வள்ளலார் சேலம் குப்புசாமி ஐயா அவர்கள் விளக்கம் தரும் வாழ்வின் பொருள் - காய சித்திக்கு கரிசாலை; காரிய சித்திக்கு அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம்; யோக சித்திக்கு மஹா மந்திரம், ஞான சித்திக்கு ஜீகாருண்யம்/அன்ன தானம்; சர்வ சித்திக்கு ஆன்ம நேயம்/ஆன்ம இனம். சித்திகள் 64 கோடி அவைகள் 7 வகை
@balathilaga14 жыл бұрын
நன்றி அய்யா
@victory39804 жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏
@venketasanms18182 жыл бұрын
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி மிக்க நன்றி அய்யா
@mugunthanmugunthan60254 жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🔥
@sedhuraman25003 жыл бұрын
கொசுவைத் தவிர
@raghurami2533 жыл бұрын
@@sedhuraman2500 அதாங்க தர்ம சங்கடமா இருக்கு. கொசு தொல்லை, பூச்சி தொல்லை. எப்படி கொல்லா விரதம் இருக்கிறது.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏
@manickammanickam69584 жыл бұрын
அற்புதமான விளக்கம் ஐயா.
@kungfumasterarumugam81434 жыл бұрын
அருமை ஐயா அற்புதம், அற்புதம்... நன்றி...நன்றி...
@shakthi-ellam-ondru-serdhale4 жыл бұрын
Kodi Nandri iyya saranam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@blessings24284 жыл бұрын
Thanks a million 🙏 aiya 💯 percent correct aiya.. You are a vallalar messenger to us 🙏 everyclip there is a message.. for everyone 🙏 have a great health 🌹 aiya 🙏
அருட் பெரும் ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி வள்ளல் மலரடி வாழ்க வாழ்க குப்புசாமி அய்யா அவர்களுக்கு ஆத்ம வணக்கம் 🙏 ஒரு முறையாவது உங்கள் பாதங்கள் பற்றி ஆசிர்வாதம் வேண்டுகிறேன் எனக்கு அந்த பாக்கியம் சாமியார்கள் தர வேண்டும்
@apj8234 жыл бұрын
🙏🙏 Arutperumjothi Arutperumjothi Thaniperumkarunai Arutperumjothi.. Ella uyirgalum inbutru valga ..... Kolla neriye kuvalayam engum onkkuga...🙏
@anbunilavanarumugam580811 ай бұрын
நன்றி ❤தயவு
@stonerpeace7081 Жыл бұрын
Nandri🎉
@Ramji-ym3wg4 жыл бұрын
வள்ளலார் பெருந்தகையே ஈழத்தை மன்னித்து அமைதி நிலவ அருளாசி வழங்குங்கள்.
@aathisiva36813 жыл бұрын
நாவலர் பெருமான் செய்த குற்றத்தையும் மன்னித்து அருளுங்கள்.
Aruperumjothi aruperumjothi thaniperum karunai Arumaiah Aya valalar malaradi saranam 🙏🙏🙏🌹🙏🙏🙏
@dravidienjerome11424 жыл бұрын
Great ayya ! Vous nous avez donné un concentré pour notre vie. Merci pour tout. Arul pérum Jodhi.
@chitrasubramaniamchitrasub72934 жыл бұрын
ஐயா. அருமை.நன்றி. கடைப்பிடிப்போம்
@mahalakshmiv63204 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Arutperunjothi arutperunjothi thaniperumkarunai arutperunjothi Ella uyirgalum inbutru vazhga vallal Malaradi vazhga vazhga Thanks for giving useful message to us ayya I have learned lot of messages from your speech ayya and also I am implementing what I learnt from you ayya .very kind of you and very grateful to you ayya. Arutperunjothi arutperunjothi thaniperumkarunai arutperunjothi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@umaams6294 жыл бұрын
நன்றி நன்றி நன்றி ஐயா 🙏💐
@agal96734 жыл бұрын
உங்க விளக்கத்துக்கு என்ன கைமாறு செய்வது . நீங்கள் நீடூடி வாழ இறைவனிடம் பிறார்த்திக்கிறேன் ஐயா..
