62 வயது கருப்பட்டி இளைஞர் | How to Make Palm Jaggery | பனையூர் கருப்பட்டி செய்முறை | WFT Vlog

  Рет қаралды 332,324

WFT Vlog

WFT Vlog

Жыл бұрын

To Buy Palm Jaggery and Palm candy
Contact
SRI AYYANAR KARUPPATI
Phone - 6381277794,
Website- www.ayyanarkaruppati.in
Free door delivery all over india
Door Delivery All over the World
World Food Tube Channel LINK 👇
/ @worldfoodtube
Gmail : worldfoodtube3@gmail.com
Camera and Edit by : WFT TEAM
For business enquiries : worldfoodtubevlog@gmail.com
#70வயதுகருப்பட்டி
#தாத்தாபனையூர்கருப்பட்டிசெய்முறை
#palmjaggerymakingprocess
#wftvlog
#worldfoodtube
#travelvlog

Пікірлер: 158
@rajtamil4034
@rajtamil4034 Жыл бұрын
கண் கலங்கிவிட்டது எத்தனையோ வீடியோ பார்த்ததுண்டு ஆனால் என் கண் முன்னே அழிவின் விளிம்பில் உள்ள இந்த பனைதொழிலை என் உறவுகளுக்கு எடுத்துரைத்த என் அண்ணன்மார்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி
@mugavaisanthosh5979
@mugavaisanthosh5979 Жыл бұрын
இந்த ஐயாவை பார்க்கும்பொழுது எங்கள் தாத்தா நியாபகம் வருகிறது 👌👌👌👌👌
@musiclover7076
@musiclover7076 Жыл бұрын
கிராமத்தில் வளர்ந்த நம் தாத்தாக்கள், கடினமான உழைப்பாளிகள்... நம்மை போல இல்லை.
@alwinop1259
@alwinop1259 Жыл бұрын
எங்க அப்பாவும் இந்த வேலையை தான் செய்கிறார்❤️
@niyadhi_official
@niyadhi_official Ай бұрын
Original karuppatti kidaikumaa
@Johnarockiapradeep-
@Johnarockiapradeep- 7 күн бұрын
விலை
@ranjithgopalakrishnan6987
@ranjithgopalakrishnan6987 Жыл бұрын
ஆண்டவா இவருக்கு இன்னும் 100 ஆண்டுகள் ஆயுசும் ஆரோக்யம் கொடுங்கள்.
@marik2172
@marik2172 Жыл бұрын
இந்த மாதிரி வீடியோ பார்க்கிறதுக்கு கொடுத்து வச்சிருக்கணும் அண்ணா வாழ்த்துக்கள் தூத்துக்குடி மாரி
@vinothmaster1265
@vinothmaster1265 Жыл бұрын
😀🇮🇳🙏
@baraindharanbaranidharan5372
@baraindharanbaranidharan5372 Жыл бұрын
@@vinothmaster1265 super
@psnjackspa5228
@psnjackspa5228 Жыл бұрын
அண்ணா எங்கள் ஊரில் 200க்கும் மேற்பட்ட பனை விதை என் அப்பாவின் முயற்சியால் ஊனப்பட்டுள்ளது 💯❣️மூங்கில்பாடி கிராமம் கள்ளக்குருச்சி மாவட்டம் 😘
@seksekm8945
@seksekm8945 Жыл бұрын
பனை விதை ஊன்றியதற்காக உங்களுக்கு......... உங்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள் .
@Vivek-jy5gv
@Vivek-jy5gv 3 ай бұрын
நல்ல நேர்மையிலும்;தன் வேர்வையிலும் தினம் வாழ்பவன் தெய்வமடா
@pari1998..
