7 சக்கரங்கள் என்றால் என்ன அதை பலப்படுத்துவது எப்படி

  Рет қаралды 5,685

Astro Abhimanyu K

Astro Abhimanyu K

4 жыл бұрын

You can join our telegram group: t.me/astroabimanyu
How To Clean Your Chakras In 5 Minutes | சூட்சம உடலில் உள்ள 7 சக்கரங்களை தூய்மை செய்வது எப்படி?
KP சார ஜோதிடத்தில் மிக துல்லியமாக பலன்கள் கூறுவதற்கான
நான்கு மாத பயிற்சி வகுப்புக்கள் துவங்க உள்ளது வரும் மார்கழி மாதம் முதல் .
ஜோதிடம் படித்தும் பலன் துல்லியமாக சொல்ல முடியாதவர்கள் இது தான் பலன் என கூறுவதற்கான பயிற்சி.
தமிழ் பேச தெரிந்த அனைவரும் கற்றுக்கொள்ளலாம்
முதல் மாதம்
ஜோதிடத்தின் அடிப்படை மற்றும் பாரம்பரிய ஜோதிடத்தில் உள்ள ரகசியம் அத்தனையும் பயிற்சியாக அளிக்கப்படும்.
இரண்டாவது மாதம்
கேபி ஜோதிட முறையில் அடிப்படை, திருமணம் நடக்கும் காலம் , ஜாதக பொருத்தம் மற்றும் விதிமுறைகள் அத்தனையும் பயிற்சி அளிக்கப்படும்.
மூன்றாவது மாதம்
பிறக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று கூறும் சூட்சமம், விவாகரத்து, இரண்டாம் திருமணம் நடக்கும் காலம் போன்றவற்றை கண்டுபிடிப்பது போன்றவற்றை
ஆய்வு ஜாதகங்கள் கொண்டு பலன் சொல்லும் பயிற்சிகள் நடைபெறும்.
நான்காவது மாதம்.
முழு ஜோதிடராக அமர தேவையான அதிர்ஷ்ட பெயர் வைப்பது
அதிர்ஷ்ட கல் தேர்ந்தெடுப்பது
துருவ கணிதம்
ஹோராரி கேபி பிரசன்னம்
கடிகார பிரசன்னம்
கெட்ட நேரத்தை மாற்ற தேவையான பரிகாரங்கள் போன்றவை முழுமையாக பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி பெற விரும்பினால்
மார்கழி மாதம் ஆரம்பிக்க உள்ள ஜோதிட பயிற்சியில் இணைந்து கொள்ளவும்.
மாதம் 2500 ரூபாய் கட்டணம் (28 நாட்கள் வகுப்பு 2 நாள் கேள்வி பதில்)
பயிற்சி பெற விரும்புவோர்கள்.
மேலும் தகவலுக்கு அழையுங்கள்
பிரசன்ன வித்தகர் ஜோதிட அபிமன்யு
+91 9942101990
எண்ணிற்கு அழைக்கவும்.
#Chakrasandtheirmeaning, #Thirdeyechakra, #Chakrahealing, #7chakras, #Whatarethesevenchakras, #Thesevenchakras#astroabimanyu #KPAstrology #presanam #Kpastrologyclass2, #Kpastrologyclass1, #Kpastrologyclassesintamil, #Kpastrologyclass

Пікірлер: 13
@thenmozhir4737
@thenmozhir4737 7 күн бұрын
KZbin live panunga.... Daily morning class.. Vali kattuthal thevai... Muraiyana payirchi thavai
@RadharaniGobika000
@RadharaniGobika000 20 күн бұрын
Very nice
@angavaiak9709
@angavaiak9709 4 жыл бұрын
இந்த வீடியோ மிகுந்த பயனுள்ளது.எல்லாரும் புரிந்து கொண்டு செயல் படுத்தினால் நல்லது. மிக்க நன்றி.
@srivariindustries8600
@srivariindustries8600 4 жыл бұрын
அற்புதமான விளக்கங்கள் அபினாஷ்!
@kumarblore2003
@kumarblore2003 6 ай бұрын
அற்புதம். மிகவும் பயனுள்ள தெளிவான விளக்கமான பதிவு.
@aruneesh4542
@aruneesh4542 4 жыл бұрын
அருமை ப்ரோ👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻💐💐❤️❤️❤️❤️
@tamilelakkiaachu7127
@tamilelakkiaachu7127 4 жыл бұрын
Superrrrr sir
@madhanmohan2770
@madhanmohan2770 4 жыл бұрын
Super jii 👌👌
@krishnamurthiap5023
@krishnamurthiap5023 4 жыл бұрын
அருமை
@jodhidakalaimagalkalpanaku2355
@jodhidakalaimagalkalpanaku2355 4 жыл бұрын
7th chakras activation and explaction Super. Super ji 👌👌👌👌👌👌👌👌👌👌👌
@madhupoo9839
@madhupoo9839 Ай бұрын
யார் வேணாலும் பண்ணலாமா ஐயா
@nagulannagulqn332
@nagulannagulqn332 2 жыл бұрын
𝒩𝒶𝓀𝓊𝓁𝒶𝓃𝒩𝒶𝓀𝓊𝓁𝒶𝓃𝒽𝒽𝒽𝒽
@nagulannagulqn332
@nagulannagulqn332 2 жыл бұрын
𝒜𝒾𝓉𝒾𝑜𝓃
Signs that you have your Kundalini is Rising | Nithilan Dhandapani | Tamil
15:44
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
Haha😂 Power💪 #trending #funny #viral #shorts
00:18
Reaction Station TV
Рет қаралды 16 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 88 МЛН
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15