6 8 12 திசைகள் யோகங்கள் | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil

  Рет қаралды 151,305

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

Пікірлер: 452
@muthuswamys8915
@muthuswamys8915 4 жыл бұрын
ஐயா உங்கள் விளக்கங்கள் ஒவ்வொன்றும் அருமை. புதியதொரு கோணத்தில் குருவாகிய உங்கள் பார்வை எங்களை வழிநடத்துகிறது. மிக்க நன்றி
@Karthiban.V
@Karthiban.V 4 жыл бұрын
குருவே வணக்கம் அருமையான விளக்கம். தங்களுடன் அளவாள பாக்கியம் இல்லை. ஏகலவைன் போல தங்களின் ஜோதிட விளக்கம் மூலம் நான் கற்றுக் கொள்கிறேன் ஐயா நன்றி
@raman.n.g.8651
@raman.n.g.8651 4 жыл бұрын
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தாங்கள் தலைப்பு மிக்க அருமை. ஜோதிடம் சேவை பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி. இது போல சில வருடம் கிழத்து சில பேர் தவறு கருத்து ஒழித்து விடம். எல்லாருக்கும் Basic ஜோதிடம் தெரிய வேண்டும் தாங்கள் உழைப்பு மிக்க அருமை அதை ஜோதிடம் சேவை மிக்க அருமை . தாங்கள் stay home டive நேரத்தில் தினமும் 1100 நபர் டive இருக்கிறர். தாங்கள் மக்கதான பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.
@rajeswarichandran2328
@rajeswarichandran2328 4 жыл бұрын
வணக்கம் சார். 6 8 12ல்கிரகங்கள் மறைந்தால் எல்லாமே போச்சு என்று பொத்தாம் பொதுவாக இடிந்து‌ போய் இருக்கும் நேயர்களுக்கு தங்கள் பதிவு மிக அருமையான விளக்கம்.நன்றி
@BalaKrishnan-fp2pm
@BalaKrishnan-fp2pm 4 жыл бұрын
நன்றி ஐயா அற்புதமான விளக்கம்
@Ammu-dhanasekaran
@Ammu-dhanasekaran 4 жыл бұрын
வணக்கம் ஐயா! விளக்கம் மிக தெளிவு. என் ஜாதகத்தை விளக்கியது போன்று உணர்ந்தேன்(முதல் எ.க.ஜாதகம்).எனக்கும் 8ல் சுக் புதன் (வீடு கொடுத்தவர் செவ்) , மெரிட்ல் பொரியியல் முடித்து வெளிநாட்டில் பணியில் அமர்ந்தேன் சுக்ர தசையில்.பொதுவாக 8ம் அதிபதி தசை நடந்தாலே பயம் என்ற நிலையில் உங்கள் விளக்கவுரை பயத்தை நீக்குகிறது. மிக நன்று உங்கள் சேவை
@komalanav544
@komalanav544 4 жыл бұрын
தெளிவான விளக்கம் ஐயா,நன்றி.
@muthuraj.pandiyanmuthurajp7129
@muthuraj.pandiyanmuthurajp7129 2 жыл бұрын
Thanks very much sir .God bless your family always happy .
@DYR1219
@DYR1219 4 жыл бұрын
நீங்க இப்டியே ஒரு ஒரு கேஸ் அ போடூக நகளும் கத்துபோம் sir.... Thanks you so much நீங்க நல்ல இருக்கணும் sir யுவராஜ் from சென்னை...
@dragonlordship
@dragonlordship 10 күн бұрын
உங்கள் case study good
@vaidyanathankannaiyan8156
@vaidyanathankannaiyan8156 Жыл бұрын
Your analysis is excellant and makes aspirants to think laterally to understand the complexity of planetary positions.
@ganesalingamparamasivam3524
@ganesalingamparamasivam3524 4 жыл бұрын
நன்றி தங்கள் யதார்த்தமான அணுகுமுறை, இறை நம்பிக்கை, அடுத்தவர் நலனில் அக்கறை, தெய்வ வாக்கு, தன்னலமற்ற சமுக சேவைகள். வாழ்க நலமுடன் வளமாக பல்லாண்டு வாழ்க! USA, பெ௫ம்பாலான பாடசாலைகள் வெறும் கட்டடம்கள், அழகாக அச்சடிக்க பட்ட புத்தகம்கள் அத்துடன் வேகமான கற்றுக் கொடுத்தல், புரிந்து 18%, பரியாதது 82%. குழந்தைகள் பாடு படு சிரமம். அக்கறையற்ற ஆசிரியர்கள், பரிட்சையில் உள்ள ஆர்வம், கற்று கொடு‌ப்பது இல்லை. பாவம் சின்ன குழந்தைகள், அன்பு, பாசம், சுவையான உணவு, அன்னை அரவணைப்பு வேண்டி ஏங்குகிறார்கள். Tuition, one on one, 400$ hour. 2 years teaching, subject of education materials, only teach to students in 4 months. The education system is not healthy and decipline in general. So sorry kids. Pray for the best teachers, neighborhood, perents.
@suriyaa3286
@suriyaa3286 4 жыл бұрын
நல்ல எடுத்துக்காட்டு ஜாதகம். இது போன்று video தான் ஆவலுடன் எதிர் பார்த்தேன் sir
@sivasankaranvaidhyanathan1615
@sivasankaranvaidhyanathan1615 4 жыл бұрын
அருமையான விளக்கம் . வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@geethakarthikeyan420
@geethakarthikeyan420 4 жыл бұрын
Super explanation 👌👌👏👏 நீங்க சொல்லும் போது புரியுது, ஆனால் பிறகு பொருத்தி பார்க்க தெரியல.😓😓😓
@icrmanju
@icrmanju 4 жыл бұрын
Very good analysis. If everyone starts doing these kind of homework, call learn astrology well. Thank you
@mohant.n9133
@mohant.n9133 4 жыл бұрын
அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா நன்றி
@nambikkainalvazhinvij1107
@nambikkainalvazhinvij1107 2 жыл бұрын
🌹🙏very nice explanation sir🙏🌹
@ramachandarradhakrishnan2476
@ramachandarradhakrishnan2476 4 жыл бұрын
அருமையான விளக்கம், வியந்தேன்.
@murugaperumala9824
@murugaperumala9824 4 жыл бұрын
அன்பார்ந்த சின்ன ராஜ் ஐயா தங்களிடம் வேண்டுவது சில கிராமங்களின் இணைவுதான் யோகம் ஆதலின் உங்கள் இணைவுதான் இருக்கும் இடம் கலாம் நல்வாழ்வு முதியோர் இல்லம் கடையனோடையில் வந்தால் எனக்கு சில உதவிகள் கிடைத்தால் நாட்டில் சில மாற்றங்கள் நடக்கும் தாங்கள் இங்கு வந்தால் அந்த அதிசயம் நிகழும் நன்றி ஆல்போல்ததளைத்துஅருகதுபோல்வேறூன்றிமூங்கில்போல்தளைத்துமுறியாமல் வாழ்ந்திருக்கவாழ்த்துகிறேன்,
@parimalampadmanabhan7010
@parimalampadmanabhan7010 4 жыл бұрын
அருமை சின்னராஜ் சார், நன்றி.
@astros.r.v.saminathanastro3964
@astros.r.v.saminathanastro3964 4 жыл бұрын
Super explanation , thank you sir
@p.mohanplumbing7158
@p.mohanplumbing7158 4 жыл бұрын
வணக்கம் சார் சூப்பர் அருமையான எடுத்டுக்கட்டு சார்
@astrobarathinellaigpb4658
@astrobarathinellaigpb4658 4 жыл бұрын
அருமையான 8 ம் இட திசை விளக்கம்.
@krishnamoorthy-vi4bp
@krishnamoorthy-vi4bp 4 жыл бұрын
அருமையான விளக்கம் அய்யா🙏🙏🙏😍
@manikandan-qq7yf
@manikandan-qq7yf 2 жыл бұрын
குருவே சரணம் நன்றி அண்ணா...
@manikandanc2568
@manikandanc2568 4 жыл бұрын
அருமை சின்ராஜ் அய்யா, நல்ல விளக்கம் 🙏🙏
@kartheekeyan10
@kartheekeyan10 4 жыл бұрын
Hi Chinnaraj sir it is nice to see after a long time this type of video (learning based ) and I know it is hard to satisfy both daily live asking people and people who are interested to learn more about astrology, My request dont forget about people who are more interested in learning new things. Just wanted to share this thought with you sir. sorry if anything conveyed wrong. Thank you sir!! keep up your good work and for your service with no expectations
@SenthilKumar-hi7gm
@SenthilKumar-hi7gm 4 жыл бұрын
Nandri Sir. Vazhga Valamudan Vazhga Nalamudan
@chitrasrinivasansalem8276
@chitrasrinivasansalem8276 4 жыл бұрын
என் மகன் ஜாதகத்தில் தொடர்ந்து மறைவு ஸதானங்களின் தசையே நடக்கிறது. மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன்
@karthikeyan8513
@karthikeyan8513 4 жыл бұрын
Well.supper speech &last palamoli is greate....
@kumaresandevalingam6937
@kumaresandevalingam6937 4 жыл бұрын
Thanks for friday video.sir don,t ignore weekly subject videos.sir if it is possible make many subject videos.instead of answering the comments any time.make more subject videos and many people come to know what is the cause of there problems.because subject oreinted videos are very few in internet.if its there also its easy to understand when chinnaraj explain a subject.thanks for your service.
@Mani-pb7er
@Mani-pb7er 4 жыл бұрын
வணக்கம் அண்ணா, மிகவும் அருமையான விளக்கம் இவன் கோ பாரதி திருவானைக்கோவில் நன்றி.
@Sathesh06
@Sathesh06 2 жыл бұрын
Hi sir , Your background location picture really very nice 👌👌👌
@anandfranc2594
@anandfranc2594 4 жыл бұрын
Excellent sir with good examples 👏👍
@rvsivabalan7303
@rvsivabalan7303 4 жыл бұрын
சிறப்பான பாட விளக்கம் குருவே.
@selvankitchen
@selvankitchen 4 жыл бұрын
நன்றி சகோ வணக்கம் வாழ்த்துக்கள்
@selvankitchen
@selvankitchen 4 жыл бұрын
நன்றி சகோ வணக்கம் வாழ்த்துக்கள் எனது சானலை உங்களுடைய எல்லா நான்பார்களுக்கும் பாருங்கள் நன்றி சகோ
@gomathimathi1531
@gomathimathi1531 4 жыл бұрын
பொதுவான பதிவுகள் மிகவும் பயனுள்ள தாக இருக்கும் எதிர்பார்க்கிறோம் மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
@ramsrivatsan92
@ramsrivatsan92 4 жыл бұрын
Thank you Sir !
@geethap2465
@geethap2465 4 жыл бұрын
Nice example.explanation super
@goyinthagoyintha2453
@goyinthagoyintha2453 4 жыл бұрын
சும்மா நச்சுனு ஆனி அடித்தமாதிரி தெளிவான விளக்கம் யா பயந்து பயந்து வாழ்கிறவர்களுக்கு இது ஒரு ஊக்கம்ய இன்னும் நிறைய எதிர்பார்த்து காத்திருகிறோம் சார் நண்றி வணக்கம்
@chitrasrinivasansalem8276
@chitrasrinivasansalem8276 4 жыл бұрын
மிக தெளிவான விளக்கம்
@nsramchandar86
@nsramchandar86 4 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா
@mayakannanb7526
@mayakannanb7526 4 жыл бұрын
அருமையான பதிவு.
@muthulakshmilakshmi1874
@muthulakshmilakshmi1874 4 жыл бұрын
Good explanation sir, you are making many to learn astrology, that’s creating interest in it.
@Rajbharath10
@Rajbharath10 3 жыл бұрын
9th place indicates the second child in our chart
@palanis5829
@palanis5829 4 жыл бұрын
வணக்கம் ஐயா.மிக்க நன்றி
@er.dhaksinv3137
@er.dhaksinv3137 4 жыл бұрын
Very good explanation sir..great...
@maheshnatarajan2954
@maheshnatarajan2954 4 жыл бұрын
Super Explanation 👍
@kumarmr5618
@kumarmr5618 4 жыл бұрын
Sir Vanakam, super explanation many thanks. As you said people conclude just by 6th dasa and 8 th dasa. Now it shows how false it is. Thanks thanks thanks
@thevaranyvaratharajan7940
@thevaranyvaratharajan7940 4 жыл бұрын
Hi Brother thank you so much,but the nature (vayal, madu,coconut tree,palmeras) nice view
@venkatachalam1813
@venkatachalam1813 4 жыл бұрын
வணக்கம்ஐயாபதிவுஅருமை சட்டையும்கலர்அருமைதான்பச்சைபசேல்ன்றபடம்பயிர்சாகுபடி மாடு அழகாபார்துக்கிட்டேஇருக்கலாமான்னுஇருக்குதுஐயாநன்றி
@abi-tv
@abi-tv 2 жыл бұрын
ஐயா வணக்கம் அரசியலில் வெற்றி பெற எந்த பாவம் நல்லது வழி காட்டுங்கள் ஐயா.
@motherskitchen7546
@motherskitchen7546 4 жыл бұрын
Very very nice and useful vedio sir thank u sir.
@babutvbabu8942
@babutvbabu8942 4 жыл бұрын
Arumaiyana padiu..ayya👍👌👌👌
@sahayaamala6213
@sahayaamala6213 4 жыл бұрын
Good fortune will come for hard work. Not from horoscope only. Even can't expect console if fell down.
@krishnakumarm257
@krishnakumarm257 4 жыл бұрын
🙏Vannakkam sir💐, Uyarntha pathavi, selvakku amayuma. 17. 05.1979,14:50, Trichy, Vazhkaiyil mukkiyamana vayathil nikkiren. Chennail Real Estate seikiren, suggest any other business and my future.
@malarselvi619
@malarselvi619 4 жыл бұрын
I am. Second. Like, and. Second. Comment
@NaveenKumar-yq4jy
@NaveenKumar-yq4jy 4 жыл бұрын
நன்றி ஐயா🙏🙏🙏
@rajsekar7041
@rajsekar7041 4 жыл бұрын
Will explained sir, your are great
@arasadiramkumar810
@arasadiramkumar810 4 жыл бұрын
ஆஸ்ட்ரோ சின்னராஜ் அவர்களுக்கு, நான் உங்கள் ஆய்வுகளை தொடர்ந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் you tube - ல் பார்த்துவருகிறேன். மிகவும் அழகாகவும் அன்பாகவும் தெளிவாகவும் விளக்கவுரை தருகிறீர்கள். உங்கள் 6 8 12 ல் நின்று நடத்தும் தசையின் பலன் பார்த்து எழுதியுள்ளேன் எனக்கு சுக்கிரதசை தனுசு ராசியில் நின்று நடத்துகிறது. ரிஷப லக்கினம் கும்பராசி பூரட்டாதி 3 ஆம் பாதம் இதுவரையில் 9 ல் நின்று நடத்திய புதன் சனி கேது கிரகங்களால் எந்த சேமிப்பும் இல்லை ஜான் ஏறுனா முழம் சறுக்கும்..?? இந்த சுக்ர தசையும் 2011 ல் ஆரம்பித்து எதுவும் நடக்கவில்லை..??? இந்த சுக்கிரதசையில் எனக்கு மீதமுள்ள குறைந்த எதிர்காலத்தில் நான் என்ன செய்ய வேண்டும்..??? பொருளாதார ரீதியாக எனக்கு முன்னேற்றம் கிட்டுமா...??? தயவு கூர்ந்து என் ஜாதகம் ஆய்வு செய்யுமாறு வேண்டுகிறேன்.. பிறந்த தேதி : 25 - 02 - 63 பிறந்த வூர் : மதுரை நேரம் : 11 - 45 காலை உங்கள் பதில் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என் கைபேசி : Ramkumar: 9150737599 மிக்க நன்றி
@baskaran1203
@baskaran1203 4 жыл бұрын
Excellent sir
@chandrasekaranarumugasamy4551
@chandrasekaranarumugasamy4551 4 жыл бұрын
Good explanation sir as usual
@sivasathiamoorthy7642
@sivasathiamoorthy7642 4 жыл бұрын
வணங்குகிறேன் அய்யா
@chennakrishnan1562
@chennakrishnan1562 4 жыл бұрын
அருமையான உரை
@Naanungalst
@Naanungalst Жыл бұрын
4,6,8,12 il kirahangal amarnthal... Oru video plz
@laxmipraba7145
@laxmipraba7145 4 жыл бұрын
Good explain
@Subbu1811
@Subbu1811 3 жыл бұрын
Sir, You are really flawless. This video is extremely helpful to practicing astrology community. God bless you with good health and long life
@seth4195
@seth4195 4 жыл бұрын
Sir, Shirt super 😍 full hand fits good for u..
@bhuvana22
@bhuvana22 4 жыл бұрын
Sir super explanation
@tamiltamilselvan5273
@tamiltamilselvan5273 4 жыл бұрын
அருமை ஐயா
@ramstech6167
@ramstech6167 4 жыл бұрын
I am following your you tube videos for the past three years. Excellent videos and many important points I could learn. I was watching your dustana planets dasha. First horoscope you have explained beautifully. I think one small thing you have forgotten about 12th lord Venus sitting in 8th house. Do you thing vipareeta Rajayoga also apply here. If that is the case, this yoga also contribute for his education. One more thing is it is dispositor and depositor. Thank you very much and best wishes for your future.
@RLS2020
@RLS2020 4 жыл бұрын
Very good scenic background screen, agriculture
@sadasivam.k6175
@sadasivam.k6175 4 жыл бұрын
வணக்கம் குருஜி முதல் ஜாதகத்தில் வீடு மற்றும் கால் கொடுத்தவர்கள் தசாநாதனுக்கு 12ல் மறைந்த போதும் நன்மை செய்கின்றார்கள் இரண்டாம் ஜாதகத்தில் அவர்கள் கேந்திரத்தில் நின்றும் வீடுகொடுத்த குரு ஆட்சி பலம் அடைந்தும் கால்கொடுதவன் மூன்றில் மறைந்த கேது உடன் இணைந்து இருந்த ஒரே காரணத்திற்காக பாதகபலன் !!! புரியவில்லை ஐயா சித்திரமும் ✋ பலக்கம்...,..........!!¡ எப்படியோ அற்புதமான விளக்கம் நன்றிகள் பல வாழ்க வளமுடன்
@ramanandhasiva2261
@ramanandhasiva2261 4 жыл бұрын
Sattai super sir
@RDPKUMAR46
@RDPKUMAR46 4 жыл бұрын
🙋😷😷🙏 Very simple and very very clear explanations. But I have doughts: 1st case: சனி, சந் - நின்ற இடம் 7ம் இடம்.உபய லக்கினத்திற்கு 7ம் இடம் பாதக ஸ்தானம் ஆயிற்றே சார்.அதை பாதகாதிபதி அந்தணன் வேறு பார்க்கிறார்....... அந்தணன் தனித்து வேறு நிற்கிறார்....... அவதிகள், அவகீர்த்திகள் செய்யாமல் விட்டது எதனால்? சற்று விளக்கினால் நன்றாக இருக்கும்.🙏 RDP
@mahendiran366
@mahendiran366 4 жыл бұрын
Super Gurunatha
@Positivevibes-xn6uy
@Positivevibes-xn6uy 4 жыл бұрын
Super sir. Waiting
@drgiribangaru
@drgiribangaru 4 жыл бұрын
Good explanation bro. In the first chart, Jupiter was in retrogression. Ketu was not indicated in 2nd house. In the 2nd chart, you said depositor of Venus was in ruling house. But you showed Jupiter in mesha instead of meena. Morning I saw Maneka Gandhi's chart. You explained about Mars and compared with Sanjay's. In that you said her moon was a thrijanma star magam-moolam- aswathi. But the moon was shown in meena. Pl avoid these sort of slip shods in your sample charts in future. Thank you.
@umamaheswari5870
@umamaheswari5870 4 жыл бұрын
சின்னராஜ் அண்ணா நீங்கள் 2017 வருடம் comments reply ல் புனர்பூ தோஷம் பற்றி video பதிவு போடுவதாக ஒரு நேயர் கேள்விக்கு பதில் கூறி இருந்தீர்கள் ஆனால் வேலை அதிகமாக இருந்ததினால் போட மறந்து விட்டிர்கள் என்று நினைக்கிறேன் புனர்பூ தோஷம் பற்றி பதிவு போட தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் அண்ணா , முடிந்தால் என் ஜாதகம் தேறுமா என பார்த்து சொல்லுங்க இழந்த செல்வம் மீண்டும் கிடைக்குமா, 25.12.1977 4 am சென்னை நன்றி சென்னை உமாமகேஸ்வரி
@shashidharshashidhar7374
@shashidharshashidhar7374 4 жыл бұрын
Nice dress sir
@manokumar7004
@manokumar7004 4 жыл бұрын
அருமை சார்..👍
@sivaprakash2640
@sivaprakash2640 4 жыл бұрын
Ayya vanakkam. 6th place planet vakram plus 6th place athipathi also vakram. What will do in its dhasa???.
@drsakthibalan1274
@drsakthibalan1274 4 жыл бұрын
Maapla madri jammunu irukeenga saar.... Shirt pramaadham. Selection Panna aalukku 👍👍👍
@vk41084
@vk41084 2 жыл бұрын
17.1.2013 thanjavur, time 4.13pm 8th house bhudan, sevai, suriyan, pls tell me sir langan in 8th house ayul balam
@balamurali1547
@balamurali1547 4 жыл бұрын
sir, unga josyatha vidunga. your shirt so good. always u wear half sleeve light color checks. ippodhan its so fresh energetic. future u wear like this.
@anandChina
@anandChina 4 жыл бұрын
Deviated from the subject topic towards venus and sara nathan..... Maybe should have stuck to topic
@murugann4227
@murugann4227 Жыл бұрын
🙏
@dakshnamoorthy4942
@dakshnamoorthy4942 4 жыл бұрын
உண்மை ஐயா , என் மகளுக்கு தற்போது சுக்கிர தசை நடக்கிறது.இப்போது அக்ரி இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டு இருக்கிறாள். 11th , 12th ம் , கல்லூரியும் பெரிய கல்வி நிறுவனங்களில் படிக்க வைப்பதால் கடன் வாங்கி படிக்க வைக்கும் சூழ் நிலை.இது எங்களுக்கு மேலும் கடன் சுமையை அதிகமாக்குகிறது. பிள்ளைகளுக்கு நடக்கும் சுக்கிர தசையிலிருந்து பெற்றோர்களால் தப்பிக்கவே முடியாதா ? வழியிருந்தால் கூறுங்கள். நன்றி ஐயா.🙏🙏🙏🙏🙏
@nithyanmg3007
@nithyanmg3007 4 жыл бұрын
Super sir for me 8th dasha.
@parthasarathisusee157
@parthasarathisusee157 4 жыл бұрын
நல்ல உதாரணம்
@vinayprakash9244
@vinayprakash9244 4 жыл бұрын
Starting music is superb sir👏👏👏
@matheshs604
@matheshs604 4 жыл бұрын
வணக்கம் சின்னராஜ் sir
@johnrajnayagam4680
@johnrajnayagam4680 19 күн бұрын
4ல் புதன் காரகோபவநாஸ்தி
@ashwinkrishna8459
@ashwinkrishna8459 4 жыл бұрын
சார் நான்கு கிரகங்கள் புஷ்கர நவாம்சத்தில் ராகு சூரியன் சாரத்தில் தந்தைக்கு பாதிப்பா சனி பாதக ஸ்தானத்தில் மகள் 22.1.16 6.30 காலை கேரளா குமுளி ஆயுள் திருமணவாழ்க்கை படிப்பு பற்றி கூறவும் குரு வக்ரம்
@MrJazz24292
@MrJazz24292 Жыл бұрын
Gajakesari yogam onnu podhum sir
@vijay2998
@vijay2998 4 жыл бұрын
Sir, you predicted that corona virus will reduce step by step from March and by end of April coronavirus will not be a problem. But situation is not like that now. Are you accepting it was a wrong prediction ?
@praveenas8576
@praveenas8576 3 жыл бұрын
ஜயாஎனதுஊர் எரியோடு உங்களை நேரில்பார்த்துஜாதகம் பார்க்கவோண்டும் ஜயாஅவர்களைபார்க்கமுடியுமாஜயா
@MJ-tk4mp
@MJ-tk4mp 4 жыл бұрын
குரு சனி சேர்க்கை பற்றி விளக்கம் கூறுங்கள் அண்ணா நன்றி வாழ்க்கை மிகவும் மோசமாக போய்க்கொண்டிருக்கிறது
@Positivevibes-xn6uy
@Positivevibes-xn6uy 4 жыл бұрын
லக்கினாதிபதி தசை தான் எனக்கு இப்போது. சிம்ம லக்கினம் சூரியன் 8இல்.. மேலும் கீழுமாக தள்ளாட வைக்கிறது ஐயா. 25/03/1993 3:40pm karaikal.
@sureshbalabala9137
@sureshbalabala9137 4 жыл бұрын
விருச்சிக லக்கினம் 8 அதிபதி புதன் குட ராகு ,சூரியன். உயிர் மட்டும் போகல , வேரா எல்லாம் போச்சு. சுரஷ் குமார் ,1/07/1982 4/55 pm திருவண்ணாமலை 🙏
Война Семей - ВСЕ СЕРИИ, 1 сезон (серии 1-20)
7:40:31
Семейные Сериалы
Рет қаралды 1,6 МЛН
Хаги Ваги говорит разными голосами
0:22
Фани Хани
Рет қаралды 2,2 МЛН