மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி
@nsnbabu42438 ай бұрын
Supper Guru ji God Blessing
@ai666319 ай бұрын
Cream shirt arumai sattvic, Sriram ji🎉🙏🏽
@muthulakshmim11269 ай бұрын
உங்கள் லக்னமும் ராகுவும் பற்றிய காணொளி போடவும் குருஜி
@Jotheeswaran79 ай бұрын
❤❤நன்றிகள் பல.. அண்ணா..தங்களுக்கு...!...திருமணம் செய்ய போகும் ஆணுக்கு.. மனைவி... எப்படி அமைவார்....... காணொளி போடுங்கள் அண்ணா ❤❤🙏🙏🙏
@raghuelumalai89639 ай бұрын
Nice video Guru ji.. best part is examples with relevant to Kala purusha houses .❤
@muthulakshmiv78069 ай бұрын
வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏
@ajanthavicknarajah58359 ай бұрын
SriRamJi ஐயா உங்கள் பதிவுகள் அருமை, இலகுவாக புரிய வைக்கிறீர்கள், நீங்கள் நல்ல திறமைசாலி என்று விளங்குகிறது. நீங்கள் மீன லக்னத்துக்கு சொல்லும்போது மட்டும் ஒரு புன்சிரிப்பு பார்த்தேன் அது கிண்டலா? ரொம்ப Hurt ஆகிட்டேன் 😁
Tq a lot guruji 🙏again budhan joker playing double game with kumbam 😏valuable video and precious explanation 👍👏👏Tq once again Guruji 🙏😊
@sabarigirisanm98358 ай бұрын
Sir, My lagnam mithunam. Lagnathibathi is Meena Rashi along with suriyan.Guru is in 7 th house .Is Bodhan is neecham or neechabanga rajayogam?
@Thanus-eo4kr4 ай бұрын
விருச்சிக லக்னம் புதன் தசை eppadi irukkum
@Aquariun99 ай бұрын
Sir, relieved to know about buthan dasai for vrichika laknam. My sister has buthan and suryan in kanni and next she will get buthan dasai. Already sani dasai was not good. Thank god🙏
@VidhyaGopalan-qo1mt8 ай бұрын
Unmai unmai virchugalagnam🙏🙏🙏
@Naanungalst9 ай бұрын
Guru ji.. Sukran guru moodam.. Video please🙏
@sbstudio75977 ай бұрын
அருமையான விளக்கம்....சார்.
@kaviraj29559 ай бұрын
Sir enaku mesa laknam, laknathil kethu thulaa raasi, viruchigathil guru sevvai sukran suriyan puthan Kumbathil sani.... Ithil entha kiragam valimai????
@dr.pgtpremalatha21269 ай бұрын
True sir...I am Kanni lakanam....still having credits 🎉
@srinithi36419 ай бұрын
Meena lagnam 7 il bhudan + chevvai .it's good or bad
@indiarohith9 ай бұрын
லக்கினாதிபதி வீட்டில் ராசி அதிபதி பற்றி காணொளி போடுங்கள்
@duraiselvan54988 ай бұрын
100% Unmai guruji 🙏🙏🙏👌👌👌👌👍👍👍❤️❤️❤️🌹🌹🌹🥇🥇🥇🥇🥇
@annadurai19169 ай бұрын
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் 🙏👍❤
@Kavinathan_9 ай бұрын
குரு ஜி, ராஜ யோகாதிபதி பார்வை மற்றும் இணைவு பற்றி கூறுங்கள் ஜி. நன்றி ❤
@palanichamykaruppiah4798 ай бұрын
ஐயா விருச்சிக லக்னம் அதில் புதன் சூரியன் கேது சுக்கிரன். புதன் திசை இதுவரை நான் கடன் வாங்க வில்லை. 🎉🎉🎉🎉🎉🎉
@sachinsrinu30519 ай бұрын
Valtha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏
@LakshmiLakshmi-v4m9 ай бұрын
Super, super very good explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝
@loveletterex9 ай бұрын
En ponnu dhanusu lagnam 3rd standard padikraa... ippovey indha pencil kudu nalaiku tharren, indha pen kudu nalaiku tharrenu kadan vangittu varraa kanniyil buthan.. ipo buthan thisai.. nannum en husband um kadan vangavey yosippom.. Aacharyama irukku
@billionaire216189 ай бұрын
Enku budhan timela problem and developum irunthchi
