750 வீதி .. பருத்தித்துறை - யாழ்ப்பாணம் வரை 33 KM பயணம் 😍♥️ Pointpedro to Jaffna♥️

  Рет қаралды 83,998

Thavakaran View

Thavakaran View

Күн бұрын

Пікірлер: 208
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
வணக்கம் உறவுகளே 🙏😍.. முடிந்தால் Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️
@jothitharani7151
@jothitharani7151 3 жыл бұрын
750 வழிதட...பாதை மிகவும் அழகாக உள்ளது 😍👍👍 அழகிய காணொளி 👍👍 வாழ்த்துக்கள் 💐💐💐
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@Tamilellam
@Tamilellam 3 жыл бұрын
நீண்ட நாட்கள் எதிர் பார்த்த காணொளி தம்பி.. மிகவும் அழகான இடங்கள் . தெளிவான விளக்கம் நன்றி தம்பி 👍
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
மிக்க நன்றிகள் ♥️😍
@tamilworld666
@tamilworld666 3 жыл бұрын
இப்படியான இடங்களை இன்று தான் பார்த்தேன்.. நன்றி தம்பி 👍
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
மிக்க நன்றிகள் ♥️😍
@canadaselvan1464
@canadaselvan1464 3 жыл бұрын
என்னவொரு தெளிவான விளக்கம்.. எப்படி இந்த இடங்களை பற்றி இவ்வளவு தெரியும் தவகரன்?
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
பல தடவை போய் வருகிறேன் . தேடலும்.
@balaramanr5311
@balaramanr5311 2 жыл бұрын
@@ThavakaranView ஆலயங்கள் காணொளி தாருங்கள்
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
நிச்சயமாக தருகிறேன் 🙏
@ShenVlogs
@ShenVlogs 3 жыл бұрын
நல்ல பயனுள்ள காணொளி புதிதாக யாழ்பாணம் வருவருக்கு நிச்சயம் உங்கள் காணொளி உதவி செய்யும் .🙏 நீண்ட நாட்கள் பின் நண்பா 👌 வீடியோ வேற மாறி 🤙
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
மிக்க நன்றிகள் நண்பா♥️😍
@arulchelvan1849
@arulchelvan1849 3 жыл бұрын
தெருவோர கோயில்கள், தேவாலயங்கள், வயல் வெளிகள் எல்லாம் அழகாக உள்ளன. அத்துடன் ஒவ்வொரு ஊரையும் அடையாளப்படுத்தி நீங்கள் விளக்கம் கொடுத்ததும் சிறப்பாக உள்ளது.
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@vijayjkumar9332
@vijayjkumar9332 3 жыл бұрын
எமது இலங்கை தமிழ் சகோதரர்களிடம் எங்களுக்கு மிகவும் பிடித்ததே அவர்களின் சுத்தமான வேற்று மொழி கலவாத தமிழ்தான், ஆனால் சகோதரர் பேசும் பொழுது ஆங்கில வார்த்தைகள் கலந்து வருவது வருத்தமளிப்பதாக உள்ளது.... உங்களின் அடையாளமே தூய தமிழ்தான், ஆங்கிலம் கலக்காமல் பேசுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.... தொலைக்காட்சியின் தாக்கம் வட்டார மொழி வழக்கத்தை வெகுவாக பாதிக்கிறது.... நன்றி. நெல்லையிலிருந்து விஜய்.
