பெண் என்றால் சும்மாவா மிகப்பெரிய வெற்றியை அடைய வாழ்த்துக்கள் சகோதரி
@vijayaprabu66694 жыл бұрын
தமிழச்சி என்றால் சும்மா வா...என்று dialogue மாறி இருக்கும் இவள் தமிழ் பேசி இருந்தாலும்... 😂 🙏🙏 எதுவாகினும்... மனிதம் போற்றுவோம்...
@hrishjam60893 жыл бұрын
Suruli Neenga State Bank Manager ah Bro
@eyetasteonly3 жыл бұрын
@@vijayaprabu6669 Ama brother Oru loosu group Ethu nadanthalum thamilanda nu sollitu varum
@ruthjeevarathinam88364 жыл бұрын
காதல் கத்திரிக்காய்ன்னு போற பெண்களுக்கு முன் உதாரணமாக திகழும் சிங்கபெண்ணுக்கு ஒரு பெரிய 🙏🙏🙏🙏 இப்படி சிங்கத்தை போல் வளர்த்த பெற்றோர்க்கு 🙏🙏🙏❤️❤️❤️👍👍👍👍👍
@joiasuniverse38084 жыл бұрын
Kadhal katharikanu yarume poganum nu nenaikradhu illa brother...its the family ,people around them and the entertainment media also placing major part in this
@EJMuthuselvi4 жыл бұрын
I accept ur word Anna...saathikira talent irunthum atha use pannama vettiya thevaillama namma nerathaum veenakki kadaisila Kuda suthunavangale padichu Nalla Vela vanguratha vitutu Enna Than sathicha nu kekum pothu than theriuthu nerathoda values...
@AkshayKumar-rz1uc3 жыл бұрын
@@EJMuthuselvi Watch how to cure Mastitis disease using Herbal Powder with 100% proof kzbin.info/www/bejne/g4eXYaGupKeHm5Y
@ppooja343 жыл бұрын
Luv is not brinjal🤭...Some people 🤦♀️sopil that🤦♀️💯i agree... Not all😏🤫🤨
@ajithgurunathan5682 жыл бұрын
Boomer uncle.. come on come on boomer uncle
@vimaljoy60154 жыл бұрын
யாருடைய உதவியும் எதிர் பாராமல் சொந்த முயற்சியில் முன்னேறும் இரும்பு பெண்மணி Iron Lady. தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு சிறந்த உதாரணம் இந்த பெண். வாழ்த்துக்கள்.
@ganeshganeshnm35434 жыл бұрын
இந்தியா இளைஞர் இளம் பெண்களிடம் . அப்துல்கலாம் ஐயா சொன்னது நினைவுக்கு வருகிறது.
@raghulelango54784 жыл бұрын
Selfie eduthu scene podra ponunga Mathila..ipadi oru ponna❤️
@mohammadrisvan59754 жыл бұрын
முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும் வாழ்த்துக்கள் சகோதரி
@வாழ்கவளமுடன்-ஞ3ம4 жыл бұрын
சுய தொழில் வளர்க வாழ்த்துக்கள் சகோதரி மேலும் நீங்கள் வளருங்கள் வாழ்வில் வெல்லுங்கள்
@s.karthi93284 жыл бұрын
சிங்கப்பெண்ணுக்கு வாழ்த்துக்கள் 🙏👏💐🌸🌷
@இசைப்பிரியை-ம5த2 жыл бұрын
திருடாமல் கடன் வாங்காமல் அடுத்தவர் உழைப்பில் வாழாமல் எதை வேண்டுமானாலும் செய்யலாம் தவறில்லை இந்த பெண் குழந்தைக்கு வாழ்த்துக்கள் 🙏 பெண்கள் சாதிக்காதது எதுவுமே இல்லை🌎ல்
@Raju-xy5oi2 жыл бұрын
Sathiymaga unmai bro super comment
@gpsr264 жыл бұрын
She is breaking all the stereotypes and shows what is actual feminism.
@cinimaparvai71644 жыл бұрын
சிங்கப் பெண்ணே என்ற வரிக்கு பொருத்தமான சகோதரி
@RainbowSuriya-tq1vs Жыл бұрын
எந்த ஒரு தொழிலும் இழிவு இல்லை அந்த தொழிலில் நாம் எப்படி சிறப்பாக செய்கிறோம் என்பது தான் முக்கியம். இவர் மென்மேலும் இந்த தொழிலில் பல சாதனைகள் செய்ய வாழ்த்துகள்.🎉🎉🎉🎉
Oru kodi ppu...aama oru kodi...avlo per line la nikraanga.
