No video

5000 வருடங்களாக உலாவரும் 7 (சப்த) கன்னிகள் ! யார் இந்த 7 கன்னிமார்கள் ? வியக்க வைக்கும் பின்னணி !

  Рет қаралды 268,935

urchagam tv

urchagam tv

Күн бұрын

Пікірлер: 131
@subramaniyamkandasamy2811
@subramaniyamkandasamy2811 5 жыл бұрын
நமது பாரம்பரிய தெய்வ வரலாறுகளை தேடி எடுத்து சொல்வது அருமை, பலருக்கும் இது பயனாக உள்ளது, உங்கள் தேடல் தொடரட்டும், நன்றி,
@kowsikowsi2050
@kowsikowsi2050 4 жыл бұрын
எங்கள் குலதெய்வத்தை பற்றி விரிவாக கூறியமைக்கு நன்றி..🙏
@user-hz1tf6gr2x
@user-hz1tf6gr2x 5 жыл бұрын
கடலூர் மாவட்டம் கடலூர் வட்டம் தியாகவல்லி. எங்கள் குல தெய்வம் 7சப்த கன்னிகள்...இன்றும் நாங்கள் வணங்கி வருகின்றோம்...மற்றும் அஃனி வீரன் குல தெய்வம்....
@shamgopi7094
@shamgopi7094 Жыл бұрын
உங்கள் புதுப்பித்தலுக்கு நன்றி
@srividhyak5259
@srividhyak5259 4 жыл бұрын
Engal kuladeivam itha saptha kannimatha thaan. I am trichy. Engal kovil near lalgudi namely pallavapuram. With veerapathiran,madurai veeran,perumal amsamana neelamega swamy.
@aravindkumar2823
@aravindkumar2823 5 жыл бұрын
ஏழு பேர் கன்னி இணை பிரியா மாதா சரணம்....🙏.
@ragavacharysukumar1357
@ragavacharysukumar1357 5 жыл бұрын
Etthu pol pala theivangalen kathaikalai thelivaga kuravem nantri nantri
@geethab2476
@geethab2476 4 жыл бұрын
thanks sister...i thought of worshipping sapta kanniyargal..but i was not aware of any place..now i knew the place near my city..thanks
@MNVeeramani
@MNVeeramani 5 жыл бұрын
அன்பு சகோதரிக்கு தாங்கள் வழங்கிய தகவல்களில் கடைசியாக கூறியதுபோல் விவசாயின் மகள்களாக பிறந்தார் என்பது மட்டும் உண்மை தாங்கள் கூறிய மற்ற கதையை எனக்கு தெரியவில்லை இருந்தபோதிலும் தாங்கள் கதை சொல்லிய விதம் தெளிவாகவும் புரியும் படி இருந்தது மிக்க மகிழ்ச்சி.மென்மேலும் வளர நல்வாழ்த்துக்கள்.ஐ🌻💐🌸💮🏵️🏵️🌹🌹🥀🥀🌲🌱🌷🌷🌼🌸
@sambandamravindran6688
@sambandamravindran6688 5 жыл бұрын
குழப்பமான பதிவு
@umapathyr2199
@umapathyr2199 4 жыл бұрын
சப்தமார்களைகன்னிப்பெண்கள்ஆடி18அன்றுஇந்தபூஜைசெய்தால்தடைப் பட்டதிருமணம் உடனே நடக்கும்.வீட்டில் செய் யவேண்டிய பூஜை
@balachandar.m3110
@balachandar.m3110 5 жыл бұрын
செங்கல்பட்டு மணபகம் கன்னி கோவில் பத்தி சொல்லுங்க..
