Signs that you have your Kundalini is Rising | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 323,638

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

-- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/c...
▶ Telegram - t.me/nithilan_...
▶ Second KZbin - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
#nithilandhandapani #kundalini #kundalinirising

Пікірлер: 2 000
@shanthymanimaran1259
@shanthymanimaran1259 Жыл бұрын
உணர்ந்தவர்க்கு மட்டுமே இந்த உண்மை புரியும். அருமை.
@sairamsuman
@sairamsuman Жыл бұрын
இது எல்லாம் நமது பிரம்மை உண்மை அல்ல இதில் சொல்வது எல்லாம் உண்மை இல்லை குண்டலினி அது எட்டா கனி அதை தொடுவது சத்தியம் இல்லாத விஷயம் அனுபவித்தவனுக்கு தன் தெரியும்
@ponniv
@ponniv Жыл бұрын
😊
@pkombiah6041
@pkombiah6041 Жыл бұрын
​@@sairamsumanபிரம்மைனு சொல்லாதிங்க பரம்பொரு எல்லோருக்கும் ஒரேமாதிரி உணர்த்துவது கிடையாது அவர் மனதை உங்களால் அறியமுடியுமா பிரம்மை என்று சொல்லும் அளவிற்கு மட்டும்தான் உங்கள் மனம் பக்குவபட்டிருக்கு இதையும் தாண்டி நீங்கள் வரவேண்டும்
@jayasudha1543
@jayasudha1543 Жыл бұрын
அதை யாரும் தொடலாம் .... ஆனால் முழுமையாக ஆக்க முடியுமா என்பது.. நாம்... என்னும் எனத்தின் விலைவே.... எண்ணமும் செயலுமே இறைவனாக இருந்தால் அனைத்தும் சாத்தியமே... 🙏 அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது.... இறைவன் நம்மை... வெறுமனே படைக்கவில்லை.... நாம் எப்படி... ஆரம்பித்து சீராக செயல் படுத்தினால்... இறைவனே... சாத்தியம் படுத்துவான்
@aparthi4219
@aparthi4219 Жыл бұрын
S
@shanshan6923
@shanshan6923 Жыл бұрын
பிறருக்கு உதவி செய்வதே உலகின் மிகச்சிறந்த போதை.
@Natarajan-xz6ws
@Natarajan-xz6ws Жыл бұрын
Nadappathai appadiye. Sholkireerkal. Unmai nilai arinthen.nantri. vaazhga valamudan.cngmvdl.
@sixthsensemagic3713
@sixthsensemagic3713 10 ай бұрын
100%
@Kishore86870
@Kishore86870 6 ай бұрын
இறைவனின் பொருத்தத்தை மட்டுமே அடைய வேண்டும் என்பதை எதிர்பார்த்து இவ்வுலகில் வேறு எதையும் எதிர்பார்க்காமல் பிற உயிர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற இந்த போதைக்கு ADDICT ஆக வேண்டும் என்று நான் விரும்புகின்றேன்.❤
@yamunagurumurthy9442
@yamunagurumurthy9442 4 ай бұрын
very much thankful Nikil as rightly explained Iam already following and experiencing my last life . God bless your yeomen service.
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 Ай бұрын
நன்றிங்க தம்பி எனக்கு சொல்ல தெரியல ஆனால் ஒரு 70% உணரமுடிகிறது.மிக பக்குவமாக சொன்னீங்க உண்மை தம்பி.நீங்க நல்லா இருக்கனும்.
@Palsuvai26
@Palsuvai26 Жыл бұрын
Yes 100% எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. தாங்கள் சொன்ன கடைசி நிலை வரை ஒவ்வொன்றையும் கடந்து இப்போது அந்த கடைசி நிலையின் எண்ணத்தின் ஆரம்ப கட்டத்தில் நிற்கிறேன். பொருள் என்னிடம் இல்லாத வருத்தம் இருக்கும் பிறர்க்கு உதவ முடியவில்லையே என்று ஆனால் பதிலாக எனக்கு தெரிந்த அனைத்தையும் என்னைச் சுற்றி இருப்பவர்க்கு சொல்லிக் கொடுப்பேன், எனது நேரம் மற்றும் உடல் உழைப்பை அவர்களுக்காக கொடுப்பேன்.. மிகவும் மகிழ்ச்சி அடைந்து இப்படியொரு வரத்தை நான் அறியாமலே எனக்கு கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்லி உங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன். வாழ்க வளமுடன் சங்கர் ஹாசன்
@manojp.k1900
@manojp.k1900 6 ай бұрын
Working😍
@umayaraja5684
@umayaraja5684 Жыл бұрын
இவை எல்லாம் கடந்து தற்போது ஆழ்ந்த அமைதியும் எவ்வித தேவையும் இல்லாத நிஷப்தத்தில் வாழ்ந்து வருகிறேன். நன்றி
@mangait1530
@mangait1530 Жыл бұрын
வணக்கம் நிதிலன், தாங்கள் கூறிய அனைத்து படியையும் கடந்து சுகமான இல்லற வாழ்வில் பற்றற்ற நிலையில் இருக்கிறேன். இவ்வனைத்துமே ஈர்த்து என்னை ஆட்கொண்ட என் ஈசனின் பெருங்கருணை. 🙏🙏வாழ்கையின் முன்னும் பின்னும் ஈசனின் கருணையை காண முடிகிறது. கடந்த காலங்களில் என்னை காபாற்றியதும்,நிகழ் காலத்தில் பதற்றமான எந்த சூழ்நிலையையும் என்னை நெருங்க கூட விடாமல் என்னை காப்பதும் எதிர்காலத்தை பற்றி என்னை உணர வைப்பதும் அனைத்துமே ஈசனின் அருளால் உணர்கிறேன். சர்வம் சிவ மயம், சர்வம் சிவா....ர்ப்பணம்.ஓம் சிவாய நம 🙏🙏🙏🙏🙏.
