ஆசை பற்று அறியாமை அஞ்ஞானம் தன்னிலை உணராமை உள்ளவரை பிறப்பு இறப்பு என்னும் சுழற்சி தொடர்ந்து கொண்டே இருக்கும் இதை வேர் அருக்க தன்னிலை உணரவேண்டும் தன்னிலை உணர நான் யார் ஆராய்ச்சியின் உச்ச நிலை அடைந்து இருக்கவேண்டும். இதற்கான முதல் படி சாட்சி பாவம் கொண்ட ஒரு பார்வையாளனாக இருந்து ஒவ்வொரு செயலையும் செயல் சார்ந்த விஷயங்கள் பொருள்கள் பொருட்கள் சார்ந்த விஷயங்கள் புலன்கள் புலன் சார்ந்த விஷயங்கள் இவற்றின் தாக்கங்கள் இவற்றை வேர் நிலையில் இருந்து பூரணத்துவம் வரை ஆராய்ந்து பார்க்கும் போது மனம் ஆனது தயிரை கடைந்தால் வெண்ணெய் பிரிந்து வருவது போல எங்கும் எதிலும் நிலை கொள்ளாமல் தாமரை இலை தண்ணீர் போல தனக்குள் தான் நிலைகொண்டு ஒடுங்கி ஒதுங்கி தனித்து நிற்கும் தனித்து நிற்கும் போது எல்லாவற்றிலும் சமநோக்கு பார்வை ஏற்படும் சமநோக்கு பார்வை ஏற்படும் போது எல்லாவற்றிலும் தன்னை காண்பான் தனக்குள் எல்லாவற்றையும் காண்பான் இவனுக்கு தேவையானது இவ் உலகில் எதுவும் இல்லை இவன் இப் பிரகிருதி யின் சுழற்சி காலம் காலத்தின் சுழற்சி இறைவனை உட்பட எங்கும் எதிலும் நிலை கொள்ளாமல் ஒடுங்கி ஒதுங்கி தனித்து தனக்குள் தான் நிலைகொண்டு நிற்பான் இவனே ஸ்திதபிரஞ்யன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன்.இவன் பார்வையில் பாபிகள் இல்லை பேதங்கள் இல்லை காலங்கள் இல்லை தேசங்கள் இல்லை நேரங்கள் இல்லை திககு திசைகள் இல்லை இவனுக்கு எல்லாம் ஒன்று தான் தாழ்ந்தவர் உயர்ந்தவர் பெரும் பாவம் செய்தவர்கள் புண்ணியம் செய்தவர்கள் கொலைகாரன் கொள்ளைக்காரன் நீதிமான் புத்திமான் துரோகம் செய்பவன் யாராக இருந்தாலும் எல்லாம் ஒன்று தான் இந்த நிலைகள் எல்லாம் மாறிக்கொண்டே இருக்கும் மாற்றத்திற்கு உட்பட்டவை நிரந்தரம் இல்லாத நிலையில் நிலைப்பாடு உள்ளவை இவன் இதில் சற்றும் சலணய்படாமல் எல்லோரிடத்திலும் சமநோக்கு பார்வை கொண்டு இருப்பான் இவன் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவனாக மாராத மாற்றத்திற்கு உட்பட்டாத அநாதியாக,சமாதி நிலையில் சமமான ஆதி நிலையில் நிலை கொண்டு இருப்பான் இவனே ஆத்ம சாட்ஷாத்காரம் அடைந்தவன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் வீடுபேறு அடைந்தவன் இது நான் யார்? ஆராய்ச்சியின் உச்ச நிலை.
@GurumoorthyG-dz9xe10 ай бұрын
R4
@AnishAnto-rc1bo10 ай бұрын
எப்பா ❤❤
@winworld825910 ай бұрын
Wonderful
@sivaranjani5648 күн бұрын
நம்முள் இருக்கும் மூலத்தை அதன் மூலத்தை வைத்தே திருப்தி நிறைவு செய்ய முடியுமே தவிர உலகியல் வாழ்க்கையில் வேறு எதுவானாலும் எவராலும் எப்பொழுதும் திருப்தியை நிறைவு நிலையை உணர முடியாது
@sirajuddeenmh668311 ай бұрын
ஐயா வணக்கம் அற்புதமான உரை அவ்வளவும் உண்மையான அனைத்து மதத்தினரும் ஏற்புடைய கருத்துகள் சிந்தனையை த்தூண்டக்கூடிய கருத்துகளை பேசக்கூடிய யாரோ ஒருவர் மூலம் இறைவன் நல்வழி காட்டிக்கொண்டே இருப்பான்
@balasubramanianayyasamy91707 ай бұрын
ஓம் சக்தி . ஐயா வணக்கம் . இந்த காணொளி இறை அருளால் ,தங்களால் எங்களுக்கு கிடைத்த ஞான அமிர்தமாக உணருகிறேன். நன்றி. 🙏🌿🌿🌿🌿🌿🌿🌿🙏
@venkatvidhya5775Ай бұрын
Nandri Aiyya
@SK-ow6wg8 ай бұрын
Thanks bhagwan ❤
@gomathigomathi2993Ай бұрын
Mei silirthuvitten ayya nandi nandri nandri ayya🙏🙏🙏🙏🙏🙏
@kalaivanikichenaradjou357410 ай бұрын
வணக்கம் ஐயா கோடி நன்றிகள்
@ananthannarayanan196311 ай бұрын
எதார்த்தமான உண்மையான பதிவு ஐயா. உங்களை நான் வணங்குகிறேன்.
