#7ல்

  Рет қаралды 9,250

Astro Elli

Astro Elli

Күн бұрын

Пікірлер: 47
@rajeswarig4124
@rajeswarig4124 9 ай бұрын
மிக சரியாக உள்ளது ❤
@ratheesh-t6x
@ratheesh-t6x 11 ай бұрын
வணக்கம் Sir என் பெயர் Ram. இடம் கன்னியாகுமரி. 2:20pm. 6-4-1998. Sir எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@A.B.C.58
@A.B.C.58 11 ай бұрын
nandri. 7il chandiran valarpirai, theipirai thagunthaarpole palan amayum endru kelvipattu irukkiren. athaipatri thangal solli irunthal innum sirappaga irunthirukkum. Surya, chandiran irandum sernthu 7il irunthal enna palan endru solla vendugole sir. ungal video arumai, simple. nandri.🥰👌👍🤲🤝🙏🏻
@jothidarelli
@jothidarelli 10 ай бұрын
லக்னத்திற்கு 7 ல் சூரியன் சந்திரன் அமர்வது அமாவாசை யோகம் ஆகிறது. உயரமான தோற்றம் கற்பனை திறன் இருக்கும். குரு பகவான் பார்வை செய்வது நல்லது.
@ArunKumar-p8s8z
@ArunKumar-p8s8z 11 ай бұрын
sir, rishabalaknam, chandran in 7th house, wat if purnami chandran.. and sevai in kadagam, with guru.. so wat will the effect on this chandran
@Suji207
@Suji207 3 жыл бұрын
அருமையான பதிவு சார் 💐💐🙏🏻🙏🏻
@jothidarelli
@jothidarelli 3 жыл бұрын
🤝
@Hariharan-of8ey
@Hariharan-of8ey Жыл бұрын
கடகம் லக்னம் ஏழாம் அதிபதி சனி ரோகிணி சாரத்தில் ரிஷப ராசியில் இருக்கிறார் உடன் ராகு மிருகசீரிஷம் சாரம் பெற்று சேர்க்கையாக உள்ளது ஏழாமிடத்தில் சந்திரன் பார்வை உள்ளது லக்னத்திலிருந்து இதனால் வாழ்க்கை துணை குணம் எப்படி இருக்கும் சார்
@krishnanveeran426
@krishnanveeran426 2 жыл бұрын
Super
@JayaLakshmi-lc4mz
@JayaLakshmi-lc4mz 2 жыл бұрын
Vanakam sir..., Enaku magara rasi magara lagnam ....lagnathil guru + chandran 7 the house kadagam ithil kiragam ethuvum illai ... Marriage life eppadi amaiyum pls reply sir 🙏
@jothidarelli
@jothidarelli 2 жыл бұрын
குரு நீசபங்கம் நல்லது... எண்ணங்களை அலைபாய விடாமல் அமைதி கொள்ள பயிலுங்கள். திருமண தடை வந்து பின் விலகும்
@ratheesh-t6x
@ratheesh-t6x 11 ай бұрын
Please tell sir
@aravind5816
@aravind5816 Жыл бұрын
Magara laganam meenam la chandiran rishabam la sukkiran buthan simmam la sevvai lagnam la sani iruku life eppadi irukum wife eppadi amaivanga
@jothidarelli
@jothidarelli 11 ай бұрын
லக்ன சனி, எட்டில் செவ்வாய்! ஏழாமிட சந்திரனை சனி செவ்வாய் பார்வை நர்ஸ் எதிர்பார்க்கலாம் தாமத திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது
@gowthammech6596
@gowthammech6596 3 жыл бұрын
சூப்பர் சார் 👏
@jothidarelli
@jothidarelli 3 жыл бұрын
🤝
@creativeeditz9787
@creativeeditz9787 Жыл бұрын
கும்ப லக்கினம்,7 இல் சந்திரன், ஏழாம் அதிபதி சூரியன் நான்கில் ரிஷபத்தில் செவ்வாய் சாரத்தில் என்ன பலன் ஐயா
@jothidarelli
@jothidarelli Жыл бұрын
தாய் வழியில் வாழ்க்கை துணை அமைய வாய்ப்புள்ளது மாமன் மகள் போன்று அழகான பெண் அமையும்
@creativeeditz9787
@creativeeditz9787 Жыл бұрын
Thanks sir
@astrolavanyagurujie2059
@astrolavanyagurujie2059 3 жыл бұрын
Suberb sir👍
@jothidarelli
@jothidarelli 3 жыл бұрын
🤝
@vairapanvairapan9617
@vairapanvairapan9617 Жыл бұрын
Ennuku 7 th place chandran irruku
@arunak8389
@arunak8389 3 жыл бұрын
Super sir 👏🤣
@jothidarelli
@jothidarelli 3 жыл бұрын
🤝
@sivanvanusham7695
@sivanvanusham7695 2 жыл бұрын
ஐயா எனக்கு ஏறி சண்டை நடக்கிறது நன்றி சொல்லனும் எனக்கு எதுக்கு திருமணத்துக்குப் பிறகு தாயாருடன் கருத்து ஏற்பட பிரச்சினை வரும் என்று சொன்னீர்களே அதற்கு என்ன பரிகாரம் சொல்லுங்கள் ஐயா அதுக்கப்புறம் திருமணத்துக்கு பிறகு மனைவியோடும் நண்பருடன் ஒத்துவராது அன்பு அண்ணன் இருக்காது என்ற கேள்வி இருக்கிறது அதற்கு என்ன பரிகாரம் சொல்லுங்கள் ஐயா ஏனைய எதிர்மறையாக சொல்கிறீர்கள் நல்லதாக சொல்லுங்கள் ஐயா தயவு செய்து
