ஐயா நீங்கள் இவ்வளவு சிரமபட்டு விளக்கமுயற்ச்சிக்கும் விசயம் தாயுமானவர்ஐயா மிகவும் எளிமையாக எல்லோரும் புரிந்து கொள்ளும்படி சொல்கிறார் காணும் கண்ணில் கலந்த கண்ணே உன்னை சேனும் (வானம்) பாரும் (பூமி) திரிபவர் காண்பரோ ஆணும் பெண்ணும் அது எனும் பானமையும் பூணும் கோளமும் பொருந்தி உள்நிற்க்கவே
@justbe37088 ай бұрын
தாயுமானவர் சொல்வது ஒன்றுமே புரியவில்லை. ஐயா சொல்வது எளிதாக உள்ளது மிக்க நன்றி
@maheswarichandran2792Ай бұрын
பகவானே !என்ன ஒரு தெளிவான விளக்கம் தங்களின் மூலம் பெற்றேன் ஐயா. நன்றிகள் கோடி❤
@socialjustice802011 ай бұрын
என்னை போன்ற சாதாரன பாமரனுக்கு தங்கள் பதிவு கிடைப்பது பாக்கியமே
@Raj-mano11 ай бұрын
Guruvey Sharanam 🙏
@bmdharan488 ай бұрын
மிகவும் அருமையான பதிவு. இதன் உண்மையை கேன் உபநிஷதத்தில் சாரமாக புரிந்து கொண்டேன். உண்மையில் நாமே விழிப்புணர்வாக ( பிரம்மமாக ) இருப்பதை உணர வேண்டும் என்ற பேருண்மையை இந்த காணொளி நிரூபிக்கின்றது. நன்றி.
@Chandrasekarancr3 ай бұрын
அருமையான பிரதிபலிப்பு. கேனோபநிஷத்தின் குறிப்பீடுகளை சுஜாதா தனது கடவுள் புத்தகத்தில் பதிவு செய்து இருக்கிறார்.
@SundarAt211 ай бұрын
ஆழமான இரகசியம் அடங்கிய பதிவு ❤ நன்றி
@AbiLesh-y7sАй бұрын
Vali illamal irrukka vendum
@Kemp27611 ай бұрын
காண்பவனை காண்பது யாரோ, அறிபவனை அறிவது எதுவோ அது தான் பார்ப்பதை பார்ப்பது. அது ஆகாயம்-வானம்-பிரம்மம்-வெளி. 🙏
@muthumari363311 ай бұрын
விழிப்புணர்வே வெளிச்சம்தான் அதுதான் அருட்பெருஞ்சோதி உண்மையில் கடவுள்உணர்வை உணர்ந்து கொண்டுள்ளார் ஐயாவுக்கு கோடான. கோடி வந்தனங்கள்!!
MANAM ENPATHUM ,ARIU ENPATHUM ,UNARU ENPATHUM ,SARIYANA VILAKKAM THEVAI
@krishnaveniv427311 ай бұрын
குருவே சரணம் ஆத்ம வணக்கம் நன்றி ஐயா
@lakshmanv138311 ай бұрын
Excellent sir 🙏🙏🙏
@sujanthinimathiyalagan890711 ай бұрын
🙏அற்புதமான விளக்கம். முந்திய காலங்களை விட இப்போது கொஞ்சம் கொஞ்சமாக விளங்குகிறது. நன்றி ஐயா ❤
@mahalakshmichinnadurai36711 ай бұрын
Fact of life guruji 🎉
@SanthoshKumar-re9mm11 ай бұрын
🎉1st like குருவே 🎉❤😊
@santhoshnagarajan300111 ай бұрын
Thank u sir
@sundharamurthy708511 ай бұрын
Guruvasaranam
@Kaverilakshmi11 ай бұрын
Thanks..
@சமாதி11 ай бұрын
🎉🎉🎉❤🎉🎉🎉
@ashokr118211 ай бұрын
1st class vedio.... thanks so much... Go-ahead....👍
@Aathi_bagavan2 ай бұрын
மிக்க நன்றி,❤ 15000 பேர் பார்த்திருக்காங்க 675 like தான் வந்திருக்கு நாம் எவ்வளவு நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம் பாருங்கள்😅😂
@kvenkatraman539211 ай бұрын
🙏🙏🙏
@55-ks8ni11 ай бұрын
Truth to be known by everyone, Budda!
@sva-j7n11 ай бұрын
🎉நன்றி 🎉நல்ல சிந்தனை 🎉
@sriram-xi1nv11 ай бұрын
Ellam sari Enbam mattume erunthal eraivanukku enna kurai. En thunbam erukka vendum? thunbam ondrum ellamal enbame erunthal enna agi vidum. Etharku gnanamadaya vendum? Shristi karmave Sari ellai.
@perumaljothidam918911 ай бұрын
விளக்கம் மிகவும் நன்றாக உள்ளது ஆனால் தாங்கள் கூறும் உட்பொருளை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை எனவே இன்னும் உதாரணங்கள் மூலம் மிகவும் எளிமையாக்கப்பட்டு இருக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.தவறு இருந்தால் மன்னிக்கவும்.
@suriyanshankar174311 ай бұрын
What's app group link not working help me in description
@prkdeiva417211 ай бұрын
Ganam enpathu purithal enpathe,Ayya too much explanation no need
@VenkatesamoorthyVenkatesamoort11 ай бұрын
நண்பரே உங்கள் குரல் மிகவும் அருமை யாக உள்ளது நீங்கள் உங்கள் உள் இருக்கும் இறைவனை உணர்து விட்டீர்களா என்பது எங்களுக்கு தெரியவில்லை ஆனால் உங்களுக்கு தெரிந்து இருக்கும் என்பது முன்பை விட நீங்கள் உடம்பு கொஞ்சம் அதிகம் பெருத்து விட்டது சற்று குறைத்து. கொள்ளுங்கள் நன்றி வணக்கம்
@excellentstv25767 ай бұрын
என்னை போன்ற சாதாரன பாமரனுக்கு தங்கள் பதிவு கிடைப்பது பாக்கியமே