ததும்புகிற கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை! 😢இது இன்பமா, துன்பமா தெரியவில்லை! அனிதா, மாமா உள்ளிட்ட அனைத்து உறவுகளுக்கும் இனிய நல் வாழ்த்துகள்🎉🙏🏻
@suthandbst2 ай бұрын
நீங்கள் தவறாக கருணாநிதி அவர்கள் கடிதம் எழுதி மலையக தமிழர்கள் இந்தியாவுக்கு சென்றார்கள் என்று தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள். உண்மை அப்படியில்லை. சிங்கள அரசியல் வாதிகளால் திட்டமிட்டு அவர்களது குடியுரிமை பறிக்கப்பட்டு பலவந்தமாக அனுப்பப்பட்டார்கள். பிரித்தானியர் இலங்கையை விட்டு வெளியேறிய போது, சிங்களத்தேசிய வாதிகள், மலையகத் தமிழர்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இவர்களது நெருக்குதல்களினால் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் 1948 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி இலங்கைக் குடியுரிமைச் சட்டம் இல. 18 நிறைவேற்றப்பட்டது. இச் சட்டத்தின் படி 1948 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் திகதிக்கு முன் இலங்கையில் பிறந்திருப்பதுடன் அவருடைய இரண்டு தலைமுறையினரும் இலங்கையில் பிறந்திருந்தால் மட்டுமே இலங்கைக் குடியுரிமைக்கு ஒருவர் உரித்துடையவர் என்று வரையறுக்கப்பட்டது. இது மலையகத் தமிழ் மக்களுக்குப் பாதகமாக அமைந்தது. இவர்களில் பலர் தமக்கு முன் இரண்டு தலைமுறையினர் இலங்கையில் பிறந்திருந்தாலும் கூட அதை நிரூபிப்பதற்கான ஆவணங்கள் அவர்களிடம் இருக்கவில்லை. இதன் காரணமாகச் சுமார் 7 இலட்சம் மலையகத் தமிழர் நாடற்றவர் என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டதுடன், 1949 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்கள் திருத்தச் சட்டம் இல. 48 இன் மூலம் அவர்களது வாக்குரிமையும் பறிக்கப்பட்டது. பின்பு சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் மூலம், இலங்கையில் நாடற்றவர்களாக இருந்த 975,000 இந்திய வம்சாவளித் தமிழர்களின் எதிர் காலம் தொடர்பாக, அப்போதைய இலங்கைப் பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்காவுக்கும், இந்தியப் பிரதமரான லால் பகதூர் சாஸ்திரிக்கும் இடையில் 1964 ஆம் ஆண்டில் அக்டோபர் 30 இல் கையெழுத்தான ஒப்பந்தத்தைக் குறிக்கும். இந்த ஒப்பந்தத்தின்படி மேற் குறிப்பிட்டவர்களில் 525,000 பேரை இந்தியா ஏற்றுக்கொள்வதெனவும், 300,000 பேருக்கு இலங்கைக் குடியுரிமை வழங்குவதெனவும் முடிவானது. மீதி 150,000 பேர் விடுபட்டுப் போயினர். 1967 முதல் அமலாகத் தொடங்கிய இந்த ஒப்பந்தம் அம்மக்களை இந்தியக் குடியுரிமை பெறுவோர், இலங்கை குடியுரிமை பெறுவோர், நாடற்றவர்கள் என மூன்று கூறாகபிரித்தது.
@deepaalagupillai1672 ай бұрын
I too cried
@VijayakumarTmp2 ай бұрын
Congratulations
@BM-rv4if2 ай бұрын
Soo lovely to see you with your blood relatives. Enjoy Sri Lanka. If you have time try restaurants in Colombo . Lovely food😂
@prabhaprabhaharan13112 ай бұрын
Me too
@sellathuraidineshkumar25322 ай бұрын
அந்த கள்ளம் கபடம் இல்லா தூய்மையான அன்பு மலையகத்துக்கே உரித்தான ஒன்று❤️🥰 ஐயா, சாமி /அம்மோய் தாயி ன்னு தான் பிள்ளைகளை அழைப்பாங்க🥹 அன்பான நண்பர்கள் ❤️ அவங்க வீட்டுக்கெல்லாம் போனா வேற மாதிரி கவனிப்பாங்க கவனிக்கும் போது அந்த முகங்கள்ல இருக்குற பரிவான பாசம் அனுபவிச்சவங்களுக்கு மட்டுமே தெரியும் அதுல நானும் ஒருத்தன் 🥰 Much love ❤❤❤ My Dear மலையக மக்கள்🙏🏼🙌🏼 💐🥰❤️😍
அனித்தா உங்கள் தமிழ் எனக்குப் பிடிக்கும். இப்போ தான் புரிகிறது . உங்கள் உறவுகளைப் பார்த்த போது அழுதே விட்டேன், நாமும் உறவுகளையும்என்னுடன் படித்த தோழர் தோழியரை பார்க்கும் போது வரும் மனநிலை தான் வந்தது, வாழ்த்துகள் உங்கள் அம்மாவையும் கூட்டி வந்து இலங்கை உறவுகளைக் காட்டுங்கள்,
@selvikrishnasami95942 ай бұрын
நம் இனம் எவ்ளோ அழகா சுத்தமா இருக்காங்கனு யாருக்கும் தெரியாது லயங்கள் எஸ்டேட்க்குறாங்கன்னு ஏளனமா பாக்குறவங்க இருக்காங்க. இந்த பதிவு நம்ம அனிதா எவ்ளோ அருமையா பதிவு பண்ணிருக்காங்க, நன்றி அனிதா வாழ்க வளமுடன் தங்கை 🙏🥰
@SS-rn8nf2 ай бұрын
Athu sari malayaga makkal innum button phone thaan paavikkirangala? Athu evvaluvu oeriya poi
@naliguru2 ай бұрын
NOT ENTIRE INDIAN MALAYGA TAMILS LIVES IN LAYAM.
@Aalampara2 ай бұрын
People in Layams are very clean and honest people!! Unlike those in Colombo !!
