சின்ன ராஜா ஐயாவின் கடன் வீடியோ கேட்டு கடன் குறைந்ததற்கு பல கோடான நன்றி❤❤❤
@vanashreejeyaprakash43815 ай бұрын
Yes, suffered with home loan during Guru dasa even though Guru ஆட்சி in Thanur (2nd hoiuse) but looking at Venus in Mesham.
@sttamil5 ай бұрын
அறிவியலோடு ஜாதகத்தை அனுகும்முறை அற்புதம் உங்கள் மாணவர்கள் என்பதில் பெருமை உண்டு எங்களுக்கு நன்றி 🎉
@PppPpp-si5jh5 ай бұрын
ராஜ் அண்ணா.... வணக்கம், உங்கள் வீடியோ அருமை..... நான் தொடர்ந்து கவனிக்கிறேன்...
@thirusenthilmurugan61055 ай бұрын
நன்றி ஐயா🙏
@mallikarjunsrisaila23035 ай бұрын
You Are absolutely right. When my 8th lord guru dasa started I am experiencing huge debts and major health problems started.still experiencing debts and health issues .I am taurus native
@rajasakthiraja74385 ай бұрын
குரு என்னை கடனில் தள்ளி சித்தரவதை செய்யிறார்
@2801v3 ай бұрын
சூப்பர் 🌹
@jeganathant60355 ай бұрын
fantastic explanations sir, Jegan from Singapore
@manikandan-qq7yf5 ай бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை...
@santhiyameenakshisundaram61025 ай бұрын
வணக்கம் தம்பி வர்ணிக்க வார்த்தைகளே இல்லை அருமை சூப்பர் நன்றி
@veluvelumani88525 ай бұрын
Thañk u sir..🙏🙏🙏
@saravananvelu42625 ай бұрын
Good correct sir....
@Dakshnamooryhi5 ай бұрын
சரவெடி 💥💥💥
@Sin-zh1ww5 ай бұрын
ஐயா, நான் 12/08/1996, இரவு 9:05 மணிக்கு பிறந்தேன், நான் பிறந்த சில மாதங்களிலேயே என் தந்தையும் தாயும் பிரிந்துவிட்டனர். நான் இதுவரை என் தந்தையை பார்த்ததே இல்லை. என் தாயின் இரண்டாவது கணவராக வந்தவர் என்னை ஒரு மகளாக எப்போதும் நினைத்ததில்லை. தீய எண்ணங்களுடனேயே அவர் என்னுடன் பழகி இருக்கிறார். இதனால் என் தாய்க்கும் எனக்குமான உறவு அவ்வளவு சிறப்பாக இருந்ததில்லை. மேலும், எனது பருத்த உடலினாலும் நான் சிறு வயது முதல் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன். தாழ்வு மனப்பான்மை, சமூக பதட்டம் அதிகமாக இருக்கிறது. தற்கொலை எண்ணங்களும் அதிகம் உண்டு. எனக்கு பிடித்தது ஒன்று என் வாழ்க்கையில் நடந்தது என்றால் அது என் வேலையாக மட்டும் தான் இருக்கும். 2019ஆம் ஆண்டில் நான் ஒரு வெளி மாநிலத்திற்கு எழுத்தாளராக வேலைக்கு சென்றேன். நல்ல சம்பளம், கௌரவமான வேலை. இப்போது வரை 4 வெவ்வேறு கம்பெனிகளுக்கு மாறிவிட்டேன். சமீபகாலமாக அதிகரித்திருக்கும் சமூக பதற்றம் காரணமாக, நேரில் சென்று வேலை பார்க்க முடியவில்லை. வீட்டில் இருந்தபடியே ஒரு மீடியாவில் எழுத்தாளராக பணிபுரிகிறன். முன்பு வாங்கியதை விட பாதி சம்பளம் தான் தற்போது கிடைக்கிறது. எனினும், வாழ்க்கை அமைதியாக செல்கிறது. பொருளாதாரத்தில் எந்த குறையும் இருந்ததில்லை. எனக்கு திருமணம் செய்து