இலங்கையில் அரசுபள்ளிகள் தரமானவை படிப்பும் அது போன்றது மிகவும் தரமாக இருக்கும். தனியார் பள்ளிகளில் பயில்வதில் இலங்கையர்கள் அதிகம் நம்பிக்கையற்றவர்களாகவே இருக்கின்றனர். எமது அரசு மருத்துவம் மற்றும் கல்வியை முழுவதுமாக இலவசமாகவே வழங்குகிறது.
@FathFathi-c1e2 ай бұрын
most of us study at government schools.only some of them study at private schools.private schools are very rare in Sri Lanka....most of the students depend on government schools in srilanka.As a srilankan ,I am happy to say this🥰
@thavamt17762 ай бұрын
1) GDP per capita is high in Sri Lanka than India 2) Srilanka has better Literacy rate than India 3) India has whopping 220 million below poverty line. It ranks poorly in Hunger index. Srilanka is much better 4) Srilanka has low Unemployment than India 5) Srilanka is more Clean than India 5) Safety ( men/ women safety) is high in Sri Lanka 6) India has highest Pollution 7) Srilanka has better Human development index Many more to write NOTE: **Above are based on statistics. Not biased news channels. Lifestyle is great in Sri Lanka than Inda **
@FathFathi-c1e2 ай бұрын
don't Compare with any countries. all are good countries. We also love India😊
@FathFathi-c1e2 ай бұрын
இலங்கையர்களாகிய நாங்கள் அரசு பள்ளிகளை மிகுதியாக அதிகளவில் தங்கியிருக்கிறோம்.
@puvipuvi87232 ай бұрын
அத்துடன் தரம் 1 தொடக்கம் பல்கலைக்கழகம் வரை தாய்மொழியில் தான் கற்போம்.
@Hamoodhy2 ай бұрын
இலங்கையில் அரச பாடசாலை அரச வைத்திய சாலை எல்லமே 100% தரமானவை.. இலவச பாடநூல். .இலவச சீருடை ..தரம் 1 முதல் பட்டப்படிப்பு வரை இலவசமாக படிக்கலாம்
@sudhagarnoora71862 ай бұрын
@@Hamoodhy இலங்கை வந்தோரை வாழ வைக்கும் நாடு நல்ல தமிழ் உச்சரிப்பு உள்ள நாடு திறமையா தமிழ் வசனங்களை வார்த்தைகளை கற்றுக் கொண்ட ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தமிழை அழகாகவும் திறமையாகவும் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் இலங்கையில் அரசு பள்ளியாக இருந்தாலும் சரி தனியார் பள்ளியாக இருந்தாலும் சரி அழகாக இருக்கும் இந்திய நாடு மாதிரி கொள்ளை அடிக்கிற நாடு கிடையாது கொலை செய்யிற நாடு கிடையாது உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாகப்பிரிவினை கிடையாது இலங்கையில் உள்ள பள்ளியறையில் எல்லா மாணவ மாணவிகளுக்கும் டீச்சருக்கும் ஒரே மாதிரி தான் கல்வி கற்றுக் கொடுப்பார்கள் அந்தப் பொண்ணு இலங்கையில வந்து ஒவ்வொரு விதத்தையும் பார்த்து ஆச்சரியப்படுத்தினார் அவங்க குடும்பத்தார்கள் அந்த பொண்ணுக்கு இங்க உள்ள விபரங்களை சொல்லிக் கொடுத்திருக்க மாட்டார்கள் அந்தப் பொண்ணுக்கு அரசமரத்தின் பெயர் தமிழில் சொல்லத் தெரியவில்லை போஞ்சிக்காய் என்று தமிழில் சொன்னால் தெரியாது இந்தியாவில் திருமணம் முடித்தும் படித்துக் கொண்டிருப்பார்கள் ஆனால் திறமை இல்லை
@rajasathiya13702 ай бұрын
அர்ச்சுனா ஏன் போராடுகிறார் ?
@dhanukumarvp2 ай бұрын
@@rajasathiya1370 vera velai illai
@abeerahamed193Ай бұрын
Not 100% India va vida comparatively government schools are better, but ingayum neraya otaygal iruku
@Just_for_fun-3.02 ай бұрын
இது கிராமப்புற school, இத பாத்தே இவ்வளவு ஆச்சரிய படுறீங்க அக்கா நீங்க City area இருக்குற school வந்து பாருங்க இதவிட High quality யா இருக்கும். Sri Lankan schools and universities are always the best. ❤
@karanikanagaratnam99472 ай бұрын
yes, Indian Universities and their standard education is compared to our Sri Lankan one nothing
@RoyJackson-g2rАй бұрын
Bro idhu city scholl than kotagala TMV history eduthu parunga
@vishaliniahsivАй бұрын
@@RoyJackson-g2rI think they don't have proper knowledge about this 😂...so, that's why Thinking like this ...
@crazycooler51792 ай бұрын
இலங்கையின் எப்போதும் அரசு பள்ளிகள் தரமானது
@nowsathmohamed81272 ай бұрын
. எங்கள் தாய்நாட்டில் அரசு பள்ளியும் அரசு மருத்துவமும் மிகவும் அழகாக சேவை செய்வார்கள் நாங்கள் அரசு பள்ளியில் கல்வி கற்பதை மிகவும் கௌரவமாக மதிப்போ. எந்த அரசாங்கமாக இருந்தாலும் இலங்கையில் கல்விக்கும் மருத்துவத்துக்கும் மிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.I ❤️ Sri Lankan
@KkKk-ik4dl2 ай бұрын
❤❤❤❤
@NiroshiNiroshini2 ай бұрын
Unmai inga ellam government school endu india la maari kewalama paakka maatam. Infact mostly government schools thaan try pannuwaanga ellarum. Ethir paatha school athuwum government la kidacha athu oru witha santhosham
@hyejin16892 ай бұрын
@@NiroshiNiroshiniCertainly true. And most government schools in Sri Lanka offer better and cheaper education than private schools.