@sumanjaslin9902 ай бұрын
Exactly from nuwaraeliya
@selvikrishnasami95942 ай бұрын
@@naliguru உண்மை
@jummystick2 ай бұрын
நான் கனடாவில் வசிக்கும் யாழ்ப்பாணத்தமிழன். என்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்தவேமுடியவில்லை. பிரிவின் வலியை அறிந்தவர்கள் நாம். ஒரு இடப்பெயர்வு எவ்வளவு கொடுமையானதென்பதை நாம் அனுபவித்தவன். தமிழர்களாக ஒன்றுபடுவோம். என் வாழ்நாளில் இதுவொரு வலிநிறைந்த காணொளி. இனமாகவே ஒன்றுபடுவோம். தமிழராக நிமிர்வோம். Im speechless for your video. Greastest documentation for ever. Thank you. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😢🎉 and more.யாழ் தமிழன். 🇨🇦🇨🇦
@ceyloncyclepayanangal60552 ай бұрын
யாழ்பான தமிழ் mp கள்தான் நாடற்றோர் சட்டத்தை அமுழ் படுத்த வழியுறித்தியவர்கள் அதன் மூலம் பிரசாஉறிமை சட்டத்தை ஏற்படுத்தி இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்கள் காரணம் யாழ்ப்பாணத்தை விட அதிக mp கள் மலைநாட்டில் வந்தார்கள் வந்துட்டாறு பேச அதே நிலமை உனக்கு வரும் என்று நினைதியா
@manivannanmuthuvel31232 ай бұрын
Me too, bro love from Oman...
@nasliyafarook2 ай бұрын
Don't worry take care
@LedinaLedy2 ай бұрын
Me too.. From Germany
@nallaiyavinothan11292 ай бұрын
மகிழ்ச்சியான தருணமாக இதை கொள்கிறேன் . இப்படி எத்தனையோ உறவுகள் தங்கள் வேர்களை இழந்து இங்கு ஊசலாடுகிறது. வேர் தெரியாமல்
@ThayaraniArunthavam2 ай бұрын
அனிதா இலங்கை பெண் சநதோசமாயிரருக்கு சொந்தங்களை பார்த்ததில் சந்தோசம் வாழ்த்துக்கள்
@jothimurugesan61782 ай бұрын
அனிதா இலங்கை பெண் அல்ல,மாமாவே ஒன்றுவிட்ட மாமா,அவரின் தாய் வழி உறவு.அனிதா, அம்மாவின், பெரியப்பா மகனாம் இவர்.
@snowqueensnowqueen44532 ай бұрын
அனிதாவோட அம்மா சின்ன வயசுல India போனாங்கன்னு சொன்னாங்கல்ல?
@SanjeeviKumar00072 ай бұрын
அனிதா இலங்கை பெண் இல்லை சகோ அவர் வம்சா வழியில் இந்தியர் தான்
என் கண்கல் என்னையரியாமல் கண்ணீர் சிந்தியது😭 மிகவும் அருமையான காணொலி நன்ரி அனிதா 👍56 வருடம் கலித்து தன் உறவுகலை பார்க்க வந்த உங்கல் அன்பு என்ரும் வால்க😊பாசம்,குடும்பம்,உறவு என்ன என்பது இப்ப இருக்கிற நம் இலய சமூகத்துக்கு நல்ல ஒரு பதிவு👍
@barkathfarookАй бұрын
😢😢
@devbros659Ай бұрын
Neraya elythu pillai.
@PhilominaPushparaniJesudasanPa2 ай бұрын
மலையக மக்கள் அனிதாவின் சொந்தம் என்று பார்க்கும் போது மகிழ்ச்சி.❤
@kokijey41792 ай бұрын
உங்களின் கதைகளை இந்தியா சென்றவுடன் ஒரு திரைப்படமாக எடுத்தால் பலர் இதைப்பற்றி தெரிந்துகொள்ளவார்கள். இந்தியதமிழர்கள் இலங்கைக்காக எவ்வளவு உதவினார்கள்.Grate
@abikarthik24012 ай бұрын
Nice to see influenced showing not just Maldives, shopping videos but also appreciate their poor relatives. Proud of you Anitha
@gunasekaran27232 ай бұрын
நீண்ட தேடலுக்குப்பிறகு உறவுகள் அற்புதமான பாசப்பிணைப்பு மனம் நெகிழ்ந்த பதிவு பாராட்டுக்கள் சகோதரி
@niranjenrajathurai47412 ай бұрын
O/L - higher education “Ordinary Level” A/L - higher education “Advanced Level” Nice to see you guys I’m so happy ❤ I’m Niranjen from Jaffna நீங்களும் என் இரத்த உறவுகள் தான். 🇱🇰
@poojakumaraguru86412 ай бұрын
We came to Jaffna last year, loved the place. I wanted to visit the Yazhpanam library so badly, but they didn’t let me inside the book section.
@rathinada51222 ай бұрын
உண்மையான அன்பை பார்க்க விரும்பினால் இலங்கைக்கு மீண்டும் வரவும். ❤
@Daya-h5g2 ай бұрын
அனிதா உங்கள் உறவுகளை நீங்கள் பார்த்து மகிழ்ந்து விட்ட கண்ணீரை விடவும் காணொலி பார்த்த மக்கள் கண்ணீர் மல்கியிருப்பர் துன்பத்திலும் சிறிய இன்பம் யாதெனில் சிறிய வீடாக இருந்தாலும் வாழக்கூடிய குட்டி வீடாக இருந்தது மலையகத்தில் வாழும் பெரும் பாலானோர். சேதமடைந்த வீட்டில் வாழ்வதைப் பார்த்த கண்கள் இப்படி பார்த்தது மிகவும் சந்தோஷம் அனிதா நீர் உமது கணவர் மாமாக்கள் பெரிய அன்பான அழகான மனசு கொண்டவர்கள் கோடி பணம் இருந்து என்ன இதற்கு ஈடாகுமா எல்லோரும் தொப்புள் கொடி உறவுகள் வாழையடி வாழை நன்றி Mv dear ❤❤❤
@kandaiahnirmaladevi13772 ай бұрын
❤❤❤❤❤😂😂
@bhuvaneshwarisiva4412 ай бұрын
Me also ,hatton endra peyar keatavudan enakku avalavu happy tears.
