குரு வாழ்க!!! குருவே துணை!!! குருவே சரணம்!!! நல்ல அற்புதமான பயனுள்ள தகவலுக்கு நன்றி!!! நன்றி!!! நன்றி!!! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!! வாழ்க!!! வாழ்க!!! வாழ்க வையகம்!!! வாழ்க வையகம்!!! வாழ்க வளமுடன்!!!
@udhaya61514 жыл бұрын
காரமும் மிகுபுளிச்சாரமும் கைப்போடே உப்பும்கூட்டி ஊரமுது உண்டு நீ ஒளியாதே அந்தோ.சன்மார்க சுவை இனிப்பு. நாமும் உணவுநெறியாவது கடைபிடிப்போம்.வள்ளல் மலரடி வாழ்க வாழ்க🌸🌸🌸
@sundarrajamannar64453 жыл бұрын
ஐயா, அருமை ஐயா அருமை.
@sundarrajamannar64454 жыл бұрын
மிக்க நன்றி ஐயா. வள்ளல் பெருமான் திருவடிக்கே சரணம்.
@sanjanasri.b.s5514 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி
@nathannathan37504 жыл бұрын
ஆத்ம வணக்கம் அய்யா நன்றி சரியான பதிவு உடலுக்கு பாதுகாப்பான உணவு வகை மருந்துகள் தினசரி செய்யவேண்டிய பயிற்சி ஒரே பதிலாக செய்தால் நலம் ( 98/14/20min )
@rathaa20824 жыл бұрын
திரு உருமாற்றம் அடைந்த தெய்வீக வள்ளலார் பெருமானுக்கு அருட் பெரும் ஜோதி 🙏
கரிசலாங்கண்ணி கீரை இதில் மஞ்சள் கரிசாலை வெள்ளை கரிசாலை அல்லது கரிசலாங்கண்ணி பெயர் ஒன்றுதான் மூலிகை விற்கும் கிராமத்து பாட்டிகளிடம் கிடைக்கும் கிடைக்கும்