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@vijayjkumar9332
@vijayjkumar9332 3 жыл бұрын
@@ThavakaranView ஏற்கனவே செய்தாகிவிட்டது 👍
@தமிழன்-ங2ய
@தமிழன்-ங2ய 2 жыл бұрын
நான் தமிழ்நாடு திருநெல்வேலி இருந்து உங்கள் விளக்கம் அருமையாக உள்ளது
@செல்வராஜ்செல்வராஜ்செல்வம்
@செல்வராஜ்செல்வராஜ்செல்வம் 2 жыл бұрын
வணக்கம் நண்பரே அழகான பதிவு நான் தமிழ்நாட்டு நேயர் மலேசியாவில் இருந்து பார்த்து ரசிதேன் இலங்கையை நன்றி நண்பரே
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@gurusekar5601
@gurusekar5601 2 жыл бұрын
அருமை.நான்தமிழ்நாடு கோயமுத்தூரில்.இருந்து இலங்கையை.கண்டு ரசித்தேன்.நீங்கள்.வாழ்க வளர்க.கோவை.குரு.சேகர்
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@tamilworld666
@tamilworld666 3 жыл бұрын
என்ன ஒரு அழகான இடங்கள் ♥️
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
மிக்க நன்றிகள் ♥️😍
@canadaselvan1464
@canadaselvan1464 3 жыл бұрын
அருமையான பதிவு.. பார்க்கிறேன் தவகரன்
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@jaisanjai5244
@jaisanjai5244 2 жыл бұрын
Ex 6
@slbuses1793
@slbuses1793 3 жыл бұрын
Vera mari bro❤ rompa nal wait panninan 🔥🔥 ithuvarakkum jarume jaffna to pointpedro fulla poddathillai neenga than first thankyou for the vedio🙏🙏
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@susaiyahraphael3881
@susaiyahraphael3881 2 жыл бұрын
நல்ல பதிவு நண்பரே. இசை தான் மகா அறுவை.நன்றி. யாழ்ப்பாணம் தமிழ் இனிமையாக உள்ளது.தமிழர்.தமிழ் நாடு.
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@ambikaimuthukumaru2897
@ambikaimuthukumaru2897 3 жыл бұрын
மிகவும் அழகாக உள்ளது. நன்றி.
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@suki9197
@suki9197 3 жыл бұрын
அழகான காட்ச்சிகள் மிக்க நன்றி உங்கள் சேவைக்கு.
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@maryannekurusumuthu1381
@maryannekurusumuthu1381 3 жыл бұрын
வணக்கம் தவகரன் 🙏 பதிவுக்கு நன்றி🍀👌 இப்படி தான் அச்சுவேலிக்கு போவோம்🌷😊💜.அழகான இடங்கள் பார்க்காமல்👌💐😉.(யாழ்ப்பாம்+பரித்திதுரை)💜🌹🌷.ஒரு காலத்தில் 750,751பஸ்சில் கல்வி🚒 கற்பதற்கு📚📖 அச்சுவேலி+யாழ் போய் வந்த👭👭 பசுமையான நினைவுகள்.👌🍀💜🌹
@sathiyarajrajadurai5394
@sathiyarajrajadurai5394 3 жыл бұрын
I am also
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@dharshankalai7141
@dharshankalai7141 3 жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பின் ஒரு பயணம்...👍👍
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
மிக்க நன்றிகள் ♥️😍
@jsmurthy7481
@jsmurthy7481 2 жыл бұрын
பல ஊர்களை எங்களுக்கு காண்பித்தமைக்கு நன்றி...நன்றி...நன்றி
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@anandmurugesu9947
@anandmurugesu9947 2 жыл бұрын
தம்பி 750 வீதி சிறப்பு vdo super நான் பிறந்த இடம் நெல்லியடி இப்ப இந்திய vdos பார்கிறோம் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் நன்றி 👌👌
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@vns8311
@vns8311 3 жыл бұрын
பதிவு நன்றாக உள்ளது
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@mottaisamyp8324
@mottaisamyp8324 2 жыл бұрын
இலங்கையில் உள்ள சாலைகள் அனைத்தும் நேராகவும் பழுதில்லாமலும் நெருக்கடியில்லாமலும் ஆடு மாடு இடையூறு இல்லாமலும் உள்ளது. வீடுகளும் நெருக்கடி இல்லாமலும் உள்ளது.
