அக்கா ரொம்ப அழகா தமிழ் பேசறாங்க...... தொகுப்பாளர் தான் அதிகமாக ஆங்கிலம் பேசுறாங்க..... அவர்கள் தான் வேற நாட்டில் இருந்து வந்தவர் போல தமிழ் பேசறாங்க..... உங்க தமிழ் பற்று எனக்கு மிகவும் பிடித்துள்ளது.....❤❤❤❤❤
@maharajaponniah96984 ай бұрын
நல்லா கவனிச்சு இருக்கீங்க
@VasukiVasuki-yy7cg6 ай бұрын
எங்கள் தமிழ் மொழியின் அழகு நீங்கள் பேசும் போது துளிர்க்கிறது❤❤❤" மரம் நமக்கு அவ்வளவு முக்கியம்"🎉
@தமிழ்பார்வை-ல9ர6 ай бұрын
காளி,கிரிபா உங்கள் சமூக சேவை பாராட்ட தக்கது ❤🎉😊. மேலும் வளரட்டும்.வாழ்க வையகம் ❤🎉
@lovelybird54666 ай бұрын
சமூக சிந்தனை நிறைந்த மனிதாபிமானம் மிக்க மனிதர்களை சந்திப்பது மிகவும் அறிதான விசயம். இவர்களை பேட்டி எடுத்தமைக்கு மிக்க நன்றி சகோதரி
@kumarbalu64586 ай бұрын
எந்த மரமும் எனை பார்த்து மயங்கிடாது #எப்படி பட்ட வரிகள்
@mahiwithlove13576 ай бұрын
55 வருடமாக இருக்கும் இவர்களே தமிழை விட்டு தரவில்லை ஆனால் இந்த தொகுப்பாளர் தமிழ் பேச முடியவில்லை ஏன்?? நான் தொகுப்பாளரை வெறுக்கிறேன்..
@SivaKumar-gy8ok4 ай бұрын
நான் நினைத்ததை நீங்கள் சொல்லி விட்டீர்கள், எம்மா தொகுப்பாளினி அந்த சகோதரிகள் 2 பேரும் தமிழ் பேசும் போது நீ ஏம்மா தமிங்கிலிஷ் பேசுற ?
@shrinivasu50814 ай бұрын
Yes correct English.is communication not an identity..she speaks well in Tamil then why anchor is speaking in English...society makes us like this.. and one thing say thank you one who Don knows Tamil .. people should say nanri....I travelled to many countries there 95 percent are well educated but they always say thank you in their mother tongue.
@pandiarajanmcm70576 ай бұрын
Enna oru azhagiya tamil.. Neenga tamil ponnungathan 🥰🥰
@kuttythambisipi79995 ай бұрын
உங்களின் தமிழ் பேச்சிற்கு நான் அடிமை..வாழ்க வளமுடன்
நாம் ஒவ்வொருவரும் இதிலிருந்து ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு செயல்படும் போது மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு ❤
@thamaraik17736 ай бұрын
They are absolutely right. Exams and marks hinder the learning process. Instead of learning, the children are pressured into getting good scores. The priority becomes scoring high marks instead of enjoying the learning process. The place looks and sounds very peaceful ❤️
@jacobleemajacobleema65286 ай бұрын
மிகவும் அழகாக தமிழ் பேசரிங்க நல்ல கருத்து சொல்ரிங்க
@nirmalaprabhakaran35865 ай бұрын
Loved and enjoyed listening to these two sisters. Great thoughts. Wish your thoughts spread far and wide.
@mugunthamoorthy6 ай бұрын
What a simple but great Goddess speech, they are blessed. Everyone must listen these simple explainations of respecting Nature... Translation Required...
