Address: SH 72, Goripalayam, Madurai, Tamil Nadu 625002. goo.gl/maps/iG9UvX9zr26JUR6a8
@susindran034 жыл бұрын
so innocent in her talk... Really i appreciate you for this video bro...
@satheesnadaraja48374 жыл бұрын
சிரித்த முகம் கும்பிட்டுவரவேற்கும் கரங்கள் தாயே வாழ்க வளமுடன்
@elann52324 жыл бұрын
அந்தம்மா மகாலஷ்மி கடாட்சம்...அவர்களுக்காகவே சென்று வரவேண்டும். வாழ்த்துகள்....
@thirumalaiv59264 жыл бұрын
Madam very simple and humble. God bless her
@karthick-goldfishes4 жыл бұрын
Yes, she feels like my amma. God bless her
@pandiyaraja1294 жыл бұрын
பாட்டி அம்மா பேச்சு பாருங்கள் எவ்ளோ அழகா பேசுறாங்கனு..
@cat_voice4 жыл бұрын
வெளிப்படையான பேச்சு வாழ்க வளத்துடன் 🙏🙏
@chellamg78344 жыл бұрын
Nice programme. Never realised simple idli can attract so much response.
@PREM-zk2mv4 жыл бұрын
அருமை அந்த அம்மாவின் வெள்ளந்தியான பேச்சு சிரிப்பு அருமை... வாடிக்கையாளர்களை உபசரிக்கும் முறை.. அருமையான வீடியோ மகிழ்ச்சி...
@saravanansaravanan72514 жыл бұрын
Amma love u Amma..
@chennaiads92534 жыл бұрын
Am the regular customer of this hotel. Really good, healthy, tasty
@vijayappu594 жыл бұрын
மனசுக்கு இதமாக இருந்தது வீடியோ
@shivashankari40584 жыл бұрын
Anna,☺enoda request accept pani indha kadai review panadhuku ,நன்றி 🙏🏻 Nyt 2am pona kuda sooda idly kidakum🥰
@madrasstreetfood4 жыл бұрын
Nandri Shiva shankari mam
@roshanjanabudeen51444 жыл бұрын
@@madrasstreetfood by
@Warrior-ex5jw4 жыл бұрын
Unglala dha nangalum indha mari oru arpudhamaana kadaya paathu therinjika mudinjidhu manamaarndha nandrigal sissy🤞💐👍👍🥳
@shivashankari40584 жыл бұрын
@@Warrior-ex5jw 😊😊☺
@shanarcom4 жыл бұрын
வித்தியாசமான உணவு தேடல் வாழ்த்துக்கள் MSF
@rajarajang30964 жыл бұрын
வெள்ளந்தியான பேச்சு,,Ur videos are superb...
@selvane98194 жыл бұрын
Really good..Very humble...Food seems to be very delicious and tasty too. Definitely I'll try with my family
@sooryaramrs4 жыл бұрын
Kallam kapadamillatha amma, ungs pechu.. Athukku than intha like❤️❤️
@karthii45454 жыл бұрын
Madam speaking so humble and nice.. very nice people ..
@ganesans92654 жыл бұрын
மீனாட்சி அம்மன் அருளும் ஆசியும் அவர்களுக்கு நிறையவே உள்ளது .வாழ்க வளர்க வாழ்த்துக்கள்
@VijayKumar-xm1th3 жыл бұрын
I love very much Amma's natural speech.
@prasha20034 жыл бұрын
Shes so cute😍😍nd smiley😎😎
@Bala.9224 жыл бұрын
Really grateful 🙏 mam humble taking 🙏..god bless you and your family 👪 mam...best wishes ❤
@tamiltime32204 жыл бұрын
Yes சகோ
@travellwithBalbhim4 жыл бұрын
Baghiyam amma is such a sweet-heart. No wonder they have great people as their customers. Thanks MSF for covering such great people and place
@tamiltime32204 жыл бұрын
செமயா இருந்துச்சு வாழ்த்துக்கள் சகோ சூப்பர் சூப்பர்
@prasad25053 жыл бұрын
You are doing god's work here. I always appreciate these small hotels in Madurai than the well known ones. Please cover more. Once again great job, keep it up
@paulinadimple75954 жыл бұрын
Kadai la saptanum nu oru pakkam asai varudu antha amma voda pechu azhagu kaga poganum pola iruku vathuthukkal arumayana pechu
@AnandCd3 жыл бұрын
Very cute speech by mom.