@ahlanvasahlan-ns3sb2 ай бұрын
நீங்க எந்த ஊரு?
@halidahamed274Ай бұрын
@@hyejin1689Not some schools, majority of the government schools giving the better education. Most importantly the government teachers are well trained. Schools are well equiped. Most of the private schools lacks resources and consistent teaching staff
@Nila-i9k4j2 ай бұрын
இலங்கையில் தனியார் பாடசாலைகளை விரல்விட்டு எண்ணலாம். வசதி படைத்தவர்கள், ஏழை மக்கள் எல்லோரும் அரச பாடசாலையில் தான் படிப்பார்கள். நாடு முழுவதும் ஒரே வெள்ளைச் சீருடைதான். பேதமில்லை.
@Creation-l4x2 ай бұрын
தமிழ்நாட்டில் நடுத்தர வர்க்க மக்கள்கூட தனியார் பள்ளி தான் பெரிதும் விரும்புவார்கள்.. இதே மாதிரியான அனைத்து வசதிகளையும் அரசு செய்து குடுத்தாலும்..
@JeyaRaj-hi4kx2 ай бұрын
எமது நாட்டில் அரசு பாடசாலை கள் அனைத்தும் அழகானதும் , அருமையானதும் 💞👌 நீங்கள் பாடசாலையை அழகா இன்னும் காணொளி மூலமாக தந்தமைக்கு ரொம்ப நன்றிங்க சகோதரி அனிதா 💐💐 வாழ்த்துக்கள்... மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் 💐💐💞🥀
@KunamLadsumi2 ай бұрын
இலங்கையில் பிறந்த அனைவரும் இலங்கையின் இலவச மருத்துவம் மற்றும் இலவச கல்வியை நினைத்து எப்பொழுதும் சந்தோசப்படலாம் ❤ இலவசத்தில் இரண்டுமே ஏனைய நாடுகளை விட தரமானவை.
@nuzrath_h58242 ай бұрын
O/L, means ordinary level up to grade 11, A/L means Advance level grade 12 and 13 After that University In Sri Lanka Government schools are the best, And we blessed that we having Free Education Up to university. And Standed education also. Our government school uniform is white uniform, And the uniform is also free from the government. 😊🇱🇰
@SamraSamra-rq5vh2 ай бұрын
Artist c.w.w.w kannangaran❤😊
@murshidanaufer66602 ай бұрын
Proud to be a Sri lankan 🇱🇰
@suzyjjangg48672 ай бұрын
@@SamraSamra-rq5vhNot Kannangaran, it's Kannangara. He's a Sinhalese.
@SamraSamra-rq5vh2 ай бұрын
@@suzyjjangg4867 yes yes
@jummystick2 ай бұрын
தென்னாசியாவிலேயே இலங்கைதான் நீண்டகாலமாகவே கல்வியில் முதலிடம் வகிக்கின்றது.
@southocean-ic3xq2 ай бұрын
😂😂😂😂😂
@rajasathiya13702 ай бұрын
பிலிப்பைன்ஸ்
@Ghost-md8hp2 ай бұрын
@@rajasathiya1370 southasia brother philipines south asia illa
@kuwaitkuw11102 ай бұрын
@@southocean-ic3xqஅவன் காமெடி பண்ணுகிறான் காமெடி மிகப்பெரிய காமெடி இதுதான் உலகம் நம்பர் ஒன் காமெடி
@jummystickАй бұрын
@@kuwaitkuw1110 உனக்குத்தான் இது தெரியவில்லை.
@KathireshanThiliban2 ай бұрын
தமிழ்நாட்டு KZbinrs இலங்கை அரசு பள்ளி பற்றி தவறான கருத்து பகிர்கின்றன இந்தக் காணொளி அவர்களை சிந்திக்க வைக்கும் நன்றி அனிதா சகோதரி 💝
@Mahe152 ай бұрын
Ne partha
@venkateshwaran55072 ай бұрын
தமிழகத்தில் இருந்து அது போன்ற எந்த ஒரு காணொளியையும் யாரும் பதிவிடவில்லை தவறான செய்திகளை பதிவிட வேண்டாம் சகோதரா..
@KathireshanThiliban2 ай бұрын
@@venkateshwaran5507 உங்களுக்கு நான் நிரூபித்துக் காட்டுகிறேன்
@Creation-l4x2 ай бұрын
@@KathireshanThiliban ipadi yarumae solala.. எங்களுக்கு இப்போது தான் இலங்கையின் பள்ளிகள் பற்றி தெரிய வருது.. தவறான கருத்து
@KathireshanThiliban2 ай бұрын
@@venkateshwaran5507 Asiaville Tamil இலங்கை பாடசாலை மற்றும் அதன் கல்வித்தரம் குறித்து தவறான பதிவை பதிவிட்டு உள்ளன
@RajendrenBanuja2 ай бұрын
I am a physiotherapy undergraduate student at the University of Peradeniya in Sri Lanka. I am from up country. Even though Sri Lankan government is providing free education I faced so many struggles to finish my ordinary-level and Advanced-level studies. I can't imagine myself without this free education. Thank you Sri Lanka for brightening my future with free education❤.