@AbiAbi-o5i2 ай бұрын
😢😢😢 enakum India sontham iruku
@Niroshan-n7x2 ай бұрын
நானும் இலங்கை தான் இப்படி உங்கள் உறவுகளை இலங்கை சென்று பார்த்ததில் பெரும்மகிழ்ச்சி!!
@happy-vd2kkАй бұрын
என் அம்மா வும் இலங்கை தான் என் அக்கா உம் இப்போது பெரியம்மா பொண்ணு இலங்கையில் தான் இருக்கிறார்
@sugirthamalarjeyothiarajah25112 ай бұрын
இதற்கு பெயர்தான் "இரத்தபாசம்".இப்போது இதெல்லாம் காணாமல் போய்விட்டது.இதை பார்க்கும் போது மனம் உருகிப்போகிறது.நன்றி அனித்தா.
@VijayakumarTmp2 ай бұрын
Me all 😭
@PerumalJanaki2 ай бұрын
❤@@VijayakumarTmp
@sbrwatercontrol48982 ай бұрын
Me too ❤
@karthikjack-ud8uk2 ай бұрын
Me too ❤
@Creation-l4x2 ай бұрын
இப்போதெல்லாம் போட்டி பொறாமை 😢 நல்ல உறவினர்கள் அரிது
@iraimalai2 ай бұрын
உறவுகளின் தரிசனம்! உணர்வுகளுடன் நம்சனம்! இந்த வீடியோவுக்குப் பிறகு அனிதாவுக்கு இலங்கை ரசிகர்கள் நிறைய இருப்பார்கள். தொடர்க!
@manickamm92352 ай бұрын
இந்த காணொளி பார்க்கும் பொழுது என் கண்ணில் கண்ணீர் வந்தது விட்டது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@thangasubra41982 ай бұрын
அனித்தா அவர்களிடம் கள்ளம் கபடம் எதுவும் இல்லை உன்மையான அன்பு மட்டுமே அவர்களிடம் நீங்கள் எதிர்பார்க்கலாம். அதுதான் மலய க மக்கள் பண்பு.
@angelasestilo99812 ай бұрын
Ordinary level ( Gr 11) Advanced level ( Gr 12 & 13 ) Two years
@Muslimah-m3h2 ай бұрын
Ordinary level gr 10 and 11 nah 😅
@LimashaDivyanjalee42 ай бұрын
Yes
@thangaholn2 ай бұрын
OL 8 Subject... AL 4 Subject....
@LimashaDivyanjalee42 ай бұрын
@@thangaholn No O/L 9 subjects
@Muslimah-m3h2 ай бұрын
@@thangaholn OL 9 subjects dr
@krishnakumarisundararaj52222 ай бұрын
அடிக்கடி போய் பாருங்கள். கப்பல் கூட போகுது. அங்கு சென்றால் வர மனசு வராது. உங்கள் கணவர் உங்கள் உறவுகளை பார்த்து சந்தோசப்பட்டிருப்பார். இங்கேயே இருக்கலாம் என்று உங்கள் கணவருக்கு மனதில் தோன்றும். உறவுகள் தான் தொடர்கதை. எவ்வளவு தான் சொன்னாலும் நம் தாய்தந்தை உறவுகளை பார்த்தவுடன் மனதுக்குள் ஒரு விதமான பாசம்பந்தம் வந்துவிடும். இலங்கையில் உள்ளவர்கள் மிகவும் பாசமாக இருப்பார்கள் அனிதா.
@kankeshkankesh27952 ай бұрын
உறவுகளின் பிரிவின் வலி என்ன என்பதை நானும் அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்.உண்மையில் இந்த காணொளியை பார்க்கும்போது அழுது விட்டேன்.நானும் இலங்கை மட்டக்களப்பு.தற்போது கட்டாரில் வேலை செய்கிறேன்.அனிதா உங்களை தொலைக்காட்சி வாயிலாக தெரியும் பிடிக்கும்.
@CVeAadhithya2 ай бұрын
சொந்த உறவுகளை அனைவருக்கும் தெரியப்படுத்துவது மிக அருமை.... இது தான் வாழ்க்கை... எதார்த்தம் ... சொந்தங்கள் என்பது என்னவென்றே தெரியாமல் பணத்தின் பின் ஓடிக் கொண்டிருப்பவர்களுக்கு உங்கள் வீடியோ ஒரு Inspiration ஆக இருக்கட்டும் ..
@SivaKumar-xv8br2 ай бұрын
அனிதா தங்கையின்.நீங்கள் எங்கள் உறவு. வாழ்த்துக்கள் தங்கச்சி. congratulations sister . very good. you and your family god bless you; next year you come;big boos
@NesanJeyakumari2 ай бұрын
அனிதா... மிகுந்த கண்ணீருடன் இதை பதிவிடுகிறேன். பெரிமாக்கள் குடும்பம் இதே இலங்கையில் இருப்பதாக சொல்லுவார்கள். நாங்கள் யாரையும் ஒருமுறை கூட பார்த்ததில்லை. மிக சமீபத்தில் அப்பாவின் இரு சகோதரிகள் மாத்திரம் இலங்கையில் இருந்து இங்கு வந்தார்கள். அநேக குடும்பங்கள் உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனாலும் ஒருவரையும் நேரிலோ தொலைபேசியில் தொடர்பு கொண்டதில்லை.
@ravindrakumarponnan2 ай бұрын
உண்மையில் கண்ணீர் வரவலைத்த காணொலி . நானும் அதேமாதிரி இலங்கையில் தான் . எனது பரம்பரையும் தமிழ் நாடுதான் . எத்தினை வருடங்கள் போனாலும் பாசாம் என்றும் நிரந்தரம்.
