6-8-12 Lord dasa - 6-8-12 அதிபதி தசை.

  Рет қаралды 57,798

GURUJI TV

GURUJI TV

Күн бұрын

Пікірлер: 166
@vanishree3452
@vanishree3452 Жыл бұрын
குருஜிக்கு இந்த மாணவியின் வேண்டுகோள், online class வீடியோகளையும் இலவசமா பகிர்ந்தால் எங்களை போன்ற மாணவர்களும் கற்க இயலும், மாதம் 2 மற்று போட்டால் கூட எங்களுக்கு பெரும் பாக்யம் குருவே 🙏🏻
@devinerelaxation5917
@devinerelaxation5917 Жыл бұрын
குருஜி கூறிவிட்டார் எதுவும் ஓசி இல் கிடைக்க வாய்ப்பில்லை அது அவரது 40 வருட உழைப்பு . புரிந்து கொள்ளுங்கள் .
@sathyanarayaniarul9274
@sathyanarayaniarul9274 Жыл бұрын
😢😢
@pganithaanusree7221
@pganithaanusree7221 Жыл бұрын
பகிர்ந்து உள்ளார் தோழி. குருஜியின் மேன்மை.
@vanishree3452
@vanishree3452 Жыл бұрын
நான் கேட்பது from first
@sadhanandhan5074
@sadhanandhan5074 Жыл бұрын
அஸ்கு புஸ்கு நான் கடன் வாங்கி ஆன்லைன் கிளாஸ் அட்டென்ட் பண்ற....
@devinerelaxation5917
@devinerelaxation5917 Жыл бұрын
அய்யா உங்கள் வீடியோ பார்த்து கடந்த 5 வருடமாக பழகி இப்பொழுது நான் ஜோதிடர் ஆகி விட்டேன் . ஆஸ்ட்ரோ app ஒன்றில் நேர்காணல் முடிந்து பணியாற்றி வருகிறேன் . இந்த நன்றி உங்களை சாரும் . உங்களை போல ஒரு குரு கிடைக்க பெற்று இருப்பது என் பூர்வ ஜென்ம புண்ணியம். உங்கள் பணி மென்மேலும் சிறப்பாக தொடர இறைவனை வேண்டுகிறேன். இன்னும் நிறைய பொக்கிஷம் உங்களிடம் இருந்து நான் எதிர்பார்க்கிறேன். ❤ நான் ஜோதிட ரீதியாக உங்களை மிகவும் விரும்புகிறேன். அய்யா நன்றி. Gopalakrishnan. S நீலகிரி மாவட்டம்.
@priyash4754
@priyash4754 2 күн бұрын
Hi sir
@gr.narmathangr.narmathan3794
@gr.narmathangr.narmathan3794 Жыл бұрын
இது போன்ற பதிவுகளைத்தான் எதிர் பார்க்கிறோம் ஐயா. பதிவு சிறப்பாக இருந்தது. 6/8/12 என்றாலே மேலோட்டமாக பயப்படும் ஜாதகர்களுக்கு, அதில் சுபத்தன்மை இருந்தால் எப்படியும் மீண்டு வருவார்கள் என்று ஆணித்தனமாக உதாரண ஜாதகங்களோடு விளக்கியதற்கு மிக்க நன்றி ஐயா. ❤❤❤❤❤ (நானும் என் 12ம்மிடத்து குரு, சுக்கிர தொடர்பு பெற்ற உச்சபுதன் தசையை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். ஜோதிடத்தில் ஏதாவது என் பங்களிப்பையும் புதனின் அருளால் நிறைவேற்றுவேன் என நம்புகிறேன் ஐயா) ❤❤❤❤
@geethavenkat128
@geethavenkat128 Жыл бұрын
வணக்கம் குருஜி 🙏🙏 மிகவும் முக்கியமான நுணுக்கமான விளக்கம்.. நன்றி குருஜி.. தங்களின் ஜோதிட சேவைகள் தொடர இறைவனை வேண்டுகிறேன் குருஜி 🙏🙏💐
@lathag1867
@lathag1867 Жыл бұрын
வணக்குக்கிறேன் குருவே .. மிக்க நன்றிகளுடன்..ஜி லதா கோவை
@sarojasubramanian5708
@sarojasubramanian5708 Жыл бұрын
கிரி நேரில் பார்த்த போது 6ம்இட சுபத்துவ தசை பற்றி பல் மருத்துவ என் மகள் ஜாதகத்துல விளக்கி சொன்னாங்க கோடானு கோடி நன்றி ஐயா சரோஜா வள்ளியூர்
@vanishree3452
@vanishree3452 Жыл бұрын
Really execellent guruji, no one can replace you, மிக மிக நன்றி குருஜி
@arulmurugan25
@arulmurugan25 Жыл бұрын
மிகவும் எளிமியாக சொல்லிக்கொடுக்கும் மாமனிதன்
@maneeshss562
@maneeshss562 Жыл бұрын
Super guruji ungalavida 68dasa velakkatha yarum tharamudiyadhu. Guruve saranam 🙏🙏🙏 Nandri guruji.
