வணக்கம் .மிகமிக சூட்சுமமான விதிகளை தெரிந்துக் கொள்ள வாய்ப்பு. Really Great. Waiting for next part.
@priya....6684 Жыл бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
Very good explanation thank yousir 🙏🙏✨✨🌹 🌹🤝
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
👍👍🌹🌹🤝
@thenmozhielangovan6628 Жыл бұрын
💥🔥👌பிரமாதம் சார்.... விழிப்புணர்வு சூட்சுமங்களை புரியும் படி சொல்லி தருவதில் வல்லவரான தங்களுக்கு ஆத்மார்த்த நன்றிகள் ஐயா... 🙏💐🙏
@kavikavitha3629 Жыл бұрын
ஜயா தி௫வாதிரை நட்சத்திரம் பற்றி விளக்கமாக ஒ௫ பதிவு போடு௩்கள் ஜயா...🙏🙏🙏
@Muthupandiharsh123 Жыл бұрын
🙏🙏🙏 வணக்கம் குருஜி, உங்களின் புண்ணியம் மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே போகிறது குருஜி🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@karthikeyanpriya7358 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு அற்புதமான பதிவு மிக்க நன்றி குருஜி அவர்களே
@ganapathykasiraman2912 Жыл бұрын
அருமை சார். பல முறை மிதுன லக்னத்தை பற்றி நீங்கள் நிறைய சொல்லி உள்ளீர்கள். ஒரு முறையாவது என் நடவடிக்கையால் நீங்கள் சொன்னபடி இல்லை சார், பாருங்கள் என் கடனை எல்லாம் அடைத்துவிட்டேன் என்று சொல்ல என்ன முயன்றும் முடியவில்லை. நான் போராடினாலும் தாங்கள் சொல்லிய படிதான் நடக்கிறதை பாராட்டுகிறேன் சார் 👏👏👏👏🙏
@Bunbutteejam Жыл бұрын
En ayya ???nanum mithuna lagnam than....
@chinnaswamym5798 Жыл бұрын
I8iijj ji
@shivarailways..7027 Жыл бұрын
Nanum mithuna lagnam....
@VijayalakshmiKk-t3f Жыл бұрын
🙏🙏 மிகவும் பயனுள்ள தகவல்கள் ஐயா 🙏🙏
@abisheklaxmanan7726 Жыл бұрын
12m ida ragasiyangal video podunga sir. Nandri
@kanna-e2w Жыл бұрын
மேஷ லக்னம் மிதுனம் ராசி நான் படுகிறது அவஸ்தையை யாரும் படக்கூடாது...மண் சார்ந்த நட்பு சார்ந்த நோய் சார்ந்த விஷயங்களில் 38.வயதுற்குள் 80.வயது வரை வாழ்ந்த மனிதன் போல பட்டுவிட்டேன்
@vijay5807 Жыл бұрын
நானும் mesha lagnam mithuna raasi than unmai
@shashirekha1207 Жыл бұрын
All your Astrology information is extremely excellent to predict others horoscope I have seen many videos regarding astrology but your information 🙏 I'm blessed to get your astrology videos thank you 🙏🙏🙏
@SriKrish3012 Жыл бұрын
Ayya astavargam patri thangal kanoliyai ethirparkiren❤
ஆஸ்ட்ரோ ஸ்ரீராம்ஜீசார் நீங்கள் விதம்விதமாக உடையணிந்து ஜோதிடம் சொன்"னாலும் ஜோதிட சித்தாந்தத்தை பற்றி கூறும்போது நீங்கள் காவியுடை அணியாத ஜோதிட சித்தர் என்பதை பல தருணங்களில் நிரூபித்து வீட்டீர்கள் ஜோதிடம் எனும் தெய்வக் கலையை அழகாகவும் இடைச்செருகல்கள் இல்லாமலும் நறுக்குத் தெறித்தார்போல் பட் பட் என்று கூறிவிடுகிறீர்கள் இது போல் உங்களால் மட்டுமே சொல்ல முடியும் முடிகிறது வேறு யாராலும் முடியாது உங்களால் நான் ஒரு ஜோதிட பித்தனாகிப்போனேன் அய்யா
@radhaswaminathan2477 Жыл бұрын
வணக்கம் குருஜி🙏 மிக அருமையான பதிவு. நன்றி🙏
@sandykutty839 Жыл бұрын
Me rishba lagnam Naa clg padikara appo enakum mam kum prachana vanthuruku , clg bus la representative kitta sanda vanthuruku , ennodaya cls la iruka oru periya gang ku sanda vanthuruku 😅😅😅😅 training pona yedathula yengalodaya leader ra irunthavanga kittaum sanda 😅 Note : enakum avangalukum sambanthamey illa , ennoda frds kaaga potta sanda yella yen melaye villunthuduththu 😂
@AnuradhaVasanth Жыл бұрын
Thank you sir. Much awaited video. Looking forward to part 2 and part 3.