@nilaniladatchy66194 ай бұрын
நல்ல விளக்கத்தை நன்றாக சொல்லி கொடுத்து இருக்கிறீர்கள், நன்றி ❤❤❤❤
@EzhilPandian-j8e2 ай бұрын
உங்களை எங்க வீட்டிற்கு வரவேற்கிறோம்.. பான்டிசே ரி,ரெட்டியார் பா ளை ய ம். உங்கள் தமிழ் உங்களை வாழ வைக்கும்
@agathiarbabaji12406 ай бұрын
God bless your family with Good Health, Wealth, Peace and Success
@BrindhaHarini6 ай бұрын
அருமையான பதிவு சகோதரிகள் ❤❤❤❤❤
@தமிழன்வரலாறு-ட1ன6 ай бұрын
வெண்மை மனிதர்கள் விட்டு சென்ற உறவின் அடையாளம்
@ilangog56396 ай бұрын
கிருபா 1992-ல் பாரதிராஜா இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளிவந்த நாடோடி தென்றல் படித்தில் இருண்டு காதாநாயகிகளில் ஒருவராக நடிதுள்ளார்.
Please do this kind valuable interviews for TN ,,🎉 thanks ss music KUDOS ❤❤❤
@savithrykumar38376 ай бұрын
Arumaiyana viedeo padhivu Nantri Mam & Nantri 🙏👏👌
@ugaindransubramaniam92372 ай бұрын
for those who dont know, the " tamil " lady in green attire is "AuroKripa". She acted in Bharathiraja's Nadodi thendral beside karthik. The movie and her character was inspiration behind movies like Lagaan and Madrasapattinam
@venkat96784 ай бұрын
Salute this gorgeous , greatest living Legend and genius director Aparna sen Madam 👏 🙏 🙏
@s.r.elizafernando32446 ай бұрын
❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Thank you kali and Kirupa…amazing…. From Dubai…
@rajesheee79483 ай бұрын
யாரு அந்த வெள்ளைக்காரர்💥😂 என் இனமாட நீ😊
@selvarajootamilkanan61896 ай бұрын
❤❤❤beautiful souls both
@PradeepRaajkumar19816 ай бұрын
Dear Anglin Wonderful interview.. Nice people Dear..
@gurukalidhasan.r31176 ай бұрын
உலகின் ஆரம்ப மொழி தமிழாக இருக்கும் என்று நினைக்கிறேன்
@dpdreamgraphy6 ай бұрын
SUCH A WONDERFUL SISTERS.... AMAZING. INGA IRUKURA MAKKALE INDHA IYARKAIYAI RASIKADHA BOTHU. IYARKAI MEEDHUM SUTRUSUZHAL MEEDHUM PATRU ULLA IVARGAL INGE VAZHA THAGUTHIYANAVARGAL....
@dr.rajthangavel10266 ай бұрын
தமிழுக்கு என்றும் அழிவில்லை இவர்கள் இருவருக்கும் வரை
@Myv34255 ай бұрын
Irukum varai
@aaminafathimaa6 ай бұрын
Great approach to life maams. Very positive and thoughtful views.
@vijayalakshmik9206 ай бұрын
What about their families. Marriage etc., Great Valid values of life.🎉 Respect all 🎉
@Rajaappa-s8e6 ай бұрын
GREAT EDUCATIONAL VIDEO TO EVERYONE. ALL THE GODS OF THE WORLD BLESS YOU ALL. THANK YOU SO MUCH. AppA 30.6.2024
@arungoldbeta6 ай бұрын
Tamil girls using makeup products huge. But this lady not using makeup 😮😮
@murugaiyan67506 ай бұрын
❤lovely, and most responsible people ❤🎉
@siva2k236 ай бұрын
இந்த தொகுப்பாளரை ஓங்கி அறைய வேண்டும் போல் இருக்கிறது!
@savagequeen48946 ай бұрын
ஏன் 😂😂😂😂உங்களுக்கு மன நலம் சரியில்லையா
@siva2k236 ай бұрын
@@savagequeen4894 அப்படி செய்யக்கூடாது என்பவர்களுக்குத்தான் மனநலம் சரியில்லை என்று அற்தம்.
@Ravanan6462 ай бұрын
சும்மா பேசக்கூடாது ஓங்கி அறைய வேணும்.
@muthamilselvi84825 ай бұрын
I love nature.what i am thinking in my thought they said very well.