கொள்வதிலும், குழந்தை பெற்று கொள்வதிலும் நாட்டம் இல்லை. அதிகமான ஆன்மிக நாட்டம் உள்ளது. ஆனால், என் குடும்பத்தினர் அதை பெரிய குறையாக பார்க்கின்றனர். ஒரு பெண் திருமணம் செய்யாமல் வாழக்கூடாது என்கின்றனர். எனக்கு திருமண வாழ்க்கையையும் ஆண்களையும் நினைத்தால் மிகவும் பயமாக இருக்கிறது. ஏதாவது ஒரு தொழிலை ஆரம்பித்து நிம்மதியாக செட்டில் ஆகிவிடலாமா என்ற எண்ணம் மட்டுமே என் மனதில் உள்ளது. ஒரு ஜோதிடர் என் ஜாதகத்தை பார்த்துவிட்டு 11 நாட்கள் சக்தி பூஜை செய்ய வேண்டும் என்பது போல் சொல்லி இருக்கிறார். எத்தனை ஜோதிடரை பார்த்தாலும் அவர்கள் என்ன விவரம் என்பதை தெளிவாக சொல்வதில்லை. என் ஜாதகத்தில் என்ன தவறாக இருக்கிறது? நான் இப்போது என்ன செய்வது? எதை செய்யக்கூடாது? நான் எந்த மாதிரியான தொழில் ஆரம்பித்தால் நன்றாக இருக்கும்? முடிந்தால் எனக்கு ஒரு வழியை காட்டுங்கள் ஐயா
@umarani11485 ай бұрын
பிறந்த ஊர் போடவில்லை
@Sin-zh1ww5 ай бұрын
@@umarani1148 தென்காசி
@Sin-zh1ww5 ай бұрын
@sahadevan-ol3lp733 2013ஆம் ஆண்டு முதல் நான் ஹாஸ்டல், வேலை என்று வீட்டிற்கு வெளியே தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என் அம்மாவுடன் அவ்வபோது போனில் பேசி கொள்வேன். அவர் 11/10/1960 இல் புனேவில் பிறந்தார். அவரது பிறந்த நேரமும் ஜாதகமும் இல்லை.
@Vasu545 ай бұрын
நீங்கள் சொல்வது ஜோதிடம் போல் இல்லை நடைமுறையில் அனைவரும் கடன் வாங்கி அனைத்து செலவுகள் செய்வது பற்றி சொல்வதுபோல் உள்ளது
@MuruganN-wg1fl5 ай бұрын
SIR, SUPER.
@subamohan5 ай бұрын
வணக்கம் ஐயா தாங்கள் கூறியது போல் என் வாழ்வில் இத்தகைய தருணம் என் வாழ்வில் இப்பொழுது ஆறாம் அதிபதி தசை முடிந்து எட்டாம் அதிபதி திசை நடைபெற்று ராகுவாக புதன் திசையில் என் வாழ்வில் இப்பொழுது மனமும் வேதனை எத்தனையோ அத்தனை வேதனைகள் அனைத்தும் இன்று தீரும் என்று எண்ணமும் மனமும் முயற்சியும் இன்றுவரை ராகு திசை புதன் ஐந்தாம் இடத்தில் நீச்சமாகி நீச்சபங்க உள்ளார் அத்தனை இன்று வரை தீராத கவலைகள் பல உயிரைத் தவறி மொத்த அனைத்தையும் கூற வார்த்தைகளே எனவே இல்லை ஐயா நான் தாங்கள் கூறியது இதே இடமாற்றத்தை நோக்கி நான் நான் பயணம் வாழ்த்துங்கள் ஐயா அல்லது விடை கூறுங்கள் ஐயா வணக்கம் ஐயா மார்ச் மாதம் 26 ஆம் தேதி1983 நேரம் இரவு 10 .30 பெரியகுளம் வாய்ப்பு இருந்தால் என்னை பற்றி சில வார்த்தைகள் நன்றி அய்யா என் வாழ்வில் சில மாற்றங்களை ஏற்படுத்திய குருவா
Yes guru dasa running😅 have personal loan, bike loan etc
@RajaRaja-dw7fd5 ай бұрын
Dear cr sir வணக்கம் நீங்கள் சொல் வது உண்மை நான் மேஷ லக்னம் லக் னbuthan சூரியன். ஆனால் நான்plustwo thaan
@ssuganthi25375 ай бұрын
வணக்கம் சார் 🙏
@narasimhan10005 ай бұрын
All ok sir. Well said. My opinion is what will Guru do if it’s in retrograde?