@woodman5655
@woodman5655 Жыл бұрын
சாமியாரை இருப்பதில் என்ன பெருமை...என்பெருமான் ஈசன் உன்னை சாமியார் போன்று இருக்க சொல்லவில்லை... உன் கடமை முடிந்து சாகும் நேரம் வரும் போது நீவிர் உம் இல்லற வாழ்க்கையை திறந்து போய் சாமியாரை உட்காந்த்க்கொள் மானிடனே....
@gk_thasan
@gk_thasan Жыл бұрын
It's true bro
@dinidevi1232
@dinidevi1232 7 ай бұрын
Thank you soooo much Anna... ur speech is just wow.. my mind is now clear.. thank you universe 🎉
@swathivaram5909
@swathivaram5909 5 ай бұрын
ஆம் ஈசனின் கருணை
@SaikoAce
@SaikoAce 5 ай бұрын
Ungal karutu en kangslin oram niir tuvilntatu/ vadikiretu.. em perumaan eeshanin peyerei keddevudan en udal silirkindrstu putiyate oru iirpu santosam ellam oru maatiri feel aagutu.. neenge soldre athe pative naanum ingu kadentu sendru kondu irukiren nanba..neenge kuuriye anaitume otthu poogutu eneku..
@arundevi7617
@arundevi7617 Жыл бұрын
yes.றித்திலன் கிட்டதட்ட 85% நீங்கள் சொன்னதகதவல்களுடன் ஒத்துபோகிறது. நன்றி இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
@rameshRamesh-qy2vu
@rameshRamesh-qy2vu Жыл бұрын
நீங்க சொல்வதெல்லாம் என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது அடுத்தவர்களுக்கு உதவுவது மகிழ்ச்சியாக இருக்கிறது நீங்கள் சொல்வது இப்பொழுதுதான் எனக்கு முழுமையாக புரிகிறது நன்றி ஐயா
@thangarajgsm3136
@thangarajgsm3136 Жыл бұрын
நீங்கள் கூறிய அனைத்தும் என் வாழவில் நடந்து கொண்டே இருக்கிறது, நீங்கள் குண்டலனி பற்றி சொன்னதும் தான் புரிகிறது, புரியும்படி உங்கள் வார்த்தைகள் மிக அழகாக இருக்கிறது மனமார்ந்த நன்றி.❤
@dhanalakshmidhanalakshmi1380
@dhanalakshmidhanalakshmi1380 Жыл бұрын
தியானம் யோகா பண்ணாமலேயே சிவன் வழி போனால் பல யதார்த்தங்கள் வாழ்க்கையின் அர்த்தங்கள் புரியவரும்.. வாழ்வை அர்த்தம் உள்ளதாக வாழ மனம் தூண்டும்.. 🙏🙏
@viswa2pari
@viswa2pari 13 күн бұрын
Yes
@Rajkumar1206-h2o
@Rajkumar1206-h2o Жыл бұрын
நீங்கள் சொன்ன அனைத்தும் நடந்தது நடந்து கொண்டிருக்கிறது ❤
@buvanasenthil343
@buvanasenthil343 Жыл бұрын
True' 🎉. Thankyou 🙏❤
@Duraisingam369
@Duraisingam369 5 ай бұрын
@@Rajkumar1206-h2o appo unnku vayasu 40+ 🤪
@pichakitchen318
@pichakitchen318 Жыл бұрын
சரியாகச்சொன்னாய் அப்பா.புரிந்தவர் , உணர்ந்தவர் அனைவரும் வாழ்க வளமுடன். 🙏🏻
@narmadhamanivannan8949
@narmadhamanivannan8949 Жыл бұрын
உங்கள் உள்ளுணர்வு உங்களை, நுட்பமான விஷயங்களைக்கூட எளிமையான பேச்சின் மூலம் வெளிப்படுத்தி ஆன்றோர் என அறிவிக்கிறது. நன்றி🎉🎉
@suryavlogs22
@suryavlogs22 Жыл бұрын
Super explanation i realize this happens
@boopathy580
@boopathy580 Жыл бұрын
It's 100% correct
@infokitchen4247
@infokitchen4247 Жыл бұрын
Yes true.
@muthulekshmi3540
@muthulekshmi3540 4 ай бұрын
Super cute well explanation ❤🎉🙏
@GnanaVadivu-yr7ke
@GnanaVadivu-yr7ke Ай бұрын
💯
@MusicBoys748
@MusicBoys748 5 ай бұрын
உண்மை வாழ்க்கை அடுத்த அடுத்த கட்டத்திற்கான போகும் போது மாற்றம் வரும் பொழுது குழப்பம் நேரிடும். குழப்பத்திற்கான விடை உங்கள் வீடியோ மூலம் கிடைத்தது. நன்றிகள் பல
@BalaMurugan-lh6pp
@BalaMurugan-lh6pp Жыл бұрын
அருமை நண்பரே, நீங்கள் கூரிய அனைத்தும், என் வாழ்வில் படிப்படியாக கடந்து வந்து கடைசி சொன்ன அந்த நிலையும் அடைந்துள்ளேன், இந்த காணொளி பார்ப்பது கூட எம்பெருமான் செயலாக கருதுகிறேன் ❤, ஞானியாக மாற வேண்டும் என்பதே என் ஆழ்மனதின் நோக்கம் 😊
@Stardust0203-_
@Stardust0203-_ Жыл бұрын
TRUE. My parents sold me to a murugan temple when i was born. Since then i always felt like he is guiding me in some way. Likewise, He made me study near his famous temple, palani. I was living somewhere else, he made me live near his hill temple. And I went through all your stages and I knew this is the way to move forward ..I never commented but now i am impressed with your last stage analysis. That's so true. Spiritual is not like going to some forest and living alone. It is about being selfless and helping others by which we get true sense of happiness. I am a mechanical engineer with a good degree, published research paper too but i always wanted to help people. Somehow COVID came and spoiled my career and now I'm preparing for the UPSC exam. God's destiny. The universe will guide you. All you have to do is to listen. Good video. Good analysis. Congratulations..
