இந்த உடல் எடுத்ததற்கான காரணம் புரிந்தது உணர்வுகளின் சக்தி அறிந்து விட்டது எல்லாம் நன்மைக்கே மிக்க நன்றி அண்ணா
@sujathas68226 ай бұрын
கோடி நன்றிகள் மா....நீங்க நன்னா இருக்கணும் என் முருகப்பிள்ளையின் அருளால்
@pandisaranpandi59776 ай бұрын
மிகவும் அருமையான பதிவு குடுத்த நிதிலன் அண்ணாவுக்கு நன்றி.இந்த அருமையான வாய்ப்பை வழங்குகின்ற பிரபஞ்சத்திற்க்கு மனமார்ந்த கோடானகோடி நன்றிகள் ❤❤
@vetrivel90469 ай бұрын
இந்த பதிவை பார்ப்பது இறைவன் செயலாக எண்ணுகிறேன்
@amalaveer-zw7je9 ай бұрын
Sunday Q/A: மூளையில் சிப்(chip) வைத்து அதில் வெற்றியும் கண்டுவிட்டார்கள்.. தற்பொழுது அறிவியல் அதீத வளர்ச்சி பெற்று வருகிறது. எதிர் வரும் காலங்களில் மனித இனம் என்னவாக இருக்கும் ... ஒருவேளை உலகம் அழிந்தால் பாவம் செய்த ஆன்மா எப்படி தவறுகளை திருத்தி கொள்ள பூமி வரும் ? அறிவியல் வளர்ச்சி பற்றிய உங்கள் கருத்து என்ன?
@gajalashmigajalashmi9 ай бұрын
நமஸ்காரம்❤
@swathi71129 ай бұрын
Romba nandri dhandapani sir , I feel like I want to see your video everyday to make my life better and grow spiritually.... Thanks a lot😊
@catnotcat97939 ай бұрын
0:25 vanakkam nithilan 🙏
@yvanbador4086Ай бұрын
வணக்கம் நித்திலன். மிகவும் நன்றி தம்பி .🙏🐞🍀 இவன்லஷ்மி
@natesanjegadesan93529 ай бұрын
Excellent speech Mr. Dhandapani. Very useful and informative video🎉🎉🎉
@vetrivel90469 ай бұрын
இது உண்மைன்னா எல்லாருமே கடைச்சிறும் அனைத்தும் கிடைக்கும், கடவுளுக்கு வேலையே இல்லையே... ஆனால் அந்த எண்ணம் மற்ற நிலையில் இருப்பது தான் கடினமா இருக்குது . ஒரு சில நிமிடங்களை இருக்க முடிகிறது மறுபடியும் எண்ணங்கள் வருகிறது திருப்பி எண்ணம் இல்லாத தன்மை வருவது நேரம் எடுக்கிறது
@Sethos-tr8oz5 ай бұрын
கண்ணை மூடி கையை கோர்த்து மூச்சை கவனித்தால் எண்ணமற்ற நிலை விரைவில் சாத்தியம்
@chitramurugesan74573 ай бұрын
@@Sethos-tr8ozthank you
@jananirajesh11979 ай бұрын
Right time I get ur video💐💐💐thank u sir🙏🙏🙏
@catnotcat97939 ай бұрын
6:21 வணக்கம் குரு 🙏 மகாசிவராத்திரி இனிதே முடிந்தது 😊
@savithamuniswamy89529 ай бұрын
thanku thambi for ur valuable information stay blessed
@unleashthepowerwithin31845 ай бұрын
That last bit of vetri vel veera vel gave me goose bumps anna✨
@gunasekaranmayilsamy50329 ай бұрын
Excellent videos...Really v grateful to this guy who spend his life in shaping our lives....Thank u very much...As a Tamil people we r v lucky to hear all this from him and make our lives better...
Super friend 😊😊😊 நன்றி நன்றி நன்றி நண்பரே it works super super 😊❤❤
@madhusudanansrambikkal61908 ай бұрын
Vetri Vel Veera Vel
@catnotcat97939 ай бұрын
1:33 வணக்கம் வாத்தியார் 🙏
@umamaheswari06019 ай бұрын
மிகவும் நன்றி நித்திலன் தம்பி.