@saleemjaveed84704 жыл бұрын
சரியா படிக்கலனா எருமை மேய்க தான் லாக்கி இப்ப சொல்லுங்க பார்போம்.... 💪
@anjuap4 жыл бұрын
Padichavanuku job illa bro
@ஆறாம்அறிவு-ண4ம4 жыл бұрын
Pppp0pppppppppppppppppppppppppp
@Smiley_jai0074 жыл бұрын
Padichu evalo bro sambala vaanguringa..
@anuk25333 жыл бұрын
Indha dialogue ah solli dha vivasayam and pannai vechrukradhula mariyadhai iladha velai nu ninaika vechutanga....
@AkshayKumar-rz1uc3 жыл бұрын
@@anjuap Watch how to cure Mastitis disease using Herbal Powder with 100% proof kzbin.info/www/bejne/g4eXYaGupKeHm5Y
@abdullahsheik44894 жыл бұрын
இந்தியாவின் சிறந்த பெண்மணி வேற மாதிரி இருந்த பெண் இந்தியாவின் உழைப்புக்கு எடுத்துக்காட்டு இந்த பெண்தான் எல்லாரும் ஒலிக்கிறது தான் என்கிட்ட தன்னம்பிக்கை என்னால முடியும் வாழ்க வளமுடன்
@yeswanthkumar94534 жыл бұрын
This girl impress me, So nice.
@user-qx4sk3ud6n2 жыл бұрын
வாழ்ந்தால் இந்த மாதிரி இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும் 😍❤️
@பெ.மணிகண்டன்4 жыл бұрын
நாங்கள் ஆவின் நிறுவனத்தில் தான் பால் உற்றுகிறோம் எடை போடும் இயந்திரத்தில் தான் பால் எடை போடுகிரார்கள்
@duraipandidurai32144 жыл бұрын
ஒட்டுமொத்த இந்திய பெண்களுக்கு நீ ஒரு முன் உதாரணம் ஜெய்ஹிந்த்
@kannzs4 жыл бұрын
எங்க ஈரோட்டுக்கு வந்து பாருங்கய்யா சேர நாட்டு பெண்கள் எவ்வாறு கால்நடை பராமரிக்கிறார்கள் என்று அதற்காக இந்தப் பெண்மணியை நான் குறைத்துக் கூறவில்லை இது நம் தமிழரின் தொன்மையான தொழில்
@Chellappa-xt4fv4 жыл бұрын
சிங்க பெண்ணுக்கு என் இனிய வாழ்த்துக்கள்
@SocialRaman Жыл бұрын
வாழ்த்துக்கள் அனைவருக்கும் தன்னம்பிக்கை வரும் இதை பார்த்து.
@handsomecooking4 жыл бұрын
தங்களின் தன்னிகரில்லா திறமைக்கு தலை வணங்குகிறேன் தோழி 🙏
@ayanraja13623 жыл бұрын
செய்யும் தொழிலே தெய்வம் 🙏 நன்மையாக எந்த தொழில் செய்தாலும் அது தெய்வத்துக்கு ஈடான ஒன்றாகும். நீங்கள் பார்க்கும் இத்தொழில் மூலம் வருவாயைவிட அந்த எருமைகளை பராமரித்து பாதுகாப்பதன் மூலமாக உங்கள் மனதில் இனம் புரியாத ஒரு நிம்மதி சந்தோசம் கிடைக்கும்..
@straightpath60114 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி எங்களிடம் நிலம் இருந்தும் மாடு வளர்க்க வாய்ப்பு இருந்தும் குடும்பம் ஒத்துழைக்கவில்லை கார்பரேட்டுக்கு அடிமையாக வாழ விரும்புகிறார்கள் என்பதே வருத்தமாக உள்ளது.
