6hp இஞ்சின்ல டீசல் இஞ்சின் ரேடிபன்னி தந்தா நல்லா இருக்கும் புரோ புல்லட் இஞ்சி 350cc இருக்குரப்ப இதலைழும் ரெடிபன்னி தாங்கபுரோ டீடல் இஞ்சின் லோடு பவர் எவியா இருக்கும் புரோ
@palanichinnapayan172 жыл бұрын
தி.மலை மாவட்டம் .9.HP செயல் விளக்கம் நேரில் பார்க்க வாய்ப்புண்டா சார்?
@anandrockeissmart2 жыл бұрын
2 feet ku Maize la intercultivator iruka sir?
@tksarikrushnanvellur52822 жыл бұрын
EMI ல் கிடைக்குமா சொல்லுங்கள் அண்ணா
@duraisamy15612 жыл бұрын
உழவு ஓட்டும்போது டிராக்டர் போல் சீட்டில் உட்கார்ந்த ஒட்டும் வசதி உள்ளதா?
@jeevarathinambalu3492 Жыл бұрын
200p kizan kraft machine. I having need iron wheels and redger with toplink for that available?
@arunvel9220 Жыл бұрын
PTO 🎉10Kv Dinomo motor Electricals generator ❤5hp motor
@arunvel9220 Жыл бұрын
Multi work for Daily
@mookkans90152 жыл бұрын
நஞ்சை உழவுக்கு ஓட்டலாமா ?
@rajasekartr55292 жыл бұрын
How many HP fuel petrol, Diesel
@rajendranr818611 ай бұрын
ஒரே இயந்திரம் உழவு seeder weeder harvest உரம் தெளிப்பான் உரம் வீச இருக்குதா?
@karunakaruna47042 жыл бұрын
What is the price of each
@sjayamurugan92552 жыл бұрын
Only hand power ilana pogathu...
@kuzhanthaivel19802 жыл бұрын
Bro price
@thangavadivel63372 жыл бұрын
பேக்ரோட்டரில கம்மிவிலை என்ன மாடல்
@VijayaKumar-kj3rk8 ай бұрын
இந்த இயந்திரம் இலங்கையில் ஏப்படி வங்குவது ஏங்கு கிடைக்கும் உங்கலாள் இலங்கைக்கு அனுப்ப முடியுமா விலை எண்ண
@manikandan.j64652 жыл бұрын
Anna 🙏 super video
@TN-zf8hz2 жыл бұрын
கேமரா மேன் சரியான முறையில் ஒளிப்பதிவு செய்யவில்லை
@saravananp24072 жыл бұрын
Anna unga oor solluga bro
@matheswaranrajamani68982 жыл бұрын
1 view
@vijimathi84832 жыл бұрын
அண்ணா உங்க பெயர் என்னா?
@muthuabbu88862 жыл бұрын
Address?
@sweetpets7694 Жыл бұрын
Kalis Power Weeder is best Power Weeder
@ariv12162 жыл бұрын
EMI ல் கிடைக்குமா
@tksarikrushnanvellur52822 жыл бұрын
உங்களுக்கு பதில் கிடைத்ததா அண்ணா
@starrojakoottam2 жыл бұрын
கண்டிப்பா குடுக்க மாட்டாங்க ப்ரோ.... அப்டி குடுத்தா ஒரு சில கம்பெனி credit card இருந்தா குடுப்பாங்க அவ்ளோதான்.... ஒருவேளை நாம் EMI கட்டி முடிப்பதற்குள் மெஷின் life முடிவுக்கு வந்துடுமோ என்னவோ தெரியல அதனாலயே எல்லாரும் EMI குடுக்க யோசிக்குறாங்கனு நினைக்குறேன்.... நான் இரண்டு மூன்று கம்பெனி யில் கேட்டுவிட்டேன் யாரும் EMI கொடுக்க தயாராக இல்லை.... எனக்கு தெரிஞ்சு இந்த power weeder வாங்கிட்டு போனவங்ககிட்ட அந்த கம்பெனி utube சேனல் இல்லாம நம்மை போன்ற யாரும் அதன் செயல்பாடு எப்படி இருக்குனு யாரும் வீடியோ போட்ட மாதிரி தெரியல....
@TN-zf8hz2 жыл бұрын
விலை அதிகமா சொல்லறீங்க பிரதர் 🤔
@tamilarasu19992 жыл бұрын
Tractor le ottikalm pudichi otta mudiyala
@Manikandanvkt2 жыл бұрын
மாணியம் உன்டா
@KarthikDonKarthikDon2 жыл бұрын
Sago.....
@MrRaja199 Жыл бұрын
No use of buying this company machines ...no more field work very worst performance in field...
@prakashvi_emanokaran60352 жыл бұрын
Hii
@VelMurugan-zd4hp2 жыл бұрын
சர்வீஸ் இல்லை யாரை காண்டாக்ட் பண்றது என்று தெரியவில்லை ஒரு ஃபால்ட் போனா விவசாயி செத்துருவான் அந்த அளவுக்கு அலைய விடுறாங்க