@lingeshwaribhaskaran46062 ай бұрын
வாழ்த்துக்கள் அனிதா. இவர்களை பார்க்க பார்க்க கண்ணீர் வருகிறது. எவ்வளவு ஆதாங்கம் மனதில் இருக்கும். 🙏🙏🙏🙏என்ன மாறினால் என்ன? மாறாதது அன்பு மட்டுமே🙏
@LPriyaa-v7s2 ай бұрын
💯💯💯💯💯💯
@VijayakumarTmp2 ай бұрын
❤❤ I love family
@jeyganthiphaskaran96352 ай бұрын
Hi அனித்தா சம்பத்… Im living in London…நாங்களும் இலங்கை யாழ்ப்பாணத்தை விட்ட 3,4 தசாப்தங்களாக லண்டனில் வாழ்கிறோம்….
@rash89023 күн бұрын
Now you can come to sri lanka 😌❤️
@letchamankabilashani99042 ай бұрын
Hi அனிதா அக்கா நானும் மலையகம் தான் , என்னோட பாட்டியும் அடிக்கடி அவங்களோட சொந்தங்கள் இந்தியாவில நாகர் கோவில் கிட்ட இருக்காங்கனு சொல்லிட்டே இருப்பாங்க but அவங்களோட தொடர்பு எதுவும் எங்ககிட்ட இல்ல .😭 இந்த video பார்க்கும் போது உண்மையாவே பாட்டியோட வலியும் வேதனயும் புரியுது.. எங்கள வெளிகொண்டுவந்த இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்..இன்னும் நிரய videos போடுங்க ...we are waiting..
@Alfasalonchennai2 ай бұрын
அணிதா நானும் சென்னையில் வசிக்கும் தாயகம் திரும்பிய இந்திய வம்சாவளி இலங்கை தமிழன்தான். நீங்கள உள்ளம் என் இனம் என்று அறியும் பொழுது மிக மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்த்துக்கள் அணிதா!
@indumathim31122 ай бұрын
Nanum Nagercoil thaan
@amuthaamutha86252 ай бұрын
நாகர்கோவில் முகாம் இருக்கா
@lydiabasavaraja2 ай бұрын
My grandma's elder sister family is still in sri Lanka and we don't have any contacts with them. Myself from nagercoil. I think they were 5 sisters along with a brother. Native of kodumutti.
அனிதா நீ நம்பரியோ இல்லையோ இந்த வீடியோவை பார்த்து முடியும் வரை நான் அழுதுகொண்டே தான் பார்த்தேன் (ஆனந்த கண்ணீர்) நான் பாண்டிச்சேரி திருபுவனை கிராமத்தில் இருந்து
@rathaguganathan54742 ай бұрын
Me too cried
@selvakumarramasamy71052 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@revasworld1654Күн бұрын
Yes 💯
@SknathanSalladurie2 ай бұрын
எங்களுடைய தமிழ் மக்கள் மிகவும் சிரமமாகவும் கஷ்டத்துடன் வாழ்ந்து பார்க்கிறார்கள் மழையகத்தில் அவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்க வேண்டு
@karkalaamtv45262 ай бұрын
அனிதா நீங்கள் உங்கள் உறவுகளை பார்த்து எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தீர்கள்.அதே மகிழ்ச்சியை நாங்களும் அடைந்தோம் .எங்கள் சொந்தங்களும் ஸ்ரீலங்காவில் எங்கு இருக்கிறார்கள் என தெரியாமல் நாங்கள் இருக்கிறோம். எங்கள் பெரிய தாத்தாவின் வாரிசுகள் அங்கே குடியிருக்கிறார்கள் .நாங்கள் மதுரை மாவட்டம் கச்சகட்டி எனும் ஊரை சேர்ந்தவர்கள் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து பிழைப்புக்காக கச்சகட்டி வந்தோம் .70 வருடங்களுக்கு முன்னாலேயே சில உறவுகள் ஸ்ரீலங்கா சென்று வாழ்ந்து வந்தார்கள். இலங்கை பிரச்சனையின் போது அவர்கள் அங்கே தான் இருந்தார்கள் .ஆனால் தற்போது எங்கு இருக்கிறார்கள் என தெரியவில்லை. அவர்களை சந்திக்க நாங்களும் ஆசைப்படுகிறோம். ❤நன்றி அனிதா❤
@ஊட்டிஇலங்கைதமிழன்ஊட்டிஇலங்கைத2 ай бұрын
இலங்கயில் தேசிய அடயாள அட்டை நிறுவனத்தில் முழுப்பெ யர் கொடுத்தால் கண்டுபிடிக்கலாம்.. வாரிசுகள் பெ யர் ஊர் தே டிக்கொண்டு வரவும் நன்று
@karkalaamtv45262 ай бұрын
@@ஊட்டிஇலங்கைதமிழன்ஊட்டிஇலங்கைத Thank you for your valuable reply
@vallipunammedia39202 ай бұрын
ஐந்து மரம் வைத்தேன் அழகான தோட்டம் வைத்தேன் தோட்டம் விளைந்திடுத்து எங்க வாழ்வு சிறக்களையே. இந்த வரிகள் ராப் சிங்கர் அறிவின் பாட்டி வள்ளியம்மாவுக்கு மட்டும் சொந்தமில்லை, இந்த மக்கள் அனைவருக்கும் சொந்தம் காலம் காலமாகத் தேயிலைத் தோட்டங்களில் வேலைசெய்யும்போது அவர்கள் தலைமுறை தலைமுறையாகப் பாடும் பாடலின் வலிநிறைந்த வரிகளில் ஒன்று, அது பாடகர் அறிவின்மூலம் உங்களுக்கு அறிமுகமானது. சிறீமா சாஸ்திரி உடன்படிக்கை காரணமாக இந்தியா ஒருபகுதி மக்களை உள்வாங்கிக்கொண்டது மிகுதி இருக்கும் மலையக மக்களுக்கு இலங்கைக் குடியுரிமை கொடுக்கிறோம் என இலங்கை அரசு வாக்குக்கொடுத்தாலும் நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்டு இப்போது குடியுரிமை பெற்றுள்ளார்கள். நீங்கள் சென்று