@letchamankabilashani99042 ай бұрын
இலங்கையில் அனைவருக்கும் இலவச கல்வியை கொடுத்த கல்வி தந்தை C.W.W. கன்னங்கர sir❤️
@AnithasampathVlogs2 ай бұрын
New info thanks a lot
@Indrarajaa2 ай бұрын
தமிழக வம்சாவளி பிள்ளைகளுக்கு 1980 களுக்கு பின்பே இலவச கல்வி கிடைத்தது. நுவரெளியா மாவட்டத்தில் இன்னும் தமிழ் மாணவர்களுக்கு உயர்தர கணித/விஞ்ஞான பாடங்களை கற்க போதிய அளவில் தமிழ் மொழி பாடசாலைகள் இல்லை. கணித/விஞ்ஞான பாடங்களுக்கு போதிய பட்டதாரி ஆசிரியர்களும் இல்லை. தமிழக அரசு தமிழக வம்சவாளி இலங்கைப் பிள்ளைகளுக்கு புலமைப் பரிசில் வழங்க வேண்டும். @@AnithasampathVlogs
@NiroshinihusbandIlanthiraiyan2 ай бұрын
@@AnithasampathVlogsUnga relative SriLanka va
@CeciliaCroos2 ай бұрын
மிகவும் அருமையான காணொளி😍👍 பாடசாலை மிக தரமாக உள்ளது👌 அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் இனிய நல் வாழ்த்துகள்🎉 நன்றி அனிதா😇🙏🏻
@ravindrakumarponnan2 ай бұрын
எனது பூர்வீகம் தமிழ்நாடு எனது தாய் மண் இலங்கை. இரண்டும் கலந்த வரலாறாக மாற்றம் பெற வாழ்த்துகள் சகோதிரி.
@Muhammad-oj9xg2 ай бұрын
இலங்கையில் அரசாங்க பாடசாலைதான் எப்பவும் best
@newcopycat2 ай бұрын
நாங்க பொலன்னறுவை எங்கட ஊர்ல blk board green board ஆ மாறிச்சு இப்போது எல்லாம் 75% white board ஆக மாறிவிட்டது... Chalk use பண்ணுவது மூச்சிக்கு பிரச்சினை என்பதனால் ❤
@SaNaveen-u5hАй бұрын
Ninga polannaruwa enga
@newcopycatАй бұрын
@SaNaveen-u5h kaduruwela 😜
@AthikRahman-qm4ywАй бұрын
@@newcopycat naanum kaduruwela than bro ... Neega kadhuruwela la enga😂😂
@crawleytamil2 ай бұрын
சிறப்பு தங்கை இலங்கையில் கல்வி பட்டப்படிப்பு வரை இலவசம் வடகிழக்கு மாகணம் சென்று பாருங்கள்
@Snekithi2 ай бұрын
இலங்கையில் அரசு பள்ளிகளில்தான் பெரும்பாலான பிள்ளைகள் படிக்கிறார்கள். அதுவே சிறந்த தரமான கல்வியை வழங்குகிறது
அடேய் இலங்கை என்பது ஒரு தீவு அது சிறிய நாடு இந்தியா என்பது மிகப்பெரிய நாடு அதாவது 150 கோடி மக்கள் வாழும் நாடு அதனால் கொஞ்சம் அப்படி இப்படி தான் இருக்க செய்யும்
அப்படி இப்படினா ஆங்கிலபள்ளியெல்லாம் அரசியல்வாதி டாக்டர் இவர்களின்பிடியில் அரசாங்கத்தால் அனைத்துவசதியோடு கல்வி ,மருத்துவம் நடத்தலாமே ஏன்முடியாது
@kayalvilisivagnanam90322 ай бұрын
அனித்தா இங்கே உள்ள அனைவருக்கும் மூன்று மொழியும் தெரியும் மிகவும் அடக்கமானவர்கள் .❤
@SivaganeshNadarajah2 ай бұрын
Not true 🤔
@Brooklyn-0022 ай бұрын
@kayalvili ipdi poi pesuradhuku gommala onda vaailaye thooki soruganum
@Kishhh_official2 ай бұрын
இங்கு கல்வி & மருத்துவம் அனைவருக்கும் இலவசம் 😎🔥
@rkahamed57422 ай бұрын
இலவசம் இல்ல 1 - 10 வரை கட்டாயக்கல்வி மீறினால் தண்டகை்குறிய குற்றம்
@சென்2 ай бұрын
இலவசம் என்று ஒன்று உலகில் இல்லை மாணவருக்கு கொடுக்கப்படும் கல்வி சேவைக்கு பணம் வேலை செய்வார் வணிகர் + அந்நிய செலாவணி+ புலம் பெயர்ந்த தமிழர்களின் பணம் மூலம் தான் கொடுக்க படுகிறது.
