nadu.👆
@keepgoing6430
@keepgoing6430 3 жыл бұрын
That cyclone thane effect on this area was horrible , I saw one factory completely demolished ..
@user-yq9ty3dn8q
@user-yq9ty3dn8q 3 жыл бұрын
Lots of useful information in this video, very nice presentation🙏🙏🙏👌👌
@user-ri6qx6id5t
@user-ri6qx6id5t Ай бұрын
Arumai Anna Engal coddalor District pathi thakaval sonnathukku Arumai Super Nan Erukkum Edam Veppur coddalore District ❤❤❤
@vickyvicky--
@vickyvicky-- 3 жыл бұрын
காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பற்றி சொல்லுங்கள் அண்ணன் ❣️❣️
@KM-gg6nm
@KM-gg6nm 3 жыл бұрын
Proud to be a cuddalorian(Chidambaram)❤
@meeyaw_lover1324
@meeyaw_lover1324 3 жыл бұрын
Rajmohan anna.. thanks a lot anna 🙏🙏 You had said more about our district.. cuddalore oda ella perumaigalayum sollirukinga.. romba nandri anna 🙏🙏
@balaguru9457
@balaguru9457 3 жыл бұрын
Thanks for sharing the information.many will not know about this.Am proud to say am from cuddalore
@timewillgo3324
@timewillgo3324 3 жыл бұрын
தமிழ்நாடு நமக்கு பெருமை
@aravindharul6971
@aravindharul6971 3 жыл бұрын
அண்ணே விழுப்புரம் மாவட்டத்தை பத்தி கொஞ்சம் சொல்லுங்க
@PBalamuruganPbala
@PBalamuruganPbala 10 ай бұрын
ஆன்மீகம் முதல் அரசியல் வரை அனைத்தையும் மிக சிறப்பாக கூறியதற்கு மிக்க நன்றி....💐💐💐
@veeraxxx2643
@veeraxxx2643 Жыл бұрын
மிகவும் சிறப்பு அண்ணா வாழ்க வளமுடன் என்று என்றென்றும்
@lesstension6181
@lesstension6181 3 жыл бұрын
கடலூர் காரனாக எனக்கு பெருமையே
@senbagamlife5160
@senbagamlife5160 3 жыл бұрын
எங்க ஊர் விழுப்புரம் அதை சொல்லுங்க அண்ணா 👍
@kumarg7199
@kumarg7199 3 жыл бұрын
Engal mavattam padri peasiyatharku mikka nandri Anna, super
@gokulkannan2073
@gokulkannan2073 3 жыл бұрын
Tq u for u speech about our Cuddalore tn31
@ShyamKumar-hm9eh
@ShyamKumar-hm9eh 3 жыл бұрын
Next vellore thaane sir....
@doctorstrange3845
@doctorstrange3845 3 жыл бұрын
Tirupur pathi pesunga sir pls 🙏
@gangatharanr6026
@gangatharanr6026 3 жыл бұрын
All your videos are superb Anna , Thank you so much keep doing your good work . First time I comment on your channel . Make more videos about Social awareness and issues . Educate Tamilnadu 👍🏻
@kousalyadinesh
@kousalyadinesh 3 жыл бұрын
Such a good topic!. Will be very helpful for youngsters.. Waiting for my district!! You are always *Rocking Sir..Thanks.
@vijayvimal7726
@vijayvimal7726 3 жыл бұрын
And u missed panruti famous for cashews and Jack fruit...and vallalar ramalinga adigalar vadaloor history.... Sad
@peacemaker2495
@peacemaker2495 3 жыл бұрын
Nanga Cuddalore NT pullingow 🔥💥💥TN 31
@ramachandran1355
@ramachandran1355 3 жыл бұрын
Thank you rajmohan bro.. Love and support from Saudi Arabia by (cuddaloriyan)
@joshuasambathanitha8123
@joshuasambathanitha8123 3 жыл бұрын
Nice dear brother இன்னும் நிறைய வரலாறு இருக்கிறது, இரபர்ட்கிளைவ்,கடலூர் துறைமுகம் ,சுரங்கம், கடலூர் ஆங்கிலேயர்களின் சிறைச்சாலை இன்னும் இருக்கிறது அடுத்த வீடியோவில் பதிவிடுங்கள் சகோ💐💐💐💐👏👏👏👌👌👌
@elavarasisubramanian2877
@elavarasisubramanian2877 3 жыл бұрын
Proud to be an Annamalai University student my eyes filled with tears😊😊😊
@ManojKumar-uc8sm
@ManojKumar-uc8sm 3 жыл бұрын
Cuddalore karan da Ramasamy padaiyachi king of cuddalore🔥
@nirmalkumar-gl6vf
@nirmalkumar-gl6vf 3 жыл бұрын
Anna indha padhivu migavum mukiyam....ivalavu vishayangalai cuddalore vaithirupadhai thaangal kooriya piragae naa arindhaen. Nanri anna
@RaviKumar-zw7tf
@RaviKumar-zw7tf 3 жыл бұрын
நன்றி அண்ணா...
@uaravindantube
@uaravindantube 3 жыл бұрын
Thank you Rajmohan anna. I am from Cuddalore town(district HQ). I am adding some more points. Cuddalore has the 2nd largest beach in TN - Silver Beach. Madras Presidency's first Chief Minister Subburayalu is from Cuddalore. Panruti's Pala, Mundiri are popular. Parankipettai has the largest no. of Mosques in TN. Periyar's slipper incident happened in Cuddalore town near Gadilam Bridge(New Cinema). They have his statue there now. Issues: Cuddalore's rail connectivity. Though it has two stations, many trains which pass through these stations don't stop here. Need new trains to be operated to Trichy, Tanjore and Chennai. Local trains should be operated b/w Pondy and Cuddalore which will reduce traffic in road. The harbor is in bad state. Cuddalore was the one of the biggest harbor in South India in 16th Century. But now it is hardly recognized as a harbor. Viruthachalam is a part of Cuddalore which may soon announced as a separate district. Which is good. Because people from Virudai, Pennadam, Thitakudi and Thozhuthor have to travel for more than 6 hours (up-down) to reach the district HQ for any official work. So upcoming govt should consider doing it faster.
@keerthiyniranjan516
@keerthiyniranjan516 3 жыл бұрын
Annamalai😍😘
@jothilingamk9654
@jothilingamk9654 3 жыл бұрын
சிறப்பு 👍👍👍👏👏👏 விடுபட்டவை: 1) சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஓரிடத்தில் நின்று கொண்டு நடராஜரையும் கோவிந்தராஜரையும் தரிசிக்கலாம். 2) விருத்தாசலம் (தேவாரத்தில் திருமுதுகுன்றம்) விருத்தகிரீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டின் 5வது பழமையான சிவ ஸ்தலம்.(ஆதாரம்: தி ஹிந்து) 3) கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை 4) சர்க்கரை ஆலைகள், சிமெண்ட் தொழிற்சாலை 5) வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் முந்திரி, பலா, நிலக்கடலை...
@ganeshganeshnm3543
@ganeshganeshnm3543 3 жыл бұрын
உங்களின் விளக்கம் அருமை.
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 23 МЛН
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 18 МЛН
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 20 МЛН
Karu palaniappan about m r radha - karu palaniappan latest speech
24:43