@swaminathan981
@swaminathan981 Жыл бұрын
வணக்கம் குருஜி love you guruji😊🎉
@ponram863
@ponram863 Жыл бұрын
அருமை குருஜி அருமையான விளக்கம்
@raadhakrishnanl870
@raadhakrishnanl870 Жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, "நன்றிகளும்". 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@jansirani8705
@jansirani8705 Жыл бұрын
55 5 5 5 g5 5
@jansirani8705
@jansirani8705 Жыл бұрын
😢 5
@jansirani8705
@jansirani8705 Жыл бұрын
😢H 5 55
@ragsraghava7223
@ragsraghava7223 7 ай бұрын
Guruji kadaga lagnam 1st place sani & Sevvai moon in kanni hastham star present sani dasa enna palangal.ayya
@maneeshss562
@maneeshss562 Жыл бұрын
Kelvi ketu guruji vilakkavitha muruganuku Nandri🙏👏
@sriedk1640
@sriedk1640 3 ай бұрын
அய்யா, எனக்கு 6,8,12 தசை உள்ளது. 12ம்,8ம் தசை முடிந்து.. இப்போது 6ம் தசை நடக்கிறது.. 25 04 1985 10.05 am மதுரை. செவ்வாய் தசை. ராகு தசை குரு தசை சனி தசை இப்போது..
@thamizharasisubramanian3076
@thamizharasisubramanian3076 8 күн бұрын
Vanakkam ayya, if 6 , 8 ,12 athibthial all in conjuction with sun lin lana, 5th house or 9th house. How the 6, 8, 12 th dasa will be for the lagna. Example lagna for mesham. Please explain sir.
@jayaradha8282
@jayaradha8282 Жыл бұрын
குருஜி வணக்கம் 🙏 வாழ்க வளமுடன்
@vimalsachi
@vimalsachi Жыл бұрын
Nice informative video guruji 👌🙏🇮🇳
@premaashvika4047
@premaashvika4047 Жыл бұрын
எனக்கு தற்போது நடந்து கொண்டிருக்கும் ராகு தசை நீங்கள் குறிப்பிட்ட ஷேர் மார்க்கெட்டில் சம்பாதிக்க கூடிய ஜாதகம் என்று நான் நினைக்கிறேன் . எனக்கும் ஷேர் மார்க்கெட் பண்ண வேண்டும் என்ற எண்ணம் மிகவும் அதிகமாக இருக்கிறது . என் மனதை படித்தது போல் கூறினீர்கள் குருஜி 🙏🙏🙏. எனக்கு அந்த அமைப்பு உள்ளதா எதிர்காலம் சொந்த வீடு எப்போது ராகு தசை எப்படி இருக்கும் என்று குருஜி மாணவர்கள் யாராவது கூறினால் நன்று.🙏🙏🙏 சேலம் 6.05காலை.23/10/1983.
@hariprasath.n1
@hariprasath.n1 Жыл бұрын
வணக்கம் குருஜி 🙏 எனக்கு 13 வயது முதல் 82 வயது வரை 6, 8, 12, அவயோக தசைகள், அதாவது சனி(12,11, மாரகாதிபதி), புதன்(மாரகாதிபதி, பாதகாதிபதி), கேது(11) சுக்கிரன்(8), சூரியன்(6). ஆனால் அனைத்து கிரகங்களும் சுபத்துவமாக உள்ளது, சனி குருவால் சுபத்துவம், புதன், சுக்கிரன், சூரியன் - பௌர்ணமி சந்திரனால் சுபத்துவம். ஆகையால் பெரும் அவயோகங்கள் எதுவும் இல்லை என்று நம்புகிறேன். நன்றி ❤
@AnandaSridarTheLove
@AnandaSridarTheLove 12 күн бұрын
If you dont mind your dob pls
@hariprasath.n1
@hariprasath.n1 12 күн бұрын
Hi, sure 20/01/2000, 10:59 AM, Coimbatore, feel free to share your insights.