@Bunny_006tk2 ай бұрын
@@rkahamed5742some village side la irukanga pa .. ...silla parents ku anga studies mukiyam illa ....school padikum pothe silar merrigae paniduvanga😢
@Hemalatha-od6jz2 ай бұрын
Neengala ❤❤❤
@LimashaDivyanjalee42 ай бұрын
Sri Lanka la 95% students Government school tha poram (India la 10th ku apro 11&12th Sei Lanka la 11th ku apro 12&13th)
@jagapriyansomasundaram86992 ай бұрын
Yes India 10+2 years. Sri Lanka 11+2 years
@anustar50232 ай бұрын
Age 19 varaikum school poganum
@vickygopal21702 ай бұрын
இலங்கை அரசாங்கம் புறக்கணிக்கும் பகுதிப் பாடசாலையே இப்படி நீங்கள் ஆச்சரியப்பட்டால் வடகிழக்கு. நகர்ப்புற பாடசாலைகள் ் கல்லூரிகள் ்பல்கலைக்கழகங்கள் ்வைத்தியசாலைகள் ்மகப்பேறு ் குழந்தை வைத்திய சாலைகளைப்பார்த்தால் ஆச்சரியத்தின் உச்சிக்குப்ப வீர்கள் ்
@Indrarajaa2 ай бұрын
100%
@NiroshiNiroshini2 ай бұрын
Enga sri lanka full lawe ippadi thaan class rooms irukum. Actually we are blessed to be here bez school to university we have free education
@Edu_line122 ай бұрын
Bio science padichi paru puriyum
@Indrarajaa2 ай бұрын
நீங்கள் நுவரேளியா மாவட்டமா.?@@Edu_line12
@holybible..92802 ай бұрын
What do u mean ?
@FathFathi-c1e2 ай бұрын
Science padichalum Enna padichalum srilanka le school fees free thanae... Bio science kellam enkelukkellam physics kellam enkaluku evlo alaha practical, practice Ellam nallam matha subjects too good.neenka additional aa tution porenda than money selavu pannanum. mbbs Ku koode university le full education free and government poor& Nalla a/l le achieve panre pillahalukku mahapola, bursary ndu everymonth kudukkuthu ....namakku free education gifted one.All prises to Allah
@manimarandishanth64572 ай бұрын
@@Edu_line12 entha stream endaalum naama padichathan namaluku erum athukendu tuition ellam avaravar virupam inga TRINCOMALEE la schools la BIO and ACCOUNTING (COMMERCE) stream ellam best teaching Engayum private tuition pokathevala Arts and maths ku vera Nalla padipikira schools um iruku
@AkilanAnu2 ай бұрын
எங்க ஊர்ல தரமான தாய் மொழி மூல கல்வி அல்லது ஆங்கில மொழி மூல கல்வியும், தரமான மருத்துவமும் அரசினால் இலவசமாக வழங்கபடுகிறது . இலங்கையர் என்பதில் பெருமை கொள்வோம்
@sayansay23052 ай бұрын
இலவச கல்வி இலவச மருத்துவம் அதுவே எங்கள் இலங்கை ❤️
@lingeshwaribhaskaran46062 ай бұрын
இந்த வீடியோ மிகவும் சிறப்பாக உள்ளது. நம்ம தமிழ் பள்ளி நம் தமிழ் மாணவர்களை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது👌👌👌❤❤❤
@manimarandishanth64572 ай бұрын
திருகோணமலை வாங்க வடகிழக்கு தலை நகரம் உலகின் 2வது பெரிய இயற்கை துறைமுகம் இங்கு தான் உள்ளது
@CeylonFlavoursinuae2 ай бұрын
Sri kanka’s government schools are more brautifull than prvt schools. And it provides good education for free. We are really blessed❤… hope our next generation also get these things. Inshaa Allah
@UK_Today.2 ай бұрын
இலங்கையில் எந்த பாடசாலையிலும் ஜாதி சான்றிதழ் கேற்க மாட்டார்கள் 😅😅😅
@samuelraj92042 ай бұрын
கல்வி வேலைவாய்ப்பில் சாதி அல்லது பொருளாதார ரீதியில் ஏதேனும் இடஒதுக்கீடுகள் உண்டா?
@samuelraj92042 ай бұрын
@@UK_Today. நல்ல நாடு. உங்கள் பதிலுக்கு நன்றி.
@UK_Today.2 ай бұрын
@@samuelraj9204 அப்படி எதுவும் இல்லை. கல்வி அளவீடுகள் இனம், மதம், மொழி பேதமின்றி நடைபெறும். இப்போது வேலை வாய்ப்புகள் சிபாரிசின் பேரில் செய்ய முடியாது. முயற்சி, தகைமைகள் அடிப்படையில் தான் எல்லாமே நடைபெறும். இதில் புதிய அரசாங்கம் உறுதியாக இருக்கிறார்கள். எதிலும் ஜாதி தொடர்புபடுவதே இல்லை. ஜாதி பெயர்கள் தொலைக்காட்சி, வானொலியில் கேட்டதே இல்லை.
@ShuraifHamthan-bh9ej2 ай бұрын
@@samuelraj9204 illai naangal ellorum samam
@pratheebajoseph90052 ай бұрын
@@samuelraj9204,அப்படி இல்லை
@truthseeker-h8g2 ай бұрын
நீங்கள் இலங்கைக்கு வந்து இவ்வாறு vlog செய்வதை வரவேற்கிறோம். அதே நேரம் நீங்கள் காட்டுவது இலங்கையில் உள்ள மிகப் பின் தங்கிய பிரதேசத்தில் இருக்கும் வளம் குன்றிய சிறிய பாடசாலை ஒன்றாகும். இலங்கையின் மிகக் கூடுதலான அளவு பாடசாலைகள் இதைவிட பன்மடங்கு நவீனமான வசதிகளுடன்தான் இருக்கின்றன. ஏனையோர் இங்கு கூறியிருப்பது போல் இலங்கையில் கல்வியும் மருத்துவமும் இலவசமாகும். அதனால் அரச பள்ளி என்று தனித்து கூற வேண்டிய தேவை இல்லை. இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு இலவச கல்வி என்னும் கருத்துரு சற்று கடினமானது.