@damodaranbabu20156 ай бұрын
Great interview
@nilaniladatchy66194 ай бұрын
உங்களுடைய பதில் நல்ல பதில்
@WingelliJohnBritto11 күн бұрын
தமிழச்சி கொல்லுரீங்கடி தமிழாலே வெட்கி தலை குனிகிறேன் உங்க தமிழ்முன்
@jeganathankamali64905 ай бұрын
Great Salute To You Both Of Sisters 👍👏👌🙏😌
@Senthil_Murugan.I5 ай бұрын
எங்கு பிறப்பினும் தமிழர் தமிழரே...இங்கு பிறப்பினும் அயலார் அயலாரே! அவங்கவங்கள அவங்கவங்களாவே இருக்க விடுங்க யா... எந்த மொழி வேணும்னாலும் பேசலாம்... ஆனால் தாய்மொழி தான் உயிர்மொழி!
@mjustin14756 ай бұрын
Lovely peoples❤❤❤❤❤
@dpdreamgraphy6 ай бұрын
19:30 UNDERSTANDING OF LIFE CIRCLE
@rekhanatarajan61495 ай бұрын
Both are Beautiful much inside ☺
@Ravanan6462 ай бұрын
வெளிநாடுகளுக்கு மாணவராக அந்த நாட்டு உரிமைகளை பெறநினைக்கும் இந்தியர்களும் வெளிநாட்டுக்காரியை திருமணம் செய்து காணொளி போடும் இந்தியர்களுக்கும் இந்த பிரெஞ்சு பெண்களின் பேச்சு நல்ல செருப்படி
@udayantml20636 ай бұрын
They telling 💯 true 👏
@n.s.parthipan58035 ай бұрын
Super 👍 sister 💕 sister ❤😂😂 Tamil super 👏👏 tree 🎄🌴 om namah shivaya Om Shanti Om namah shivay Om namah
@Praveen_Purushothaman6 ай бұрын
Intro Edit and music 🙌👏
@Ajitharasuthevan4 ай бұрын
வாழ்த்துக்கள் அக்கா தமிழ்நாட்டில் இருக்கும் நம் தமிழர்கள் சிலர் தாய்மொழியான தமிழை மறந்து கொண்டு இருக்கிறார்கள் அந்த நிலை இருக்கிற பொழுது வெளிநாடுகளில் இருந்து இங்கு தமிழகத்தில் பக்கத்தில் பாண்டிச்சேரியில் அதிக வருடங்களாக நீங்கள் இங்கே இருக்கிறீர்கள் என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் அனைத்து தமிழை நேசிக்கக் கூடிய அனைத்து தமிழர்களும் சார்பாக கோடான கோடி வாழ்த்துக்கள் நீங்கள் தமிழில் பேசுவதும் தமிழே அழகாக பேசியதற்கு
@sooriyaarun6 ай бұрын
Very happy
@u_me_n_shopping5 ай бұрын
So cute, inside n out❤
@nAarp6 ай бұрын
அதனாலதான் நீங்க மற்ற மேக்கப் போடாதவற்கல் அழகு
@dpdreamgraphy6 ай бұрын
21:00 TRUE WORDS.
@muralidharanc6 ай бұрын
blessed souls
@meenavellaiyan19806 ай бұрын
நெறியாளர் தமிழில் பேச முயற்சிக்கவும்.அவங்களே தமிழில் பேச முயற்சி பன்றாங்க.
@JawaharAdityan6 ай бұрын
அவர்கள் இருவரும் தான் உண்மையான தமிழச்சிகள்.. நெறியாளர் அரை வேக்காடு.. அவர்கள் தமிழில் பேசுவதை பார்த்தாவது ஆங்கிலம் கலக்காமல் பேசலாம்
@amritharshaan5 ай бұрын
அவங்க இந்நியா வந்து தமிழ் கத்துகிட்டு எவ்வளவு அழகா தமிழ் பேசுறாங்க. தமிழ் நாட்டுல பிறந்த நீங்க ஆங்கிலம் பேசுனா .. தமிழ் எப்படி வாழும்?? இப்படி french நாட்டுக்காரங்க தான் வாழ வைக்கனும் போல.
@mannysubramanian83934 ай бұрын
Anchor didnt ask any question about whether these sisters have family/children. I remember in another interview of their brother, he married a pondicherry woman and has children.
