நல்ல முயற்சி.. வாழ்க பல்லாண்டுகள்... நானும் முயற்சிக்கிறேன்...
@lakshmimanu47933 жыл бұрын
I love u r speech ஐயா
@ThushyCyber3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@sebastian94033 жыл бұрын
Super
@nambirajan2403 жыл бұрын
என் வாழ்நாளில் நான் கண்ட ஒரு விசித்திர நிகழ்வுகளில் இந்த மனிதரின் காணொளியும் ஒன்று.. பெரும் மகிழ்ச்சி.
@JaiKumar-du4nq2 жыл бұрын
இந்த காணொளியை பார்க்கும் போது நம்ம எல்லாம் எதுக்கு இருக்கோம் என்று தோன்றுகிறது கிருஷ்ணன் ஐயா வாழ்க வளமுடன்
@m.fareethahmed48373 жыл бұрын
7:37 வாக்கிய முடிவில் அம்மா , அற்புதம்
@mullaivendan82993 жыл бұрын
சினிமா மேகத்தை விட்டு, இளைஞர்கள் இவர்களைப் போன்றவர்களை முன்னுதாரணமாக எடுத்து கொள்ள வேண்டும். நமது இயற்கை விவசாயம் மட்டுமே நமது அடையாளம்.......
@ManiKandan-wx8jz3 жыл бұрын
Super 💪🙏
@Jay-iu2sm3 жыл бұрын
It's little hard to get youngsters in cultivation, we have to change from family and academic and more practical studies... I hope one day we will good in our lord nature...
@saranyatailoringtech90833 жыл бұрын
True
@anandhsharul43323 жыл бұрын
நீ தமிழன்டா தமிழன்டா 🤗🤗🤗
@vasanthcr72325 жыл бұрын
மிகவும் அற்புதம் 🥰 நாம் தான் பழமையை மறந்து விடுகிறோம் 😣😥
@grahc4903 жыл бұрын
நானும் தமிழ்நாட்டில் வாழ்கிறேன் என்று பெருமிதம் கொள்கிறேன். நான் ஒரு வடநாட்டு பெண் என்றாலும் தமிழ் மொழி, மீதுள்ள காதல், ஈர்ப்பு, ஏற்பட்டு நான் ஒரு தமிழ் பெண் ஆகிவிட்டேன். தமிழ் வாழ்க.
@bharathidarshanram2493 жыл бұрын
Arumai sagodhari 👌👍❤
@reginamary96892 жыл бұрын
Super vivasayam
@bharathikkanalk7867 Жыл бұрын
மகிழ்ச்சி👍
@senthilkumarloganathan41403 жыл бұрын
நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் கிருஷ்ணன் சார்
@dilipan4863 жыл бұрын
சுத்தமான தண்ணீர் காற்றை ஒரு படிப்பால் கொடுக்க முடியாவில்லை என்றால் அந்த படிப்பால் என்ன பயன்? அருமை 🙏
@aarokiaraj4652 Жыл бұрын
தமிழர்களின் நாகரிகம் தமிழர்களின் கலாச்சாரம் போன்றவற்றை நன்குஆழமாக தெரிந்து கொண்டுள்ள அண்ணன் கிருஷ்ணா மெக்கன்சி அவர்களை நாம் நிச்சயம் பாராட்ட வேண்டும்
@thilagavathis19453 жыл бұрын
வெங்காய மாலையை மனம் ஏற்றுக்கொள்ளவில்லை.தமிழ் பாரம்பரியத்தைப் பின்பற்றி வாழ்கின்ற கிருஷ்ணா அண்ணனுக்கு தாமரை மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையைத்தான் அணிவித்திருக்க வேண்டும் பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள் அண்ணா
@alaudeensabneer54184 жыл бұрын
உங்களை நினைத்தால்.. மிகவும் பெருமையாக உள்ளது..sir!!❤️❤️
@sundaravallivalli32143 жыл бұрын
நன்றி அண்ணா நிங்கல் சொல்லும விவசாய 🙏🙏
@omygodomygod39874 жыл бұрын
மிகவும் அற்புத மனுச மனம் நெகிழ்கிறது நண்பா
@bharathidarshanram2493 жыл бұрын
Aiyo evar pesara Tamil kekkave romba santhosama irukku 👌👌👌👌👌❤❤❤❤❤👍😂😂😂😂😂
@mohan22212 жыл бұрын
இயற்கை பற்றிய ஒரு புரிதலின் விளைவுகளே இந்த நல்ல மாற்றம்
@sunmoonsara44313 жыл бұрын
நீங்கள் நல்ல உடல் ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள் அருமை அண்ணன்💐💐💐💐💐👏👏👏👏👏👏🙏🙏🙏🙏
@govindarajuraju63954 жыл бұрын
சுப்பர் நல்லா புத்தியில் உரைத்தது...