@jeyalakshmi10082 ай бұрын
Ada kadaula sumatha pathutu poragala pilakaluku vaki kutukalaya video matuma?
@vaishnavivignesh8754Ай бұрын
😢hi anna nenga srilanka va...enga family srilanka la erukanga... Estate name peru mattum tha therium photos la ethum ila... Ethachu help pana mudiuma
@truthseeker-h8gАй бұрын
@@vaishnavivignesh8754 Hi vaishnavi, Estate name, pera sollunga. Kandu pidikkalam
@sudhagarnoora71862 ай бұрын
வணக்கம் டீச்சர் அழகான ஒரு தமிழ் கம்ப்யூட்டர் என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழ் மொழியில் விளக்கம் கொடுத்தீர்கள் உங்களுக்கு பெரிய ராயல் சல்யூட் இந்தியாவில் உள்ள உங்களுக்கு தமிழ் சரியாக பேச வராது அவர்கள் எல்லாம் ஆங்கில மொழியில் தான் சொல்லுவார்கள் நீங்கள் காய்கறி வகைகளை தமிழ்ல சொன்னால் அவங்களுக்கு புரியாது இதுதான் நம்ம தமிழர்களுடைய கல்வி கற்கும் முறை உங்களுக்கு பெரிய ஒரு சல்யூட் வாழ்த்துக்கள் டீச்சர்
@SiththiRifaya-t1i2 ай бұрын
இலங்கை நாட்டில் இலங்கை நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் அழகானவர்கள் தான் அதேபோல் இலங்கை நாட்டில் உள்ள பாடசாலைகளும் அழகானது தான் 🫶🌹👌👍🇱🇰
Illavasa கல்வியின் தந்தை -C.W.W Kannangara 😊❤... Our history book la iruku... We are blessed with our educational system .... But number of University implementation kuriva ullathala .. Inum .. Un employer irukanga .... Ini varum kalangalil our president ithayum kavanathula eduparu endu nanga nampram❤❤
@rubisha9632 ай бұрын
Akka neenga enna ninachinga ungada India la madhiri ellame private school ha irukkumnu thane . Inga ellame government schools than adhoda inga tharamana kalvi kidaikkudhu. Naanga ellarume government school a padichavanga than. Government school a padichi than ellarum doctor engineer aaguranga. We proud of our country ❤.
@MohanrajMohanraj-mx5ui2 ай бұрын
இங்கு தரமான இலவச கல்வி ❤
@munawercareem2952 ай бұрын
The Tamil Nadu people live in screen only but The Srilankan people live with reality thatswhy these different.
@vicknaseelanjeyathevan41612 ай бұрын
Big boss ல் இருந்த அனிதாவை பிடிக்காது. இந்தக்காணாெளிகள் மூலம் Sister is so kind❤❤❤❤
@arunarunmoley22862 ай бұрын
சிறப்பு. ஒரேயொரு பாடசாலையை மட்டும் காட்டினால் போதுமா? வேறு சில நகரங்களில் உள்ளவற்றையும் காட்டுங்கள். பாடங்களின் பெயர்களையும் தமிழ்மொழி மூல கல்வியும் காட்டுங்கள். தமிழகம் அறிந்து மகிழட்டும். வாழ்க வளமுடன்.
@Nafeelnawfer2 ай бұрын
As a Sri Lankan I Gratitued my Governent school to provide me wonderful education ❤❤
@arumugamm60402 ай бұрын
மனை பொருளியல்-அழகிய தமிழில் பாட திட்டத்திற்கு பெயர் வைத்துள்ளது சிறப்பு. நாம் தமிழர்.
@sarmila4220Ай бұрын
Manaiyiyal enru 80 IL nankal padikkum pothu sonnom
@santanakumari58092 ай бұрын
School location மரம் செடி கொடி ரொம்ப அழகாக இருக்கிறது
@Nada4356-r8e2 ай бұрын
இலங்கையில் 95% தரமான அரசபாடசாலைகள்
@spycyvideonet79952 ай бұрын
100% ஒரே தரம் தான்
@TeronBlesi-vg5yx2 ай бұрын
அக்கா இலங்கையில் 9 வரைக்கும் படித்தேன். இந்தியா வந்து 10 இருந்து படித்தேன். 17 வருடங்களுக்கு பிறகு இலங்கை பள்ளி சீருடையை பார்கிறேன். Miss this life. வீடியோவிற்கு நன்றி
@shaneroshan95132 ай бұрын
Medical & education enga naatla free 🇱🇰❤
@london73622 ай бұрын
எங்கள் காலத்தில் Home Science Srilankaவில் இருந்தது.
@Razunniy2 ай бұрын
Still it’s there
@Afz-g1pАй бұрын
Ipayum irukku
@SMRAli-qx4zk2 ай бұрын
அதிக இடங்களைக் கொண்ட நல்ல ரம்யமான சூழ்நிலையில் உள்ள அழகான பள்ளி அழகான சீருடை உண்மையிலேயே தெறிக்க விடறாங்க...