@AnandaSridarTheLove
@AnandaSridarTheLove 12 күн бұрын
@@hariprasath.n1 Your horoscope is good bro so Don't worry
@AnandaSridarTheLove
@AnandaSridarTheLove 12 күн бұрын
@@hariprasath.n1 Due to the conjuction of guru sani dasa is good and due to chandra adthiyogam budan dasa and sukran dasa is also good
@sahasplays934
@sahasplays934 Жыл бұрын
Somewhat understand very high subathuva and high pabathuva( Sani raagu). But difficult to Understand and predict intermediate subathuvam. Please share mixed type of planets position ,, thanks Guruji
@kaviyadevibr4616
@kaviyadevibr4616 Жыл бұрын
Guruji plzz appoinment kudunga money pay pani 58 days mela aachu..life tragedy la irukku😢
@Ruby-4943
@Ruby-4943 Жыл бұрын
Please discuss Subuthuvam/pavathuvam mix in 6th or 8th or 12th bhava. This will open our eyes better. Thanks!
@srisenthil7386
@srisenthil7386 10 ай бұрын
Guruji vanakam, am your one of the follower in the cr people. Am also cross 6 8 12 dasa continually. Ungalukku neram irunthal ennudaya jathagathai velakkavum. DOB 17.02.1979 time - 5.45pm place - chennai. Nentri. Nengal vazha vendum 100 years. Thank you🙏
@ஜெயக்குமார்-ண7த
@ஜெயக்குமார்-ண7த Жыл бұрын
குருஜி ❤
@vimalaraju3229
@vimalaraju3229 Жыл бұрын
Sir 7m athibathi sevvai 8il suriyanudan serndhu irundhu thasai natakkirathu. Sukiran bukthi. Thulam lagnam
@loyalramkumar3863
@loyalramkumar3863 Жыл бұрын
En jathagathai potu vilakkam sollunga 8.12.1993,9:55pm, bodinayakanur
@indira1993
@indira1993 Жыл бұрын
தெளிவான விளக்கம் ஐயா. மிக்க நன்றி.
@நமதுபாரதம்-ம2ங
@நமதுபாரதம்-ம2ங Жыл бұрын
2vathu jadagakathula sevvai mis aayiduchu ..guruji
@pstamil3156
@pstamil3156 Жыл бұрын
வணக்கம் குருஜி உதாரண ஜாதகம் என்னுடைய ஜாதகத்தில் இந்த நிலையில் தான் 6,8,12 வீட்டின் அதிபதி, வீட்டில் அமர்ந்த கிரகத்தின் தசா என் வாழ்க்கை முழுவதும் நடக்கிறது நான் பலமுறை முயற்சித்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை குருஜி.....
@swarthamsathsangammadurai4120
@swarthamsathsangammadurai4120 Жыл бұрын
கோடான கோடி நன்றிகள் ஐயா
@sakthicasting8259
@sakthicasting8259 Жыл бұрын
அருமை
@LoganathanP-nk7rc
@LoganathanP-nk7rc Жыл бұрын
வணக்கம் குருஜி. தங்கள் ஜோதிடசேவைக்குநன்றி. 🙏🙏
@nagamanickamnagharaj2087
@nagamanickamnagharaj2087 Жыл бұрын
Thank you guruji for uploading as full video, benefitting to all🎉
@loyalramkumar3863
@loyalramkumar3863 Жыл бұрын
Naan kadaga lagnam chandran 3 il irunthal maraiva yaravathu enaku thelivu paduthavum inru varai 8 varudamaga entha velaikkum sellavillai
@rajkumarperumal9377
@rajkumarperumal9377 Жыл бұрын
Super explanation Guruji.
@lakshmiguru1418
@lakshmiguru1418 Жыл бұрын
Hi Sir, Kadaga lagnam , Amaavaasai , suriyan, chandran, sani, budan in 12th house, guru aspecting from kumbam, sukran in mesham, chevvai in kadagam, rahu in vrichigam, and kethu in rishabam, how will be the sani and budan dasa. Pl. Ans. D.O.B. 20.06.74, 9:34 A.M., Thursday , Chennai. Mrigaseersham Natchatra, mithunam rasi, kadaga lagnam. Pl. Explain.