@Ghostride884 жыл бұрын
Real singapen rather than insta & tiktok stars ... Look at her confident attitude 💪🏼
@RelaxMusic-wi4yf4 жыл бұрын
Big salute to this young lady for her hard work and dedication
@SamNesan-k2r2 жыл бұрын
இவ்வாறு ஒவ்வொரு பெண்ணும் நினைத்து முன்னுக்கு வர நம் இந்திய சமூகம் கை கொடுக்குமா என்பதே சந்தேகம் தான் ஆனாலும் இந்த சிறிய மகள் இன்னும் அதிகமாய் பெரிய இந்திய பால் பண்ணை நடத்துகிறாள் பெரிய நகரங்களுக்கெல்லாம் supply பண்ணுகிறாள் என்ற செய்தி நாம் கேள்விப்பட வாழ்த்துக்கள்🤝🙌 🇨🇦
@johnbosco82093 жыл бұрын
Very good sister, you are an example girl of India.
@srprameshprasad16884 жыл бұрын
Excellent, she is a motivator, no doubt!
@kanimozhi50294 жыл бұрын
Really proud of you. Best wishes
@mohamedmansoorhallajmohame8120 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரிக்கு. 1000 மாடுகளுக்கு அதிபதியாகி அசத்த வேண்டும்.
@bygodsgrace85544 жыл бұрын
எருமை மாடு வாங்கி தருகிறேன் மேய்ச்சுட்டு வா னு நம்ம பெத்தவங்க சொன்னது தான் நியாபகம் வருது.👍
@dhishusanju19853 жыл бұрын
Epo maadu vachirkavaga tha gethu covid time kuda kasu prachana irukathu
@abuthahir89824 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@மிஸ்டர்விவசாயி4 жыл бұрын
சிறப்பு,
@logeshlogi37384 жыл бұрын
சிங்கப்பெண்னே வாழ்த்துக்கள்....
@gunalgunalan35044 жыл бұрын
வாழ்த்துக்கள் தங்கை
@jayaskatral5563 жыл бұрын
வாழ்த்துக்கள்
@venkytube26843 жыл бұрын
நீங்களே சிங்க பெண்கள் Vara level
@sivasubra7274 жыл бұрын
God bless you sister
@saravananeswaran87284 жыл бұрын
450 Liter இருக்கலாம் ஏனெனில் இவை North Indian 1) முரா 2) நீலிராவி வகைகள் ஆக இருக்கும் 10 முதல் 20 லிட்டர் வரை கூட கறக்கலாம் சில சிலையாக இருக்கலாம் சில குறைவாக கறக்கலாம் 75ல் 25 30 கழித்தால் கூட 45 ஆவரேஜ் ஆக காலை 5 லிட்டர் மாலை 5 லிட்டர் 45 *10 450 லிட்டர் கறக்கும் தைரியமான பெண்களின் முயற்சி பாராட்டுக்குரியது
@saravanakumarmohana30294 жыл бұрын
சூப்பர் sister
@rajvision74434 жыл бұрын
I think it's 450 L milk instead of 4500 L . The reporter said wrong. But the heading said 450 L. That's right . Anyway the amount is not a problem the big things is she achieved her dream. Now she is a Boss. Not working for somebody else. She can gives a job for others.. That's why our Dr. Abdul Kalaam said to the youngsters dreaming your goal.One day you going to succeed the ambition . This the only solution to bring our country to #1 position in the world . Congrats sister. 👍👍👏👏❤️❤️
@jeganp78353 жыл бұрын
வாழ்க பல்லாண்டு சகோதரி
@vasanthk64274 жыл бұрын
Salute to you Sister 🙏🙏
@haseemaliyar98324 жыл бұрын
சிங்கப்பெண் வாழ்க வளமுடன் வளர்க விவசாயம்
@muruganc2494 жыл бұрын
மராட்டிய பெண் எனக்கு மராட்டி தெரியும் துணிச்சலான பெண் வாழ்க
@Karthik-nz3nf4 жыл бұрын
நம்ம ஊர் பெண்கள் காலம் காலமாக இது போன்ற வேலைகளை செய்து கொண்டு இருக்கிறார்கள்.
@swarnarajan62002 жыл бұрын
செய்யும் தொழிலே தெய்வம் போற்றுவோம்
@gomathisenthilkumar72154 жыл бұрын
Nothing is impossible....great Trisha....you are the lead. Many good wishes to still go further.. God bless you amd dear family.