@dancingboys16033 жыл бұрын
Verysupershop
@steajeable4 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு.நன்றி.
@SurajKumar-xl4uc4 жыл бұрын
Hi Anna madras street food channel video and reviews are all great and good. Amma speech is naturally madurai style always love your video's ✌✌✌✌✌✌👍👍👍👍👍👍👍👍
@shaaranineethirajan10154 жыл бұрын
Amma unga pesu is very nice Madurai pesu supr
@lakshmisridhar92764 жыл бұрын
Ammavoda innocent smile very beautiful and cute 🙏
@ganeshmoorthy87524 жыл бұрын
இந்த கடை முதலாளியின் சகோதரர் "Pkm soup shop" என்னும் பெயரில் சிறிய ஹோட்டல் வைத்துள்ளார்.... அங்கும் காலை மற்றும் மாலையில் சூப், கருப்பட்டிபணியாரம், இட்லி, தோசை வகைகள் போடுகிறார்...
@madrasstreetfood4 жыл бұрын
Maduraiyil engey sir?
@ganeshmoorthy87524 жыл бұрын
ஐயர் பங்களா to மூன்றுமாவடி செல்லும் வழியில் மஹாலக்ஷ்மி நகருக்கு அருகில்(ஆரோக்யா பால் விற்பனை நிலையம் ) உள்ளது
@kishorekutty14304 жыл бұрын
அந்த அம்மாவின் பேச்சு..அவ்வளவு வெளிப்படை.. மிக அருமையான ஒரு பதிவு தோழரே...
@sivakumarsankkaraiah78854 жыл бұрын
Good
@arunchandra25124 жыл бұрын
Amma romba innocent ah pesuranga. Avanga ennum nalla irukanum
@vijaym34774 жыл бұрын
மதுரை மக்கள் மனசு ரொம்ப வெள்ளந்திய இருக்கும் போல
@baluayyappan83444 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் ஹாப்பி
@msa.subramanian20014 жыл бұрын
Really super nice video....
@dhivyapriya80734 жыл бұрын
Ahaaa... Super shop and wonderful owner... Kaari dosaa❤👌🏻
@gajanantervankar71494 жыл бұрын
Sir best, you are exploring extra ordinary food items. But I have one complaint, I am from Mumbai, so please give English subtitles so I can relate to the information which you are providing. Thanks
@madrasstreetfood4 жыл бұрын
Sure sir
@sivaprakash44474 жыл бұрын
ungha review rombha nalla pakuren semmaiya irruku keep it up bro 👍👍👍👍👍
@selvane98194 жыл бұрын
Definitely Mam we will make it a point to visit your restaurant
@selvane98194 жыл бұрын
Friends! I would very much like to write my comments but my basic education was in North learning Hindi and English. My mother taught me tamil and started reading Dina Thanthi. Now I can read but writing I do have problem..sorry
@ragu79294 жыл бұрын
Food rate athigam illa?...
@jamesmani59854 жыл бұрын
Super ♥️ ⚒️ Valga Growth and Best concept
@saranyasaravanan34854 жыл бұрын
😍😍Bakyalakshmi amma kitta pesarathukagave Madurai varanumnu thonuthu☺
@aj4u1754 жыл бұрын
My request is please cover price list/menu clearly in your next videos..