@goldarul75949 ай бұрын
மிதுன லக்னத்தினற்கு நீங்கள் கூறுவதுதான் நூற்றுக்கு நூறு உண்மை ஐயா. ஏன் கூறுகிறேன் என்றால் நானும் மிதுன லக்கினத்தை சார்ந்தவன் தான் எனக்கும் லக்னத்தில் புதன் திக்பலம். கடன் எவ்வாறெல்லாம் வரும் என நீங்கள் கூறுவது அனைத்தும் முழுக்க முழுக்க உண்மை அதை நான் அனுபவித்து வருகிறேன். அனால் எனக்கு புதனும் செவ்வாயும் மிக நெருக்கமாக உள்ளனர் அதனால் தான் நான் மிகவும் கடனோடு இருக்கிறேன் என நினைத்தேன் ஆனால் இப்பொழுது தான் புரிகிறது
@bhagyarajchandran96859 ай бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@anbarasianbarasi5088 ай бұрын
Murali kanni rasi kanni laknam Moon and Raghu in kanni Budhan in viruchagam Budhan eppidi erukku sir please
@shrimahalakshmi-premium58688 ай бұрын
Ok
@ramadeviudayan76414 ай бұрын
Kalapurushan enral enna sir
@vmhh3859 ай бұрын
Kedhu, suriyan and pudhan serkai palan sollunga ayya
@yvanbador40869 ай бұрын
வணக்கம் ஐயா. இன்றைய பதிவிற்க்கு மிகவும் நன்றி. என்னுடைய மகனுக்கு நவாம்சத்தில் ♋கடக ராசி, லக்னம் , எனக்கும் நவாம்சத்தில் ♍கன்னி ராசி, லக்னம் ஆக உள்ளது இதனால் என்ன நன்மை தீமைகள் என்று ஒரு காணொளி தாருங்கள் தயவுகூர்ந்து ஐயா. நன்றி 🙏🪷🕉️🛕 இவன்லஷ்மி
@karthikeyanpriya73589 ай бұрын
குருஜி அவர்களுக்கு காலை வணக்கம்
@Bhavani80859 ай бұрын
I'm vrichiga lagnam and budhan in lagnam. Struggling till now.
@priyangam46809 ай бұрын
Becoz pudhan astamathipathi unga laknathuku
@Bhavani80859 ай бұрын
இதற்கு தீர்வு இல்லையா😢
@santhafireservice54957 ай бұрын
நமஸ்காரம்.ஐயா.சாந்தகுமாரி.மலேசியா
@billionaire216189 ай бұрын
Enku budhan lagnam 6 I'll...budhan ucham
@subhadrasrinivasan71388 ай бұрын
ஐயா ஜாதகத்தில் புதன் சூரியன் சுக்ரன் குரு வக்ரமாக இருந்தால் என்னஆகும் வணக்கம் ஐயா
@siddhuprakash42369 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி 🙏🙏
@megalavanisenthilkumar69719 ай бұрын
ஐயா வணக்கம். விருச்சிக லக்கனம் அடுத்து குரு தசை ஆரம்பம்.. குருவும் புதனும் பரிவர்த்தனை ஐயா மீனத்தில் புதனும் மிதுனத்தில் குருவும் இருக்குறாங்க ஐயா இப்ப குரு தசை எனக்கு புதன் தசை மாதிரி நடக்குமா இல்ல மீனத்தில் இருக்கிற குரு மாதிரி நடக்குமா என்று கொஞ்சம் சொல்லுங்க ஐயா நன்றி வணக்கம்.
@palanideepan43579 ай бұрын
வணக்கம் ஐயா பழனி திருவண்ணாமலை
@VSMR-X6B9 ай бұрын
Guruji , if Budhan is in Viruchigam(11th house) for magara lagnam will Budhan reduce the problem. 6-iku 6-il maraivu.
@terrorboysgaming58059 ай бұрын
Sir guruvin kendhra paarvai palan video podunga sir 🙏 🙏🙏
@periyasamyrevathi24869 ай бұрын
Thank you guruji 🙏 Revathi from chinnadharapuram
@inshine98268 ай бұрын
22.10.1996 , time : 7.22am (avittam, kumbha rasi, thulam lagnam) atleast one line la ennoda valkkai epdi nu solunga
@gokulpcm89 ай бұрын
விருச்சிகம் லக்னம் மிதுனம் ராசி புதன் ராசி அதிபதி புதன் திசை எப்படி இருக்கும் சொல்லுங்கள்
@shrimahalakshmi-premium58689 ай бұрын
Not bad
@pazhanimurugan76709 ай бұрын
மிதுனம் லக்னம் லக்கினத்தில் புதன் ஆட்சி ஆனால் கடன் இருக்கும் போதுதான் அதிகமான வருவாய் கிடைக்கிறது குருஜி அதனால் கடனோடு இருப்பதை விரும்புகிறேன்
@Bunbutteejam9 ай бұрын
Sss unmai
@ramaswamyr59739 ай бұрын
புத பகவான் யாருடைய சாரம் சகோதரரே? செவ்வாய் பகவான் சாரமா சகோதரரே?