@kuppuswamy9567
@kuppuswamy9567 3 жыл бұрын
செங்கல் பட்டு மணப்பாக்கம் கன்னி அம்மன். சின்ன கன்னி அம்மன் இவர் களை பற்றி சொல்லுங்கள்
@p.murugesan1138
@p.murugesan1138 2 жыл бұрын
நாமக்கல் மாவட்டம் குரும்பலமகாதேவி வடுகபாளையத்தில் சுமார் 300 வருடங்களாக கண்ணீமார் தனி கோவில் உள்ளது
@priyakrishnan1927
@priyakrishnan1927 5 жыл бұрын
நல்ல தகவல் சகோதரி வாழ்த்துக்கள்
@praveenanbu8270
@praveenanbu8270 5 жыл бұрын
Saptha kanni is my kula theivam thanks for this video
@shanthibalamurugan7802
@shanthibalamurugan7802 5 жыл бұрын
Sema voice.....matches to the topic👏👏👏👏
@naankadavul7198
@naankadavul7198 5 жыл бұрын
நன்றி...
@asndme481
@asndme481 3 жыл бұрын
அருமை
@masshari8962
@masshari8962 5 жыл бұрын
my kulatheivam thank u sis very nice🙏🏻🙏🏻🙏🏻
@vinodkavitha5651
@vinodkavitha5651 5 жыл бұрын
Wow super super 🌺🌺🌺🌺🌺🌺🌺
@user-br3nn1lb5z
@user-br3nn1lb5z 5 жыл бұрын
With proof scientist Mr.Pandian solved Hindu God's are tamils god please watch all video in his you tube channel. m.kzbin.info/www/bejne/j6PWgGCqpNurrtU
@user-rr1xx7bu5e
@user-rr1xx7bu5e 5 жыл бұрын
எங்க கிராமத்துலயும் இருக்காங்க. ஸ்ரீ 7 கன்னியம்மன் திருக்கோவில் மற்றும் ஸ்ரீ வீரபத்திரன் சுவாமியும் இருக்கிறது😍....
@rameshd5228
@rameshd5228 5 жыл бұрын
Beautiful, very good thanks you
@nharish2335
@nharish2335 2 жыл бұрын
Cuddalore mavattam, kannimanager layum kannima Kovil irukku
@iiibsccsa21gnanasoundharya81
@iiibsccsa21gnanasoundharya81 4 жыл бұрын
Super news
@udhayakumars7615
@udhayakumars7615 3 жыл бұрын
விழுப்புரம் மாவட்டம் கே கே ரோடு அண்ணாநகரில் உள்ளது 7(சப்த)கன்னிகள் கோவில்🙏🙏🙏எங்க ஊரு தெய்வம் 🌷வரலாறு சூப்பர் அக்கா நன்றி🙏💕
@rajeshCRS_11
@rajeshCRS_11 5 жыл бұрын
And also Sabdha Kannekal Temble in Manapakam, Chengalput, Kanchipuram District
@thirugnanasambandam7731
@thirugnanasambandam7731 5 жыл бұрын
Good video and collective information. My family Deity is also Sabdha Kannimargal in one flat Stone in a separately temple situated at Mathur village close to Papanasam of Tanjore district
@msaranraj256
@msaranraj256 4 жыл бұрын
சப்த கன்னியார் விருதம் முறை எப்படி இருக்க வேண்டும் என்று கூறுங்கள்?
@a.kaameshkumar2102
@a.kaameshkumar2102 5 жыл бұрын
Nice
@sathyasathya5470
@sathyasathya5470 5 жыл бұрын
Good information
@rajeshvel8150
@rajeshvel8150 4 жыл бұрын
Manapakkam kanniamman patri sollunga pls
@udvishobby
@udvishobby 5 жыл бұрын
Appreciate....... Information which you mentioned was pretty interesting, but voice was so annoying madam, please do present in peaceful way, its my humble suggestion. Hope you understand.