@radhakrishnang644
@radhakrishnang644 Жыл бұрын
Second ah irukka jathagam la guru athi vakram achey appo palan enna irukum
@purusothamanlakshmanan5687
@purusothamanlakshmanan5687 Жыл бұрын
வணக்கம் குருவே.எப்பொழுதும் நிகரற்ற விளக்கங்கள் நன்றி குருவே.அவ்வாறே 6ம் இடத்து சுபத்துவத்தால் ஏற்படும் ஆரோக்கிய மாற்றத்தையும் விளக்குங்கள் குருவே.நன்றி
@bhimarao8280
@bhimarao8280 5 ай бұрын
Very interestingsubgect
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 Жыл бұрын
வணக்கம் சார் நன்றி
@VadiVelu-e5p
@VadiVelu-e5p Жыл бұрын
எனக்கு 6 8 12 சம்பத்தப்பட்ட தசையே எனக்கு வாழ்நாள் முழுக்க..சூரிய சந்திர திசைகள் செவ்வாய் ராகு குரு திசை மற்றும் சனியும் 6க்கு உடையவர் ஜாதகம் சிம்ம லக்னம் சூரியன் சந்திரன் சுக்கிரன் 6ல் செவ்வாய் சனி 4ல் ராகு 9ல் குரு புதன் 7ல் அனைத்தும் 6 8 12 சம்பத்தப்பட்ட தசைகள் போராட்டம்..
@kavin2100
@kavin2100 Жыл бұрын
Usually its good, based on sukran strength level of goodness differ
@sanvij-vf5sx
@sanvij-vf5sx Жыл бұрын
Iyya vanakkam, naan ungal videovai virumbi parkkum aarvalan . indha 6,8,12 bavaha adhipathy dhasa patriya sandheham enna vendral dhanur lagnathirkku avayoharana sukkiran rahuvudan inaindhu iruvarum rahuvin charathileye irundhu chukkiran dhssai nadandhal thirumana vayadhil irukkukm pennirku sukkira dhasai mudiyum varai thirumanam ahadha, lagnadhipathiyum asthangam. Aarudhalana badhilai dhayavu koorndhu indha yezhaikku sollavum pl. By C s.SANTHANA KRISHNAN (12.12.1994 7.16 AM CHENNAI)
@ramalingamkm5418
@ramalingamkm5418 Жыл бұрын
சூப்பர் குருஜி
@madhusudhans7683
@madhusudhans7683 Жыл бұрын
வணக்கம் குருஜி. கடக லக்னம். மகர ராசி உத்திராடம் 2 ஆம் பாதம் லக்னாதிபதி சந்திரன் 7இல் வளர்பிறை & நவாம்சத்தில் Vargo த் தமம். 2 சிம்ம சூரியன் 3இல் கன்னி புதன் 4இல் சுக்கிரன் & சனி. 6இல் செவ்வாய், & ராகு(தனுசு) 12இல் (மிதுனம்) குரு & கேது நடப்பு திசை சனி (அஷ்டமாதிபதி)மகா திசையில் ராகு புக்தி from 01.02.23. DOB: 09.09.1954.Polur, Tiruvannamalai dist., Tamilnadu. TOB: 03.35 a.m. மேற்படி ஜாதகருக்கு 7 & 8 ஆம் அதிபதி திசை. பலன்கள் எப்படி இருக்கும் ஐயா? தயவு செய்து, பதில் எதிர் நோக்கும் தங்கள் KZbin நேயர். நன்றி வணக்கம்
@senthurannadanasothy9106
@senthurannadanasothy9106 Жыл бұрын
சிந்தனையை தூண்டுகின்ற கேள்வி ஐயா....சூரியன் சனி இனைந்து சனி திசை நடந்தால் அப்பா மகன் உறவில் கசப்பு வரும் என்று சொல்லுறீங்க......அப்பா இறையடி அடைந்து....ஒருவருக்கு சனி திசை நடந்தால் சனி திசை எவ்வாறு இருக்கும்
@namasthejihimamjilalr2447
@namasthejihimamjilalr2447 Жыл бұрын
அப்போது மாமணாருடன் கசப்பு வரும்...அவ்வளவு தான்
@user-rl8yd4hb3r
@user-rl8yd4hb3r Жыл бұрын
தசை வராத நிலையில் கூட , சுப தொடர்புகள் இல்லாத நிலையில் , அப்பா - மகன் உறவில் வாக்குவாதம் , பாசமற்ற கடமை , போன்ற விஷயங்களை காணமுடியும். தசை நடக்கும்போது அப்பா இல்லாமல் போனால் ஒருவகையில் இருவருக்கும் நல்லது என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். இருப்பினும் சூரியனின் ஜடகாரகத்துவத்தில் சிக்கல்கள் இருக்கும்(சிம்மத்தின் நிலையை பொறுத்து)
@sudharsanbala6948
@sudharsanbala6948 Жыл бұрын
Guruji chevvai missing?? Subhathuva jathagam.