@ravichidambaram7791 Жыл бұрын
❤ நன்றி, வாழ்த்துக்கள் ❤❤❤
@ramnlaxmivakkaleri6881 Жыл бұрын
People who take cautions after seeing this topic can avoid 50% to 60% of their life problem .I thank Sir for sharing such useful knowledge for better living
@glowhunt2015 Жыл бұрын
Sir midhunam romba pavam😢
@SureshM-wy8yp Жыл бұрын
Vanakkam Guruji, Please do video for Rishaba lakkinam and Thula Rasi if born.
@Nisha-s9n Жыл бұрын
Sir en ponnu jathagathulla meshathil suriyan 1.16' + buthan14'26'+ ragu 29' la irukaga 15/04/2022 edhu ragu suriyan serkaiya en hus bathikumma sir,,🙏 Thula laknam aval
@thirisigas9312 Жыл бұрын
நல்ல பதிவு சார்
@rajeshwarim5808 Жыл бұрын
Vanakkam guruji
@Sathyasanmitha6 Жыл бұрын
வணக்கம் சார்.நீங்கள் சொல்லுவது 6ம் இடத்து தசா புத்தி நடக்கும் போது மட்டும் தானா சார்.இல்லை வாழ்க்கை முழுவதுமாகவா சார்.
@AstroSriramJI Жыл бұрын
Life long
@Sathyasanmitha6 Жыл бұрын
@@AstroSriramJIநன்றி சார்.
@krishnann9263 Жыл бұрын
Great prediction Ji 🎉🎉🎉
@narmadabalakrishnan5414 Жыл бұрын
Thank you sir for the detailed analysis. Treasure of information for students of astrology. Waiting for the remaining parts. 🙏🙏🙏
@DhineshKumar-yx4nf Жыл бұрын
வணக்கம் தல"🎉
@karthikeyanpriya7358 Жыл бұрын
குருஜி அவர்களுக்கு காலை வணக்கம்
@shanthisuresh351 Жыл бұрын
💯 correct sir You are always legend. 😊
@mukeshkanna3545 Жыл бұрын
Midhuna lagna perfect 100
@CVeAadhithya Жыл бұрын
வணக்கம் குருஜி.... சொல்லப்போனால் எந்த லக்னமும் சரியில்லை... எல்லாமே கர்மம்...
@jothimanikuppannan7213 Жыл бұрын
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
@NatrajNatarajan.v Жыл бұрын
sir enna ipapati solitega sir
@jayalakshmibalan2118 Жыл бұрын
Happy morning guruji 😊 1st view
@riyavelu563 Жыл бұрын
Great advice sir 🙏
@malininagaraj8248 Жыл бұрын
Sir, who will get false blame?. Nobody has spoken about this topic. 🎉🎉. Can you please cover.