@mtraam1
@mtraam1 5 жыл бұрын
திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்தில் உள்ள அன்பில் ஆச்சிராமவள்ளி அம்மன் ஆலயம் உள்ளது. இது சப்த மாதாக்கள் பல குலங்களுக்கு குல தெய்வமாக உள்ளது
@natarajsakthi8168
@natarajsakthi8168 5 жыл бұрын
கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் சி.முட்லூர் கிராமத்தில் சப்தகண்ணி கோவில் பிடாரி அம்மன் பெயரில் உள்ளது 900 வருடம் பழமையான கோவில்
@urchagamtv
@urchagamtv 5 жыл бұрын
Kandipa anga oru naal varom. Atha pathi video edukalam
@user-br3nn1lb5z
@user-br3nn1lb5z 5 жыл бұрын
With proof scientist Mr.Pandian solved Hindu God's are tamils god please watch all video in his you tube channel. m.kzbin.info/www/bejne/j6PWgGCqpNurrtU
@sundariladu4174
@sundariladu4174 5 жыл бұрын
Nataraj Sakthi hi
@loganathanvedesh8921
@loganathanvedesh8921 3 жыл бұрын
Supper. Mesej
@tdailoosuallpowersivandago8260
@tdailoosuallpowersivandago8260 5 жыл бұрын
wow very nice
@pnkumarji3068
@pnkumarji3068 5 жыл бұрын
Super
@dhanasekark8955
@dhanasekark8955 5 жыл бұрын
Suppar
@SelvaSelva-vx4lu
@SelvaSelva-vx4lu 5 жыл бұрын
👌🙏
@parthibanpalanivel6679
@parthibanpalanivel6679 5 жыл бұрын
Enga ooru la Koda iruku every thaai masam Thiru vizha edupom romba sakthi vaintha Amman kaniyamman
@VasanthKumar-rt5lo
@VasanthKumar-rt5lo 5 жыл бұрын
Yenda ooru
@umapathyr2199
@umapathyr2199 4 жыл бұрын
வீட்டில் கிணறு/போர் மீது மஞ்சள் பிள்ளையார் மற்றும் 9பழங்கள் தலைவாழை மில் கிழக்கு பார்த்த பூஜை நாம் மேற்குபார்த்தமாதிரிநாம் நின்று பூஜை செய்ய வேண்டும் கன்னி மார்களுக்கு 7வெங்க செங்கல் வைத்து பூஜை நடைபெறும் இது கோவை‌ மாவட்டம் இன்று நடைபெறுகிற சக்தி வாய்ந்த பூஜைகன்னிப்பெண்கள் நல்ல குடும்பம் குழந்தை அமைய செய்வது.தற்போது சிறிது சிறிதாக மறைந்து வருகிறது நன்றி
@nithishpnithishp8966
@nithishpnithishp8966 5 жыл бұрын
Enga kuladeivam
@SengotanSengotan
@SengotanSengotan Жыл бұрын
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் மகரல் ஆட்டங்கரை ஓரம் ஸ்ரீ கண்ணியம்மன் ஆலயம் உள்ளது எங்கள் குல தெய்வம்...🙏🙏🙏
@texasdarby
@texasdarby 5 жыл бұрын
interesting information but voice is high pitched and annoying. tone and speech need to be calmer and lower.
@ranganayaki2844
@ranganayaki2844 5 жыл бұрын
roma thank you nga super
@sivananda7275
@sivananda7275 5 жыл бұрын
All this info r true and gud . Nice and thanks for sharing this . Still sapdha kanni vazhibadu is there .
@seyonagro6057
@seyonagro6057 5 жыл бұрын
Periyaandavar pathi video podunga
@rajaa1022
@rajaa1022 5 жыл бұрын
Nagathamman pathi enaku suluinga
@devendrad7644
@devendrad7644 5 жыл бұрын
Anga kuzadheivam sapthakanigal very powerful god in my village Chittoor gdnelloor DST phathavenkatapuram any one time visiting my village🙏🙏🙏🙋
@PandiPandi-hn7cn
@PandiPandi-hn7cn 5 жыл бұрын
எங்க ஊர்ல இருக்குற தீ பாய்ந்த அம்மன் திருக்கோவில் கொவில். இடம். சண்முகநாதபுரம் (தெற்கு) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுக
@srinivasanvenkatesan7715
@srinivasanvenkatesan7715 5 жыл бұрын
In my villege (Villupuram district ,manjaputhur villege near sankarapuram there is one old temple called pitari Amman(s aptha kanni ) seven idols are there still people worshipping ..a very old temple .