ஆங்கிலம் மற்றும் தங்கிலிசில் எழுதும் தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள் 🙏🙏🙏 தமிழர்கள் இப்போது பேசுவது தமிழா?? தமிழர்கள் பேசும் பொழுதும் எழுதும் போது 30% வட மொழிச் சொற்கள் + 30% ஆங்கிலம் மற்றும் தங்கிலிசில் கலந்து எழுதுகிறீர்கள் பேசுகிறீர்கள் என்று உங்களுக்கு தெரியுமா?? இதில் பேச்சு தமிழ் வேறு எழுத்து தமிழ் வேறு இப்படி தான் கலந்து பேசு வருகிறோம்.. எங்கே செந்தமிழ் இருக்கிறது ??? மற்ற மொழிகள் பேசுவோரை பாருங்கள் தமிழர்களை போல அதிகம் ஆங்கிலம் கலந்து பேச மாட்டார்கள்..அவர்கள் மொழியிலே எழுதுவாங்க இது உண்மை என்று தெரியுமா?? ஊடகங்கள் தொலைக்காட்சி புத்தகங்கள் விளம்பரம் கடை பெயர் பலகைகள் வழிப்பாட்டு மொழி,தமிழ் மாதங்கள் & தமிழர்களின் பெயர்கள் எல்லாவற்றிலும் தமிழ் இல்லை. பெரும்பாலும் வடமொழி சொற்கள் & ஆங்கிலம் தான் எங்கே தமிழ் இருக்கிறது??? இது உங்களுக்கு தெரியுமா?? இன்றைய இளைஞர்களுக்கு தமிழ் எழுத படிக்க பேச தெரியுமா ?? பள்ளியில் தமிழை பாடமாக படிக்கிறார்களா இல்லையா?? அடுத்த தலைமுறைக்கு தமிழை சொல்லி கொடுப்பீர்களா ?? தமிழ் தாய்மொழியாக இருக்க போகிறதா இல்லை ஆங்கிலம் தாய்மொழியாக இருக்க போகிறதா?? அரைகுறையாக ஆங்கிலம் கற்று கொண்டு பந்தா காட்டுவது தங்கிலிசில் எழுதுவது தமிழ் எழுத்துக்களில் எழுதுங்கள் தாய் மொழி தமிழ் தானே படித்து இருக்கிறீர்கள் அப்புறம் ஏன் தங்கிலிசு & ஆங்கிலம் கலந்து எழுதுகிறீர்கள் பேசுறீங்கிறீர்கள்.. எல்லாம் செயலிலும் தமிழ் வந்துவிட்டது அப்புறம் ஏன் பயன்படுத்துவதில்லை காரணம் சோம்பேறி மொழி பற்று இல்லை..இப்படியே போனால் தமிழ் அழிந்துவிடும் சமஸ்கிருதத்தை போல...எச்சரிக்கை இது வரை ஆண்ட திராவிடர்கள் தமிழை வளர்த்தார்களா?? இல்லை வடமொழி சொற்களை ஆங்கிலத்தை நீக்கி தூய தமிழ் சொற்களை பயன்படுத்தினார்களா??? பரப்பினார்களா?? தமிழ்நாட்டில் பள்ளியில் தமிழை கட்டாயம் ஆக்கினார்களா??? ஏன் செய்ய வில்லை..தமிழை வைத்து அரசியல் செய்து வருகின்றனர். தயவுசெய்து தமிழில் எழுதுங்கள் பயன்படுத்துங்கள் கூகுளில் தமிழ் செயலிகள் உள்ளது (எ.கா Google Indic keyboard) எப்படி தமிழில் எழுதுவது என்று தெரிந்து கொள்ள இந்த காணொலியை பாருங்கள்👇👇 kzbin.info/www/bejne/mmLNm4OdoN6bi5o
@kumarankumar2374 жыл бұрын
Tamil mattum Terinja vela kadaikathu Bro
@elann52324 жыл бұрын
மிகச் சரி... ஆனால் திராவிடக் கட்சிகள் இல்லையென்றால் ....தமிழ்நாடு என்ற பெயரே வந்திருக்காது. தமிழ் செம்மொழி ஆகியிருக்காது. இரு மொழிக் கொள்கை இருந்திருக்காது.... சங்கிகளும்...வட இந்திய இந்தி வெறியர்களும் நம்மை காணாமல் போகச் செய்திருப்பார்கள். இன்று அதற்காகவே சங்கிகள் ...துடியாய் துடிக்கிறார்கள். திராவிடம் இல்லையேவ்....வேறு எங்குமே இல்லாத 69% இட ஒதுக்கீடு சாத்தியமாகி இருக்காது. எனவே தமிழை வலியுறுத்துவோம்...வளர்ப்போம். அரைகுறை அறிவுடன் தூற்றாமல் இருப்போம்.
@drunkenmonkey55294 жыл бұрын
@@elann5232 திராவிடம் இருக்கிறதுனால தான் இங்க தமிழன் ஊம்பிக்கிட்டு இருக்கான்,,,, தமிழ்நாடுனு ஒத்த பெயருக்காகலாம் எங்க திருட்டு திராவிடம் வேண்டாம்,,, நீ ஓரமா போயி ஊம்பு
@davidsmart64044 жыл бұрын
@@drunkenmonkey5529 my dear brother ungaluku theriyalana v2la yara padichavga or brain irukavanga sollurdha ketu pesunga brother
@drunkenmonkey55294 жыл бұрын
@@davidsmart6404 sorry brother yenga veetla yaarum murasoli padikirathu illa,,, unga veetla atha thaan padikiranga pola