இவரை விவசாய துறையில் போட்டால் தமிழ் நாட்டில் விவசாயத் துறையில் கண்டிப்பாக முன்னேற்றம் வரும்... வாழ்க தமிழ்நாடு...
@Social_Media963 жыл бұрын
நம்மாழ்வார் ஐயாவையே பயன்படுத்தாத நாடு இது...
@gokulark8713 жыл бұрын
@@Social_Media96 that's is not country's mistake that's is our cm mistake carelessness
@amsac60582 жыл бұрын
A⁰
@saravananr56582 жыл бұрын
நாடு முழுவதும் ஒரு விளையாட்டு வீரரை பாராளுமன்ற உறுப்பினர் ஆக்குறாங்க , இரனுவ வீரர் அங்கீகாரம் கொடுக்குறாங்க..... ஒரு விவசாயியை சரியாக பயன்படுத்த மாட்டார்கள்..... அரசு நினைத்தால் பாரம்பரியத்தை மீட்டெடுக்க முடியும்.
@Thamizh0963 жыл бұрын
சங்கு பூவை காட்டில்தேடி எடுத்துவந்து எங்கள் வீட்டில் தோட்டத்தில் விதைத்தேன். இப்போது அவை வளர்ந்து பூக்க துவங்கியுள்ளது
@rajeshharshaa4543 жыл бұрын
தமிழர்கள் கூட இங்லீஷ் கலக்காமல் பேசுவதில்லை நீங்கள் பேசும் தமிழ் அருமை ❤️
@stuv99ab3 жыл бұрын
உங்கள் பண்ணையும், உங்கள் தமிழும் மிக அருமை அய்யா, நன்றி
@vkm-smg3 жыл бұрын
தலைவணங்க வேண்டிய மாமனிதர்களில் இவரும் ஒருவர் 🙏🏾🙏🏾🙏🏾
@nirmalakannan88913 жыл бұрын
தமிழன் செய்ய நினைக்கும் காரியத்தை நீங்கள் சாதாரனமாக செய்துள்ளிர்கள் வாழ்த்துக்கள்...... Hats off to u sir
@poonguzhalibalachandar96293 жыл бұрын
உங்களை புகழ வார்த்தை இல்லை,வியந்து போகிறேன் சூப்பர்
@mydearroony3 жыл бұрын
என் அம்மா இப்படித்தான் இந்த மண்ணை நேசிப்பார்கள் .அருமை சார்.
@uthayabharathi52323 жыл бұрын
உங்களுடைய தமிழ் கேட்க வியப்பாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது.தமிழ் அமிழ்தம் தான்.வாழிய பல்லாண்டு.
@selvarasu50223 жыл бұрын
மீண்டும் ஒரு கொஞ்சும் தமிழ் , மழலை மொழி , வீடியோ, அருமை! நன்றி! நன்றி! நன்றி..........! பசுமை விகடன்- க்கு!
@mehalashruthi19693 жыл бұрын
விவசாயத்தின் மீதான உங்களின் காதலை நானும் நேசிக்கிறேன் கிருஷ்ணா.. hats off
அருமை சகோதரரே👏👏👏 நீங்க பேசுற தமிழ் கேட்கவே அழகா இருக்கு 👌👌👌👌👌
@shivasundari21833 жыл бұрын
👍👍👍👍👍
@rajkumarvelupillai14473 жыл бұрын
தமிழ் மீதும், தமிழர் பண்பாடு மீதும் உங்களின் பற்று போற்றத்தக்கது. நல்வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்! 🙏👍
@AshokKumar-ji9vw3 жыл бұрын
வெளிநாட்டு இருந்து வந்து நமக்கு விவசாய சொல்லி குடுக்குறாங்க, any way congratulations 🎊 🎊
@arunasakthi9823 жыл бұрын
Hats off ,Hats off to u 🔥🔥🔥
@kaviyarajarethinam62613 жыл бұрын
உண்மையான விவசாயி 👍🥰
@sselvi54953 жыл бұрын
தமிழுக்கு... நீங்கள்.. அழகு... சகோதரரே
@Thamilmozhi_153 жыл бұрын
Very sweet of you man We should Learn from this man
@shanthisurendran573 жыл бұрын
தமிழும் தோட்டமும் அருமை
@prabakarandude46563 жыл бұрын
Ivaruku oru award kudunga
@bhuvaneswari.l77783 жыл бұрын
Perfectly said Mr.krishna... "farmer is not a business man".
@palavangudinagarathar79453 жыл бұрын
Agree, Request Vikadan founding family members to get into agriculture in a big way and serve society without operating for profit.
@saravananr56582 жыл бұрын
போன பிறவியில் தமிழன் போல, திரும்பி வந்துட்டார்! குழந்தை தமிழ் போல் இவர் தமிழ் தனி அழகு நாம் தமிழகத்தில் பிறந்து என்ன பயன்..... இவர் நமக்கு சொல்கிறார், நாம் மறந்ததை.... இப்பவும் கேட்கவில்லை என்றால் இழப்பு நமக்கு தான்
@jaik93213 жыл бұрын
Much Respect for your LOVE on nature ; we all must learn ....