@ramram-t2i3 жыл бұрын
இவர் மட்டும் தான் இயற்கை விவசாயி மக்கள் உடல் நலம் தான் முக்கியம் என சொல்லும் உண்மையான விவசாயி
@siramudumari35583 жыл бұрын
A true farmer with a smiling face.He had accepted his farming life happily.
@sathishkumarkumar19673 жыл бұрын
இந்த விடியோ முதலில் ஆரம்பித்தப்ப தமிழராக இருந்து அந்த அக்கா Hi sonanga ஆனால் அவர் வணக்கம் சொன்னாரு அருமை வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாம் தமிழர் 🌴🌾🌾🌴🌾🌴🌴🌾
@RS-fl8dh3 жыл бұрын
Feeling proud of Krishna Mackenzie hats of to him
@umamaheshwari36993 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் இந்த நிகழ்ச்சியை பார்த்து. பெருமையாக இருக்கிறது. 🌱🌴🌳🌲🤴👸🏻😎💕
@ramram-t2i3 жыл бұрын
மிக சிறந்த நேர்காணல் love it
@subasinitukgsubasinitukg11762 жыл бұрын
best of luck and hands off you mechancy💐💐💐
@najmahnajimah87283 жыл бұрын
Super sir arumai neengal pesum tamil beautiful I'm tamil 🇱🇰 🇸🇦
@sureshsudarsanam4723 жыл бұрын
Sir really proud of u and a big salute. U made all of us proud.
@velusv49643 жыл бұрын
மிகவும் நன்றி ஐய்யா 🙏🙏🙏
@marimuththuyoganayagi72602 жыл бұрын
வணக்கம் சகோதரி. கிருஷ்ணா அவர்களை விட நீங்கள் தான் தமிழை ஆங்கிலம் கலந்து பேசுகின்றிர்கள் சிறப்பு🤔
@poornajayanthi3 жыл бұрын
Wow. Sweet tamil . Fluent. Hats off to you Sir.
@rizwanakbarbasharizvan69443 жыл бұрын
நம்பவே முடியல... I proud of you 💪👏
@thiruvilanarakkonammohan42583 жыл бұрын
I am watching this with my friends in Devon,UK. லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர் is the only way we can bring back traditional farming in India.
@srinivasanpalani69089 ай бұрын
Really great. Vazhga valamudan @KrishnaMckenzie
@arivolimuthukumara57394 жыл бұрын
மனம் நெகிழ்கிறது நண்பா
@vigneshkumar34603 жыл бұрын
Krishna sir! I salute your natural agriculture doing
@vpraba9172 жыл бұрын
இது பார்ப்பதற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது நன்றி
@jayalakashmi44653 жыл бұрын
You speaking tamil very nice. God bless you
@KumarKumar-zv8kn2 жыл бұрын
Super nalla Tamil manniyon Tamil kalassrthyum valaringa sar nanddri.😀😀👍👍👍
@mon007dayk93 жыл бұрын
மிகவும் அற்புதம்.அதிசயம். வாழ்த்த வார்த்தை இல்லை 🙏❤️
@kaliyaperumal83463 жыл бұрын
Super sir .u r a example for this generation
@manikandan-nf7ko4 ай бұрын
Anbula kataliye 🎉🎉🎉 sing song music super
@vijayakannan30543 жыл бұрын
You are great Krishna Mckenzie. You are the great farmer also so I gives you the title as 'Son of our Sand'. God Bless you. Today only i got the oppurtunity to see this vedio.
@rahu14722 жыл бұрын
மெக்கன்ஸி முற்பிறப்பில் தமிழனாக பிறந்து வாழ்ந்து இருப்பார்
@thiagarayaselvam28614 жыл бұрын
I want to see all your family members at Pondicherry sir.
@bmfarmsesurajapuram2293 жыл бұрын
Really wonderful krishna
@banureka28382 жыл бұрын
மிகவும் சிறப்பு! Fantastic! Very beautiful!👌💐⭐
@mahasri8808 Жыл бұрын
உண்மையை உணர்த்திய ஒரு தமிழ் விவசாயி!
@sunshine-adhiram71413 жыл бұрын
I am speechless 😶!
@ramprasadpatnaik93833 жыл бұрын
Salute to you Krishna Sir.
@jaykan19473 жыл бұрын
vanakam nameste 🇲🇾 Penang Malaysia 💕🇲🇾
@Fastxbee..3 жыл бұрын
Coming soon Malaysia bro for work 😭
@adharsh694203 жыл бұрын
Namaste vendam. Vanakkam mattum pothum. Indiavil irundhu Vanakkam. Selamat Pagi dari India
@dhanaraj80434 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி !
@mullaivendan82993 жыл бұрын
Great, Salute Bro........
@haputalenaatukoli75143 жыл бұрын
வெள்ளைக்காரனே அழகா தமிழ் பேசுரான் நீங்க எதுக்கு இங்லீஸ் பேசுறீங்க. அவரிடம் தமிழ் கற்றுக்கொள்ளுங்கள் அக்ககா இல்லாட்டி இலங்கைக்கு வாங்க
@user-qo1js4cn3i3 жыл бұрын
அக்கா வா இல்ல அக்ககா வா.
@saradha.shanmugam72843 жыл бұрын
W0W vesti super valga valamudan
@thiruvannamalailove3 жыл бұрын
Evaruku poi dislike potueruking evara nenachu perumai padanum the great man vazga thamilakam 🙏👩🌾🌾🙏
@STAR-ht9lg3 жыл бұрын
Really speech less MAN Amazing ❤️❤️❤️
@merlinebenisha53454 жыл бұрын
Sir.. You are doing great... 💜😇🙏
@neelathangavel69603 жыл бұрын
அழகு தமிழ், மண்ணின் மகத்துவம், இயற்கையை பற்றிய புரிதல், இருப்பதை வைத்து சிறப்புடன் வாழ்வோம் என நினைத்தால் வாழ்க்கை எவ்வளவு பெரிய பொக்கிஷம்?
@shalanim12793 жыл бұрын
Good job and may God bless you bro
@josenub083 жыл бұрын
Kudos learn from this great man
@bastiananthony33923 жыл бұрын
அருமை ஐயா!
@sekharkarthik8964 жыл бұрын
Very good human being. God bless u and your family bro. Best wishes. Really you are genuine bro. Keep it up bro
@mohamedyousuf94393 жыл бұрын
வாழ்த்துக்கள் பேசவார்த்தைகள் இல்லை.
@KrT97Hannah3 жыл бұрын
பெருமையாக உள்ளது.. வாழ்த்துக்கள்😊
@nazarethth6164 жыл бұрын
Thank you sir your really great 🙏
@muneerbasha20843 жыл бұрын
Great, very happy, keep going tamizhare
@kirubakaran47223 жыл бұрын
ஆங்கிலயேன் நம்ம நாட்டை விட்டு வெளியேறிய பின்னும் நாம் அன்னிய மோகத்தில் ஆழ்ந்து சுழன்று கொண்டு வாழும் வாழ்க்கை நாமே ஏற்படுத்திக் கொண்டு விட்டோம்.
@thozhiskitchen15433 жыл бұрын
மனம் மகிழ்கிறது.
@reyvkrishna613 жыл бұрын
He is truly inspiring. Thank you for standing up for what is important and being a example! Side note: the anchor was very ignorant. While he is talking about treasuring our roots, she is hesitant to speak Thamizh and also mispronouncing the English words😀Jaya tv please pick anchors who can connect to the subject🙏
@armlinkzz36643 жыл бұрын
Krishna sir ...🙏🙏🙏❤️❤️❤️😘
@akveralevalentry75613 жыл бұрын
Love u sir,ur very great and I love nature, farming
@tamizhsundarpaattu87825 жыл бұрын
Amazing sir. Thank you for the jaya tv
@kalaivanikichenaradjou35743 жыл бұрын
Pakka azhaga irundhuci, supero super
@sangarimuruganantham94983 жыл бұрын
Vanangugiren ayya💯
@KillyLohoa3 жыл бұрын
So quit krishna U very gentle man vallgha vavasaie ulavan needling valgha
@rajeshkannansubbiah65654 жыл бұрын
Super krishna sir
@ramjanbegamramjan5753 жыл бұрын
அல்லாஹ் உங்களுக்கு கிருபைசெய்வானாக
@ramachantran155rama63 жыл бұрын
The great work man
@manojmano4274 жыл бұрын
Real.wonderfull
@baskarbaskar.p92242 жыл бұрын
தமிழ் வாழ்க விவசாயம் வாழ்க
@vickymathi22013 жыл бұрын
Great sir
@ananthis45303 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@manunairbmw29483 жыл бұрын
Salute u sir...
@saraswathyesakltheuar53853 жыл бұрын
Super 🙏🙏🙏🙏🙏🙏💚
@sayedalipasha7807 Жыл бұрын
Very Very super information thanks brother shukriya
Thank you for sharing, your environmentally sustainable farming is very important to preserve the nature;you are the role model 🙏🏿🦚🌾 Pongalo Pongal Valtukl🌾☀️