@pari1998.. Жыл бұрын
இந்த மனிதர்களின் கால் தொட்டு வணங்குகிறேன் 🙏
@jeyasekarjeyasekar4929
@jeyasekarjeyasekar4929 Жыл бұрын
Thanks
@barthibanselva5623
@barthibanselva5623 Жыл бұрын
என்னுடைய அப்பா 🥰🥰
@thangaselvan2542
@thangaselvan2542 Жыл бұрын
உங்க அப்பா வா
@thenmozhigopal2216
@thenmozhigopal2216 Жыл бұрын
Enga Appa, Amma 😘😘😘
@selvarajr8196
@selvarajr8196 Жыл бұрын
இவர்களுக்கெல்லாம் மக்கள் பெருமளவு ஆதரவு கொடுக்கவேண்டும்.அரசும் அதிகளவில் அவர்களுடைய வாழ்வாதாரம் சிறக்க பல்வேறு நலத்திட்டங்களை கொடுத்து உதவவேண்டும்.கருப்பட்டி உடலுக்கு தேவாமிர்தம்.மரம் ஏறுபவருக்கு என் வணக்கத்தோடு வாழ்த்துக்கள்.
@Baskar8643
@Baskar8643 Жыл бұрын
பல உணவுப்பொருள் தரும் பனைமரங்களை அதிகம் வளர்க்க வேண்டும்
@nadarajahbalan9830
@nadarajahbalan9830 Жыл бұрын
அண்ணா மாரே , தமிழ் மக்களின் வளங்கள் சார்ந்த சேவை ! உலக தமிழினமே போற்றும் 🙏🙏🙏
@raanaasangan4500
@raanaasangan4500 Жыл бұрын
அற்புதமான, தேவையான பதிவு நண்பர்களே!!! இது போன்ற உங்களது தேடல் எங்களது ஆதரவுடன் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் நண்பர்களே 💐💐🤝
@1eagle296
@1eagle296 Жыл бұрын
இந்த தொழில் அழிந்து விடாமல் வரும் சந்ததி பாதுகாத்திட வேண்டும்
@user-qo3bf1ke2x
@user-qo3bf1ke2x Жыл бұрын
ஐயாவை இரண்டு முறை பார்கிறேன்
@nizamudeen3553
@nizamudeen3553 3 ай бұрын
மதங்களை கடந்த மனித நேயத்தோடு.நேசிப்போம் உழைப்பாளி யின் உழைப்புக்கு நிகர் எதுவும் இல்லை வாழ்த்துக்கள்
@inbajerome8613
@inbajerome8613 Жыл бұрын
உங்கள் வீடியோ பார்க்க அருமையாக உள்ளது வேற லேவல் தம்பி
@smilepleasealwaysenjoylife359
@smilepleasealwaysenjoylife359 Жыл бұрын
மிகவும் கருத்தான உள்ள வீடியோ நண்பா பதிவு செய்ததற்கு நன்றி
@manickampaulraj2382
@manickampaulraj2382 Жыл бұрын
60 வயது இளைஞர். வாழ்த்துக்கள்
@marimari1697
@marimari1697 Жыл бұрын
பனை ஏறி நாடார் அய்யா ராக்கெட் ராஜா புகழ் ஓங்குக,👌👌👌
@28.shreerenuga.s33
@28.shreerenuga.s33 Жыл бұрын
இந்த தொழில் மேலும் மேலும் வளர எங்கள் வாழ்த்துக்கள் ஐயா!
@MallaiKarthi..
@MallaiKarthi.. Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு ....கலக்கல் மன்னர்களே!!!
@Subash_Raja_C
@Subash_Raja_C Жыл бұрын
நம் பனையேறும் மக்கள் நலன் காக்கப்பட வேண்டும்.. அவர்களுக்கு நம் தமிழக அரசு தேவையான நலத்திட்ட உதவிகளை செய்து தர வேண்டும்.. குறிப்பாக பனை ஏறுவதற்கு மாற்று வழி கண்டு அவர்களுக்கு உதவ வேண்டும்.. அவர்கள் உயர் காக்க நம் அரசு முன்வர வேண்டும்...🙏🙏🙏
@karnikatv8590
@karnikatv8590 Жыл бұрын
எங்கள் ஊர் சாயல்குடி
@justinnathaniel2
@justinnathaniel2 Жыл бұрын
கர்நாடகாவிலிருந்து உழைப்புக்கு தலை வணங்குகிறேன்.....
