வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.
@srinew272 жыл бұрын
பால்கோவா எப்படி healthy,, full ஹா sugar, சும்மா வாய்க்கு வந்தது எல்லாம் பேசக்கூடாது...
@murugesanp71452 жыл бұрын
🤣😂
@murugesanp71452 жыл бұрын
நெய் என்றால் அது எங்கள் ஊர் நெய் தான் உலகம் முழுவதும் பிரபலம் ஊத்துக்குளி நெய்
@venkatesan.kvenkatesan.k44732 жыл бұрын
@@murugesanp7145 நெய் என்றால் பசுமாட்டு நெய்தான் ( நாட்டு மாடு A2) ஆனால் இப்போது ஜெர்சி இன மாடுகளின் பாலில் இருந்து தான் நெய் எடுக்கப்படுகிறது ! இது பசு நெய் அல்ல பன்றி நெய் !தற்போது ஊத்துகுளி நெய்யும் பசு நெய் அல்ல பன்றி நெய் !
@murugesanp71452 жыл бұрын
@@venkatesan.kvenkatesan.k4473 நீங்கள் ஒரு முறை வாங்கி பாருங்கள் அப்போது சொல்லுங்கள் பன்றி நெய்யா a1நெய்யா அல்லது எருமை நெய் யா
@venkatesan.kvenkatesan.k44732 жыл бұрын
@@murugesanp7145 முருகேசன்ஐயா உங்கள் ஊரில் (உத்துகுளி) கிடைப்பது ஜெர்சி நெய்யா அல்லது நாட்டு மாட்டு நெய்யா ? அதை முதலில் சொல்லுங்கள் !
@rkumudha76662 жыл бұрын
Please Smile Sir.
@hellomadurai2 жыл бұрын
நிச்சயமாக. மகிழ்ச்சி
@kassimrestoran77793 жыл бұрын
Bro nambe mobile kadai arapalayam le eruku oru vidio podunge bro
@hellomadurai3 жыл бұрын
அப்படி என்ன சிறப்பு அந்த கடையில்
@nanthavlogs86063 жыл бұрын
@@hellomadurai sirapu enna na ellaru kadailayum mobile showcase la irukum ivnga kadaila antharathula parakum
@hellomadurai3 жыл бұрын
@@nanthavlogs8606 பறப்பதை எடுப்பது என்றால் செலவு கூடுதலாகும்.
@nanthavlogs86063 жыл бұрын
@@hellomadurai 😂😂🤣
@hellomadurai3 жыл бұрын
@@nanthavlogs8606 😀
@santhosh392 жыл бұрын
Andha Annan mugathula irukka magizhchi parungalen.... Pah.... Solla vaarthai illa pa.... Romba magizhchi anna ... !