பார்வையாளர் கூட இருக்க கூடாது என்று சொன்னது மிகவும் அருமையான நிதர்ஷணமான ஒன்று ஐயா... நன்றி 🙏
@praveenasathish7986 Жыл бұрын
🙏🙏🙏👌👌👏👏👍
@SURESHKUMAR-ku3tb Жыл бұрын
மனம் என்பது ஆறாவது புலன்
@user-mr8pc6gb6l Жыл бұрын
நன்றி குருவே
@rathaa2082 Жыл бұрын
"மனம்" "சித்தத்தம்" "அகங்காரம்" விளக்கம் சிறப்பான தெளிவான விழிப்புணர்வு விளக்கம்🌹 🙏🏽
@KKTNJ Жыл бұрын
இறையருளால் இந்த பேருண்மை உரையை கேட்டேன்.. எனது பிறவி காப்பாற்றபட்டது. நன்றி ஆசானே
@sva-j7n Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉நன்றி
@rajalingambuvaneshwari3073 Жыл бұрын
🤲🤲🤲🤲🤲🤲🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️ குருவே மனம் பற்றி மிகவும் தெளிவாக புரிய வைத்தீர்கள். நம் உடலை இயக்கும் ஆன்மா பற்றியும், ஆன்மா மனதுடன் எப்படி தொடர்பு கொள்கிறது பற்றி விரிவாக கூறுங்கள் 🙇♀️🙇♀️🙇♀️
@பாலஷண்முகம் Жыл бұрын
மிக்க தெளிவான தொரு விளக்கம் ஐயா. பலருடைய நூல்களிலோ கருத்துகளிலோ சொல்லப்படாத அரிய தகவல். தங்கள் வழியாக இறைவனுக்கு நன்றி
@vij908 Жыл бұрын
மிக சிறந்த உரை. தெளிவான விளக்கம். கர்த்தா மற்றும் போக்தா விளையாட்டு தான் மனம். நன்றி.