@kamalakannank3128
@kamalakannank3128 Жыл бұрын
குருஜி ஐயா அவர்களுக்கு வணக்கம் இரண்டாவதாக போட்ட ஜாதக கட்டத்தில் செவ்வாய் குறிப்பிடவில்லை
@divyanedumaran1479
@divyanedumaran1479 Жыл бұрын
Guruji Mars is missing in 2nd chart.
@athisayaraj1152
@athisayaraj1152 Жыл бұрын
Srilekha 05 -03-2003 10 -30 am Chennai sir please next kadu dasai varuthu poonu epdi iruku job kidikuma life epdi irukum
@nagarajankuppusamy1239
@nagarajankuppusamy1239 Жыл бұрын
அருமையான விளக்கம்
@venkataramananp310
@venkataramananp310 Жыл бұрын
வணக்கம் குருஜி ஐயா
@sarojasubramanian5708
@sarojasubramanian5708 Жыл бұрын
ஐயா இரண்டாவது கட்டத்தில் செவ்வாய் போடவில்லை சரோஜா வள்ளியூர்
@smuthukumarkumar6939
@smuthukumarkumar6939 Жыл бұрын
குருஜி வணக்கம் நீங்கள் கூறுவது உண்மை ஆனால் மாடல் ஜாதகத்தை போடாமல் ஒரிஜினல் ஜாதகத்தை போட்டு பலன் விளக்கங்கள் ஐயா எல்லோருக்கும் உறுதியாக நம்பிக்கை வந்துவிடும்
@nagamanickamnagharaj2087
@nagamanickamnagharaj2087 Жыл бұрын
Rules are same for both original and sample
@pstamil3156
@pstamil3156 Жыл бұрын
My jadhagam is same life 8th 12th 6th house dasa my whole life 22.11.1997 11.05am Ariyalur
@varadhanrajan7098
@varadhanrajan7098 Жыл бұрын
வணக்கம் குருஜி வாதராஜன்
@ajaykarthi3187
@ajaykarthi3187 Жыл бұрын
Wow, superb guru ji
@RajaRaja-vl9cy
@RajaRaja-vl9cy 7 ай бұрын
ஐயா எந்த ஜோதிடரும் சொல்ல தயங்குகின்ற சூசகமான பலன்களை போடு போடு என போட்டு உடைக்க உங்களைதவிர யாராலும் இயலாது.. அனேகமான ஜோதிட வித்வான்களுக்கு இந்த பதிவு பயன்தரும். நன்றி
@sashikumar5402
@sashikumar5402 Жыл бұрын
அருமையான விளக்கம் குருஜி.👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@vetri1527
@vetri1527 Жыл бұрын
6,8,12 ல் அமர்ந்து தொடர்ந்து நடக்கும் தசா பலன்களை அறிய ஆவலாக உள்ளோம் அய்யா
@kavin2100
@kavin2100 Жыл бұрын
குருவே கடக லக்ன குரு 6ல் ஆட்சி வக்ர பாதகாதிபதி சுக்ரன் சாரம் , 8ம் அதிபதி சனி 9ல் வக்ர + கேது இணைவு , இந்த வக்ர சனி மீனத்தில் சுயசாரம், சூட்சம வலு பெற்று 8ம் இட சுப பலன்களை தருவாரா? Please explain about these kind of complicated things in next videoguruji i guess you can only explain in a clear way
@vetri1527
@vetri1527 Жыл бұрын
really different
@joet1758
@joet1758 Жыл бұрын
அய்யா வணக்கம்,எனக்கு நீங்கள் கொடுத்துள்ள தகவல் பொருந்தும் 18.04.1992 1.10pm தாராபுரம் கடகலக்னம். துலாம் ராசி சுவாதி4 நட்சத்திரம் மகரத்தில சனி சனி தசை, 6 தனுசில் ராகு புத்தி,மீனத்தில் புதன் பலன் தருக..ஐயா
@BalaSinthu-t2w
@BalaSinthu-t2w 11 ай бұрын
வணக்கம் குருஜி.... யாரோ இல்லை எனக்கு அப்படிதான்.. நான் விருச்சிக லக்கினம். ... முதல் 12.. ... 6... . இப்போது எட்டாம் இடத்து தசை.. என் வயது 46.... இப்போது கூட வெளிநாடு வந்து ஜெயில்.. விசா விசாரனைகாக 10**02**1977 02**32 AM Jaffna Sri Lanka
@ParameshwaranS-n2d
@ParameshwaranS-n2d 3 ай бұрын
ஐயா வணக்கம் என் மனைவியின் ஜாதகத்தில் சனி தசை நடக்கிறது என்ன செய்யும் 24-12-1987 - 9-15 இரவு உடுமலை மனம் குழப்பமாக உள்ளலேன் ஆறுதல் சொல்லுங்கள் ஐயா நிம்மதி இல்லை
@thiruppathikavin1480
@thiruppathikavin1480 Жыл бұрын
Supper guruji❤
@neelavathysoundararaj5388
@neelavathysoundararaj5388 Жыл бұрын
குருஜி அவர்களுக்கு பாதம் பணந்த வணக்கங்கள் ஐயா நான் பிரிமியம் வீடியோ‌ நேயர் தாங்கள் பாதகாதிபதி பாதகஸ்தானத்தில் இருந்தால் தசை புத்தி‌ எப்படி இருக்கும் தயவு செய்து விளக்கவும். நன்றி ஐயா.