@Whatever2496 ай бұрын
நாடோடி தென்றல் நடிகை கிருபா
@manjuthangarasu7016 ай бұрын
Maram ❤aavalavu ishtam
@siththiratheviiyavoo15795 ай бұрын
What home stay is this?
@n.s.parthipan58035 ай бұрын
Super 👍 tree 🎄🌴🎄🌴🎄🌴 super 👏👏 sister Om namah ❤ sister Om Shanti Om Shanti Om Tamil 😂 super 👏👍👍👍
@isaacmadhavan23486 ай бұрын
Great women!
@sonimusic46775 ай бұрын
Neega super ❤
@masmedia76845 ай бұрын
மரம் செடி கொடிகளை நேசிக்கிற உங்களை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ஏன்னா நானும் அப்படிதான்
@Myview_Aravind6 ай бұрын
She must stand in politics.. Rather than some craps..
@SivaKumar-gy8ok4 ай бұрын
நான் நினைத்ததை நீங்கள் சொல்லி விட்டீர்கள், எம்மா தொகுப்பாளினி அந்த சகோதரிகள் 2 பேரும் தமிழ் பேசும் போது நீ ஏம்மா தமிங்கிலிஷ் பேசுற ?
@CSP-je7cl4 ай бұрын
UNMAI WE WANT TO TAKE CARE OF OUR NATURE
@Lkjonmyu6 ай бұрын
U come to nilgiris,welcome to nilgiris,ooty, kotagiri
@arasukannusamy40104 ай бұрын
Ithula irunthu yenna teriyuthu vellakariku face ku ivolo cream use panna maatanga pola ana Inga yum than irukangalay
@riyad61155 ай бұрын
Indian skins born in US or Europe countries getting citizenship but why they are not giving to this people . These aurovile people deserve Indian national passport
@soundarc7478Ай бұрын
Tamilnadu where.. place
@motorme703518 күн бұрын
Tamilnadu illa. Pondicherry Arouville.
@gurukarthik3375 ай бұрын
School ilaaa.....Pallikoodam
@mathansamymathan88074 ай бұрын
தொகுப்பாளினி, கண்டிப்பாக தமிழராக இருக்க வாய்ப்பு இல்லை...😅
@AnilKumar-c8t9h6 ай бұрын
Super 👌
@user-lq7hh5ni9c5 ай бұрын
Pls share your skin color to Tamilnadu people, they become fair skin.. In India skin color matters a lot.
@KalaiyarasanK-yh5qe4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤LOVE
@hadariandahllyran656 ай бұрын
Anchor stop acting over smart... you insisted on trying blush on her face and then you said "ithu thevaya". Did you see how she was hurt in a second? She is empathetic.. not as you savage
@gladwinkumar67704 ай бұрын
Banu to be anchor...soon😂😂
@KimPeterRasmus6 ай бұрын
super
@Kuransi-ql3eb5 ай бұрын
இந்த தமிழ் நாட்டு மக்களுக்கு மட்டும் தனி தமிழ் பேச வருதுல்ல
@SuperGaneshganesh6 ай бұрын
Angeline interviews are top class these days. very selective and very natural
@aravindraj46526 ай бұрын
Anchor speaks more English kalki amma spks tamil 🎉
@ananddsn07androw186 ай бұрын
Yes enga Amma paathanga velakara naatula iruntu vanthavanga Tamil pesaranga but kelive kekarava English la kelvi kekara
@yogeshyogi26753 ай бұрын
@@ananddsn07androw18😊
@pavithrarajesh94875 ай бұрын
She looks like Simran ...
@Kingperiyathambi5 ай бұрын
Show this video - some days ago Islamic/foreigners groups were targeting Tamil community in Twitter who celebrates Lord Murugan and vinayagar festivals in Paris
@krishnamanoharan43446 ай бұрын
Anchor (and all of us) should use 100% Tamil words (a good colloquial version is enough. One need not use Sentamizh) while speaking in Tamil and speak good English while speaking in English. I think the French siblings are trying to teach us this. Mixing words and sentences is actually a disrespect to both English and Tamil. Ofcourse their environment agenda is obvious. Good work.