@jyothsna_jb
@jyothsna_jb Жыл бұрын
Universe will guide you, brother. God is always with you. You will reach great heights in life. God bless you..
@priyakarthic1406
@priyakarthic1406 Жыл бұрын
Am also frm ur same place ...🙏lord Murugan saves me
@Stardust0203-_
@Stardust0203-_ Жыл бұрын
Thanks a lot brother @@jyothsna_jb
@katze007
@katze007 Жыл бұрын
It’s so true about “spiritual guidance” as well guidance from almighty 🔱🙏🏽 felt it and always believe lord Shiva’s hand is always above my head protecting as well guiding me in the right direction 🔱🙏🏽 Aum Nama Shivaya
@sudharshini8645
@sudharshini8645 Жыл бұрын
நடப்பதெல்லாம் நன்மைக்கே... வாழ்க வளமுடன்....
@Bharathiyan.
@Bharathiyan. Жыл бұрын
இந்த இறுதி நிலைக்கு அருளுணர்வு என்று பெயர். நீங்கள் சொல்வது 💯 சதம் உண்மை ஆனால் இதற்கு அடுத்தடுத்த நிலைகளும் உண்டு என்று உணர்கிறேன் ❤
@malarvizhi4762
@malarvizhi4762 Жыл бұрын
Yes
@Bharathiyan.
@Bharathiyan. Жыл бұрын
@@malarvizhi4762 thank you
@sairamsuman
@sairamsuman Жыл бұрын
இது எல்லாம் நமது பிரம்மை உண்மை அல்ல இதில் சொல்வது எல்லாம் உண்மை இல்லை குண்டலினி அது எட்டா கனி அதை தொடுவது சத்தியம் இல்லாத விஷயம் அனுபவித்தவனுக்கு தன் தெரியும்
@Bharathiyan.
@Bharathiyan. Жыл бұрын
@@sairamsuman நீங்கள் குண்டலினி எட்டாகனி என்ற பின்னர் எப்படி அனுபவித்தார்கள்!!!
@karthike749
@karthike749 Жыл бұрын
எவ்வளவு அருமையான விளக்கம் 👍இதில் ஆச்சர்யம் என்ன அப்டினா அந்த வரிசை மிக அருமை 👍👍👍
@anupriya4918
@anupriya4918 Жыл бұрын
நீங்கள் சொல்வது எல்லாம் உண்மைதான் என் வாழ்வில் நிகழக்கூடியவை. அனைத்தையும் மிக சரியாக சொன்னீர்கள் 🙏🏻🙏🏻
@ArchanaRavichandranBME
@ArchanaRavichandranBME Жыл бұрын
During my college days i have crossed all the stages. After 10 years am hearing this and realising. Thank you for giving such a good explanation ❤
@dr.muralidharanmullasseri4988
@dr.muralidharanmullasseri4988 Жыл бұрын
சாந்தம்,சந்தோஷம்,கருணை,அறிவு,துய்மை,உறுதியான மனம்
@suryaprakash-mr3gt
@suryaprakash-mr3gt 11 ай бұрын
நான் நன்றாக புரிந்து கொண்டேன்...என்னுடைய வாழ்வுடன் தொடர்புள்ளது என்பதை உணர்ந்தேன்❤
@SrSanthos
@SrSanthos Жыл бұрын
I an experiencing all above things, I strongly suggest to goto arivu thirukovil You will learn perfect meditation I learnt
@sengodampalayamvellakovil2874
@sengodampalayamvellakovil2874 3 ай бұрын
நான் இப்போது அடுத்தவருக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன்.அனைவரிடமும் அன்பாக இருக்கிறேன்.அனைத்து தவறுகளையும் மன்னித்து வாழ்கிறேன்.எனக்கு நடந்தது அத்தனையும் துரோகம். 😢😢😢😢.அத்தனையும் கடந்து வாழ்கிறேன்.வாழ்வில் ஒரு தெளிவு..அண்ணா சொன்னது அத்தனையும் correct.
@icu7409
@icu7409 6 ай бұрын
yes. ஒருத்தருக்கு உதவி தேவை படும், அப்போ நான் என்னை அறியாமல் அங்கு போய்விடுவேன். நங்கள் பேசிகொண்டு இருக்கும் போது அவருக்கு உதவி தேவை படுவதை நான் அப்போதுதான் அறிந்து கொள்வேன். உதவி செய்துட்டு வருவேன்.😊😊😊
@malarvezhi8050
@malarvezhi8050 Жыл бұрын
நீங்கள் சொன்னது போல எனக்கும் நடந்து கொண்டிருக்கிறது ஓம் நமச்சிவாய
@irontailz7rr
@irontailz7rr Жыл бұрын
Gaaji muthidhuchi bro appudina😂
@goodhabitselfconfidence6258
@goodhabitselfconfidence6258 5 ай бұрын
​@@irontailz7rr appu ungalukku thonkirucha 😂
@pvrgm6401
@pvrgm6401 Жыл бұрын
தங்களுடைய இந்த பதிவு 1000000% அதற்கும் மேல் நான் கடந்த பாதைகளாக இருக்கிறது. கண்ணீர் வருகிறது. நீங்கள் கூறிய சுய பரிசோதனை பாதையை கடந்த நிலையில் இருக்கிறேன். பிறருக்காக நிறைய உதவிகள் செய்ய வேண்டுமென்ற எண்ணம், சிந்தனை மட்டுமே முழுமையாக மேலோங்கி இருக்கிறது. என்ன செய்வதென்று தெரியாமல் தறிகெட்டு அலைகிறேன். யாராவது எனக்கு அறிவுரை கூறுங்கள்........