நமது முன்னோர்களின் தார்மீக தொழிலை மேற்கொண்டு செய்யும் இந்த இளம் பெண் மிகவும் போற்ற ப்பட வேண்டியவர்.
@muthuswamy30684 жыл бұрын
நல்ல செய்தி
@janageesiva96334 жыл бұрын
Amazing Appreciate courage and afford
@sasisasikala98384 жыл бұрын
0n
@shreyas_shrinitha4 жыл бұрын
Great lady👍👍👍
@ganesankganesank10354 жыл бұрын
நல்லது நடக்கட்டும்....
@udayadevan2 жыл бұрын
Best video of BBC Tamil. Will be an inspiration to many and to me as well.
@naryananrajasekar8524 жыл бұрын
Great attitude we are respecting that
@ramdoss73743 жыл бұрын
Best job. Good job my sister you will be get God blessing very soon
@sridhara40454 жыл бұрын
Super Lady congrats
@za72763 жыл бұрын
"God Bless You Sister"..👍
@kamalahasanmoorthy20664 жыл бұрын
"*வாழ்க வளர்க எம் மக்கள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு*"
@krishnasamy1825 Жыл бұрын
Very bravery persionality girl.God bless you!.
@lakshmananlakshmanan86382 жыл бұрын
Roll model for younger generation, ideal inspiration for young India. Jai Hind.
@natarajvelusamy633 жыл бұрын
வாழ்த்துகள்
@yourhappiness73614 жыл бұрын
செய்யும் #வேலை வைத்து குறை சொல்பர்கள் யாரும் நம்மை பார்த்து கொள்ளபோவதில்லை. நாம் செய்யும் #தொழிலே தெய்வம் என்பார்கள் அதற்கு ஏற்றவாறு அதனை #நேசிக்க வேண்டும்.
@theresap97784 жыл бұрын
Really peaceful job god blessed you
@Runnersvideoplayer100810 ай бұрын
Righteousness and respect
@muruganm74544 жыл бұрын
அண்பு மகளுக்கு வாழ்த்துக்கள்
@rajeshrajendran31344 жыл бұрын
Proud of you sister. Congrats.
@princessanu54314 жыл бұрын
Your a good inspiration and good job god bless you sister
@krithigabms67764 жыл бұрын
Hats off!! No words to appreciate your determination 💪👏👏👏👏
@ranjithkumar31344 жыл бұрын
All the best g keep doing stay positive
@velayudams8884 жыл бұрын
Very good congratulations
@albertmariaselvam77194 жыл бұрын
Hats off you sister.
@shanthikk33133 жыл бұрын
You are very great sister
@sudhagars94604 жыл бұрын
Awesome, wishing the best to this brave girl..
@veeyamyammoorthy21214 жыл бұрын
I am proud of you I want to visit ur farm
@reyazsalim81034 жыл бұрын
Congratulations
@yesubabbanmalaminmu73964 жыл бұрын
She is one of the great exemplary persons for our youth today. May God bless her and her efforts more...
@sekark11944 жыл бұрын
Great super congratulations.
@prabhakarviswanathan16123 жыл бұрын
Really amazing effort Big inspiration
@indianinnovotiveagro49424 жыл бұрын
Thanks
@sathyamoorthy13254 жыл бұрын
Great effort and good initiative
@anithar40893 жыл бұрын
Your really awesome in this generation kids
@suryaprasath.b.b.asuryapra67054 жыл бұрын
I like this girl 😍❤️💪
@shanthamanip9466 Жыл бұрын
Hats off to you madam.. keeping and maintaining buffaloes is very very tough .you are working with this very beautifully..great work..don't give them to slaughter houses at any cost please..humble request..your cow shed is very clean and all animals are very cute..really hardworking lady .keep going ..don't stop for any reasons...
@rajkamal86583 жыл бұрын
God bless you sister 👍👍👍
@greenforest37444 жыл бұрын
அருமை
@ItIt304 жыл бұрын
Brave girl. Good luck
@classikhuts23554 жыл бұрын
Good decision God bless you my child
@01thivakaran4 жыл бұрын
இதைதான் சீமான் பலதடவை சொல்லியிருக்காறு
@ordinary..13 жыл бұрын
Machine use pannama kaile paal karakuranga so pure,hats off...Machine la paavam blood Ellam sernthu varum...Keep it up dear