@pazhanimurugan76709 ай бұрын
செவ்வாய் சாரம்
@ramaswamyr59739 ай бұрын
@@pazhanimurugan7670 புத பகவான் ஆறு மற்றும் பதினொறாம் பாவக அதிபதியான செவ்வாய் பகவான் சாரம் பெற்றதால் உங்களுக்கு கடன் இருக்கும் போது அதிகமான வருவாயும் , லாப மேன்மையும் உள்ளது சகோதரரே...! வாழ்க வளமுடன்...!
@hemaLatha-kw1ff2 ай бұрын
💯
@periyanayakir24866 ай бұрын
ஐயா வணக்கம். எனக்கு எப்போதும் கடன் இருந்ததில்லை. எப்படி என்று கூறுங்கள். 29.10.1981 அதிகாலை 4.30 am. Dharapuram.
@VijayalakshmiKk-t3f9 ай бұрын
🙏🙏 மிக்க நன்றி ஐயா 🙏🙏 விடுதி வீடு என்றால் என்ன? ஐயா 🙏🙏
@sivakumarkanyakumari4179 ай бұрын
விருச்சிகம் லக்னம், புதன் கன்னியில் 🙏
@anandaraj33669 ай бұрын
you should have more than one degree or professional degree 😊
@sivakumarkanyakumari4179 ай бұрын
@@anandaraj3366 yes correct👏👏 Diploma and B-tech in civil .. But 10th vara school first..aprom higher studies la avloo intrest ilaatha nilamai. Padippil aarvam illai. I got 70% marks only. Y this changes? (2-9-1988 nagercoil time -11:35am)
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி புதனின் லக்கினம் தான் ஜோதிடர் ஆவேன்
@thomasedison10349 ай бұрын
❤
@athimoolam98758 ай бұрын
அருமை
@Mainesh229 ай бұрын
விருச்சிகம் லக்னம் 2ல் சூரியன் புதன் சேர்க்கை ஆனால் புதன் அஸ்தங்கம் எப்படி இருக்கும் ஐயா
@billionaire216189 ай бұрын
Enku mesha lagnam. 3 6 problem than
@sdgtamizhan9 ай бұрын
சிம்மம் லக்னம் 8ல் புதன் சந்திரன் 12ல் குரு என்ன பலன் குருஜி 🙏
@smktmaran9 ай бұрын
Sir, if Time of Birth is not known exactly, is the Time / or Lagnam can be predicted based on happenings of life incidents,
@YouTubePrime8869 ай бұрын
கடக லக்னம் 9 ஆம் இடம் சுக்கிரன் பூதன் இருக்கு 3 ஆம் இடம் சந்திரன் இருக்கு என்ன பலன்
@buvaneswaris73639 ай бұрын
நன்றி சார்.🙏🏼🙏🏼🙏🏼
@senthilmurugan19769 ай бұрын
தனுஷ் லக்னம் குரு மின புதன் நல்லதா ஐயா
@sathishkumark75239 ай бұрын
ஐயா வணக்கம் என் மகன் பெயர் இனியன் பிறந்த தேதி 02/05/2022 பிறந்த நேரம் மதியம் 12:35 பிறந்த இடம் செஞ்சி தந்தையின் நிலை மற்றும் என்ன படிக்க வைக்கலாம்
@padmathiagarajan42759 ай бұрын
Vannakkam guruji. For kanni lagnam and kanni rasi, is health care area job good?
@shrimahalakshmi-premium58689 ай бұрын
Yes
@padmathiagarajan42759 ай бұрын
@@shrimahalakshmi-premium5868 thank you guruji 🙏
@Dharmasviews9 ай бұрын
வணக்கம் ஐயா கடகலக்கனம் 3ம் இடத்தில் புதன் சுக்கிரன் சூரியன் இணைந்துள்ளார் தற்போது சுக்கிர திசை நடைபெறுகிறது சுக்கிரன் ஆச்சி உச்சம் பெற்றவனோடு இருப்பதால் சுக்கிர திசை எவ்வாறு இருக்கும் ,சுக்கிரன் மொத்த புதனுடைய பவர் அனைத்தும் பெற்று வலிமையாக திசை நடத்துவாரா விளக்கம் தருங்கள் ஐயா நன்றி 🙏 ஐயா
@Rajkumar-xu6dg9 ай бұрын
Arambathil konjam dull ah irunthu periya level ku poga vaipu iruku sir
@manickamthirupathy75389 ай бұрын
வணக்கம் சார்,லக்னத்தில் குரு தனித்து இருந்தால் லக்னம் பாதிப்பு அடையுமா?