@anithaselvam9708
@anithaselvam9708 4 жыл бұрын
🙏🙏🙏
@vadivelkandasamy2801
@vadivelkandasamy2801 3 жыл бұрын
Lalgudi.arughil.manakkal.ullathu. 7.kannimar.koil.ullathu.rompavum. Pazhamayanathu.
@rajeshvel8150
@rajeshvel8150 4 жыл бұрын
Manapakkam kanni Amman patri sollunga
@tamilmanijeevan6342
@tamilmanijeevan6342 5 жыл бұрын
Pls put kaathayee amman history please
@senthilmurugan6851
@senthilmurugan6851 5 жыл бұрын
Super video 1 comment
@mirrascreation3738
@mirrascreation3738 5 жыл бұрын
Saptha kanni markal tamilarin kalacharam. Athai brahmInarkal thriruchhi ezhuluthivittarkal
@vijayalakshmivijayakumaron4120
@vijayalakshmivijayakumaron4120 5 жыл бұрын
Siradi kaked arati live
@sarojadoraiswamy483
@sarojadoraiswamy483 5 жыл бұрын
Enga kola Deviam It is in ROti Patti thiooti in namakal Every year aadi 2nd Friday thiruvela is taken for 1day From every state people will come
@ncmohan2529
@ncmohan2529 5 жыл бұрын
Hai pangali
@theekshandhgokul9179
@theekshandhgokul9179 5 жыл бұрын
entha samy kumpudravanga black dress podakudethou nu solranga .athou unmaiyA nu solunga
@SurendarKshatriya
@SurendarKshatriya 3 жыл бұрын
ஆம் நம் நிறம் சிவப்பு, கருப்பு துக்கதின் நிறம் என்று சொன்னார்கள். நமக்கு ஆகத்து🙏
@ushadevi678
@ushadevi678 5 жыл бұрын
தஞ்சையிலிருந்து திருச்சிசெல்லும் வழியில் வல்லம் எனும் ஊரில் திரௌபதி ஆலயத்தில் ஒரே கல்லில் ஆன சப்தகண்ணியர்கள் இருக்கிறார்கள்
@urchagamtv
@urchagamtv 5 жыл бұрын
Thanjai to thiruchilaya... Athu palamayana kovila..
@gvrrajendran1636
@gvrrajendran1636 5 жыл бұрын
Usha Devi mr
@ushadevi678
@ushadevi678 5 жыл бұрын
ஆமாம் தஞ்சையின் மிக அருகில், ஆட்டோவிலேயே போகலாம்
@arulpandiyan8783
@arulpandiyan8783 4 жыл бұрын
தயவு கூர்ந்து முழுமையான தகவல் தெரிந்தால் மட்டும் கருத்தைப் பதிவு செய்யுங்கள் சப்த்த கன்னிகள் என்பவர்கள் வேறு சப்த்த சக்திகள் என்பவர்கள் வேறு
@balajimsd7324
@balajimsd7324 3 жыл бұрын
Cuddalore athiyanallur village la kanni koyil irukku
@KarthikSatchitanandam369
@KarthikSatchitanandam369 5 жыл бұрын
This video has lots of contradictory information. These goddess belong to the shAktha pantheon. They have nothing to do with lord shiva. Saptha maatrukAs as per devi mahatmym are Parashakthi’s different facets. They are the inherent powers of the gods, and they are the army of parashakthi during the war with raktabija and nishumba And before the war with shumba, parashakthi brings back all these maatruka within her heart and tells Him that there is no secondary aspect apart of HER and the matrukas are none different from HER. Parashakthi isn’t the Shakthi the half of shiva, it is referring the Almighty Brahman as per Shaktam, which is beyond than the duality of shiva and shakti.
@chidambaraas7777
@chidambaraas7777 3 жыл бұрын
சப்த கன்னியர் வேறு.சப்த மாதா வேறு.கதைய வரலாறு தெரிந்தால் பதிவு போடுங்க
@anandvr7287
@anandvr7287 5 жыл бұрын
Natchiyaman pathi oru video podunga pls
@balasubramanig634
@balasubramanig634 3 жыл бұрын
சப்த மாதாக்கள் பெயரை யும் கூறுங்கள் .