@jothidarelli
@jothidarelli 2 жыл бұрын
7ல் சந்திரன் நிற்பவர்களுக்கான பொதுபலன்கள் இவை உங்கள் லக்னம் ராசி என்ன?
@sivanvanusham7695
@sivanvanusham7695 2 жыл бұрын
நான் விருச்சக ராசி அனுஷ நட்சத்திரம் ரிஷப லக்கனம்
@jothidarelli
@jothidarelli 2 жыл бұрын
ஏழில் சந்திரன் நீசம் அல்வவா நீசபங்கம் நல்லது. மனம் முடிவெடுக்க சில நேரங்களில் குழப்பத்தில் மூழ்கி தத்தளிக்கும். வாழ்க்கை துணை தாழ்ந்த இடத்தில் பிறந்து பின் படிபடியாக வளர்ச்சி அடைந்த இருக்க வாய்ப்பு
@anandeditz821
@anandeditz821 Жыл бұрын
3:41 சனி தனது சொந்த வீட்டை பார்கிறார் சார்.
@deebigadevi
@deebigadevi 7 ай бұрын
7 இல் சந்திரன் செவ்வாய் சூர்யன் இருந்தால் எப்படி பட்ட பெண் அமையும் திருமண வாழ்கை எப்படி இருக்கும்
@jothidarelli
@jothidarelli 5 ай бұрын
களத்திர தோஷம் தான்! திருமணம் சற்று தாமதமாகலாம். செவிலியர், மருத்துவம் சார்ந்த இடத்தில் வரன் அமையலாம் முழு ஜாதகத்தை ஆய்ந்தால் அறியலாம்
@pratheeshpranu6881
@pratheeshpranu6881 2 жыл бұрын
எனக்கு கடக லக்னம் லக்னத்திற்கு 7 ல் சனி+சந்திரன் என் காதலிக்கு துலாம் லக்னம் 7 ல் சந்திரன் காதல் திருமணம் நடக்குமா
@jothidarelli
@jothidarelli 2 жыл бұрын
🤝
@jothidarelli
@jothidarelli 2 жыл бұрын
சற்று தாமத படுத்தும்
@pratheeshpranu6881
@pratheeshpranu6881 2 жыл бұрын
தாமதமானாலூம் சரி கண்டிப்பா நடக்கும்லா ஐயா
@ஐஷ்வந்த்ரெட்டி
@ஐஷ்வந்த்ரெட்டி 2 жыл бұрын
ஐய்யா 7ல் சந்திரன் காதலில் மன்மதன் என்கிறார்களே உண்மையா?
@jothidarelli
@jothidarelli 2 жыл бұрын
ஓரளவிற்கு பொருந்தும். உபய லக்னம் ஆகி சுக்கிரன் நிலையும் சிறப்பு எனில் இப்படி உண்டு தான்.
@keerthanas2571
@keerthanas2571 Жыл бұрын
@@jothidarelli Anna na viruchigam laknam enaku 7 th place la theipirai chandiran + rahu Ena palan solunga anna
@keerthanas2571
@keerthanas2571 Жыл бұрын
@@jothidarelli Ena kanavar udaiya thotram epadi irukum
@vigneshmuthukumar8197
@vigneshmuthukumar8197 2 жыл бұрын
மேஷ லக்கினம் சித்திரை நான்காம் பாதம்துலா ராசி ஏழாம் இடத்தில் சந்திரன் எப்போது திருமணம் நடக்கும்
@jothidarelli
@jothidarelli 2 жыл бұрын
இன்னும் ஓராண்டு பொறுக்க வேண்டும்
@MANDYKUMARAVEL
@MANDYKUMARAVEL 2 жыл бұрын
Enaku கடகம் ராசி மகரம் லக்னம் 7l சந்திரன் ல செவ்வாய் பாகுது luv mrg aguma
@jothidarelli
@jothidarelli 2 жыл бұрын
.மகர லக்னம் ஏழில் சந்திரன் ஆட்சி லக்னத்தில் உச்ச செவ்வாய் உங்களுக்கு மனம் ஒரு நிலையில் இருக்காது,வளர் பிறை சந்திரன் எனில் நன்று. காதல் ஆசை, எண்ணங்களை மனதில் ஏற்படுத்தும். மகரத்திற்கு செவ்வாய் பாதகாதிபதி ஜாதகரின் அதீத வேகமான செயல்பாடு, கோபம் இவற்றால் மற்றவர்களுக்கு ஜாதகர் மீது எரிச்சல் மன கசப்பு வந்து போகும். காதல் மணத்திற்கு 5க்குடையவர் சுக்கிரன் ஏழுக்குடையவர் உடன் சம்மந்தம் கொண்டு குரு பார்வை வேண்டும்
@MANDYKUMARAVEL
@MANDYKUMARAVEL 2 жыл бұрын
@@jothidarelli kastama iya
@jothidarelli
@jothidarelli 2 жыл бұрын
பொதுவாக சொன்னேன்,டீடெய்லா அறிய முழுமையாக ஆய்ந்து பார்க்க வேண்டும். 99448 65943
@vishnuharan5242
@vishnuharan5242 3 жыл бұрын
7ல் குரு பதிவு போடுங்கள்
@jothidarelli
@jothidarelli 3 жыл бұрын
🤝 அடுத்தடுத்த பதிவு களில்
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 24 МЛН
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 1,8 МЛН
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 11 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20
Secret of 2nd house!  astro chinnaraj
1:03:15
astro chinnaraj
Рет қаралды 73 М.
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 24 МЛН