ஆண் ஜாதகர் பிறந்தநாள் 25.3.1978 நேரம் மாலை 3.30 மணி அன்று முழு சந்திர கிரஹணம்.
@ajaykarthi3187 Жыл бұрын
அந்த பெற்றோரின் எண்ணம் நிறைவேற எல்லாம் வல்ல என் முருகப் பெருமானை வேண்டிக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏
@vadivelvadivel22324 ай бұрын
990pp 3:20
@vadivelvadivel22324 ай бұрын
😊😊p😊😊😊kp
@veerabathiran-qp1tn Жыл бұрын
அருமையான விளக்கம் குரு ஜி.... மிக எளிய முறையில் பலனை கண்டு கொள்ள உங்கள் வழி சுலபமாக உள்ளது...
@mvenkatesh3234 Жыл бұрын
Don't take it as mistake just think : Both have love failures and other type of relationship ...also culture favours them ....to take decision on not marry.
@keerthi6948 Жыл бұрын
Can anyone explain about that SUMMER TIME /DAYLIGHT SETTING?pls @12:36
@balajimadhanagopal1804 Жыл бұрын
Guruji i am not convinced about this prediction. In second jathagam 2nd house athibathi subathuvam and 5th house athibathi also subathuvam..
@AstroSureshLive Жыл бұрын
1.இங்கு லக்னாதிபதியான சுக்கிரன் எட்டில் முழுமையாக மறைகிறார்...எனவே சுக்கிரன் எட்டாம் ஆதிபத்தியம் முழுமையாக கொடுத்து தன்னுடைய காரகத்துவமான தாம்பத்திய சுகம் கொடுக்கும் தன்மையை இழக்கிறார் 2. சனி 5-ம் பாவத் பாவகம் மற்றும் லக்கினத்திற்கு 8 மற்றும் 12-ஆக மறைகிறார் . 3.புத்திர காராகிரகம் குருவானது 12ல் மறைகிறார். மேலும் துலாம் லக்னத்திற்கு 6 குடிய குரு விரய வீடான 12 ஆம் வீட்டில் இருப்பது கெடுதல் பலனை தரும். 4.இரண்டாம் அதிபதி சுபத்துவமாக இருந்தாலும் அவர் தனது ஏழாம் பார்வையில் மாரக வீட்டை பார்க்கிறார்.. இரண்டாம் வீட்டிற்கு சனியின் மூன்றாம் பார்வையும் உள்ளது.
@tnpscaspirant8160 Жыл бұрын
@@AstroSureshLivename : mani. 25.03.2000 11 : 37 am Nagercoil. marriage life epidi irukum. sukrian epdi irukar en jathagathila ❤️❤️❤️❤️❤️❤️. 7th lord pavathuvam
@shelvaks Жыл бұрын
Antha ponnu jadakathi Guruji oru doubt 5 athipathi sani guru udan enaithu subathuvam Aki irukiruthu ...vettu kodutha budhan aatchi balam epdi iruthum kulanthai kedaiyatha ???
@vedagiri9229 Жыл бұрын
Nice Video. When Lagna is in sandhi 28-29 degrees most (4 to 5) planets will be placed in differently in rasi and bhava chart.Adipathyam will be given according to rasi or bhava. You have not explained if 4-5 planets change their positions in rasi and bhava chart.Kindly explain with example.
@rajavarnapandi5163 Жыл бұрын
ஐயா ஜோதிடத்தை நீங்க ம்ட்டும்தான் புறுஞ்சீக்க முடியும் நாங்க follower மட்டும் இருந்து viduguroom
பௌர்ணமி யோகம் சிறப்பு என்று சொல்கிறீர்கள் இங்கே சுக்கிரனும் உச்சம் பெற்றிருக்கிறது இப்போது பங்கப்பட்ட பௌர்ணமி என்கிறீர்களே இதை எப்படி எடுத்துக் கொள்வது
@vasu7856 Жыл бұрын
ராகு கேது அனைத்து ஒளியையும் இருட்டாக்கி விடுவார்கள் அவர்களது தசையில் நல்ல பலனை செய்வார்கள்
@shrinithi7846 Жыл бұрын
Rahu ketu changes things Even if it's full moon.