@ganeshganesh6969
@ganeshganesh6969 4 жыл бұрын
Evargal engal koola thyvam
@palanipalani9239
@palanipalani9239 2 жыл бұрын
OK
@sristy1989
@sristy1989 5 жыл бұрын
Simple-ah unmaiya sollanum-na namma udambil ulla 7 chakkaram thaan saptha-kanniyar endru azhaika padukiraargal! Maari-ammanum ivanga thaan!
@shamranjit1297
@shamranjit1297 5 жыл бұрын
Ithu thaan unmai...paamarae makkalukku puriyanum-nu thaan silai-ya 6 kanni yendru solli koduthargal.
@kamalakannan8743
@kamalakannan8743 5 жыл бұрын
If
@kamalakannan8743
@kamalakannan8743 5 жыл бұрын
If I
@gowtha123priya8
@gowtha123priya8 5 жыл бұрын
Missing at trichy eeachampalathu Amman temple here
@solaigeetha
@solaigeetha 3 жыл бұрын
ஏழுகன்னிகள் மறுபடியும் மனிதபிறவியில் பெண்ணாக பிறப்பாங்களா சொல்லுங்க அக்கா.
@dkgamersthesatisfyir1591
@dkgamersthesatisfyir1591 4 жыл бұрын
Gobichettipalayam arugil getticheviyur il sapthakannimar alayam ullathu
@raghulraghul7350
@raghulraghul7350 5 жыл бұрын
Amma softha Mata
@ranjanithiyagarajah10
@ranjanithiyagarajah10 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vgnsvgns2091
@vgnsvgns2091 5 жыл бұрын
Neenga sollum thagaval mattravangaluku puriyanum na ungaloda sound ah konjam kuraichu pesunga sister
@KrishnaMoorthi-pc1js
@KrishnaMoorthi-pc1js 5 жыл бұрын
kamakchi amman varalaru sollunga
@DEIVATTAMILMARI
@DEIVATTAMILMARI 5 жыл бұрын
சகோதரி முதலில் சப்த கன்னி வேறு சப்த மாதா வேறு
@rajarathinamemr1365
@rajarathinamemr1365 5 жыл бұрын
ஐயா சப்தகன்னிகள் பெயர்கள் தந்தால் உதவியாக இருக்கும்.
@tamiltravelmedia
@tamiltravelmedia 5 жыл бұрын
@@rajarathinamemr1365 rajakanni senthamarai mathuvadiyal pooncholai nagakanni agayakanni adhisayakannir
@selvarajjaganathan.selvara942
@selvarajjaganathan.selvara942 5 жыл бұрын
@@rajarathinamemr13651பிராமி 2 மகேஸ்வரி 3கெளமாரி 4வைஷ்ணவி 5வராகி 6 இந்திராணி 7 சாமுண்டீஸ்வரி. இவர்கள் 7 பேர் சப்த கன்னிகள்.
@aadhiseshan4609
@aadhiseshan4609 5 жыл бұрын
எனக்கும் அந்த"சந்தேகம் உண்டு
@tamilmaniyank2145
@tamilmaniyank2145 3 жыл бұрын
Trichy district la musiri la saptha kanniyar Kovil iruku
@Kumar-wj4lh
@Kumar-wj4lh 5 жыл бұрын
9
@sudalaieshanangalammantemp159
@sudalaieshanangalammantemp159 3 жыл бұрын
3 vithama katha sonna hindukal kolambatha seyvan🔥🔥🔥
@smartsurya2817
@smartsurya2817 5 жыл бұрын
Vinayaki devi
@dhanamgopinath9442
@dhanamgopinath9442 5 жыл бұрын
Neenga soles visayam kekuravanksluku puriyura Mari porumaya ,slags solunka appathan kekuravankluku romp pidikum ,purium k
@selvarajjaganathan.selvara942
@selvarajjaganathan.selvara942 5 жыл бұрын
காத்தாயியின் பிள்ளை என்ன ஆயிற்று? . ஏழு முனிகள் என்று கூறியுள்ளீர். ஆனால் ஐந்து முனிகள் பெயரை மட்டுமே கூறியுள்ளீர். தெளிவு பெற விரும்புகிறேன். தங்கள் வீடியோ மெசேஜ்க்கு நன்றியும் வாழ்த்துக்களும்.