@shafrozmmm83042 ай бұрын
இலங்கை அரச பள்ளிகளில் தான் கல்வி மிகத்தரமானதாக இருக்கும்.... கல்விக்கு பஞ்சமில்லாத நாடு இலங்கை.... ஆசிரியர்களின் சேவை அப்படி இருக்கும்... சுருக்கமாக கூறினால் தாய் போன்றவர்கள்... வசதிகள் குறைவானாலும் நிறைவான சிறந்த கற்பித்தல்.... வாழ்க மாணவர்கள் வாழ்க ஆசிரியர் குழாம்.... ❤
@ManiMani-fq8tg2 ай бұрын
இலங்கையில் அரசுப்பள்ளிகளில் படித்தால் மட்டும்தான் அரசு வேலை கிடைக்கும் கல்வி என்பது எல்லோருக்கும் சமம்
@rkahamed57422 ай бұрын
அரசு பள்ளியில் அல்ல அரசாங்க பல்கழைக்கழகங்களில் மட்டும் Degree வாங்கியவர்களுக்கு மட்டுமே அரசு வேலை
@Arkeshan2 ай бұрын
There is no rule like that in Sri Lanka Man
@FathimaSaji-zf3vj2 ай бұрын
Wrong info.
@Razunniy2 ай бұрын
No you can apply for the government job if you have a Sri Lankan citizenship, But in selection I think there will be priority for government university graduates
@sujeevansuji34522 ай бұрын
Wrong information நான் இலங்கையில் ஒரு பள்ளியில் விஞ்ஞான ஆய்வுகூட பொறுப்பாளராக கடமை புரிகிறேன் நான் முதலில் பணிக்கு செல்லும் நேரம் என்னிடம் எந்த பட்டப்படிப்பு சான்றிதழும் கிடையாது இப்போதான் என்னுடைய பட்டப்படிப்பை முடித்தேன்
@RaviPravi-qj7sb2 ай бұрын
Sister Sri Lanka la government school, hospitals lam best'a irukkum,
@Valar-c2 ай бұрын
எங்கள் நாடு எவ்வளவு அழகானது
@santhoshsaran73992 ай бұрын
தமிழ்நாடு முதல்வர் கல்வித்துறை இதை பார்த்து சரி கவர்மெண்ட் ஸ்கூல் எப்படி இறுக்கவேண்டும் பார்க்கவும் அதுவும் பின்தாங்கிய கிராமத்தில்
@Rrfas2 ай бұрын
Srilanka government school la naan padichi ippo oru lawyer aahi irukkan 🎉proud to be a srilankan
@mukkarrammoulana73612 ай бұрын
2:01 Sri lanka la HM AHM nnu sonna puriyazu... Pricipal, Vice Principal nnu sonna than purium..
@skranjaniskranjani54472 ай бұрын
இப்ப தான் home economic நாங்க படிக்கும் போது home sceince தான்
@thavamt17762 ай бұрын
1) GDP per capita is high in Sri Lanka than India 2) Srilanka has better Literacy rate than India 3) India has whopping 220 million below poverty line. It ranks poorly in Hunger index. Srilanka is much better 4) Srilanka has low Unemployment than India 5) Srilanka is more Clean than India 5) Safety ( men/ women safety) is high in Sri Lanka 6) India has highest Pollution 7) Srilanka has better Human development index Many more to write NOTE: **Above are based on statistics. Not biased news channels. Lifestyle is great in Sri Lanka than Inda **
@kigshs132 ай бұрын
Sinhala naii kadarudu 😂
@thavamt17762 ай бұрын
@@kigshs13 neengal Hindi nariya?
@ritapemala35132 ай бұрын
அரசாங்கம் ஸ்கூல்கள் தரமாக இருக்கின்றது.
@ThushiRatnam2 ай бұрын
நம்ம மலையகம் ❤❤
@SabriSalah-of2iy2 ай бұрын
Join pannumpothu kaasu araviduvathu arsa kuttram ithu muraippadi therinthal aasiriyarin pani niruththeppadum antha aasiriyar sonnathu pilayana karuththu so joining all so free to all free education in srilanka...thanks to you an to you all....🇱🇰👍
@FathimaAfrah-h3n2 ай бұрын
Srilanka is the best country ever 😢😢😢
@RilstarLive2 ай бұрын
உணவு உடை புத்தகங்கள் எல்லாமே இலவசம்
@MuthuKumar-re9zv2 ай бұрын
இலங்கைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன் அனிதா எமது பாடசாலை பற்றிய காணொளி கொடுத்தமைக்கு நன்றி இங்கு எமது நாட்டு கல்வி மிகவும் தரமானவை ஏனைய நாடுகளில் மிக பெரியளவில் மதிப்பு உள்ளது இலங்கை கல்வி தகமைக்கு தமிழிங்கம் இங்கு கிடையாது முமமொழிகளும் சடலமாக பேசப்படும்
@vaishnavivignesh8754Ай бұрын
😢hi anna nenga srilanka va...enga family srilanka la erukanga... Estate name peru mattum tha therium photos la ethum ila... Ethachu help pana mudiuma
@krishnakandy53972 ай бұрын
நானும் இலங்கையில் கண்டியில் ஒரு மலைவாழ் தமிழ் பையன்... இந்த காணொளி என் பள்ளி வாழ்க்கையை நினைவூட்டுகிறது... 💙💚
@Razunniy2 ай бұрын
In Sri Lanka, Government Schools are in high standard. Even we have no tuition fee,school fee and exam fee. If you are doctors engineers even you will prefer a government school. You can enter the government university through free education. People prefer government universities than private universities because you don’t need to pay anything. There is a system call mahapola, government provide some financial support till you finish the degree, you don’t need to pay back. My nation provided me a lot from free birth facilities to free degree….I am very guilty that I couldn’t return anything back other than showing my country values with my behavior outside the country. Pray for my country to have a good economy growth
@letchamankabilashani99042 ай бұрын
யாருமே செய்யாத புதிய முயறிசி வாழ்த்துக்கள் அனி அக்கா❤️
@aathiththavarman81342 ай бұрын
இலங்கையில், அரச பள்ளி, அரச பல்கலைகழகத்தில் படிப்பதுதான் கெளரவம், மரியாதை, கெத்து 🔥 எல்லாத்தையும் தாண்டி தரமான கல்வி ❤️
@pinkypinky92822 ай бұрын
In srilanka all educations are free....specially university padikkum podhu government aale..students ku monthly money um kudupanga...scholarship maari..free education oode ..idhum included.. how blessed❤ Innoru wiseyem..talented student tan..inga Ella field kum select aawenga..I mean talent illandalum money irndha eadhum select panni padikkre system illa inga...talent irndha enne wenalum padikkelam
தயவுசெய்து உங்கள் தமிங்கிலத்தை திராவிட தமிழகத்திற்குள் வைத்திருங்கள். இது இராவணனின் சிவபூமி இங்கே தாய்மொழியை உங்களைப்போல் யாரும் சிதலமாக்குவதில்லை.