@goodchanges78839 ай бұрын
Vanakkam guruji
@senthilmurugan19769 ай бұрын
கன்னி ராசி மீ ன புதன் சூரியன் நல்லதா ஐயா
@LakshmiLakshmi-v4m9 ай бұрын
Welcome sir🙏🙏✨✨❣️❣️
@bamashankar13479 ай бұрын
அருமை sir
@jothimanikuppannan72139 ай бұрын
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
@kosan93629 ай бұрын
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
@jayalakshmibalan21189 ай бұрын
Happy morning guruji 😊
@karthickeyank.s.20559 ай бұрын
நன்றி guruji
@nivethahr38409 ай бұрын
Sima legnam 7 la puthan guru sarathu la iruntha epdi sir itukum
@sureshshanmugam93009 ай бұрын
ஒரு கிரகம் பகை வீட்டில் நின்று திசை நடந்தால் எந்த மாதிரியான பலன் இருக்கும் ஐயா. எ.கா. ஒரு மிதுன லக்கினகாரருக்கு கடகத்தில் நின்று திசை நடந்தால் பலன் எப்படி இருக்கும் ஐயா.
@ssuganthi25379 ай бұрын
வணக்கம் சார் 🙏
@karuppasamias46659 ай бұрын
நன்றி ஐயா புதன் வக்கிரம் அஸ்தங்கம் அடைந்தால் கல்வி பாதிக்குமா ஐயா பதில் கூறவும் நன்றி
@Amiyog79 ай бұрын
I did 2 degree for me budhan (v) and asthangam but i not having any talent, i not get job but i can easily learn new thing but adha seyal kondu vara mudiyamatikudhu
@buvanapriya47909 ай бұрын
மீன லக்னம் ஆகி புதன் லக்னத்தில் இருந்து புதன் தசை நடப்பில் வர வில்லை என்றாலும் நீங்கள் சொன்ன பலன் நடக்குமா? மின லக்ன ஆணை திருமணம் செய்யலாமா? இங்கே குரு உச்சம்
@veeramani16109 ай бұрын
Guru thisai puthan buththi
@RenukaNavaneethaKumar9 ай бұрын
Happy morning Anna 🎉
@sathishc46539 ай бұрын
மத்திம வயது சுக்ரன் தசை( 36 வயது மேல்) அனைவருக்கும் செல்வம் தருமா ? இருக்கும் இடம் பலம் அவசியமா?
@shrimahalakshmi-premium58689 ай бұрын
Both
@kamalakannan6397 ай бұрын
நல்லது
@lathamahesh2419 ай бұрын
நன்றிகள் ஜீ 🙏
@Kaviyamugesh14028 ай бұрын
Thank you sir❤❤❤😊
@JayaPal-zd3rl9 ай бұрын
Vanakam guru 🙏👌
@appuraj19879 ай бұрын
வணக்கம் ஐயா ... மீன லக்னம் புதன் தசை நடக்கிறது , புதன் கன்னியில் இருக்கிறார் எனக்கு 😢. கல்யாணம் , கடன் மற்றும் புது தொடர்புகளால் வீழ்த்தப்பட்டு கொண்டே இருக்கிறேன். நீங்கள் சொல்வது அனைத்தும் சரியே🙏.
@kannang68129 ай бұрын
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏
@Kingofdevil59229 ай бұрын
வணக்கம் அப்பா கும்பம் லக்னம் அரவணைப்பு இல்லாத பெற்றோர், பாசம் இல்லாத 3 உடன் பிறந்தவர்கள், இன்பம் துன்பம் யாரிடம் சொல்ல நண்பர்கள் இல்லாத நிலை, வாழ்க்கை துணையும் அக்கறை காட்டாமல் இருப்பது , கடைசியாக பொற்ற பிள்ளை மட்டுமே என்னிடத்தில் எப்படி இருக்க போகிறது , என் கும்பம் லக்னத்திற்கு மட்டும் இந்த நிலை?????
@Chayaaa20029 ай бұрын
Vannakam appa ❤
@TARYVLOG70129 ай бұрын
Hi Sir..
@rajiramesh82429 ай бұрын
Arumai
@arunachalamaj65949 ай бұрын
வணக்கம் ஐயா நான் தனுசு லக்னம், லக்னத்தில் குரு+சூரியன், புதன் அவரே எனக்கு ஆத்மாகாரகன் வேலையே கிடைக்கவில்லை ஐயா... நான் டிகிரி முடிச்சி 5 வருடம் ஆகுது😢😢😢... என்ன காரணம்?