@MohamedIsmail-bq1of
@MohamedIsmail-bq1of Жыл бұрын
இறைவன் அவர்களுக்கு. நீண்ட ஆயுளையும் இன்னும் நல்ல ஆரோக்கியத்தையும் தருவானாக!
@mugavaisanthosh5979
@mugavaisanthosh5979 Жыл бұрын
அற்புதமான பதிவு 👌👌👌
@sakthim1127
@sakthim1127 Жыл бұрын
In Ramanathapuram Saikudi this video review is great helpful and encouraging for panagaruputi and padhani preparing old persons 💐 congratulations different different guy chef Siva kannan bro and senthil comeady sambath Khan g 🤝😍🔥
@m.MariselvamNadar
@m.MariselvamNadar Жыл бұрын
நான் பனையேறி கன்னிராஜபுரம்
@sureshrajansureshrajan507
@sureshrajansureshrajan507 Жыл бұрын
பணை பதிலா ஒவ்வொரு ஏரியாவா சீமைகருவேல மரம் வளர ஆரம்பிச்சிட்டு அதை அளிக்க அரசு முன்வர வேண்டும்
@velazhagupandian9890
@velazhagupandian9890 3 ай бұрын
நம் முன்னோர்களின் அதி அற்புதமான இனிப்பு.இதைவிட சத்தான இனிப்பு உண்டா?.. wishes from, ' வேலழகனின் கவிதைகள்"..Like, share, Subscribe, பண்ணுங்க, நன்றி🎉❤❤❤❤👫🇮🇳👌👍👌👍👌👌✍️✍️✍️🎨🎨🎨🎄🙏🙏
@kidscartoons600
@kidscartoons600 Жыл бұрын
சூப்பர் பதிவுகள் அண்ணா
@user-cd8tv7kr3z
@user-cd8tv7kr3z 4 ай бұрын
பனங்கற்கண்டு பனங்கி😅ழங்கு விவசாயதை கிராம மக்கள் காப்பாற்ற வேண்டும் அன்பு. வேண்டுகோள்,,,
@ambedkarmari6798
@ambedkarmari6798 2 ай бұрын
நம் தமிழ் பண்பாடு பொக்கிசமும் உலக நலன் அடங்கிய நம் பனையை பாதுகாப்போம். காணொளி அறுமை. நன்றி
@mohanmuthusamy6046
@mohanmuthusamy6046 2 ай бұрын
👌👍❤️🙏🌹💞👌 சூப்பர் ஐயா அருமையாக எவ்வளவு கஷ்டம் இருக்கு பாருங்கள் இந்த கருப்பட்டி செய்ய உழைப்பு உழைப்பு உழைப்புதான் மூலதனம் நன்றி ஐயா அம்மாவுக்கும் நன்றி
@Prabhakaran-hp1to
@Prabhakaran-hp1to Жыл бұрын
Thanks for making a such spectacular content with our beautiful nature and our wonderful culture ❤️ 💖 💕 ♥️
@saravanankarupannasamy435
@saravanankarupannasamy435 7 ай бұрын
அருமையான காணொளி
@sendhilkottappalayam2747
@sendhilkottappalayam2747 Жыл бұрын
அண்ணே அவங்களுக்கு ஒரு நாளைக்கு பிரியாணி போட்டு நல்லா சந்தோஷப்படுத்துங்க அண்ணே ரொம்ப ரொம்ப நன்றி
@ANANTH-th9zk
@ANANTH-th9zk Жыл бұрын
Nanba biriyani saputa inthavalai lam saiyamudiyathu ,suthamana ragi,kambu ,siruthaniyangal sapitalthan saiya mudium,ok
@kousalyaramasubbu2960
@kousalyaramasubbu2960 Жыл бұрын
கருப்பட்டி சிறந்த மருந்து அதில் கிடைக்கும் அத்தனை பொருட்களும் super.இந்த தொழிலாளிகள். கஷ்படுவது பார்க்கும் போதுமனம். கஷ்ட ப்படும்.நம்ம்ல்என்னபண்ணமுடியும்
@harinarayanan5036
@harinarayanan5036 Жыл бұрын
நான் இந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ள கருப்பட்டி தயாரிப்பு நிறுவனத்தில் தான் வாட்ஸ் அப் மூலம் ஆர்டர் செய்து வாங்கினேன் தரம் நன்றாக உள்ளது ஆனால் கருப்பட்டியில் சாப்பிட உபயோகிக்கும் போது மண் உள்ளது.வடிக்கட்டினாலும் சிறிய அளவிலான மண் வருகிறது மற்றப்படி கருப்பட்டி நன்றாக இருக்கிறது