@krishparkrishpar7223 жыл бұрын
Really super sir 👌👌👌 valga valamudan 🙏🙏🙏🙏🙏
@nilakantsharma7635 Жыл бұрын
Look krishna Mac u r a great Guy ur Tamil is good, knowledge of herbs is excellent i am 94 now i have become a great admirer of urs great goings Mac. Are u married say so.
@notlindah.39643 жыл бұрын
The love you showing to natural plants..It's awesome and also interesting..thankyou..
@leoshiva563 жыл бұрын
அழகோ அழகு, நீங்கள் பேசும் தமிழின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை தோழரே...
@sselvi54953 жыл бұрын
நீங்கள்.. பேசும்.. அழகு... 🙏🙏🙏
@sathishm89783 жыл бұрын
கோ படத்துல அஜ்மல நக்சலைட் வளர்த்த மாதிரி இவருக்கு பின்னாடி ஏதும் கெட்ட பின்புலம் (வெளிநாடு மற்றும் கார்ப்பரேட்) இல்லாமல் இருந்தால் மகிழ்ச்சி இந்த நிமிடம் உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட் 🙏
@lakshmib9687 Жыл бұрын
Elloraiyum santhega pada koodathu...
@shanthisekar39633 жыл бұрын
உங்கள் கொஞ்சும் தமிழ் அருமை உங்கள் பண்னை பார்க்க வரலாமா?
I hope that u will lead a revolution in agri ...HATS OFF Krishna bro....!!
@ramadossg30352 жыл бұрын
நன்றி ஐயா..!
@ganeskumar44853 жыл бұрын
Bro is really nice you talk in Tamil. I really proud of you. You really smart not doing 1 farm lot2 god bless you
@veeturuchiveeturuchi96203 жыл бұрын
Super sir👍👍
@dhanalakshmipandian40593 жыл бұрын
Superrrrrr bro.unbelievable one.i am really ashamed of myself,even though we are in village we are not showing interest in farming.you are doing an excellent job.no words to explain.i am going to do farming atleast for my home from today on words.
@53peace3 жыл бұрын
Dhanalakshmipandian, your comment touched me! I was born in a village near Chennai and my dad owned a farm and was also a doctor. We studied and moved away but my heart was always in my village. I’ve lived in UK for 42 years plus and still have a heavy heart when I think of my childhood in the village. I can never go back because my children and grandchildren are here and I can never leave them. Luckily I live in an English village with an acre of garden and grow all sorts to my heart’s content. Lots of Indian vegetables grow very well here and I have taught so many friends and turned their unused garden into food forest. That’s the only way forward to save the planet. Enjoy your peaceful village life and develop your farm. Turn it into a paradise and do your bit for nature. All the best to you.🪴💐
@dhanalakshmipandian40593 жыл бұрын
@@53peace sure ma 😊
@s.balamurugan26903 жыл бұрын
Super super👍👍👍👍👍👍
@payasamengada07863 жыл бұрын
Super wow🤩
@arunasakthi9823 жыл бұрын
Naan ungalukku thalai vanangugiren 🙏🙏. Evlo kastapattaavadhu most of Tamil pesuringa la adhaan visayam🔥🔥🔥🔥🔥
Training la panam kuduthu sonnal Kuda yarum kettka mattanga ... Nenga nalla thagaval semaya sonniga
@tincytincy28743 жыл бұрын
Great 👍 former
@soopersubuu3 жыл бұрын
தமிழ் வாழ்க.. ❤️
@Arunkumar-em8we3 жыл бұрын
Loving this mam 😍😍😍😍
@rameshs31423 жыл бұрын
Great sir....
@irinpaul45273 жыл бұрын
So sweet ur program sir ..
@nizakaliyar67383 жыл бұрын
உங்க தமிழ் சூப்பர் தல.
@ratheeshs20353 жыл бұрын
Ayyo kadavule unga tamil aa pugazha yanakku vaarthaiye illa 💐💐💐💐💐💐💐💐💐
@vallivalli36173 жыл бұрын
கண்ணீரை மல்க மல்க பார்த்தேன்
@sumathiraghunathan28533 жыл бұрын
Love your Tamil and your knowledge
@prabakarandude46563 жыл бұрын
Government ivara gowrava paduthanum
@gokulprasathdesign3 жыл бұрын
ஆமா டூடே
@rajag98603 жыл бұрын
Government dhan vivasayam azhikaran,innum Amul baby ya irukinga
@preethakoshanthnanthitha55903 жыл бұрын
Super pro.👍👌👌👌
@satji1233 жыл бұрын
eppadi solrathu tamil la --- We have to wakeup - SERUPPADI
@sathiyakala_selvaraj3 жыл бұрын
Super ji
@BalconyGardenBavanis3 жыл бұрын
அருமை
@VillageLadySanchu3 жыл бұрын
வெள்ளைகார விவசாயி!!