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@jsmurthy7481
@jsmurthy7481 2 жыл бұрын
சனத்தொகை குறைவு......நிலபுலங்கள் அதிகம்.....சாலைகள் மிக வெகு குறைவான மக்களே உபயோகிப்பதால் பல காலம் பழுதாகாமல் உள்ளன என நான் கருதுகிறேன்
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@p.r9809
@p.r9809 2 жыл бұрын
ஆஹா சுத்தமான சாலைகள் ஓரமாக உள்ள வீடுகள் கூட எவ்வளவு அழகாக உள்ளது அருகே அருகே அமைந்துள்ள நமது தெய்வங்களின் கோயில்கள் இனிமையான இலங்கை தமிழ் உடனே அந்த நாட்டிற்கு போக வேண்டும் போல இருக்கிறது....
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
வாருங்கள்... மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@krisea3807
@krisea3807 2 жыл бұрын
இந்தியா, வாழ தகுதியற்ற நாடாக்கி விட்டனர் சுதந்திரம் பெற்ற பிறகு. எங்கு பார்த்தாலும் குப்பை, தரையை பிளாட் போட்டு வச்சு இருக்கிறான்க, நீர் நிலையில் சாக்கடை, குப்பை எல்லாம் கலந்து போகுது.
@anandsathiskumar1083
@anandsathiskumar1083 2 жыл бұрын
@@krisea3807 மக்கள் தொகை அதிகரித்து விட்டது. வேறு வழி இல்லை.
@vijayjkumar9332
@vijayjkumar9332 3 жыл бұрын
காணோளி மிகவும் அருமை... ஒரு சிறு யோசனை/பரிந்துரை... மற்ற நேரங்களை விட, மாலை நேரத்தில் இயற்கையான சூரிய ஒளி இருக்கும் சமயத்தில் ஓளிப்பதிவு செய்தால் காணொளி இன்னும் மிகவும் அழகாக இருக்கும்.... நன்றி விஜய்.
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@ravis7713
@ravis7713 2 жыл бұрын
Very good description from Point Pedro to Jaffna city. I felt as if I also traveled 32 km along with. Good job keep it up.
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏
@arunavdm3250
@arunavdm3250 2 жыл бұрын
வாழ்க வளமுடன். பதிவுக்கு நன்றி,
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@sweet-b6p
@sweet-b6p 2 жыл бұрын
இடங்களைக் காட்டிய தம்பிக்கு மிக்க நன்றி - அழகு ஊர்கள் யாழில் .
@tmurali1067
@tmurali1067 3 жыл бұрын
அருமையான காச்சிகள் 💐💐💐💐👍👍👍👍🇨🇦💐🇨🇦💐🇨🇦💐🇨🇦
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@ATCHUVELY
@ATCHUVELY 3 жыл бұрын
அன்பின் தவகரன், அருமையான பதிவு. ஒரு சிறு தவறு. 750 பேரூந்து , வல்லைப்பாலம் கடந்தபின் வலது பக்கம் திரும்பி , அச்சுவேலி ஊடாக யாழ்ப்பாணம் செல்லும். நீங்கள் பயணித்தபாதை, நான் ஊரில் இருந்த காலத்தில் 750 express என்று அழைக்கப்பட்டது. அன்புடன் அச்சுவேலி கொலின், ஜேர்மனியில் இருந்து ♥️
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@jaffnaking3971
@jaffnaking3971 3 жыл бұрын
அருமையான பதிவு தவகரன்..🙏🙏
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
மிக்க நன்றிகள் ♥️😍
@veerakumarv6213
@veerakumarv6213 2 жыл бұрын
அருமையான இடம் ஸ்ரீலங்கா
@sudalaimadan6261
@sudalaimadan6261 3 жыл бұрын
நல்லாயிருக்கு எல்லா இடங்களும்
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@duraisamy.rdurai.9230
@duraisamy.rdurai.9230 3 жыл бұрын
வீடியோ ஒளிப்பதிவு அரூமை fine. durai.T.N
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@selvanrajah9328
@selvanrajah9328 2 жыл бұрын
வீரமாகாளி கோவிலடியில் சைக்கிளிலிருந்து விழுந்த நினைவுகள் மறக்கமுடியாது.