@ranjanrulz81055 ай бұрын
Yes ji true
@tamilvanansivaraj81085 ай бұрын
Tomorrow coming to Dindigul. May I meet on Saturday sir
@LathaM-dl5bh5 ай бұрын
வணக்கம் சார்
@kavithak-mv6mt5 ай бұрын
Sir kind request neenga live pannunga sir pls …
@raman.n.g.8651Ай бұрын
அண்ணா வணக்கம்.கடன் பெருகி கொண்டு இருக்கிறது.கடன் வருகிறது நடப்பு புத்தி கடன் குறையும் . வக்கிர சனி புத்தி அவர் கால் கொடுத்து நட்சத்திரம் சூரியன் நட்சத்திரம் (உத்திரம்). சூரியன் கால கொடுத்து நட்சத்திரம் பரணி நட்சத்திரம் (சுக்கிரன்). நடப்பு திசை சுக்கிரன் திசை. கடகம் லக்கனம் 12ல் சுக்கிரன் உள்ளது. 10ல் சூரியன் புதன் உள்ளது. 2ல் வக்கிர சனி செவ்வாய் ராகு & குரு. சூரியன் செவ்வாய் பரிவர்த்தனை பெற்றது. மேலும் சார் பரிவர்த்தனை கேது செவ்வாய் நட்சத்திரம் பரிவர்த்தனை பெற்றது.
@prabhaharanr9736Ай бұрын
Sir 100% correct.. 8 idam lagnadhibahi sevaii dasa bukthi nadakudhu,,, guru thirikonam 9th place .. 7 varushama kadan kadan kadan kadan sir ..... epo mudiyum nu theriyala sir.. plz tell me..
@SivaDeva-nk8gq5 ай бұрын
குரு( வ) திசை 10 லட்சம் கடன் 15.09.1986 மாலை 4.15 பிறந்தேன் இடம் நெய்வேலி
@kuttyrose39295 ай бұрын
கடக லக்னம் குரு 6 ம் இடத்தில் தனசு ராசியில். குரு வக்கீரம். கேது சாரம் . கேது கடகத்தில். நடப்பில் ராகு திசை மிகுந்த கடன். அடுத்து வரூம் குரு யோக திசையாக அமையுமா? குமார் 17.6.1972 Saturday 8.45 am mayiladuthurai.தயவு செய்து பலன் கூறவும். நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ajaykumarastrologyaruppuko12685 ай бұрын
வணக்கம் குருநாதர் அய்யா
@kirubabalaraman59495 ай бұрын
வணக்கம் ஐயா பிரம்ம யோகம் பற்றி கூறுங்கள்
@-IT-Karthikeyank5 ай бұрын
வணக்கம் . தனுசு லக்னம் 2ஆம் அதிபதி சனி 8ல் , 7 ஆம் அதிபதி புதன் 6ல் சூரியன் உடன் , 7ல் 6,8 கான அதிபதி சுக்கிரன் சந்திரன் , திருமணம் நடைபெறுமா உறவில் அமையுமா சொல்லுங்கள். உங்களுடைய எல்லா பதிவுகளும் அருமை 👍🏻💐
@gowthamhrithvic2765 ай бұрын
Yes guru dasa, I have personal loan😅 going to take bigger loan..
@kumarmr56185 ай бұрын
Sir Vanakam Guru & Sani in 12 house @ Danusu 7 years of guru dasa is over . Till end of guru dasa & Sani dasa will bring health & money & others issues? Guru Ketu Saranm & Sani Sukra saram.
@sankaranarayanant.m44765 ай бұрын
வணக்கம் குரு எனக்கு 25.9.65 திலி 9.33 pm. எனக்கு கடன் பற்றிய விபரம் அறிய ஆவல் 🙏🙏🙏 pls எனக்கு சனி ஆட்சி வக்ரம் கும்பதில் சனி தசை சந்திர புத்தி கடன் சொத்து பிரச்சனை தீரும் காலம்?
@vetri_artistАй бұрын
உண்மைத எனக்கு குரு(உட்சம்) கேது இணைவு 6 இடத்தில் சந்திர தசை கடனும் இருக்கு கும்பலகன்னம்
@crazysobi36814 ай бұрын
மீன லக்னம் எட்டாம் இடத்தில் சுக்கிரன் திசை 10வருடங்கள் முடித்து சனி புத்தி வீடு வாசல் போயிற்று கடன்அடைக்க வாய்ப்பு உள்ளதா? தொழில் செய்யலாமா 6ல் குரு செவ்வாய் 7ல் சூரியன் கேது 8ல் புதனுடன் சுக்கிரன் கடன் அடைபடுமா?