@g.theepanviews53982 ай бұрын
இலங்கையில் பட்டதாரி ஆகும் வரை இலவச கல்வி. அறிமுகப்படுத்தியவர் - C.w.w கன்னங்கரா
@dharmanayyan30212 ай бұрын
அமைதியான முறையில் பள்ளியில் நடமாடும் நீங்கள் ஒரு மாமனிதர்
@mishan88442 ай бұрын
Studies and Health are fully free in SL. Another reason to become a paradise. Lanka is a gem.
@ganesanm99062 ай бұрын
மகள் நான் படித்த பள்ளியி ஐந்து வகுப்பு வரை தான் இருந்தது மேல் படிப்பு பதுளை போக வேண்டும் அதக்குள் இந்தியா வந்து விட்டேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் கோயம்புத்தூர் 🎉🎉🎉
@avvaidixon58612 ай бұрын
நீங்கள் அங்கே தமிழை பிழையின்றி ஆங்கிலம் கலக்காமல் எப்படி பேசுவது என கற்று கொள்ளுங்கள்.
@bhuvaneshwarisiva4412 ай бұрын
Srilanka memories enakkum niraya irukiradhu😭
@spycyvideonet79952 ай бұрын
இலங்கை ஒரு பிரைவேட் ஸ்கூல் கூட இல்லை கொழும்பு போன்ற ஒரு சில நகரங்கள் தவிர 🙏
@arunarunmoley22862 ай бұрын
பிழை. பல உண்டு. ஆனாலும் அதிகம் அரசு பள்ளிகளே.
@spycyvideonet79952 ай бұрын
@@arunarunmoley2286 Batticaloa, ampara, கிளிநொச்சி, முல்லைத்தீவு இருக்கிற ஒரு பிரைவேட் ஸ்கூல் பேர் சொல்லுங்க
@RiswanNasreena2 ай бұрын
இலங்கை அரச பாடசாலை கள் மிகவும் தராமணவை 100% மும் அதாவது அனைத்து மாணவர்களும் அரச பாடசாலைக்களுக்கே செல்வர் அப்படி தன் குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்பாத பெற்றோர்கள் தண்டிக்க படுவார்கள் ❤
@PuvaSangeethan2 ай бұрын
Sri Lankan Government is providing Free Education from School to University for all students without any partialities. Text books and Uniforms also free for school students.. That's why the uniform is white in colour.. Doctor consultation & Medicine also free of charge for all in Government Hospitals.
@thavamt17762 ай бұрын
Then why you guys always blame govt... Govt is doing good
@PuvaSangeethan2 ай бұрын
@@thavamt1776 They got about 58 billion dollars credit from foreign countries and made economic crisis.. That's why we are blaming them.. Free education and medical system is started many years back, not started by these recent political thieves..
@supermuslim82632 ай бұрын
@@thavamt1776Corruption is the problem… Let’s see AKD will fix it soon…
@Nafeelnawfer2 ай бұрын
@@thavamt1776 Because we can be more developed if corruption end
@Blue_angel_65272 ай бұрын
@thavamt1776 See bro free education and free medicine is like a law rule in here. No one can change it.... But corruption is everywhere in politics it can effect the economic state of country. That's why we're blaming the government.
@musawwirsiyan97222 ай бұрын
admission also free..........she told take small fee for admission. but its wrong.. its illegal ....