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@selvanrajah9328
@selvanrajah9328 2 жыл бұрын
அருமையான தகவல்கள் Bro.
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍
@ArulsVlogs
@ArulsVlogs 3 жыл бұрын
Hi thava nice video, I am from atchuvely. You bring all old memories thanks, canada
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏
@balaramanr5311
@balaramanr5311 2 жыл бұрын
ரம்யமான காட்சி.. ஆலயங்கள் காணொளி தாருங்கள் தயவுசெய்து
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
நிச்சயமாக தருகிறேன் 🙏♥️ மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@thuyavi-familyentertaintme2511
@thuyavi-familyentertaintme2511 3 жыл бұрын
தெளிவான விளக்கம் 👍
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
மிக்க நன்றிகள் ♥️😍
@srk1620
@srk1620 3 жыл бұрын
1990 ஆண்டுக்கு பின்னர் நான் பார்த்து வளர்ந்த நேசித்த மண்ணைப்பார்த்ததில் சந்தோசம். 1968 இல் இருந்து 1974 வரை நான் படித்தது யாழ் மத்திய கல்லூரியில்....1976 இலிருந்து 1980 வரை யாழ் சென்ஜோன்ஸ் அக்கடமியில்..... அடுத்து 752 நான் ஓடியாடி விளையாடிய புண்ணிய பூமி வல்வை...மைலியனை....தொண்டைமானாறு பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@meena6653
@meena6653 3 жыл бұрын
அருமையான பதிவு தம்பி. நன்றி.
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@kokulankumar8270
@kokulankumar8270 2 жыл бұрын
மிகவும் அழகான பதிவு👍👍
@rajishanmugam8926
@rajishanmugam8926 2 жыл бұрын
அருமையான பதிவு இருந்தது நன்றி சகோ
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@kumarasuriyarsuriyar2335
@kumarasuriyarsuriyar2335 2 жыл бұрын
Beautifully video taken. You are doing an excellent service by showing through our native towns. Your video is rally in good quality. I live in Canada and I enjoyed your posting.
@svijayakumareee
@svijayakumareee 2 жыл бұрын
There is no wastage dump in road. Very clean And neat places.
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@Lakshmirajan
@Lakshmirajan 2 жыл бұрын
Very nice vlog Thavakaran. Thanks Waiting for your temple vlogs. Lakshmi Rajan Toronto Canada
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@satiyas4830
@satiyas4830 2 жыл бұрын
என்ன ஒரு அழகான இடம்
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@kuruenthan3526
@kuruenthan3526 3 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@sathiavanimuthuv3883
@sathiavanimuthuv3883 2 жыл бұрын
Sri Lanka vai suttri paarkka Rombha naalaga viruppam. I will surely come and see . 😀😀 👍
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@thusyanadarajah8310
@thusyanadarajah8310 2 жыл бұрын
Super boos mikavum arumai
@John-cb9xt
@John-cb9xt 3 жыл бұрын
thanks thavkaran good job you miss puther nelavari well from vancouver canada
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@jeyaseelan1
@jeyaseelan1 2 жыл бұрын
Wow Super..thelivana..vilakkam..
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
வணக்கம் உறவுகளே 🙏 முடிந்தால் எனது சேனலிற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏
@RAVIRAVI-gj7vv
@RAVIRAVI-gj7vv 3 жыл бұрын
சிறப்பு
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍
@v.gangadharannair6899
@v.gangadharannair6899 2 жыл бұрын
Congratulations Vertex very beautiful ful explanation.keep it up sir
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@lovlylittlekrishnan6398
@lovlylittlekrishnan6398 2 жыл бұрын
சூப்பர் bro
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@kamatchi.creations
@kamatchi.creations 2 жыл бұрын
அழகிய காணொளி வாழ்த்துக்கள்
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@ayadhuraisrikaran9205
@ayadhuraisrikaran9205 2 жыл бұрын
Very very nice thanks for showing
@KrishanKumar-sw9ld
@KrishanKumar-sw9ld 3 жыл бұрын
Brilliant thava thambi.. super viewing,, thanks,,
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@KrishanKumar-sw9ld
@KrishanKumar-sw9ld 3 жыл бұрын
@@ThavakaranView Definitely,, you re super talented.keep it up..