பார்த்த வீடுகள் அனைத்தையும் "லயன்கள்" எனச்சொல்வார்கள் ஆரம்பத்தில் சிறுசிறு குடிசையாக எந்தவித அடிப்படை வசதியும் இல்லாது ஓலை, தகரம் இவைகளால் அடைக்கப்பட்ட குடில்கள் இவை அந்தக்காலத்தில் தீவிபத்து ஏற்பட்டால் இழப்புகளை தவிர்க்க சமையல் அறையை பிரிதாகக் கட்டிக்கொடுத்திருக்கிறார்கள் இதுகூட ஆரம்பத்தில் ஒரு லயன் வரிசைக்கு ஒரு பொதுவான சமையல் அறைமட்டுமே. அட்டை uringsiya இரத்தம்போக பிரிட்டிஷ் வெள்ளைக்கார துரை உறிஞ்சி, உள்ளூர் அரசியல்வாதிகள் அவர்களது புரோக்கர்கள் உறிஞ்சிய இரத்தத்துடன் உயிர் பிழைத்து வாழ்ந்த இனம் இந்த இனம். இப்போதும் தொண்டைமானது நான்காம் சந்ததி இவர்கள் பெயர் சொல்லி வயிறு வளர்க்கிறது, மீதி நேரத்தில் தென்னகத்து சினிமா நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் போன்றோருடன் ஆடிப்பாடி மகிழ்கிறது. A leval என்பது GCE A/L அதாவது general certificate of advance level O leval என்பது GCE O/L ( general certificate of ordinary level) மகளே, உனக்கு சில விடையங்களை புரியவேண்டும் என்பதால் இதைப் பகிர்கிறேன்
@CeciliaCroos2 ай бұрын
ஒரு வலி நிறைந்த வரலாற்றை இரத்தினச் சுருக்கமாக கூறியள்ளீர்கள்! நம் மக்களின் இந்த வலிகளை போக்குவார் யாரோ?⁉️ பதிவிற்கு நன்றிகள் ஐயா!🙏🏻🙏🏻🙏🏻
மனது மிகவும் வலிக்கிறது...இந்த கடின வாழ்க்கையை எப்படி வாழ்ந்தார்களோ முந்தைய தலைமுறையினர் ..
@spselvam49132 ай бұрын
@@rajeshwarihariharan805 GCE என்பது General Certificate of Education என்பதன் சுருக்கம்.... இதில் சாதாரண தரம் (Ordinary level), உயர் தரம் (Advanced Level) என்று உண்டு..... அங்குள்ள பள்ளிகளில்.... ஒழுக்கம், கட்டுப்பாடு போன்றவை சிறப்பாக இருக்கும்...
@rathinada51222 ай бұрын
அனிதா இது உங்களுக்கு பெருமை. எங்களுக்கு கவலையும் சந்தோசமும் கலந்த உணர்வு
@johnsundar15912 ай бұрын
கண்குளமாகி விட்டது மகளே உன் உறவுகளை பார்த்து.உன் தாய் மாமாவின் ஏக்கம் தெரிகிறது பாவம். உன்னையும் உன் கணவனையும் நினைத்து பெருமையாக உள்ளது. இறைவன் உங்கள் எல்லோரையும் ஆசீர்வதித்து காப்பாற்ற வேண்டுகிறேன்.❤❤❤❤❤❤❤❤❤
@SKAbithivchannel39492 ай бұрын
பாட்டி சொன்னது உண்மைதான் மனசு சந்தோசமா இருந்தாலே உடம்பு ஆரோக்கியமா இருக்கும்
5:42 "தொழுகைக்கான அதான்" மிக மகிழ்ச்சியான தருணம். அதை மிக தெளிவாக சொன்னதுக்கு மிக்க நன்றி அனிதா !
@vimalraj51402 ай бұрын
அனிதா அக்காவுக்கு மலையகத்தில் இவ்வளவு சொந்தம் இருக்கும் என்று நாங்க நினைத்து கூட பார்க்கவில்லை எங்கள் ஊருக்கு வந்ததுக்கு ரொம்ப நன்றி
@abdulsatharmohamedpaleel90952 ай бұрын
உண்மையிலேயே கண் கலங்கிட்டேன், சொந்தங்கள் என்றாள் சும்மாவா , மிகவும் மகிழ்ச்சீ ❤️❤️
@SivaRajhbavan2 ай бұрын
அனிதா எந்த விதமான ஆடம்பரம் இல்லாத பொண்ணு. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. I'm a fan of her.♥️
@BalasubramaniamBalananthan2 ай бұрын
100% true
@shaisankar12342 ай бұрын
@@BalasubramaniamBalananthanyes me too
@SasiKumar-vu8ru2 ай бұрын
இதேபோல மத்த சொந்தங்களின் தொடர்பு கொள்வதற்கு ஒரு அமைப்பை அமைத்தால் நன்றாக இருக்கும்
@GNALAYINYSIVA26GNALAYINYSIVA262 ай бұрын
நானும் அழுது விட்டேன். எனக்கு அப்பா அம்மா இருவரும் இல்லை அப்பம்மா.போலவே அம்மாவை பார்த்ததும்.❤❤❤❤😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭I love you குடும்பம்.நான் கண்டி இப்போது முல்லைத்தீவு. ❤❤❤❤❤🎉🎉🎉
@renukadeviramaswamy53732 ай бұрын
சே எவ்வளவு அன்பா ஆர்வமா ஓடி வந்து பார்க்கின்றனர் என்ன்ஒரு பாசம் எனது கண்களும் குளமாகிவிட்டன பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது பெண்ணே வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் சொந்தங்கள் வாழட்டும் அம்மா
@vijayasundaramnv66452 ай бұрын
அன்பும் பாசமும் நிறைந்து தான் இலங்கை தமிழர் கள். இதயங்கள் நானும் 49 வருடங்கள்கழிந்து எனது உடன்பிறந்த அக்கா குடும்ப த்தஇனர் மற்றும் சின்னவயதில் என்னுடன் படித்தநன்பர்கள் சந்தித்தேன் பிரியமனமில்லாமல் தமிழகம் திரும்பினேன் அன்பும் பாசமும் இதயத்தில் சுமந்தவரு. உப்பட்டி என் வி விஜய்
@SelliahThavam-dz6qn2 ай бұрын
நான்இதுவரை அறியாத செய்தி அப்போ நீங்க எங்கள் இலங்கை மலையக பெண்ணா??? நடப்பவை யாவும் நன்றே ஆகட்டும் வாழ்த்துக்கள்!!!