@mbswam
@mbswam Жыл бұрын
When I look back at my progress last 2 years from rock bottom all these happened exactly in the same order they happened . 💯 true and experienced it. A few months back I felt I understood everything abt this world and who am I but still felt one piece was missing . That’s when I started doing volunteering service and now I feel whole. Your final stage confirmed that . Thank you so much. And Nithilan sir your videos and information have been a big part of my journey. So mikka nadri.
@nandhakumar5443
@nandhakumar5443 5 ай бұрын
அருமை 👍 இந்த stage எல்லாம் கடந்தாச்சு... ஓ இது தான் குண்டலினி எழுதல் என்று உங்கள் மூலம் அறிகிறேன்.. நன்றி❤🙏🙏
@vivasayampeasuvom2341
@vivasayampeasuvom2341 2 ай бұрын
மேலே குறிப்பிட்ட அனைத்தும் நான் உணர்ந்திருக்கிறேன்
@rajrajkuttykutty9489
@rajrajkuttykutty9489 Жыл бұрын
100 % இதெல்லாம் என் அனுபவ உண்மை....நானும் இந்த பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறேன்..
@sairamsuman
@sairamsuman Жыл бұрын
இது எல்லாம் நமது பிரம்மை உண்மை அல்ல இதில் சொல்வது எல்லாம் உண்மை இல்லை குண்டலினி அது எட்டா கனி அதை தொடுவது சத்தியம் இல்லாத விஷயம் அனுபவித்தவனுக்கு தன் தெரியும்
@anandabhi6159
@anandabhi6159 Жыл бұрын
வணக்கம் 🙏 ஆம் 100% நான் உணர்கிறேன் 🙏 மிக்க நன்றி
@dhalakshmimohansundaram2056
@dhalakshmimohansundaram2056 Жыл бұрын
Yes, what you said 💯 true Very clear explanation of the spiritual growth feel of a human who is in the journey of awakening kundalini Well said sir for self analysis. You're doing a great job sir
@suseelan1100
@suseelan1100 3 күн бұрын
நம் முதியோர்கள் விட்டுத்தள்ளு தானே சரியாகும் இப்படி பண்ணு அது பண்ணாதே என்ற வார்த்தைகள் நம்மை பக்குவப்படுத்தான் என்பதும் புரிகிறது. நடப்பதை சிந்தித்தாலும் நாம் பக்குவப்படுகிறோம்.அதை பாடமாக எடுத்துக்கொண்டால் அடுத்த நல்ல சிந்தனைக்கு இட்டுச்செல்லும்.பரோபகாரம் பகிர்ந்தளித்தல் எல்லாம் இறுதியில் தானே அமைவது மனப்பக்குவத்திற்கு ஒரு அடையாளம்.நாம் அழுவதற்கு பிறக்கவில்லை சிந்தித்து அறிவதற்கே .செயல் எல்லாம் தானே நடக்கும்.நாம் பண்ணுவதில்லை இயல்பாகிவிடும். எனது அனுபவம் இது.நீங்கள் மிக சரியாக சொன்னீர்கள்.என்னை நான் கண்ணாடியில் பார்த்துக்கொள்வது போல் இருந்தது மிக்க நன்றி
@vijayalakshmi-ye9ie
@vijayalakshmi-ye9ie 9 ай бұрын
இங்கு ஒன்றுமே உண்மை இல்லை என்று உணர வைக்கும் உணர்வு நிலையே உண்மை 🙏🙏
@blessedblossom867
@blessedblossom867 Жыл бұрын
Yes I have experienced all that what you mentioned. I feel I’m becoming a better person. My anger has reduced, my patience has increased tremendously. I feel kind of peace from within. I don’t have the craving for wanting more and more. Just feel contented with whatever I have. I don’t lament over things like before. Thank you and stay blessed. You are a wonderful soul , you are helping me a lot in my spiritual journey. I am learning a lot from your videos. Ever grateful to you. 🙏
@g.dhakshayani440
@g.dhakshayani440 Жыл бұрын
Thank you nithilan...I do meditate.. what all you mentioned,I crossed all the situations...the way we approach the situations will be different....we get divine look(தேஜஸ்)...some unknown people share their difficulties without any hesitation (whatever they may be undergoing)they finally say that they are much relaxed ....we gain no fear of future....we like to be solitude yet we fulfill all our due accountability...
@suganyan7416
@suganyan7416 Жыл бұрын
I agree with u
@gedhi7327
@gedhi7327 Жыл бұрын
True..
@harimohan55k.
@harimohan55k. Жыл бұрын
நானும் அனைத்தையும் கடந்து விட்டுடேன் ❤
@MuthuMarutha
@MuthuMarutha Жыл бұрын
கண் பார்வை கூர்மை யா இருக்கும் மனம் ஒருவிதமான நீண்ட சந்தோஷம இருக்கும்
@sixthsensemagic3713
@sixthsensemagic3713 10 ай бұрын
divine light glows @eyes
@karthikshakthi8537
@karthikshakthi8537 2 ай бұрын
Enaku apdi tha bro iruku
@karthikshakthi8537
@karthikshakthi8537 2 ай бұрын
Kundalini thalayil irunthu keel irakuvathu brother
@karthikshakthi8537
@karthikshakthi8537 2 ай бұрын
Keel irakuvathu eppadi
@hemalatha7043
@hemalatha7043 Жыл бұрын
எனக்கு இது போல் தான் நடந்து கொண்டிருக்கின்றது இது தான் காரணம் என்பது இப்போது தான் புரிந்து கொண்டேன் நன்றி வாழ்க வளமுடன் நித்திலன்
@CloudArun
@CloudArun 11 ай бұрын
சரியாக சொன்னீர்கள். I felt all the stage. மகிழ்வித்து மகிழ் ❤❤❤
@nishanthas3050
@nishanthas3050 Жыл бұрын
Wow, very beautifully explained. I was recollecting all my experiences through the stages you mentioned and it’s almost the same to whatever you said. I am actually in a situation of life right now where I feel so much pleasure in helping others be it a big or small task. The explanation of these kundalini stages is really eye opening. I was really curious and smiling at the same time watching this video. Thank you for this.