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
❤❤❤
@Saravanas-fo3dt
@Saravanas-fo3dt Жыл бұрын
28/7/1994 4.40மாலை பவானி மனனவியுடன் கருத்து வேறுபாடு எப்பதீரும் அதிஷ்டம் இருக்கா எதிர்காலம் எப்படி இருக்கும் கோடிஸ்வரயோகம் இருக்கா
@sivavadivel1043
@sivavadivel1043 Жыл бұрын
என்றும் அன்புடன் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன் வாழ்த்துக்கள்
@gajab2087
@gajab2087 Жыл бұрын
வணக்கம் குருஜி என் மகன் பிறந்த தேதி 10.2.2014...9.40 pm . பாண்டிச்சேரி.என் மகன் எதிர் காலம் எப்படி இருக்கும்.அவன் தந்தை ஆயுள் எப்படி இருக்கும்.please reply me.
@muthulakshmirajalingam6204
@muthulakshmirajalingam6204 Жыл бұрын
Vanakam Guruji jathanga thesaihal partìa vilakam arumai valthukal thambi 🙏🙏🙏
@gurujipollachi5176
@gurujipollachi5176 Жыл бұрын
புதிய நபர்கள் தங்களை நாடுவது இயல்வு
@sriranjinisrikanth854
@sriranjinisrikanth854 Жыл бұрын
In a horoscope , kadaga lagnam, lagnathil guru, thulam rasiyil chandran, chevvai, kethu, meenathil sani, budhan suriyan in mithunam.,sukran in simmam rasi. chithirai star. Same 6,8,12 dasa has come. Now in 12 th adibathi dasa. Already 6th amd 8th adhibathi dasa over. .No job for the past two years. This combination not explained. Please give explanation.
@Jegan001
@Jegan001 Жыл бұрын
I love you 💖 guruji jegatheesan
@aathi5homes669
@aathi5homes669 Жыл бұрын
பிருந்தா மதுரை 7/டிசம்பர்/1999 5.30 am.எப்பொழுது குழந்தை பிறக்கும்.திருமணம் ஆகி 8 ஆண்டு aagi விட்டது.என் வாழ்க்கை எப்பொழுது சந்தோசம் வரும்.6 இடம் எப்டி இருக்கு.. கேது madrum சுக்கிர தசை எப்டி இருக்கும்
@saravanann281
@saravanann281 Жыл бұрын
Awesome ❤
@thineshkumar4779
@thineshkumar4779 Жыл бұрын
வணக்கம் குருஜி 🙏
@vinnoo5
@vinnoo5 7 ай бұрын
Nengal unmaiyana vingnani... Ungalai pugazha varthai illai....nenga Vazgha pallandu
@rajavn230
@rajavn230 7 ай бұрын
குரு 6ம் அதிபதியாகி குரு 6ல் தொடர்புடன் இருந்தால் அதன் தசையில் ரோட்டிற்கு கொண்டு வருவார் என்று சொல்லியுள்ளீர்களே
@srinivasannatarajan6589
@srinivasannatarajan6589 Жыл бұрын
💯Super Guruji
@ashokkumar-fk9vw
@ashokkumar-fk9vw Жыл бұрын
நான் 6,8, தசா முடிந்து தற்போது12ம்அதிபதி புதன்தசா நடந்து வருகிறது. கடகலக் மகரராசி
@AVSUK
@AVSUK Жыл бұрын
உண்மை
@sathyaannadurai3437
@sathyaannadurai3437 Жыл бұрын