@Ganesh-ey9hu2 ай бұрын
நீண்ட காலம் வாழ உணவு மட்டும் இல்லை மகள் நல்ல மனசும் தேவை மகள் உறை நினைக்க வேண்டாம இதுதான் ஜெதார்த்தம் நன்றி 😂
@luckchan23522 ай бұрын
Patti's shy smile when asked about 12 children abd her beauty was priceless. Pure soul.❤
@subauk79102 ай бұрын
அனிதா சம்பத் உங்கள் குடும்பங்களோடு மகிழ்ச்சியாக இருக்கிறீங்க அதை பார்க்கும்போது எங்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது ஒரு பெருமை தனம் இல்லாமல் எல்லாருடைய சகஜமாக பழகுறீங்க இதுதான் அழகு
@RNAgroup72 ай бұрын
பாட்டியின் பேச்சில் அறிவுரை அற்புதம்
@Mugilcartoon2 ай бұрын
அனிதா அக்கா எங்கள் மலையக சொந்தம் என்பதில் பெருமையாக உள்ளது. ❤
@thangesanthamizhoviya52512 ай бұрын
அருமையான பதிவு. இதுதான் தமிழர் பண்பாடு.
@hudhafathima80542 ай бұрын
இந்த comments கூட type பண்ண முடியல அவ்வளவு கண்கள் ரெண்டுலயும் கண்ணீர் வருகிறது... Anitha நினைச்சா ரொம்ப பெருமையாவும் சந்தோஷமாகவும் இருக்கு..❤❤❤
நாடு விட்டு நாடு சென்றாலும் நமது நாட்டு சொந்தங்களை பார்க்கும்போது மகிழ்ச்சியாகவே இருக்கும் 🫶🫶❤🎉🌹👍🇱🇰
@threshasuganthi83552 ай бұрын
Intha video pathadum ennala alugaya nirutha mudiyala.ena intha madhiri next ship la poiruwonu iruntha family la irunthu vantha ponnu na.ennoda appa kooda poranthawanga ellarum india poitanga.ellaraum anupittu powonu engada appaku mattum poga kidaikkala.innume engada sonthame illama appavum enga familyum irukom.vanitha akka thanks for the video..
@selvarajvasantha50202 ай бұрын
மீண்டும் மெய்யழகன் பார்த்த அனுபவம் இருந்தது.வாழ்க வளமுடன் அம்மா!
@vimathaamailsamy15172 ай бұрын
அனிதா, அருமையான பதிவு. நான் பழனி. எங்களுக்கும் இப்படி ஒரு கதை இருக்கு. என் அப்பாவின் பெரிய தாத்தா குடும்பம் இதே போல் லங்காவில் இருக்கிறார்கள். நாங்கள் நேரில் பார்க்கவில்லை, ஆனால் அவர்களை கண்டுபிடித்து கைபேசியில் பார்த்தோம். உணர்ச்சிபூர்வமான தருணங்கள். எங்கள் சொந்தங்களை பார்த்த உணர்வு. மிக்க நன்றி. 🙏🏼
@vasanthavasantha20822 ай бұрын
4,5 yrs la preschool povanga piraku 6yr la grade one start aaki grade 11 varaikum (16yr) padipanga. Grade 11 la o/l exam nadakkum athukapurama 2years a/l seivanga athula stream maathi avanga choice panni padipanga athula example bio stream edutha athula 3A edutha medical faculty kidaikum athuku University poi padikura. Athukapurama University kidaikkatha aakal vera job ku try pannuvanga. Inga college apdinu sollrathu teacher aakurathuku padikkura place 3 subject thaan al la seira result A,B,C,S apdi thaan varum Ithula z.core paathu nalla results ku vera courses kum University kidaikum kidaikum
@zaid69042 ай бұрын
பாட்டி சொன்ன அந்த வார்த்தை சந்தோசமா இருக்க னும் கோபமா இருக்க வேண்டாம் அருமையான அட்வைஸ் நன்றி அம்மா.
@Gnanam5022 ай бұрын
மிகவும் சந்தோசம் உறவுகளை விட்டு புலத்தில் வாழும் எங்களுக்கு தான் இதன் வலி புரியும் அடிமட்ட மக்களின் வாழ்க்கை முறையை எடுத்து போடுங்கள் மகள்❤❤❤❤
@சுரேஸ்தமிழ்2 ай бұрын
சாத்திரி சினிமா ஒப்பந்தம் 5 லட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்களை இலங்கையில் இருந்து வலுகட்டாயமாக இந்தியாவுக்கு நாடு கடத்தினார்கள் அப்போது பல குடும்பங்கள் பிரிந்தன
@GaneshThamu2 ай бұрын
கொடுமை.
@indumathim31122 ай бұрын
Nallathu thana senjirukanga illa ti por la avanga kastapaturupanga athuku approm avanga agathi ya thana india vanthuruka mudiyum
@kmano41642 ай бұрын
😢
@Nina-og3sq2 ай бұрын
this SRI LANKAN series are the best vlogs of yours and wonderful narration
@rathaguganathan54742 ай бұрын
Exactly
@vmanstudios89452 ай бұрын
கண்ணீர் மட்டும்தான் வருகிறது ......வாழ்த்துக்கள் தங்கை.
@ஆன்மீக.பாரதம்.YouTube.சேனல்2 ай бұрын
வாழ்க வளமுடன் 🙏 சிவ பூமி இலங்கை மீண்டும் முழுமையாக மலர வேண்டும் 🙏🙏
@redchilli37932 ай бұрын
In Sri Lanka from grade 1 to University full free (full scholarship by government)
@syedmubeena1548Ай бұрын
நான் இந்தோ வீடியோ பார்த்து ரொம்ப அழுதேன்.... Your mama was so great ....