@armainayagamelanchiliyan7519
@armainayagamelanchiliyan7519 3 жыл бұрын
Super video .. view sema thanks
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
மிக்க நன்றிகள் ♥️😍
@balasubramanianramasamy4670
@balasubramanianramasamy4670 2 жыл бұрын
Beautiful video sir.congratulations sir.
@chandraravindran8602
@chandraravindran8602 2 жыл бұрын
அருமை தம்பி 😘
@arirag2richest470
@arirag2richest470 2 жыл бұрын
Excellent information.. carry-on 👍
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
Thank you so much for your feedback 🙌☺️ continue Support me ☺️😍🙏
@jsmurthy7481
@jsmurthy7481 2 жыл бұрын
விவசாயத்தை பெருக்குங்கள்....வீடுகளை சுற்றி காய்கறி பழங்கள் தோட்டங்களை அமைத்து அவைகளிலிருந்து வரும் காய்கறிகள், பழங்களை(சுய தேவைப் போக) பல ஊர்களுக்கும் ஏற்றுமதி செய்து இலங்கையின் தற்போதைய நிலையை மாற்றலாம்.... எதற்கும் அரசாங்கத்தையே எதிர்நோக்கி காத்திருக்கும் போக்கும் மாறிவிடும்
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@sivasaba5258
@sivasaba5258 2 жыл бұрын
Super Anna 👌 Congratulations 👏 👏 👏 👏 👏 👏 👏
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@jeyakumargopalapillai1220
@jeyakumargopalapillai1220 3 жыл бұрын
Thambi really good video congrats.!!
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@dammikawedamulla2444
@dammikawedamulla2444 3 жыл бұрын
Hi thawa after long time nice to see
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@ArulsVlogs
@ArulsVlogs 3 жыл бұрын
Nicely done!! Good explain!! Good brother!!
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@PonnampalamPanchalingam
@PonnampalamPanchalingam 6 ай бұрын
Thank you
@SelvaRaj-kv4ui
@SelvaRaj-kv4ui 2 жыл бұрын
அருமை நண்பா
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@theivendransubramaniam3218
@theivendransubramaniam3218 3 жыл бұрын
Supper thampi
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@Worldkovil
@Worldkovil 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏
@villagenatureareashort8458
@villagenatureareashort8458 2 жыл бұрын
Super Bro enna camera use panninga intha videovuku..
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
Gopro , canon 700d மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@AjithKumar-zl3vl
@AjithKumar-zl3vl 2 жыл бұрын
Hi bro thirukkonamalai kappal thurai video podunga pls
@lawsofordinarypeoples1950
@lawsofordinarypeoples1950 2 жыл бұрын
என் பெயர் பரந்தாமன் நான் தமிழ்நாட்டில் வசிக்கிறேன் எனக்கு இலங்கை வரவேண்டுமென்று ஆசையாக உள்ளது அதற்கான வழிமுறைகள் என்னென்ன
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
வாங்கோ நண்பா.. மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@jannel2825
@jannel2825 2 жыл бұрын
நண்பா 👌🏻
@puvasittampalam7046
@puvasittampalam7046 3 жыл бұрын
750 road super
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@krisea3807
@krisea3807 2 жыл бұрын
இந்தியாவை விட உங்கள் ஈழநாடு சுத்தமாக இருக்கிறதே! இந்தியா எனும் நரகத்தில் நாங்கள் வாழ்கிறோம். உங்க நாட்டை சீனா பிடிக்க பார்க்கிறது. இங்கிருந்து பார்க்கும் போது உங்க நாடு கட்டமைப்பு நன்றாக இருக்கிறது. மக்கள் நெருக்கம் குறைவு, பெரிய பெரிய கட்டிடங்கள் குறைவு . இந்தியாவை அழித்து விட்டனர் இது வரை ஆண்ட ஆட்சியாளர்கள். வெள்ளையர்கள் வசம் இருந்திருந்தால் கூட நாடு நல்லா இருந்திருக்கும். திராவிட தெலுங்கர்கள் ஆட்சியில் தமிழ்நாட்டை பிளாட் போட்டு விற்று விட்டனர். எங்கு பார்த்தாலும் பிளாட் தான்.