@dhanukumarvp2 ай бұрын
Mbbs vara free Ave padikalam...srilanka❤
@Nafeelnawfer2 ай бұрын
Our parents encourage studens to study in goverment school so most of the government school try to maintain the schools more convenient for students
@mahdhiahamed47272 ай бұрын
Sri lanka la government school than main And standard a um irukum idhaiyum vida alahaana periya arasu pallihal ulladhu❤ enga oorla ulla schools lam.vandhu paarunga Proud to be a srilankan student
@karthika60242 ай бұрын
Enga ooruku again neril sendru partha oru feel kidachiruku. Mikka Nanri. Arumaiyana edam srilanka. Studies high quality ah erukum. Food semaya erukum. Mostly prepared by coconut oil and coconut milk. Especially maasi sambol, seeni sambol, vallaarai symbol A grade. Chocolates try Pani parunga yentha oru kalapadam Ellama erukum. Cocco tree kuda anga eruku. Laaval Palam taste ah erukum. Tea and Rubber estate Visit Pani parunga. Cow milk kalapadam ellama pure ah kidaikum. Mostly maravalli kilangu avichu sambol oda sapiduvanga. Paan with paruppu Kari, maida rotti with sambol thaan regular breakfast. Tourist place niraya eruku kandippa try panni parunga. Colombo la shopping place Naraya eruku. Chinna kulanthaiya kuda vanga ponganu respect kuduthu pesuvanga. Anbum aravanaipum anga yar veetuku ponalum pothum pothum nu solra varaikum kidaikum. Miss pannathinga. Mothathula eyarkaioda ondri vaazhkira anubavam anga ungaluku kandippa kidaikum. Namma ooru ooty, vaalparai, kodaikanal mathiri erukum. Manathil erukura anaithum solla vaarthai Ellai. I'm completely happy to see all once again. Thank you so much.
@SalmiyaMazahir2 ай бұрын
Masha allah 🎉 namadu naadu ewwalu alaghaanadhu sirandhadhu enru innoru naattawar sollumbodhu aasayaga ulladhu....waalga thamizh ..proud to be tamil medium student...very nice vdo🎉
@suriyamithra6942Ай бұрын
எல்லா புகழும் கன்னங்கராவிற்கே❤❤
@spycyvideonet79952 ай бұрын
வட கிழக்கு ஸ்கூல் பாருங்க இதை விட தரம் இருக்கும்
@vicknaseelanjeyathevan41612 ай бұрын
இலங்கையில் உள்ள அனை த்து மக்களிடமும் எனது காேரிக்கை..... தனியார் பாடசாலை களையும் வைத்தியசாலைகளையும் ஊக்குவிக்காதீர்கள்
@Blue_angel_65272 ай бұрын
நீங்க சொல்ல முன்னமே நாங்க அத தான் பின்பற்றுகிறோம். இங்க தரமான கல்வி அரச பாடசாலைல தான் கிடைக்கும் தனியார் பாடசாலை கல்வி அவ்ளோ தரம் இல்ல..... 😊
@Razunniy2 ай бұрын
I personally prefer if they can give more priority for English language in government school. Other than that schools are ❤❤❤❤❤❤❤❤
@PriyaliniRajajee212 ай бұрын
Thank you for this amazing vlog of our school! It brings back so many wonderful memories.😍😍
I am in a great position and having super income. Alhamdulillah Thanks my Mother srilanka for proving free education at school and again free of cost at the university 🤲🏻
@franceshironkbd3502 ай бұрын
10th = grade 11 in Sri Lanka , +1,+2= A/L ( 2 years ) in Sri Lanka
@nationnation77622 ай бұрын
இலங்கையில் அரசு பாடசாலை,வைத்தியசாலை என்பன மிகவும் தரமானவை. மேலும் மருத்துவமும் கல்வியும் இலவசம்.
@DONdAVID-n5w2 ай бұрын
Much better than indian village school
@InnovationTeaching3092 ай бұрын
அனிதா மேம்..நம் தமிழக அரசுப்பள்ளிக்கும் நீங்கள் வரலாமே...நம் அரசுப் பள்ளியும் சிறப்பாக செயல்படுவதை உங்கள் மூலமாக தெரியுமே....
@simplysiva23972 ай бұрын
😂😂😂😂😂
@SskKabil2 ай бұрын
😂😂
@Aski_MhdАй бұрын
😅😅😅😅😅😅 ரொம்ப சிறப்பா இருக்குமோ
@SureshLia2 ай бұрын
I'm a old student... I studied this school.. I'm so happy to came here❤
@manas19962 ай бұрын
இந்த பாடசாலை கிராமத்து பாடசாலை. இலங்கையின் அரச பாடசாலைகள் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கும் கடைநிலை,இடைநிலை,தேசிய மட்டம் போன்ற பாடசாலைகளே அவை. நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது கடைநிலை கிராமப்புற பாடசலை ஒன்றே ஆகும். இலங்கையின் தேசிய மட்ட அரசு பாடசாலைகள் university/collage தரத்திற்கு இருக்கும்.
@Ceylonman-o1g2 ай бұрын
A/L means Advance level O/L means Ordinery level
@umamohan-kq3nd2 ай бұрын
I am living in UK now.I have proud to say that our Srilankan education standards are international level. Yr 1 to 13 Indian first standard cound as yr 1 in Srilanka. Free education standards are very high. Private schools are doing UK exam board. They're traveling parallely. Lucky that the education not effected by Mafias.
@angelfreedom2462 ай бұрын
இலங்கையில் அரச பாடசாலைகளில் தான் தராதரம் கூட . அதே போல் தான் மருத்துவமனைகளும். இந்தியாவிலிருந்து பல தனியார் மருத்துவமனைகள் வந்த பின்னர், தலை நகரத்திலும் , சில நகரங்களிலும் தனியார் மருத்துவமனைகள் பெருகி விட்டான. ஆனால் சத்திர சிகிச்சைகள் பல அரசு மருத்துவமனைகளில் தான் அநேகமாக நடை பெறுகின்றன . பொருளாதார காரணமோ என்னமோ மக்கள் மருந்துகளை வெளியில் வாங்கும் நிலை தற்பொழுது ஏற்பட் டுள்ளது