@velumurganmurgan65574 ай бұрын
ஐயா வணக்கம் உங்கள் தகவல் அருமையாக உள்ளது நான் எப்படி கடத்துல மாட்டேனா சனி திசை குரு புத்தியில் விரைய கடன் மிகப்பெரிய விரைய கடன் ஆயிடுச்சு தீராத கடன் எல்லாம் மாட்டிக்கிட்டேன் சனி திசை முடிஞ்சு புதன் தசையும் ஸ்டார்ட் ஆயிடுச்சு ஆனா இன்னவரைக்கும் அந்த கடன் அடைவதற்காக வழியே கிடைக்கல புதன் திசை வந்த உடனே ஷேர் மார்க்கெட் பத்தி நான் அறிவும் எண்ணமும் வருது பண்ணலாமா அதுல ஜெயிச்சுடலாமா தினசரி வர்த்தகம் பண்ணலாமா அதுல எனக்கு ஜெயிப்பதற்கு சாத்தியம் இருக்கா சிம்மம் லக்னத்தில் சுக்கிரன் புதன் 2 சூரியன் மூன்றில் சந்திரன் 5 சனி 6 ராகு 10 செவ்வாய் 12 குரு கேது எப்பொழுது என்னுடைய கடனடையும் 23/09/1990 time 5.30am
@prakash-zy9df3 ай бұрын
புதன் தஷா கடன் ஏற்படும்.... காலப்புருஷ தத்துவம் படி (3,6 மிடம்)...
@ASHTHVVECTIXX5 ай бұрын
Sir,lagnathil sani vagram enoda husband ku viruchigam rasi, kettai natchathiram, kadaga laknam business la panam adhigma lock ,vera edhai thottlam late agaudhu sir romba kestam sir,enaku guru vagram sir business nadakuma sir,panam kedaikuma sir please reply me
@tamilvanansivaraj81085 ай бұрын
ஆம் குரு திசையில் ஐயா
@Deivndran5 ай бұрын
Yash Anna kumba lakkunam Guru 6house
@senthilnathan1147Ай бұрын
ஜயா வணக்கம் என்னுடைய வாழ்க்கை நூறு மனிதனுக்கு கொடுக்கும் இன்னல்களை கொடுத்து இதுவரை சில நன்மைகளை செய்து கொண்டு வந்து விட்டார் இறைவன் இது வரை இறைவன் காட்டியவழியில் நல்ல ஒழுக்கத்துடன் கடந்துள்ளது என் ஜாதகம் கற்றுக்கொள்ளும் இளைஞர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் பிறந்த தேதி 1.11.1973 மாலை 4.30 வேறு ஏதேனும் தகவல் என் வாழ்க்கை பற்றி தேவைபட்டால் கேட்டுகலாம் நன்றி ஜாயா
@pandiyanr39842 ай бұрын
சிம்ம ராசி மகம் நட்சத்திரம் கும்ப லக்கனம் லக்னத்தில் புதன் சூரியன் இரண்டாம் இடத்தில்
@pappugukanpappugukan-cb4ns5 ай бұрын
நன்றி நன்றிங்க ஐய்யா ஏடுத்து காட்டுக்கு என் ஜாதகம் வந்தது ஆனால் நான் கடனைகட்டவே முடியாதாங் சார் 🙏🙏🙏
@hemaprebak42585 ай бұрын
Ayya enakku thanusu lagnam kadaga rasi Poosam natchathiram 6th place la guru rishabathil irukkirar ippo sukra disai nadakkuthu kadan irukku eppo kadan adayum ayya
@Viveckan5 ай бұрын
Sir nan Rishabha lagna karan and Guru dhasa 27 vayasu vara nadanthathu. Aana 1 paisa kooda kadan vaangala. Aana kadan vaanga koodathunae romba vairagyama irunthaen. Irukavum mudinthathu. Sani Dasa Sani bukthila Kalyanam aanathu ippo 32 latcham Rupa kadan iruku. En jaathahaththil lagnathula Guru astamathula (8la) Sani. Appo Kirahangal, thaan aalugira palana tharatha vida, irukura edathoda seyalla than seiyuma?
@sreeramsree31885 ай бұрын
My son horoscope has 6th lord in 7th house DOB 23-05-1999, PLACE - KARAIKUDI TIME AROUND 2AM will there be probelms after marriage....