@snowqueensnowqueen44532 ай бұрын
அட... நம்ம srilanka பொண்ணு தானா...? 🥰🥰❤️❤️🇱🇰🇱🇰💐💐
@umeshbalasaravanan43372 ай бұрын
This is one of the most heartfelt vlogs I’ve watched in a long time. I’m deeply grateful to you for capturing their emotions with such raw authenticity. I truly hope this video goes viral and finds its way to Director Vetrimaaran. Just imagine actor Soori stepping into the role of your uncle, bringing to life the powerful story of what your family struggled during this seperation.
@Siva-bq9ro2 ай бұрын
நீண்ட வருடத்திற்கு பிறகு சொந்தங்களை பார்த்தது ஒரு பக்கம் சந்தோஷம் ஒரு பக்கம் மனவேதனை கடவுள் ஒரு வகையில் பார்க்க கொடுத்து வைத்தது
@selvamurugannadimuthu4693Ай бұрын
சகோதரி இதெல்லாம் நம் வாழ்நாளில் இறைவன் நமக்களித்த பெரும் வரம். நம்மை பிரிந்து அயலகத்தில் இருக்கும் உறவுகளை தேடிச்சென்று கண்டுபிடித்து மகிழ்வது எத்தனை நெகிழ்ச்சி. அவர்கள் கண்ணீருக்கு விலையே இல்லை. 56 வருடத்திற்கு பிறகு தேடிவந்து சந்தித்தை பார்த்து நெகிழ்வடைகிறேன். உறவுகளின் பலம் வார்த்தைகளில் விவரிக்கமுடியாது
@thasananth26922 ай бұрын
அனிதா... உங்க மனசு பெரிய மனசம்மா.. 👍👍👍👍
@Ganesh-ey9hu2 ай бұрын
எங்கள் தொப்பி கொடி சொந்ங்கள் இலங்கை வந்தமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அனைவருக்கும் வாழ்க நலமுடன் ஓம் நமோ நாராயணாய நமஹ ❤😂
@varaddharajdev53872 ай бұрын
நல்ல புண்ணியம் கிடைக்கும் அனிதா குடும்பம் வாழ்த்துக்கள்
@Muipal2 ай бұрын
உங்களை மாதிரி தான் ராப் பாடகர் அறிவுவின் குடும்பம்…தடகள வீராங்கனை சாந்தி சௌந்திர்ராஜன் என நிறையபேர்
@smilingpeace1470Ай бұрын
மகிழ்ச்சி, உங்களின் உறவுகளை காணும் போது எனக்கு என் உறவுகளின் ஞாபகம் வருகிறது.
@krishchandran71242 ай бұрын
Romba aalaagaaana oru history ❤️ romba mana nirava irukku to be a part of it 🇱🇰🏔
@arimanathanmupase4978Ай бұрын
சகோதரி நீங்கள் எங்கள் மலையகத்தைச் சார்ந்தவர் என்பதில் மிகப் பெருமையாக இருக்குது மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ...நானும் அங்கிருந்து வந்து சென்னையில் வாசிக்கின்றோம்
@latha.momandbabyhub2 ай бұрын
Can't control my tears 😢...but anyway so happy for your mama❤and all his family members ❤❤❤❤
@udayamalarkiruba29852 ай бұрын
இந்த video பார்க்கும் போது ரொம்ப நெகிழ்வாக இருக்கின்றது. இது போல் தான் எங்களின் முன்னோர்களும் மதுரையில் ஏதோ ஓரிடத்தில் வாழ்ந்து மடிந்திருப்பார்கள்.
@karkalaamtv45262 ай бұрын
மதுரையில எங்கள் உறவுகளும் ஸ்ரீலங்காவில் இருந்தார்கள். நாங்கள் மதுரை மாவட்டம் கச்சைகட்டி எனும் ஊரை சேர்ந்தவர்கள் .எங்களது பெரிய தாத்தாவின் வாரிசுகள் நிறைய பேர் இலங்கையில் இருக்கிறார்கள். ஆனால் தற்போது உயிருடன் இருக்கிறார்களா என்பது தெரியவில்லை. என் தந்தையார் தான் பெருமாள் சித்தப்பா சிங்களப் பெண்ணை மணந்து குழந்தைகளோடு அங்கு இருக்கிறார் என அடிக்கடி கூறுவார். மற்ற உறவுகள் எங்கு இருக்கிறார்கள் என எங்களுக்கு இன்னும் தெரியவில்லை. அனிதாவின் இந்த வீடியோ மூலம் எங்களுக்கும் எங்கள் முன்னோர்களை பார்க்க ஆசையாக இருக்கிறது. நாங்கள் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து பிழைப்புக்காக மதுரை மாவட்டம் கச்சை கட்டியில் குடியேறி இருக்கிறோம் கச்சகட்டி ஊரிலிருந்து ஸ்ரீலங்கா சென்று தற்போது உயிருடன் வாழ்பவர்கள் யாராவது இருந்தால் எங்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும் நன்றி ❤அனிதா❤
@rathaguganathan54742 ай бұрын
This is the best vlog
@crawleytamil2 ай бұрын
சிறப்பு தங்கை அப்படியே இலங்கை வட க்கு கிழக்கு தமிழர் பகுதிக்கு சென்று வாங்கோ
@அன்புடன்2 ай бұрын
56 வருடம் என்பது எவ்வளவு வலி இருக்கும் 😢
@SS-rn8nf2 ай бұрын
மலையக மக்கள் இன்னமும் பட்டன் ஃபோன் தான் பாவிக்கிறாங்கனு சொல்லுறது எவ்வளவு பெரிய பொய்.... அவங்க ஸ்மார்ட் ஃபோன் பாவிக்க தொடங்கி பல வருஷமாச்சு
@kayalvilisivagnanam90322 ай бұрын
அனித்தா மலையக மக்கள் மிக நல்ல மனிதர்கள் அவர்களுக்கு வடக்கில் நடந்த யுத்தம் பற்றி எதுவும் தெரியாது அன்பானவர்கள் ,இவர்களின் றொட்டி நல்ல சுவையாக இருக்கும்,இரண்டு வருடம் ஹட்டனில் இருந்தனான்❤
@mohamedmusthak80162 ай бұрын
I am Muslim but anudaiya paatti sinhala.she is my life .andha paati hug panrapo an Patti yafaham wandhathu .😢kan kalngi vitathu .jathi matham illai pasathitku. My grandma I miss you so much .🥺🥺
@VeenaMeenu2 ай бұрын
என்னோட பெரிய அப்பவும் இந்தியலதான் இருக்காரு ரொம்ப வருடத்துக்கு பிறகு வரும்போது எங்களோட மனநிலைமையும் இப்படித்தான் இருந்தது இதே story than akka.