@prabaharan210 Жыл бұрын
அருமை குருஜி
@geethavenkat128 Жыл бұрын
வணக்கம் குருஜி 🙏🙏 அருமையான கணிப்பு.. நன்றி குருஜி 🙏🙏💐🪔
@dhinnu56202 ай бұрын
Girl horoscope kulandhai adhipathiyam giveb by Sani and he is with guru -subathuvam then y no kid 😢
@manimegalai6148 Жыл бұрын
Nandrihal aiyha 🎉🎉🎉
@shobars2463 Жыл бұрын
Good video. Also explain parents horoscopes. It will be useful for one who seeking alliance? How can people match the horoscopes for marriage?
@shankarraj7515 Жыл бұрын
Guruji please put like this examples...
@rajiganesan7249 Жыл бұрын
lagna sani 7 th place parpadhukum lagnathuku 7 la sani irupathukum enna difference sir
@gayathrivenkat2115 Жыл бұрын
I want to consult about my family horoscopes.please send me procedure
@ramasamyk3431 Жыл бұрын
I am 59 years old. Still unmarried..
@rajeerajeekannan8029 Жыл бұрын
சூப்பர் வீடியோ
@sashikumar5402 Жыл бұрын
அருமையான விளக்கம் குருஜி.👌👌👌👌👌👌👌👌
@PerumPalli Жыл бұрын
வணக்கம் குருஜி ❤❤❤
@arulkumar2958 Жыл бұрын
மிக அருமை குருஜி
@nithyalakshmielango6930 Жыл бұрын
Vannakam guruji 🌸
@sriramsamayaltamil6942 Жыл бұрын
அருமை குருவே 🙏🙏🙏
@sundareshkuchipudi Жыл бұрын
Vanakkam Guruji
@ajaykarthi3187 Жыл бұрын
Great video guru ji
@anandarya978 Жыл бұрын
அருமையான பதிவு குருவே 🙏🏻🌷
@vrishaventures9365 Жыл бұрын
Thank you Guruji ❤ we will meet at Erode
@astro.velu.vennandur3349 Жыл бұрын
Thank,,,you,,very,,nice
@vishnusahasranamswamy5214 Жыл бұрын
Arumai guruji ❤
@saibaba172 Жыл бұрын
அருமை, 💐👌
@velumani357 Жыл бұрын
வணக்கம் ஐயா, ஆண் ஜாதகத்தில் குரு புதன் பரிவர்த்தனை உள்ளது, குழந்தை தத்து எடுப்பாரா
@muthuselvammuthuselvam1655 Жыл бұрын
பழனி முருகனை வேண்டுங்கள் திருமணம் நடக்கும்
@venkittaramanujamn5590 Жыл бұрын
குருஜி அவர்களுக்கு வணக்கம் அந்த பெண் காம காரகன் சுக்கிரன் செவ்வாய் 8ல் மறைந்து இருப்பதால் மறைமுக காமம் முறையற்ற காமமும் இருந்து தானே தீரும் ஐயா
@premarmkrishnan10 Жыл бұрын
அய்யா வணக்கம். நீங்கள் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் எத்தனையோ பேர் உள்ளனர். அவர்களுக்கு எப்படி திருமணம் நடந்தது
என்ன கேட்ட கல்யாணம் ஆகும்னு சொல்லிர்வேன் குருஜி... நான் predict பண்றது 5 ஆம் அதிபதி குருவுடன் சேர்க்கை.. சனி புத்தியில் குழந்தை அமைப்பு கிடைக்கத்தான் செய்யும்... 7 ஆம் அதிபதி சுக்ரன் உடன் சேர்ந்து இருக்கு குருவின் பார்வையிலும் இருக்கு... சுக்ரணும் ஆட்சியாகத்தான் இருக்கிறார்... சுக்ரனுடன் சேர்ந்த கிராகங்களும் திருமணத்தை கொடுக்கத்தான் செய்யும். சனி செவ்வாய் பார்வை இரண்டாம் இடத்திற்கு இருப்பதால் திருமணம் லேட்டா ஆகும் அவ்ளோதான்.. இங்கே சந்திர தசை குரு புத்தியில் திருமணம் ஆகி சனி புத்தியில் குழந்தை அமைப்பு கிடைக்கும்...😊
@vigneswaranvnr5 ай бұрын
@janani-l4r Kandipa naladhuthan
@paarvendhankntamilselvan Жыл бұрын
ஐயா வணக்கம், கிரகங்கள் சேர்க்கையில் இரண்டு கிரகங்கள் ஒரே டிகிரியில் இருந்தால் அதன் பலனை எவ்வாறு கணிப்பது. நட்பு மற்றும் பகை கிரகங்கள் இவ்வாறு அமைந்தால் அந்த கிரகங்கள் எப்படி பலன் தரும். விரைவில் இதற்கு வீடியோ எதிர்பார்கிறேன் ஐயா.
@BanumathiR-z9x Жыл бұрын
12 ம் இடத்தை சனி குரு பார்த்தால் வெளிமாநிலமா வெளிநாடா ஐயா 🙏 மகர லக்னத்திற்கு எட்டில் நின்றகுருவும் 6ல் நின்ற இ சனியுமீ
@user-yi2wy2mm7y Жыл бұрын
அய்யா வணக்கம், நீங்களே என்னுடைய ஆஸ்தான குரு, பொதுவாக பாதகாதிபதி அதன் தசையில் பாதகத்தை செய்யும், மற்றவர்களின் தசையில் பாதகதிபதியின் வேலை என்ன,குறிப்பாக பாதகாதிபதி (5,9)களில் இருந்தால் அதன் புத்தி, தசை எப்படி பலன் தரும்
@viswanathansugunan9046 Жыл бұрын
வணக்கம் குருஜி🎉❤
@jayaradha8282 Жыл бұрын
ஐயா வணக்கம் 🙏
@ragumarine6088 Жыл бұрын
Gurujii please my horoscope for example 12/01/1991 6.55pm please support🙏🙏🙏🙏🙏
@vanisris8185 Жыл бұрын
குரு. சனிக்கு. வீடு. கொடுத்த புதன். வலுவாக் உள்ள து. ஐயா
@chitramani8733 Жыл бұрын
ஐயா வணக்கம் என் மகன் சாதகம் கும்ப லக்னத்தில் பிறந்தவர் விருச்சிகம் ராசி ஐயா நான் உங்கள பின் பற்றால் பிற த்தா நேரம் 13.5.1996 ஐயா என் மகன் திருமணம் எப்போது நடக்கும் எதிர் காலம் எப்படி ஐயா இருக்கும்
@rajeekum87358 ай бұрын
6.6.1976பெண் குழந்தை பிறந்துஇதுவரைக்கும் திருமணம் ஆகாமல்தட்டிக் கொண்டேபோகிறது இதற்கு காரணம் என்ன பகல் 12ஞாயிற்றுக்கிழமை பகல் 12 45பிறந்த நேரம்உத்தர நட்சத்திரம் கன்னி ராசிதிருமணம் ஆகுமாஎல்லாம் கூடி இருந்தும் பெண்ணுக்கு பிடிப்பது இல்லைகாரணம் வயது ஆகிவிட்டது என்பதால்இதற்கு என்ன செய்வதுசெய்வதுதாய்க்கு தான் ரொம்ப கவலை உண்டு
@Jeshvini Жыл бұрын
மிக அறுமை ப்பதிவு குருஜி
@arteagle7077 Жыл бұрын
I searched past 5 years it doesn't get y When I will get merriage 20/03/1998
@ushad4118 Жыл бұрын
ஐயா வணக்கம் குருஜி பல முறை முயற்சி செய்தும் இணைப்பு கிடைக்கவில்லை
Neenga 27,avaru 25.-3.78. kanni rasi. Neenga thulam rasi. Guru santhiranai 5 m parvayaga parkkirar..avarukku dasa pukthi veru, ungaluklu dasa pukthi veru. Rasikku 5m idathai ungal jathagathil guru parkkirar. Athanal marriage agi ungaluklu kuzhanthaigal ullathu.
@Sankarps1982 Жыл бұрын
🙏 வாழ்க வளமுடன் சார் இந்த ஜாதகத்துல எப்போது திருமணம் நடக்கும் ?? பெயர் ப.சங்கர் 14 .1 .1982 TIME 5.50 காலை .பிறந்த ஊர் தஞ்சாவூர் .🙏🏻
@saibaba172 Жыл бұрын
🌷👍
@ganeshr4914 Жыл бұрын
குரு, சனி ஆட்சி வீட்டில் இருபது பலன் தராத? பெண் ஜாதக கட்டத்தில்
@ravichandranchandrakesavan3311 Жыл бұрын
🙏
@deepthadeepu2537 Жыл бұрын
Super
@Dharshan786 Жыл бұрын
🙏🏻sir.
@omarulvakkusiddhar7595 Жыл бұрын
பலவழியில்பாதிப்பு உள்ளதுஇதையாராலும்செல்ல இயலாது என்பது உண்மை
@perumalsruthiperumalsruthi7491 Жыл бұрын
வணக்கம் ஐயா. பெருமாள். எனக்கு எப்போது திருமணம் நடக்கும். திருமணம் ஆகுமா ஆகாதா?. 16.12.1984. 10.5 காலை. சேலம் மாவட்டம்.
@Rajalakshmipanneer-jj9uf9 ай бұрын
🙏
@ushad4118 Жыл бұрын
சுத்த ஜாதகம் என சொல்கிறார்கள் யாராவது நல்ல வார்த்தை சொல்ல மாட்டார்களா என வருத்தமாக இருக்கிறது ஆன் லைனில் பார்கலாமா
@nkalyanasundaram8579 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@n.karthikeyaneaswaran5 ай бұрын
இந்த 82 வயது பெரியவர் பெயர் கோபால்சாமி.
@palanikumar75 ай бұрын
@@n.karthikeyaneaswaran என்னுடைய ஜாதகத்தை கணித்து சொல்ல முடியுமா ?பிறந்த தேதி:07/03/1999, நேரம்:09:32 PM, திண்டுக்கல். எப்போது IT யில் வேலை கிடைக்கும்? வெளி மாநிலத்தில் செட்டில் ஆக வாய்ப்பு உள்ளதா?என்னுடைய எதிர்கால பொருளாதார நிலை மற்றும் கரியர் எப்படி இருக்கும்?
@Futurepredictionstamil5 ай бұрын
@@palanikumar7 so heres your reply from another video: செப்டம்பர் 9ம் தேதியில் தொடங்கும் சனிதசை, ராகுபுக்தி 10ம் இடமான தொழில் ஸ்தானத்தில் இருப்பதாலும், தான் இருக்கும் வீட்டு அதிபதியைப் போல செயல்படுவார் என்பதாலும், குருவின்பார்வையில் இருப்பதாலும் அப்போது வேலை கிடைக்கும். முறையான நீசபங்கம் ஆன புதனின் information technology துறையில் சாதிக்கமுடியும். 12ம் இடத்தை சுபகிரகங்கள் பார்ப்பதாலும், 8ம் அதிபதி உச்சமாக இருப்பதாலும் வெளிமாநிலத்தில் செட்டில் ஆகமுடியும். தனஸ்தானமான 2ம் இடத்தை குரு பார்ப்பதாலும், 9ம் அதிபதி புதன் சுபத்துவமாக இருப்பதாலும் பொருளாதாரம் &எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.
@DonMahi-l8o2 ай бұрын
@@FuturepredictionstamilBro
@Loga-j7l Жыл бұрын
ஏன் கல்யாணம் ஆகி குழந்தை இல்லாமல் வாழக்கூடாது.
@balakrishnan6719 Жыл бұрын
Athukku neenga kalyaname pannama erukkalam
@veerappanvenusastrokasinat3892 Жыл бұрын
@@balakrishnan671912:38 😅😊😊😊😅😊😊😊
@sibasubramanianramachandra5546 Жыл бұрын
They can adopt. Or live alone nothing wrong.
@hariharan6787 Жыл бұрын
@@sibasubramanianramachandra5546 Actually, whenever the benefits or un benefit item or something they only conduct in own birth. Not even adopt. A adopt baby for giving a bright future for them is good, but your karma or your benefits their not looks.
@hariharan6787 Жыл бұрын
@@sibasubramanianramachandra5546 Good or bad benefits that only followed by chart tree.
@Astro_Veera6 Жыл бұрын
இரண்டாவது ஜாதகம் கண்டிப்பாக துலாம் லக்னம் இல்லை குருவே கன்னி லக்னமாக இருக்க அணைத்தும் செரியாக பொருந்தி வருகிறது ஐயா ?
@k.selvakumar8350 Жыл бұрын
ஐயா வணக்கம்
@k.selvakumar8350 Жыл бұрын
என் ஜாதகத்திற்கு பதில் சொல்லுங்கள் ஐயா.... 🙏🙏
@sathiyanarayanadasarathan4964 Жыл бұрын
சந்நியாச யோக ஜாதகங்கள் !
@yogisritimes6152 Жыл бұрын
குழந்தையுடன் உள்ள பெண்ணை திருமணம் செய்வார்
@rajaramramkumar1627 Жыл бұрын
வணக்கம் குருஜி இந்த ஜாதகரின் லக்கினபடி தொழிள் அமைப்பும் சிறப்பாக இல்லை இவரின் ராசிப்படி பார்த்தால் குருவும் புதனும் பரிவர்த்தனையாகி ஐடி அல்லது பேங்கிங் அமைப்பில் இருக்கலாம்
@karthikkumar7294 Жыл бұрын
ஐயா வணக்கம் இரண்டாவதாக அந்த பெண்மணிக்கு நீங்க பலன் கூறினீர்கள் இந்திய ஜோதிடம் பொதுவாக இந்தியர்களுக்கு மட்டும் தான் பொருத்தமானது அமெரிக்காவில் பிறந்த பெண்மணிக்கு எப்படி இந்திய ஜோதிட விதிகள் பொருத்தமாக எப்படி உள்ளது?
@n.karthikeyaneaswaran Жыл бұрын
தம்பி எல்லாவற்றுக்கும் குருஜியையே கேட்டு கொண்டு இருப்பது நல்லது அல்ல... ஒரு ப்ளோவில் அவர்கள் கூறினார்கள் என்பதை விடுத்து நீங்கள் அவசியம் சிந்திக்க வேண்டும்.....
@gopiramamurthi1239 Жыл бұрын
இந்த பெண் காதல் செய்கிறது
@aiandrobot8889 Жыл бұрын
Vanagam guruji IYA 3.4.1986 3,2am Salem MOTHER DEATH
என் பிள்ளைக்கு 33 வயசு ஆகுது.திருமணத்துல பெரிய ஆர்வம் காட்ட மாட்டேங்குறான்.😢😢😢
@ganapathyraman3242 Жыл бұрын
பிறந்த தேதி மற்றும் நேரம்
@jayanthisuresh7215 Жыл бұрын
@@ganapathyraman3242 place of birth Chennai.date of birth 28/5/89.Tume of birth 06.33pm.
@tnpscaspirant8160 Жыл бұрын
@@ganapathyraman3242name : mani. 25.03.2000 11 : 37 am Nagercoil. marriage life epidi irukum. sukrian epdi irukar en jathagathila ❤️❤️❤️❤️❤️❤️. 7th lord pavathuvam 😊