@anandanr59605 ай бұрын
எனது ஜாதகத்தில் 11ல் சனி நீபங்கம் சனி திசையில் கோடிங் வரன் புதன் லக்னாதிபதி லக்கனதில் ஆட்சி ஆனால் புதன் தசையில் பிச்சை எடுத்தேன். சரியாத்தான் சொல்கிறீர் அய்யா
@meenakshiganesh34335 ай бұрын
It's true 😂 guru chendira yogam erukku but onnum Ella 😂
@NagarajPalaniyappanАй бұрын
Vetre, பெ ர
@umamaheswari75385 ай бұрын
🙏
@amaravathiponnusamy18765 ай бұрын
ஐயா வணக்கம் . எனக்கு குரு கேது சேர்க்கை. குரு பார்த்த ராகு திசையில் தொடங்கிய கடன் குரு தசையையும் ஆக்கிரமித்து சனி தசையிலும் தொடர்கிது. தற்காலம் பழகிப்போனாலும் கடனில்லா வாழ்க்கைக்கே மனம் ஏங்குது! வாய்ப்பு உண்டா ராசா 😢 19-4-1969, 6.35 pm erode
@pandiyanr39842 ай бұрын
சிம்ம ராசி மகம் நட்சத்திரம் கும்ப லக்கனம் லக்கனத்தில் புதன் சூரியன் இரண்டாம் இடத்தில் சுக்கிரன் செவ்வாய் ஐந்தாம் இடத்தில் ராகு ஏழாம் இடத்தில் சந்திரன் ஒன்பதாம் இடத்தில் சனி வக்கிரமா இருக்காருன்னு போட்டு இருக்கு சார் பத்துல குரு தனியா இருக்கு சார் 11ல் கேது சார் எனக்கு இப்ப செவ்வாய் திசை நடக்குதுன்னு சொல்றாங்க சார் கடன் பிரச்சினையில் இருக்கிறேன் சார் என்ன பண்றதுன்னு தெரியல சார் கொஞ்சம் பாத்து சொல்லுங்க சார் ப்ளீஸ்
@Vishnu-eg1kfАй бұрын
என் பெரிய பையன் மிருகசீரிஷம் ரிஷப ராசி கடக லக்னம் சார் இப்போ குருதசைகுருபுத்திமுடிந்து அடுத்த புத்திநட்க்குது
@murugananandham33157 күн бұрын
Sar, இன்னிக்கி சரியா மாட்டுநிய, எனக்கு துலா இலக்கணம் அதில் சனி +சுக்கிரன்+புதன் ஆனா 12 தன் படிப்பு
@tamilfunntv61585 ай бұрын
ஐயா வணக்கம் 5.7.1984 6.57 காலை மும்பை 6 இடத்துகுரு தசை வக்கரம் நடக்கிரது கடன் வாங்க நிலமை வருமா உடல் ரிதியா தொல்லை வருமா
@kalidoss80555 ай бұрын
Sir sevvai 5thavathu thisayaka vanthal ueir pokuma
@melayarajawsu5 ай бұрын
Sir, Greetings. 1. If I recall correctly, Superstar Rajnikanth's horoscope had Mars placed # 6 exalted position - Simmam Lagna. Mars in magaram. 2. Also, with your example - for Kadaga lagna people - the dasas of 6th, 8th and 12th lord comes up consecutively. Guru followed by Sani and then Budhan. Is this a unique situation compared to other lagna's? For kadaga lagna people born in one of Rahu's birth star - almost their entire life will be gone under 6, 8 and 12th house planets.
@melayarajawsu5 ай бұрын
Checked the sequence for all lagnas. Only Kadagam has the unique consecutive dasa periods of 6th house Lord (Jupiter) followed by 8th house Lord (Saturn) and 12th house Lord (Mercury).
@dhanabalanv60525 ай бұрын
Sari yenakku risaba rasi kadaha lagnam sani 11 il appa enna palan sollunga pappp
Yes sir im mesha lagna guru in 9th house . I lost all my property and lot of expenditure than income. Those have got money from me forgot my name. Then they forgot to repay.
@21stcenturyeducation335 ай бұрын
During guru thasa
@21stcenturyeducation335 ай бұрын
I started reviewing in sanithasa
@sridevigv61965 ай бұрын
கடக ராசி ராகு திசை ஆரம்பம் 8 ஆம் இட அத்திபததி. கடன் எப் ப அடயும்.
@suryaprakash83655 ай бұрын
கடக லக்னம் லக்னாதிபதி வளர்பிறை சந்திரன் கேது உடன் இணைந்து சுயசாரதில் மகரத்தில் உள்ளது ... சிலர் லக்னாதிபதி பலவீனம் என்கிறார்கள் சிலர் பலம் என்கிறார்கள் விளக்கம் தாருங்கள் ஐயா..🙏
@rajakumarr51905 ай бұрын
அய்யா வணக்கம் உங்கள் விளக்கம் மிகவும் அருமை, எனக்கு ஒரு சந்தேகம், எனக்கு 6,8,12ஆம் அதிபதி திசை நடக்கவில்லை, இருந்தும் எனக்கு தொழில் கடன் உள்ளது, இது தீருமா, அல்லது தீர்த்துவிடுமா பதில் தாருங்கள் அய்யா ராஜகுமார் 16/01/74 4.53am பாண்டிச்சேரி அவஸ்த்தையுடன் ராஜகுமார்
@lakshmisudharsanan17155 ай бұрын
Sir,I'm living in kerala my horoscope 15.12.1986,time 1.35pm .now Guru dasa going ,huge amount liability 85lak ,why sir meena lagna 12th guru sevai,I have darmakarmathipathy yoga,kerasi yoga,gurumangala yoga, parivarthanai yoga,also 9th house and dhana karakakan conjunction,why I'm debts guru dasa ,Lagnathipathy dasa also, why I have 85laks liabilities,now I'm rent house living,when will I'm recover plz sir tell me,
@williamtamilmannan45583 ай бұрын
Birth place?