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@sivasakthyjewellery3370
@sivasakthyjewellery3370 2 жыл бұрын
Very good description
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@RATHUVIEW
@RATHUVIEW 3 жыл бұрын
Super bro
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
மிக்க நன்றிகள் ♥️😍
@MohanKumar-os1zs
@MohanKumar-os1zs 3 жыл бұрын
beautiful video.
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@bharathnp793
@bharathnp793 2 жыл бұрын
Nice !
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@thiyagarajahthinesh6534
@thiyagarajahthinesh6534 2 жыл бұрын
Naan intha roadla 1994 travel panniyerukkan
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@darienlifestyle
@darienlifestyle 2 жыл бұрын
Super Anna😍😍😍
@selvarajah6752
@selvarajah6752 2 жыл бұрын
👌
@SMat-tc4hr
@SMat-tc4hr 2 жыл бұрын
👌❤️
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
👍👍👍👍👍
@prembabum.r3800
@prembabum.r3800 3 жыл бұрын
Srilanka economy payamaaga ullathaa nanba ?
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
ஓம் அண்ணா.. பட்டினியை நோக்கி பயணிக்கிறோம் 😢😢😢
@prembabum.r3800
@prembabum.r3800 3 жыл бұрын
Bayam vendaam nanba andaalavirku
@prembabum.r3800
@prembabum.r3800 3 жыл бұрын
Thavakaran Nanba bayam vendaam andaalavirku nilaimai mosamagadu ulaga naadugal ulladu naangal irukkindroam munnetrathai nokki viraivil .Dont worry
@arulselvipathmanathan7613
@arulselvipathmanathan7613 2 жыл бұрын
Very Nice bro
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@newtamilmovieswatch6315
@newtamilmovieswatch6315 2 жыл бұрын
ஆலயங்கள் வீடியோ போடுங்க
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@arirag2richest470
@arirag2richest470 2 жыл бұрын
அன்பான சகோதரர்களே 🙏 தந்திரமாக இலங்கையில் இருந்து சீனர்களை துரத்தவும், அனைத்து சீனக் கட்டமைப்பையும் மற்றும் ராஜபக்ஷ குடும்பக் குழுக்களை அழிக்கவும்... முன்பு போலவே தமிழ் ஈழத்தை உருவாக்குங்கள்... Share this message to all Tamil makkal in SL.. 🚩
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@jsmurthy7481
@jsmurthy7481 2 жыл бұрын
ஓம் சாந்தி.... சாந்தி....சாந்தி
@prembabum.r3800
@prembabum.r3800 3 жыл бұрын
Thavakaran sowkiyamthaney ?
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
செளக்கியம்
@andappana4386
@andappana4386 2 жыл бұрын
வேளாங்கன்னிடூவேதாரண்யம்சாலையில்பயணிப்பதுபோல்உள்ளது
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@natarajanveerappan9654
@natarajanveerappan9654 2 жыл бұрын
உங்களுக்கு கூத்தும் கொண்டாடட்டமாய் இருக்காக்கும்.