@saranyalakshmi4375
@saranyalakshmi4375 Жыл бұрын
Great work i salute this man who his hard working man❤👍🙏🙏🙏🙏🙏
@kumaravel396
@kumaravel396 Жыл бұрын
அருமையான பதிவு👌🙏🙏🙏🙏🙏🙏
@updinfworld890
@updinfworld890 Жыл бұрын
Naan antha area ya thaan intha vedio ethirparthen nandri nanba
@smahalakshmismahalakshmi6405
@smahalakshmismahalakshmi6405 Жыл бұрын
வாழ்த்துகள் காலத்தின்சிறபம்சம்
@aathiofficial1759
@aathiofficial1759 Жыл бұрын
நன்றிbro
@m.MariselvamNadar
@m.MariselvamNadar Жыл бұрын
அடுத்த வீடியோ எடுக்க என்னை அணுகவும்.. மு. மாரிச்செல்வம்
@krishnanvgood9526
@krishnanvgood9526 Жыл бұрын
கண்டிப்பாக..............
@ManiKandan-dp4cw
@ManiKandan-dp4cw Жыл бұрын
You phone number send me Anna 🌹🌹🌹
@ManiKandan-dp4cw
@ManiKandan-dp4cw Жыл бұрын
Hi
@v.d3983
@v.d3983 Жыл бұрын
Great video....
@ChellaswamyM-qh6iu
@ChellaswamyM-qh6iu 4 ай бұрын
அருமை.
@MuhammadBilal-cj9mj
@MuhammadBilal-cj9mj Жыл бұрын
அருமை
@311k.porkodiporkodi2
@311k.porkodiporkodi2 Жыл бұрын
Superb.......
@pattu9786
@pattu9786 Жыл бұрын
Super information👏👏
@chinnaswamybalakrishnan
@chinnaswamybalakrishnan Жыл бұрын
Thank you sir 🙏👍
@smilepleasealwaysenjoylife359
@smilepleasealwaysenjoylife359 Жыл бұрын
இந்த வீடியோவை தயவு செய்து பகிரவும் நண்பா அனைத்து நண்பர்களுக்கும்
@malligarraj4087
@malligarraj4087 Жыл бұрын
எங்க மாமாவும் இதே தொழில் தான் அவுங்களை பார்த மாதிரி இருக்கு
@KunalBanbalan-qn3zq
@KunalBanbalan-qn3zq 6 ай бұрын
சிறப்பு
@devivicky3858
@devivicky3858 Жыл бұрын
Engka ooru anna
@vesselsfernando1270
@vesselsfernando1270 11 ай бұрын
Gym la onume ila இவருக்கு munnadi❤, gym ku poi pantha kaatrvanla, ivarukku munnadi thoosi❤
@krishnapriyaravi6912
@krishnapriyaravi6912 Жыл бұрын
Thank you today only i ordered for 1kg old palm jaggery.Let it come
@libithayazhini5546
@libithayazhini5546 Жыл бұрын
Wats the price
@skpr3651
@skpr3651 Жыл бұрын
😍😍😍 More Again 😍😍😍
@jerald736
@jerald736 7 ай бұрын
Big Salute
@meithiagu
@meithiagu 8 ай бұрын
great father
@Vinothvinovino-cu9cu
@Vinothvinovino-cu9cu Жыл бұрын
Very very nice video
@1131
@1131 Жыл бұрын
Great
@duraimurugan8736
@duraimurugan8736 Жыл бұрын
From sayalkudi 🤩❤️
@user-wp6fz3or4v
@user-wp6fz3or4v Жыл бұрын
Nangalu sayalkudi Area tha anna😊 INTHA SEASON La pathini kammiyatha irukku
@KIRUBA_1821
@KIRUBA_1821 Жыл бұрын
Super video kastam niraiya irukku vaithukku soru venummay.