@spacestatic450
@spacestatic450 Жыл бұрын
The door to serve others opens. We become focused more on the duty towards others but at the same time remain detached from the surrounding. You don't need anyone. Don't want to run after something not even search to seek God because divinity is within me....Rumi said, you have to break your heart until it opens....
@sadhua2850
@sadhua2850 Жыл бұрын
True I agree ☺️
@lavanyaperumal8253
@lavanyaperumal8253 Жыл бұрын
The second was so troubling in past 7 months This Oct month change everything towards the spiritual growth 😊,I'm excited to live and enjoy every moment, towards the journey of twin flame Thank you na ,ur voice had a attractive This video is I want from past one week Now got it ❤😊
@lavanyaperumal8253
@lavanyaperumal8253 Жыл бұрын
Well said 💫👍 Ever got this Kundalini video I expect and experiencd Thank you to the core anna😊
@DesKaran
@DesKaran 2 ай бұрын
அருமையான பதிவு சகோ ❤❤❤😊😊😊
@pnvvinoth8435
@pnvvinoth8435 Жыл бұрын
இது 100% உண்மை எனக்கு இது எல்லாமே நடந்து இருக்கு, நடந்துகிட்டும் இருக்கு, ஆனா இதுவரைக்கும் எனக்கு அது தெரியல இப்போ இந்த வீடியோ பார்த்த பிறகு தான் நான் அத உணறன். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@timetraveller22
@timetraveller22 Жыл бұрын
So yes. I relate to most of these signs and I’ve always been spiritual throughout my life. Racing thoughts at one point until i fell sick coz thinking of life purpose etc. Even thinking if there is God or if this is all a simulation game for some entity. But looking back, my dad had passed away when i was young. Growing up, I was always guided and ‘saved’ from dangerous situations. Always found small miracles happening like 10 years ago..finding $100 at my feet in a bus stop while internally crying how broke i was. I’m 42 now. About 4 years ago, after coming back from temple, I heard a ‘voice’ that told me not to park my car at the usual place where i park opposite my house. The ‘voice’ was so loud until i had to say out loudly that i will move my car. Then about 2 hours later, a drunk man had driven his car into the same spot where i usually park my car. That made me speechless. My car was still new back then. I still have troubles but I trust there is a Divine something that looks out for us if we seek for it too.
@sgkumar6635
@sgkumar6635 Жыл бұрын
I felt touched when I see this Video, it was so timely to answer my question, when I woke up around 2 am in the middle of the night and saw this…. Yes, I could connect what you said, I could not more than agree that I feel spiritual life without being actually practicing it… thanks to bring this thoughts to us! ❤ 🙏
@arunkumarkadakkarai
@arunkumarkadakkarai Жыл бұрын
you might be on the right way mate !! I'm not tryin to drag you down but accept that you have achieved really makes your practice even worst. in spiritual practices are pure bliss.
@gayathrigayathri1022
@gayathrigayathri1022 Жыл бұрын
கோடி நன்றிகள் நன்றிகள் அண்ணா 🙏🙏🙏🙏🙏.🕉️🕉️🕉️
@shakilamary3831
@shakilamary3831 7 ай бұрын
தாங்கள் கூறிய அத்தனை வார்த்தைகளும் உண்மை.குண்டலிணி சக்தியை கையாள தெரியாமல் உடல் உபாதைகள் ஏற்பட்ட வண்ணம் இருந்தது.தக்க நேரத்தில் இக் காணொளியை காண நேர்ந்தது.இனி மேல் உங்கள் வார்த்தைகளின் படி நடந்து கொள்வேன்.மிக்க நன்றி.சார்.
@ramalingamkumarasamy7048
@ramalingamkumarasamy7048 9 ай бұрын
தண்டபாணி தெய்வமே உள்ளத்தை அப்படியே படம் பிடித்து காட்டியது போல் உணர்ந்தேன் இதுவரை யாரிடமும் பகிர்ந்து கொள்ள இயலாத அனுபவங்களை என் இதயத்தோடு பகிர்ந்து கொண்டேன். காகபுஜண்டர் பெருநூல் காவியம் 1000 பலமுறை படித்து அவரையே என் அப்பாவாக குருவாக ஏற்றுக்கொண்டேன் இந்த அனுபவம் என்னோடு இருந்தது உங்களுக்கு எப்படி தெரிந்தது? ❤நன்றி ❤நன்றி❤நன்றி❤ இராமலிங்கம் தமிழாசிரியர் (ஓய்வு )
@mythilivenkatachalam457
@mythilivenkatachalam457 Жыл бұрын
All that you have said is 100% true The only problem is people around may not understand
@aruna0180
@aruna0180 Жыл бұрын
My father is Vedhathri Maharishi direct disciple who got deekshai from him. He introduced me when I was very young. But for me the seriousness through namavali. My love for Kamakshi grew and started having visions. I saw the step by step process and as you mentioned those self doubts and inquisitive was there. Slowly we do advance but I felt back pain and nerve pinches. I again had a vision of lahari mahasya to learn kriya to help me with this. I got initiated the same week after asking. If you have good intentions and submit your ego to higher source help and answers always comes. I am still growing and have a long way to go and reach her feet. But right now I feel her within and bless and thank my self . Because she is always within me 🙏🏻
@SubbulakshmiTS
@SubbulakshmiTS Жыл бұрын
Thank you your comments This is true
@Manthirig
@Manthirig Жыл бұрын
Hi
@janardhananatarajan8356
@janardhananatarajan8356 Жыл бұрын
Thank you I feel assured now that I am on the right path of spiritual growth as I have passed most of the stages Past 2 years I was undergoing many changes now I know what for Thank you again 🙏😊
@anandhakumariarumugaperuma1799