@parisrajah6231
@parisrajah6231 3 жыл бұрын
🇫🇷👍
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@Eelathutamilesi
@Eelathutamilesi 3 жыл бұрын
இந்தியாவில் ஒரு கஷ்டப்பட்ட மக்களை வீடியோ எடுத்து போட்டதும் என்னமாதிரியான உதவியல் கிடைக்குது ,இலங்கையிலும் அப்படி உதவிகள் கிடைக்கனும்,நம் புலம்பேர்த உறவுகள் இந்தியா மக்களுக்கு நிறைய உதவிகள் செய்யிறியல் அது நல்ல விடையம் தான் ஆனல் எம் மக்களுக்கு உங்களை விட்டால் யாரும் இல்லை நீங்கள் எங்கள் ஈழ மக்களுக்கு உதவுங்கள் , நான் அதிகம் பார்திருக்கிறன் புளம்பேர்த உறவுகள் இந்திய மக்களுக்கும் உதவுகிறார்கள் நல்லதுதான் ,ஆனல் எம் மக்களுக்கு உங்களை விட்டாள் யாரும் இல்லை , அதனால் முடிந்தவரை ஈழமக்களுக்கு உதவுங்கள் கோடி புன்னியம் கிடைக்கும் (வீடியோக்கள் பதிவிடும் எங்கள் உறவுகளும் அதனை வடிவாக கையாலவும் , கிடைக்கும் உதவிகளை அந்தந்த மக்களுக்கு எவ்வாறு பயன் படுத்துகிறீர்கள் என்பதனையும் பதிவிடுங்கள் நன்றி)
@rayappansrikumaranr8941
@rayappansrikumaranr8941 3 жыл бұрын
நீண்ட நெடுநாட்களுக்கு பின் நானே நேரடியாக பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் செல்கின்ற பேரின்ப உணர்வு... அழகுற காட்சிப்படுத்திய தம்பிக்கு உளம் நிறைந்த வாழ்த்துக்கள் தொடர்ந்தும் உங்கள் சிறப்பான காட்சிப்படுத்தலை எதிர்பார்க்கிறேன்
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
நிச்சயமாக தருகிறேன். மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 3 жыл бұрын
உங்கள் எழுத்தில் தமிழர்களை பிரித்தாளும் தன்மை உள்ளது தமிழன் எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே இந்தியா இலங்கை என்று பிரித்துப் பார்க்காது இனிவரும் காலங்களில் தமிழர்களின் ஒற்றுமையை நிலைநாட்டக் கூடிய பதிவுகளை மதியுங்கள் ஈழத்தமிழர்கள் இந்திய தமிழர்களுக்கு கூடுதலாக உதவுகிறார் என்று சொல்வது பொய்
@navaratnamratnajothi6552
@navaratnamratnajothi6552 2 жыл бұрын
TKNR.THE NORTHERN PROVINCE TAMIL COMMUNITY SHOULD HELP AND THRIVE TO DEVELOP WHOLE OF NORTHERN PROVINCE FAR MORE SUPERIOR IN EDUCATION FARMING AGRICULTURE TECHNOLOGIES ENGINEERING MEDICAL EVERY FIELD SO WHOLE COUNTRY WOULD BE LIBERATED FROM DEPENDED FROM OTHER COUNTRIES AND NATIONS. ALSO THE PLANT'S PALMYRA COCONUT PLANTATION TO BE INCREASED.
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@prembabum.r3800
@prembabum.r3800 3 жыл бұрын
Hi how are you Tha akara ?
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
Hiii. .. fine நீங்கள் எப்படி சுகம் ♥️
@marymahendran4208
@marymahendran4208 2 жыл бұрын
Manipay St . Antony church podavum
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@DHANAMDHANAM-b1f
@DHANAMDHANAM-b1f 2 ай бұрын
Hii iam India
@thiruchelvamponnambalam5129
@thiruchelvamponnambalam5129 Жыл бұрын
Sangavi a game
@pirabalaranshanmugalingam1485
@pirabalaranshanmugalingam1485 2 жыл бұрын
மிகவும் அழகான பதிவு ,,👌
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 93 МЛН
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 35 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 68 МЛН
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 93 МЛН