@tamilfamily5293
@tamilfamily5293 Жыл бұрын
Super 👌 👍 😍
@muhammadridhwan1448
@muhammadridhwan1448 Жыл бұрын
Super
@PrabhuAmmu-hf5cc
@PrabhuAmmu-hf5cc 3 ай бұрын
Super👌
@josephinejames5087
@josephinejames5087 9 ай бұрын
Voru kilo nallaa vularndha karuppatti yenna vilai aiaa ?
@m.vellapandi
@m.vellapandi Жыл бұрын
I like it that thatha ❤️✨😇
@vigneshc1494
@vigneshc1494 Жыл бұрын
Super 😍♥️
@rishivanth.
@rishivanth. Жыл бұрын
naanum paakura video yellathulaiyum poi comment pannuren . SAMBATH khan unga health ah pathukonga diet maintain pannunga excercise pannunga , siva kannan konjam advise pannunga . obesity problem athigam , itha neglect panna vendam atleast think about it
@velmuruganvelmurugan2367
@velmuruganvelmurugan2367 Жыл бұрын
Sir ippa pathanir season illaye eppadi
@vinothmaster1265
@vinothmaster1265 Жыл бұрын
🙏🙏🙏🙏
@tamilcomedystatus5915
@tamilcomedystatus5915 Жыл бұрын
🙏🙏🙏
@Naveenram140
@Naveenram140 Жыл бұрын
🥳🥳
@asifkalam1818
@asifkalam1818 Жыл бұрын
naa madurai delivery pana mudiyum ah
@meenakumarir4468
@meenakumarir4468 10 ай бұрын
👏🙏
@sharansharan3953
@sharansharan3953 Жыл бұрын
Panai viwasayam udangudi 🔥
@hariharanb07
@hariharanb07 4 ай бұрын
What about the price ?
@cr5537
@cr5537 Жыл бұрын
Rate theriyaamal eppadi ??