@anandhakumariarumugaperuma1799 6 ай бұрын
நீங்கள் நீங்கள் சொன்ன மாதிரி நடந்து கொண்டிருக்கிறது .... நல்ல அருமையான பதிவு. நன்றி அண்ணா 😊
@umanithya
@umanithya Ай бұрын
அன்பு சகோதரனை வணங்கி மகிழ்கிறேன். இந்த காணொலி பதிவு என் சுய பரிசோதனைக்கு மிகவும் உதவியாக இருந்தது. நீங்கள் சொன்ன அத்தனை சோதனையிலும் ஆரம்பம் முதல் இறுதி வரை தேர்ச்சி பெற்று உள்ளேன் ஆனால் இத்தனை வருடங்கள் இது தெரியாமல் இருந்து இருக்கிறேன். குண்டலினி என்றால் அது ஒரு பெரிய விஷயம் நாம் அதை எல்லாம் பெறுவது அரிது என்று அறியாமல் வாழ்ந்து இருக்கிறேன் கஸ்தூரி மான் போல நன்றி சகோதரா. சிவசிவ 🙏
@sanctaflorance8398
@sanctaflorance8398 Жыл бұрын
Yes bro, I have experience waking up at 3.00am and many other things you mention. thank you
@premalatha4212
@premalatha4212 Жыл бұрын
I had this in the beginning of this year . It was very painful experience, lots of energy flowing up from lower part of spine to upper part, dark night is soul, i use to spend more time alone in my room meditating, to keep myself calm , at one point i use to think i’m a higher soul- it’s still ongoing , just surrendered to life , exactly what i understand is we are here in the world to experience life and learn some lessons which my soul wanted to learn , some of my bad habits i have given up, lots of crying in the beginning, but much more better now, empathy for other people , at one time i wanted to quit my job and go and pursue join ashram , do meditation but now i’m living my life with lots of gratitude, my day starts with meditation, ends with meditation. i stopped watching tv news , movies , started reading more spiritual books, past life regressions etc.
@srinivasasivagss885
@srinivasasivagss885 Жыл бұрын
சிவ, தங்களது புரிதலுக்கும் அதை எடுத்து இயம்பியமைக்கும் நன்றி. இப்பதிவினைக் காண்போர் நிச்சயம் ஆன்ம ஞானம் பெற வேண்டி ஒவ்வொரு படியாக முன்னேறுவர்.🙏
@HairResearchTamil
@HairResearchTamil Жыл бұрын
குண்டலினி எனக்கு மட்டும் சாத்தியமானதின் காரணம் இறைவனுக்கே தெரியும் 😊
@SaraMurali
@SaraMurali Жыл бұрын
அன்புள்ள நிகிலன அவர்களுக்கு அருமையான உண்மையான விளக்கம் மற்றும் நீங்கள் சொன்ன அத்தனை தாண்டி 1.நீங்கள் முட்டாள் போலவும் உணர்வீர்கள் 2. வலிய போய் உதவி செய்வீர்கள் 3. துங்கும் போது தட்டி எழுப்பி உட்கார வைப்பார்கள்4. Future also come know by feely but should not reveal 5. சம்பந்தமே இல்லாமால் பயணம் பண்ணுவீர்கள் etc...
@sudhass8037
@sudhass8037 Жыл бұрын
Yes 80%, I am on the path what you said, thank you brother
@swathymuralidharan9381
@swathymuralidharan9381 Жыл бұрын
I started watching your videos a couple of months back, very clear explanation on tough topics done by you at this young age. God bless you. Few months back, I started experiencing these symptoms, was wondering what’s happening with me, today I understood the reason for it. Thank you so much.
@subbulakshmim4313
@subbulakshmim4313 Жыл бұрын
இவை அனைத்துமே எனக்கு நடந்து கொண்டு இருக்கிறது.இப்பொழுது உங்கள் பதிவால் மிகவும் தெளிவாக உள்ளது .நன்றி சகோதரா👌👌🌹🙏.
@ManiManiraman-ok4xd
@ManiManiraman-ok4xd Жыл бұрын
நீங்கள் சொன்னது உண்மைதான் அண்ணா. நான் அதையும் தாண்டிய நிலையில் இருக்கிறேன் ஆதாவது உடலும் நானில்லை மனசும் நானில்லை என்பதை காசி விஸ்வேஸ்வரர் 🛐மூலம் உணர்ந்து விட்டேன் 🧘🏻‍♂️ அனுபவத்தால் கிடையாது அண்ணா .மனசாட்சியின் மூலமாக 💯 இந்த உலகின் மிகப்பெரிய கடவுள் அவரவர்களின் மனசாட்சியே,
@muthukumaraswamy8430
@muthukumaraswamy8430 8 ай бұрын
ஐயா நீவிர் நீடூழி வாழ்க அற்புதமான உண்மையான விளக்கங்கள் ஐயா தாங்கள் கருவிலேயே திருவுடையவர் என்று அடியேனுக்கு தோன்றுகிறது தங்கள் பணி சிறக்க சிவச்சொல்லால் வாழ்த்தி மகிழ்கின்றேன் சிவாயநம சிவாயநம சிவாயநம சர்வம் சிவார்ப்பணம் நன்றி
@luiserr26
@luiserr26 Жыл бұрын
Thank you Nithilan. I watch your videos and from each, I learn something new. Its true that I can see changes in myself. I experience the heightened emotions. Now, I start wondering why I took so long to realise this. I regret my mistakes but now take them as experiences from which I can learn. I accept my illness and bodily discomforts as karma that I have to accept and endure. I get up at 3 to 4am in the morning and cannot go back to sleep. So I just lie down. I should practice meditation as you suggest. I become less picky about my food. I like these changes. My self realisation is heightened and I am grateful for every moment that I have. I am empathetic but I try not to let my emotions dominate me. Though, sometimes, my tears flow when I suddenly realise the magnimity of God's influence in my life. True- I don't want to document anything. I seem to love admiring nature now and marvel at the mysteries of the universe. I am now more conscious of myself, my actions and want to reach out to help others without expecting anything. Thank you so much Nithilan. Your videos are empowering as the information you share has guided and answered several questions I used to have in my spiritual journey in many ways. Rita Luise
@ramum9599
@ramum9599 Жыл бұрын
குண்டலினியை வாழ்வோடு இணைத்து நிதிலன் விளக்குவது நேர்த்தி !!!!!🎉🎉🎉🎉🎉
@dearzindagi9170
@dearzindagi9170 Жыл бұрын
I am someone who believes in meditation . I can relate to every single point you have said❤. Thanks for the video.