@kalirajan37609 ай бұрын
மிக அருமை, நன்றி
@OmgodSocial9 ай бұрын
விந்தணுவை வெளியேற்றுவதன் மூலம் ஆன்மீக சக்தி குறையுமா சகோதரா🙏🏻
@மாற்றத்திற்க்கான-நேரம்9 ай бұрын
Yes 💯
@TamilSelvi-ph3lj5 ай бұрын
No
@Ragah2347 ай бұрын
வெற்றி வேல் வீர வேல் 🔯🌺🪔🧘♂️🧘❤️🦚🙏🏻
@pandiyanselvi80869 ай бұрын
🙏🏻🙏🏻🤝🙏🏻🙏🏻
@GODCHOOSENCHILD9 ай бұрын
7:42 adra sakka crystal clear
@mahalakshmip24819 ай бұрын
Arumaiyana pathivu bro ❤
@PranevanThillainathan9 ай бұрын
VERY TRUE ❤
@samikshaaarumugam70989 ай бұрын
Nandri Nandri Magilchi Magilchi 💙💥🙏🏻
@chitramurugesan74573 ай бұрын
Thank you so much Sir 🙏🙏🙏🙏🙏🙏🙏
@kanagalakshmi96959 ай бұрын
உண்மை👍
@nivethamanoharan88349 ай бұрын
நன்றி ஐயா 🙏
@kanakaramiah63929 ай бұрын
🌞🌻 மிகவும் நன்றி💛♥️🩷Chi. Nithilan
@kamakshirajesh55509 ай бұрын
Well explained sir.. thankyou so much 🙏
@31spriya9 ай бұрын
Nithilan Sir, today only I finished reading the book BECOMING SUPER NATURAL. Excellent read . I got a thought after reading. Does the shiva linga in our culture symbolise the structure of the thalamus and the pineal gland of the brain ? I browsed online and some blogs supports this theory . Can you pls share your insights 🙏
@NithilanDhandapani9 ай бұрын
I have already said it in a Q&A with pictorial explanations nga. No one bothered to notice. So I left it ☺️
@31spriya9 ай бұрын
@@NithilanDhandapani Oh sir , is it ? Sorry I dint see that video . Pls share just the date of the video upload . Thank you for your response. Much appreciated 🙏
@NithilanDhandapani9 ай бұрын
@@31spriya so sorry nga. I don’t know in which Q&A I said. All I remember is that video was a long one
@goindhanmemes97578 ай бұрын
Murugaaaaa👌👌🙏🙏
@nikitham8449 ай бұрын
Dhiyanam athaan complete ah eruka mudiala. Kana muuduna yedo yedo thoughts, normal person ah vum eruka mudiyama yalam purinju focus Pani higher level laium eruka mudiyama oray confusion. Kolapama eruku.. ithelam seinja enala kandipa inner peace, kadavul ah unara mudium nu thoonuthu but konja neram kuda pana mudiala. Neythu shivarathiri , temple la nyt 11.30 to12.30 dhiyam la eruka mudiala. Vitu vitu erunthan. . Ena first na unaranumnu thoonuthu ipolam ithuku intermediate la padipu, job, coding, family, feeling, emotions nu poitruku LIFE
@GowriGowri-xv2zl5 ай бұрын
Sis,andha confusion than thadai... negative nenaikadhinga ,then don't take too much responsibilities ❤nalladhe nadakum avanindri oru anuvum aasaiyadhu ... surrender agidunga iraivan ta .... apdiye relax feel ku poidunga then changes nadakum ....
@nikitham8445 ай бұрын
@@GowriGowri-xv2zl thanks 🙏
@shantikanna90449 ай бұрын
சுலபமாகத் தான் தெரிகிறது.முயற்சிக்கிறேன் நிதிலன் தம்பி.
@gopisuresh66909 ай бұрын
நன்றி சகோதரரே வாழ்த்துக்கள்
@ArunaJothi-k5h9 ай бұрын
SUPERB
@perumalr97569 ай бұрын
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
@Nithya-um5ul5 ай бұрын
You are awesome
@Bula-ons9 ай бұрын
Right video at right time thanks Nithilan 🙏
@greenfather98279 ай бұрын
நன்றி குருஜி
@pandi8659 ай бұрын
Nantri
@catnotcat97939 ай бұрын
வணக்கம் நித்திலன் 🙏
@RajiRajiashwin9 ай бұрын
Excellent bro
@manjularamesh54109 ай бұрын
Nithilan anna Silva mind control method pathi oru video podunga please
@senthilkumar-ky8jw9 ай бұрын
Om nama sivaya❤
@reallyreal33289 ай бұрын
Nice useful video. One question, Karpanai seivadharku manam thevai padukiradhae apodhu epadi dhyana nilaiyae thodarvadhu
@NithilanDhandapani9 ай бұрын
Karpanai seiyatheenga
@TamilSelvan-nt1hu9 ай бұрын
Very level super thala
@flowermedicineintamil64183 ай бұрын
❤❤❤❤
@Mikethehusky2229 ай бұрын
Paradigm shift pathi sollunga, nandri
@1712ashmi9 ай бұрын
Thank you so much 😊
@SenthilKumar-cy4vr9 ай бұрын
Its true
@svmsvm3869 ай бұрын
Can you some examples, how can we cure ourselves to certain diseases. If possible explain because it will be usefull for all. Thank you.