@Kumaravel7862 ай бұрын
எந்த ஊர் சொல்லுங்க
@VeenaMeenu2 ай бұрын
@@Kumaravel786 கோயம்பத்தூர்
@Kumaravel7862 ай бұрын
@@VeenaMeenu நாம் எல்லோரும் தமிழ் சொந்தங்களே🌹 இனி வரும் காலம் வசந்தங்களே🌹 அன்புடன் குமரவேல் தஞ்சாவூர் 💐🌷
@VeenaMeenu2 ай бұрын
@@Kumaravel786 என்னோட பாட்டி உங்களோட ஊர் தான் இலங்கைக்கு varuம் முன்
@Kumaravel7862 ай бұрын
@@VeenaMeenu நஞ்சயும் புஞ்சையும் கொஞ்சி குலாவிடும் தஞ்சை பெருமை மிகு கலை பண்பாடு பாரம்பரிய மிக்க தமிழ் நாட்டின் பொக்கிஜம் 👍👌👌👍🌷🌹
@arshavana16112 ай бұрын
Enga fimily um tamilnadu la irundhu vandhavanga tha Anitha. Inga naanga moonu thalaimuraya irukkom. So happy to see that you reunited with your mother’s side relatives 🥲❤️
@dayanapreetha82822 ай бұрын
உங்களுக்கு நிகழ்ந்த அதே நிகழ்வு எங்கள் வீட்டிலும் நடந்தது.... என் தாயார் 4 வயது இருக்கும் போது இந்தியா வந்தார்.. ஆனால் கடந்த வருடம் தான் நான் இலங்கை கூட்டி சென்றேன்..... உண்மையான.. பாசமான உறவுகள்....❤❤❤❤❤ நீங்கா நினைவுகள் ❤❤❤
@ayeshasamaayeshasama78582 ай бұрын
@Anithasampathvlogs O / L = ordinary level A / L = Advanced level
@SakeerSakeer-vz2yc2 ай бұрын
😂😂
@benedictasirvadham43422 ай бұрын
வீடு சூப்பர் அழகாக வைத்து இருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்....
@maheswary99172 ай бұрын
❤❤ கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. எனது தாயின் உடன்பிறப்புகளும் இவ்வாறு தான் மலையகத்திலிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர். சுமார் 40 வருடத்துக்கு பின்னர் எனது தாய் இந்தியாவுக்குச் சென்று உடன்பிறப்புகளை பார்த்துவிட்டு வந்தார்.
@-iyal34402 ай бұрын
எங்கள் ஊரில் உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அனித்தா மேடம்
@SabarishRithish-ic8hj2 ай бұрын
எங்க தாத்தாவும் எங்க அப்பா வையும் எங்க பாட்டி யும். விட்டுட்டு இலங்கை போய்ட்டாங்க அங்க போய் திருமணம் பண்ணிக்கிட்டாரு.. அங்க மூன்று சித்தப்பா, ஐந்து அத்தை இருக்காங்க,, பெரிய குடும்பமா இருக்காங்க.. தாத்தா பெயர் S, செல்லையா
@bavi72702 ай бұрын
என்னோட தாத்தா பெயரும் செல்லையா தான் நாங்களும் இந்திய வம்சாவழி இலங்கை பதுளை
@MubeenSulthana-b6n2 ай бұрын
I love that Patti she remembers my Patti and whole family was awesome. Felt emotional 😢
@MubarakMNKT-xm7yc2 ай бұрын
10th apram than OL, AL ellam O/L meaning (ordinary level ) 1 year padikanum A/L meaning (advance level ) 2.1/2 year padikanum ma'am
@pamathymaheswaran19522 ай бұрын
அருமையான பதிவு மீண்டும் பிரிந்தவர்கள் சேர்ந்ததில மட்டற்ற மகிழ்சி. வாழ்க வழமுடன் .😊
@user-oz6nz9dg5e2 ай бұрын
ஒரு காலத்தில் வீரம் செறிந்த தமிழர்களாக வாழ்ந்த நம் இனம் அன்னியர்களி இன் ஆதிக்கத்தின் போது அடிமைப்பட்டு சொத்துக்களைப் பிரிந்து எவ்வளவு இன்னல்களை அனுபவித்து கொண்டு உள்ளார்கள் நம் யாழ்ப்பாணத் தமிழர் களிற்கு ஏற்பட்ட அரசியல் பாதிப்பும் இந்த அன்னியர் ஆக்கிரமிப்பின் விளைவாக ஏற்பட்டது தமிழால் இணைவோம். உண்மையிலேயே மிகவும் நெகிழ்வான காணொளியாக இருந்து.சொந்தங்களைச் சந்தித்து உணர்வுப்பரிமாற்றல் அருமை🙏
@mannyk27552 ай бұрын
யாழ்ப்பாண தமிழர் இவர்களை தமிழர்களாகவே கருடுவதுஇல்லை. இவர்களை தோட்ட காட்டான் என்று அழைப்பர் 🤦🏻♂️
@eshikaudayanawanigasekara2 ай бұрын
There are no such things in sri lanka ...you people need educated.
@rathikarathika11172 ай бұрын
Akka என்ன ஒரு அட்புதம் எத்தனை சொந்தங்கள் நம் சொந்தங்கள் யார் என்றே தெரியாமல் இங்கு இன்னும் இருக்கின்ரார்கள்
@myolivegreen-familyvlogs2 ай бұрын
Made me cry😢.... அன்பு தானே எல்லாம்❤
@yasovarman2 ай бұрын
Very emotional story! கண்கள் தன்னாலேயே குளமாயிற்று. அன்புடன் கொழும்பிலிருந்து.