@gokul-vk3hq
@gokul-vk3hq 9 ай бұрын
நன்றி ஐயா எனக்கு இருந்த குழப்பங்கள் அனைத்தும் தெளிவாகிவிட்டது எல்லாம் ஈசனின் அருள் 🙏🙏🙏🙏🙏
@saravananhariharan8462
@saravananhariharan8462 Жыл бұрын
நீங்கள் சொன்ன அனைத்தும் நடந்து கொண்டிருக்கிறது, ஆனாலும் சற்று குழப்பமாக இருக்கிறது! நிறைய எண்ணங்கள் மண்டையில் ஓடிக் கொண்டே இருக்கிறது. அதற்கும் தீர்வு தேடி கொண்டி இருக்கிறேன்❤
@goodhabitselfconfidence6258
@goodhabitselfconfidence6258 5 ай бұрын
அதற்கு தீர்வு தியானத்தில் இருங்கள் மனதை அமைதிபடுத்த முயலுங்கள் அதற்கான தீர்வு விரைவில் உங்களுக்கு வந்து சேரும்
@bhanumathyshankar6434
@bhanumathyshankar6434 Жыл бұрын
I feel all this... and I received the meaning of it .through you ..whatever u said is so informative .so I feel now iam in the correct way. You have given me a great message. Thank u.
@katze007
@katze007 Жыл бұрын
Thank you Nithilan as your explanations are always amazing 🙏🏽 very realistic and logical as well. YES I have gone through all of the stages you have explained and although only now I’m seeing your video to understand why my empathy level was crazily high even my husband was getting so worried at one stage, now I understand that my kundalini has been indeed rising 🙏🏽 thank you. Enjoying this blissful moment life feels amazing and I have always said 20 years before that I have no regrets only experiences that is my guiding light today and taking me to my destination. Woken up early morning the recent was 4:44 am and it says that is a confirmation that I am on the right path 🙏🏽 I count my blessings everyday, teaching my kids the same. I am very grateful for everything in life and always start my day by saying gratitude to god and sun 🔱🙏🏽 Aum Nama Shivaya
@sslsgobi
@sslsgobi Жыл бұрын
Just count how many "I" are there in the paragraph. That I is MIND....Spiritual path start once your MIND is Dead...you all making Comedy
@radhakrishnanmanickavasaga124
@radhakrishnanmanickavasaga124 Жыл бұрын
NISARGADATA MAHARAJ PATHI pesunga
@iamaravindh7021
@iamaravindh7021 Жыл бұрын
I have asked him multiple times.
@shobanamohan3799
@shobanamohan3799 5 ай бұрын
பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றி🙏💕 தங்கள் பதிவு அருமை... தாங்கள் கூறிய அத்தனையும் உண்மை... 🎉🎉🎉 இந்த பதிவை தந்த தங்களுக்கும் நன்றி 🙏🙏🙏
@saynu_singh
@saynu_singh Жыл бұрын
மிக்க நன்றி அற்புதமான தெளிவான பதிவு.... உணர்வு நிலைகளை நன்றாக வார்த்தை படுத்தி கூறியதற்கு நன்றி 😊உங்களின் இந்த சிறப்பான பனி தொடர வாழ்த்துக்கள் ✨💫🎉
@vanithavelumani6346
@vanithavelumani6346 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@vasudevan8241
@vasudevan8241 11 ай бұрын
சிவாயநம அவன் அருளாலே அனைத்தையும் உணர்ந்தேன்
@maranm2096
@maranm2096 Жыл бұрын
Nithilan dhandapani is an experienced person . He takes the viewers to a great height in financial personality .
@Viji-vx8yu
@Viji-vx8yu Ай бұрын
நன்றி சகோதரரே நன்றி நீங்கள் சொல்வதை நான் கடந்து வந்துகொண்டிருக்கிரேன். பிரபஞ்சதுக்கு நன்றி.