@thilagaraj83169 ай бұрын
வணக்கம் குரு 🙏
@Vigneshkumar-ri8qf9 ай бұрын
What kind of meditation?
@shanthymanimaran12599 ай бұрын
ஓம் நமசிவாய🙏
@Nisha.939 ай бұрын
I know this long year back am also telling to everyone dr vignesh shivan talk about this even that video is available
Enna ithu pudhusa pinnadi oru oli therithu.. kya rei setting ah ??
@NithilanDhandapani9 ай бұрын
அது தேவ ரகசியம்
@krishnasa89169 ай бұрын
@@NithilanDhandapani 😁😃
@krishnamoorthi-s1q9 ай бұрын
எனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம்,எனக்கு மீன ராசி,குரு பகவான் அந்த ராசியின் அதிபதி,ஆனால் அவர் நீசம் என்கிறார்கள், குரு நீசம் என்றால் என்ன?அதனால் என்ன விளைவு ஏற்படும்,இல்லை அதை எப்படி சரி செய்வது,உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன் என் மனகுழப்பத்தில் இருந்து வெளியேற உதவுங்கள்
@RamnathAS9 ай бұрын
இது மிகவும் நீண்ட பதிலாக தான் போகும். எனவே ஒரு நல்ல ஜோதிடரை அணுகவும்.
@annaraj19829 ай бұрын
can u pls share your wisdom on GNOSTICISM !!!
@anandabhi61599 ай бұрын
வணக்கம் 🙏
@papernest_gifts55329 ай бұрын
Unga video thumbnails lam epdi edit pandrenga😮
@kesavanc6879 ай бұрын
வணக்கம் sir இயற்கை தருவதை அப்படியே ஏற்றுக்கொள்வதை விடுத்து எனக்கு இது வேண்டும் அது வேண்டும் என அடம் பிடித்து தான் வாங்க வேண்டுமா நல்லதோ கெட்டதோ இன்பமோ துன்பமோ எதுவானாலும் இன்பமாக நினைத்து கொள்ளலாமே இது சரியா தவறா பதில் தாங்க sir நன்றி
@NithilanDhandapani9 ай бұрын
இப்படி நினைக்கிறவர்கள் இந்த பதிவை ஏன் பார்க்க வந்தீர்கள்
@kesavanc6879 ай бұрын
@@NithilanDhandapani இயற்கை பார்க்க வைத்திருக்கலாம் இயற்கை கேட்க வைத்திருக்கலாம் இயற்கை பதிலையும் தந்திருக்கலாம்
@kesavanc6879 ай бұрын
@@NithilanDhandapani இயற்கை என்றுமே நல்லதை பார்க்கவும் கேட்கவும் அனுபவிக்கவும் உணரவும் வைக்கும்
@AhamThoughts9 ай бұрын
👌🏻👌🏻👌🏻👍🏻
@southmovies89144 ай бұрын
Ithukku Munndai video link illa bro, pls send
@NithilanDhandapani4 ай бұрын
Check our "Becoming Supernatural" playlist bro
@pavithrasrao26279 ай бұрын
👏👏👏👏👏👏👏
@PravinKumar-xm9zr9 ай бұрын
Bro do read about quantum entanglement also you will find it intresting
@mathanraj2865 ай бұрын
❤
@r.j.balajijeevanmachinist13529 ай бұрын
வணக்கம் நண்பா ❤❤❤
@vijayalakshmiramasubramani2949 ай бұрын
❤❤❤❤❤❤
@saranyadevibalasubramaniam49819 ай бұрын
Tq brother
@vgbala939 ай бұрын
Bro yog vasistam podunga 🙏
@SajeenVinothR5 ай бұрын
Audio and lip sink agala Anna
@HariHari-ko2sp9 ай бұрын
Vannakam anna 😊❤❤
@nishadoraisamy13356 ай бұрын
Why certain videos shows private videos in this series
@lightinfinite74879 ай бұрын
🎉🎉🎉
@rajeshkumar-rw6lx9 ай бұрын
🙏🙏🙏
@ramya_murugesan_9 ай бұрын
💯🌹🤞
@janani25079 ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼
@pavi14899 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@tamilselvan41239 ай бұрын
🎉
@gene9119 ай бұрын
Who said robots have no energy 🤔 5 elements present in everyone and everything ex :unemotional car😅