@sangaimubarak21482 жыл бұрын
Namma aluga out countries poga linela nikkuraga England Karen enga agriculture panren all the best
@englandthamizhachi3 жыл бұрын
Very impressive and massive well done to you..
@tamilcitizen27553 жыл бұрын
😍😍🥰
@mohamedfaizal18163 жыл бұрын
Great job god bless you
@guruvesaranam18133 жыл бұрын
Sèmma ...super... hands off 🙏🙏
@sethuraman70513 жыл бұрын
Thank you very much your speach sir
@allinone-pl2gp3 жыл бұрын
Exclallent sir keep rockig
@امنةلسلوم3 жыл бұрын
ஐயா நீங்கள் எந்த ஊரில் இருக்கீங்க சொல்லுங்க உங்களை பாக்கணும் ஐயா
@aishukaruna5184 Жыл бұрын
Vera level
@deepaharish57573 жыл бұрын
This is how I speak Tamil. My husband makes fun of me. And yes we are in foreign and we want to come back to Tamilnadu and do natural farm.
@lyricalworld3603 жыл бұрын
Welcome sister
@rajagopalpackialakshmi46363 жыл бұрын
Paplikai maram kulanthai tamil arumai
@vinothkumarmmv42073 жыл бұрын
Supper supper 🌹🌺🌻🌼🌷
@babyraji93443 жыл бұрын
Sir it's a request from me I don't know whether you have prepared it you can also make colourfull dosa with sangupoo and hibiscus decoction which is healthy and appealing
@renubala223 жыл бұрын
So proud of you sir👏👏👏
@senthamilarasan22083 жыл бұрын
Really great krishna .....sir 👌👌👌 the things we r getting from our soil is tooo gud better than looking from other place gud thing keep rocking
@bhuvaneshwariradha71082 жыл бұрын
ஏங்க நாம நம்ப பழக்கவழக்கங்களை விட்டு விட்டு இப்போ.........ழ
@indusaravanan18553 жыл бұрын
Weldon sir neege
@anthonychettiar23693 жыл бұрын
Verygood
@subramaniansogi78183 жыл бұрын
Super excited
@annatharmi48243 жыл бұрын
Super sir
@karthikrajaa61163 жыл бұрын
Hello sir onga organic vevasayamku I am sallutte sir
@jeyamsankar72533 жыл бұрын
Thousand likes 👍
@gsvenkadesh59702 жыл бұрын
We have 3 to 4 days Diwali holidays. Can u arrange staying along with you
@anandsivam6703 Жыл бұрын
Addres kidaikumaa
@rameshkalai5113 жыл бұрын
👍🏻👍🏻💐💐🙏🙏
@arunpandian85033 жыл бұрын
👏👏👏👏
@commonwoman88403 жыл бұрын
Is it from Aurovilla
@yermunai3 жыл бұрын
ஐயா .. உங்க சிறுநீரை.. இங்க உள்ள .. சில பேருக்கு குடுங்க அப்பயாவது ...அறிவு வளரட்டும்...
@Pragasaya3 жыл бұрын
👏👏👏👏👌👌👌🙏🙏🙏🙏
@srisasisasi3 жыл бұрын
Hi brother vanakam 🙏 , which month your class start ?
@shanthims91733 жыл бұрын
🌴
@rajeshharshaa4543 жыл бұрын
உங்களை எப்படி சந்திப்பது அண்ணா
@SenthilKumar-ld2yw3 жыл бұрын
👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏
@Bharath_Raja_3 жыл бұрын
😍😍😍😍😍😍😍😍😍😍😍
@karthikrajaa61163 жыл бұрын
Hello sir nenga ipa eantha orlla irukkinga sir
@Sp1084-v6c3 жыл бұрын
Auroville, near Pondicherry
@e.arunkumarsalem34343 жыл бұрын
💜💙💛
@thalapathydinesh59943 жыл бұрын
♥
@haribabu46613 жыл бұрын
👌...இவரின் தொலைபேசி எண் கிடைக்குமா
@hitachikepilachi14473 жыл бұрын
Krishna mecancy you tube channel
@SangeethaSangeetha-lu8so3 жыл бұрын
எங்க இருக்கு இவரோட தோட்டம்
@aravintharavinth64383 жыл бұрын
@@SangeethaSangeetha-lu8so pondicherry orovil form
@gitavk50153 жыл бұрын
Tamilnaattil pirandhu valarndhu nam paaramparyathai marandhu ponatharkkaka vetkappadukiren.oru anniyarmoolam nam kalaacharathai ariyavendiya nilaikku nammai thaalthiyadhu edhu? K.geetha,mettuppalayam.
@Asha-wg7ig3 жыл бұрын
புரியுதா....😁
@arunasakthi9823 жыл бұрын
Vivasayam therinjavanga idhu waste of time nu soltu poidraanga ,Tamil Nadu la irundhuttu English pesradha kalaachaara munnetrama nenaikraanga.Ivanga mathiyila ungala maari oru person kandippa venum appo dhaan as a farmer ah ,as a tamilan ah namba enna yhappu panrommnu therinjikuvaanga