@user-br3nn1lb5z
@user-br3nn1lb5z 5 жыл бұрын
With proof scientist Mr.Pandian solved Hindu God's are tamils god please watch all video in his you tube channel. m.kzbin.info/www/bejne/j6PWgGCqpNurrtU
@rampragadeeshkrishnan.r6774
@rampragadeeshkrishnan.r6774 5 жыл бұрын
கருப்பட்டி அம்மன் என்னும் அம்மனை எங்கேனும் கேள்விபட்டிருந்தால் கொஞ்சம் கூறுங்கள்..
@arunmozhi4623
@arunmozhi4623 Жыл бұрын
Sapta Madha's daughters tha sapta kanni not same both
@philipimmanuel8395
@philipimmanuel8395 5 жыл бұрын
Out of twelve years I spoke only 3 times to the Brahmin girl that's all
@user-br3nn1lb5z
@user-br3nn1lb5z 5 жыл бұрын
With proof scientist Mr.Pandian solved Hindu God's are tamils god please watch all video in his you tube channel. m.kzbin.info/www/bejne/j6PWgGCqpNurrtU
@dineshmaxi0012
@dineshmaxi0012 4 жыл бұрын
மிகவும் தவறான பதிவு கன்னிகள் என்பவர்கள் சிறிய பெண் குழந்தைகள் 6கன்னியர்கள் மட்டுமே 7வது‌ கன்னி அண்ணமார் சுவாமியின் தங்கை நல்லதங்காள் இவர்களுக்கு காவல் கருப்பசாமி இருப்பார்...
@hedimariyappan2394
@hedimariyappan2394 5 жыл бұрын
All these r may represent sub sect of present Hinduism. Remember Murugan religion, Siva religion, Vishnu religion , Indira religion(vedic represent), saktha religion. It is just my inference. There is another opinion Aseevaga religion has some references to this 7 deities. V can refer asevagam in u tube.
@Nirmala1969
@Nirmala1969 5 жыл бұрын
பேசுவது சகிக்கல நல்ல Subject.narrator கெடுக்கிறார்
@urchagamtv
@urchagamtv 5 жыл бұрын
Poga poga palagipanga... Elam unga atharavu...😄
@rajakonlineexamthevaibraja9102
@rajakonlineexamthevaibraja9102 5 жыл бұрын
super
@smartsurya2817
@smartsurya2817 5 жыл бұрын
Astamatrika
@saravanankrishnan3037
@saravanankrishnan3037 5 жыл бұрын
The first one to be able,
@saravanankrishnan3037
@saravanankrishnan3037 5 жыл бұрын
Thanks
@smartsurya2817
@smartsurya2817 5 жыл бұрын
Y thanks bro
@balaambiga1208
@balaambiga1208 5 жыл бұрын
Super
@rajaguna2912
@rajaguna2912 4 жыл бұрын
திண்டுக்கல் மாவட்டம்.நிலக்கோட்டை தாலுகா.வத்தலக்குண்டு ஒன்றியம்.விராலிமாயன்பட்டி கிராமத்தில் ஸ்ரீசபேத அய்யனார்.ஸ்ரீசுடலைமாடன் திருக்கோவிலில் ஒரே கல்லினால் வடிமைவக்கப்பட்ட ஸ்ரீசப்த கன்னிகள் சிலை உள்ளது.
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 52 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 210 МЛН
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 75 МЛН
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 19 МЛН
கன்னிமார்கள் அழைப்பு ஆவேசமாய் ஆடிய சிறுமிகள் #tamildevotionalsongs #poosaripattu #பம்பைசெந்தில்
10:30
பம்பை செந்தில் தேவநாதன் குறிஞ்சிப்பாடி
Рет қаралды 5 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 52 МЛН