@VijayalakshmiKk-t3f
@VijayalakshmiKk-t3f Жыл бұрын
நீங்கள் சொல்வதை என்னால் நன்றாக உணர முடிந்தது my dear sir.மேலும் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் sir.Thank you my dear sir 🙏🙏
@Shashtidevi
@Shashtidevi 4 ай бұрын
Hi Nithilan, yes I can relate to the things that you have mentioned here.. It has been a long journey though. I am able to make connections with the symptoms you have mentioned. 1) Thinking about the past and regretting it. 2) apologizing to people without analysing who's fault it is. 3) self enquiry stage 4) Empathize with everything and everyone. 5)seeing others happiness as my own happiness 6) viewing every non favourable event as an opportunity to improve my spirituality. 7) increased sense of connectivity to Nature. example: trees ,plants, birds , butterflies, breeze, sunshine, rain, rainbow, flowers, feathers and people approaching me with the answers for my pondering inside me or I'm voluntarily directed to people in need and go out of my way to help... Can listen in a very subtle voice guiding me in a positive direction. 8) most importantly able to feel the oneness in everything around me. "The I in you is the same as the I in me " (don't how I came up with this statement 😂)
@unmaisol6811
@unmaisol6811 Жыл бұрын
உண்மை தான் நீங்க சொல்றது அனைத்தும், ஒருவருக்கு நடந்தது என்றால் அவர் இந்த உலகத்தை வேறு ஒரு கண்ணோட்டத்தில் பார்ப்பார் 🌹. எனக்கு குரு இல்ல நான் இந்த பயிற்சியை பண்ண முடியவில்லை அப்டினு நான் ஒருநாளும் நினைத்தது இல்லை.நீங்க ஒரு குருவாக உங்க ஒட்டு மொத்த subscriber ஐ வழிநடத்திறீர்கள் ❤👌..அதற்க்கு மிக்க நன்றி 🙏.... உண்மை உணரவேண்டும் என்றால் உன்னை நீ உணரவேண்டும். நீ யார் என்று உணர உன்னுள் இருக்கும் சிவத்தை உணர வேண்டும்... Dedicated to All viewers ❤
@ashokraj2832
@ashokraj2832 Жыл бұрын
நீங்கள் சொன்ன அனைத்தும் இனிதே நடைபெற்று கொண்டிருக்கிறது. எனக்கு தெளிவுபடுத்தியமைக்கு நெஞ்சார்ந்த நன்றி
@SoundiraPandiyan-j2y
@SoundiraPandiyan-j2y 2 ай бұрын
கதை அல்ல நிஜம்.மிக்க நன்றி ஐயா.... ஓம் சிவசக்தி... பெருமாள் முனீஸ்வரகருப்பன்....
@maheshwariseetharam23
@maheshwariseetharam23 Жыл бұрын
உண்மைதான் நிதின் sir .நீங்கள் கூறிய அனைத்தும் எனக்கு நடநதுள்ளத .இன்றுதான் அதன் பொருள் புரிந்தது. இந்த சிறுவயதில் தங்களின் அனுபவம் அற்புதம்.🎉
@MuruganMurugan-ry7wn
@MuruganMurugan-ry7wn 10 күн бұрын
முதல்ல நன்றி நான் வடகரைசிவனாந்தர் வழியாக பயணிக்கின்றனர் நீங்கல் சொன்ன அனுபவங்கள் அனைத்தும் உண்மை ❤
@songsshow4039
@songsshow4039 4 ай бұрын
Yes. நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை. ஆனால்" எப்படி"என்ற கேள்வி இருந்தது. இப்போது புரிந்தது. நன்றி
@guruvinkural3383
@guruvinkural3383 2 ай бұрын
நீங்கள் சொல்வது போல் உள்ள எல்லாவற்றையும் கடந்து உலக்க் காரியங்ஙகள் எதிலும் ஈடுபடாமல் சதா ஆனந்தத்தை அனுபவித்துக் கொண்டு செத்தாரைப் போல் திரிதல் என்பது போன்ற நிலையில் ஒதுங்கி வாழ்ந்து வருகிறேன். அனுபவத்தை பகிர்வதற்கு கூட மனிதர் இன்றி வாழ்கிறேன். நன்றி
@saibabamahimaigal3877
@saibabamahimaigal3877 5 ай бұрын
Kodana Kodi nandrigal thambi, exactly I'm feeling the same. God Bless All.
@balajibala9669
@balajibala9669 11 ай бұрын
Arumayana padhi mikka nandri
@ranganathanta8046
@ranganathanta8046 2 ай бұрын
Yes it is fact. IT came to light only after hearing your speech about kundalini. Thank you
@gpsri84
@gpsri84 7 ай бұрын
அருமையான பதிவு நண்பரே தாங்கள் தொடங்கிய இந்த பணி எல்லோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்... இறையருள் தம்மோடு இருப்பதாக ❤❤❤ நன்றி நண்பரே ❤❤❤🎉🎉🎉
@annammalsavarimuthu3808
@annammalsavarimuthu3808 8 ай бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை 🙏💯✅ 2-3 மணி ரிஷி முகூர்த்தம் 4-5 பிரம்ம முகூர்த்தம் குண்டம் ( நெருப்பு ) அலி ( ஆன்மா ) பெண்ணும் ஆணும் அற்ற நிலை 🙏❤️🇲🇾 மலேசியா
@ashs6507
@ashs6507 5 ай бұрын
I just got this video randomly in my page… I’m just stunned and spellbound by this video… it’s like someone has watched me for a long time and saying this… Thank you for the confirmation!!! This gives me even more clarity and clearance 🙏@Nithilan you are rocking!!! 👍Thank u 🙏
@aktkathiravanuma2852
@aktkathiravanuma2852 Жыл бұрын
Yeah.. There is a price that we have to pay for this growth.. But it is worth it.... Very difficult to undergo this change.. But a unknown power.. Parasakthi.. Will definitely support.. 😊
@saritha4230
@saritha4230 4 ай бұрын
நீங்க சொல்லுவது அனைத்தும் எனக்கு நடக்கிறது 🕉️🤩🙏
@SubramanianArumugam-ku3yw
@SubramanianArumugam-ku3yw Жыл бұрын
அன்பு நண்பரே மிகவும் அருமை, தாங்கள் சொல்லிய விஷயம் உண்மை , நன்றி வாழ்த்துக்கள் 🙏
@rajeswarim5325
@rajeswarim5325 4 ай бұрын
நீங்கள் சொன்ன அனைத்தும் நடந்து கொண்டிருக்கிறது. நன்றி🙏💕
@shyleshnaidu
@shyleshnaidu Жыл бұрын
Love this video... I was struggling a lot .... 90%. Of the feeling is happening.. I cannot explain what i am feeling...
@vathanyanuhari8390
@vathanyanuhari8390 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி சகோதரரே இவை அனைத்தும் நடந்திருக்கு சகோ இப்போது உதவி செய்யும் நிலையில் இருக்கிறேன்
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
Life #motivation #quotes
0:06
SR collection
Рет қаралды 4,7 М.
Four ways to awaken Kundalini in our Body | Nithilan Dhandapani | Tamil
16:36