@rajainfotech49414 жыл бұрын
மிக மிக அற்புதமான பதிவு
@sooriyangaming53633 жыл бұрын
Yes
@gurunathand1114 жыл бұрын
அருமை ஐயா வள்ளல் மலரடி வாழ்க.,,
@Salesmarketing-j8c4 жыл бұрын
சாதி மதம் சமயம் எனும் சங்கடம் விட்டறியேன் சாத்திரச் சேறு ஆடுகின்ற சஞ்சலம் விட்டறியேன் ஆதி அந்த நிலையறியேன் அலையறியா கடல் போல் ஆனந்த பெறும் போகத் தமர்ந்திடவும் அறியேன் நீதி நெறி நடந்தறியேன் சோதி மணி பொதுவில் நிருத்தமிடும் ஒருத்தர் திரு கருத்தை அறிவேனோ ஏதிலர் சார் உலகினிடை எங்கனம் நான் புகுவேன் யார்குரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே. - திருவருட்பா முறையீடு.
வள்ளலார் கருணையைத் தான் தினம் பிரார்த்திக்கிறேன் . அவர் மனது வைக்க வேண்டும் . எம் பாவங்கள் கரைந்து வள்ளல் பெருமானின் அனுக்கிரஹம் கிடைக்க காத்திருக்கிறேன் . அவர்தம் கமலப் பொற் பாதங்களே சரணம் , சரணம் , சரணம் , நன்றி , நன்றி , நன்றி .
@sivaharimeena51094 жыл бұрын
மிகவும் நன்றிகள் வணக்கம்
@k.h.shivasiva52964 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@kannammalpalanisamy40934 жыл бұрын
அருமையான தகவல்.
@pspaghyappan48304 жыл бұрын
Thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றி
@karhikeyanmuthusamy88074 жыл бұрын
நன்றி
@அகத்தியம்-ய9ண4 жыл бұрын
வள்ளல் பெருமான் திருவடி போற்றி
@bkarthickkumar824 жыл бұрын
ஐயா அருமை
@saravanabavasaravanabava24554 жыл бұрын
Thank you. Very much Ayya
@goodmanfortune93484 жыл бұрын
Nandri ayya 🙏
@sarojasadasivam4664 жыл бұрын
simple& sweet speech sir. tk u 🙏
@meditation42914 жыл бұрын
தியானம் செய்யும் முறைகள் kzbin.info/www/bejne/pZexpIqCYq-XZ80
@Houchunkungfu4 жыл бұрын
நன்றி ❤️🙏🐒
@haridassramkumar7244 жыл бұрын
Fantastic sir.
@sweethomecrafts12264 жыл бұрын
Nanri Ayya
@premasekaran84794 жыл бұрын
Arutperumjothi Thaniperum Karunai🙏
@narbaveeananda87074 жыл бұрын
வணக்கங்கள், நன்றி
@shivachannel68124 жыл бұрын
5 Finger tips, super
@mahanagu86154 жыл бұрын
Thanks sir🙏
@victoryvinayakaacademytnpsc4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@kayg.vegan.singapore4 жыл бұрын
❤️🧡💛💛🧡❤️ Arutperunjothi ❤️🧡💛💛🧡❤️
@upakaaramsumathi64244 жыл бұрын
Super sir, excellant sir
@meeranirmala73564 жыл бұрын
அரூட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை
@kirushs50004 жыл бұрын
Thanks
@banijigovindaraj52994 жыл бұрын
அருட்பெரும் ஜோதி தனி பெரும் கருணை எல்லோருக்கும் கிட்டட்டும் ...
@parthibanr94404 жыл бұрын
Vallalar speak in kuppusamy ayya Vadivel. Eatharu mal valgaihu oru Velahum koduka mudiyathu yaralum. 🙏🙏🙏🙏👍👍👍💪💪💪👏👏👏👌👌👌👌🙏🙏🙏🙏