Guruji, 10il sani,avarae enaku 10m adhipadhi. Ningal sonna subathuva vidhi 100% true. 6il guru,sukran,budhan..sukran atchi (Thulam). 6il Ula guru parvayal ,sani subathuvam adaikirar adhodu avar valar pirai Chandranodu enaindhu maelum subathuvam petru nalla thozhilil ennai vaithular. Pudhan migundha subathuvam so I'm in IT as your prediction. Your lovely service should be continued 🎉
@nagamanickamnagharaj2087
@nagamanickamnagharaj2087 Жыл бұрын
🎉
@bvp7461
@bvp7461 Жыл бұрын
செவ்வாய் எங்கு இருக்கிறது
@sukanya534
@sukanya534 Жыл бұрын
ஐயா 🙏வணக்கம் 🙏நீங்கள் எடுத்து காட்டாக சொல்லிய கடகம் லக்கினம், தனுசு ராசி, அமாவாசை பிறந்த ஜாதகம்.6.1.1962. இரவு 7.40. கூட்டு கிரக சேர்க்கை. இந்த லட்சணத்துல, லக்கினத்தில் ராகு. எவ்வளவு கஷ்டம் தெரியுமா. நிம்மதியா வாழ்ந்தாதில்லை. இதுக்கு என்ன சொல்வீங்க குருவே 🙏
@n.karthikeyaneaswaran
@n.karthikeyaneaswaran Жыл бұрын
@ Suganya 534.... அம்மா அடுத்து வரும் சனி. தசை நன்றாகவே இருக்கும் கவலை. கொள்ள தேவையில்லை திக் பலம்.ஆட்சி பெற்று நீசபங்கமான குரு இணைவு பெற்று தசை நடத்துவது. நல்லதே..,.,.
@gunaguna1559
@gunaguna1559 Жыл бұрын
குருஜி நான் ஒரு இல்லத்தரசி நீங்கள் இந்த வீடியோவில் சொல்லியது போல என் மகன் 21வயது முதல் அவனுடைய வாழ் நாள் முழுவதும் 6 ,8 ம் இடம் தொடர்புடைய தசைகள் அவனுடைய பிறந்த நேரம் மாலை 5.25 pm 27/11/2013 திருப்பூர் உங்களுடைய சுபத்துவம் பாபத்துவ விதிகள் கலந்து உள்ளது உங்கள் பார்வையில் இந்த கமெண்ட் படுமாயின் என்றாவது விளக்கம் தாருங்கள் குருஜி
@loyalramkumar3863
@loyalramkumar3863 Жыл бұрын
Ean kadaga lagnathirku mattum 6,8,12 athipathi dasa aduthaduthu nadakuthu
@arunprasad3195
@arunprasad3195 Жыл бұрын
Guruji 🙏
@subbarayalump7935
@subbarayalump7935 Жыл бұрын
குருஜி வணக்கம் இரண்டாம் ஜாதகத்தில் செவ்வாய் விட்டு விட்டு ஏன் ஜாதகம் பதிவு செய்யப்பட்ட உள்ளது. விளக்கம் அளிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி ஐயா
@sssmanogar1144
@sssmanogar1144 Жыл бұрын
🙏🙏🙏
@Rohith2010XX
@Rohith2010XX Жыл бұрын
குருஜிக்கு வணக்கம் கற்பனை ஜாதகங்களுக்கு பதில் நிஜமான ஜாதகங்களை வைத்து விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும். உண்மையான ஜாதகங்களை வைத்து விளக்கம் தரும்போது தான் மனதில் எளிதாக பதிகிறது.
@nagamanickamnagharaj2087
@nagamanickamnagharaj2087 Жыл бұрын
Rules apply for all ...
@pstamil3156
@pstamil3156 Жыл бұрын
வணக்கம் உதாரண ஜாதகம் என்னுடைய ஜாதகத்தில் இந்த நிலையில் தான் 6,8,12 வீட்டின் அதிபதி, வீட்டில் அமர்ந்த கிரகத்தின் தசா என் வாழ்க்கை முழுவதும் நடக்கிறது....