@kavin21005 ай бұрын
சரி தான் ஐயா, கடக லக்ன குரு 6 ல் ஆட்சி வக்ர, (சாரநாதன் சுக்ரன் மிதுனத்தில் ) திசை ஆரம்பத்தில் படிப்புக்கான கடன் வாங்கி அதனை 75% கட்டி விட்டேன் , நீங்கள் சொன்னவாறு நினைத்தால் உடனே முடிக்ககூடிய அளவிலுள்ளது , though i had interest astrology due to 7 1/2 sani I'm keeping those debt ,அடுத்த சனி திசை, சனி (சுயசாரம்) வக்ர + கேது 9ல் பெரும் கடன் இல்லாத வாழ்வு கிடைக்குமா? 01/08 /1996 5.20 A.m salem
@UmaKarthikayen5 ай бұрын
S anna
@ParameshwariRaja-f8n4 ай бұрын
வணக்கம் சார் எனக்கு செவ்வாய் தசை அடுத்து வருவது.17/5/1984/தாராபுரம்.9.25.pm.எப்படி இருக்கும் சார்
@chitrasrinivasan.5 ай бұрын
என் கணவர் ஜாதகம் 29/10/1980.12:52. pm.சேலம்.கடனான கடன் மீள வழி உண்டா?
@chitrasrinivasan.5 ай бұрын
@sahadevan-ol3lp733 புதன் தசையில்
@chitrasrinivasan.5 ай бұрын
புதன் தசை முழுவதும் கடன் தான்
@chitrasrinivasan.5 ай бұрын
@sahadevan-ol3lp733 மீண்டு வருவோமா
@chitrasrinivasan.5 ай бұрын
@sahadevan-ol3lp733 மிக்க நன்றி
@saravanansutha94195 ай бұрын
வணக்கம் ஐயா இருப்பது 9கிரகம் 7கிரகங்கள் 6,8,12 இடங்களில் உள்ளது பலன் எவ்வாறு இருக்கும் 12/10/1990 4.20p.m madurai
அண்ணா வணக்கம் கா,பிரகாஷ் முத்துப்பேட்டை 21,4,1988, 9,45,am. 8க்கும் 9க்கும் அதிபதியான சனி 7இல் அமர்ந்து வக்ரமாகி கேது சாரம் திசை நடத்தினால் எப்படி பலன் ஜீஸ்கடை தொழில் விடு தாய் மரத்தில் செட்டில் ,,, கடன் உள்ளது நடப்பு சனி தசை சனி புத்தி,,, நன்றி
@alikahiraam80045 ай бұрын
வணக்கம் அய்யா உங்கள் வீடியோ தொடர்ந்து பார்க்கிறேன்.சுக்கிரன் சனி vs கடக லக்னம் நிறைய வீடியோ போட்டு இருக்கீங்க இருந்தும் எனக்கு சந்தேகம் தீரவில்லை ஒரு ஜாதகம் பலன் எடுக்க குழப்பமாக உள்ளது. சிவா 3/12/92 . 9:25 pm Cuddalore இந்த ஜாதகத்தில் திருமண வாழ்க்கை சாதகமா பாதகமா தயவு செய்து பதில் சொல்லுங்க அய்யா
@annadurai19165 ай бұрын
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் எனக்கு லக்னத்துக்கு தருமம் கருமாதி ராசிக்கு தரும கருமாதி இருக்கு சார் ஆனா நான் சாதாரண வாழ்க்கை வாழ்கிறேன்
@senthilm43865 ай бұрын
வாழ்க்கை கடன் கடன் கடன் 50வருடம்முடிந்தது என்னத்தசெல்ல 12.தசை. 12.இருக்கும்தசை.