@maheshwareng901 Жыл бұрын
Ji meena lagnam,,, sun in rishapam,,,, enna mathiri palan tharum???
@prasannabca2002 Жыл бұрын
Good morning sir 🙏 🎉
@mangaleswaris Жыл бұрын
இனிய காலை வணக்கம் குருஜி
@manickarajraja8818 Жыл бұрын
Vanakkam anna good afternoon manickaraja
@annadurai1916 Жыл бұрын
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் 🙏👍❤
@thambuthambu4881 Жыл бұрын
❤❤❤❤
@sivayogi6570 Жыл бұрын
Good morning Gurujii🙏
@molagagaming4158 Жыл бұрын
Sir please reply 🙏🙏🙏 chandran and suriyan are in thirikonam and chandran and cheevai in kenthiram and for cheevai suriyan in 12 so this also mukkan yogam🎉
@AstroSriramJI Жыл бұрын
Little
@smuthukumarkumar6939 Жыл бұрын
ஐயா வணக்கம் குரு சுக்கிரன் தேய்பிறை சந்திரன் சனி இந்த நான்கு பேரும் இருக்குமிடம் பார்க்கும் இடம் எப்படி இருக்கும் வீடியோ போடுங்கள் ஐயா எதிர்பார்க்கிறேன் நான் எதிர்பார்க்கிற வீடியோ வருமா ஐயா
@ramachandranramachandran2891 Жыл бұрын
Sir laknam.tholam Rasi.simmam 6l sukran+sun eppadi guruji?
@Preethi2412 Жыл бұрын
இனிய காலை வணக்கம் குருஜி 🙏
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
Welcome sir 🙏🙏✨✨🌹🌹
@AnithaD-qp8dj Жыл бұрын
Sivanya kerthi.Thank you sir. Neengal sollurathu unmaithang sir anaku thalaiku Thanni uotrinal jaladhosam pidikum. Mulai narambu pirachanai varum sir.
@youtubesakthi3724 Жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏
@RenukaNavaneethaKumar Жыл бұрын
Good morning Anna 🎉🍫
@PradeepPradeep-o8p Жыл бұрын
Ayya vanakkam pradeep mannargudi
@senthilmurugan1976 Жыл бұрын
மேஷம் நவம்சம் த்திற்கு சொல்லும் பலன் பொருந்துமா ஐயா
@rajeshc7846 Жыл бұрын
கடக லக்கினம் சித்திரை நட்சத்திரம் துலாம் ராசி 1ல் சூரி+புதன் 6ல் குரு வக்கிரம் ஆட்சி 9ல் சனி வக்கிரம் + கேது 12ல் செவ்வாய் 4.ல் சந்+ மாந்தி 11ல் சுக்ரன் ஆட்சி நடப்பு குரு திசை புதன் புத்தி நோய் ஏற்படுமா ஐயா
@Amiyog7 Жыл бұрын
Sevvai dasai varali na bayapada venama sir for midhuna lagnam sevvai buthi la matum alert ah irukanuma guruji
@Selva-1237yu Жыл бұрын
6 m athipathi thesai nadakkuthu sir romba kastapaduren..😢😢😢
@pokkirimersal7195 Жыл бұрын
Enna lagnam
@Selva-1237yu Жыл бұрын
@@pokkirimersal7195 simma lakganam
@Muthupandiharsh123 Жыл бұрын
வணக்கம் குருஜி, நான் மிதுன லக்னம் நீங்கள் கூறியது 100ku 100 மிகச்சரி குருஜி, இதை நான் எவ்வாறு எதிர்கொள்வது குருஜி🙏🙏🙏🙏
@harriskumar9155 Жыл бұрын
Guruji mercury is planet for business but mercury house mithunam/kanni why business not possible?
@AstroSriramJI Жыл бұрын
Ubayam
@muthumoni2391 Жыл бұрын
Mithunam : 12.35
@srivishnu3642 Жыл бұрын
Hi sir.