@chellappasadasivan10 ай бұрын
ஆன்மிக உலகின் ஆழமான விஷயம் உலக வாழ்வில் எளியோருக்கு புரியும்படியாக எளிமையாக ரத்தின சுருக்கமாக விளக்கப் பட்டுள்ளது மிக்க நன்ன்றி
@jeyachandrankandasamy452011 ай бұрын
நன்றிகள் குருவே சரணம் இறைவா மிகுந்த தெளிவுகள் உங்கள் கருணையால் எல்லோருக்குள்ளும் கிடைக்கின்றது நன்றிகள் சுவாமி💐🧎🙇♀️❤️🙏
@sarkunamrengarajan72652 ай бұрын
குருவே பரப்பிரம்மமே நன்றிகள் இறைவா ❤
@vimallathangavaloo8874 ай бұрын
நன்றிகள் கோடி ஐயா. 🙏🙏🙏🙏🙏🙏
@bharathisubbukutti89275 ай бұрын
Arumai ayya
@DineshRamya-h4g3 ай бұрын
Arutperunjodhi Arutperunjodhi Thaniperunkarunai Arutperunjodhi Valga valamudan Nandri ❤
@rajalingambuvaneshwari307311 ай бұрын
குருவே 🤲🤲🤲🤲🤲🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
@veeraraghavanr632911 ай бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா.
@upoonguzhali501711 ай бұрын
Arumaiana vilakkam aiya nandri 🙏
@Raj-mano11 ай бұрын
Guruvey Sharanam 🙏
@Sasikumar47711 ай бұрын
மிக்க நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
@Tamilselvi-ph2xg11 ай бұрын
ஸ்வாமி சிவமே ❤🙏 மிகுந்த நன்றிகள் பரந்தாமா❤💐
@தமிழ்கவிதைகள்-ந5த5 ай бұрын
Tq so much guruji❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mangalamravi787610 ай бұрын
Namaskarams. Excellent. I keep hearing many times
@Jk-196011 ай бұрын
நல்ல அறிவுரை. நன்றி ஐயா
@socialjustice802010 ай бұрын
ஐயா தங்கள் பாதம் சரணம் உங்களால் என்னால் முடிந்த அளவு அறியாமையை நீக்க முற்படுகிறேன்
@upoonguzhali501710 ай бұрын
Arumai arpudham mana padivu 👌
@annachitp71199 ай бұрын
Excellent 🎉❤
@ranjanesenthilkumar94410 ай бұрын
Vazhga valamudan ayya 🙏
@krishnaveniv427310 ай бұрын
குருவே சரணம் ஆத்ம வணக்கம் நன்றி ஐயா
@kumarveerammal887910 ай бұрын
Guruve saranam 🙏🙏🙏
@lathamani28832 ай бұрын
💯❤️
@hariharan49226 ай бұрын
🙏🙇♀️🙏
@umaranikarunakaran608511 ай бұрын
Nanri, thezhivu padithiyatharkku Guruji.
@nirmalaponnusamy11269 ай бұрын
Thank you Ayya. A very simplistic explanation for a highly complicated life process..Nandrigal Ayya..❤
@Mythili-g9j6 ай бұрын
மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்க விருப்பம் இல்லை. பிறந்து பிறந்து எதை சாதிக்கப் போகிறோம். ... பிறந்தவர் என்றேனும் ஒரு நாள் மடிந்து தான் போவார்கள். இவ்வாறு இருக்கும் போது பிறவாமலேயே இருந்து விடலாம் அல்லவா? பிறந்து ஏன் கஷ்டப்பட வேண்டும். .... அனுபவம் தான் பாடமாக பேசப் படுகின்றது. .....
@umamaheshwari83227 ай бұрын
ஐயா வணக்கம் வாசியில் வசி தங்கள் பேச்சுஅருமை
@saravananpriya793311 ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா
@mkyaapeer923511 ай бұрын
நன்றி ஐயா ...
@AgniNetra11 ай бұрын
சிறப்பு ஜி.. ❤🙏🌹
@silabarasan.g705710 ай бұрын
Good
@lakshmanv138311 ай бұрын
Excellent sir 🙏🙏🙏
@vijayakumarshrinithi175411 ай бұрын
Nandri gi
@VelmuruganVelmurugan-o3v5 ай бұрын
நூற்றுக்கு நூறு உண்மை
@Mythili-g9j6 ай бұрын
தங்களால் இயன்றால் ஈசன் சிவ பெருமானிடமே சிபாரிசு செய்து மீண்டும் பிறவாமை வேண்டும் என்று எனக்காக வேண்டுதல் செய்து வர முடியுமா? நன்றிகள்...
@jemsoul2594Ай бұрын
உங்களில் ஈசனை உணராமல் சிவனை அடைய முடியுமா என்று சிந்தனை செய்து பாருங்கள் அம்மா குரு உங்களுள் உள்ள ஈசனை அடைய வழி காண்பிப்பார் நீங்கள் தான் உணர்ந்து ஏகாஇறைவனை காண முடியும்