@tnpscaspirant8160
@tnpscaspirant8160 Жыл бұрын
​@@nagamanickamnagharaj2087name : mani. 25.03.2000 11 : 37 am Nagercoil. marriage life epidi irukum. sukrian epdi irukar en jathagathila
@thamilshiva0000
@thamilshiva0000 Жыл бұрын
அய்யா வணக்கம்🙏 ஆதித்யா 8.6.2006 காலை 3.53 பேராவூரணி நட்பு வட்டம் சுத்தமாக இல்லை நன்பர்கள் கிடைப்பார்களா தனிமயில் உள்ளேன் 🙏 7அதிக சுபத்துவமாக உள்ளது திருமண வாழ்க்கை பாதிகுமா ௧ோடிகலில் சம்பாதிபேனா
@narasimmanprabu4148
@narasimmanprabu4148 Жыл бұрын
1. லக்னாதிபதியை போல ராசிநாதனின் வலு எவ்வளவு முக்கியம்? ராசிநாதனின் வலுவின் அடிப்படையிலேயே கோச்சார பலன்கள் இருக்குமா? 2. ராசிநாதன் லக்ன அவயோகராகி லக்னாதிபதிக்கு இணையாக வலுக்கும்போது என்ன பலன்கள் நடக்கும். 3. ஜனன ஜாதகத்தில் ராசியும், ராசியதிபதியும் சுபத்துவம் பெற்றிருந்தால் ஏழரை சனி, அஷ்டம சனி கெடுபலன்கள் குறையுமா?
@Astrorealtime
@Astrorealtime Жыл бұрын
சூபத்துவ 8ம் அதிபதி தசா எனக்கு மிகவும் மோசமாக இருந்தது ஐயா. லக்னத்தில் லக்னாதிபதி இருந்தாலும் மோசமாகவே இருந்தது 8ம் அதிபன் தசை.. ஒரு வேளை 8 மற்றும் 9 ம் அதிபதி பரிவர்த்தனை காரணமாக இருக்குமோ.....ஆனாலும் 9 இல் உள்ள சந்திரனை தனுசு குரு பார்க்கிறார் 8 டிகிரி பார்வையில்
@veluthaisenthil4620
@veluthaisenthil4620 Жыл бұрын
Ellame ore laknama pottenga. Veru veru laknakala eruntha ennum engalukku thelivu kiďaikkum
@pstamil3156
@pstamil3156 Жыл бұрын
உதாரணமாக என் ஜாதகம் 22.11.1997 11.05 am Ariyalur என் ஜாதகத்திற்கு உங்கள் பார்வை கிடைக்குமா குருஜி உங்கள் பார்வைக்காக சாகும்வரை காத்திருக்கும் என் ஜாதகம் குருஜி
@Dharmaraj-uj4eo
@Dharmaraj-uj4eo Жыл бұрын
கடந்த மே மாதத்தில் இருந்து வேலை இல்லாமல் கஷ்டபடுகிறேன்.தயவு செய்து குருஜி மாணவர்கள் யாரேனும் பதில் கூற முடியுமா?. இப்போது எனக்கு குரு திசையில் ராகு புத்தி நடக்கிறது. ராகு 7இல் உள்ளார். ராகு புத்தி முழுவதும் இப்படி தான் இருக்குமா என்று பயமாக உள்ளது திருமணமும் ஆகவில்லை.எப்பொழுது வேலை கிடைக்கும்? தயவு செய்து யாராவது பதில் கூறவும். 29-03-94 மதுரை 09:14 am. நன்றி
@jothivasthumalaisamy8073
@jothivasthumalaisamy8073 Жыл бұрын
வணக்கம் ஐயா.ரிஷபம் லக்கணம்.ஆறில் ராகு குரு.எட்டில் சனி.பனிரேன்டில் புதன் கேது.1958.5.10. சந்திரன் மகரம்.மீனம்சுக்கிரன்.கம்ப செவ்வாய்.மேஷ சூரியன். இதுவும் அப்படியே.
@jothivasthumalaisamy8073
@jothivasthumalaisamy8073 Жыл бұрын
சந்திர தசா3/2/4
@kayalvizhikayal369
@kayalvizhikayal369 Жыл бұрын
நீங்கள் சொல்வது எல்லாமே உண்மையா ஆனால் எனக்கு வந்து கடன் மட்டும் வீட்டை கதவு தட்டு கேக்குறாங்க
@venkittaramanujamn5590
@venkittaramanujamn5590 Жыл бұрын
செவ்வாய் போடவில்லை ஐயா
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН