Planets in Malefic Houses | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil

  Рет қаралды 254,988

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

Пікірлер: 569
@premanantheeswaran5994
@premanantheeswaran5994 Жыл бұрын
உங்கள் பதிவைப் பார்க்கும் போது மனதிற்கு நிம்மதி கிடைக்கிறது.நெகடிவ் வாக மற்றவர்கள் கூறினாலும் தாங்கள் அதனால் எந்த பாதிப்பும் நிகழாது என்பதை சாட்சியாக ஒரு ஜாதக அமைப்பையும் மக்களுக்கு காண்பித்து பதைக்கும் நெஞ்சங்களுக்கு மென்மையான மயில் இறகால் வலிக்காமல் மருந்து போட்ட மருத்துவர் தாங்கள்.🙏🙏🙏🙏
@jothimanijeyavel9893
@jothimanijeyavel9893 5 ай бұрын
உண்மை
@kumaresanvijaylakshmi1296
@kumaresanvijaylakshmi1296 4 жыл бұрын
திரு. சின்னராஜ் சார் வணக்கம் ஜோதிடத்தை தாண்டி நீங்கள் கூறும் எளிய தென் மாவட்ட தமிழ் மிக அற்புதம் தொடரட்டும் உங்கள் சேவை நன்றி விழுப்புரம் J. குமரேசன்
@hemakarthik7238
@hemakarthik7238 4 жыл бұрын
His language slang and fluency in speaking tamil like our neighbour or family member makes so many subscribers. One more thing one and only astrologer who recites jothida songs in a understandable manner.
@munuswamyr2473
@munuswamyr2473 4 жыл бұрын
Guess
@pearlmk65
@pearlmk65 4 жыл бұрын
@@hemakarthik7238 true...
@mmahalingam8410
@mmahalingam8410 3 жыл бұрын
A
@vishwa8525
@vishwa8525 4 жыл бұрын
தெளிவான விரிவான விளக்கம் அண்ணா அருமை 🤗🤗🤗 எனக்கு இருந்த சில சந்தேகங்களும் இந்த காணொளி வாயிலாக தீர்ந்தது மிக்க நன்றி அண்ணா 😇😇😇 வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
@kanmani1968
@kanmani1968 4 жыл бұрын
அய்யா வணக்கம் 🙏உங்கள் ஆய்வு அறிக்கை மிக மிக அற்புதம். அவசர கதியில் பலன் கூறும் ஜோதிடர்களுக்கு இது ஒரு நல்ல வழி காட்டி பாடம். வாழ்க உமது தொண்டு. 🙏
@veeranp6848
@veeranp6848 4 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா இதைவிட ஒரு விளக்கத்தை இனி யாரும் தர இயலாது மிக்க நன்றி மகிழ்ச்சி
@kaliyaperumalvaithilingam6698
@kaliyaperumalvaithilingam6698 4 жыл бұрын
ஐயா வணக்கம். ராகு, கேதுகளை போல் 3,6,8 &12 ஐயும், அதில் அமர்ந்த கிரகங்களையும், ஆய்வு செய்யும் முறையையும் கூறியது அருமை. நன்றி நன்றி நன்றி.......
@ramkumarb965
@ramkumarb965 3 жыл бұрын
Super explanations sir., Thanks you,, *சார நாதன் மற்றும் வீடுகுடுத்தவன் நிலையை கவனிக்க மிக மிக அருமையான பதிவு*🙏💙🙏நன்றி.
@sudhakaranrs3872
@sudhakaranrs3872 4 жыл бұрын
வணக்கம் சார் எடுத்துகாட்டு ஜாதகத்தோடு விளக்கம் அருமை, இதில் மருத்துவ ர்காண , கிரக நிலை கூட ற வு ம் நன்றி ஓம் சரவணபவ ஓம்
@salenaaa142
@salenaaa142 4 жыл бұрын
அண்ணா எனக்கு பதில் தந்தமைக்கு மிக்க நன்றி உங்கள் வார்த்தைகள் எனக்கு தன்னம்பிக்கையும் தைரியத்தையும் கொடுத்துள்ளது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@PRAVINKESAV
@PRAVINKESAV 3 жыл бұрын
ஐயா தங்கள் சிறந்த உதாரணமும் அதற்கு மேல் அருமையான விளக்கமும் ஏற்புடையதாக இருக்கிறது. மிக்க நன்றி 🙏🙏🎊🎊🎊
@raman.n.g.8651
@raman.n.g.8651 4 жыл бұрын
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். 6:8:12, தலைப்பு மிக்க அருமை. இதில் நிறைய சந்தேகம் உள்ளது. விளக்கம் வருவது காத்துகொண்டுக்கிறேன்.
@erusappanl2442
@erusappanl2442 3 жыл бұрын
நன்றி ஐயா!தங்களால் ஜோதிடத்துறையில் நான் சில பயனுள்ள தகவல்களைப்பெற்று அதைப்பின்பற்றுகிறேன்.
@vasuarumaigurujivazthukkal3739
@vasuarumaigurujivazthukkal3739 4 жыл бұрын
வாழ்த்துக்கள் அருமையான விளக்கங்கள் மனம் மகிழ்ச்சியை தருகிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@velavansrinivasan1041
@velavansrinivasan1041 4 жыл бұрын
மறைவு ஸ்தானமும் வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் என்று பாடுவதை அழகாக விளக்கிஉள்ளீர்கள். சபாஷ் தம்பி
@anandfranc2594
@anandfranc2594 4 жыл бұрын
Great video sir. Hope people who are having planets in 3rd, 6th, 8th & 12th house will be relaxed after seeing this video sir.
@jeyanthisankar4742
@jeyanthisankar4742 3 жыл бұрын
உண்மை. நீங்கள் சொல்வது போல் குழந்தைகளுக்காக ஜாதகம் கற்பதில் ஆர்வம் ஏற்படுகிறது.
@balubalu6845
@balubalu6845 2 ай бұрын
குருவே வணக்கம், Wonderful explanation
@mkzola5219
@mkzola5219 4 жыл бұрын
Astro Chinnaraj - the Research & Development Lab for Astrology 🙏❤️🙏
@magemage2147
@magemage2147 4 жыл бұрын
வணக்கம் அண்ணா.தங்களுக்கு எப்படி வாழத்துசொல்வது என்று தெரியவில்லை. அவ்வளவு அருமையான பதிவு .என் சகோதிரியின் ஜாதகமும் இப்படி தான் உள்ளது. ரிசபலக்கனம் சுவாதிநட்சத்திரம் துலாமம் ராசி. குரு 3ல் தனித்து உட்சம்.4ல்சூரியன் ஆட்சி, சனி, புதன் .5ல்ராகு, செவ்வாய். 11ல்கேது.6ல்சுக்ரன் ஆட்சி,சந்திரன்.42வயது ஆகிவிட்டது.இன்னும் திருமணம் ஆகவில்லை.பார்க்காத பிரச்சனையே இல்லை.ஆனால் படித்து அரசு வேலையில் உள்ளாள்.தாங்கள் இந்த ஆண்டு திருமணம் நடக்கும் என்று கூறினிர்கள்.வாழ்க்கை துனைபற்றி கூறவில்லை. வரும் வரன்கள் எல்லாம் ஜாதகம் இல்லை என்கின்றனர். காலம் போய்க்கொண்டே இருக்கிறது. வாழ்க்கை துணையின் வேலை அடையாளம் ஏதாவது செய்து கூறுங்கள். அவளுக்கு வேலை கிடைப்பதை கணித்து சொன்ன என் குடும்ப ஜோதிடரால் திருமணமனத்தை சரியாக கணிக்க தெரியவில்லையா என தெரியவில்லை. நான் அவரை குறை கூறமாட்டேன்.தங்களை நேரில்சந்திக்க வாய்ப்பும் கிடைக்கவில்லை.நிச்சயம் எனக்கு என்றாவது ஒருநாள் பதில் கூறுவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. 06/09/1978 இரவு 10-46 தருமபரி. நன்றி அண்ணா.
@andalraja
@andalraja 4 жыл бұрын
Respectcd sir, Superb You gives more strength for all. உண்மையில் பெரிய சேவை , great. எல்லாருக்கும் பயத்தை நீக்கி' ஒரு நம்பிக்கை வெளிச்சம் கொடுத்து உள்ளீர்கள் ஏதோ ஒரு கதவு திறக்கும் எல்லார் ஜாதகத்திலும் ., இதை Proof பண்ணிவிட்டீர்கள் நன்றி
@prradeepja8603
@prradeepja8603 4 жыл бұрын
Dear sir, Your prediction is really intellectual. Good explanation sir. Thanks for your guidance.
@pannerselvam4345
@pannerselvam4345 4 жыл бұрын
ஐயா என்னுடைய முதல் வணக்கம் .தங்களது சோதிட பதிவுகள் அனைத்தும் அருமை இந்த பதிவு அருமையிலும் அருமை எளிமையான தெளிவான விளக்கம் ஐயா.நன்றி நன்றி..
@amudhapalanichamy5929
@amudhapalanichamy5929 4 жыл бұрын
காலை வணக்கம் சார். இந்த எடுத்துக்காட்டு ஜாதகத்தில் ராகு தனித்த நிலையால் மூன்றாம் இடத்தில் இருந்து திசை நடத்துகிறது திருமணம் காலதாமதம் என்று உள்ளது பழைய பதிவுகளில் இது எப்படி என்று புரியவில்லை. ஒன்று மட்டும் தெரிகிறது. எதுவும் தம் கையில் இல்லை. அனைத்தும் அவன் செயல். எல்லாம் விதிக்கப்பட்டது தான். என்ன சார் ஆச்சு தமிழ்ச்சேனல். குருவை பற்றிய பதிவு அருமை. உங்கள் குருவைப் பார்த்து ஆச்சர்யம் அவரின் குணம் யாருடைய உதவியும் எதிர்பார்க்காமல் வாழ்வது சிறப்பு. இப்படி ஒரு குருவிற்கு நீங்கள் சிஸ்யன் என்பது மிகவும் பெருமை. உங்கள் சேவைக்கு நீங்கள் தோன்றிய இடம் மெருகேற்றி உங்களை அனுப்பி உள்ளார் உங்கள் குருநாதர். வாழ்க வளமுடன். பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன். 🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕🌹🌹🌹🌹👋👋👋👋
@hitechchannel589
@hitechchannel589 4 жыл бұрын
வணக்கம் அண்ணா... தங்கள் சிறப்பான பணிக்கு வாழ்த்துக்கள் ... ராகு கேது பலன் கணிக்க முடியாத நிலை... தங்களுக்கு இது சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும்.... முயற்சி செய்து பாருங்கள் பிறந்த நாள் 10.09.2001 நேரம்... 10.05 முற்பகல் இடம்....... oddanchatram
@narayanantva4732
@narayanantva4732 3 жыл бұрын
Super presentation. Clarity in the statement. Powerful points.Thank you
@rvsivabalan7303
@rvsivabalan7303 4 жыл бұрын
சிறந்த எடுத்துக்காட்டு ஜாதகம். எளிமையான விளக்கம். அருமையான தலைப்பு. நன்றி.
@AnuradhaVasanth
@AnuradhaVasanth 2 жыл бұрын
Awesome! Looks very similar to my chart sir. The positive here for this person is also Shani ( favorable for Thulam)which is lord of 4th and 5th and is sitting in 4th. This is a big plus as well in my opinion.
@premkumar-cq9vq
@premkumar-cq9vq Жыл бұрын
Good evening sir, Excellent explanation about 8th place.... congratulations
@p.masilamani7084
@p.masilamani7084 3 жыл бұрын
Excellent scrutiny. One should not be carried away by 6,8,12
@rajkumarsabaapathi4704
@rajkumarsabaapathi4704 4 жыл бұрын
Vera level. You are one of the super stars of astrology........
@karthikeyan8513
@karthikeyan8513 4 жыл бұрын
Ya..SURE...best examble,explain,sepeech...greate...
@sengottaiyanpushpa1247
@sengottaiyanpushpa1247 4 жыл бұрын
நன்றி தரமான பதிவு இன்னும் இது போன்ற பல பதிவுகளை எதிர்பார்க்கிறேன்
@கவிதா.ராஜ்குமார்-ண8ள
@கவிதா.ராஜ்குமார்-ண8ள 4 жыл бұрын
வணக்கம்
@pcgopi
@pcgopi 4 жыл бұрын
மிகவும் அருமையாக பதிவு அய்யா
@er.dhaksinv3137
@er.dhaksinv3137 4 жыл бұрын
Sir, Very good explanation ...great...
@pugazhramasamy5934
@pugazhramasamy5934 4 жыл бұрын
விளக்கம் அருமை ஐயா... எனக்கும் லக்கினாதிபதி ஆறில் மறைவு... மிகுந்த துன்பத்தில் இருக்கிறேன்...ஆறு மாதமாக தங்களின் தொடர்புக்கு முயல்கிறேன் முடியவில்லை.
@anandajothi1390
@anandajothi1390 4 жыл бұрын
6, 8,12 என்றவுடன் பயந்துதான் பார்த்தேன். நல்ல விளக்கம். சந்தோஷமாக இருந்தது நன்றி ஸார்.
@ShivShanker-h9v
@ShivShanker-h9v 4 ай бұрын
🎉 excellent narration
@gnanasekarans5337
@gnanasekarans5337 4 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு.. டாக்டர் பட்டம் பெற ஜாதகம் எப்படி இருக்கும் என்பதை பதிவு போட்டால் நல்லது.
@c.s.rajendiranc.somasundar2760
@c.s.rajendiranc.somasundar2760 4 жыл бұрын
Rajendiran, Villupuram முதல் முறையாக தங்கள் videos வை பார்த்தேன் மறைவு ஸ்தானத்திற்கு கொடுத்த விளக்கம் மிக அருமை Sir guruji many time said about you I needed one more explanation that is விருச்சிகம் லக்ணம் ராசி துலாம் 12 பாவகத்தில் சூரியன் நீச்சம்,சந்திரன்,செவ்வாய் மற்றும் கேது இருந்தால் எண்ண பலன் தாங்கள் அவசியமாக சொல்ல வேண்டுகிறேன் இது என் மகன் ஜதகத்தில் உள்ளது Sir
@div123456098765
@div123456098765 22 күн бұрын
Sir did you get reply for this ask by any means. If so please explain. I am also similar and finding budan dhisai very difficult.
@gangaraju7219
@gangaraju7219 3 жыл бұрын
அருமையான விளக்கங்கள் அருமையான விளக்கங்கள் நன்றி
@rajendirankumaran982
@rajendirankumaran982 4 жыл бұрын
வணக்கம் அண்ணா...🙏 முன்னுரையே கலக்கிட்டிங்க...நானும் அப்படித்தான் முன்னுரை என்னமோ என் மூஞ்சப்பாத்து சொன்னமாதுறியே இறுந்திச்சி சிரிச்சிட்டேன்... வாழ்த்துகள் அண்ணா... எனக்கும் துலாம் ராசி 6ல சூரியன், ராகு ,புதன்/, 8ல குரு,சனி / 12 ல கேது.
@muralir-nuetrust6644
@muralir-nuetrust6644 4 жыл бұрын
ஆண் குழந்தை பிறக்க ஜோதிட கேள்வி: இதுவரை இந்த தலைப்பில் நீங்கள் பேசவில்லை இல்லை அய்யா... ஐயா வணக்கம் நான் உங்களது வீடியோவை தவறாமல் பார்த்து வருகிறேன். எனது பிறந்த தேதி மற்றும் நேரம் இதில் குறிக்கப்பட்டுள்ளது : (05-05-1984 காலை 4.10AM, இடம் : மதுரை).எனக்கு முதலில் 2013 ல் அப்பா இறந்தார். அடுத்த 35 நாட்களில் தலை ஆண் குழந்தை 7 மாதத்தில் குறை பிரசவத்தில் இறந்து பிறந்தது. பின், இரட்டை பெண் குழந்தைகள் ( 19-02-2016 மதியம் 1.05PM , 1.07 PM இடம்: மதுரை) பிறந்தது. அதன் பின் ஒரு பெண் குழந்தை பிறந்தது (18-08-2019 காலை 11.03AM இடம் : புனே). நாங்கள் ஜோசியம் பார்க்கும் போது, ஆண் குழந்தை பிறக்கும் என்று சொன்னதால் அந்த இரண்டாவது முறை அவர் சொன்ன அதே மாதத்தில் கர்ப்பம் தரித்து, ஆனால், எதிர்பார்ப்பிற்கு மாறாக, பெண் குழந்தை பிறந்தது. மேலும் மனைவி பிறந்த தேதி : 14-11-1986 சுமார் 8.00 AM லக்கினம்: சனி, இடம்: மதுரை) அதனால் ஒன்றும் இல்லை நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம், மற்றபடி எந்த குறையும் இல்லை ( படிப்பு, வாகனம், வீடு, நிலபுலன்கள் எல்லாம் சுய சாம்பாத்தியம்); ஒரே ஒரு ஆண் குழந்தை இல்லை என்பதைத் தவிர. எனது இளைய மகளின் மூன்றாம் இடத்தில் சனி+கேது. எனவே எனது ஜாதகப்படி ஆண் குழந்தைக்கு வாய்ப்பு உள்ளதா? மேலும், எனது பூர்வீகத்தில் சித்தப்பாவுடன், பூர்வீக சொத்தில் வில்லங்கம் உள்ளது. அது எப்போது தீரும்? சித்தப்பா குடும்பத்துக்கும், எங்க குடும்பத்துக்கும் இடையில் பிரச்சினை தீருமா? மேலும் எனக்கு பூர்வீகச் சொத்து கிடைக்குமா? மக்கள் மத்தியில் அவமானத்தை, எனது சித்தப்பா ஏற்படுத்தி வைத்திருக்கிறார். அது எல்லாம் சரியாகி எனது பெயர் நல்லபடியாக இருக்குமா? விளக்கம் தாருங்கள் ஐயா நன்றி
@krishnamoorthy-vi4bp
@krishnamoorthy-vi4bp 4 жыл бұрын
சூப்பர், அருமையான பதிவு அய்யா🙏🙏👌
@kalyanibaskaran3758
@kalyanibaskaran3758 3 жыл бұрын
Very nice explanation Sir. Yr speech motivating us to learn Astrology. Thank you Sir.
@g.varatharajansuper4547
@g.varatharajansuper4547 3 жыл бұрын
சிறப்பான விளக்கம் SUPER SIR
@RedPlanetMuruga
@RedPlanetMuruga 4 жыл бұрын
ஜோதிடத்தில் உள்ள ஆர்வத்தில் சில வருட ஆராய்ச்சியில் நன்றாக அறிந்து தெரிந்துகொண்டது.. எல்லாம் அவன் செயல்.....🙏
@ramachandranr9310
@ramachandranr9310 4 жыл бұрын
வேறு என்ன சொல்ல?
@lalithasankar9387
@lalithasankar9387 4 жыл бұрын
@@ramachandranr9310 In
@rinishgirish1517
@rinishgirish1517 3 жыл бұрын
அதே தான்!
@priyaramesh6095
@priyaramesh6095 3 жыл бұрын
Yes
@ramanathanvaidyanathangane8628
@ramanathanvaidyanathangane8628 4 жыл бұрын
Excellent and indepth explanation. Really brilliant. Can you please suggest some good books where we can learn indepth apart your videos will be of great guidance
@radhanarayanan4158
@radhanarayanan4158 4 жыл бұрын
அருமையான விளக்கம் சார் 🙏🙏🙏
@satheeshkumarradhakrishnan4058
@satheeshkumarradhakrishnan4058 4 жыл бұрын
மிக அருமையான விளக்கம் ஐயா. வணக்கங்கள் பல
@shanthica4061
@shanthica4061 2 жыл бұрын
Sir, It's our desire that you should arrange to publish a book on these aspects so that it will be so much useful to those who are learning astrology.
@alamuanandp4518
@alamuanandp4518 Ай бұрын
Always you are positive
@kavimurugan6702
@kavimurugan6702 4 жыл бұрын
தெளிவான விளக்கம் ஐயா நன்றி 🙏
@RaviKumar-qh5pe
@RaviKumar-qh5pe 4 жыл бұрын
Excellent sir awesome....U clear my doubts
@tezzeractthorrorinfinity1297
@tezzeractthorrorinfinity1297 4 жыл бұрын
Sir nice explanation. here I've attached a horoscope which is extremely opposite of what you explained , Dob. 20/04/1992 time . 6.43am. the horoscope looks similar like rahu ,ketu , saturn ,guru , thulam lagnam . But it is unpredictable.
@tezzeractthorrorinfinity1297
@tezzeractthorrorinfinity1297 4 жыл бұрын
With atmost gratitude towards your work I'm looking forward for a video explanation sir with all respect .
@Positivevibes-xn6uy
@Positivevibes-xn6uy 4 жыл бұрын
Most expected video. Thanks for resuming general topic videos for learners like us sir.
@mohant.n9133
@mohant.n9133 4 жыл бұрын
அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா நன்றி
@rajarathinamemr1365
@rajarathinamemr1365 4 жыл бұрын
இனிய காலை வணக்கம் ஐயா தரமான தகவல்களை கொண்ட பதிவு தந்தவருக்கு நன்றி
@manikandansharma8234
@manikandansharma8234 4 жыл бұрын
Sir Very nice explanation I am following you for sometime now since I want to learn astrology such a wonderful video with on how not to analyse jathagam on a overall basis and we should go deeper to analyse it further I also have 6 grahams in 6,8,12 and nothing is in own house or exalted so I feel my jathagam will be more apt to explain for others who are in fear I had problem in my young life now settling slowly if you have time please check DOB:13/01/1986 time 14:30 PM Chennai. Also I request you to share your wonderful jyotish knowledge by starting classes I am very much interested to join and others also will be interested too.
@manikandansharma8234
@manikandansharma8234 4 жыл бұрын
Sir In Facebook thanks for giving detailed explanation for my jathagam.
@natesankabilan7596
@natesankabilan7596 4 жыл бұрын
வணக்கம், என் ஜாதக அமைப்பை பார்த்து உள்ளூர் சோதிடர் உருப்படாத சாதகர்,என்றார், நான் முட்டி மோதி எப்போதும் வெற்றி பெற்று வருகிறேன். துலா லக்னம், மகம் நட்சத்திரத்தில் கேது.தசா இருப்பு 4ஆ9 மா7 நா.லக்னத்தில் ராகு.,2ல் சனி,7ல் கேது, பாதகஸ்தானத்தில் சூ,சந்,செவ்வாய் 12ல் சுக்கிரன், குரு, புதன். எல்லா கிரக அமைப்பும் சரியில்லைதான். செவ்வாய் தசை மாரகதசைமட்டும் நான்பட்டபாடு யாரும் பட்டிருக்கமுடியாது. ஆனால் எல்லா வளங்களும் சுபயோகங்களும் பெற்றுள்ளேன்.இதற்கான சரியான சூட்சுமம் தங்கள் கூறியதுதான்
@guestapps6909
@guestapps6909 4 жыл бұрын
ஐயா வணக்கம். சமீபகாலமாக தங்களின் வீடியோ பார்க்கிறேன். உங்கள் தமிழ் புலமைக்கு பாராட்டுக்கள். நீங்கள் அனைத்து வீடியோவில் தலைப்பில் உள்ளதுபோல் இல்லாமல் குறிப்பிட்ட ஜாதகத்தில் உள்ளதை மட்டும் விளக்கி கூறுகிறீர்கள். உதாரணம் 6-8-12 இல் இருக்கும் கிரகங்கள் இவ்வாறு அமைந்தால் மறைவு இல்லை என்று சொல்லியிருந்தால் நன்றாக இருக்கும். இது போல் மற்றவையும். நன்றி ஐயா.
@geethakarthikeyan420
@geethakarthikeyan420 4 жыл бұрын
Good morning anna😊🙏 Very nice info & increase confidence. Tanq anna👌👌👌
@karnan57
@karnan57 4 жыл бұрын
Sir your speech is very clearly
@komalanav544
@komalanav544 4 жыл бұрын
அருமையான பதிவு சேர்,நன்றி.
@karmawinush
@karmawinush 4 жыл бұрын
எனக்கு தனுசு லக்னம்(லக்னத்தில் கேது), [6-ம் இடத்துல சந்திரன், குரு, சனி] ; [12-ம் இடத்துல சூரியன், புதன்] . Thanks for sharing this video sir.
@mukunthang18
@mukunthang18 4 жыл бұрын
Each and everyday new different things coming from you really wonderful most of them will have fear for 6th 8th and 12th place after this it will wipe off even am also having 2 in 8th place sani and sevvai. Superb and great sir
@rknagency9313
@rknagency9313 4 жыл бұрын
R. Kamalakannan Kuthalam.Dear sir, Your malfic planets prediction was very nice. Keep up it.Whenever GOD grace to you , your earnless serviec.
@thendralthendral2623
@thendralthendral2623 4 жыл бұрын
மிகவும் அருமை!!!!!!
@trivetha
@trivetha 4 жыл бұрын
Yenoda horoscope example potrunda correct ah irundurkum...6th house Atchi Saturn,Laknathibadi Suriyan,Bhudan-28-01-1992; 08:13pm chennai
@trivetha
@trivetha 4 жыл бұрын
But inda example horoscope superbbb
@sukrushto8759
@sukrushto8759 4 жыл бұрын
Informative and new perspective. Good.
@gajendirans3778
@gajendirans3778 4 жыл бұрын
ஐயா, நீர் கலிகால புலிப்பாணி வாழ்க பல்லாண்டு
@jayjeevar1023
@jayjeevar1023 3 жыл бұрын
Super explanation
@sivaanantham5073
@sivaanantham5073 4 жыл бұрын
அருமையான பதிவு சார் நன்றி வணக்கம்
@ranjanrulz8105
@ranjanrulz8105 4 жыл бұрын
Superb Explain ji👌👍
@subbiaharunagiri3234
@subbiaharunagiri3234 4 жыл бұрын
🙏🌹🌺 ஆறு எட்டு பன்னிரண்டில் கிரகங்கள. ஆட்சி பெற்றாலோ உச்சம் பெற்றாலோ மறைவு இல்லை ! அருமை ! நன்றி ! 🌺🌹🙏
@RaniDevika-ip4lg
@RaniDevika-ip4lg Жыл бұрын
Super explanation
@baranidharan3913
@baranidharan3913 4 жыл бұрын
Super sir... Good explanation..
@gunasekaranaravidha7933
@gunasekaranaravidha7933 3 жыл бұрын
Motivating info. Thanks.
@manikandan-qq7yf
@manikandan-qq7yf 2 жыл бұрын
குருவே சரணம் நன்றி அண்ணா....
@vasumathirajagopal8128
@vasumathirajagopal8128 4 жыл бұрын
Super fantastic definition
@nandhupappu484
@nandhupappu484 4 жыл бұрын
ஐயா அவர்களுக்கு என் மனமாந்த நன்றி
@parimalampadmanabhan7010
@parimalampadmanabhan7010 4 жыл бұрын
அருமை ஐயா, நன்றி.
@gandhigandhi554
@gandhigandhi554 4 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lakshmigopalakrishnan2588
@lakshmigopalakrishnan2588 4 жыл бұрын
Very nice explaination Sir.
@gurusamym1782
@gurusamym1782 Жыл бұрын
சூப்பர் பதிவு
@ganeshsrm
@ganeshsrm 4 жыл бұрын
Super video sir. vayithuzha paazha vaathinga... enakum 2 veedu maraivu illai..
@N.Kasiviswanathan
@N.Kasiviswanathan 4 жыл бұрын
வணக்கம் சார் நான் உங்கள் ரசிகன் நல்ல விளக்கம் அருமை சார் நன்றி.
@Mani-pb7er
@Mani-pb7er 4 жыл бұрын
வணக்கம் அண்ணா, மிகவும் அருமையான விளக்கம் இவன் கோ பாரதி திரு வானைக்கோவில் நன்றி
@premr6907
@premr6907 4 жыл бұрын
Nice explanation thanks sir
@Balakrishnan-vq3do
@Balakrishnan-vq3do 4 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா 🙏 🙏
@umaramachandran5747
@umaramachandran5747 4 жыл бұрын
Sir vanakkam, your explanation is very much simple & easy to understand. Thanks for your service. A doubt to be cleared if in 8 place kanni sun + bhudan (retrograde + combust) then how to take it .
@er.dhaksinv3137
@er.dhaksinv3137 4 жыл бұрын
Good example sir..
@neshganesh8062
@neshganesh8062 4 жыл бұрын
I am very excited and waiting forward for this 6,8,12 best of luck.😊🤗
@pattancherry
@pattancherry 4 жыл бұрын
திரு சின்னராஜ் அவருக்கு வ்ணக்கம்,6,8,12- 12 ஆம் இடத்தை பற்றி எதுவும் கூறவில்லையே மற்றும் அவர் டாக்டருக்கு படிக்கும் கிரக அமைப்பை பற்றி எதுவும் கூறவில்லையே
@snsn7686
@snsn7686 2 жыл бұрын
நன்றி குருஜி 🙏
@AnandhaKrishnan-dn7eb
@AnandhaKrishnan-dn7eb 6 ай бұрын
ரிசபராசி+லக்னம்__பூராடம்2ல்தனித்தபுதன்தசைநடத்துகிரார்2020முதல்என்னநடக்குதுன்னுபார்போம்.நன்றி
@Rajavel-gs5nl
@Rajavel-gs5nl 4 жыл бұрын
Sir my son born 6-1-2020 time 4:22 monday krithikai nachatiram sir he was born 7 month all gargam in 8th place . Same time my Desai rahu in my business lose now toltal dead i was born 27-7-1990 sir pls say son . I consult jothider they have kandam for 5 year.. Pls tell about son..
@Lovely-Fishes
@Lovely-Fishes 2 жыл бұрын
Nandri Aiyya, Kadaka lagnam, Viruchiga Raasi, Kettai nakshatram. Vakiram Petra Guru Lagnathiru 8 avadhu veetil thanithu nirkirar. Palan epadi Aiya Irukum 🙏🏿
@Anu-jt1nt
@Anu-jt1nt 4 жыл бұрын
பதிவு மிக சிறப்பாக உள்ளது. வணக்கம் சார் . நான் உங்களுடைய நிறைய பதிவுகள் பார்த்து வருகின்றேன். எனக்கு 12இல் சூரியன் புதன் செவ்வாய் உச்சம் 6இல் குரு உச்சம் சனி ராகு 8இல் உள்ளது. Mbbs முடித்து உள்ளேன். இன்னும் வாழ்கையில் முன்னேற்றம் இல்லை. எனது புத்திர பாக்கியம் பற்றி சொல்லவும் 1979.02.06 காலையில் 8.30 திருகோணமலையில் இலங்கையில் பிறந்தேன். தயவுசெய்து பார்த்து காத்திருக்கின்றேன் .Facebook அல்லது youtube இலாவது பதில் கிடைக்குமா? 100 தடவைகள் மட்டில் live chat try பண்ணியும் பலன் இல்லை.நடக்கட்டும் தசை பார்த்து சொல்லவும்.
@Anu-jt1nt
@Anu-jt1nt 3 жыл бұрын
@@shankarp07799 Thank you. Send me details of my predictions
@popstarrocker420
@popstarrocker420 4 жыл бұрын
Super Yaya!!! Idhu nalla dhan neenga nikareeha!!! Nandru!!
@sureshk6633
@sureshk6633 4 жыл бұрын
அருமையான பதிவு.நானும் துலா லக்கணம்.4ம் அதிபதி 12ல்.குருவுடன்.புதன் 3ம்இடத்தில்.சொந்த வீடு கட்டி விட்டேன்...28/12/1980...3:24am,.Gobi..
@gopinathvijayakumar915
@gopinathvijayakumar915 4 жыл бұрын
Nice video
@srinivasankrishnan2566
@srinivasankrishnan2566 4 жыл бұрын
Super
@vaibhav8192
@vaibhav8192 4 жыл бұрын
Super sema explanation ji
@rakshandharshan9417
@rakshandharshan9417 2 жыл бұрын
🙏சார். 👌.
@vaishalirama
@vaishalirama 4 жыл бұрын
Sir I have been asking you many times. Even in live chat I have asked you many times. I have a problem, it is a problem faced by many girls. My star is Moola, 1st padam. Is it true that, moola star girl is bad for in laws? Facing lot of difficulties, not only me, many people, esp girls, like me are getting treated badly because of this. Please clear my doubt and also enlighten people in this particular topic. For reference, my dob is April 11,1993, 22:10. Madurai.
Война Семей - ВСЕ СЕРИИ, 1 сезон (серии 1-20)
7:40:31
Семейные Сериалы
Рет қаралды 1,6 МЛН
மீனம் Vs சனி | astro chinnaraj
39:10
astro chinnaraj
Рет қаралды 23 М.