@LoganathanC-bi3uz5 ай бұрын
வணக்கம் சார் கடகலக்னம் ஆறம் இடத்தில் புதன் உள்ளது புதன் திசை நடந்தால் கடன் ஏற்படுமா 13 ,12 ,1990 ,10 ,5pm ஈரோடு நாகேஸ்வரி
@LoganathanC-bi3uz5 ай бұрын
@sahadevan-ol3lp733 சார் புதன் திசை எப்படி இருக்கும்
@LoganathanC-bi3uz5 ай бұрын
@sahadevan-ol3lp733சார் புதன் திசை எப்படி இருக்கும்
@LoganathanC-bi3uz5 ай бұрын
@sahadevan-ol3lp733 சார் நீங்கள் சொல்வது போல் கணவருக்கு பெண் தொடர்பு இருந்தது சார் இனிமேல் குடும்ப வாழ்கை எப்படி இருக்கும்
@LoganathanC-bi3uz5 ай бұрын
@sahadevan-ol3lp733நீங்கள் சொல்வது போல் கணவருக்கு பெண் தொடர்பு இருந்தது சார் இனிமேல் குடும்ப வாழ்கை எப்படி இருக்கும்
@LoganathanC-bi3uz5 ай бұрын
@sahadevan-ol3lp733நீங்கள் சொல்வது பெண்களுடன் உறவா இல்லை பெண்களுடன் ப்ரெட்டா எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள் சார்
@parasuramanramansri15605 ай бұрын
உறரிச்சி உப்பு 😢கண்டம் போட்டது உன்மை ஆறாம் இடம் திசை என்னை பரதேசி ஆக்கியது
@Mugilan13-dk9yd5 ай бұрын
6ம்இடத்து அதிபதி தசை நடக்கனுமா இல்லை 6ம்இடத்தில் உள்ள கிரகத்தின் திசை நடக்குமா 6ம்இடத்தில் சனி விட்டில் குரு உள்ளது
@ramamoorthikrishnasamy90405 ай бұрын
ஐயா இறுதியில் அவரவர் எச்சம் என்றால் சாதகம் பார்ப்பதும், இறைவனை தொழுவுவதும் பயனற்றவையே. சோதிடர் தப்பித்து கொள்ளவும் நல்ல கருத்து.
@bagheeradhan133526 күн бұрын
இறப்பதற்காகப் பிறப்பவன்தான் மனிதன்.அந்தச் சவத்திற்கு ஜோதிடம் ஒரு அணிகலன்
@crazyking30365 ай бұрын
எனது மகன் ஜாதகத்தில் செவ்வாய். நீசம் . மற்றும் சக்ரன் 8 இல் மறைவாக உள்ளது. இதனால் சொந்த வீடு தொழில், படிப்பும் அமைப்பு, -அமையாது என்கிறர்கள். ஏனது மகன் இவ்பொழுது +2 படித்து வருகிறான். அவனது படிப்பும் சுமாராக உள்ளது. நாங்கள் பூர்வீகத்தில் வீடு கட்டி லோன் கட்டமுடியாமல் சிரமத்தில் இருக்கிறோம் . அவனது எதிர்காலம் என்னவாகும்? சொந்த வீடு அமையுமா? பிறந்த தேதி: 18/5/2008 நேரம் : 3.00pm இடம்: சேலம்
@chinnachamylakashmanan24145 ай бұрын
Dr.avar..Msrs and kethu link aa?
@chinnachamylakashmanan24145 ай бұрын
Kanni rasiya?