@praburam5673
@praburam5673 Жыл бұрын
Hai
@pandian8542
@pandian8542 Жыл бұрын
அருமையான பதிவு அருமையான பொருள் அருமையான சுவையான தரமான பொருள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது இதெல்லாம் இப்ப எங்க இருக்குன்னு தெரியல எனக்கும் ஆசை சாப்பிடனும்னு எனக்கு கிடைக்க மாட்டேங்குது சோ இந்த இது வளரணும் இவர்களும் வளரனும் வாழனும் கண்ட கண்ட இங்கிலீஷில் பொருளாதாரம் இங்கிலீஷ் எல்லாம் வந்துருச்சு உடலுக்கு ஆரோக்கியம் இல்லை அவரது வயதில் சாக வேண்டியது 30 40 வயசுல செத்துப் போறேன் அந்த காலத்தில் 10020 வயசுல இதை சாப்பிட்டு தான் வாழ்ந்தாங்க அந்த காலத்துல சோறு என்றால் என்ன என்று தெரியாது இட்லி, தோசை என்னான்னு தெரியாது கம்மங் கூழுங்கா ஒழுங்கா கருப்பட்டி சாப்பிட்டு பச்சை மிளகாய் வெங்காயத்தை சாப்பிட்டு 150 வயசு கூட வாழ்ந்த சரித்திரங்கள் இருக்கு இப்ப அது இல்ல 30 வயசு வாழனும் நாளை பெரிய கடுமையா இருக்கு 30 வயசுல நடக்க முடியல எனக்கு 37 வயசு ஆகுது நான் இப்போ ஓடி இருக்கேன் வாழ்க வளமுடன்
@ramkanikani1394
@ramkanikani1394 Жыл бұрын
Enga thatha achi😍😍😎😎🤗🤗
@KumarKumar-ju8yc
@KumarKumar-ju8yc Жыл бұрын
👍👍👍👍👍🙏
@badavathsandeep5043
@badavathsandeep5043 Жыл бұрын
Hii how much 1 kg. Can u delivery it to nizamabad Telangana reply
@paramasivamGvpmsk
@paramasivamGvpmsk Жыл бұрын
Link in description and website link also available you check it
@balaamir1956
@balaamir1956 Жыл бұрын
இதுதான்உலைப்புசிவகன்ணன்அ௫மையானபதிவுவாழ்த்துக்கள்
@priyapriya5378
@priyapriya5378 Жыл бұрын
Epadi bro order pannurathu chennai ku coriyar kidaikuma
@madhankumar-jp5tv
@madhankumar-jp5tv Жыл бұрын
Hi akka
@kumaresunuma1718
@kumaresunuma1718 Жыл бұрын
Courier annupuvangala
@clampandjackindia203
@clampandjackindia203 Жыл бұрын
Sir i want this plant🌱🌱
@paramasivamGvpmsk
@paramasivamGvpmsk Жыл бұрын
Palm tree ❤️
@EEzham86
@EEzham86 Ай бұрын
நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே, இதற்கான மகத்துவம் மக்கள் மத்தியில் நன்மதிப்பு பெறும் 🐅🐅🎤🎤 திராவிட மாடல் இருப்பதால் பெரும் இன்னல்களுக்கு மத்தியில் மக்கள் அவதிப்படுகின்றனர் 😢😢 🐅🐅💪💪 நாம் தமிழர், நாமே தமிழர்கள் 🐅🔥
@vallarasugk9375
@vallarasugk9375 Жыл бұрын
Anna avarukku ஏணி வாங்கி தாங்கண்ணா
@rpmtsangam8800
@rpmtsangam8800 3 ай бұрын
அய்யா உங்கள் உழைப்பிற்கு பத்திரகாளி அம்மன் துணையிருப்பாங்க நன்றி கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கி பன்னீர்செல்வம் நாம் தமிழர் கட்சி மண்ணையும் மக்களையும் நேசியுங்கள்
@murugesh6802
@murugesh6802 Жыл бұрын
இன்னிக்கு தான் ஆர்டர் பன்னிருக்கேன் 🤗🤗
@gayathrigayas3204
@gayathrigayas3204 Жыл бұрын
how much brother? per kg
@murugesh6802
@murugesh6802 Жыл бұрын
@@gayathrigayas3204 sample pack 599 bro worth product
@balamuruganbalamurugan5846
@balamuruganbalamurugan5846 Жыл бұрын
My home 🏡
@ajccader8151
@ajccader8151 Жыл бұрын
How much per kg?
@rrajagopaliyer6462
@rrajagopaliyer6462 Жыл бұрын
So more
Which one is the best? #katebrush #shorts
00:12
Kate Brush
Рет қаралды 25 МЛН
La revancha 😱
00:55
Juan De Dios Pantoja 2
Рет қаралды 69 МЛН
small vs big hoop #tiktok
00:12
Анастасия Тарасова
Рет қаралды 11 МЛН
Which one is the best? #katebrush #shorts
00:12
Kate Brush
Рет қаралды 25 МЛН