@akjayaganesh8259 Жыл бұрын
Appu vannakm
@mathaven8963 Жыл бұрын
Rashabam laknam100% correct
@AnbuAravind-n7j Жыл бұрын
Good morning sir na thulam laknam guru 11il simmam veetla iruku naladhu panuma?
@bhagyarajchandran9685 Жыл бұрын
Nanri guruve 🎉❤🙏🏻
@SrideviVenu-lf9sd Жыл бұрын
🙏 வணக்கம் அண்ணா மிதுன லக்கினத்திற்கு ஆறாம் இடத்தை குரு பார்த்தாலும் இந்த பலன் நடக்குமா அண்ணா 🙏
@shaaravind909 Жыл бұрын
வணக்கம் அண்ணா🙏🙏🙏
@avenkatapathyhari8895 Жыл бұрын
தாங்கள் மேற்கூறிய கருத்துக்கள் லக்கனத்திற்கு 100 சதவீதம் பொருந்தும் என்பதை அறிவோம்.. இதே கருத்துக்கள் இராசிக்கு எத்தனை சதவீதம் பொருந்தி வரலாம்??
@sreeraaam9186 Жыл бұрын
40%
@venkatpuliampatti848 Жыл бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@Music-gt8tc Жыл бұрын
Mithunam lagnam 12.30
@karuppasamias4665 Жыл бұрын
Thank you sir
@dineshvishnu8354 Жыл бұрын
Super sir🙏🙏🙏
@SaiRam-no2kz Жыл бұрын
Super sir. Romba arumaiya solli irukinga.naan rishaba lagnam 😊🙏
@vk5022 Жыл бұрын
6 8 12am athipati ondraga irundal
@sriHari-dk1ot Жыл бұрын
First comment guruji
@SivaKumar-yd2sp Жыл бұрын
மிதுனம் லக்கனம் சனி லக்கனத்தில் நட்பு நிலையில் உள்ளார், புதன் கன்னியில் ஆட்சியாக இருக்கிறார் சனி தனது 3ம் வீடான சிம்மத்தை பார்க்கிறார் சூரியன் சிம்மத்தில் ஆட்சி நிலையில் உள்ளார் செவ்வாயும் சிம்மத்தில் நட்பு நிலையில் உள்ளார், சுக்கிரன் தனது வீட்டில் துலாத்தில் ஆட்சி நிலையில் உள்ளது அதேபோல் ராகு ரிசபத்தில் நீசம் நிலையில் உள்ளது கடக ராசி தேய்பிறை சந்திரன் ஆட்சி நிலையிலும் குரு அங்கு உச்சநிலையிலும் உள்ளது இவ்வாறு எனக்கு மத்திய அரசு வேலை அமைப்பு உள்ளதா குருஜி 🙏🙏🙏🙏
@dinesh9ty919 Жыл бұрын
Ena dhasai?
@SivaKumar-yd2sp Жыл бұрын
கேது தசா குரு புத்தி next சனி புத்தி 4month going to start
@dinesh9ty919 Жыл бұрын
Ok poti thervugalil vetri,nalla velai.. utcha guru parvai plus sevvai 4am parvai, kadan visayathil , soothatam kavanam,... Vinayagar valipadu avasiyam
@SivaKumar-yd2sp Жыл бұрын
Thank you brother
@kanchi_kamakshi_amma Жыл бұрын
Sir ராகு திசை சுக்கிரபுத்தி...But 6ல் சுக்கிரன் ..3ல் ராகு+சனி ... விருச்சிக லக்னம்..அரசுபணி கிடைக்குமா Sir @@dinesh9ty919
@murugesanmurugesan5085 Жыл бұрын
Hari om gi
@mariappanrajagopalan9369 Жыл бұрын
Excellent Scientific explanation about 6 th house Thank you very much for enlightening us all about the astrological science ❤❤❤ 😊