@chinnachamylakashmanan24145 ай бұрын
Ena laknam
@chinnachamylakashmanan24145 ай бұрын
Guru vakaram at danusu rasi
@shanthadevi1675 ай бұрын
வணக்கம் சார், தங்களுடைய ஜாதகத்தை வெளியிட முடியுமா
@lenincuttyu26915 ай бұрын
ஐயா வணக்கம் எனது பெயர் லெனின் நாமக்கல் மாவட்டம் நான் பிறந்த தேதி 03/01/1988 காலை 11:55am பிறந்தேன் எனக்கொரு நல்ல வாக்கு சொல்லி அருள் புரியவும் எனக்கு கடன் எப்பொழுது தீரும்
@NagarajPalaniyappanАй бұрын
நாகராஜ்,4*9*1969*
@paneer025 ай бұрын
ஐயா என் கணவர் ஊரையே நிர்வகிக்கிறார் கோவில் பணிகளை தலைமை ஏற்று திறம்பட செவ்வனே செய்கிறார் ஆனாலும் என் கணவர் என்ன செய்கிறார் என்றால் என் பிள்ளைகளோ நானோ பதில் சொல்ல முடியவில்லை எந்த தொழிலும் வேலையும் அமையவில்லை கடன் தீர வழியும் தெரியல அரசியலிலும் தோல்வி எங்கு சென்றாலும் தோல்வி இப்போ சனி திசை எங்க வாழ்க்கை நிலை மாறுமா ஐயா 12.04.1977 இரவு 9.40 திருவண்ணாமலை குரு திசையில் சொந்த வீடு தொழிலை விட்டே காலி செய்து விட்டோம் இன்று வரை எந்த தொழில் அமையும் என்று கூட தெரியவில்லை தயவு செய்து எங்களுக்கு ஒரு வழிகாட்டுங்கள் ஐயா 🎉❤
@MrKolanchi5 ай бұрын
Vilutha etathula than thaytanum
@senthilkumar-go7kp5 ай бұрын
வணக்கம் சார், கடக லக்னம் 6 ல் குரு சூரியன் புதன் கடன் எப்போது தீரும் சார், 30/12/1983 உடுமலைப்பேட்டை 9:00 pm தயவுசெய்து reply செய்யவும் சார்
@Magudeshwaran19965 ай бұрын
ஐயா வணக்கம் எனக்கு ஆறாம் இடத்தில் சந்திரன் உள்ளது ஆட்சி.ஆக சந்திரனின் நட்சத்திரத்தின் சாரத்தை வாங்கிய அனைத்து கிரகங்களின் தசா மற்றும் புத்தியிலும் கடன் உன்டாகுமா 18/06/1996 ; 10.45 PM Anthiyur
@savenkatesh28285 ай бұрын
தெய்வமே சரியான பதில்... எனக்கு எப்பதான் விடிவு காலம்.. குரு கேது கடகத்தில்.. 05/11/1990 கோவை.. Time 03.40 PM.. என்னோடதயே எடுத்துக் கட்ட வச்சுக்கோ கோ.....
@raman.n.g.86515 ай бұрын
அண்ணா அவர்கள் வணக்கம். கார் வாங்க வீதி. லக்கனம் 4ம் அதிபதியுடன் சுக்கிரன். கார் வாங்க யோகம் உண்டு. என்ன மனைவி.(house wife) மீனம் லக்கனம் 4ம் அதிபதி புதன் சுக்கிரன் ராகு (மிதுனம் வீட்டில்) உள்ளது. நடப்பு திசை குரு திசை. கார் வாங்க யோகம் உண்டு ?. (கணவர்) எனக்கு யோகம் இல்லை. . மனைவி பெயர் கார் வாங்க யோகம் வரும்.
@Mugilan13-dk9yd5 ай бұрын
6ம்இடத்து அதிபதி தசை நடக்கனுமா இல்லை 6ம்இடத்தில் உள்ள கிரகத்தின் திசை நடக்கனுமா 6ம்இடத்தில் சனி விட்டில் குரு உள்ளது
@veeraram40145 ай бұрын
வணக்கம் சார் நான் youtoub ல் தேடிய வரை இது ஒன்று மட்டும் கிடைக்கவில்லை குரு லக்கினத்தை லக்கினாதி பதிய்யும் சம சப்தமாக பார்த்தால் நல்லதா என்னால் வாழ்க்கையில் கடனை தாண்டி வெற்றி பெற முடியுமா 23.10.1989 time 03.31pm
@dhanajayan79194 ай бұрын
Yaruku puthanthisai vanthalum kadan or health issu varum.matrapadi guru irukum idathai poruthe kadan varalam or varamalum pokalam but puthan thisai nadanthal puthan enku eppadi irunthalum kadan or noi varum.ithu than unmai.neyarkal comment pannavum.....
@deliamita57885 ай бұрын
SIMHA LAGNAM shani Dasha I was full of money. Budhan dasha made me bankrupt. Will I ever pay my debts? Will I marry younger man without debts? 22feb1973 8.10 pm Seremban Malaysia.
@Jeyakumar-ry2bx5 ай бұрын
குரு திசையில் இருந்து கடன். முடிய 1 வருடம் இருக்கு.
வணக்கம் நான் 1962 ஆண்டு 27.6. அன்று பிறந்தேன் மீனலக்னம மேஷ ராசி பரணி நட்சத்திரம் குரு சதயம் சந்திரன் பரணி புதன் ரோகிணி சூரியன் திருவாதிரை சுக்கிரன் ஆயில்யம் ராகு ஆயில்யம் சனி திருவோணம் கேது திருவோணம் குரு திசை கடன் எப்போது அடையும் இது வரை மாதம் ரூ 10000 முழுமை யாக சம்பத்து இல்லை